விளையாட்டாக நினைத்து தாண்டி விடாதே/Amman/varaahi Amman/positive Vibes/

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • om sakthi aathi parasakthi maruvathoor om sakthi kaali varaahi Amman varaahi songs varaahi mantra varaaha roopam varaahi Devi Amman vakku positive vibes mind relaxing mutharamman mariyamman kaliamman
    Sai baba lord Shiva lord murugan varaahi blessings varaahi parikaaram daily blessings
    God motivation varaahi poojai varaahi temple
    #varahiparikaaram
    #varahi
    #varahidevi
    #வராஹி
    #devotional
    #வராஹிஅம்மன்
    #varahiarulvakku
    #varahiவழிபாடு
    #varahiblessings
    #varaharoopam
    #வராஹரூபம்
    #positivevibes
    #devotional
    #divine
    #god
    #Godadvice
    #mindrelaxing
    #amman
    #தெய்வீகம்
    #godmotivation
    #kulatheivam
    #குலதெய்வம்
    #தெய்வவழிபாடு
    #தெய்வவாக்கு
    #தெய்வீகம்
    #தெய்வத்தின்குரல்
    #ஆதிபராசக்தி
    #அம்மன்
    #ஓம்சக்தி
    #சாய்பாபா
    #முருகன்பாடல்கள்(‪@ஓம்சரவணபவ‬ )

Komentáře • 173

  • @shagundhala-mg9zp
    @shagundhala-mg9zp Před rokem +11

    அம்மா உங்கள் சொற்படி கேட்டு நடந்து கொள்கிறேன் தாயே

  • @RanendranD
    @RanendranD Před 6 měsíci

    ஓம் வரா ஹி தாயே துணை நல்லதே நடக்கட்டும் தாயே நன்றி

  • @amirthamamirtham4502
    @amirthamamirtham4502 Před 7 měsíci

    தாயே நீங்கள் தான் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றி கொடுங்கள் தாயே வாராஹி அம்மா

  • @pandeeswaris9613
    @pandeeswaris9613 Před rokem +14

    தாயே எண்கூடவே இருந்து என்னை காப்பாற்றுங்கள் அம்மா...வராஹி அன்னையே போற்றி..🙏🙏🙏

  • @venkiduvsamy1713
    @venkiduvsamy1713 Před rokem +8

    வராகி தாயே எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருந்து எங்களை தீய சக்தி களிடமிருந்து காப்பாற்றுங்கள் . வராகி தாயே போற்றி போற்றி

  • @sugunaravi6897
    @sugunaravi6897 Před 11 měsíci

    அம்மா உங்க சொற்படியே கேட்டு நடந்து கொள்கிறேன் தாயே

  • @SuntharalingamUmapriya-bc8pv

    அம்மா என்னையும் என் குடும்பத்தையும் தீய சக்தியிடமிருந்து எப்போதும் காப்பாற்றுங்க.

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 Před rokem +5

    நன்றி நன்றி நன்றி அம்மா நீங்கள் தான் எங்களுக்கு தூணை உங்கள் பாதுகாப்பு எனக்கு வாழ்வில் நீங்கள் தான் எங்களுக்கு தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் ‌அப்பா நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அப்பா சாய் அப்பா அப்பா ஆஞ்சநேயர் அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சாய் ராம் நன்றி அப்பா அப்பா அப்பா அப்பா சாய் அப்பா அப்பா ஆஞ்சநேயர் அப்பா அம்மா வாராகி தாயே போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @BaluSamy-dk9xd
    @BaluSamy-dk9xd Před rokem +2

    அம்மா தாயே வராஹி தாயே என்னையும் என் கணவர் மற்றும் குழந்தைகள் அனைவரையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் தாயே😢😢😢😢😢😢

  • @veluveeran7339
    @veluveeran7339 Před 11 měsíci

    அம்மா என் தாயே நீ தான் அம்மா எனக்கு துனையாக இருக்கனும்

  • @user-ds9ew1nz3f
    @user-ds9ew1nz3f Před rokem +1

    Unmaithan Amma eanakum appatithan Amma 🙏🙏🙏

  • @arthithanappan6991
    @arthithanappan6991 Před rokem +1

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @BaluSamy-dk9xd
    @BaluSamy-dk9xd Před rokem +6

