அமாவாசை ஸ்பெஷல் சாப்பாடு menu

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 89

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Před měsícem

    Super

  • @sulochanasubbaraman3352
    @sulochanasubbaraman3352 Před 7 měsíci +3

    பருப்பில் காய்போட்டவுடன் உப்பு சாம்பார் தூள் போட்டு பின் காய் வெந்த பின் புளி சேர்க்க வேண்டும்.சாம்பார் அருமையாக இருக்கும்.

  • @ITACHI_SHYLESH_NOX
    @ITACHI_SHYLESH_NOX Před měsícem +1

    ❤❤❤❤

  • @prasannaaa874
    @prasannaaa874 Před 7 měsíci +1

    சவுதியில் இந்த சாம்பார் கிடைக்காது இருந்தாலும்கூட உங்களுடைய வீடியோ பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது அம்மா❤❤❤❤❤❤

  • @user-bj1dc7yu6o
    @user-bj1dc7yu6o Před 7 měsíci +3

    Alhamdulillah sapadu super Akka ❤❤❤❤

  • @RamramRam-md4cl
    @RamramRam-md4cl Před 7 měsíci +1

    Vaalaikka varuval semaya irunthathu sister,sema super,naagalum seithu parthom arputhama irunthathu,palaya sorukku super

  • @durai6307
    @durai6307 Před 7 měsíci +2

    வாழைக்காய் வறுவல் super 👌👌👍

  • @Mygoldentime26
    @Mygoldentime26 Před 7 měsíci +6

    இது தான் சிறப்பான சாம்பார் வைக்கும் முறை.

  • @revathishankar946
    @revathishankar946 Před 7 měsíci +1

    Unga veettu vegetarian Samayal super !! Unga akka veettu samayulum super !!

  • @vimalaamarnath6060
    @vimalaamarnath6060 Před 7 měsíci +1

    Superb lunch

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo Před 4 měsíci

    Ipadi thaan naanum seiven

  • @safaskuwait25
    @safaskuwait25 Před 7 měsíci +4

    Super sister God bless you your family 🥰🥰🥰🥰

  • @user-lx7su3vh9s
    @user-lx7su3vh9s Před 7 měsíci +2

    Akka unkala enakku romba pidikkum unga voice paatimma thattha pidikkum na kanya kumari. Subscriber❤

  • @anushan1191
    @anushan1191 Před 7 měsíci

    Super.

  • @rajalakshmi.a2686
    @rajalakshmi.a2686 Před 7 měsíci +1

    சூப்பர் 👌👌👌

  • @pavailenin8890
    @pavailenin8890 Před 7 měsíci +1

    Supet

  • @thangammadhavan6356
    @thangammadhavan6356 Před 7 měsíci

    Super

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Před 7 měsíci +1

    மிகவும் அருமை சகோதரி ❤❤❤❤

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 Před 6 měsíci

    Super recipe sistet

  • @gunamathivanan8923
    @gunamathivanan8923 Před 7 měsíci

    Sister unga payasam pakkave supera erukku please recipe sollunga

  • @user-ks4ln9mg7z
    @user-ks4ln9mg7z Před 7 měsíci +1

    சூப்பர் சிஸ்டர்

  • @maheswarir792
    @maheswarir792 Před 7 měsíci

    Super sappadu

  • @smangai9792
    @smangai9792 Před 7 měsíci

    100 n murukku evalavu Rupa nu solunga akka

  • @ArunArun-ib1sc
    @ArunArun-ib1sc Před 7 měsíci

    One year baby food recepie sollunga akka please.

  • @user-kf6gp9wq6c
    @user-kf6gp9wq6c Před 6 měsíci

    Akka supper but amavasai kku kattirikkai mullanki yellam podakoodu endru solhirarlaley adhu sariya

    • @mannaifoods
      @mannaifoods  Před 6 měsíci

      ஒரு நாள் வீடியோவில் சொல்றேன்

  • @gnanavalliselvarajen3814
    @gnanavalliselvarajen3814 Před 7 měsíci +1

    அம்மாவாசைவிரதம்வெங்காயம்பூண்டுகத்திரிக்காய்முள்ளங்கிசேர்க்ககூடாதசுவாமிக்கு எப்பவுமேபடையல்போடும்போது

  • @shanthiravi5458
    @shanthiravi5458 Před 7 měsíci

    Super.innaiku nangalum Samy kumbitom

  • @kalaranibalasubramaniyan6572
    @kalaranibalasubramaniyan6572 Před 7 měsíci +1

    Super sapatu

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 Před 7 měsíci +2

    எந்த விருதத்திற்கும் முள்ளங்கி பீர்க்கங்காய் போடகூடாதுமா

  • @user-xx7jw3ne2r
    @user-xx7jw3ne2r Před 7 měsíci

    Vino
    Amma unka video than waiting sema super amma

  • @bpriya251
    @bpriya251 Před 7 měsíci +2

    Super amma ❤❤

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 Před 6 měsíci +1

    Aen Ammavasai anru aduppu melugakoodathu.kolam than podakoodathu. Athuvum vasalilthan

