கல்லூரியில் படித்துக் கொண்டே group 2 - ல் state first எடுத்தது எப்படி ? - சுபாஷினி

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2021
  • பஸ்ஸே போகாத குக்கிராமம் , பஸ்ஸில் படித்தே group 2 - ல் முதல் முயற்சியிலே வென்றது எப்படி ?
    www.youtube.com/watch?v=NqT5v...
    group 2 தேர்வில் இப்படி படித்துதான் முதல் முயற்சியிலே வெற்றி பெற்றேன் - தீபிகா
    • group 2 தேர்வில் இப்பட...
    குரூப் 1 தேர்வில் (DEO ) முதல் முயற்சியிலே வென்றது எப்படி -TNPSC | DEO Exam
    www.youtube.com/watch?v=WScI9...
    B.Ed படித்தவர்கள் எல்லாம் DEO தேர்வு எழுதலாம் வாங்க - முனிராஜ் - 8015943650
    www.youtube.com/watch?v=UPQVS...
    அரசு வேலை கிடைக்க வெறித்தனமாய் படிப்பது எப்படி? |How to prepare mentally for competitive exam
    www.youtube.com/watch?v=awmIF...
    RAILWAY & SSC Exam - க்கு தயாராவது எப்படி ? | மணிமொழியன் DSP
    www.youtube.com/watch?v=_qScv...
    BANK EXAM -ல் எளிதாய் வெற்றி பெறுவது எப்படி ? -மணிமொழியன் DSP
    www.youtube.com/watch?v=hRBnx...
    GROUP 2 தேர்வில் வெற்றிபெற வழிகாட்டுகிறார் - DSP மணிமொழியன்
    www.youtube.com/watch?v=KyEFH...
    அரசு தேர்வுக்கு தயாராவது எப்படி ? | How to prepare government jobs
    www.youtube.com/watch?v=nxEIz...
    Aftrall Diploma படிச்ச பையன்னு சொன்னாங்க ,8 போட்டி தேர்வுகளில் வென்றது எப்படி ?
    www.youtube.com/watch?v=1LcbT...

Komentáře • 584

  • @subhashinivadivel3629
    @subhashinivadivel3629 Před 3 lety +584

    Hi all ...thanks to all those who have wished me and it's my great pleasure that I have shared with you all...we are all capable of achieving what we believe...so never lose hope and keep on doing...success will definitely knock your doors soon...don't get demotivated at any point of time...be smiling and brave always...unganala mudiyala na yaralayum mudiyathu nu believe panuga...be open hearted and my est wishes for everyone who are preparing...keep doing and let next interview be yours guys...keep rocking...
    Life is very short and always be happy guys😅🤝🤝🤝thank you all...

    • @indujavenkat4143
      @indujavenkat4143 Před 3 lety +5

      Congrats... 💐... Also thank u for sharing your experience with us.. 👍💐😃

    • @nellaigamers2898
      @nellaigamers2898 Před 3 lety +2

      Unga job nature pathi solunga sis

    • @dhivyabharathi367
      @dhivyabharathi367 Před 3 lety +7

      Mains Tamil la elluthiningala illa english la sister?

    • @selva1338
      @selva1338 Před 3 lety +4

      Mam Can u please share the details about Mains.. did u write in English or tamil.. if English how to approach thirukural section in English?...

    • @rajeshs8972
      @rajeshs8972 Před 3 lety +1

      Congrats...Thanks for motivating

  • @sujisuji2090
    @sujisuji2090 Před 3 lety +70

    Aiii subashini sister 2018 Gr2 state first.. 🔥🔥 Our inspiration 🤩❤️

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w Před 3 lety +35

    பல கடினமான சூல்நிலைகளுக்கு மத்தியிலும் குறுகிய காலத்தில், உங்களது அயராத கடின உழைப்பு உன்னதமான நிலையை அடைந்து எங்களுக்கு எல்லாம் ஆகச் சிறந்த வழிகாட்டியாக உள்ளீர்கள் சகோதரி... உங்களது அறப்பணி மேன்மேலும் செழித்தோங்க வேண்டுகிறேன்...
    இப்படிப்பட்ட அரிய ஆளுமைகளின் சீறிய அனுபவங்களை அறியச் செய்யும் உரிய சேவைகளை புரிந்து வரும் Youth paper ஊடகக் குழுமத்தாருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.... உங்களது அறப்பணி மேன்மேலும் செழித்தோங்க வேண்டுகிறேன்.... நன்றி நன்றி ஐயா...