    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @ManojManoj-pi8nq
    @ManojManoj-pi8nq Před rokem +4

    ஓம் வராஹி தாயோ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @suguselva5049
    @suguselva5049 Před rokem +2

    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @vetriprabha7497
    @vetriprabha7497 Před rokem +5

    ஓம் வாராஹி அம்மா தாயே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kaliyammalkaliyammal568
    @kaliyammalkaliyammal568 Před 3 měsíci

    ❤❤❤❤❤ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா உங்கள் பொன்னான தங்கமான அழகான வாயில் சொன்ன அருள் வாக்கு என் னுடையது தான் அம்மா இது நூறுசதவீதம் என் வாழ்வில் நடந்து வருகிறது என் தங்க தாயே அம்மா நீங்கள். பக்கத்தில் என்றுமே துணையாக இருக்கும் போது நான் ஏன் கவலை படவேண்டும் என் உயிர் பாச த்தாயே வாராஹி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SaranyaMani-pn8rk
    @SaranyaMani-pn8rk Před rokem

    Om varahi thaaye potri potri
    Ella aabathula irunthum ennai kaapatru Amma naanum yaridamum vaayai kodukama summa irukkanum atharku ni arul purianum thaaye unnai manamara vendura Amma om varahi ammane potri potri

  • @diyah7246
    @diyah7246 Před rokem +3

    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி எனக்கு துணையாக இரு வாராஹி தாயே அம்மா நீ தான் எனக்கு துணையாக இருந்து என் வாழ்க்கையில் நல்லதை நடத்திவரவேண்டும்தாயே

  • @KMGUniverse1106
    @KMGUniverse1106 Před rokem +4

    எனக்கு சொல்வது போல் உள்ளது மிக்க நன்றி இறைவா

  • @saraswathi3808
    @saraswathi3808 Před rokem +4

    ஓம் வராகி தாயே எனக்கு துனையாக இருங்க அம்மா.

  • @saraswathi3808
    @saraswathi3808 Před rokem +2

    எனக்கு சொல்வது போல் இருக்கிறது. நன்றி அம்மா கவனமாக இருக்கிறேன் அம்மா.

  • @sumathiashok2247
    @sumathiashok2247 Před rokem +2

    ஓம் வாராஹி தாயே போற்றி🙏🙏🙏🙏ர

  • @geethad3098
    @geethad3098 Před rokem

    Thaaye neengal anaitthum arinthaval, vaalavidaamal thaduppavargalai viratti adiyungal Amma thaaye pottri povttri

  • @arunarun89
    @arunarun89 Před rokem +1

    Om Varahi amma potri ❤🙏❤🙏❤🙏❤❤

  • @JayakodiSampath
    @JayakodiSampath Před rokem

    தாயேநன்றி அம்மா அவர்யார்என்றுகாட்வேண்டு அம்மாபோற்றி😮😢😅

  • @vijayathai9061
    @vijayathai9061 Před rokem +4

    ஓம் வாராஹி தாயாரே 🙏🙏🙏 உங்கள் திருப்பாதங்கள் சரணம் அம்மா 🙏🙏🙏

  • @santhosh9570
    @santhosh9570 Před rokem

    தாயே உன்னை தாயாக என்னும் என் மகளுக்கு உடல் நிலையை நல்லா வை அம்மா வராகித் தாயே

  • @selvapriyan3581
    @selvapriyan3581 Před rokem

    மிகவும் மண வேதனை அடைந்து விட்டேன்

  • @user-yd4kw1ub9h
    @user-yd4kw1ub9h Před rokem +2

    Amma enakku neeye thunai amma neeye enakku arul puriya vendum amma enakku raguvai mattum koduthu vidungal amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manocrane5654
    @manocrane5654 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu Před 7 měsíci

    Amma it's true l will be careful l a amma thank you amma ❤❤❤❤❤

  • @BabyBaby-um3xl
    @BabyBaby-um3xl Před rokem +2

    ஓம் வராஹிதாயேபோற்றி ஓம் வராஹிதாயேபோற்றி ஓம் வராஹிதாயேபோற்றி ஓம் வராஹிதாயேபோற்றி ஓம் வராஹிதாயேபோற்றி ஓம் வராஹிதாயேபோற்றி ஓம் வராஹிதாயேபோற்றி போற்றி போற்றி போற்றி அம்மா நன்றி நன்றி நன்றி

