மமதை கொள்ளாதே...மவுத்தை மறக்காதே || முகவை முரசு - ஹாஜி S.A.சீனி முஹம்மது || ISLAMIC SONGS

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • இஸ்லாமிய பாடகர் முகவை முரசு - ஹாஜி S.A.சீனி முஹம்மது அவர்கள் பாடிய வாழ்க்கை தத்துவத்தை கூறும் பாடல்

Komentáře • 425

  • @thamilrs9865
    @thamilrs9865 Před 2 lety +48

    நான் இந்து but ஒரு நாளைக்கு 2 time kepan great sir 🙏🙏

  • @Bhavaya1102
    @Bhavaya1102 Před 3 lety +156

    நான் கிருஸ்தவனாக இருந்தாலும் இந்த பாடல் வரிகள் என்னை நெகிழ்ச்சி அடைய வைக்கிறது

    • @sathyarajangam7292
      @sathyarajangam7292 Před 3 lety +3

      ஏன் அப்டின்னா இந்த போதகம் இயேசுவுக்கு எதிரானது இல்லை

    • @mohamedtharicilahi4345
      @mohamedtharicilahi4345 Před 2 lety +4

      Maranaththirku sadhi, madham, aan, pen, nallaaven kettavan edhum illa bro 😇

    • @AdamAdam-of6xb
      @AdamAdam-of6xb Před 2 lety +2

      🥺🥺🤗🤗👌👍🤲

    • @shazuazhagi6600
      @shazuazhagi6600 Před rokem +1

      @@sathyarajangam7292 @

    • @sadhamhussain8352
      @sadhamhussain8352 Před rokem +1

      Super bro 👍👍👍

  • @user-kg6jj4ii1t
    @user-kg6jj4ii1t Před 3 lety +73

    மதங்களை தாண்டி மனிதத்தை நேசிப்போம் ..... மனிதம் தாண்டி புனிதம் இல்லை .. ஆழமான வரிகள் ❤️❤️❤️❤️

    • @muhammedbaiga6291
      @muhammedbaiga6291 Před 2 lety +1

      Like this not even single line in this song brother

    • @muhammedbaiga6291
      @muhammedbaiga6291 Před 2 lety

      In Islam Religion we can see the humanity

    • @appasappasgani3327
      @appasappasgani3327 Před rokem

      @@muhammedbaiga6291 ஞணட்டடடடடட்டடடடடடடடடடடடடஞடடடட்ஞடஞடடடடடடஞஞஞடடடடட ஞணட்டடடடடட்டடடடடடடடடடடடடஞடடடட்ஞடஞடடடடடடஞஞஞடடடடட டடஞடஞஞஞடடஞஞட

  • @mahalingamkaliyaperumal4507

    கலியுக காலத்தில் மனிதனை மிகவும் சிந்திக்க வைக்கும் வரிகள்.

  • @saravananlee3095
    @saravananlee3095 Před 4 lety +108

    அருமையான வரிகள்... கேட்கும் போது கொஞ்சம் கண்ணீரும் வருகிறது....

  • @sheikfareed9601
    @sheikfareed9601 Před 10 měsíci +4

    வாழ்க்கையின் எதார்த்தத்தை கூறும் எளிமையான அருமையான வரிகள்

  • @velayuthamr481
    @velayuthamr481 Před 4 lety +144

    மரணத்தை மறந்து மனிதனை வதைக்கும் மமதையாளர்களுக்கு இப்பாடல் ஒரு மரணஅடி.

  • @mr.kuttyboy2602
    @mr.kuttyboy2602 Před 3 lety +47

    மாடி மனைகளும் நிறைந்திருக்கும் கோடி கோடியாய் பணம் இருக்கும் எந்த நேரத்திலும் நமக்கு மௌத்து அந்த பயணத்தில் எது தான் கூட வரும்....... அல்லாஹு அனைவரும் அல்லாஹ்விற்கு அஞ்சி கொல்வோம்............😭😭😭😭😭😭😭.......

