SriLankan Airlines கொழும்பு விமான நிலையத்தில் கட்டி வைத்துள்ள கன்றுக் குட்டி | aircraft for lease

Sdílet
Vložit
  • čas přidán 21. 01. 2019
  • This video is all about aircraft wet lease and, aircraft dry lease. SriLankan Airlines the national airlines of Srilanka is exploring options to sub-lease an Airbus A330-200 that has been sitting idle at Colombo's Bandaranaike International airport for over three months. The asian carrier states that the aircraft, was acquired in 2017 as a condition of a settlement with AerCap aircraft leasing company, over its cancellation of an agreement to lease four new aircrafts of A350-900s. AerCap is the world's largest independent aircraft leasing company after acquiring International Lease Finance Corp. in 2014. The airline management is attempting to optimise the usage and return on investment on this aircraft, as with any other asset of the airline. It's easy to lease an Airbus A350 aircraft. But leasing a Airbus A330-200 used aircraft is not easy.
    Direction : Rishie
    Production : Paraparapu Media.
    Contact info:
    Mail - paraparapumedia@gmail.com
    #AircraftLeasingCompany #LeaseFinance #AerCap

Komentáře • 165

  • @senthilgopi9312
    @senthilgopi9312 Před 5 lety +7

    உங்களுடைய குரல் மிக இயல்பாக இனிமையானது எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துகள் சகோ

  • @viveks273
    @viveks273 Před 5 lety +3

    வருணனை சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா. பயணிகள் பனங்கிழங்கு அடுக்கல் உவமை, பயணத்தின் பின் பயணி தன் காலை கழற்றி கையில் தான் கொண்டு செல்ல வேண்டும் உவமைகள் நகைப்பூட்டியது 😂😂😂

  • @pughalpulavendran999
    @pughalpulavendran999 Před 5 lety +3

    இந்த விமானத்தை லீசுக்கு எடுக்க தற்பொழுது பரபரப்பு மீடியா முன் வந்து விட்டது வாழ்த்துக்கள் பயணங்கள் தொடரட்டும்🙏.

  • @abimanyu8337
    @abimanyu8337 Před 5 lety +2

    அதிக நாட்கள் பிறகு ஒரு நல்ல நகைச்சுவை பதிவு நன்றி ரிஷி

  • @johnsamuel1447
    @johnsamuel1447 Před 5 lety +2

    Super pronousination annan ,panagkilangu,kantru kutty super.Sri lankan Air Lines always more money and they never allow even 3 kilos extra.This was happened to me.We like as a Sri Lankan,but they don"t.

  • @jeyrams8728
    @jeyrams8728 Před 5 lety +35

    செய்தி விமானம் சம்பந்தமாக இருப்பினும் , பனங்கிழங்கு , பசுவைப் பிரிந்த கன்றுக்குட்டி உதாரணங்கள் செய்திக்கு மேலதிக சுவை ...

  • @sarojinidevithambapillai9146

    This shows Sri Larkin management knowledge good luck

  • @a-z7765
    @a-z7765 Před 5 lety +2

    நிறுத்திவைத்திருக்கும் விமானத்தை இயக்காமலேயே இலாபம் கிடைக்க ஒரு சூப்பர் ஐடியா இருக்கு. விக்டோரியா பார்க் இக்கு இழுத்துச்சென்று டிக்கட் முறையில் காட்சிப்படுத்தலாம்.இன்ஜின் மற்றும் முக்கிய உதிரிப்பாகங்களைக் கழற்றி விற்றுவிடலாம்.

    • @ParaparapuMedia
      @ParaparapuMedia  Před 5 lety

      A- Z... ஆஹா... ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூக்கு புதிய தலைவர் ஒருவர் இங்கேயே உள்ளார் போலிருக்கிறதே!

  • @brenddanthayakaanthan2525

    First class reading Rishi, really we enjoy all your news.

  • @donivpro9433
    @donivpro9433 Před 5 lety +6

    Srilankan airhostess are super awesome...

  • @kalaimarana6868
    @kalaimarana6868 Před 5 lety +2

    Super. Lot of interesting informations are given.Continue your channel.

  • @Ahamedbasha-fv2uq
    @Ahamedbasha-fv2uq Před 5 lety +2

    Sir ur voice is so perfect .
    And everybody clearly understood the intention of speech.
    Pls put more vedios. Keep going. All the best .

