நான் ஒரு தீவிரமான Vijay ரசிகன் ! - Mari Selvaraj speech | Pariyerum Perumal

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • கூகை திரைப்பட இயக்கம்
    வழங்கும் 3நாள் கருத்தரங்கம்
    அமர்வு : 4 | எனது சினிமா
    தோழர் காயத்ரி (புஷ்கர் காயத்ரி)
    தோழர் பாலாஜி தரணிதரன்
    தோழர் நவீன்
    தோழர் சங்ககிரி ராஜ்குமார்
    தோழர் மாரி செல்வராஜ்
    #PariyerumPerumal
    #PaRanjith
    #MariSelvaraj
    Director Mari Selvaraj speech about Vijay
    This video made exclusive for CZcams Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Komentáře • 122

  • @porchelviramachandran4524
    @porchelviramachandran4524 Před 6 lety +83

    வெள்ளந்தி மனிதனின் நேர்மையான பேச்சு! உளமார்ந்த வாழ்த்துகள் தம்பி மாரி! மென்மேலும் உச்சத்தைத் தொடுவீர்கள் தம்பி!

  • @bharath6222
    @bharath6222 Před 6 lety +106

    அடங்கா தமிழன் விஜய் ரசிகர் மன்ற தலைவன்...மாரி அண்ணா...

    • @jayaprakash2250
      @jayaprakash2250 Před 4 lety

      பூமிக்குள்ள அடக்கமாயிடு அண்ணா பாரமாவது கம்மி ஆகும்

    • @bharath6222
      @bharath6222 Před 4 lety +5

      @@jayaprakash2250 கவலை வேண்டாம் நண்பா எல்லாரும் கண்டிப்பா ஒரு நாள் சாகதான் போறோம்

    • @sadhasivam4152
      @sadhasivam4152 Před 3 lety +1

      @@jayaprakash2250 ஆமை அலி molajith pan katharal everywhere 🐢 🐢 🐢 🐢 🤣🤣🤣🤣🤣

    • @bosco4503
      @bosco4503 Před 3 lety +1

      @@jayaprakash2250 mari Selvaraj naan oru ajith fan apudinu solli iruntha nava thuvarangalayum moodittu irunthu iruppa

    • @dulquerprem4220
      @dulquerprem4220 Před 3 lety

      @@bosco4503 bro ajith ella oru allaa vaa eadhukurathu ella bro

  • @priyangagunasekaran8790
    @priyangagunasekaran8790 Před 6 lety +40

    மக்களுக்கு தமிழ் சினிமா மீது அளப்பரிய பற்றை ஏற்படுத்தியிருக்கிறது பரியேறும் பெருமாள்......
    வாழ்த்துக்கள் மாரி அண்ணா

    • @manimanikam4072
      @manimanikam4072 Před 5 lety

      brother you are best doctor for human being in the equality in our nation

  • @dineshm5291
    @dineshm5291 Před 6 lety +25

    அண்ணா கேள்வி கேட்காமலேயே இவ்வளவு கதை சொல்லும் ஆற்றல்லா. உங்க அனுபவதி‌ற்கு படைப்பு அறிவிற்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு படைப்பாளியும் இதை காணவேண்டும்.

  • @Velmurugan-ip7rs
    @Velmurugan-ip7rs Před 6 lety +13

    பரியேறும் பெருமாள், புரட்சியாளர் அம்பேத்கர் இலுத்து வந்த தேரை, முன்னோக்கி நகர்த்தும்... நன்றி ரஞ்சித் அண்ணா, மாரி அண்ணா...

  • @murugamuruga5635
    @murugamuruga5635 Před 6 lety +32

    எதார்த்தமான பேச்சு.!!

    • @vetrinilavan1410
      @vetrinilavan1410 Před 5 lety +3

      இந்த மண்ணுக்குத் தேவையான மருந்தோடு வந்திருக்கிறாய் தம்பி...அந்த நோயாளிகள் குணமாகட்டும்...

    • @murugamuruga5635
      @murugamuruga5635 Před 5 lety

      @@vetrinilavan1410 நிச்சயமாக...👍👍👍

  • @paulinegabriel6182
    @paulinegabriel6182 Před 6 lety +7

    மனிதனின் நேர்மையான பேச்சு! உளமார்ந்த வாழ்த்துகள் தம்பி மாரி! மென்மேலும் உச்சத்தைத் தொடுவீர்கள் தம்பி! God bless your efforts.