  • @kaleeswaran9816
    @kaleeswaran9816 Před 4 lety +236

    நான் இந்து இந்த பாடல் மனதை தொட்டு விட்டது சூப்பர்

    • @IshakKhangulam
      @IshakKhangulam Před 3 lety +12

      All r human brother

    • @gtagamersl7208
      @gtagamersl7208 Před 3 lety +10

      இஸ்லாம் என்பது ஒரு வளி ..
      உலகில் பிறந்த அனைவருக்கும் உறித்தானது தோழறே 😍

    • @aktharbasha2417
      @aktharbasha2417 Před 3 lety +1

      @@IshakKhangulam டடடடடடசசடடசசசடசவ

    • @bazeethnisha6401
      @bazeethnisha6401 Před 3 lety +2

      Alhamdullah

    • @JoHn-nc3yk
      @JoHn-nc3yk Před 3 lety +1

      San

  • @cyclesaravanan
    @cyclesaravanan Před 2 lety +20

    இஸ்லாம் பாடல்கள் அனைத்தும் சொர்க்கத்தின் பாதைக்கு என்னை வளர்த்து செல்கிறது வாழும் வரை நன்றாக வாழ வேண்டும் என்பதை பாட்டுகளின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்

  • @Muthukumar-yp5us
    @Muthukumar-yp5us Před 4 lety +34

    பாடல் வரிகள் அருமை சிந்திக்க வேண்டிய வரிகள்

  • @sundarmoorthy8409
    @sundarmoorthy8409 Před 3 lety +57

    அய்யா பாடல் என்றாலே எல்லாமே சூப்பர்தான் 👍இறைவனே👍(இறைநிலைத்தன்மை,அல்லா,ஈசன்,இயேசு)
    வந்து பாடுவது போல ஒரு உணர்வு. 👍👍👍

  • @Bhavaya1102
    @Bhavaya1102 Před rokem +8

    உண்மையுள்ள மனிதன் ஒருபோதும் மமதை கொள்ளமாட்டான்

  • @p.subramanianp.subramanian3528
    @p.subramanianp.subramanian3528 Před 10 měsíci +3

    மிகவும் அருமையான பாடல் மனிதன் வாழ்க்கையில் கேட்கவேண்டிய பாடல்

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Před rokem +4

    இங்கு comments செய்து இருப்பதில் நிறைய இந்துக்களும் இருக்கின்றனர், ஆதலால் மனிதனை நல்வழி படுத்தவே மதம் தவிர வேற ஒன்றும் இல்லை, அல்லாஹ்வையும் வணங்குகிறேன்

  • @kalilrahuman6575
    @kalilrahuman6575 Před 5 lety +158

    மவுத்தை மறந்து வாழும் மனிதர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்

  • @madhumathipriyan6565
    @madhumathipriyan6565 Před 4 lety +54

    இந்த உலகில் நிரந்தரமானதும்,தவிர்க்க முடியாததும்,இன்னும் சொன்னால் தனித்துவமானதும்,மரணம் மட்டுமே..ஓங்கட்டும் ஓரிறை கொள்கை..

    • @naseerahamed838
      @naseerahamed838 Před 3 lety +1

      Masha allah

    • @mohamedyoosuf5499
      @mohamedyoosuf5499 Před 3 lety

      எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத. ச

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 Před 2 lety

      100ஆண்டுகள் வாழ்ந்தவரும்..5000 ஆண்டுகளாக கல்லறையில் உறங்குகிறார்..இது தான் உலகம்.

  • @goldsajith2936
    @goldsajith2936 Před 6 lety +140

    யாருக்கும் எதற்கும் நிரந்தரமில்லாத உலகில் எதுவும் நிலையில்லை...

  • @ahamedrafeek6389
    @ahamedrafeek6389 Před 4 lety +54

    இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமே அன்றி வேறில்லை

  • @najudeen1384
    @najudeen1384 Před 5 lety +71

    வாழ்க்கை என்பது கருவறையில் இருந்து கல்லறை வரை செல்லக்கூடிய பயண தூரமே மட்டுமே

  • @user-ie9mi1fd6e
    @user-ie9mi1fd6e Před 4 lety +42

    அல்லாஹ்விற்கு விருப்பமான நல்லடியார்களில் அல்லாஹ் நம்மையும் நம் பெற்றோர்களையும் ஆக்கி அருள்புரிவானாக...
    ஆமீன்

  • @legendboybest7854
    @legendboybest7854 Před 5 lety +47

    மாஷா அல்லாஹ்

  • @ibrahimjohnkhan4743
    @ibrahimjohnkhan4743 Před 6 lety +63

    யாறுக்கும் உலகில் நிறந்தரம் இல்லை

  • @user-nm2ig2hv5i
    @user-nm2ig2hv5i Před 6 lety +243

    மாடி மனைகளும் நிரைந்திருக்கும்
    கோடி கோடியய் பனம் இருக்கும்
    எந்த நேரத்திலும் மவுத்து வரும்
    இது தான் உன்மை

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 Před 6 lety +3

      marumai naalil allahvai kaana aavalodu irukkiren...Allah enakku podhum aanavanaaga irukkiraan.

