இந்த நேரத்தில் துஆ கேட்டால் நீங்கள் கேட்டதை உடனே அல்லாஹ் தருவான் ┇Moulavi Abdul Basith Bukhari┇

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #Tamilbayan #tamilnewbayan #AbdulBasithBukhariBayan #ialamicbayan #abdulbasithbukhari #abdulbasithbukharinewbayan
    இந்த நேரத்தில் துஆ கேட்டாள் உடனே கேட்டதை அல்லாஹ் தருவான் ┇Moulavi Abdul Basith Bukhari┇ Tamil Dawah Media
    🔔In the Name of Allah,
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
    🛑 special Best Islamic scholars
    +Regular Uploads Tamil Bayan ( Every Days)
    👉 Facebook
    / tamildawahmedia
    👉Instagram
    / tamildawah
    👉CZcams
    / tamildawahmedia
    👉Twitter
    / tamildawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
    Tamil bayan
    Tamil bayans
    Tamil Dawah
    Tamil Dawah Media
    Abdul Basith Bukhari Tamil Bayan
    Abdul Basith Bukhari Tamil Bayan Latest
    Abdul Basith Bukhari Tamil Bayan
    Abdul Basith Bukhari Tamil Bayan Facebook
    Moulavi Abdul Basith Bukhari
    Moulavi Abdul Basith Bukhari 2023
    Moulavi Abdul Basith Bukhari 2020
    Moulavi Abdul Basith Bukhari 2018
    Moulavi Abdul Basith Bukhari 2017
    Moulavi Abdul Basith Bukhari 2016
    Abdul Basith Bukhari Tamil Bayan
    Abdul Basith Bukhari Bayan
    Abdul Basith Bukhari Tamil Bayan
    Tamil Bayan Abdul Basith Bukhari
    Moulavi Abdul Basith Bukhari Tamil shorts bayan
    Abdul Basith Bukhari Tamil shorts bayan
    Tamil shorts bayan
    அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)
    #abdul_basit #abdulbasit #abdulbasithbukharitamilbayan #abdul_basith_bukhari_tamil_bayan #abdulbasithbukharitamilbayannew2022 #abdul_basith_bukhari_tamil_bayan_new_2022 #abdulbasithbukhari #abdul_basith_bukhari #abdul_basith_tamil_bayan_new_2022 #tamilbayannew2022 #tamilbayan #tamilnewbayan #abdulBasithBukharibayan #abdulbasithbukharitamilbayanpengal
    #abdul_basith_bukhari_tamil_bayan_pengal #abdulbasithbukharitamilbayanwhatsappstatus #abdul_basith_bukhari_tamil_bayan_whatsapp_status #abdul_basith_bukhari_status #abdulbasithbukharistatus
    #abdul #basith #bukhari #status #abdul_basith_bukhari_tamil_bayan_whatsapp_status_new #tamil_dawah_media #TamilDawahMedia #Tamilshortsbayan #Moulavi_Abdul_Basith_Bukhari_Tamil_shorts_bayan #MoulaviAbdulBasithBukhariTamilshortsbayan #Moulavi #Abdul #Basith #Bukhari #Tamil #shorts #bayan

Komentáře • 120

  • @DORAEMON_NOBITA1
    @DORAEMON_NOBITA1 Před 7 měsíci +16

    யா அல்லாஹ் எனது நோயை குணப்படுத்து யா அல்லாஹ்❤🤲🤲🤲❤

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 Před rokem +112

    அல்லாஹ்விடம் நாம் கேட்கும் போது நீ நினைத்தால் தந்து விடு செய்து விடு என்று கேட்க கூடாது.. நீ எனக்கு தந்தே ஆக வேண்டும் என்று உரிமையோடு கேட்க வேண்டும்.. ஏனென்றால் இறைவனை நிர்ப்பந்திப்பவர்கள் இங்கு யாரும் இல்லை... அல்லாஹ் கேட்டால் கேட்டதை தருவான் தந்தே ஆகுவான்...

