Balan Yesuvai | St. Joseph song | பாலன் இயேசுவை | சூசையப்பர் பாடல் | Christian song

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2018
  • பாலன் இயேசுவை திருக்கரத்தில் ஏந்திடும்
    மரியின் துணைவரே எங்கள் சூசை தந்தையே
    அன்பு நெறியிலே நின்று குடும்ப வாழ்வினை
    கோவிலாக்கிய எங்கள் பாதுகாவலே (2)
    உள்ளம் மகிழுவோம் உம்மைப் பாடியே
    நன்றி கூறுவோம் ஒன்று கூடியே (2)
    உழைப்பின் மேன்மையை இந்த உலகம் உணர்ந்திட
    தச்சுத் தொழிலைத் தேர்ந்து கொண்டாய் தரணி மீதிலே
    உண்மை அன்பு நீதியும் மண்ணில் ஓங்கிட
    இறை திருவுளம் நீ ஏற்றுக்கொண்டாய் வாழும் போதிலே (2)
    திருக்குடும்பத்தின் இனிய பாதுகாவலா
    உந்தன் பிள்ளைகள் எம்மை வழிநடத்துமே (2)
    உலக மீட்பர் இயேசுவின் உயிரைக் காத்திட
    ஏரோதின் பிடியினின்று இழுத்து சென்றாயே
    வாய் திறந்து பேசா உன் எளிய உள்ளமே
    வீரமுழக்கம் செய்து எம்மை ஈர்க்கின்றதே (2)
    திருக்குடும்பத்தின் இனிய பாதுகாவலா
    உந்தன் பிள்ளைகள் எம்மை வழிநடத்துமே (2)
    தூய வளனார் சூசையப்பர் பாடல்
    Album : புனிதர்களின் பாதுகாவலில்
    Composer : திரு அனிட்டர்
    Singer : தினேஷ்
    Producer : Bosco Maiyam, DB Alaihal Media

Komentáře • 37

  • @DBMediaMusic7
    @DBMediaMusic7  Před 4 lety +10

    For Karaoke Song: czcams.com/video/6t_V49PstA8/video.html

  • @sebastinraj3349
    @sebastinraj3349 Před 13 dny

    All Songs Very Very Nice 🙏⛪🙏⛪🙏⛪

  • @sebastinraj3349
    @sebastinraj3349 Před 13 dny

    Amen ⛪🙏⛪🙏⛪🙏

  • @emanuelarockiyaraj609
    @emanuelarockiyaraj609 Před 3 lety +3

    St. Joseph please pray for us and My son good job opportunity and protect my family and my friends good health and safety. Praise the Lord. Lord Jesus Christ. Thank you Jesus. Amen Allaluiya.

  • @HemaHema-ww3ix
    @HemaHema-ww3ix Před rokem

    Supper song

  • @catharinegeorge1119
    @catharinegeorge1119 Před 3 lety +5

    Saint Joseph pappa I love you be with us your the pillars of our family let your will be done amen

  • @arulvimalarani2104
    @arulvimalarani2104 Před rokem

    Very nice

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 Před 2 lety

    👍👌💐🎂

  • @prabhujseelan
    @prabhujseelan Před 4 lety +6

    Hail St.Joseph...Our Appa ..Our Saviour....Pray for us.!!

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn Před 3 lety

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் அல்லேலூயா!

  • @chrisleykutty
    @chrisleykutty Před 9 měsíci

    Super song

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +6

    பாடல் மிகவும் அருமை

  • @jermanrajaantony9684
    @jermanrajaantony9684 Před 3 lety +2

    I am child of st.joseph

  • @jermanrajaantony9684
    @jermanrajaantony9684 Před 3 lety +3

    St.joseph pray for us

  • @maryjaisy2808
    @maryjaisy2808 Před 4 lety +6

    St Joseph pray for us

  • @user-sm4tm8zd2k
    @user-sm4tm8zd2k Před 3 lety +4

    மிகவும் அருமையான பாடல். Thank u DB Media. 🙏❤️❤️❤️❤️

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Před 2 lety +1

    ஆமென் ✝️ஜீசஸ் 🕯️🕯️🕯️🕯️🌹🌹🌹👏👏👏👏👏👏

  • @renaldotv7
    @renaldotv7 Před 4 lety +4

    I love you my dad

  • @mariadoss5623
    @mariadoss5623 Před 3 lety +4

    அருமையான பாடல்

  • @bestdigistore2447
    @bestdigistore2447 Před 4 lety +4

    St.joesph Pray for us

  • @meenakishore3967
    @meenakishore3967 Před rokem +1

    St Joseph pray for us 🙏🙏🙏

  • @gladisprincy100
    @gladisprincy100 Před 4 lety +4

    Nice sing... st. Joseph pray for us

  • @anikarolinel3917
    @anikarolinel3917 Před 3 lety +3

    Praise the lord

  • @kodivincent
    @kodivincent Před 4 lety +6

    Very nice.. Apt for the day.

  • @sagayselvi7470
    @sagayselvi7470 Před rokem

    Super soooooooper dear

  • @delphinmary2819
    @delphinmary2819 Před 5 lety +6

    spr

  • @francisa375
    @francisa375 Před 3 lety

    Amen

  • @jayaseelan3840
    @jayaseelan3840 Před 3 lety +1

    Thanks God

  • @arockiamary3192
    @arockiamary3192 Před 3 lety +2

    Susaipare enna kapathunga appa

  • @eugene_sdb
    @eugene_sdb Před 6 lety +9

    சிறப்பு... வளனாரின் ஆசீர் உம்மோடு...

  • @dhanabalan4944
    @dhanabalan4944 Před rokem

    அன்பு சகோதரர்களுக்கு வணக்கம். ஏரோதின் பிடியினின்று இழுத்து சென்றாயே என்ற வரியில் இழுத்து என்பதற்கு பதில் எகிப்து என்ற வார்த்தை இருந்தால் ல் நலம். Description ல் அப்படித்தான் உள்ளது. நன்றி.

  • @dhanabalan4944
    @dhanabalan4944 Před rokem

    வீடியோவிலும் இழுத்து என்றுதான் பாடல் வரிகள் தோன்றுகிறது.

  • @prakashjayaseelan
    @prakashjayaseelan Před 3 lety

    புதிய புனித சூசையப்பர் ஆண்டு திருப்பாடல் 02
    czcams.com/video/gPffhmrVEKo/video.html Please Support & Share