  • @mambo5303
    @mambo5303 Před 6 lety +7

    மாரி அண்ணா எப்படி இவ்வளவு நேர்மையாக பேசுகிறீர்கள்..உங்களை போல் ஒருவரை காண்பது அரிது.

  • @stevenlewis6317
    @stevenlewis6317 Před 6 lety +7

    மாரி செல்வராஜ்
    You welcome to
    Tamil cinema bro
    You are great man
    Don't feel anything
    நான் உன்னை நல்ல
    மனிதனாக பார்க்கிறேன்
    மாரி
    எனக்கு உன்னை ஆனந்த விகடன்
    தொடரில் இருந்தே நம்பிக்கை
    இருந்தது

  • @Rahul-ex4pu
    @Rahul-ex4pu Před 6 lety +8

    மாரி sir தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முகமாக வருவீர்கள்.வாழ்த்துக்கள்

  • @vbyepass9804
    @vbyepass9804 Před 6 lety +17

    varlam varlam vaa nee vaa bro🌷🌷👍👍

  • @anantharaj2298
    @anantharaj2298 Před 6 lety +18

    பரியேரும் பெருமாள் படம் மாபெரும் வெற்றி... அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @sivasuriyan2837
    @sivasuriyan2837 Před 6 lety +8

    lagend anna the great seepch

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 6 lety +6

    Mari Selvaraj valka dhala 🙏🙏🙏🙏🙏🙏

  • @ThangavelGurusamy
    @ThangavelGurusamy Před 6 lety +7

    Wonderful. Your speech really moved me.

  • @MRFix722
    @MRFix722 Před 6 lety +5

    Very nice. Thanks for sharing your thoughts

  • @aruns8448
    @aruns8448 Před 6 lety +11

    Adanga tamizhan Vijay rasigar mandra thalaivar Annan mari selvaraj Annanudaiya padam pariyerum perumal ovvorurudaiya vaalkaiku Oru paadam

  • @kalissavvy2304
    @kalissavvy2304 Před 6 lety +5

    enough 2 learn ..........verra level saar!!!!

  • @parthibanparthi806
    @parthibanparthi806 Před 5 lety +1

    super brother vazhuthukkal sema mass speech 👌👏👏👏👏🌾

  • @kalidosskdkd668
    @kalidosskdkd668 Před 6 lety +2

    வாழ்த்துக்கள் சகோ அருமையான பதிவு பரியேரும் பெருமாள்

  • @sivadharma7997
    @sivadharma7997 Před 5 lety +2

    Super anna unmaiyela great anna

  • @manikandanmuthulingam1091

    Nice speech

  • @dr.ramkumarramamoorthy9593

    Arumaiyana pathivu

  • @thirumanimaranmathan4101
    @thirumanimaranmathan4101 Před 6 lety +5

    அருமையான பதிவு

  • @ShrutiTv1
    @ShrutiTv1  Před 6 lety +8

    கூகை நூலகம்,
    #20, 2வது தளம், செல்லம்மாள் தெரு, பிரகாசம் சாலை, வளசரவாக்கம், சென்னை. ( கேசவர்தினி பஸ் நிலையம் அருகில் )

  • @ArunKumar-se7lb
    @ArunKumar-se7lb Před 6 lety +11

    Vijay fans hit like

  • @bharath6222
    @bharath6222 Před 6 lety +7

    மாரி அண்ணா ஊரு பக்கம் வாங்க..Waiting

  • @mitkanagaraj
    @mitkanagaraj Před 5 lety

    Hello Mr.Mari Selvaraj Brother, Really we are proud of you and 1Million salute for you.. Have a good future...This movie is really created turning point & encouragement for our people- Raja from Chicago,United States.

  • @kanishkphotographydpi5747

    பரி ஏறும் பெருமாள் continue

  • @periyarthasang1074
    @periyarthasang1074 Před 6 lety +2

    வாழ்த்துக்கள் அண்ணா
    சூப்பர்

  • @geethar7334
    @geethar7334 Před 4 lety +1

    Very very impressive narration...honest and humble speech with interesting flow..miles to go...you will reach towering heights..

  • @karthisvs
    @karthisvs Před 3 lety +5

    After karnan...any here....?