  • @seetasankar9130
    @seetasankar9130 Před 5 lety +2

    Mr. Rishi I so excited with your voice and your clear Tamil words..... I like to fly with srilankan airline's even the tickets price is expensive......

    • @seetasankar9130
      @seetasankar9130 Před 5 lety

      Thank you Mr. rishi .....one day in my life I surely meet with you Mr. Rishi in your country because of your voice sir .....i really excited with the voice and the clear Tamil words...... God bless you mr.rishi....

  • @dasingupaneer5712
    @dasingupaneer5712 Před 5 lety +1

    Serves them right this peoples will see their country go down even worst then this problem 👍👍👍👍👍

  • @rafimohamedrafimohamed8177

    Super voice,

  • @riyasmohammad3180
    @riyasmohammad3180 Před 5 lety +2

    Good job

  • @Statuskuyil
    @Statuskuyil Před 5 lety +1

    Sir super.. very nice speech

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 Před 4 lety

    Thanks anna, azhgu thamzh explanations .

  • @ahmeeraaarhm1972
    @ahmeeraaarhm1972 Před 5 lety +2

    Super

  • @periaruk8507
    @periaruk8507 Před 5 lety +1

    Rishi anna ungal voice super.pully viparam very very super.ungalai meet panna vendume?mudiyuma?

  • @satheeskumar6635
    @satheeskumar6635 Před 5 lety +2

    excellent.

  • @dataanalyst2286
    @dataanalyst2286 Před 5 lety +3

    Nice, Thanks Mr Rishie

  • @SamithambyPS
    @SamithambyPS Před 5 lety +4

    Hallo! Bro, The way of your narration (NEWS) makes every to laugh. Fantastic

  • @easwaranchinraj5485
    @easwaranchinraj5485 Před 5 lety +2

    Die hard fan of the captain thala #Rishi sir

  • @lifeofvinodh
    @lifeofvinodh Před 5 lety +2

    Super sir

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Před 5 lety +1

    கொழும்பில் இருந்து திருச்சி அல்லது சென்னைக்கு இயக்கலாம் தானே
    சிறிலங்கன் விமான நிறுவனம் திருச்சிக்கு எந்த ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது

    • @ParaparapuMedia
      @ParaparapuMedia  Před 4 lety

      Mugunthan Ingram ... A320. சிறிய விமானம்.

  • @krishnananthob5124
    @krishnananthob5124 Před 5 lety +2

    What happened to Piper PA 46 Malibu aircraft where a footballer
    (Emiliano Sala) travelled??? Make a video regarding this anna...

  • @jetliner11
    @jetliner11 Před 4 lety +1

    Initially AIR CEYLON, fallowed by AIR LANKA and now SRI LANKAN Airlines! Scenario is a same old tactics , but only the names are different!!

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 11 měsíci +2

    Hii..ரெம்ப..ரெம்ப..அருமை..வாழ்க..🌾🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌴💯💯💯🌲🤝🤝🤝🤝☘️👍👍👍.
    OK.. 👍👍🌿

  • @riyasmohammad3180
    @riyasmohammad3180 Před 5 lety +1

    Nice

  • @sundersinghtronics
    @sundersinghtronics Před 5 lety +2

    Wow ♡

  • @akashdeepan678
    @akashdeepan678 Před 5 lety +3

    Romba nalaichu intha mathiri comedy video vanthu😂😂😂😍

  • @tamildawahtv7064
    @tamildawahtv7064 Před 5 lety +1

    ரிஷி அண்ணா உங்களால் மட்டுமே இப்படி பேச முடியும்

  • @jaganathang9850
    @jaganathang9850 Před 5 lety +2

    very good I am tamil nadu

  • @kumarsiva6029
    @kumarsiva6029 Před 5 lety +2

    Supper😨😨😨😨

  • @hrjfjdjfk2300
    @hrjfjdjfk2300 Před 5 lety +3

    Veri nice haha

  • @sritharanapputhurai9156
    @sritharanapputhurai9156 Před 5 lety +4

    இதைத்தான் நம்ம ஊரில் பணையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது என்று கூறுவர்.

  • @InaiyaUlaa
    @InaiyaUlaa Před 5 lety +1

    tamilnaatula irukkara private bus seatu maathiri antha flightla maattai adaikiraa maathiri seatai fit seythu ullathu pol therigirathu

  • @VelauthamS
    @VelauthamS Před 5 lety +3

    பனங்கிழங்கு👌👌👌

  • @mohamedfarook8363
    @mohamedfarook8363 Před 5 lety +1

    Koncham Emirates Airlines kitte Class kku poha sollunga

  • @deivamakanmayakrishnan4964

    Good information. so much of politics inside.

