😥"பயப்படாதே" வேறொரு இடத்திலிருந்து சகாயம் வரும்💥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christiansong

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Komentáře • 94

  • @MahaLakshmi-po9ut
    @MahaLakshmi-po9ut Před měsícem +2

    இந்த வார்த்தை எனக்கு தான் பிரதர்.... ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பெரியவர்... அவர் என்னோடு இருக்கிறார்.... நன்றி தகப்பனே... ஸ்தோத்திரம் ஆண்டவரே....

  • @pramilaarun9706
    @pramilaarun9706 Před měsícem

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕

  • @sakunthalasivakumar
    @sakunthalasivakumar Před měsícem +1

    என் மகனின் சிறையிருப்பை மாற்றின மாதிரி அவன் இழுத்து போன வேழை திரும்ப கொடுங்க யேசுவே

  • @Anganwadi2007
    @Anganwadi2007 Před měsícem

    ஆமேன் நன்றி இயேசுவே அல்லேலூயா அற்புதரே உம்மை துதிக்கிறன் நன்றி இயேசுவே🙏💕

  • @rajeshsubha597
    @rajeshsubha597 Před měsícem +1

    Amen ❤

  • @Anitha-nk1on
    @Anitha-nk1on Před měsícem

    இயேசப்பா எனக்கு இரட்சிப்பும் சகாயமும் செய்ங்கப்பா 🛐🛐🛐🙏

  • @manimaran13151
    @manimaran13151 Před měsícem

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤🙌✝️

  • @user-jx9wj1fk2u
    @user-jx9wj1fk2u Před měsícem

    Amen🙏 Amen🙏 Amen🙏

  • @user-qg4ib8nx7c
    @user-qg4ib8nx7c Před měsícem

    Sahayamum redshippum kartharidathilirunthu varum nan nambugiren yesappa ❤

  • @Santhoshgama987
    @Santhoshgama987 Před měsícem +2

    எங்கள் குடும்பத்துக்கு சகாயமும் இரட்சிப்பும் தேவனிடத்தில் இருந்து வரும் நான் விசுவாசிக்கிறேன்

  • @lislis8977
    @lislis8977 Před měsícem

    Amen

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem +5

    இந்த வசனம் எனக்கு தான்🙌🙌🙌🙌 நன்றி ஆண்டவரே🙌🙌🙌🙌 என் தேவன் உயிரோடு இருக்கிறார்🙌🙌🙌🙌🙌 ஆமென்

  • @skalamathikalamathi3682
    @skalamathikalamathi3682 Před měsícem

    எனக்காகவே பேசுரிங்கப்பா நான் விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @irenajoyce1171
    @irenajoyce1171 Před měsícem

    Amen amen

  • @ranid900
    @ranid900 Před měsícem

    Amen thank you daddy 🙏

  • @umasangaria9484
    @umasangaria9484 Před měsícem

    Yesappa enakku athiseyam seium andavare Praise the Lord

  • @ranid900
    @ranid900 Před měsícem

    Amen thank you jesus 🙏

  • @pramilaarun9706
    @pramilaarun9706 Před měsícem

    இந்த வசனம் எனக்கு தன் நன்றி ஆண்டவரே🙏🙏

  • @user-nl1xy4nw6n
    @user-nl1xy4nw6n Před měsícem

    Thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @user-ww8yc3zc5c
    @user-ww8yc3zc5c Před měsícem

    Amean thank you lord

  • @udisembroidery1149
    @udisembroidery1149 Před měsícem

    Thankyou Jesus amen

  • @professionalgamersgamigcha2380

    Amen 🙏 🙏 🙏

  • @s.s.j.k7207
    @s.s.j.k7207 Před měsícem

    ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @navinmoses2962
    @navinmoses2962 Před měsícem

