"They were afraid of me getting close to Jayalalitha"- Deepa, Jayalalitha's niece

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2016
  • In a tell-it-all interview, Deepa, Jayalalitha's niece reveals about her aunt and the mystery surrounding her death! Reporter : Bharakadh Camera : Karthik.B,Hariharan Edit : B.Arun Producer : Dhaanyaraju Subscribe: goo.gl/wVkvNp Jayalalitha hospitalized: goo.gl/XCsvTC Will Chennai flood again: goo.gl/kdG4gh JV Breaks: goo.gl/kWXQF3 TN Mirror: goo.gl/606jGh Cauvery water dispute: goo.gl/irPgWw Voice of Common Man goo.gl/7uKN0P
    #!/Vikatan / vikatanweb www.vikatan.com

Komentáře • 424

  • @barakathali76
    @barakathali76 Před 7 lety +80

    ஆஹா அருமையான பேச்சு வார்த்தையில் நிதானம் ஒரு வார்த்தையை பேசும்பொலுது சிந்தித்து பேசும் திரன் உன்மையை சொல்ல வேண்டும்மென்றால் இவரை போன்ற பெண்மணியை நான் சந்தித்தது இல்லை வாழ்க வளமுடன்

  • @jebastin5682
    @jebastin5682 Před 7 lety +107

    உங்கள் அத்தையிடம் நெருங்கவிடாமல் தடுத்த அத்தனைபேரையும் பழி வாங்குங்கள், தமிழக மக்கள் உங்கள் பின்னால் உறுதுணையாக நிற்கும்..

    • @Dintak_darloo_dintak_rosa
      @Dintak_darloo_dintak_rosa Před 7 lety +1

      jebastin hi jeba deepa mam varadum case ah open panunga no need to take revenge everythng wil be hapeennn n a crct nu marum

    • @rajeshpalaniappan8311
      @rajeshpalaniappan8311 Před 7 lety +1

      கர்நாடகாவில் எந்த அதிகாரத்திற்கு வேண்டுமானாலும் பூபா வரட்டும் தமிழர்கள் யாரும் தடுக்க போவது இல்லை

    • @jebastin5682
      @jebastin5682 Před 7 lety +5

      Palaniappan Rajesh
      தீபா'வின் அத்தை ஆட்சி செய்தது தமிழ்நாடு, கர்நாடக அல்ல, அவருக்குள்ள நியாயத்தை தமிழ்நாட்டு மக்கள் வழங்குவது தவறில்லை, தமிழ்நாட்டில் தெலுங்கனுவ நிறையாபேர் இருக்கானுவ அந்த பரதேசிகளை முதல்ல விரட்டுங்க..

    • @jebastin5682
      @jebastin5682 Před 7 lety +2

      John Ar Jude என்னை மாதிரி குனிஞ்சி கொடுத்தவனுவதான் மற்ற மாநிலத்தானை தமிழ்நாட்டில் ஆளவச்சது என்பது உண்மைதான், நீ அதை வாயில வாங்கிட்டுபோ

    • @SenthilKumar-nv7pu
      @SenthilKumar-nv7pu Před 7 lety +3

      பின்எண்ணங்கமா சும்மாவா, பிணம் தின்னிங்க செம்மையா போட்டானுங்கல. மொதல்ல முதல்வர் அப்புறம் ஆலோசகர். செரியான வியூகம். ஒரே நேரத்தில் இருவர், கூட நட்பு கேடாய் முடிந்தது நம் தமிழ் நாட்டிற்கு. வாங்கம்மா நீங்களாவது உண்மைய வெளியே கொண்டு வாருங்கள் . Z ரக பாதுகாப்புடையவர் எல்லா சாட்சிகளையும் அழித்திருக்க வாய்ப்பில்லை.
      www.tehelka.com/2012/02/the-taming-of-the-shrewd/
      ராதா கிருஷ்ணன் நகர்

  • @sureshKumar-fe5is
    @sureshKumar-fe5is Před 7 lety +3

    உங்கள் முகத்தில் எங்கள் அம்மாவை காண்கிறோம் .அம்மாவின் ரத்தம்,பேச்சு ,தெளிவு ,நீங்க அரசியலுக்கு வந்து அம்மாவின் முதல்வர் இடத்திற்கு வர வாழ்த்துக்கள் .எங்க சின்னம்மா

  • @VasanthaKumar-rr1gd
    @VasanthaKumar-rr1gd Před 7 lety +16

    கேள்விகளுக்கும் பொருமையோடும், பகை உணர்வே.. இல்லாத நல்ல பதிலை கொடுத்து இருக்கும் சகோதரி தீபா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அரசியல் வாழ்க்கையில் நீங்கள் நுழைய வேண்டும். இது எங்களுடைய விருப்பம்.