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 Před 6 lety +3

      புதுமடம் இர்பான் vaazhvil thavare seiyyamal...nalla ennathudan kaalathai nagarthinaal..allah naam kettavatrai ulagilum..marumaiyilum koduppan

    • @hathijabeevi5313
      @hathijabeevi5313 Před 6 lety +3

      sulaiman blessed hmm 100% true

    • @hathijabeevi5313
      @hathijabeevi5313 Před 6 lety +2

      புதுமடம் இர்பான் hmm true

    • @dhuvanmydeen8100
      @dhuvanmydeen8100 Před 6 lety

      sulaiman blessed n i

  • @umermukther5302
    @umermukther5302 Před 5 lety +41

    அருமையான பாடல்...
    வரிகள் சிந்திக்க வைக்கும்

  • @Praveen-Nkv
    @Praveen-Nkv Před rokem +2

    தூய இறைவனின் கைகளிலே துடிக்கும் உயிரெல்லாம் இருக்கையிலே 👌🙏

  • @mimaraikayar7268
    @mimaraikayar7268 Před měsícem +1

    🌷Masha ALLAH Barak ALLAH🌷

  • @sathamjsm4225
    @sathamjsm4225 Před 5 lety +16

    அருமையான வரிகள் கேக்க கேக்க கேக்க துண்டும் வரிகள்

  • @nsk3839
    @nsk3839 Před 3 lety +6

    மிகவும் அழகிய வரிகள் என்னுடைய காண்களில் இருந்து 😭😭😭😭😭😭

  • @SarathKumar-fl4ry
    @SarathKumar-fl4ry Před 7 lety +36

    Masha Allah

  • @mohammadgani1065
    @mohammadgani1065 Před rokem +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

  • @BALAKRISHNANILANI.341
    @BALAKRISHNANILANI.341 Před 5 lety +17

    ALLAH AKBAR.

  • @SarathKumar-fl4ry
    @SarathKumar-fl4ry Před 7 lety +75

    Jazak Allah.. thank u uploader.
    i search this song so many days..
    finally i got it

    • @AdamAdam-of6xb
      @AdamAdam-of6xb Před 2 lety +2

      ☺️☺️👍🤗👌. Alhamdulillah bro

  • @nasarqatar701
    @nasarqatar701 Před 5 lety +32

    அன்பு குரலுக்கு செந்தக்காறர் அன்பு வரிகள் மரணத்தை நினைவுட்டுகிறது

  • @farjanafathima8767
    @farjanafathima8767 Před 6 lety +39

    Ya Allah nagal kaboorin vethanayai ninaithu anjukirom engalathu kaboorin vethanayai lasanatha akki arulvayaga Ameen.....

    • @aashifmohamed3469
      @aashifmohamed3469 Před 6 lety

      Aameen

    • @kaleshakhan4323
      @kaleshakhan4323 Před 6 lety

      Ameen..Allah karunai ullavan

    • @hanfarhussain6849
      @hanfarhussain6849 Před 5 lety

      Hi Assalamu alaikum farjana fathima jasakallahu Khair kaburin vethanai vittu kaapatra allahta duva seithathukku Allah mouthuku piraku nam anaivarin paavangalaiyim mannipaanaga

    • @a.athifa1799
      @a.athifa1799 Před 4 lety

      AMEEN

    • @kajabhai686
      @kajabhai686 Před 4 lety

      Aameen
      இன்ஷா அல்லாஹ்

  • @abdulshinda3987
    @abdulshinda3987 Před 6 lety +52

    அருமையான வரிகள்

  • @faisalahamed123
    @faisalahamed123 Před 6 lety +25

    அல்லாஹு அக்பர்

  • @govindgovindraj9741
    @govindgovindraj9741 Před 6 lety +24

    Super by pulikara street govind

  • @sulaimanblessed2697
    @sulaimanblessed2697 Před 3 lety +2

    மறுமை நாளின் மாண்பு.

    • @DAVIDBILLA8181
      @DAVIDBILLA8181 Před 3 lety

      மமதை என்றால்

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 Před 2 lety

      @@DAVIDBILLA8181 கர்வம் ஆணவம் அகம்பாவம்.."தான்" என்ற எண்ணம்.

  • @abdullatheef5368
    @abdullatheef5368 Před 5 lety +13

    allah pothimanavarigal l love allah

  • @dr.b.gajendranayagam9751
    @dr.b.gajendranayagam9751 Před 6 lety +31

    REAL FACT WITH INCREDIBLE TUNE AND VOICE...........SUPERB

    • @mohamedyoosuf5499
      @mohamedyoosuf5499 Před 3 lety

      எத்தனை முறை கேட்டாலும். அலுக்காத. ...சலிக்காத...மரணத்தை பற்றிய. எண்ணத்தை. ஏற்படுத்தி. அகங்காரம். ஆணவம் இவற்றை முறியடிக்க வைக்கிற. பாடல்.....