  • @josephkennedy1593
    @josephkennedy1593 Před 5 lety +2

    Super expressions

  • @gayanlakmal8063
    @gayanlakmal8063 Před 5 lety +2

    wow

  • @sirajdeen1813
    @sirajdeen1813 Před 5 lety +4

    Super voice

  • @jeewajnhjeevan4061
    @jeewajnhjeevan4061 Před 5 lety +1

    Ayya neengal seydi kuruvadu alagaga erukku...

  • @gandalfmittelerde3423
    @gandalfmittelerde3423 Před 5 lety +1

    இந்த விமானம் 4R-ALS என்ற பதிவு இலக்கத்தில் இப்போது பறந்து கொண்டிருக்கிறது.

  • @navinpriya9663
    @navinpriya9663 Před 5 lety +2

    நக்கலாக நகைச்சுவையாக கேட்பதற்கு நன்றாக இருந்தது

  • @santhirasegaram8092
    @santhirasegaram8092 Před 5 lety +3

    நம் நாட்டு அரசு எதைத்தான் செரியான முறையில் நடத்துகிறார்கள் காசை மட்டும் பயனிகளிடம் இருந்து கூடுதலாக அறவிட மட்டுமே தேரியும்

  • @nagthurai3884
    @nagthurai3884 Před 5 lety +1

    இலங்கையில் உள்ள ஏர்கிராப்ட் மெக்கானிக் அவர்கள் வந்து இந்த இருகை மாத்தலாம் தானே இந்த configuration யாராலும் பண்ண முடியும் காரணம் இந்த 60 இருககைகளை கழற்றிவிட்டு இடம் வசதியாக போடுவதற்கு ஏற்ற வசதிகள் உண்டு இந்த விமானத்தில் உண்டு காரணம் இவர்கள் இதை கார்கோ விமானமாக மாற்றக்கூடிய வசதிகள் இந்த விமானத்தில் உண்டு

  • @mohammednawas2846
    @mohammednawas2846 Před 5 lety +1

    Thamaso thamas

  • @buharifaisal8876
    @buharifaisal8876 Před 5 lety +2

    Ha ha ha what happened sir

  • @medicalinformationintamil7730

    Top ten flights list upload pannuriga

  • @lifeofvinodh
    @lifeofvinodh Před 5 lety

    Sir talk about wow airlines thay going to start in India

  • @ParaparapuMedia
    @ParaparapuMedia  Před 5 lety +1

    எமது Telegram குழுவில் இணைவதற்கான இணைப்பு.
    t.me/Paraparapu_media
    பரபரப்பு மீடியா மாணவர் குழுவில் இணைவதற்கு....
    chat.whatsapp.com/JxMT3NSiLjmLm7o0H5aIUd
    பரபரப்பு மீடியா அறிவியல் குழுவில் இணைவதற்கு....
    chat.whatsapp.com/FgTP1SbTHTNKxxqCEulmZv
    பரபரப்பு மீடியாவின் வர்த்தக குழுவில் இணைவதற்கு.....
    chat.whatsapp.com/CM6ehVdbAU0Fmc4Tc6zRxe
    பரபரப்பு மீடியாவின் இயற்கை விவசாயம் குழுவில் இணைவதற்கு....
    chat.whatsapp.com/Blpaqw58Au004vp4p4QDE7
    பரபரப்பு மீடியாவின் WhatsApp குழு-6ல் இணைந்து கொள்வதற்கான லிங்க்:
    chat.whatsapp.com/BAcOR2mL8t2LKsfpF4mDSe
    பரபரப்பு மீடியாவின் அட்மின் மட்டுமே பதிவுகள் போடக் கூடியதாக திறக்கப்பட்டுள்ள எமது குழுவில் இணைந்து கொள்வதற்கான லிங்க்:
    chat.whatsapp.com/LI8DNMAWu0I0qSVtyNdV82
    எமது முகப்புத்தக பக்கத்துக்கு வாருங்கள்.🙏💐facebook.com/Paraparapumedia-650322961833871/
    எமது twitter பக்கத்திற்கும் வாருங்கள் 🙏 twitter.com/paraparapumedia

    • @Nirujan2010
      @Nirujan2010 Před 5 lety

      ஐயர் பூசைசெய்யும் படம் இந்த தனித்து நிற்கும் விமானமா.