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 Před 7 měsíci

    Supper vaiuruthu

  • @a.a.r.9933
    @a.a.r.9933 Před 7 měsíci +2

    அதே ..வெங்காயம் பூண்டு கத்தரி சேர்க்க மாட்டோங் க🎉🎉🎉

  • @kannagiponnusamy7040
    @kannagiponnusamy7040 Před 7 měsíci +1

    Nanggalum padayal pottum mdm

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up Před 7 měsíci +1

    Super sister 🎉🎉

  • @rajalakshmi6902
    @rajalakshmi6902 Před 7 měsíci +1

    Super sister

  • @dbabu8626
    @dbabu8626 Před 7 měsíci +1

    அக்கா சமையல் சூப்பர்

  • @lalitharamasamy9753
    @lalitharamasamy9753 Před 6 měsíci

    Thakkali Rasam video please

  • @kasthurisaran1566
    @kasthurisaran1566 Před 7 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gopallaks9917
    @gopallaks9917 Před 7 měsíci +3

    சகோதரி வெள்ளிக்கிழமை அம்மாவாசை நாட்களில் வீட்டில் கீரை கடையல் செய்ய கூடாது.. எங்கள் வீட்டில் நாங்கள் செய்ய மாட்டோம்..

    • @sasikala8420
      @sasikala8420 Před 7 měsíci

      Yes keriai avoid too and festival time la keriai no

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 Před 7 měsíci

    நாங்களும் இப்போதுதான் சாமி கும்பிட்டு சாப்பிட்டோம்

  • @sekarm8666
    @sekarm8666 Před 7 měsíci

    பாட்டி மற்றும் தாத்தா அக்கா ❤❤❤

  • @srishakthi47
    @srishakthi47 Před 7 měsíci +1

    Akka neega millagai thool video podunga neega Puli yenga vaguvinga

  • @smangai9792
    @smangai9792 Před 7 měsíci

    Kai murukku ketta seithu. Thruvingala akka

    • @mannaifoods
      @mannaifoods  Před 7 měsíci

      இல்லம்மா அம்மாவால செய்ய முடியாது

  • @sumathi2136
    @sumathi2136 Před 7 měsíci +1

    காய்கறி முறையாக இல்லை 🌹

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 Před 7 měsíci +2

    ❤❤❤❤🙏

  • @selvi7909
    @selvi7909 Před 7 měsíci +16

    அம்மா வாசைக்கு வெங்காயம் முள்ளிங்கி கத்திரிக்கா ய சேர்க்க க்குடாது

  • @sulochanasubbaraman3352
    @sulochanasubbaraman3352 Před 7 měsíci +1

    முக்கியமாக விரதத்திற்கு சமைக்கும் போது பேசகூடாது எச்சில் தெரிக்கும்.

  • @sulochanasubbaraman3352
    @sulochanasubbaraman3352 Před 7 měsíci

    அமாவாசை அன்று வீடு ,அடுப்பு எல்லாம் சுத்தம்செய்யவேணும். கோலம் போட கூடாது.
    முள்ளங்கி கண்டிப்பாக சேர்க்க கூடாது.

  • @rajathi6762
    @rajathi6762 Před 7 měsíci

    கீரை வேக வைக்கும் போது மூடி போடாமல் வேக வைக்கவும்.

  • @shanthamary7398
    @shanthamary7398 Před 7 měsíci

    பாட்டிய காணோம்

    • @mannaifoods
      @mannaifoods  Před 7 měsíci

      வீடியோவில் சொல்லி இருக்கேன்

  • @tamilani5125
    @tamilani5125 Před 7 měsíci

    தயிர் மற்றும் ஊறுகாய் அவசியம்.

  • @kalpanalingesan3154
    @kalpanalingesan3154 Před 7 měsíci

    Paatiya kanom videola,paati ellama video parka pidikala

    • @mannaifoods
      @mannaifoods  Před 7 měsíci

      வீடியோவில் சொல்லி இருக்கேன்

  • @user-xx7jw3ne2r
    @user-xx7jw3ne2r Před 7 měsíci

    Hi

  • @surenthiersurenthier7254
    @surenthiersurenthier7254 Před 7 měsíci +4

    காய் பெரிய அளவில் வெட்டியிருக்கீங்க

  • @er.s.karthikeyanb.esivalin2646
    @er.s.karthikeyanb.esivalin2646 Před 7 měsíci +1

    அருமையானசாப்பாடுநன்றி

  • @vijisaranraj.supermedsmvij6508

    Amma eanga akka kanum😮

    • @mannaifoods
      @mannaifoods  Před 7 měsíci

      வீடியோவில் சொல்லி இருக்கேன்

  • @er.s.karthikeyanb.esivalin2646
    @er.s.karthikeyanb.esivalin2646 Před 7 měsíci +1

    அருமையானசாப்பாடுநன்றி