Video není dostupné.
Omlouváme se.

THIRUVEMPAVAI | V2S2 | SONG 17 | SENGANAVAN DHISAI MUGANPAAL | VASANTHABHAIRAVI | ROOPAKAM

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2024
  • Adapted form the original version as sung by Smt. M L Vasanthakumari.
    -----------------------------
    Singers : Saindhavi Prakash, Vidya Kalyanaraman, Suchitra Balasubramaniam and Vinaya Karthik Rajan
    Recorded at: Maximum Media
    Location: MARUTHAM VILLAGE RESORT, Near Mahabalipuram.
    For bookings Contact -+91 7358-033045
    Mastering: RagamalikaTV studios
    Shots: Sivakumar S & Arun Kumar
    Designs : Om Sagar
    Sarees : PRASHANTHI SILKS, T Nagar and Mylapore
    Jewelry: JANVI ADORNMENTS
    -----------------------------------------------
    திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.
    The Thiruvempavai are a collection of songs composed by the poet and saint, Manikkavacakar. It consists of 20 stanzas devoted to the Hindu God Shiva. It forms part of the collection called Thiruvasagam, and the 8th book of the Thirumurai, a canonical text of the Tamil Shaiva Siddhanta. The songs form part of the Pavai ritual for unmarried young girls during the Tamil month of Margazhi.

Komentáře • 32

  • @rajivprasad6231
    @rajivprasad6231 Před 7 měsíci

    Om Sri Shri NamaShivayaParvathiamma Potri...

  • @eesaanasivammarthandan588

    இவா நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

  • @kchabbu
    @kchabbu Před 2 lety +5

    திருவெம்பாவை பாடல் 17
    ===================
    செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
    எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
    கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
    இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
    செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
    அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
    நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
    பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
    *******************
    திருவெம்பாவை பாடல் 17 விளக்கம் :
    ============
    மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug Před 7 měsíci

    நல்ல பதிவு

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 4 lety +6

    A Superb rendition (with marked Gamakaas) of Raagam Vasantha Bhairavi whose lovely fragrance kept floating in the air throughout and entered my ears and filled my heart. Lovely! The essence of the Raaga still keeps echoing in my internal as well as external Ambience!

  • @kumarr.sethumadhavan4742

    ஸ்ரீ ஆண்டாளே போற்றி போற்றி போற்றி
    தமிழை வளர்ப்போம்
    தமிழ் பாடும் இந்த தமிழ் பெண்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
    வாழ்த்துக்கள்

  • @srimathisheshadri5907
    @srimathisheshadri5907 Před 4 lety +2

    Hare Krishna dear ones fantastic rendition. 🙏🙏🙏👏👏👏👏

  • @zealgoodenterprises
    @zealgoodenterprises Před 4 lety +2

    Ppppa, Divinity in its Coolest form, i am becoming addicted to this 🌹🌹🌹🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Před rokem

    அருமையான வஸந்த் பைரவி.🙏👌👏

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 Před 4 lety +3

    Beautiful presentation. Best wishes to all the women. A regular listener. All the best. From Mani (Cousin of Karthik, who is the wife of Vinaya singing in this group). God bless all of you.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 4 lety

      An inadvertent Error, I believe. I thought U actually meant, "who's Husband of Vinaya".

  • @lakshmikrishnan4637
    @lakshmikrishnan4637 Před 4 lety +2

    Very beautiful rendition🙏🙏

  • @subbumani7726
    @subbumani7726 Před 2 lety

    Beautiful and அற்புதம்

  • @sankarikalyanasundaram9854

    Superb.Valga Valamudan Nalamudan 👌👍🙏

  • @lakmerocks
    @lakmerocks Před rokem

    Listened more than 100 times in the past three days 💖🙏🙏🙏

  • @s.swaminathan5778
    @s.swaminathan5778 Před 4 lety +2

    Soul stirring.

  • @241977tm
    @241977tm Před rokem

    Thanks

  • @indirasambamurthy7943
    @indirasambamurthy7943 Před 2 lety

    God bless you all.thanks for the divine experience

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 Před 4 lety +4

    Happy Women's Day to All super thnx to All

  • @spdevarajan2665
    @spdevarajan2665 Před 4 lety +4

    செங்கணவன்.. என்ற திருவெம்பாவை பாடலை வசந்த பைரவி ராகத்தில் நால்வரும் தம்புராவை மீட்டியபடி அழகான குளக்கரையில் அமர்ந்து பாடியதும், ஒளிப்பதிவு செய்து யூடியூபில் பதிவு செய்து இருப்பதும் அழகோ அழகு..

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Před 2 lety +1

    இந்த நான்கு பெண்களையும் பிடித்து வந்து தமிழ்த் திரைப்படங்களில் பாட தொடர்ந்து வாய்ப்பு மழையை அவர்கள் மீது பொழியுங்ஙள், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் களே! அப்போது தான் அவர்கள் பொழியும் இன்னிசை மழையில் நாங்கள் நனைய முடியும். இசைக்குழுவின
    ரையும் தமிழ்த்திரைப்
    படங்களுங்கு வரவழையுங்கள் திரைப்பட உரிமையாளர்களே!

  • @mannumannu8426
    @mannumannu8426 Před 2 lety

    4 carnatic famous Singer sing Thiruvempavai pasuram very well than others excsalant my blessings. MangalaSrinivasan founder& Trustee of Dr. MLV Rasigar Mandram

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 3 lety

    Arumai Arumai Arumai

  • @msg1956
    @msg1956 Před 3 lety +1

    Excellent..!

  • @pbalasubramanian86
    @pbalasubramanian86 Před 3 lety

    Simply divine!!🙏🏼 Hats off for maintaining a well coordinated seasoned team effort!✌

  • @msg1956
    @msg1956 Před 2 lety

    Super..!

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Před rokem

    God bless u all!

  • @DrRajasekar83
    @DrRajasekar83 Před 3 lety +1

    Namaskaram to all. Superb rendition excellent singing. Love you all. God bless you all :)

  • @revasvoice8384
    @revasvoice8384 Před 4 lety +2

    Super

  • @geethats4293
    @geethats4293 Před 3 lety +1

    Superb... . Lyrics anyone send please

  • @gurusamyk4044
    @gurusamyk4044 Před rokem

    Padalai pathividungal please

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 Před 7 měsíci

    Sruthi _correctaa irukku.. Pronounciation sariyaa irukku. Thaalam irukku. Aanaa yedho onnu miss aavudhe! O ! Melody is missing. Bhaavam is artificially expressed.