  • @jeewajnhjeevan4061
    @jeewajnhjeevan4061 Před 5 lety +3

    Nam naatai parthu Nam sirippadu Parava ellai mattavargalayum sirikka vaikirom....
    Edu ennavaga erundalum edu en naadu I love Sri Lanka...

    • @abdul2334
      @abdul2334 Před 5 lety +1

      Jeeva Jeevan
      நீங்கள் தவறாய் புரிந்துள்ளீர்கள். ஸ்ரீ லங்கா எனதும் தாய் நாடு தான். இலங்கையில் பிறந்த தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்களவர் அனைவரினதும் தாய்நாடு ஸ்ரீ லங்கா தான்.
      சிங்களவர்கள் தமது அரசியல்வாதிகளுக்கு எதிராக தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து நீங்கள் காணவில்லையா?. அப்படி அவர்கள் செய்வதால் அவர்கள் ஸ்ரீ லிங்காவை உலகம் சிரிக்க செய்கிறார்கள் என்று அர்த்தமா?.
      தமிழர்கள் சிலர் சிங்கள பேரினவாத அரசியலுக்கு எதிராக எழுதுகிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அப்படி செய்வதால் அவர்கள் ஸ்ரீ லங்காவுக்கு எதிரானவர்களா?.
      முஸ்லிம்கள் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக ஆங்காங்கே ஆப்பாட்டம் செய்கிறார்கள். அப்படியானால் முஸ்லிம்கள் பிரிவினைவாதிகளா?.
      அண்மையில் மலையக தமிழர் ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டும் ஆங்காங்கே கோஷமிடுகிறார்கள். அப்படியானால் அவர்கள் பிரிவினைவாதிகளா?.
      ராசா! நீங்க எந்த இடம்?. கொழும்பா? மலையகமா?. நீங்க புத்தக பூச்சி மாதிரி பேசுறீங்க வா

    • @jeewajnhjeevan4061
      @jeewajnhjeevan4061 Před 5 lety

      Naan evar kinda seyvadu Pol pesuradu adanala taan so Nan... Neengalum onnu purindu kollanum. Nam naattil singhalam. Tamil Muslim yarum pirivina badi ella...
      Enda arasiyal vadigal pirivina pesavittal avargal arasiyal nadaththa mudiyadu.. avargal nadippil matti konda silaraal taan Nadu enda nilamaiku ponadu Adil neengalum adanguvir..

    • @abdul2334
      @abdul2334 Před 5 lety +1

      @@jeewajnhjeevan4061
      அன்பின் சகோதரா!
      நீங்கள் எழுதிய பதில் கிடைப்பெற்றேன். வாசித்தேன்.
      தலை சுற்றி கீழே விழுந்து விட்டேன்.
      இலங்கையின் இரண்டு பிரதான மொழிகளில் ஒன்றிலாவது அல்லது வெளிநாட்டவரோடு தொடர்பு கொள்ளும் மூன்றாவது மொழியாகிய ஆங்கிலத்திலாவது கடிதம் போடுங்கள்.
      நீங்கள் எழுதிய பதிலை வாசித்து மீண்டும் மயங்கி விழுந்து விட்டேன்.

    • @jeewajnhjeevan4061
      @jeewajnhjeevan4061 Před 5 lety

      @@abdul2334 bro Naan padippali alla. En padippu 5vaguppu mattume. Padikkadavani kindal seyya vendam... adigam padiththal anavam thalikeri eppadi taan anaagarigama nadathum...edu Naan avamanam endru ninaikka Matten eduvum manidan in Eyalbu... Onnu purindu kollungal arasiyal vadigal alla pirivinai undakkuvadu coupret mudalaigal. Avargali edirthom endral. ulaga a''gadi badi USA avan taan varuvan poruladaram endra peyari makkali kondru kuvippan.