    • @bharathiyaarsub9696
      @bharathiyaarsub9696 Před 7 lety +1

      Yenakkum athe santhegam , oru velai Urimai koduthaal pinbu jeyavukku piratchanai varalaam , Ithe santhegam Sasikala vukku porunthum koodave iruntha Sasikku Yen Arasiyalil oru pathaviyum kudakkavillai ? Kurippaaga arasiyal pesinaal Sasi ai veettai vittu thuraththi viduvaar Jeya.

    • @Manithan123
      @Manithan123 Před 7 lety

      Can't believe people can be so stupid and naive.

  • @jamesneni
    @jamesneni Před 7 lety +69

    she's voice and face look like selvi jayalalitha

  • @GSE3514
    @GSE3514 Před 7 lety +6

    வாழ்த்துகள் தீபா... வருக! நல்லாட்சி தருக..! எதிர்பார்புடன் மக்களில் ஒருவன்...

    • @lathashan93
      @lathashan93 Před 7 lety

      மன்னை செந்தில் b

  • @MrVimalrav
    @MrVimalrav Před 7 lety +9

    Omg!!! Her pattern of speaking and appearance all like "AMMA"😍😍👌👌👌👌🖒🖒🖒🌷🌷🌷

  • @msabuabu4667
    @msabuabu4667 Před 7 lety +11

    அருமையான கேள்விகளுக்கு பொறுமையான பதில்கள் அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கலாம்

  • @omnamonarayana1301
    @omnamonarayana1301 Před 7 lety +55

    We support you ! Should contest RK Nagar seat !! Certainly you will win!

    • @bharathdeva8180
      @bharathdeva8180 Před 7 lety +2

      Om Namonarayana lame

    • @omnamonarayana1301
      @omnamonarayana1301 Před 7 lety

      ***** It is already there in India, Deepa will be far better than the people who backstabbed Jayalalitha!

    • @muhisinanilofur2710
      @muhisinanilofur2710 Před 7 lety

      +Jack Reacher.first of all ...I can understand that you are someone so cocky..try to accept your mistake..your "as if" usage was definitely wrong.that's why I commented...I'm sorry for exposing your mistake in public...please try not to insult anybody who finds mistake in your comment ...above all these things....don't leave wrong grammar rules in your comment without knowing its proper usage

    • @bharathdeva8180
      @bharathdeva8180 Před 7 lety

      muhisina nilofur dude we are here to oppose dynasty politics that is stalling the economy and development of India .pls engage in constructive criticism and not engage in irrelevant things like grammar and stuff .he is not writing a thesis for god sake .find solution that can fix the state not fight over trival issues

    • @bharathdeva8180
      @bharathdeva8180 Před 7 lety

      muhisina nilofur we are dealing with brain dead zombi motherfuckers who want to vote theepa becos she looks like jayalalitha .this are crazy ppl who are living in their own dogma .

  • @Kesavan-tb8dg
    @Kesavan-tb8dg Před 7 lety +13

    c speaks very frankly ...not complaining anyone like politicians..really good interview..

  • @MrJerrystyle
    @MrJerrystyle Před 7 lety +51

    I liked the video first and then started watching it. !!! Knew Jaylalithaa's blood will impress with sensible answers and Yes she nailed it. (y)

  • @sameemfasith3166
    @sameemfasith3166 Před 7 lety +7

    நிதானமான பேச்சி முயற்சியங்கள் அம்மாவின் இரத்த உறவுகள்தானே

  • @kirubakaranrajendran
    @kirubakaranrajendran Před 7 lety +18

    I support deepa madam.

