Social Media சேட்டைகள் 🤣🤣 Premji Marriage | FUNNY REELS & MEMES | Reels Reaction Tamil
Vložit
- čas přidán 20. 06. 2024
- ► 🔥 SUBSCRIBE FOR NEW VIDEOS 🔥
/ @vijayreacts
CLICK THE BELL ICON 🔔 FOR MY NEW VIDEOs
FOLLOW US ON @INSTAGRAM
INSTAGRAM► / vijayreacts.official
FACEBOOK PAGE► / vijayreacts
************************************************
NOTE:
Please do not take down the video if there is any Copyright issue. If you have any problem with this content being uploaded please contact me for removal. Will respond immediately.
Vijay Reacts Channel Make Reaction & Review Videos.
************************************************
CONTENT DISCLAIMER
The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of Fair use.
************************************************
Thanks for Watching....!!!!
We are always Try to Entertaining You.
#vijayreacts #instagram #instagramtroll #tamiltroll #reels #reelstroll #reelsinstagram #vijayreacts #emptyhand #serialtroll #cringereels #briyaniman #jktamil #shafizone #trolls #trollvideo #trolltamil #couplereels #reaction #reactionvideo #serialtroll #reactionvideos #tamilreactions #mojvideo #mojtroll #tamilserialtroll - Zábava
விடியோவை லைக் share பண்ணி சப்போர்ட் பண்ணுங்க friends..🙏❤️❤️
Ungazhuku odampu sari illama pocho nu yesterday yosichen bro
@@vikramkrishna8674 bro Yara solluringa
@@vikramkrishna8674Yara solluringa bro
Bro Next empty hand 🎉🎉
போன அஞ்சு வருஷமே ஒன்னும் புடுங்கல இந்த அஞ்சு வருஷமும் என்னத்த புடுங்க போறாங்க
நா வீடியோ போடுறது கூட ஓகே,'..
ஆனா நீங்க ஒரு எக்ஸ்பிரஸன் குடுக்குறீங்க பாருங்க அதுதான் செம்ம சிரிப்பு... 😁😅😊.. 🤝
7:36 நான் school படிக்கும் போது class mates இந்த song க்கு annual day ல dance ஆடுனாங்கா,
என் friend, இந்த song ல ஜோதிகா and அவ friend உம் சேர்ந்து ஒரு கொலை பண்ணி dead body அ ceiling மேல போட்டு விட்டுறுவாங்க, அதே மாதிரி நீயும் நானும் சேர்ந்து maths வாத்தியாரை கொலை பண்ணி dead body அ ceiling ல போட்டு விட்டுறுவோம் ன்னு சொன்னா
Bro parandhoor la poi konjo vlogs pannunga bro anga 5000 ekar nilatha eduka poraanga video edukuradha dhaduthaa adaiu video eduthu podunga bro full water land adhula herport katano nu nikiraanga bro ungala maari aalunga poi vlogs edutha kandipaa anga irukura land yhapiko kitathata 1off year ha poraaditu irukaanga aana news chenals um avangaloda aalunga dhaan pleas bro
9.47...உண்மை சகோ...😔😔😔
😂😂😂😂😂😂😂 ninga soldradhu unga Exprise vera level 😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂 sema bro
Always rocks bro😂😂🔥🔥🔥🔥🔥🔥
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤vere level video
Anna unga video la ennaku romba romba pidikum
Me tooooo😂✋✋✋
Introduction vera lvl 😅😂😂
Awesome bro🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Stunning
Enaku intha vedio suthama pudikala intha vedio la elam idathulaiyum swami ya mooda nambikani soninga enaku pudikala
வெல்கம் அண்ணா... 🤝 எவ்ளோ நாள் வெயிட் பண்றது அண்ணா 🎉 ❤
என்னையா பொசுக்குன்னு politics லாம் பேச ஆரம்பிச்சிட்ட... ஆனா புதுசா இருந்திச்சிண்ணேன் புதுசா இருந்திச்சி...
வேற லெவல் வீடியோ....bt reach கம்மியா இருக்கு so sad....bt super 🎉
Super 👍
😄😄😄😄
Editing super ya😂
Super 🎉
😂😂😂
Pls avoide political video
yen bro 2weeks ah video podala
unga videokku tha wait panno
expression king 🤴 bro neenga ❤
Hi sachin
Hii i am ur new subscriber❤
Welcome!!
Hi bro I'm from Sri Lanka.. Black dress couple dance in our country.. Their famous celebrity
Save parandhur 🌲🌴🌳
Talk about parandhur 🌳
மூடர்களுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் ஒரு செருப்படி...
Semma comedy irunthichupa 10:06 reaction eppadi ippadi yosikiringa 😂😂
Ellam ungalukaga than
@@VijayReacts 😁😁
0:20 two goats on the way
பிரிச்சு மெஞ்சுறுவென்
. காதலன் படம் பேட்ட ராப் song 2:00 ல வடிவேலு மேல பிரபு தேவா மோதி கீழ விழுந்துருவாரு
2. சிம்பு AAA படத்துல மொட்டை ராஜேந்திரன் எல்லாருக்கும் sweet குடுக்கும் போது ஒரு police அதை எடுக்காம சும்மா எடுத்த மாதிரி பாவ்லா காட்டு வாரு .