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před rokem +46

    இறைவன் எங்களுடைய எஜமான் நாம் அவனுடைய அடிமை உரிமையோடு கேட்போம் கேளுங்கள் அவன் தருவான் இன்ஷா அல்லாஹ்

  • @feenice
    @feenice Před rokem +15

    இன்ஷா அல்லாஹ் நாங்களும் நெருங்கிக்கொண்டு இருக்கிறோம் அல்லாஹ்வின் பக்கம் நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் நாம் மனம் உருகி கேட்டும் துவாக்களை அல்லாஹ் ஆமீன் செய்து கொண்டே இருக்கிறான் குறிப்பாக நான் கேட்ட துவாக்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் கருணையால் நிறைவேறியது இன்னும் நிறைவேறும் ஆமீன்☝🏻🤲🏻

  • @Sithyrifa
    @Sithyrifa Před rokem +39

    பெரிய ஆயுதமே நம்மளுடைய துவா தான் 🤲🤲🤲🤲 அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 🥹

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před rokem +15

    இறைவனின் அருள் அடிவானத்தை நோக்கி வருகிறது அந்த நேரத்தில் நாங்கள் கேட்பதை இறைவன் செவிமடுக்கிறான் எங்க பிரார்த்தனைக்கு பதில் தருகிறான்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před rokem +40

    படைத்தவன் தயாராக இருக்கிறான் பாவம் செய்த நாங்கள் ஏன் இன்னும் அவனை நெருங்காமல் இருக்கிறோம் இன்று அவனிடம் நெருங்கி விடுவோம்

  • @fathimamujeeba7754
    @fathimamujeeba7754 Před rokem +14

    Al-quran (2:186) deep meaning ❤ அல்லாஹ் நமக்கு மிக சமீபத்தில் இருக்கிறான்.. 😍

    • @innallaahaamaassaabireen5209
      @innallaahaamaassaabireen5209 Před 10 měsíci

      اللهم صل وسلم على نبينا محمد فى الاولين والاخرين ﷺ 🤲🤲

  • @jarinabegam9579
    @jarinabegam9579 Před rokem +5

    அல்லாவை தவிர வேறு யாரும் இல்லை. அவனிடம் உரிமையுடன் கேளுங்கள் நினைத்தது நடக்கும். இன்ஷா அல்லாஹ்.

  • @paramasivam3652
    @paramasivam3652 Před rokem +12

    I'm Hindu but enaku Allah romba pudikum Allah pataitha Quran pudikum enaku Islam life pudikum Allah is great please help me I'm convert to Muslim enaku yaruda help kekurathu nu therila 🥺

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Před rokem

      நீங்க எங்கே இருக்கிறீங்க தமிழ்நாடா இல்ல இலங்கையா

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  Před rokem +1

      +95752333567
      Contact pannuga
      Quran padaikka padavillai athu allahvin varththaihal

    • @paramasivam3652
      @paramasivam3652 Před rokem

      @@mohammadrisvan5975 tamilnadu

    • @faleelfaleel9399
      @faleelfaleel9399 Před 5 měsíci +1

      Naan help pannuvan please come iam waiting iam srilankan😊😊

  • @user-vz1dy2zi4r
    @user-vz1dy2zi4r Před rokem +16

    என்றும் என் முதல் & இறுதி எதிர்பார்ப்பு அல்லாஹ் மட்டுமே... 😍
    மாஷா அல்லாஹ் சிறந்த பதிவு...
    ஜசாக்கல்லாஹ் ✨️

  • @MdhakkimHakkim
    @MdhakkimHakkim Před 10 měsíci +5

    Allahu akbar"☝🏻
    subuhanallah
    Maasha🙌🏻 allah"👍🏻
    Jazakallah khair"💚
    Ameen....
    May allah protect everyone from evil"🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @fathimamujeeba7754
    @fathimamujeeba7754 Před rokem +12