    • @abdul2334
      @abdul2334 Před 5 lety +1

      @@jeewajnhjeevan4061
      நீங்கள் மட்டுமே படிக்காதவரா?.
      ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, முஹம்மது நபி அவர்கள், ஒளவையார், இறைத்தூதர் ஆபிரகாம் ( இப்ராஹிம் ), சித்தார்த்த கௌதம புத்திரர் இப்படி பலரும் பாடசாலை சென்று படிக்காதவர்கள் தான். ஆனாலும் அவர்களின் சரித்திரம் மாற்றம் மார்க்க உபதேசங்களை பல்கலை கழகங்களில் சென்று கற்று விட்டு மேதை என்று எண்ணிக்கொள்ளும் மூடர்கள் பலர் உண்டு.
      தாழ்வு மனப்பான்மை கூடாது.
      உங்கள் பிள்ளைகளிடம் அல்லது நண்பர்களிடம் கேட்டு தமிழில் கம்ப்யூட்டரில் எழுதக்கூடிய முறையை கற்றுக்கொள்ளுங்கள்.
      நீங்கள் நான் வாசிக்கும் தமிழை வாசித்து புரிந்து அதற்கு ஆங்கில எழுத்துக்களை கொண்டு பதில் போடுகிறீர்கள். ஆகவே தமிழ் வாசிக்கும் அளவுக்கு நீங்கள் படித்துள்ளீர்கள். அது போதும்.

  • @hajamkr2775
    @hajamkr2775 Před 5 lety +20

    எப்பவுமே டிக்கெட்டு ரேட்டு அதிகம் தான் ..

  • @Nirujan2010
    @Nirujan2010 Před 5 lety +1

    இந்த விமானத்தின்விமானியின் அறையில் உள்ள தொழில்நுட்ப பாகங்கள் எல்லாகம் கழற்றி எடுத்துவிட்டனர் . சில்லும் விமானத்தின் பக்க செட்டையும் சீட்டுகளும் தான் மிச்சமாக இருக்கு . மீதி பாகங்கள் எல்லாம் வேறு விமானத்துக்கு எடுத்து பொருத்திவிட்டனர். ஏறி பார்த்தியள் என்றால் ஹராச்சில் நிற்கும் பழைய வாகனம் போல தான் இருக்கும்.
    சக்தி செய்தியில் 9.13 நிமிடத்தில் பாருங்கள். எவ்வளவு நட்டம் என்று இந்த விமானம் வாங்கிய மோசடிபற்றி குறிப்பிடப்படும்.
    czcams.com/video/_-Fn6ojyfbA/video.html

  • @AbuThahir-lr4ue
    @AbuThahir-lr4ue Před 5 lety +1

    Bro unga koral mathunga

  • @nisanthannisan6433
    @nisanthannisan6433 Před 5 lety +4

    I am tamil sri Lankan

  • @aseefsh3002
    @aseefsh3002 Před 5 lety +3

    Reconfigure செய்து Sri lankan airlinesசே use செய்தால் என்ன?

    • @ParaparapuMedia
      @ParaparapuMedia  Před 5 lety

      Aseefsh 3002... செய்யலாம். seat pitch 29 to 32 inches இல்லாவிட்டால், தொலைதூரப் பயணத்துக்கு சரிவராது. இதில் பெரும்பாலும் 26 inches சீட் இருக்கும். முழு சீட்களையும் மாற்றி, Cabin Configuration செய்தால் பயன்படுத்தலாம். செலவு அதிகம்.

    • @nfscsk
      @nfscsk Před 5 lety +1

      @@ParaparapuMedia ,verum seats maathurathuku apdi enna peria selavu aaga poagudhu...🤔.

    • @ParaparapuMedia
      @ParaparapuMedia  Před 5 lety +2

      A single business class seat in an airplane can cost somewhere between $30,000 and $80,000. Economy class seat between $10,000 and $15,000. We are talking about 269 seats to buy. Plus installation cost for A330 is about $600,000

    • @nfscsk
      @nfscsk Před 5 lety +2

      @@ParaparapuMedia , 😱😨😬 ivlo velayaa... naan kooda yedho ,bus and trains la panra maadhiri , palaya seats a kalati poatutu pudhu seats weld vechikalam nu nenachitu irunthen...🙁😂😂. THANKS for your informative reply☺️

  • @niroshandavid
    @niroshandavid Před 5 lety +2

    Dont worry... Qatar airways seekirame srilankan airlines 51% share vaangum

    • @ParaparapuMedia
      @ParaparapuMedia  Před 5 lety +1

      நன்றி உங்கள் கருத்திடலுக்கு

  • @salaisp9043
    @salaisp9043 Před 5 lety +1

    இலங்கை ஐரோப்பிய நிறுவனம் செய்த படி அந்த லீசிங் நிறுவனத்திற்கு இலங்கை அரசு கூறி இருக்கலாம்ம.ஏன் அவ்வாறு செய்யவில்லை.

