Sivaji Vs Rajini Clash Movies | Nadigar Thilagam Sivaji Vs Super Star Rajini Sameday Release Clash

Sdílet
Vložit
  • čas přidán 16. 11. 2023
  • #sivajiganesanvsrajinikanthclash #nadigarthilagamvssuperstar #rajinivssivajiclash
  • Zábava

Komentáře • 133

  • @user-rm7xr8fq3q
    @user-rm7xr8fq3q Před 8 měsíci +16

    Nadigar Thilagam❤❤❤ super star ⭐🌟🌟🌟

  • @paulraj1988
    @paulraj1988 Před 8 měsíci +28

    நான் மிகப்பெரிய தலைவர் ரஜினி ரசிகன்❤ ஆனா என்னோட அப்பா சிவாஜி ரசிகர் ❤ அதுனால ரஜினிதான் பெரியாள்னு சொல்ல மாட்டேன் சிவாஜி ரொம்ப பெரியவர் அவருக்கு கட்டாயம் மரியாதை குடுத்தே ஆகனும் நம்ம தலைவர் தீவிர சிவாஜி ரசிகர் அது மிகவும் பெருமையான ஒன்று ❤

    • @ravichandran6018
      @ravichandran6018 Před 8 měsíci +5

      100 percent true

    • @kavitharavi2356
      @kavitharavi2356 Před 8 měsíci +3

      எங்க வீட்லயும் அப்படிதான்

    • @kavitharavi2356
      @kavitharavi2356 Před 8 měsíci +3

      எங்க வீட்லயும் அப்படிதான்

    • @kemlanjohn4355
      @kemlanjohn4355 Před 8 měsíci +2

      Same here❤

    • @sivajiraja7296
      @sivajiraja7296 Před 8 měsíci +2

      எங்க வீட்டிலும் அப்படி தான். என் பெயரே சிவாஜி னு வச்சுட்டாங்க. தலைவர் பெயரும் சிவாஜி னு தெரிஞ்சுப்ப நான் ரொம்ப Happy

  • @svrajendran1157
    @svrajendran1157 Před 7 měsíci +7

    தலைவர் என்றுமே சிவாஜி ரசிகர்..சிவாஜியின் வெற்றி சிவாஜி ராவ்(தலைவர்)வெற்றியே

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan Před 8 měsíci +13

    தில்லு முல்லு 100 நாள் படம் அல்ல. ஆனால் கள்தூன் படம் 5 அரங்குகளில் 100 நாள் மேல் ஓடி வெற்றி பெற்ற படம்.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 8 měsíci +21

    ஒரிஜினல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பிரளயம் தலைவர் ஏற்படுத்தியது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை ரசிக்க முடியும் என்றால் அவர் தான் நடிகர் திலகம்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před 8 měsíci +5

    தலைவர் சிவாஜி Both Mass and Class.

  • @RameshButtu
    @RameshButtu Před 8 měsíci +9

    சிவாஜி ரஜினிகாந்த் படங்களில் போட்டி இருந்தாலும் என்றைக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெறாத மகன் தான்❤

  • @babuv315
    @babuv315 Před 8 měsíci +8

    Sivaji Sivaji Sivaji Sivaji super sun

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z Před 8 měsíci +10

    நடிப்பு என்றால் அது சிவாஜி கணேசன் தான் .
    Don't compare Shivaji sir with shivaji Rao.
    படையப்பா ல சிவாஜி கணேசன் and ரஜினி ரெண்டுபெரும் சூப்பர் தான்.
    சிவாஜி சிவாஜி தான்

  • @RK-zd8bq
    @RK-zd8bq Před 8 měsíci +10

    Thalaivar king of king❤❤❤

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 Před 8 měsíci +8

    நடிகர் திலகம் தெய்வமகன் ரசிகர் நடிகர் ரஜினி 🙏🏼 பராசக்தியின் ஆசி பெற்றவர் தான் ரஜினி 🙏🏼 தலைவர் நடிகர் திலகம்