    கவலையான உள்ளத்திற்கு ஆறுதலான பயான்....!!!!❤

  • @user-hn7mc3kt3p
    @user-hn7mc3kt3p Před rokem +6

    யா அல்லாஹ் எண்டே life le நிம்மதியும் சந்தோசத்தையும் tharuwayahe😞😞😞😞😢😢

  • @user-oj1qu4ux5k
    @user-oj1qu4ux5k Před 5 měsíci

    அல்லாஹ்
    நான்எந்ததப்பும்
    மனசார
    பன்னல
    என்வாழ்கை
    இப்படியாவது
    மாத்திதாங்க
    அல்லாஹ்வே
    நான்யாரையும்
    நம்பவில்லை
    அல்லாஹ்உங்கலைமட்டும்தான்நம்புரேன்எனக்கு
    நான்தெடி
    இருக்கும்புது
    வாழ்கையை
    என்னிடம்
    சேத்து
    விடுங்கள்
    அல்லாஹ்வே
    நான்யாரையும்
    நம்பவில்லை
    அல்லாஹ்
    ஒருவரை
    மட்டும்தான்
    நம்பி
    இருக்கேன்
    அல்லாஹ்வே
    என்புதிய
    வாழ்கையை
    நல்லபடியா
    நடத்திகொடுங்கல்அல்லாஹ்வே🤲🤲🤲🤲🤲🤲😢😢😢

  • @RihanaImran-jn8qh
    @RihanaImran-jn8qh Před 11 měsíci +2

    Alhamdulillah🥺
    Nanum(zikra) enda partner rifkium sanda ellam over aawi seranum endu dua kelunga guys🥺

  • @irfan.s1326
    @irfan.s1326 Před rokem +7

    🎉 ALHAMDULILLAH 😊

  • @user-qq4hi7xk9x
    @user-qq4hi7xk9x Před rokem +6

    Alhamdulellah ❤

  • @MsPridi
    @MsPridi Před rokem +7

    I can't control my tears

  • @mohammadibrahim7036
    @mohammadibrahim7036 Před 11 měsíci +3

    Masha Allah

  • @user-hd2il3ji3j
    @user-hd2il3ji3j Před 5 měsíci +1

    Allah vungal kuduppathai nalla vaikkattum vungal Amma nalla bayan seiyum pillaiyai engalukku kotuthu erunga alhamgulillah

  • @user-br8dd9bl7g
    @user-br8dd9bl7g Před 11 měsíci +2

    Subhanallah alhamdhulillah allah akbar

  • @rfkanmhd2141
    @rfkanmhd2141 Před rokem +2

    Ya allah ennudiya kastha neekru rakmane ameen

  • @abdulgaffar1655
    @abdulgaffar1655 Před rokem +4

    In shaa allah

  • @haadihaadi1982
    @haadihaadi1982 Před 10 měsíci +1

    Alhamdulillah ❤
    Masha Allah ❤

  • @mhdnabees2413
    @mhdnabees2413 Před rokem +4

    Allah akbar

  • @Thowlathfaisal
    @Thowlathfaisal Před 10 měsíci +1

    Hasbunallahu wa nihmal wakeel❤

  • @nivasthoufi6098
    @nivasthoufi6098 Před rokem +4

    Allahu akbar

  • @user-dx5sk1hv4v
    @user-dx5sk1hv4v Před 4 měsíci

    Yallah give me him ..m

  • @RaspaFahim-xo2id
    @RaspaFahim-xo2id Před rokem +3

    அல்ஹம்துலில்லாஹ்.