  • @ramarramar1952
    @ramarramar1952 Před 5 lety +2

    super.mari.anna

  • @VijayKumar-yr6ml
    @VijayKumar-yr6ml Před 5 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரர் மாரி செல்வராஜ்

  • @haripsd26
    @haripsd26 Před 6 lety +5

    Hypothetical spiritual speech ... 😘😘😘

  • @varmaadhiyamanravi7427
    @varmaadhiyamanravi7427 Před 6 lety +10

    அரசியல் , சாதீயம் இந்த இரண்டும் கலக்காமல் இருந்தால் நல்ல படம் என்று நினைத்த பெருபாண்மை ரசிகர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்திய படைப்பு. ..இனி அரசியல் நெறிபடும் சாதீயம் சுடுபடும்.

  • @ranjithk37
    @ranjithk37 Před 6 lety +3

    Semma anna

  • @rajaachandramohan1991
    @rajaachandramohan1991 Před 5 lety +2

    Annen i respect u a lot...!!! Ur film is a gem...!!

  • @vasanthvaradharajan393
    @vasanthvaradharajan393 Před 6 lety +2

    உங்கள் படைப்பை போல் நீங்களும் காலங்கள் கடந்து நீண்ட காலம் வாழ வேண்டும்...

  • @praveensurya5954
    @praveensurya5954 Před 5 lety

    unmai sambavangalin thogupe pariyerum perumaal..... saathi ozhipuku pilayar suzhi indha padam
    .. pa.ranjith
    mari selvaraj ku
    nandri😚😘👏👏👏👏👏👏👏

  • @bossadaiyasadaiya9629
    @bossadaiyasadaiya9629 Před 5 lety +1

    people realize our pains bcs u bro awowsmmmm

  • @sivabhau4930
    @sivabhau4930 Před 6 lety +3

    Excellent speech

  • @chandrasekaru8414
    @chandrasekaru8414 Před 6 lety +1

    Great 💐🤝🤝

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Před 6 lety +1

    anna supper ANNAN.

  • @bossadaiyasadaiya9629
    @bossadaiyasadaiya9629 Před 5 lety +1

    super bro

  • @Subash16
    @Subash16 Před 6 lety +2

    Awesome speech 👏 Mari Selvaraj bro

  • @gjskdksv6681
    @gjskdksv6681 Před 4 lety +19

    2:37 5:45 30:34

  • @tysonbob2520
    @tysonbob2520 Před 6 lety +1

    Brother super bro

  • @SakthiVel-pl7lv
    @SakthiVel-pl7lv Před 4 lety +1

    Pariyerum Perumal movie super hit win👍👍👍👍✌✌✌✌✌💘💞💗💖💜💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙👍👍👍👍👍👍👍👍💪💪

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 5 lety +1

    Inum nala Padam edgal sir vaalththugal .

  • @AnilSh28
    @AnilSh28 Před 6 lety +1

    Super........♥️

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 Před 4 lety +1

    Great director

  • @Pevvi7
    @Pevvi7 Před 3 lety +4

    Oru city based commercial film pannunga Anna ...!
    It’ll be the best ever commercial movie made in Tamil cinema history ..!

  • @mathiyalagan5820
    @mathiyalagan5820 Před 6 lety +2

    Super bro

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 Před 5 lety +1

    your first product is amazing bro....you will grow nicely....contratulations

  • @drajkumar1705
    @drajkumar1705 Před 6 lety +2

    Best of luck

  • @samdevi4829
    @samdevi4829 Před 4 lety +1

    ஐ லவ் மாரி அண்ணா ♥️♥️♥️

  • @vijaysvijay3471
    @vijaysvijay3471 Před 3 lety

    வாழ்த்துக்கள் மாரி

  • @mohamedyakoobyakoob3471

    Arumai 😍 pariyerum perumal 🔥🔥

  • @ak06496
    @ak06496 Před 5 lety +1

    enimey Nammatha........😘😘😘Suma .....katharaviduroom......

  • @manivannan4316
    @manivannan4316 Před 4 dny

    புத்திசாலியான மாரிசெல்வராஜ் விஜய் இரசிகர் என தங்களின் மதிப்பை குறைத்துக்கொள்ள வேண்டாம்..

  • @royalsuresh5803
    @royalsuresh5803 Před 6 lety +7

    Maari anna ennoda oor kodiankulam 😊

  • @loganathan7430
    @loganathan7430 Před 3 lety +3

    விஜய் அண்ணாவுக்கு படம் பன்னுங்கண்ணா......