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Před 3 lety +20

    மாதர் குல மாணிக்கம் எங்கள் ஜெயம்கொண்டான் நகராட்சி ஆணையர் வாழ்க வளமுடன் ! வாழ்த்துக்கள் பல கோடி!

  • @deeparaj1872
    @deeparaj1872 Před 3 lety +29

    அருமை மகளே, உழைப்பிற்கு எப்பவும் பலன் உண்டு.

  • @vadiveld6869
    @vadiveld6869 Před 3 lety +16

    தங்கள் ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் நேர்மறை சிந்தனைகளை வளர்பதாக உள்ளது மேடம் நன்றி மேடம்

  • @palanivelshidhar9772
    @palanivelshidhar9772 Před 3 lety +28

    வாழ்த்துக்கள். சகாயம் அஇப, போல் நேர்மையின் அடையாளமாய் தாங்கள் பணிபுரிய‌ வாழ்த்துக்கள்.

  • @nethram9257
    @nethram9257 Před 3 lety +9

    வாழ்த்துக்கள் சகோதரி இதேபோல மக்களுக்கும் சேவை பணி புரியும் 🙏

  • @priyadharshini1724
    @priyadharshini1724 Před 2 lety +7

    Super excellent and clear speech subashini great confident person, keep it up for u r hard work always successful

  • @kavinfarms950
    @kavinfarms950 Před 3 lety +13

    வாழ்த்துக்கள் சகோதரி....எங்கள் ஆசிரிய சமுதாயத்தின் குடும்பத்தின் விதை நீங்கள்...

  • @saravanansaru8820
    @saravanansaru8820 Před 3 lety +11

    We've to say thank you mam for this motivational and success speech🙏🙏🙏

  • @preparingminds-silamsharif1957

    Great decision “B.A Economics “ and Hats off to you for not worrying about the societal thoughts and for respecting your super self interest & analysis 👏👏👏👏👏👏💐💐💐💐.

  • @SeshaAnqndhi
    @SeshaAnqndhi Před 3 lety +57

    Work hard in silence let ur success make the noise.....💯... Perfect example.. Sis I'm also psgrkc student

  • @rajraj-oj8kh
    @rajraj-oj8kh Před 3 lety +19

    Sema inspiration

  • @ashoksiva3121
    @ashoksiva3121 Před 3 lety +144

    உங்கள் உழைப்பிற்கு பலன். சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா ❤️❤️

    • @kalidasskala8421
      @kalidasskala8421 Před 2 lety +1

      மகளுக்கு வாழ்த்துக்கள்.வயதானகாலத்தில் பெற்றோரை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.தேவன் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.ஆமென்

  • @umasatheesh9969
    @umasatheesh9969 Před 3 lety +12

    Well explained sis. Thanks for motivation

  • @vajihathnisa3669
    @vajihathnisa3669 Před 3 lety +9

    It's really inspiring

  • @sridevin5290
    @sridevin5290 Před 3 lety +3

    Vazhthukal madam

  • @SathishKumar-to3ym
    @SathishKumar-to3ym Před 3 lety +49

    state first edukuravanga ella questions um nalla panuvanga nenchan but u proved that skipping questions will also gives success

  • @saranyak5859
    @saranyak5859 Před 3 lety +11

    Congrats sister'🎉🎊

  • @srinivasangopi7296
    @srinivasangopi7296 Před 3 lety +7

    வாழ்த்துக்கள் சகோதரி தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @lathaa4932
    @lathaa4932 Před 3 lety +2

    You are the example mam Dedication And hard work give success hats off

  • @chermakani
    @chermakani Před 2 lety +4

    Congratulations! Best wishes!!