    • @SenthilKumar-vi3zu
      @SenthilKumar-vi3zu Před 3 měsíci +1

      தலைவர் ரஜினி என்றும்ஐயாநடிகர்திலகம்மீதுமறியாதையுடன்நடப்பார்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před 8 měsíci +9

    நடிகர் திலகம் சிவாஜியும் அவரின் ரசிகர்களும் M.G.Rஐயே போட்டியாக நினைத்ததில்லை, நீ ஏன்ய்யா இடையில் புகுந்து joke செய்துட்டு 😂😂😂.

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan Před 8 měsíci +11

    இவர்கள் படங்கள் எல்லாம் என்றுமே மோதவில்லை. அவர் படம் ரிலீஸ் வேறு...ரஜினி மற்றும் கமல் அவர்களுக்கு தான் போட்டி. தயவு செய்து இது போல் பதிவு தவிர்க்கவும்

  • @gajanharshini7245
    @gajanharshini7245 Před 8 měsíci +8

    Sivaji original mass da.

  • @tirounavoucarassour8904
    @tirounavoucarassour8904 Před 8 měsíci +6

    I am thalaivar fan, thalaivar is a legend of Indian cinema but Shivaji sir is God of Tamil Cinema.

    • @ravichandran6018
      @ravichandran6018 Před 7 měsíci +1

      sivaji greatest actor of indian cinema, he is inspiration to all actors.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Před 8 měsíci +8

    Hit or flop என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.அதைவிட இது அதிகம் வசூல் செய்தது என்று யாரும் கூற முடியாது.படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கும் வினியோகஸ்தருக்கு மட்டுமே தெரியும்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před 8 měsíci +5

    சிவாஜி சாதனைகளை எழுத புத்தகங்கள் போதாது.

  • @velmanoharvel9743
    @velmanoharvel9743 Před 8 měsíci +6

    Shivaji ganeshan always legend🎉🎉❤❤

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 8 měsíci +3

    Amitabh, rajini, kamal, mohan lal all are sivaji die hard admirers. he his born actor.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Před 8 měsíci +7

    ரஜினி guest appearance ல் நடித்த படங்களை தள்ளிவிடும் நீங்கள் சிவாஜி guest appearance ல் நடித்த படங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதேன்.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před 8 měsíci +4

    83 தீபாவளிக்கு வந்த படங்களில் பேய்த்தனமான வசூல் செய்த படம் வெள்ளை ரோஜா, 11 திரையரங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே படம், சென்னையில் திரையிட்ட 6 1000+ இருக்கைகள் கொண்ட திரையரங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படம்.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před 8 měsíci +8

    அன்றும் இன்றும் என்றும் Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி மட்டுமே.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Před 7 měsíci

      Also Rajini, both are legends

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 Před 7 měsíci

      Duplicate Chakravarti original collection endrum enga captain thanda.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Před 7 měsíci +1

      @@sankarasubramaniank6363 யாரு தோனியா?

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Před 7 měsíci +1

      @@sankarasubramaniank6363 எவன்டா கேப்டன்.

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 Před 7 měsíci +2

    Ever Legendary actor Dr Sivaji sir

  • @sravi955
    @sravi955 Před 8 měsíci +13

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்

  • @RVetrivel-pv8dg
    @RVetrivel-pv8dg Před 8 měsíci +8

    Vellai Roja 175 days

  • @mohand8969
    @mohand8969 Před 8 měsíci +3

    என்றென்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே

  • @prabakarm5460
    @prabakarm5460 Před 8 měsíci +3

    சிவாஜி ஒரு மாமனிதன் மற்றும் தலை சிறந்த நடிகன் ரஜினி,கமல் இருவரின் அன்புக்கும் பாசத்துக்கும் உரியவர்.இவர்கள் இருவருமே உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று ஒரு தந்தையை நினைத்தவர் சிவாஜிஎன்று ரஜினியே பேசியுள்ளார். எனவே சிவாஜிக்கு யாரும் போட்டியில்லை. சிவாஜி ஒரு பல்கலைக்கழகம்.