  • @kathirkathiravan1177
    @kathirkathiravan1177 Před 5 lety

    I love you bro

  • @user-vz3pj6oy4p
    @user-vz3pj6oy4p Před 6 lety +10

    ரத்தம் என் ரத்தம் நீ தான் ரத்தம் 💖

  • @balaramana3319
    @balaramana3319 Před 6 lety +5

    வெற்றி

  • @ganeshpandian2662
    @ganeshpandian2662 Před 4 lety +1

    Kandippa pariyerum perumal Pandian PPP appadinu second flim edukkanum ,Mari bro

  • @vanithavanitha968
    @vanithavanitha968 Před 3 lety

    Vijay vachu deventhran magan movie edunga bro

  • @naalupasangasenthaennavena6177

    யப்பா இத நீ வேற லெவல் la பேசிட்டுப் போயிட்ட...........

  • @senthilelakiyasenthilelaki6335

    Like

  • @rajaachandramohan1991
    @rajaachandramohan1991 Před 5 lety +1

    We expect such films from u...

  • @Dukejukezone
    @Dukejukezone Před 6 lety +3

    In 6.52 sec Which movie he is referring??

    • @u2sekar
      @u2sekar Před 6 lety +4

      www.imdb.com/title/tt0058946/
      The Battle of Algiers (1966)
      If i am not wrong :)

    • @asholiraj3742
      @asholiraj3742 Před 6 lety +1

      the battle of Algiers i think so...

    • @Dukejukezone
      @Dukejukezone Před 6 lety

      @@asholiraj3742 thanks brother

    • @Dukejukezone
      @Dukejukezone Před 6 lety +1

      @@u2sekar thanks brother

  • @pragadeeshr9131
    @pragadeeshr9131 Před 3 lety

    காட்சி blog yenga iruku ? Yeppadi pakarathu antha blog ah ?

  • @murugananthamvijay6596
    @murugananthamvijay6596 Před 4 lety +2

    Kamalai sagatikkanum

  • @vijaykumar-ut6su
    @vijaykumar-ut6su Před 6 lety

    Avaru paths movie name enna sonaru? Battle of.....?

  • @ramrajan9417
    @ramrajan9417 Před 6 lety +1

    31.30nimedathilerundhu edharthamana speech

  • @venkatesanrajamanickam6554

    Uzaikkum varkkam athikaratthai kai pattriye theeravendum.....

  • @vanithavanitha968
    @vanithavanitha968 Před 3 lety

    Thayavu seithu deventhrakula velalar makkalai elivu padutthi mattum padam edukathinga plz

  • @thiruvetriayyanar2667
    @thiruvetriayyanar2667 Před 5 lety +1

    Dear MariSelvaraj,How did you give the Title to your Film Pariyerum Perumal . What is the Logic you want to give to the Middle class people who wants to uphold their own Castes . Do you think that your Hero and heroine Climbed Your Pari/ Horse.

  • @ak06496
    @ak06496 Před 5 lety

    unga next movie la na act pannanum......

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Před 6 lety +3

    Hates off

  • @rajathinatarajan7712
    @rajathinatarajan7712 Před 6 lety +3

    mari selvaraj sir pho number kudunga pls.naa avara kai eduthu kumbidanu

  • @smartsaran9662
    @smartsaran9662 Před 3 lety

    Appave kodiyan kulam

  • @DKS-Hub
    @DKS-Hub Před 3 lety

    Karnan uruvaga Karanam idhudhan

  • @user-fv1re6yp1l
    @user-fv1re6yp1l Před 6 lety +1

    அடுத்த time screen உடைச்சிரும்

  • @kuttikutti9427
    @kuttikutti9427 Před 3 lety

    விஜய் வைத்து ஜாதி படம் எடுக்க நினைக்காதே என் தலைவன் சம்மதிக்க மாட்டார்

    • @ramjibala7340
      @ramjibala7340 Před 3 lety

      Ivar caste padam edukkala pa purinjikonga

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 Před 6 lety +6

    வெள்ளந்தி மனிதனின் நேர்மையான பேச்சு! உளமார்ந்த வாழ்த்துகள் தம்பி மாரி! மென்மேலும் உச்சத்தைத் தொடுவீர்கள் தம்பி!🌷🌷

  • @v.pparamasivan3820
    @v.pparamasivan3820 Před 5 lety +2

    பரியேரும் பெருமாள் படம் மாபெரும் வெற்றி... அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...