    Amen Appa உம்மால் மட்டுமே முடியும்

  • @punithadevi2653
    @punithadevi2653 Před měsícem

    Amen Amen Amen🙏🙏🙏

  • @amirthaleela9661
    @amirthaleela9661 Před měsícem

    Amen 🙏

  • @VetiSha
    @VetiSha Před měsícem

    ஆமென்🙏🙏🙏

  • @babyagnes3898
    @babyagnes3898 Před měsícem

    THANK You JESUS. AMEN AMEN 🙏

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem

    ஆமென்🙌🙌🙌🙌

  • @sakunthalasivakumar
    @sakunthalasivakumar Před měsícem

    ஆமென் அல்லேலூயா

  • @TamilSelvi-vj2bz
    @TamilSelvi-vj2bz Před měsícem

    Jesus

  • @user-kl6uf8uz1h
    @user-kl6uf8uz1h Před měsícem

    எனக்கும் எனது குடும்பத்திற்கும் உங்கள் சகாயத்த அனுப்புங்க இயேசப்பா

  • @PureHeart-uw1dv
    @PureHeart-uw1dv Před měsícem

    ஆமென்

  • @estermageswary8748
    @estermageswary8748 Před měsícem

    Amen❤❤❤❤amen🙏🙏🙏🙏

  • @lakshmiravi775
    @lakshmiravi775 Před měsícem

    Amen dady 🙏🏻🙏🏻🙏🙏😭

  • @mouriyariya8148
    @mouriyariya8148 Před měsícem +1

    Pls pray for my uncle...icu la critical condition la irukanga.doctor lam mudiyathunu sltanga... yesappa ungalaye nambirukom... arputham pannunga pa... yesappa...

    • @kishorkumar5805
      @kishorkumar5805 Před měsícem

      Jesus comes in hospital and heal him .u pray continuously

  • @balameera2982
    @balameera2982 Před měsícem

    Amen Appa

  • @ranid900
    @ranid900 Před měsícem

    Amen praise God 🙏 Hallelujah 🙋‍♀️

  • @Tamilselvi-rr6nc
    @Tamilselvi-rr6nc Před měsícem +1

    ❤❤

  • @MerlineYogesh
    @MerlineYogesh Před měsícem

    Appa neer vallamai ullavar

  • @ragavendranran6857
    @ragavendranran6857 Před měsícem

    Amen Praise The Lord

  • @Tamilsong1991
    @Tamilsong1991 Před měsícem +1

    Praise the lord 🙏

  • @gideonkameshget1429
    @gideonkameshget1429 Před měsícem

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @user-nl1xy4nw6n
    @user-nl1xy4nw6n Před měsícem

    Praise the lord❤❤❤❤❤❤❤

  • @umapathyayyawoo1317
    @umapathyayyawoo1317 Před měsícem

    Praise the lord

  • @TamilSelvi-vj2bz
    @TamilSelvi-vj2bz Před měsícem

    Praise the Lord

  • @JebaJebakani
    @JebaJebakani Před měsícem +3

    இந்த வார்த்தை ஆண்டவர் எனக்குத் தா பேசுகிறார் பாஸ்டர் எனக்கு சகாயமும் ரட்சிப்பம் கர்த்தரிடத்திலிருந்து வரும் நான் விசுவாசிக்கிறேன் அப்பா ஆமென் அல்லேலூயா 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏

  • @maryjona9915
    @maryjona9915 Před měsícem

    Amen Jesus will plan for me. I am waiting for Jesus plan Amen.Amen

  • @Santhoshgama987
    @Santhoshgama987 Před měsícem +1

    இந்த வார்த்தைகள் எங்களுக்கு கொடுத்த ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா

  • @user-nd4ml7lb6x
    @user-nd4ml7lb6x Před měsícem

    Esappa enaku uthavum appa sothram 😭😭😭

  • @umasangaria9484
    @umasangaria9484 Před měsícem

    Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord

  • @ranid900
    @ranid900 Před měsícem

    Praise the lord pastor 🙏

  • @ranid900
    @ranid900 Před měsícem

    👏👏👏🙋‍♀️Hallelujah

  • @surajjarus1655
    @surajjarus1655 Před měsícem

    Praise the lord ⭐

  • @openbooksid1139
    @openbooksid1139 Před měsícem

    Kaividatha thevan avar nandri apppaaa neer seitha ella nanmaigalukaga

  • @VijayMari-jk1yy
    @VijayMari-jk1yy Před měsícem +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @professionalgamersgamigcha2380

    சகாயம் செய்ய வல்லவரே ஸ்தோத்திரம்

  • @user-gt4dq6qb3b
    @user-gt4dq6qb3b Před měsícem

    Praise the lord my money problem solved

  • @TamilSelvi-vj2bz
    @TamilSelvi-vj2bz Před měsícem

    Please pray for my son Abraham stains He will get good marks in neet exam

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Před měsícem

    God bless you Paster ❤❤

  • @JeyseeliJeyseeli
    @JeyseeliJeyseeli Před měsícem

    Anathu mahaluku college fees payment Panna Jesus valli thiraka please pray panunga plaster.sri Lanka .