  • @kevinfrancis8396
    @kevinfrancis8396 Před 8 měsíci +2

    Thalaivar ya shivaji sir fan tha pa❤🔥

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan Před 8 měsíci +3

    5 அரங்குகளில் 4 அரங்குகள் 3 காட்சிகள் ஒரு அரங்கில் பகள் காட்சி வெளியான இமைகள் திரைப்படம் சிறப்பான வெற்றி பெற்ற படம். தாய் வீடு 2 அரங்கில் 3 காட்சியும் 2 அரங்கில் பகள் காட்சியின் வெளியானது. மிக சுமார் படம். தகவலை சரி பார்க்கவும்

  • @Billa2296manikandan
    @Billa2296manikandan Před 8 měsíci +6

    ப்ரோ வீடியோ title le செம indresting Full பாக்கறேன் 🙏🙏😎But... My frt "நடிகர் திலகம்"...சிவாஜி.... சார் 🙏🙏🙏🔥

  • @Jagadeesan_88
    @Jagadeesan_88 Před 7 měsíci +3

    வெள்ளை ரோஜா ஹிட். ஆனால் தங்க மகன் சுமார்தான்.

  • @jayamuruganjayamurugan878
    @jayamuruganjayamurugan878 Před 8 měsíci +5

    லெட்சுமி வந்தாச்சு. மாவீரன் இரண்டும் ராஜசேகர் இயக்கம்தான்

  • @MuruganMurugan-jm4le
    @MuruganMurugan-jm4le Před 8 měsíci +6

    Bro vellai roja 175days Gayatri 100days

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před 8 měsíci +2

    மிஸ்டர் பாரத் படத்தை வீட சாதனை படம் Super Hit.

  • @shibudoss1722
    @shibudoss1722 Před 8 měsíci +10

    Both are legends

  • @prapaprapa9563
    @prapaprapa9563 Před 7 měsíci

    நான் ஒரு சிவாஜி கணேசனின் வெறியன். இருப்பினும் தங்களது விமர்சனம் ரெம்பச் சரி. நடுநிலையான விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள் ❤

  • @surenderababu3747
    @surenderababu3747 Před 8 měsíci +1

    Dhaivam SIVAJI 🙏

  • @arthanareesvaransethupathi9673

    Paayum puli 1983 150 days +
    Blockbuster hit

  • @sravi955
    @sravi955 Před 8 měsíci +19

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 8 měsíci +2

    Sivaji ocean.

  • @surenderababu3747
    @surenderababu3747 Před 8 měsíci +1

    Still now re-release sivaji movies 💯 days veru yaarum illai

  • @RK-zd8bq
    @RK-zd8bq Před 8 měsíci +1

    Super star Rajnikanth

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před 8 měsíci +1

    SIVAJI SIR MASS

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan Před 8 měsíci +3

    ரங்கா திரைப்படத்தை விட அதிக அரங்குகளில் சங்கிலி ஓடியுள்ளது. அதிகபட்சம் 13 வாரங்கள் சங்கிலி ஓடியுள்ளது . ரங்கா அதிக பட்சம் 10 வார படம். தங்கள் தகவல் தவறு

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Před 8 měsíci

      Simla Special endra Komali Kamalahasanin padam utter flop, Pallavaram Lakshmi Theatreil kuppittu, kuppittu ticket venduma endru kettargal, aanal Chrompet Vetri theatreil Sangili pondra oru Commercial Padathirkku rombavum demand irundhadhu Blackil kooda ticket sendradhu