  • @viratrao3447
    @viratrao3447 Před 7 lety +3

    Deepa is a very genuine and honest lady. It reflects the blood line she comes from

  • @rajantoraj9189
    @rajantoraj9189 Před 7 lety +6

    Ur the real chinnamma

  • @balamurugan3750
    @balamurugan3750 Před 7 lety +9

    நீங்களே....துரோகிகளை...பலிவாங்க...வா....நீங்களே தமிழக முதல்வர்

  • @kandeepanakandeepan1603
    @kandeepanakandeepan1603 Před 7 lety +3

    நிதானமான பேச்சு திபா உங்களுக்கு தகுதி உள்ளது

  • @marimuthueee
    @marimuthueee Před 7 lety +4

    Vikatan guts hatsoff

  • @emildadharshini1624
    @emildadharshini1624 Před 7 lety +6

    we will support you mam...

  • @thiyagasivamp707
    @thiyagasivamp707 Před 7 lety +59

    Amma voice mathiriya iruku bro

    • @aswardon282
      @aswardon282 Před 7 lety +1

      Thiyaga sivam

    • @rajeshpalaniappan8311
      @rajeshpalaniappan8311 Před 7 lety +4

      கர்நாடகாவில் எந்த அதிகாரத்திற்கு வேண்டுமானாலும் பூபா வரட்டும் தமிழர்கள் யாரும் தடுக்க போவது இல்லை

    • @pathrasalampillaikalithapi9325
      @pathrasalampillaikalithapi9325 Před 7 lety

      Thiyaga sivam

    • @rajeshpalaniappan8311
      @rajeshpalaniappan8311 Před 7 lety +1

      எனக்கு சகிலா சேச்சி வாய்ஸ் மாதிரி இருக்கு, முவட்டும் சகிலா மாதிரி இருக்கு

    • @parthipics
      @parthipics Před 7 lety

      t

  • @goals4867
    @goals4867 Před 7 lety +8

    voice like jayalalitha. also slightly looking like jayalalitha

  • @naveenkumark2845
    @naveenkumark2845 Před 7 lety +5

    clearly answered like her aunt,she got her aunt's unique voice,no can replace j.jayalalitha,,

  • @thankav8464
    @thankav8464 Před 7 lety +8

    very smart talk, you are the proper person to replace Jey's position.

  • @gvaanang
    @gvaanang Před 7 lety +26

    Go mam i will support u. Destroy thevar domination.

    • @rakeshsrinivasan2849
      @rakeshsrinivasan2849 Před 7 lety +2

      vaanan navin I think the way you made your comment is not right

    • @sachinvs6537
      @sachinvs6537 Před 7 lety +8

      vaanan navin bro ethuku ippom Devar community ah ithula ilukenga??? Naanum Devar thaan but Sasikala vuku ennoda support 1% kuuda kidaiyathu.

    • @vinayheartstealer6971
      @vinayheartstealer6971 Před 7 lety +2

      sachin vs superbly said bro.. just don't include caste guys even ops belong to the community but he's good.. it's not about the caste it's about the mind

    • @rameshl8566
      @rameshl8566 Před 7 lety

      tv

    • @KishoreKumar-uz8ir
      @KishoreKumar-uz8ir Před 7 lety

      sachin vs ordinary citizens are not like that. But politicians are doing things keeping caste in their mind. Dunno why but i feel that politicians garlanded muthuramalinga thevar statue only becus of that. 3 days ago Bharathitar's Birthday showed up. How many of us knew? அவர் வௌவால் மாதிரி. வௌவால் பாலூட்டீலயம் சேராது பறவை வகைலயும் சேராது. அதே போல பாரதி பிராமண வகைலயும் அவங்க சாதி காரன் சேர்க்கல. தமிழ் காரன் அவர் சாதிய வச்சு அவர ஒதுக்கிட்டாங்க.

  • @mikegoals85
    @mikegoals85 Před 7 lety +3

    super madam.

  • @MrHappyguyforever
    @MrHappyguyforever Před 7 lety +14

    I feel ashamed to be Tamilan we not able to save our CM life worst part still we al calm after knowing Sasi and Apollo done something to our CM.

  • @lc306
    @lc306 Před 7 lety +2

    SUPER!!! Kunjam Amma jaadai, Kunjam Amma Kunam!!! 👍👍

  • @rajrajan421
    @rajrajan421 Před 7 lety +5

    madam I support you, you can start your career like amma, amma is brave heart. Please take a lead against on sasikala.

  • @abdullbrahimabdullbrahim4308

    தாங்கள் கூறுவது உண்மை என்றால் !மிக அறிவு, ஆற்றல், கொண்வராக தமிழக மக்கள் போற்றியது உண்மை என்றால்! அரவணைத்து அருகிலேயே அமர்த்தாதது ஏனோ!