  • @sathishkumar.p9813
    @sathishkumar.p9813 Před 3 lety +30

    Veraa Maaaaari 🔥🔥🔥🔥🔥

  • @KRISHNARAGAV
    @KRISHNARAGAV Před 3 lety +27

    நன்றி ஆணையர் அவர்களே

    • @veeramanimaheswari2799
      @veeramanimaheswari2799 Před 3 lety

      உழைப்பே உயர்வு க்கு எடுத்துக்காட்டு

  • @thalafankarthi2078
    @thalafankarthi2078 Před 3 lety +3

    Akka.. thanks for the motivation
    🙏

  • @kmahimairaj6526
    @kmahimairaj6526 Před 2 lety +4

    Congratulations to you.Really very hard work you given success.Really grate.You are very cool and met all challenges.May God bless you and your family.inspiring motivational shared to us. keep it up.This message will change entire youth mind set.Thank you.

  • @arunkumarsoundrarajan7424

    Thanks for your inspiration speech madam ..... Group 2 main exam 2018 batch la na fail but before another notification I heard your message extra booster to me..... thanks....

  • @ksnataraj8
    @ksnataraj8 Před 3 lety +12

    முயற்சி தான் உங்களை உயர்த்தியது வாழ்த்துகள் சகோதரி

  • @subulaxshmi3921
    @subulaxshmi3921 Před 2 lety +20

    படிக்கும் மாணவர்கள் இவர்களின் பேச்சை கேட்டு வாழ்வில் முன்னேறும் வழியை பின்பற்றி வந்தால் கட்டாயம் உயர்ந்த நிலைக்கு வரலாம்

  • @vinothkumarvinoth3855
    @vinothkumarvinoth3855 Před 3 lety +2

    Vera level motivation akkaa

  • @user-hd2dt7qs5o
    @user-hd2dt7qs5o Před 3 lety +45

    youth paper, அப்படியே அவங்க எப்படி, என்ன மெத்தட் ல பிரிபர் பண்ணாங்கன்னு கொஞ்சம் இன்டர்வியூ பண்ணி போடுங்கப்பா ..

  • @mathivanan5063
    @mathivanan5063 Před 3 lety +1

    Vazhththukkal sister

  • @sumathichander2210
    @sumathichander2210 Před 3 lety +63

    என் மகளும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு படித்து வருகிறார், உங்கள் சேனலில் வரும் பேட்டிகள் கேட்கும் போது என் மகளும் கண்டிப்பாக சாதிப்பார் என்று நம்பிக்கை அதிகரித்துள்ளது,யூத் பேப்பர்க்கு மிக்க நன்றி 🙏

    • @tamizharasand2880
      @tamizharasand2880 Před 3 lety +2

      Upsc படிப்பவர்கள் அனைவராலும் pass agamudiyath u athu mattum இல்லாமல் படிப்பவர்கள் அனைவரும் பெரிய background
      Periya University la படிச்சவங்க like
      IIT ,NIT Anna university un ponnu entha mulai prelims கூட pass pana mudiyathu end nort india la mass copy irrukku
      Ias posting 5 crore குடுத்து posting vanguranga
      Don't try upsc totally waste of time and mone💰💰💰💰💰💰💰💰💰

    • @sumathichander2210
      @sumathichander2210 Před 3 lety +11

      Nandha kumar IRS...kelvi padalaya,avaruku ena backround inum neraya example iruku,ana nenga enaku comment panama youtubela backround ilama padichavangala search panunga sir,ungalamadri backbone iladhavanga pesuvadal dhan tamilnadu inum backlaye iruku

    • @saafrin5723
      @saafrin5723 Před 3 lety +4

      @@tamizharasand2880 en ipdi solreenga bro avunga manasu hurt agum

    • @pradeepinta7394
      @pradeepinta7394 Před 3 lety +8

      @@tamizharasand2880 ஆதாரம் இருந்தால் வழக்கு தொடருங்கள்
      இதுபோல் வதந்திகள் பரப்ப வேண்டாம்
      படிப்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திலும் தவறான கருத்தை விதைக்க வேண்டாம்
      நேர்மையாக எழுதிய எத்தனையோ ஐஏஎஸ் நாட்டில் உள்ளனர்

  • @reethuavi6080
    @reethuavi6080 Před 3 lety +7

    Nanum achieve panuva bro.. Athuvum state 1st varuva i will Confident 👍👍👍

  • @mahalakshmikumar6254
    @mahalakshmikumar6254 Před 3 lety +3

    Super sister your speech... motivation...