  • @bajibaji4750
    @bajibaji4750 Před měsícem +1

    எனதுமகனுக்கு உங்கள் சகாயத்தை அனுப்புங்க. ஆண்டவரே

  • @yasuthavenad3238
    @yasuthavenad3238 Před měsícem +1

    Àmen 🙏AUGUSTIN yakeen VENAD YASUTHA En kudumpam andavar nadaththanum sukam pelan undakanum jepiunkal Augustin 🙏

  • @rejinasrinivasan7953
    @rejinasrinivasan7953 Před měsícem

    En magal akshaya 12th Examil pass panna pray pannugaiya

  • @user-qg4ib8nx7c
    @user-qg4ib8nx7c Před měsícem

    Please pray for My job pastor

  • @Lalitha-ru7ws
    @Lalitha-ru7ws Před měsícem

    Amen.Akash auto edukamal vangiya kadanai adaika effort pannavillai .drink pannitu thoongugiran. Jesus than avanai ezhupanum.pls pray for him and his family

  • @pramilaarun9706
    @pramilaarun9706 Před měsícem

    எனது மகள் பெயர் ஹர்ஷிதா 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருக்கிறாள் அதில் அவள் நல்ல மதிப்பெண் எடுக்க ஜெபம் பண்ணுங்கள் 🙏

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +4

    இயேசப்பா சோதிக்கப் படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லமையுள்ள தேவன் ,இயேசப்பா நான் மிகவும் நெருக்கப்பட்ட சூழ்நிலையிலும் துன்பத்தில் பாதையிலும் சாக வேண்டும் என்று கூட முடிவு எடுக்க தெரியாத நிலையில் இருக்கிறேன் இயேசப்பா, இயேசப்பா எனக்கு கணவர் இல்லை ,உதவி இல்லை ,எந்த support ம் இல்லை , இயேசப்பா என் இருதயத்தை இப்போது உற்று நோக்கி கவனிக்கிறேங்க , இயேசப்பா நான் அதிகமாக பாவம் செய்துள்ளேன் ,இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபையாய் இருங்ஙப்பா ,இயேசப்பா இந்த பாவியை மன்னித்து ,இந்த சொல்ல முடியாத வேதனையிலிருந்து இயேசப்பா இந்த பாவிக்கு விடுதலை தாங்கப்பா , இயேசப்பா எனக்கு உம்மை விட்ட யாருமில்லை ,இயேசப்பா உமக்கே தெரியும் , இயேசப்பா நீங்க என்னை கைவிட்ட நான் எங்கே போவேன் ,இயேசப்பா எனக்காக நீங்க சிலுவையில் பாடுபட்டு இரத்தம் சிந்தி ,உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் எங்களை மீட்டு கொண்டேங்க இயேசப்பா ,இயேசப்பா உம்மால் தான் எல்லாம் கூடும் ,இயேசப்பா நான் மிகவும் தாங்க முடியாத பாரத்தோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்கள் இரணமாய் வலிக்கும் இயேசப்பா ,இயேசப்பா இந்த பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபையாய் கிருபையாய் இருங்ஙப்பா ,இயேசப்பா எனக்கு இப்போதே இதிலிருந்து முழுமையாக விடுதலை தாங்கப்பா , இயேசப்பா நான் உம்முடைய சொந்த பிள்ளைகள் இயேசப்பா , இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது ,இயேசப்பா என் இதயம் தவிப்பதும் ,அங்கலாய்ப்பதும் நீர் அறிவீர் ,இயேசப்பா நான் ஒரு புத்தியில்லாத ஸ்தீரி , இயேசப்பா நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறேங்க , இயேசப்பா ஒரே ஒரு விசை என்னை நினைத்திருளும் , pastor appa கண்ணீரோடு எழுதுகிறேன் ,என்னை சுற்றிலும் வனாந்தரமாக காணப்படுகிறது இயேசப்பா , pastor appa இந்த பாவிக்காக ஜெபியுங்கள் ,இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் , வாழ தெரியல ,முடியல ,இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏😭😭😭😭😭🙏🙏