  • @shellavimal7957
    @shellavimal7957 Před rokem +2

    Om varahi thaye sarasu enkitta pesanum varahi thaye potri potri

  • @user-wh9zk3nm5g
    @user-wh9zk3nm5g Před rokem

    Om virakai ama porthei

  • @vijia3151
    @vijia3151 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sx8vk5uq8x
    @user-sx8vk5uq8x Před rokem

    🙏🙏🙏🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 10 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenap6374
    @praveenap6374 Před rokem

    Amma ungal sorpadi nadakiren neengal enaku thunayaga erungal

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 Před rokem +1

    நன்றி நன்றி நன்றி அம்மா நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அப்பா சாய் அப்பா அப்பா ஆஞ்சநேயர் அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அப்பா சாய் அப்பா அப்பா ஆஞ்சநேயர் அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @jayanthialeng3698
    @jayanthialeng3698 Před rokem +2

    Amma ennaku ennga irrukara Po ennaku enna bayam Amma ennaku ellame neethan Amma 🙏🙏🙏🙏

  • @gnasow1289
    @gnasow1289 Před rokem +1

    என் நிலை, சூழ்நிலை எல்லாம் நீஅறிவாய். என்னை என்வாழ்க்கையை நீதான் காக்க வேண்டும்

  • @santhanama1645
    @santhanama1645 Před 7 měsíci

    ENANBU VARAGI AMMA, MIGAVUM NANDRI NANDRI VETTRI VARAGI VARTHALI VARAGA VAJRA NAVASAKTHI ANBUAMMA POTTRI POTTRI POTTRI POTTRI POTTRI

  • @sasinalin7595
    @sasinalin7595 Před rokem +2

    Amma நீங்க தான் துணை Amma இப்படி pattavargalai ethatku summa விட்டதால் தான்

  • @Gugan-bt9vj
    @Gugan-bt9vj Před 4 měsíci

  • @rajasekaran7862
    @rajasekaran7862 Před 11 měsíci

    ❤❤

  • @user-kv2fp7rs7y
    @user-kv2fp7rs7y Před 10 měsíci

    AmmA neeyey en moocchi , needhan en vasantham yentru nampikkaiyidu vaalnthu kondu erukken....Amma to hayau. Seythu en kAnavarai ennodu sertthu vaiyungal thaayey .ovvoru naalum avarin ninaiugal enakku Mana varutthatthai kodukkiradhu thaayey....Amma en manam migaum vedhanai aakiradhu thaayey.....enakku kanneer thaan varukiradhu Amma....

  • @BaluSamy-dk9xd
    @BaluSamy-dk9xd Před rokem

    அம்மா தாயே வராஹி தாயே நீங்கள் என்னோடு இருக்க வேண்டும் தாயே அருள் புரியுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Selvammgr-fh2ru
    @Selvammgr-fh2ru Před rokem +2

    நான் நன்கு யார் என்பதை தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா.என் தொண்டையில் உணவு உண்ணும் போது எதாவது ஒன்று போய் அடைத்து கொள்கிறது நான் விசாரித்து பார்ததில் நவீன செய்வினை என்று சொல்கிறார்கள் எனக்கு அதை நீங்கள் தான் சரி பண்ணி தரவேண்டும் அம்மா எவ்வளவு முறை ஊதி எடுத்தாலும் திரும்ப திரும்ப போய் மாட்டிக்கொள்கிறது எனக்கு உதவி புரியுங்கள் ஓம் வஜ்ர வராகியே நமஹ

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 Před rokem +1

    Nandri Thaaye endrum anbudan ungal magan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌷🌹🌸🌺❤️🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🙏😊

  • @santhanama1645
    @santhanama1645 Před 8 měsíci

    ENANBU AMMA NEENGAL SOLVATHU VUNMAI PURIGIRATHU, SOLVATHAI KAVANAMAGA KETTU NADAKKIREN AMMA, MIGAVUM NANDRI NANDRI VETTRI VARAGI
    MAHA NAVASAKTHI VAJRA
    POTTRI POTTRI POTTRI POTTRI

  • @sumithra107
    @sumithra107 Před rokem

    Neengal irukkum bothu enakku oru kavalaiyum kidayaathu amma. Amma Potri.