  • @AswinJb-xd3to
    @AswinJb-xd3to Před měsícem +1

    Shivaji is best

  • @surenderababu3747
    @surenderababu3747 Před 8 měsíci

    Class or Mass sivaji only the mass

  • @robertantony5873
    @robertantony5873 Před 8 měsíci +6

    Super star Rajinikanth is good

  • @shanmugasundaramb763
    @shanmugasundaramb763 Před 8 měsíci

    Thalaivar eppovuam king

  • @balakumarbalakumar4799
    @balakumarbalakumar4799 Před 8 měsíci +8

    Indian super star Rajini
    தமிழகத்தில் வசூல் சக்கரவர்த்தி ரஜினி மட்டுமே

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Před 8 měsíci +1

      Tamilakathin vasool charavarthi shivaji thaan.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Před 8 měsíci +1

      Shivajikku 60 rajinikku 25 vayathu.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Před 8 měsíci

      Vellai Rojaa 5 theatrekalil chennaiyil 100 naal.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Před 8 měsíci

      Total levelil paarthaal mgree shivajiyitam nerunka mudiyavillai Rajini enna... Shivaji vayathaaki pona nerathil potti pottu vetri petrullaar.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Před 7 měsíci

      @@rajapandianraja-by1zf 6 திரையரங்களில்.

  • @rajagopalkovai9640
    @rajagopalkovai9640 Před 8 měsíci +1

    உலக நாயகன்& சூப்பர் ஸ்டார் என்றால் M.K.தியாகராஜபாகவதருக்கு அடுத்து நடிகர் திலகம் அண்ணன் சிவாஜிகணேஷன் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது.

  • @rajann9643
    @rajann9643 Před 8 měsíci +1

    சிவாஜி செஞ்ச பெரிய தப்பு கதாநாயகனா மட்டுமே நடிச்சுட்டு இருந்திருக்கணும். முதல் மரியாதை தான் கடைசி படம்னு நினைக்கிறேன். அதுக்கு பிறகு கமல், ரஜினியோட அப்பா அண்ணன் வேஷம் எல்லாம் நடிச்சு இருக்க கூடாது.

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 8 měsíci +3

    Nadigar thilagam greatest universal actor, all leading actors including amitabh, rajini, kamal all are sivaji fans.

  • @manik222
    @manik222 Před 8 měsíci +2

    Worth bro

  • @mohamedalimusthafa4938
    @mohamedalimusthafa4938 Před 8 měsíci

    💞💞

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram Před 8 měsíci +1

    ❤❤❤❤

  • @powerraja9450
    @powerraja9450 Před 8 měsíci

    super bro 👍💯👍💯

  • @sivajiraja7296
    @sivajiraja7296 Před 8 měsíci

    எங்க வீட்டிலும் அப்படி தான். என் பெயரே சிவாஜி னு வச்சுட்டாங்க. தலைவர் பெயரும் சிவாஜி னு தெரிஞ்சுப்ப நான் ரொம்ப Happy

  • @s.m9424
    @s.m9424 Před 8 měsíci

    Thalaivar mass 🔥🔥🔥🔥🔥🔥

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před 7 měsíci

    சிவாஜி கணேசன் சிவாஜி ராவ்

  • @istanbulkitchen
    @istanbulkitchen Před 8 měsíci +5

    Gayrithi super hit

  • @user-qf4or3ye2s
    @user-qf4or3ye2s Před 8 měsíci +5

    Rajine for king ❤❤❤

  • @muruganmariappan6207
    @muruganmariappan6207 Před měsícem

    Fanboy Rajini surpasses his favourite hero Legendary sivaji by 11-2. But we couldn't compare sivaji in boxoffice race after trisoolam. So this is just information only. And of course, sivaji proud of his fanboy rajini's success.