    • @TheNutriCare
      @TheNutriCare Před měsícem

      இயேசப்பா நான் ஒரு நர்ஸ் , இயேசப்பா இது நீங்க கொடுத்த ஈவு , இயேசப்பா என் வேலையில் என் தலையை உயர்த்தி நான் உடல் ரீதியாக , மன ரீதியாக வேதனையிலிருக்கிறவர்களிடம் வேதனையிலிருக்கிறவர்களிடம் இயேசப்பா உம்முடைய அன்பை உணர செய்து ,நான் அவர்களுக்கு சேவை செய்ய இயேசப்பா உம்முடைய கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா , இயேசப்பா உம்மால் தான் எல்லாம் கூடும் , இயேசப்பா எனக்கு என் வேலையில் நான் உயர்த்தி வைக்க இயேசப்பா உமக்கு வல்லமை உண்டு இயேசப்பா , இயேசப்பா உம்மிடத்தில் இருந்து சகாயம் வரும் , புதன்கிழமை 10. 04 . 2024 , hospital Nursing supervisor interview pastor appa எனக்காக ஜெபியுங்கள் , இந்த காரியங்களை வாய்க்க செய்வார் நிச்சயமாக எனக்கு சகாயம் கர்த்தரிடத்திலிருந்து ஒத்தாசை வரும் , இயேசப்பா நன்றி 🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏😭😭🙏🙏

    • @Pricethelord274
      @Pricethelord274 Před měsícem

      (அக்கா)பயப்படாதேயிருங்கள் கர்த்தர் உங்களோடே இருப்பாராக..உங்கள் மீதும்,குடும்பத்தின் மீதும் கர்த்தரின் கிருபை பெற்று ஆசிர்வாதமாக இருப்பீர்கள்..

    • @TheNutriCare
      @TheNutriCare Před měsícem

      Thank you sister ,Jesus blessed you 🙏🙏🙏🙏🙏

  • @binumajella8185
    @binumajella8185 Před měsícem

    என் நெருக்கடிக்கு உதவி செய்யுங்க இயேசப்பா

  • @user-om6ww9je1f
    @user-om6ww9je1f Před měsícem

    En husb Enna adichu Amma vtku anupiraru.veliyirla work panraru.so Nanum Vera oruthara nambi avinga family ku latchangalai kuduthen paster. en pullaikum enakum padhugappu kudupanga nu.ipo kudumbame Enna yemathitanga..nan jesus nambama manidhargalaiyum panathaiyum nambi yemandhuten manniyum appa.

  • @JeyseeliJeyseeli
    @JeyseeliJeyseeli Před měsícem

    Plaster anathu mahaluku 33years wedding nadakavillai viriyvil wedding nadai Pera please pray panunga

  • @user-om6ww9je1f
    @user-om6ww9je1f Před měsícem

    Last time 21 days fasting relatives family a kolai alaviku oru plm created by one mis call.ipi.10days fasting.husb kum enakum plm Enna adichu Anna vtku vanten..jesus help me.. jesus Isha yen anumadhikirar..purila.pray for me

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl Před měsícem

    ஆமென் அல்லேலூயா ❤

  • @professionalgamersgamigcha2380

    மகன் கிறிசின் ரோஜித் 12 ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றிபெற ஆசீர்வதியுங்க இயேசப்பா

  • @user-gk4uh4xm2z
    @user-gk4uh4xm2z Před měsícem

    பாஸ்டர் நான் என் வீட்டில் கடைசி பிள்ளை எனக்கு நான்கு அக்கா பாஸ்டர் எனக்கு யாரும் உதவ மட்டங்கா ஆனாலும் நான் கர்த்தரை நம்பிக்கிறேன் பாஸ்டர் நீங்க இந்த தேவ செய்தி எனக்கு தான் பாஸ்டர்

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @pastorkumar.official
    @pastorkumar.official Před měsícem

    ஆமென். காத்திருக்கிறேன் ❤

  • @Live-with-happy
    @Live-with-happy Před měsícem

    Baby venum pastar japam panuga❤❤❤❤❤ Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nehadas21
      @nehadas21  Před měsícem +1

      உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️

  • @kalpanaantony4646
    @kalpanaantony4646 Před měsícem

    He is name Shathrak johnwesly

  • @user-nd4ml7lb6x
    @user-nd4ml7lb6x Před měsícem

    Esappa enaku sagaya varum na nambi irukiren iyya sothram appa 😂

  • @venkates0123
    @venkates0123 Před měsícem

    Amen

  • @user-ol1bz4vl4c
    @user-ol1bz4vl4c Před měsícem

    Amen❤

  • @jkwin6672
    @jkwin6672 Před měsícem

    Praise the lord

  • @jhansisingh668
    @jhansisingh668 Před měsícem

    Amen

  • @mahahelana8871
    @mahahelana8871 Před měsícem

    Amen

  • @selvami1122
    @selvami1122 Před měsícem

    Amen

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py Před měsícem

    Amen