    • @jaisankaar
      @jaisankaar Před 7 lety +2

      Abdul lbrahim Abdul lbrahim nee moodu vennai

    • @abdullbrahimabdullbrahim4308
      @abdullbrahimabdullbrahim4308 Před 7 lety +4

      திருந்துங்கய்யா? இன்னும் எத்தனை காலத்துக்கு சிந்திக்காமல் சினத்துடனே முடிவு எடுப்பீங்க?

    • @parthipics
      @parthipics Před 7 lety

      CSV Cynthia

    • @parithivananv7967
      @parithivananv7967 Před 7 lety

      யாரை அருகிலே அமர்த்தாதது ஏனோ ?

  • @alvinraj8855
    @alvinraj8855 Před 7 lety +21

    next cm deepa than

  • @balakrishananjayakumar3485

    I heard that madam deepa is fully eligible for to come in politics

  • @johnbosco6412
    @johnbosco6412 Před 7 lety +1

    Deepama you are Great, God with you...

  • @jaganp
    @jaganp Před 7 lety +8

    What people they are , no humanity and heart ! God bless her!

  • @zemi545
    @zemi545 Před 7 lety +5

    theliva badhi kudukuranga . . . well said ! 👏

  • @pramoo79parth
    @pramoo79parth Před 7 lety +3

    hai deepa you are right person to light tamilnadu amma put you as name deepa to show limelight for tamilnadu and people of tamilnadu need lady like you as C.M.of tamilnadu.

  • @akbarsalma8463
    @akbarsalma8463 Před 7 lety +11

    நண்பர்களே! மன்னார்குடி மாப்பியா கூட்டம் இவரை அத்தையைசந்திக்கவிடாமல் பார்த்துக்கொண்டது நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரம் அம்மா இவரை தேடாமலே இருந்தது ஏன்? அம்மாவுக்கு இவர் நினைவே இல்லாமல் போனது ஏன் எனக்குள் நான் கேட்டு பதில் கிடைக்காமல் போன கேள்வி இது யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்!

    • @jaisankaar
      @jaisankaar Před 7 lety

      Akbar salma ithu mathiri pala veetula undu.....avanga thedalinu theriuma....arasiyal saakadaiku intha ponnubvanthu kastapada vendam nu ninachirupaanga...moreover she was in London....athanala settled aaana ponna disturb panna vendam nu ninachirupaanga......antha ninape jayaku vara mudiyatha mathiri mannarkudi mafia kumbal pannirukum.....ithe incident niraiya family LA undu...athellam oru kelviya

    • @akbarsalma8463
      @akbarsalma8463 Před 7 lety

      Jeysankar A neenga solradhum sarithan sago. adhukkaha maangannu solradhu avvalavu naagareegam illa sago.

    • @jaisankaar
      @jaisankaar Před 7 lety

      Akbar salma corrected...

    • @akbarsalma8463
      @akbarsalma8463 Před 7 lety

      Jeysankar A thanks sago. mey my god give you all goodnus.

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 Před 4 lety

      அவர்கள். இந்தப்பெண்ணைப்பற்றி தப்பு தப்பாக. சொல்லி. வைத்திருக்கலாம் அல்லது. "நீங்கள். அவர்களுடன். உறவு. வைத்துக்கொண்டு ். நான். உங்களிடமிருந்து. வுலகிவிடுவேன்" என்று. கூட. சொல்லப்பட்டு. இருக்கலாம், எதையும். நம்பி. ஏமாறும். ஜெயலலிதா. இதையும். நம்பி. இருக்கலாம்

  • @chozhan_rio
    @chozhan_rio Před 7 lety +7

    we support u Akka youth ellaruma unga pakkam RK Thoguthe ungaluthu

  • @sameersam4625
    @sameersam4625 Před 7 lety +6

    Please deepa join politics we will support you

  • @nirmalaparamanandam1765
    @nirmalaparamanandam1765 Před 7 lety +1

    DEEPA, very sincere speech you delivered. Please stop the traitors from coming to power. Fight it out.I pray for you.