  • @user-zk9ow9rv5s
    @user-zk9ow9rv5s Před 5 lety +2

    திடீரென பனங்கிழங்கு நியாபகம் வந்துவிட்டதா சார்

  • @remianton1357
    @remianton1357 Před 5 lety +4

    6:15 and 7:15 ha ha ha very very funny. I like it

  • @jobi1540
    @jobi1540 Před 5 lety +3

    First comment

    • @abdul2334
      @abdul2334 Před 5 lety

      Abin Jobi
      அருமை. உங்களுக்கு எங்கள் பரபரப்பு மீடியாவின் ஆறுதல் பரிசாக இலவசமாக சோமாலியா சென்று வர விமான டிக்கெட் தயாராக உள்ளது. உடனே பரபரப்பு மீடியாவுடன் தொடர்பு கொண்டு உங்கள் தரவுகளை கொடுத்து டிக்கெட்டை பெற்றுக்கொள்ளுங்கள்.

  • @jeewajnhjeevan4061
    @jeewajnhjeevan4061 Před 5 lety +1

    Enna seyvadu Nam naatai parthu nama sirippom..

  • @ismailasan2262
    @ismailasan2262 Před 5 lety +1

    Anna mudiyla

  • @tsuthakaran87
    @tsuthakaran87 Před 5 lety +1

    Sri Lanka ellam padisavangkal. Endu. Marpu thandum. Mudal. Engka. ????????

  • @shajahan1094
    @shajahan1094 Před 5 lety +10

    " ஒரு குருடி தண்ணிக்கு போக ஒன்பது பேர் மெனக்கட்டார்களாம் "

    • @abdul2334
      @abdul2334 Před 5 lety +3

      SHAJAHAN SHAJAHAN
      இன்று தான் முதல் தடவையாக இந்த பழமொழி கேள்விப்படுகிறேன்.

    • @SamithambyPS
      @SamithambyPS Před 5 lety

      I did not understant the meaning of the proverb. Enakku intha karuththu villangavillai. Ennai mannikavum.

    • @SamithambyPS
      @SamithambyPS Před 5 lety +1

      If you explain to me in Tamil, then , i also can study something from you. I am good in Tamil and Tamil Literature. I know ome proverbs in Tamil, but not all proverbs. I never use proverbs to the people.

    • @shajahan1094
      @shajahan1094 Před 5 lety

      Sorry Bros Sami Thambi and Abdul and I am, now, in Jallykattu Festive forwhich I am going to participate and for catching the Bulls event with my Friends after a long time .So I reply your question regarding the proverb, which I already quoted in this video comment, as early as possible .