  • @vigneshmani794
    @vigneshmani794 Před 8 měsíci +7

    Mass thalaiva❤❤

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Před 8 měsíci +2

    Andavar kamal nadicha Devarmagan huge block buster movie 🔥🔥🔥pandian flop movie da🤣🤣🤣

  • @balaganapathy2675
    @balaganapathy2675 Před 3 měsíci

    SIVAJI. THE KING OF TAMIL CINEMA DONT COMPARE HIM WITH ANYBODY. BECAUSE THEY ARE THE FAN OF HIM

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK Před 8 měsíci

    14th like here

  • @Balasubramaniyan09
    @Balasubramaniyan09 Před 15 dny

    தம்பி சங்கலி ரங்கா இரு படங்களுமே 50 நாள் மேல் தான் ஓடி இருக்கிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்

  • @somasundaramv4968
    @somasundaramv4968 Před 8 měsíci

    Pattakathi bairavan vs arulirundu arvudu varai filmq

  • @charlesv9355
    @charlesv9355 Před 7 měsíci

    Sivaji said rajini mass

  • @rajanguruji1136
    @rajanguruji1136 Před 8 měsíci +1

    அட போப்பா,பொழுது போறதுக்கு வெட்டிவேலை பார்த்திருக்க போ.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před 8 měsíci

    சிவாஜியுடன் ஒப்பீடு செய்ய எவருமில்லை.

  • @venkateshrajini4681
    @venkateshrajini4681 Před 8 měsíci +3

    ஒரே சூப்பர் ஸ்டார்

  • @rameshramaswami1301
    @rameshramaswami1301 Před 8 měsíci

    Yai. rajini eanya God Shivaji oda comoare compare...3 mudivhu aandacar padam ya

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 Před 8 měsíci +1

    நியாய மான ஒப்பிடு

  • @tmsundhramurthysundarjee26
    @tmsundhramurthysundarjee26 Před 8 měsíci

    நான் ரஜினி ரசிகன் தான்.. ஆனால் சிவாஜியை கமல் ரஜினி இருவரும் தாண்ட முடியாது தம்பி

  • @mathivananpalanivel
    @mathivananpalanivel Před 8 měsíci

    sivaji sivaji sivaji nadipin imayam ajini no acting. sivaji nadipin kadal

  • @elangoraja4659
    @elangoraja4659 Před 8 měsíci

    Haha... Theriyaatha vishayatha ethukku romba therinja maathiri sollanum... Kashtam

  • @mannibalaji2104
    @mannibalaji2104 Před 8 měsíci

    மாவீரன் பிளாப்

  • @Ungalnanban944
    @Ungalnanban944 Před 7 měsíci

    Rajnikanth body language ...copy of great siaji ganesan

  • @arthanareesvaransethupathi9673

    Naan mahaam alla super hit .

  • @surenderababu3747
    @surenderababu3747 Před 8 měsíci +1

    Kalai kadavul SIVAJI 🙏❤️🙏

  • @mannibalaji2104
    @mannibalaji2104 Před 8 měsíci +1

    சாதனை ஆவெரேஜ்

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Před měsícem +1

      சாதனை 100 நாள் படம் வசூலில் வெற்றி பெற்ற படம்

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan Před 8 měsíci +2

    வெள்ளை ரோஜா அந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் 11 அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடி, பல ஊர்களில் வசூல் சாதனை படம். உண்மையான blockbuster இதுதான். தங்க மகன் எல்லாம் சுமார் படம். மதுரையில் மீனாட்சி அரங்கு உரிமையாளர் இந்த படத்தை அவுட் right வாங்கினார். அதனால் அந்த அரங்கில் ஓடியது. உங்கள் தகவல் எல்லாம் பல தவறுகள் உள்ளது.

  • @user-qf4or3ye2s
    @user-qf4or3ye2s Před 8 měsíci +1

    Bro mgr vs rajni

  • @narayanasamyannamalai7350
    @narayanasamyannamalai7350 Před 8 měsíci

    Nan parthatiley oru mattamana review,tayavu seitu inta maatiri video podatingge.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před 8 měsíci +1

    Dharmadurai is better than gnanaparavai but dharmadurai is just a hit only. Not 200 days film.