  • @sarara359
    @sarara359 Před 7 lety +23

    Ammve tan deepa mam

    • @rajeshpalaniappan8311
      @rajeshpalaniappan8311 Před 7 lety

      அம்மா மாதிரி இருக்காம், பொய் சொல்வதற்கு என்று ஒரு அளவு இருக்கிறது. சகிலா மாதிரி இருக்கு

    • @sarara359
      @sarara359 Před 7 lety

      eyes palta

    • @rajeshpalaniappan8311
      @rajeshpalaniappan8311 Před 7 lety +1

      ஏன் தமிழ் நாட்டில் தலைமை ஏற்க்க ஒரு தமிழன் கூட இல்லையா? எதற்கு கர்நாடகாவில் இருந்து இறக்குமதி தீபாவை பார்பதற்கு சகிலா மாதிரி இருக்கா?, இரண்டாவது தீபாவை கர்நாடகத்தில் எந்த அதிகாரத்திற்கு வேண்டுமானாலும் வரட்டும் மற்ற இனத்தை போல நாங்கள் தடுக்க மாட்டோம். ஏன் என்றால் தீபா இன்று வரை கர்நாடகாவில் தான் வாழ்ந்து வருகிறார்.

    • @subramanip2793
      @subramanip2793 Před 7 lety

      Palaniappan Rajesh

    • @sachinvs6537
      @sachinvs6537 Před 7 lety +3

      @Palaniappan Rajesh, Amma voda family Karnataka kidaiyathu. Avanga Tamil Brahmin family

  • @wanitha69
    @wanitha69 Před 7 lety +5

    My Support is for Deepa Ma'am. CHINNAMMA
    Politics is a Business To Make Lots Of Money That is why Some Cactus Like The 'PA' Entering Politics!!!

  • @sannumaria9544
    @sannumaria9544 Před 7 lety +6

    sister you look like same our amma

    • @manoajames5518
      @manoajames5518 Před 7 lety

      Sannu Maria, yes if she become cm,she will eat tamils,than amma.

  • @anerudhnarayanan3253
    @anerudhnarayanan3253 Před 7 lety +2

    Clear and bold answers
    AIDMK should make use of her

  • @ravindrana.v.r9997
    @ravindrana.v.r9997 Před 7 lety

    Very Good conversation,very diplomatic and tactful speech,well done, Mrs Deepa.You have proven your Blood.

  • @MohammedAli-tz9td
    @MohammedAli-tz9td Před 7 lety +2

    Nice speech. i support Deepa jayakumar

  • @lingeshanr
    @lingeshanr Před 7 lety +1

    Forget about the looks and other stuffs, you are the rightest and ethical successor of Jaya Amma, at least as per our Indian Culture and Governance that we've been following since ancient days.

  • @kart1204
    @kart1204 Před 7 lety +1

    Please stand for election Ms. Deepa.. We are ready to support you. We want you to handle TN..

  • @venkatraja9879
    @venkatraja9879 Před 7 lety +7

    துரோகிககளுக்கு இவர் பரவாயில்லை வா வா வாழ்த்துகள்

  • @RSMITH-vl4jo
    @RSMITH-vl4jo Před 7 lety +6

    my opinion you stay at jayalalitha ama place deepa... become to be next jayalalitha ama for tamilnadu

  • @karthikeyanramalingam3340

    We support you

  • @vijin9727
    @vijin9727 Před 7 lety +1

    wow ... luks lyk JJ amma.. and her voice also...

  • @THIS_IS_DINESHRAJ.K
    @THIS_IS_DINESHRAJ.K Před 7 lety +12

    Be bold n enter politics. I'm sure ull get great support.

    • @mclrajan
      @mclrajan Před 7 lety +5

      ஆமாடா வந்தவன் எல்லாருக்கும் விளக்கு பிடிங்க.. தமிழன ஆள விட்றறாதீங்க.. வெள்ளையா ஒருத்தி வந்திர கூடாதே..

  • @azeezazadable
    @azeezazadable Před 7 lety +1

    I really like your interview. your all the answers are really good

  • @sundervembumani2634
    @sundervembumani2634 Před 7 lety +1

    She has a clarity in speech and words, that too in proper Tamil style. It's there in her blood.

  • @rahmahabib9447
    @rahmahabib9447 Před 7 lety +3

    she is same face amma j lalalita and she is very nice .

  • @davidcho9761
    @davidcho9761 Před 7 lety +5

    deepa please lead admk...
    its a humble request

  • @SHIVAM
    @SHIVAM Před 7 lety

    her thought process, calmness and clarity resembles our beloved amma.