  • @mohammedsulthan2333
    @mohammedsulthan2333 Před 2 lety +4

    May ur encourage speech make our discouraged pupils to achieve all success in life. Wish u subashini. Good luck

  • @krishnamurthygv8719
    @krishnamurthygv8719 Před 2 lety +5

    மகளே உங்களது கடின உழைப்புக்கு வெற்றி கிடைத்து ஆணையாளராக பணிநியமனம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்கட்டும்

  • @malarvizhi1780
    @malarvizhi1780 Před 2 lety +10

    Congrats dear daughter
    My daughter is studying Degree in physics.useful message to my daughter

  • @digitalservice4u741
    @digitalservice4u741 Před 3 lety +3

    Super mam👍
    Thank you mam🙏👍👍

  • @ezhilek9833
    @ezhilek9833 Před 3 lety +45

    Enoda school mate subha😍🙏proud of ur my dr friend..prema school avinashi

  • @gopirolex1472
    @gopirolex1472 Před 3 lety +277

    Youth paper👍👍👍👍👍......Nanum nxt state 1st vaguvaen....Ennakum epdi la interview pannanumnu wish😊

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 Před 2 lety +30

    It's really inspiring, motivating .You have achieved this place taking great effort . Studying for semesters and UPSC EXAM is not easy. 👏👏👏

  • @vimalavimala3525
    @vimalavimala3525 Před 3 lety +3

    Congrats👍

  • @alagendranalagu4981
    @alagendranalagu4981 Před rokem +2

    Openaa elame solringa super sister best inspiration 💐💐💐💐

  • @ngk_mahadevi4777
    @ngk_mahadevi4777 Před 2 lety +1

    Tq for your motivational speech mam👌🤝

  • @gayathri.p6365
    @gayathri.p6365 Před 3 lety +18

    Super sis. Hard work not fail .you are role model for all women's

    • @srisai8628
      @srisai8628 Před 3 lety

      Hi sister, u r my role model.... Sometimes I don't have the mind set due to depression...like that time what will you do sister... Kindly share it will helpful for others also...

    • @saralags228
      @saralags228 Před 3 lety

      Hi Suba. Hope you are fine.
      I was meet you in Ariyalur
      CM visit.

  • @karthinarendran6845
    @karthinarendran6845 Před rokem

    Happy wishes to you.. Happy journeys

  • @spimpexspimpex9554
    @spimpexspimpex9554 Před 3 lety +1

    congratulation suba, well done

  • @parthibans953
    @parthibans953 Před 3 lety +13

    Superb sister good motivation speech and ur speech shows that hardworking never fails... 👏👏👏... Sister na grp 2 ipo thaan padika start panirukom nd unga tips iruntha better to complete yenoda full hardwork poda ready ah irukom but adha yepadi use panradhu idea ila

  • @sumathisumathi1924
    @sumathisumathi1924 Před 3 lety +3

    Hats off you 👏sister

  • @singamuthu3545
    @singamuthu3545 Před 3 lety +3

    மேடம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕

  • @sakthivelc7675
    @sakthivelc7675 Před 3 lety +4

    வாழ்த்துக்கள் மேடம்

  • @thiagarajponniah1590
    @thiagarajponniah1590 Před 2 lety +2

    Congratulations. Good motivation. I wish to become an IAS officer. Be a role model by working straight forward.

  • @abiabis5983
    @abiabis5983 Před 3 lety +3

    Super akka 👍 congratulations 💐 Hard work never fails

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 Před 2 lety +1

    Congrats. All the best

  • @ravisankar9124
    @ravisankar9124 Před 2 lety

    Thanks you mam your speech motivated and guide Life success

  • @kshaksha6455
    @kshaksha6455 Před 3 lety +37

    Super akka nanum oru தாசில்தார் akkanum ennku App a illa Amma madum the nanum nalla patushu oru government vela vankanum enkga ammava nalal pathukiranum

  • @indhumathimp7130
    @indhumathimp7130 Před 3 lety +2

    Congrats sis👍

  • @srimathipranav2158
    @srimathipranav2158 Před 3 lety +6

    Youth paper👍vera level videos 👑🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥I am waiting for your upcoming video's ❤️❤️❤️❤️❤️

  • @apj6064
    @apj6064 Před 3 lety +16

    Congratulations sister💐💐great inspiration to us Thankyou for Youth paper channel🙏🙏🙏

  • @rameshsengodan5356
    @rameshsengodan5356 Před 3 lety +10

    Whether you prepare the prelims and mains with ncert or state books

  • @PriyaPriya-wf7fq
    @PriyaPriya-wf7fq Před 3 lety +2

    Sister nenga great!!!