  • @Muthukumar-yp5us
    @Muthukumar-yp5us Před 4 lety +5

    அருமை.ஐயா.சூப்பர்

  • @mechkarthik3563
    @mechkarthik3563 Před 6 lety +11

    super good viec God is creait

  • @arifarafath1589
    @arifarafath1589 Před 6 lety +19

    Ovuoru Aathmavum maranathai suvaithey theerum

  • @niswanabegam2594
    @niswanabegam2594 Před 3 lety +1

    Thelivaana kural iraivaa engaloda paavangalai mannithu engalai nalla mugminkalaaha aakki vaipaayaaga rabbae

  • @s.subuhanansari7660
    @s.subuhanansari7660 Před 3 lety +3

    Allah maranattai Patti padiya ivarukku gannatul firdous ennum oyarnda sorgattai kudu ya allah

  • @mansoormanu99
    @mansoormanu99 Před 5 lety +15

    Tears 😭 on my eyes.. Love from kerala

  • @bakear
    @bakear Před 6 lety +27

    மமதை கொள்ளாதே.
    மௌத் மரக்காதே

  • @najimanajima524
    @najimanajima524 Před 3 lety +2

    😭Mavuthey maranthu valla kutiyavarkal kantipa kekakutiyya song My favorite song putusha like pannuka Frnd 😭💓💓

  • @jameelaa9135
    @jameelaa9135 Před 4 lety +5

    Very beautiful song and mouthae ne mRandu ingu vHalaguma

  • @faracool4149
    @faracool4149 Před 4 lety +5

    Allaha akkber 👌👍👍👍👍👌

  • @mohamedyaqub2032
    @mohamedyaqub2032 Před 5 lety +8

    What song what a lines omg!!!!!!!!!!!!!!

  • @RajaRaja-vw3zj
    @RajaRaja-vw3zj Před 6 lety +14

    lovely songs

  • @sahubersathik2594
    @sahubersathik2594 Před 2 lety +1

    பொறாமை படாத ஒன்று மரணம்தான்.மரணம் இல்லை என்றால் உலகமே மரணத்துவிடும்.

  • @meharajmeharaj1114
    @meharajmeharaj1114 Před 2 lety +3

    பாடல் வரிகள் மிகவும் அருமை 💞

  • @rajagurukpr1100
    @rajagurukpr1100 Před 2 lety +2

    Super song sir

  • @ahamedbuhathir4810
    @ahamedbuhathir4810 Před 5 lety +9

    Masha Allah 😭

  • @smilekingsalman8860
    @smilekingsalman8860 Před 3 lety +3

    Super...

  • @bhuttoilavarasan5476
    @bhuttoilavarasan5476 Před 5 lety +12

    Great remembrance of death with measure of deeds

  • @sikkisugan672
    @sikkisugan672 Před 6 lety +18

    heard touching song intha song marumaiyai athigama neyapaga paduthuthu

  • @rajabdeen5432
    @rajabdeen5432 Před 5 lety +2

    Marumaiyila vettri pera iraivan arul purivanaha... aameen.

  • @syedalifathima868
    @syedalifathima868 Před rokem +1

    Nice lyrics 👌 Alhamdhulillah

  • @danielravichandran7478
    @danielravichandran7478 Před 6 lety +10

    Jesus told this topic in one rich man also one rich farmer( quoting in the Gospel). Nice song.

  • @sithiameena7454
    @sithiameena7454 Před 3 lety +1

    Intha time ku yetra padal varigal .....nirantharam illatha ulagil yaaroda life yum namma kaedukka koodathu...

  • @hussainhussain5170
    @hussainhussain5170 Před 2 lety

    சிந்தனையை தூண்டும் வரிகள் மனிதன் மனிதனாக வாழவேண்டும்

  • @Myworld0167
    @Myworld0167 Před 4 lety +2

    Oru iraivan than allah...velanguravan thappittan...illa poragu velangum

  • @kajamydeen2190
    @kajamydeen2190 Před 5 lety +6

    Masha Allah.....