  • @ishaaadvik7812
    @ishaaadvik7812 Před 7 lety +29

    deepa why u can't raise ur voice against to Amma murder

    • @rajeshpalaniappan8311
      @rajeshpalaniappan8311 Před 7 lety +3

      இவ சொத்துக்கும் அதிகாரத்திற்கும் மட்டும் தான் வருவா, எப்படி இறந்தார்கள் என்று ஒரு வார்த்தை கேட்டாளா

    • @lifewithdogs7974
      @lifewithdogs7974 Před 7 lety +1

      Isha Aadvik

    • @murughaanandham4834
      @murughaanandham4834 Před 7 lety

      Palaniappan Rajesh
      Dear she may be threatened by someone

    • @rajeshpalaniappan8311
      @rajeshpalaniappan8311 Před 7 lety

      இதற்க்கெல்லாம் பயந்தால் தமிழ் நாட்டில் பொதுசெயலாளர் ஆக முடியாது முருகா ஆனந்த்.

  • @anandraj6209
    @anandraj6209 Před 7 lety +2

    We will support you

  • @ubaidulla1989
    @ubaidulla1989 Před 7 lety +5

    decent interview

  • @cnu73
    @cnu73 Před 7 lety

    Excellent interview....the girl speaks with composure ...Would be interesting to watch a similar type of interview with Sasikala so that a common man who is not inclined towards anyone can have a fair judgement..... I hope Vikatan TV wlll do that soon.

  • @meenu337
    @meenu337 Před 7 lety

    awesome. style of amma speach

  • @ramkumar-wl4nf
    @ramkumar-wl4nf Před 7 lety +2

    welcome Tamil nadu is ready to support you

  • @ssbsathish
    @ssbsathish Před 7 lety +1

    This is the honest family faith.. see her well discipline thought process.. no emotional and no point ☝️ finger to other and no blame game, she respects and believes in elders and their efforts.. admired with her speak.. at least now the admk should come forward to welcome her .. if they really respect jayalalitha amma..

  • @TopSrilankanRecipes
    @TopSrilankanRecipes Před 7 lety +2

    Smart and Confident talk.

  • @Suresh-tu2se
    @Suresh-tu2se Před 7 lety +10

    voice apdiye jeyalalitha mathireye iruku

  • @swathinarayanamoorthy5199

    I support u deepa

  • @wazybanu1939
    @wazybanu1939 Před 7 lety +5

    We want u in the politics Deepa madom

  • @indianindian8045
    @indianindian8045 Před 7 lety +3

    she is bold and fight or give voice at the gate of appollo.......

  • @selvamd2281
    @selvamd2281 Před 7 lety

    very nice speech you are like j mam

  • @user-kf5ke4cy8w
    @user-kf5ke4cy8w Před 7 lety

    நன்றி விகடன்

  • @cnsathish6877
    @cnsathish6877 Před 7 lety +1

    clear speech and good vision about her career

  • @praba3096
    @praba3096 Před 7 lety +2

    superb talk ... get move to politics congrats

  • @sundarpandian787
    @sundarpandian787 Před 7 lety +1

    அடுத்த வாரிசு யார் பொது செயலாளர் யார் முதல் அமைச்சர் யார் என்பது எல்லாம் மக்களை திசை திருப்பும் . இப்போதைக்கு நமக்கு தேவையானது எல்லாம் அந்த CCTV கேமரா பதிவுகள் மட்டும் தான். நம் அனைவரின் கேள்வியும் அது ஒன்றாகவே இருக்க வேண்டும்.

  • @Raghupathekoteswaran
    @Raghupathekoteswaran Před 7 lety +1

    Hi Deepa, u have very Good Leader quality in you. Go and visit Modi, every thing will change. He also want changes in Tamil Nadu and Young generation should come politics. you can lead the Team with good advisor. Tamil Nadu People will support you. All Amma blessing u will receive.

  • @soundaryaselvendran7208

    great great great answers!