  • @raufmohideen5090
    @raufmohideen5090 Před rokem +4

    Masha Allah 🌹🤲🏻

  • @sharmilabanu9195
    @sharmilabanu9195 Před rokem +2

    ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

  • @shashinamariyam
    @shashinamariyam Před rokem +2

    Alhamdhulillah 🤲🤲🤲💕💕🌹🌹🌹

  • @user-ss2rv1mf1z
    @user-ss2rv1mf1z Před rokem +2

    Insha allah ameen

  • @sharmilabanu9195
    @sharmilabanu9195 Před rokem +3

    🤲🤲🤲 யா அல்லாஹ்

  • @user-up1ht9xr8w
    @user-up1ht9xr8w Před rokem +1

    Alhamdulillah alhamdulillah

  • @user-du9ud2bd6t
    @user-du9ud2bd6t Před rokem +4

    Ameen yarabil alameen

  • @ayshabanu7954
    @ayshabanu7954 Před rokem +3

    Allahuakbar

  • @SaleemSaleem-yr6is
    @SaleemSaleem-yr6is Před rokem +2

    Alhamdulillah Allahu Akbar 💯 true

  • @user-ge4jl9tc7w
    @user-ge4jl9tc7w Před 5 měsíci

    Allah Is The Best ❤

  • @shabithabanu8183
    @shabithabanu8183 Před rokem +2

    Insha Allah

  • @inzamamulhaq337
    @inzamamulhaq337 Před 10 měsíci +1

    Subhanallah Alhamdulillah ❤

  • @munirabegam431
    @munirabegam431 Před 11 měsíci

    Allah pothumanavan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @binthmeerahussain8390
    @binthmeerahussain8390 Před rokem +3

    الحمد لله

  • @sultanta7997
    @sultanta7997 Před 10 měsíci

    ❤ அல்லாஹ்கு அக்பர்❤
    🤲🤲🤲🌹🤲🤲🤲🌹🤲🤲

  • @Rafaya639
    @Rafaya639 Před 11 měsíci

    Ya allah ya rahmanea ya rabbea en kanavar en aayul muluvathum enkoodavea irukkum bakkiyathai tharuvayaha 🤲 rabbana lalamna anfusana vainllam thagfirlana vatharhamna lanakoonanna minal khasireen 🤲😭 ennai mannithuvidu rabbea..

  • @aslamyousuf7908
    @aslamyousuf7908 Před 11 měsíci +1

    Allhamdulillaaha

  • @salmanfarish5743
    @salmanfarish5743 Před rokem +5

    🤲🤲

  • @Ammida-zu3lp
    @Ammida-zu3lp Před rokem +1

    Ameen

  • @user-xe4nk5od5z
    @user-xe4nk5od5z Před 7 měsíci

    Ya allah unidam ketkirean ennai manithu vidu,naan kepathai seithu kodu ya allah🤲😭

  • @Sithyrifa
    @Sithyrifa Před rokem +9

    அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு தஆலா எனக்கு எல்லா வசதிகளையும் தந்திருக்கிறான் ஆனால் ஒரே ஒரு குறை வைத்திருக்கிறான் அதாவது குழந்தை இல்லை இன்ஷா அல்லா அதையும் கூடிய சீக்கிரம் தருவான். அல்ஹம்துலில்லாஹ் என்ற நம்பிக்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே 😭😭😭🤲🤲🤲🤲

    • @Razi549
      @Razi549 Před rokem

      யா அல்லாஹ் இவர்களுக்கு உனக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய சாலிஹான நன்மக்களை வழங்குவாயாக உனக்கு கீழ்ப்படிந்து நடக்கக்கூடிய நன்மக்களுக்கு முன்னுதாரணமாக ஆக்கிவாயாக

    • @MeharajAsanMeharajAsan-sm9tk
      @MeharajAsanMeharajAsan-sm9tk Před rokem +1

      🤲🤲🤲👫👍

    • @Ifthifathima
      @Ifthifathima Před rokem +2

      எனக்கும் அல்லாஹ் எல்லா சந்தோசத்தையும் வசதிகளையும் தந்துள்ளான் ஆனால் குழந்தை இன்னும் இல்லை.எனக்கும் துஆ செய்யுங்கள் 😢

    • @thaslimabegum5569
      @thaslimabegum5569 Před rokem +2

      Inshallah Allah tharvaan

  • @user-qe4zi3ph4n
    @user-qe4zi3ph4n Před 5 měsíci

    Alhamthulilah ameen

  • @nonamarsoona1822
    @nonamarsoona1822 Před rokem +3

    Ya, allahwe, nam, unney, matrume,uridiodu, nambugirom wiswasikkirom, koduththay, koduththu, konde, irikkiray, koduppay, Kay widathe emmey irudi muchchi warey,

  • @user-hd2il3ji3j
    @user-hd2il3ji3j Před 5 měsíci

    Assamu alaikum neenga sollum ovvaru bayanum en Magan ennaku solvathu pool arumaiyaga erukku alhamdulillah