  • @sakilaa8280
    @sakilaa8280 Před 3 lety +1

    Maranam lillaiyendral manithani piddikkava mudhiyaadu

  • @mohamadhakeem8084
    @mohamadhakeem8084 Před 3 lety +2

    மாஷா அல்லாஹ் நல்ல கருத்து

  • @innallaahaamaassaabireen5209

    اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلىٰ آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيمًا كَثِيرًا ﷺ......
    ( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً) سورة الأحزاب Verse 56

  • @zoyazoya4286
    @zoyazoya4286 Před 5 lety +10

    True lines ❤️

  • @s.mohamadmansoorali402
    @s.mohamadmansoorali402 Před 6 lety +3

    enakku piditha arumayana varihal masha alla .........

  • @wilsonclement6159
    @wilsonclement6159 Před 3 lety +2

    என்ன ஒரு அருமையான பாடல்

  • @HMLVIEW
    @HMLVIEW Před 2 lety +1

    அருமையான கருத்து நிறைந்த பாடல்

  • @bawamaideen8004
    @bawamaideen8004 Před 6 lety +13

    Very informative and Haji sahib resembles more or less Haji Hanifa SAHIB devine voice. Our hindu brothers definitely understand the depth of Islamic ethics

  • @mohammedyusufdeen8538
    @mohammedyusufdeen8538 Před 6 lety +6

    Masha Allah ....immaiulum marumailum Allah thala ungaluku barakath seivanaga...aameen..👍

  • @peaceboy7811
    @peaceboy7811 Před 4 lety +5

    We afraid tat one day we are no more in this world but we r not afraid for death we afraid only to how much immam we r.. it results show in Kaboor and Allah knows... may oru immam should good and keep me away from hell .....Ameen Ameen

  • @s.subuhanansari7660
    @s.subuhanansari7660 Před 3 lety +1

    Veralevel paadal

  • @saravanansuperf1604
    @saravanansuperf1604 Před rokem

    ஐ லவ் யூ திஸ் சாங்

  • @kuttykutty491
    @kuttykutty491 Před rokem

    மதங்களை கடந்து மனித நேயத்தோடு வாழ்வோம்

  • @samanthaschell6122
    @samanthaschell6122 Před 7 lety +12

    issadeen isshas Bk
    MASHA Allah

  • @ramzanahamed2805
    @ramzanahamed2805 Před 4 lety +7

    Allahu akbar

  • @thoufeeqirfan6775
    @thoufeeqirfan6775 Před 3 lety +1

    😎😎😎😎 wow u

  • @zarinabegum4129
    @zarinabegum4129 Před 4 lety +2

    Alhamdhulilla super song

  • @ramlathnisha3448
    @ramlathnisha3448 Před 2 lety

    My h pudicha song

  • @azeema3293
    @azeema3293 Před 2 lety

    En thaimama jafar eluthana varigal
    Avar ilai enralum avar varigal valgirathu❣️

  • @kmohamadali1692
    @kmohamadali1692 Před 5 lety +2

    Super I like it

  • @seenibahurdeen9970
    @seenibahurdeen9970 Před 4 lety +3

    My favourite songs 😘😘😘😘❤️

  • @ahamedbadusha2648
    @ahamedbadusha2648 Před 5 lety +3

    Masha allah very true song#yenthanilaiyillum nammku mouth varum

  • @anwardeensupernice6619
    @anwardeensupernice6619 Před 7 lety +10

    ANWAR DEEN ALUPOTHA BK
    masha Allah
    SRILANKA

  • @ahamedumar8822
    @ahamedumar8822 Před 4 lety +2

    அருமை நண்பா மாஷா அல்லா

  • @jahabersadiqfaiz906
    @jahabersadiqfaiz906 Před 5 lety +2

    Panakkaaranaayinum eazhaiyaayinum....arasanaayinum...adimayaayinum....ellaarukkum enneram vendumaanalum maranam varum....

  • @trulybala
    @trulybala Před 4 lety +5

    .mouth means what ....but this song semma meaningful

  • @ahamedmytheen8357
    @ahamedmytheen8357 Před 5 lety +2

    சூப்பர்

  • @syedafsal4531
    @syedafsal4531 Před 5 lety +2

    அருமையான வரிகள் சூப்பர்

  • @abdullahg8969
    @abdullahg8969 Před 5 lety +4

    I love the song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety

    Al. Haj. Nagoor E. M. Hanifa
    50.years.anpu.fan..isaimurasu Vallga 100 ondu

  • @thasleemshafana6905
    @thasleemshafana6905 Před 5 lety +2

    Super annan 👍👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👑💓💓

  • @mohabathunisha9892
    @mohabathunisha9892 Před 2 lety

    Intha song kettathum valkaiye oru nadakemai irukintrathu

  • @zafransadhiq5510
    @zafransadhiq5510 Před 7 lety +12

    Heart touching song