    • @shajahan1094
      @shajahan1094 Před 5 lety

      @@SamithambyPS
      வணக்கம் நண்பரே!!
      ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பத்தில் பலர் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் .அக்குடும்பத்தில் பத்து பெண்கள் இருந்தனர்.அதில் ஒருவர் கண் பார்வை இல்லாதவர். பார்வை இல்லாதவராக இருந்தாலும் அவரை மற்ற பெண்கள் அடிக்கடி சில வேலைகளை செய்யச் சொல்லுவார்கள். அது போல் ஒரு நாள் சிறிது தூரத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுத்துவர அணுப்பினார்கள் மற்ற பெண்கள்.பார்வையற்றவர் தண்ணீர் எடுக்க போனவர் வெகு நேரம் ஆகியும் திரும்பி வராதலால் மற்ற பெண்கள் அணைவரும் அவரை பல இடங்களில்தேடி ஒருவழியாக பார்வயற்றவரை கண்டுபிடித்தனர். அவர் வழி தெரியாமல் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார்.அப்பொழுது கூட அந்த பெண்ணை தண்ணீர் எடுக்கவிடாமல் இவர்கள் தண்ணீர் எடுத்திருக்கலாம். அதையும் செய்யாமல் அந்த பெண்ணை ஒன்பது பேரும் வழி நடத்தி தண்ணீரை எடுக்க வைத்து ,தண்ணீர் குடத்துடன் நடக்க வைத்து...........
      1.பெண்: இப்படி .......இப்படி.......ஆங் .....இப்படித்தான்....இப்படி வா......
      2.பெண்: அங்கிட்டு .....போ ...அப்படித்தான்..... இங்கிட்டு ....வா...வா...வா...
      3.பெண்:
      ஏய்....... ஏய்.....குடம் விழப்போகுது புள்ள ....... ஒழுங்கா நட புள்ள.....
      4 . பெண்:
      ஒழுங்கா நடடி.....குடத்துல உள்ள தண்ணீர் சிந்துதுடி......உனக்கு மூளை இருக்காடி !!! பார்த்து (!!!!!???) நடடி(எப்படி பார்ப்பார்?).
      5.பெண்: சீக்கிரம் நடந்து போடி......
      6.பெண்: ஏய் உனக்கு கண்ணுதா(ன்) தெரியலனு பார்த்தா ஒங்காலும் சரியில்லேயடி....
      * 9பேர்களும்: அடியே மூதேவி , பா(ர்)த்து , பா(ர்)த்து (???).......
      டமால்......., டிங்ங்....... ட்டிடிங்ங்..(தண்ணீர் குடம் கீழே விழுந்து உருண்டு ஒடுகிறது!!) அய்யோ ஏங்காலு போச்சே ..... ஏங்காலு போச்சே....... ஐயய்யோ..... ஏங்காலு போச்சே......கடவுளே.......(இப்படி கத்துவது: பார்வையற்ற பெண்)
      * மற்ற பெண்கள்: ஐய்யய்யோ எங்க குடமும் போச்சே......தண்ணியும் போச்சே...... நீ நாசமா போக.... ஒங்கண்ணுல கொள்ளிய வைக்க..... இப்படி செஞ்சிட்டியேடி மூதேவி ....நாயே........ பேயே......
      ----------------------------------------------------
      இப்படி இந்த சம்பவம் நடந்து தண்ணீர் பானையும் நெளிந்நு , வளைந்து ,தண்ணீரும் கீழே கொட்டி , பார்வையற்ற பெண்ணுக்கு கால் சுளுக்கி கொண்டு,காயம் ஏற்பட்டு அவரை மற்ற பெண்கள் தூக்கிக் கொண்டு வீடு வர சில மணி நேரம் ஆகி விட்டது!!!.சரியான நபரை சரியான வேலைக்கு சரியான வேளையில் செய்யவைக்க வேண்டும்.இல்லையென்றால்இப்படித்தான் ஏற்படும்.தலைமை சரியாக இருந்தால்தான் ,தலைமைக்கு கீழ் வேலை செய்பவர்கள் சரியான வேலையை திறமையாக செய்வார்கள்!!! அது போல் இந்த பெண்கள் தங்களின் சோம்பேரித்தனத்தால் ,சரியான முடிவெடுத்து சரியான நபரை தண்ணீருக்கு அனுப்பியிருக்க வேண்டும்.அல்லது ஒன்பது பெண்களும் ஒன்பது குடத்துடன் தண்ணீர் எடுக்கச்சென்றிருந்தால் அத்தனை குடத்திலும் வீட்டிற்கு தண்ணீர் கொண்டுவந்திருக்கலாம். ஆகையால் பொருள்(வளைந்து,நெளிந்து போன குடம்) விரயம்,நேரவிரையம், உடலில் அடி,காயம் போன்றவைகள் ஏற்பட்டு அணைத்துவகையிலும் நட்டம்.பார்வை இல்லாதவர் என்று தெரிந்தும் தண்ணீர் எடுக்க அணுப்பியது தவறு. அதனால்தான் " ஒரு குருடி தண்ணிக்கு போக ஒன்பது மெனக்கட்டார்களாம் " என்ற பழமொழி.இந்த பழமொழி பல வகையில் இந்த காணொளிக்கு பொருத்தமானதாக பார்க்கலாம்!!!
      Sri Lankan Airlines ஐ நட்டத்திலிருந்து காப்பாற்ற செய்த முயற்சிகள் தோற்றுப்போய் நட்டத்தை ஏற்படுத்தி, அந்த நட்டத்தை சரி செய்ய வேறு வகையான நட்டத்தை ஏற்படுத்தி " உள்ளதும் போச்சுடா லொல்லக்கா " னு ஆகி போச்சு!!
      " சாமியே சைக்கிள்ல (Bi cycle-மிதி வண்டி) போகுதாம், பூசாரிக்கு BMW வேணுமாம் " இப்படித்தான் அரசியல்வாதிகளால் நியமனம் செய்யப்பட்டவர்கள் ஒவ்வொறு குழுவாக நட்டத்தை ஈடுகட்ட லாபமான Airline க மாற்ற முயற்சித்து அவர்களும் முடிந்தவரை ஆட்டய போட்டு தங்கள் பைக்குள் போட்டுக்கொண்டுவிட்டார்களோ!!!