  • @muthurajraja7247
    @muthurajraja7247 Před 3 lety +1

    Awesome speech madam👍👍

  • @RBHIMuthumariP
    @RBHIMuthumariP Před 3 lety +3

    Really surprise mam 🙏🙏🙏

  • @anusuyasubramaniyam7100
    @anusuyasubramaniyam7100 Před 3 lety +52

    She is my clg senior 🔥She studied at PSGR KRISHNAMMAL COLLEGE FOR WOMEN COIMBATORE 🔥🔥🔥

    • @prabus3637
      @prabus3637 Před 2 lety

      Degree ah இவங்க tamil medim ல pDichangalaa or eng medium ல padichaangalaa

  • @thaamaraitamil580
    @thaamaraitamil580 Před 3 lety +5

    Your idea is best, Yedu patithaalum Aandavan Anukiragamum Thiramaitum irunthaal Sigarathai Thodalaam

  • @nithishkumar7638
    @nithishkumar7638 Před 3 lety +2

    Valthukkal Akka.....100

  • @raa_ki_z_explores
    @raa_ki_z_explores Před 2 lety +2

    Real heroes ah adaiyala paduthuringa Youth Paper
    Tnx 4 ur collections

  • @priyanga4766
    @priyanga4766 Před 3 lety +2

    Congrats sis🥰

  • @msb3285
    @msb3285 Před 2 lety +4

    Akka, interview la endha language use panneenga, tamil la pesuneengala illa english laya?

  • @EMK_INVESTORS
    @EMK_INVESTORS Před 3 lety +4

    Good inspiration ❤️ madam

  • @umam1639
    @umam1639 Před 3 lety +9

    Exam ku main hall ticket than adhey miss panitu poonengana neenga evlo carelesss

  • @ramachandran.m2357
    @ramachandran.m2357 Před 3 lety

    Super akka..... congrats......🤝

  • @indhu4790
    @indhu4790 Před 2 lety +5

    Best interview I ever heard. So much of struggles you have faced Mam. You are a great inspiration for me

  • @selvendrang6385
    @selvendrang6385 Před 3 lety +12

    hello , it is different than the other every interview. what about your M.A. economic degree? has it been completed? How did you manage. Because the post graduate is also important.

  • @preethajeganathan9305
    @preethajeganathan9305 Před 3 lety +5

    Very good interview.. She is very clear and determined.. Kudos to Youth Paper..

  • @a.m.yuvaraj7864
    @a.m.yuvaraj7864 Před 3 lety +12

    Self motivation...💪

  • @gowsikanageshwaran299
    @gowsikanageshwaran299 Před 3 lety +3

    Best motivation 😊

  • @HIHI-jr3zt
    @HIHI-jr3zt Před 2 lety

    thank you for your valuable words.....

  • @kalambastudio5657
    @kalambastudio5657 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்....

  • @jayanthisankar5423
    @jayanthisankar5423 Před 2 lety +1

    Super mam. Your speech very nice. 👍👍👍

  • @k.mahe_06
    @k.mahe_06 Před 2 lety

    Usefull video❣

  • @balaguruvarafhasrinivasalu6668

    Wishes to Subashini for the great success. "Hard work is the mother of good luck"

  • @adhanapal5400
    @adhanapal5400 Před 3 lety +2

    Super sister 🙏

  • @rajraj-oj8kh
    @rajraj-oj8kh Před 3 lety +6

    Youthpaper thankyou for useful message for this channel

  • @picturestudio1490
    @picturestudio1490 Před 2 lety +1

    Congratulations madam

  • @bharathi9690
    @bharathi9690 Před 3 lety +12

    Mam can we choose posting in any district as our wish? Is it permanent?