  • @istanbulkitchen
    @istanbulkitchen Před 8 měsíci

    Do not tell wrong new
    S

  • @RK-zd8bq
    @RK-zd8bq Před 8 měsíci

    Thalaivar Rajnikanth

  • @kart777
    @kart777 Před 8 měsíci

    Gayathri is hit

  • @chandrasekaran2303
    @chandrasekaran2303 Před 8 měsíci

    Gayathri super hit

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 Před 8 měsíci

    டேய் அருவி..

  • @xavier7991
    @xavier7991 Před 8 měsíci +3

    Naan magan alla movie 100+ day running.

  • @user-bx1pp9bv3g
    @user-bx1pp9bv3g Před 8 měsíci

    பாலச்சந்தர்
    ரஜினியை
    அபூர்வ ராகங்கள்
    படத்தில்
    முக்கிய கதாபாத்திரத்தில்
    நடிக்க வைத்தார்
    ரஜினியின்
    இரண்டாவது படமும்
    பாலச்சந்தர் படம்
    மூன்று முடிச்சு
    மூன்று முடிச்சு
    படத்தில்
    முழுநீள கதாபாத்திரத்தில்
    ரஜினியை
    நடிக்க வைத்தார்
    வில்லத்தனமான ஹீரோவாக
    நடிக்க வைத்தார்
    பாலச்சந்தர்
    படமும் வெற்றி
    நட்சத்திர கதாநாயகனாக
    ஆக்கியது
    ப்ரியா படத்தின் மூலம்
    S.P. முத்துராமன்
    ரஜினியை சிவாஜியுடன்
    ஒப்பிடுவது சரியாக
    இருக்காது
    சிவாஜி கிளாஸ் ஹீரோ
    ரஜினி மாஸ் ஹீரோ
    M.G.R
    ஜெய்சங்கர்
    இந்த இருவரும் மாஸ் ஹீரோ

  • @user-tc3hi7qr2n
    @user-tc3hi7qr2n Před 8 měsíci

    Sivaji Vs Super Star Rajini Clash Movies | Nadigar Thilagam Sivaji Vs Super Star Rajini Sameday Release Clash Wrong And Your Speach Is Very Very Wrong I Hate You Your Speach.

  • @skrssk5044
    @skrssk5044 Před 8 měsíci

    Sadhanai flop movie athu vedhanai

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan Před 8 měsíci

      சாதனை சிறப்பான வெற்றிப்படம். நாகேஷ் அரங்கில் 130 நாட்கள் ஓடிய ஒரே ஒரு தமிழ் படம் சாதனை. தேவி பாரதீஸ் அரங்கிலும் 100 நாட்களை கடந்து ஓடியது.. விஷயம் தெரியவில்லை என்றால் மௌனம் காக்கவும். பொய் புழுக வேண்டாம்.

  • @seralathanb2078
    @seralathanb2078 Před 7 měsíci +1

    குப்பையாக இருந்தாலும் ஒரு தடவை பாக்க தோனுது ஆளவந்தான்

  • @pandiraja8997
    @pandiraja8997 Před 8 měsíci +2

    day baalvadiee daaiveedu 135 days daa veallairoja andha varzam vandha badankalil 13 cender 100 days balvadiee

  • @user-po5og7pd5d
    @user-po5og7pd5d Před 7 měsíci

    நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன்...40 வருடங்களாக....என் அப்பா சிவாஜி ரசிகர்....ரஜினி இப்ப வந்த் நடிகனா....டேய் கக்கா புந்த் மூடிட்டு ஒடிடு

  • @pandiraja8997
    @pandiraja8997 Před 8 měsíci +2

    day baalvadiee kayadriee suber hid move da

  • @pandiraja8997
    @pandiraja8997 Před 8 měsíci +1

    Aval abbadiee daan rudraya vin suber hid baalvadiee 110 daimeedusadiyam 135 days