  • @budjetland
    @budjetland Před rokem +1

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @premasunderam1242
    @premasunderam1242 Před rokem +1

    அம்மா வாராகி தாயே நீ தான் எங்களை காப்பாற்ற வேண்டும் அம்மா

  • @saraswathijjayabalan223
    @saraswathijjayabalan223 Před rokem +1

    Amma neye enaku thunai ma 😢😢😢😢😢

  • @gayathrirajagopal3957

    Amma thaaiyea thunai 🙏

  • @SekarSekar-kf5cq
    @SekarSekar-kf5cq Před rokem

    Arupputham. Voices. Amma. Arupputham. You. Self. Amma. Om. Sskthi. Aathi. Phara. Sakthi. Amma

  • @KumarKumarr-ig1ib
    @KumarKumarr-ig1ib Před rokem

    ஓம்வாராஹிஅம்மன்துணை.ஓம்வாராஹிஅம்மன்துணை.ஓம்வாராஹிஅம்மன்துணை.ஓம்வாராஹிதாயேபோற்றிபோற்றிஓம்வாராஹிதாயேபோற்றிபோற்றி.ஓம்வாராஹிதாயேபோற்றிபோற்றி.🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🥭🍋🥭🍋🥭🍋🍊🍎🍑🍒🍍🍏🍐🍏🥭🍋🥭🍋🥭🍋🍊🍎🍑🍒🍍🍏🍐🍏🥭🍋🥭🍋🥭🍋🍊🍎🍑🍒🍍🍏🍐🍏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjithamranjitham7080
    @ranjithamranjitham7080 Před rokem +1

    Om sakthi parasakthi 🙏 en kudumbaththai kapatrungal amma naan ungalai nambithan erukkeren om sakthi parasakthi 🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏

  • @sudhajerrysudha8547
    @sudhajerrysudha8547 Před rokem

    Om varhee amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @mahendranmahi6246
    @mahendranmahi6246 Před rokem

    Om varagi thaiya thunai

  • @kavithajaikanth123kavithaj2

    Amma enakku thunaiyaga edungal amma....en kanavarum enni vittu pirinthu naanum, avarum..thani thaniya erukku. Adhanaal en kanavar veettilum enakku support ellai.....adhanaal neengal enakku thairiyamum, thannampikkaiyum kodungal amma...en kanavarai ennidam serthu vidungal amma.....

  • @marimuthu4446
    @marimuthu4446 Před rokem

    Om varahi amman thaya potti🙏🙏🙏🙏

  • @Meena-oh9bn
    @Meena-oh9bn Před rokem

    Amma thaayyae neenga ennaku thunaiyaka irukka vaendum amma 🙏🙏🙏🙏

  • @Priya-ke1ez
    @Priya-ke1ez Před rokem +1

    Amma neeye engaluku thunai amma😢

  • @selvapriyan3581
    @selvapriyan3581 Před rokem

    நீங்கள் சொன்னது உண்மை தான். அந்த விதவையை நான் பழி வாங்கணும் என்று தோணுது. முடிவும் எடுத்து விட்டேன். பக்கவா பிளான் பண்ணிட்டேன்.

  • @user-wh9zk3nm5g
    @user-wh9zk3nm5g Před rokem

    Omviragaki ama aeinai aleigaka neigaka avingaka neigaka lai bhindani koduingaka

  • @annam.araithal.magsrecer2799
    @annam.araithal.magsrecer2799 Před 10 měsíci

    Am thaye unmaithan amma

  • @vigneshwarip4254
    @vigneshwarip4254 Před rokem

    Om sakthi om 🙏🙏🙏🙏 thankyou Amma thayea kapathu Amma thayea kapathu a naiku ne Inka than thuney e ru ikunam Amma 🙏👍👍🙏👍🙏🙏👍👍🙏👍🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sk-vz7vn
    @sk-vz7vn Před rokem

    Varagi amma potri

  • @veluveeran7339
    @veluveeran7339 Před 11 měsíci

    அம்மா நான் உன்னை தான் அம்மா நம்பி இருக்கேன்‌ அம்மா

  • @user-ms2lf5zi1v
    @user-ms2lf5zi1v Před rokem

    Neengal solvathu anaitthum en vaalvil. nadanthirukku Amma..avaraippartri theriya patutthiyatharku nandri amma.omm varahi Amma. Portri.varahi ammavin. Thunai en kudumpatthirku eppothum veentum. Amma.