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 3 lety +7

    Good.
    Good place to work, you can develop the urban local body.
    Congratulation mam. 👌🙏👩‍🎓🦗🦗🦗

  • @daisyp1121
    @daisyp1121 Před 2 lety +2

    Adichikkavae mudiyathu semma hard work god's gift student

  • @sujithachandrasekaran6723

    I'm getting some positive thoughts from you for my situation

  • @nagasayal8140
    @nagasayal8140 Před 3 lety +13

    வாழ்த்துக்கள் சகோதரி...... உங்களுக்கு எல்லாம் பள்ளியில் இருந்தே...... இப்படிதா தன் வாழ்க்கையே பயணிக்க வேண்டும் என்று...... தெரிந்துஇருக்கின்றது ஆனால். நான் கல்லூரி சேர்ந்ததே என் வீட்டுக்கு தெரியாமல் தான் கல்லூரிக்கே 1 மாதம் போனே.... (ஏன்னா நா 12 படிக்கும் போது என் அப்பா தவரிட்டார் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்) எனக்கு ஒரு govt jop போகணும்னு ஆசை ஆனால் அது எப்படி போகணும் என்ன பண்ணனும் என்ன படிக்கணும் எதுவுமே தெரியாது..... கண்ணுக்கு தெரிந்த சொந்தம் பந்தம் எல்லாம் படிக்க சொல்றாங்க. நம்மலும் படிப்போம்... அப்படித்தான் பள்ளிக்கூட வாழ்க்கையும் போனது கல்லூரி வாழ்க்கையும் அப்படித்தான்... நம்மலும் கால்லேஜ் போறோம்.... ஒரு சந்தோசம்.... எதுக்கு படிக்கிறோம் என்ன செய்ய போறோம்... எதுவும் தெரியாது... கல்லூரி வாழ்க்கை முடித்து.... அதுக்கு அப்புறம்1 yaer. களித்துதா. Tnpsc exam இருக்கு படிச்சா வேளைக்கு போகலாம்... தெரியும்... அதுக்கு அப்புறமும் படிக்கணும் னு ஆசை எங்கப்போய் படிக்க. .... இப்படியே. ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு கேட்டு இப்போ வரைக்கும் grop2 exam படித்து கொண்டு இருக்கிறேன் காலங்களும் கடக்கின்றன என் வாழ்க்கையும் மாறவில்லை என் வறுமையும் மாறவில்லை தன்னம்ம்பிக்கையோடு பயணிக்கிறேன் நான் நினைத்ததை அடைவேன் என்று....... 6வருஷங்கள் கடந்தன என் வாழ்க்கை தான் இப்படி போனது நம் தலைமுறையவது நல்லருக்கட்டும் என்பதற்க்காக பயணித்துக்கொண்டு இருக்கேன் வறுமையை போக்க......

    • @subhashinivadivel3629
      @subhashinivadivel3629 Před 3 lety +7

      Hii...you will realise the reality soon ...that's what life gives you in each stage an experience...so keep doing...you will reach heights soon...my best wishes...🤝

    • @sakthivel-yw7qu
      @sakthivel-yw7qu Před 3 lety +1

      முயற்சி திருவிையாக்கும்....

    • @tamilselvi-vc5dz
      @tamilselvi-vc5dz Před 3 lety

      Definitely u will reach success very soon.

    • @sujithad7687
      @sujithad7687 Před 3 lety

      Bro prayer pannitu paddinga.... God surely give a good job.... And good position....

  • @tnpsclifetnpsclife1649

    Naa pathathula best. Video bro tnx u

  • @dhanasekar6548
    @dhanasekar6548 Před 2 lety +1

    நன்றி பகிர்ந்து கொண்டதற்கு
    மகிழ்ச்சி நிறைவு பேரானந்தம் 😀🕊️🕊️🕊️

  • @sathyabrabakaran2613
    @sathyabrabakaran2613 Před 3 lety +1

    Congrats madam.

  • @sasikalanandhakumar226
    @sasikalanandhakumar226 Před 3 lety +2

    Thankyou so much maam

  • @tamilmanip9497
    @tamilmanip9497 Před 3 lety +2

    Super madam 🤝💐

  • @sasikala7246
    @sasikala7246 Před 2 lety +4

    Thank u so much sister.......🔥💯🔥Hard work never fails💯

  • @paulrajraj3602
    @paulrajraj3602 Před 2 lety +1

    Congratulations sister...i am paulraj from avinashi...i know ur father and mother very well

  • @sreeandavarpumpsshiva7886

    Congrats ....