3.அதே படத்துல ஒரு போட்டி நடக்கும் , ஒரு frame ல மேடையில் பேசுரவருக்கு பின்னாடி மிச்சர் சாப்பிட்டுவிட்டு இருக்கிற ஒருத்தர் left ல இருப்பார் , அடுத்த frame ல right ல இருப்பார் . ( அந்த படத்தை நல்லா கவனிச்சா நிறைய mistakes இருக்கும்)
4. ராவணன் பட climax ல விக்ரம் மலை ல இருந்து கீழ விழும் போது , ஐஸ்வர்யா ராய் வீரா ன்னு கத்துனும் , நல்லா கவனிச்சு பார்த்தா beeraa ன்னு தான் கத்துவாங்க, hindi version ல character பேரு beeraa , ஒரே scene எடுத்து ரெண்டு படத்துல யம் சேர்த்து இருப்பாங்க
5. சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல ஒரு 19 வயசு பொண்ணுக்கு இவ்ளோ syllabus ஆ ன்னு heroine கேப்பாங்க ,
உன்னை விட 2 வயசு பெரியவன் ன்னு hero , heroine கிட்டி சொல்லுவார்.
உங்கள ஜெயிக்க வைக்க நான் 25 வருஷமா தோத்துட்டு இருக்கேன் hero , அப்பா கிட்ட சொல்லுவார்.
எப்படி பார்த்தாலும் 4 வருஷம் இடிக்குது ( இதை கண்டுபிடிச்சு சொன்னது என் friend ஓட பாட்டி)
6.இந்தியன் படத்துல telephone மணி போல் song ல கங்காரு, பக்கத்துல hero ,heroine ரெண்டு பேரும் ஓடி வரும் போது , மனிஷா கொய்ராலா dress அ adjust பண்ணிட்டே ஓடி வருவாங்க.
7. இந்தியன் படத்துல ஊர்மிளா intro scene ல ( photo shoot எடுத்துட்டு இருப்பாங்க) அப்போ கமல் பேசும் போது இந்த இடத்துல ன்னு ஒரு dialogue க்கு மட்டும் கமல் voice வராம SPB voice வரும் .
Oru movie mistake video பண்ணுங்க
Adengappaaa..... kandippa panniduvom.
@@VijayReactsthank you for your fastest reply , if possible watch அன்பானவன், அசராதவன், அடங்காதவன் movie fully , you can get more mistakes
Unga kadamai unarchiku oru alavu illiya..... Appadiye ithaium konjam serthukonga...middle class madhavan movie la Vivek sir oil la valuki vilura scene la nalla zoom panni partha avar intha vasal la iruntha opposite vasal pohanum ana bero la poi idichu viluvaru vadivel ta pesittu irukum po therium
@@ramleela9739 varisu movie, vijay office responsibility edutha aprum , Rolls Royce car la entry scene ,car varum pothu AP registration, park pannum pothu TN registration
Send this video first ur family 😅
நண்பா எனது மனம் வருத்தப்படுகிறது பிஜேபியின் உண்மையான தொண்டன் நான் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் அனைவரும் சகோதரர்கள்நமது இலக்கு மதம் அல்ல தேசியம் எங்களுக்கு அவமானம் பல வகையில் வருகிறது இந்த திராவிடியா மூலமும் பல இயக்கங்கள் மூலமும் ஆனால் உனது வீடியோ மூலமாக நாங்கள் வயிறு வலிக்கு சிரித்து சந்தோஷம் அடைந்தோம் ஆனால் மகிழ்ச்சி தந்த உனது வீடியோவை எங்களுக்கு வருத்தத்தையும் தருகிறது நண்பா
Dei engalukkum than ungala pidikathu,, apo naangalum என்ன thiravidama😂😂, nee sonnalum sollattiyum neengalam apdi thaneda பண்ணுறீங்க
Apdiye sari seekiram thookkula thongi seththudu
பிஜேபி வைத்து இனி போடாதீர்கள்..உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் இன்று பிஜேபியை பற்றி பேசியது மனசு வருத்தம் கொண்டது.. உங்க வீடியோவை இதுவர்க்கும் ரசித்து மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டு வருகிறேன்....
1.25 my fav serial .. Antha scne ah neenga paakama Romba thappa pesuringa.. Avar Kaiya than avanga pudichitu irupanga.. Athu yennu antha episode Paatha theriyum. Unga mind la than kaaji iruku. Content kidaikuthunu unga ishtathuku podathinga ok.. Unsubscribe
ok sis fixed..
அப்ப தமிழ்நாட்டுல நல்லாட்சி நடக்குதுனு சொல்லுறியாடா வெண்ண
😂😂
😂😂😂
😂😂