  • @hiphopnajath
    @hiphopnajath Před 5 lety +1

    Omg

  • @zionprabhukumar3789
    @zionprabhukumar3789 Před 5 lety +4

    Sir unga speech romba comedy But super 👌👍🏽

  • @prtibrahim2002
    @prtibrahim2002 Před 5 lety +1

    ஹ ஹ ஹா பாவம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பறந்தாலும் நஸ்டம் இறந்தாலும் நாஷ்டம் என்ன செய்ய வாது?

  • @ganesanr460
    @ganesanr460 Před 5 lety +5

    அட அப்ரசண்டிகளா....
    நமது ரிசி அண்ணண் அனுமதி அளித்தால் யாமே ஓர் ஒப்பந்தம் போடுவோமே...காசா...பணமா?

  • @siva19702009
    @siva19702009 Před 5 lety +3

    Mr. Rishi, Now day you use typical north madras words 😂😂 &
    nice to hear those. In this video too you have mentioned the Portuguese air
    charter company Hi-Fly is a DUBAKOOR company 😂😂. Dubakoor is a typical north
    madras slang

  • @rangarajan2676
    @rangarajan2676 Před 5 lety +2

    very cliche-laden talk

  • @remianton1357
    @remianton1357 Před 5 lety +5

    5:10 so funny

  • @chakravarthychakravarthy9882

    ரிஷி செம காமெடிப்பா உன்னோட தமாஷக்கு அளவேயில்லயா

  • @mohamedmubarack3423
    @mohamedmubarack3423 Před 5 lety +1

    Remove that 60 seats and let's fly

    • @ParaparapuMedia
      @ParaparapuMedia  Před 5 lety

      Short-haul flight seats usually have 24-25 inch pitch. UL need seats with pitch 29 to 32 inches for International travel. A single business class seat in an airplane can cost somewhere between $30,000 and $80,000. Economy class seat between $10,000 and $15,000. We are talking about 269 to buy. Plus installation cost for A330 is about $600,000

  • @stithacy7087
    @stithacy7087 Před 5 lety +1

    Nilal periya madu u know y put in sinhala

  • @ahlanahlan3868
    @ahlanahlan3868 Před 5 lety +1

    U are indian

  • @selvajesudasanjesudasan7038

    அடக்கொடுமையே இவ்லோ கேவலமாகவா இலங்கைவிமாசேவை இயங்குகிறது?

  • @buruhani1
    @buruhani1 Před 5 lety +2

    Sad

  • @rajavelr2504
    @rajavelr2504 Před 5 lety +1

    என்ன ஒரு ஏமாற்று வேலை... பாவம் ... இலங்கை ஏர்லைன்ஸ்...

  • @Ujaar
    @Ujaar Před 5 lety +2

    Io naan 2 masam srilanka airline lae than srilanka kku poha poran 😂

  • @saravanamurugan7391
    @saravanamurugan7391 Před 5 lety +2

    தவனை பணம் எவ்வளவு என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

  • @petera7157
    @petera7157 Před 5 lety +5

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர்

  • @MohamedSayed-ux9ph
    @MohamedSayed-ux9ph Před 5 lety +6

    😁😁😁😁

  • @sakthisuriya4746
    @sakthisuriya4746 Před 5 lety +2

    Air India

  • @uvaissheik4490
    @uvaissheik4490 Před 5 lety +1

    பாஸ் நீங்கள் உண்மையை சொல்லிட்ங்க நாங்கள் ஏர் இந்தியா வை வைச்சு எருமை மேய்கிறோம்

  • @kajakaja5477
    @kajakaja5477 Před 4 lety +1

    😆😆😆😆😆

  • @nathankishore4855
    @nathankishore4855 Před 4 lety

    பெரிய ஜோக்.

  • @sampathkumars6501
    @sampathkumars6501 Před 3 lety

    Nee part

  • @dhanasekar5788
    @dhanasekar5788 Před 5 lety +2

    Haha

  • @sreerengaa2891
    @sreerengaa2891 Před 5 lety +3

    😂😂😂

  • @rajanimuruganpraveen230
    @rajanimuruganpraveen230 Před 5 lety +1

    😂😂😂😀

  • @mobelmedical8274
    @mobelmedical8274 Před 5 lety +1

    Kkkkkkk

  • @ausbabu9203
    @ausbabu9203 Před 5 lety +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @karthikeyanc3868
    @karthikeyanc3868 Před 4 lety +3

    😂😂🤣🤣🤣🤣

  • @sakthisuriya4746
    @sakthisuriya4746 Před 5 lety +1

    🤣🤣🤣🤣

  • @faseer_lka9698
    @faseer_lka9698 Před 4 lety

    😂😂😂😂😂