  • @msel04
    @msel04 Před 7 lety +1

    Deepa is a worthful heir apparent compared to the back bending leaders in ADMK who are hell bent on making some one as a leader which is unwanted by ADMK supporters. Hope she fights and get the recognition properly

  • @karthiknd5706
    @karthiknd5706 Před 7 lety +1

    next cm deep mama people well support you

  • @VasanthakumarJayaram
    @VasanthakumarJayaram Před 7 lety +2

    Paathe vachitiyee paarathai 🔥🔥🔥

  • @madeinmadrass8455
    @madeinmadrass8455 Před 7 lety +3

    One- she kinda brings J's image infront of our eyes- must say JJ blood proves it.

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 Před 7 lety +18

    இப்ப இவ்வளவு பேசிறியேயம்மா
    அப்பவே இந்தமதிரி online media க்கு வந்திருக்கலாம் அல்லது ஒரு fb live செய்திருக்கலாம்.. எல்லாத்தையும் விட்டுட்டியேம்மா

    • @2010Anpa
      @2010Anpa Před 7 lety +2

      this is the same question i put forward to everyone who is fighting now... its very sad how ppl are only after media exposure and only they should get JJ wealth. why cat you distribute it to the poor? why ask to be yours. very sad

    • @2010Anpa
      @2010Anpa Před 7 lety

      wonder where is her dad? weird.... just she talking.

    • @kganesh65
      @kganesh65 Před 7 lety

      Yoga Javas ஆசை யார விட்டுச்சி....

    • @shalominbaraj105
      @shalominbaraj105 Před 7 lety

      Ganesh K

    • @SampathkumarP
      @SampathkumarP Před 7 lety

      அப்பொழுது ஜெயா இருந்தார்.
      நீங்கள் உங்கள் பிரச்சனையை போடுவீர்களா?

  • @mclrajan
    @mclrajan Před 7 lety

    என்னா ஒரு நடிப்பு ..எப்பா... யாரோ ஆட்டி வைக்கிறாங்கன்னு மட்டும் தெரியுது.. மருத்துவமனை வாசலில் பேசும் போது அவ்வளவு ஆங்கிகிலம். இப்போது தமிழில் பேசுறாங்களாம்.

  • @priyasai935
    @priyasai935 Před 7 lety

    she is talking very calm and composed which is a very good basic thing to become a leader

  • @kannanks39
    @kannanks39 Před 7 lety +7

    I support theepa

  • @goldamayor2983
    @goldamayor2983 Před 7 lety

    Heartiest wishes Deepa...!!! Beloved people...! don't call Deepa as "Chinnammah!", but please call her as "AMMA!".

  • @user-fr8nl7nu5u
    @user-fr8nl7nu5u Před 7 lety +3

    i support sister u win inshallah

  • @vinothkumar-zo1qm
    @vinothkumar-zo1qm Před 7 lety

    Ungalukku neram nalla iruntha varuvinga ALL THE BEST

  • @ammanagencysrinivasan2277

    she is intelligent and articulate...definitely leader material

  • @msksks12
    @msksks12 Před 7 lety +3

    I think deepa talking sensible. Better she can contest in elections.

  • @user-fr8nl7nu5u
    @user-fr8nl7nu5u Před 7 lety

    vikatan Tamil Nadu best no1magazine

  • @sayadurahman158
    @sayadurahman158 Před 7 lety +1

    Answering wisely with extra precaution. Not blaming anybody in particular. Voice and appearance is more similar to our ex CM JJ. Hope she is better choice. Seniors of AIADMK to be considered her to keep the party unite. Followers also having the same wish I believe.

  • @chandruk6575
    @chandruk6575 Před 7 lety +1

    we support you mam

  • @elayaperumalk9456
    @elayaperumalk9456 Před 7 lety +1

    நாங்கள் இருக்கறோம்

  • @sillusu7884
    @sillusu7884 Před 7 lety +2

    Amma sothukal avagaluku kulandaygal ilatha kaaranathal...avagal vaarisu Enra murayel athu Deepawuku matume seranum...

  • @nesaganamchannel
    @nesaganamchannel Před 7 lety +1

    Tack Legal Action Deepa

  • @babubabu1554
    @babubabu1554 Před 7 lety

    உண்மை ஜெயிக்கட்டும்

  • @aswardon282
    @aswardon282 Před 7 lety +2

    well come

  • @mditheresitheres2920
    @mditheresitheres2920 Před 7 lety +3

    omg " I feel now speak honorable Dr. AMMA"' seem voice please you
    welcome to servers please

  • @ravikirankiran3401
    @ravikirankiran3401 Před 7 lety +3

    god is with u don't very