  • @BowsiBanu-xs2ff
    @BowsiBanu-xs2ff Před 5 měsíci

    Alhamdulillah❤

  • @AbdullahAbdulWahab-ih5gz

    Allah Akbar

  • @user-gd1yy3hc2y
    @user-gd1yy3hc2y Před 9 měsíci

    In saa Allah

  • @user-vf3sp5fs7p
    @user-vf3sp5fs7p Před 6 měsíci

    Aammen

  • @RihanaImran-jn8qh
    @RihanaImran-jn8qh Před 11 měsíci

    Allahu Akbar❤️🥺

  • @safa-mx7zr
    @safa-mx7zr Před rokem +2

    🤲🏻🤲🏻🤲🏻

  • @user-gd1yy3hc2y
    @user-gd1yy3hc2y Před 9 měsíci

    سبحا الله

  • @ayyashayyash-ff5ke
    @ayyashayyash-ff5ke Před rokem +2

    😍😘

  • @safa-mx7zr
    @safa-mx7zr Před rokem +2

    🧡

  • @princezzbanu1794
    @princezzbanu1794 Před 11 měsíci +1

    Enakaga due seingka please please.... Allah enoda halal ahna duevai allah sikiram thara due seingkal

  • @jaha1975
    @jaha1975 Před rokem +2

    கேட்டாள் இல்லை கேட்டால்

  • @saribuseleha
    @saribuseleha Před 11 měsíci

    ❤❤

  • @ayyashayyash-ff5ke
    @ayyashayyash-ff5ke Před rokem +1

    😍♥️

  • @rajiyaa3454
    @rajiyaa3454 Před rokem +1

    Mashallah 😅

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader Před rokem +2

    ⚘️⚘️⚘️🕋🕋🕋🤲🤲🤲🌹🌹🌹

  • @Afraina
    @Afraina Před 11 měsíci

    Yanakaga dhuva pannga. Odambu Sare ellaga

  • @USERPD2013
    @USERPD2013 Před 11 měsíci

    Subhanallah🥹🥹

  • @drzulficaraboobucker2999

    ஆனால் எனது தேவைகள் ஒன்றும் கிடைக்கவில்லையே

    • @fathima4974
      @fathima4974 Před rokem +3

      Ellathukum Allah oru nerathai weithu ikkiran. Andha nerathil Allah ungaluku tharuwn in sha Allah . Nan 5 years onnukaha dua seirn. In sha Allah adhukanan neram warum poludhu Allah nitchayama tharuwan porumaya dua seiga

    • @user-gd1yy3hc2y
      @user-gd1yy3hc2y Před 9 měsíci +1

      ان سا الله

  • @riskanriskan9425
    @riskanriskan9425 Před rokem +6

    Alhamthulillah ❤

  • @islamicsermon367
    @islamicsermon367 Před rokem +3

    Allah akbar ❤

  • @nazeemabanu3955
    @nazeemabanu3955 Před rokem +1

    Insha Allah ameen

  • @latheefabeevi8310
    @latheefabeevi8310 Před rokem +1

    Masha Allah

  • @user-gd1yy3hc2y
    @user-gd1yy3hc2y Před 9 měsíci +1

    Allah Akbar

  • @abinayaabiabinaya4788
    @abinayaabiabinaya4788 Před 11 měsíci +1

    Alhamdulillah

  • @user-wk5ni3xm6f
    @user-wk5ni3xm6f Před rokem

    அல்ஹம்துலில்லாஹி

  • @user-tt3bo2bl2i
    @user-tt3bo2bl2i Před 6 měsíci

    Alhamdulillah🤲🤲

  • @shajitharasool4135
    @shajitharasool4135 Před 10 měsíci

    Allahu Akbar

  • @HalifaSahid-tl4it
    @HalifaSahid-tl4it Před rokem +2

    Subhanallah subhanallah subhanallah

  • @halisakuwait6440
    @halisakuwait6440 Před rokem +1

    Insha allah Ameen

  • @sharmilaparveen8520
    @sharmilaparveen8520 Před 8 měsíci

    Alhamdulillah ameen

  • @Shenbagadevi787
    @Shenbagadevi787 Před 10 měsíci

    Alhamdulillah

  • @user-ql8xm7mu4i
    @user-ql8xm7mu4i Před 11 měsíci

    Allaho akbar