இந்த கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் சௌபாக்கியம் பெருகுமாம்! - Dr.Rajalakshmi Explains

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2023
  • #bathing #doctoradvice #drrajalakshmi
    நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும். அதனால் தான் நம் முன்னோர்கள், குளத்தில் இறங்கும் போது ஒவ்வொரு படியாக இறங்குவார்கள். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
    Video Credits:
    ###
    Camera : Sathish
    Editor : Lenin
    Video Producer \ Coordinator : Saranya ganesh
    Thumbnail Artist : Santhosh
    Channel Manager: Saranya ganesh
    ###
    Nalam 360 channel is a part of newssensetn.com. This channel share content on Mental health, Physical health, Diet and Sexual health.
    Website: www.newssensetn.com/
    Facebook: / nalam360
    Instagram: / nalam_360
    Sharechat: sharechat.com/newssensetn

Komentáře • 2