  • @selvakumarrajakumar2921

    Om Om Om varahi Amma potri potri Amma varahi Amma potri potri 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🔥🔥🔥🇩🇪

  • @LathaPranitha
    @LathaPranitha Před rokem

    எனக்கு சொல்வது போல் இருக்கிறது

  • @selvaranigovindaswamy1138

    ❤❤❤ Amma thaye saranam

  • @suganthisuganthi4829
    @suganthisuganthi4829 Před 10 měsíci

    Purinthuvitathu amma

  • @indaranimanjula6801
    @indaranimanjula6801 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻amma

  • @divakarkeerthy7936
    @divakarkeerthy7936 Před rokem

    Neegatha thunai amma

  • @naleninaleni7792
    @naleninaleni7792 Před rokem

    Nandri Amma💯💯

  • @SeenivasanR-ge8nk
    @SeenivasanR-ge8nk Před rokem

    Om varahiamma thuni 🙏🙏🙏🙏 please take care of your son nevash and his long time life 🙏🙏🙏🙏🙏🙏🙏 please amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethasangeetha7215
    @sangeethasangeetha7215 Před rokem +1

    Om sri varaghi amma potri potri 🙏🌷🙏🌷

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf Před rokem +1

    Enga kudumpatha kapathu

  • @brindhab8061
    @brindhab8061 Před rokem

    Ammathayae kappathu

  • @santhoshk7978
    @santhoshk7978 Před rokem

    வராஹி தாயே பாதுகாப்பாக இருந்து காக்கவேண்டும் தாயே

  • @muniyandiraj86
    @muniyandiraj86 Před 2 měsíci

    அம்மா நான்றி

  • @Thusy-je5hx
    @Thusy-je5hx Před rokem

    அம்மா தாயே ❤ எனக்கு துணையாக இருங்கள் அம்மா ❤

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu Před 3 měsíci

    Amma this person came to me to fitting last month i stoped talking with him thank you amma 🎉🎉🎉🎉🎉😢

  • @chandrusowmiya1013
    @chandrusowmiya1013 Před rokem

    Amma thaiyeee en kudaaveaii irunga ammaaa 😭😭😭😭

  • @nagamanikandannagamanikand2482

    Yen thaaye vaaraki amma un porpaathankale saranam thaaye.

  • @karthikcps4085
    @karthikcps4085 Před rokem

    நன்றி தாயே

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl Před rokem

    Omsairam❤❤❤

  • @VarshiniSaravanan1985
    @VarshiniSaravanan1985 Před rokem +1

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @bhavanisan7319
    @bhavanisan7319 Před rokem

    Amma na unna dha nambhi valura ma ni dha yenakku thonaya erikuno Amma😥😥😥

  • @shayshayathi.v603
    @shayshayathi.v603 Před rokem

    Mikka nandri amma❤❤❤❤❤

  • @devancm6273
    @devancm6273 Před rokem

    Amma amma amma

  • @dada-bp7nf
    @dada-bp7nf Před rokem

    Om varahiamman pottri 🌿🏵️🌿🏵️ Varahi varahi varthali varthali 🌿🏵️🌺🌿🌺

  • @user-ks1ul7ph9f
    @user-ks1ul7ph9f Před rokem

    Amma ennai kaappaattuwaayaaka.

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Před rokem

    Om varahii Devi amma ❤️❤️Rombah Nantriya amma. Yenaku ningkal tan pathu akanum amma. Nan yaridamum pesu vathilai amma. Antha penal yenaku yetavathu ningkaleh parthu ngka amma. Nan yarukum yentha kedathu tan seithudu varukiren amma. Om varahii Devi amma.🔥🔥🥀🌸🌼🌹🌷🌺🏵️🌻💐🍎🍏🍊🔱🔱🔱🙏🏼💚🤲💗🙏🏼💚🤲💗🙏🏼💚🤲💗

  • @MSaranya-bi1yu
    @MSaranya-bi1yu Před rokem

    Amma 🙏🙏🙏