நாள் குறித்த ரஷ்யா | கடைசி கட்டத்தில் உக்ரைன் | Ukraine | Russia | Live Update | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 592

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +16

    SUPPORT OUR NEW PAGE: facebook.com/IamTamilPokkisham/

    • @devanand4857
      @devanand4857 Před rokem

      விக்கி 30000 இல்லை மூன்று இலட்சம் பேர்

    • @gopinathjnkm9218
      @gopinathjnkm9218 Před rokem +4

      30,000 illai. 3 lakh troops.

    • @GamalialGodson
      @GamalialGodson Před rokem +1

      Don't speak use nuclear weapon and kill all Russian soldiers.

    • @balajinagarajan9911
      @balajinagarajan9911 Před rokem +1

      Its not mandatory that every CZcams user will be owning a Facebook profile too.. its indirect compulsion to your viewers and subscribers.

    • @shreenathan2144
      @shreenathan2144 Před rokem +1

      RussiaSombu 😂🤣😅

  • @arunhit123
    @arunhit123 Před rokem +20

    அருமை நண்பரே... என்ன ஒரு விரிவான விளக்கங்கள் எவ்வளவு தகவல்கள் எவ்வளவு ஆய்வுகள் எவ்வளவு வாசிப்பு எவ்வளவு தேடல்கள் உங்களின் கடின முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் இது உங்கள் வலையொலியின் பெயர் தமிழ் பொக்கிஷம் நீங்களோ தமிழனுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் உங்களது சேவை தொடரட்டும் உங்களை மனதார பாராட்டுகிறேன்

  • @srinivashana2680
    @srinivashana2680 Před rokem +37

    This step from Russia reminded me the scene in Bahubali. “தேவசேனா மீது கைவைப்பதும் பாகுபலியின் வாள் மீது கைவைப்பதும் ஒன்றுதான்” 😎😎😎

  • @user-wr8nt6ui2g
    @user-wr8nt6ui2g Před rokem +46

    சகோ அது 3 லட்சம் ராணுவ வீரர்கள், அவர்கள் முன்னாள் ரஷ்ய ராணுவ வீரர்கள் மட்டுமே. கல்லூரி மாணவர்களோ, பொதுமக்களோ அல்லர்,

    • @devanand4857
      @devanand4857 Před rokem

      முன்னாள் அல்ல இன்னாள் ராணுவ வீரர்கள் முப்பது இலட்சம் பேர் ரஷ்ய ராணுவத்தில் உள்ளனர்

    • @devanand4857
      @devanand4857 Před rokem

      @Ch Royapuram NATO EU UK America is terrarist countries these countries are support terrarist and his organisation

  • @manivannan4897
    @manivannan4897 Před rokem +50

    புதினின் சரியான பதிலடி.....
    விக்கியின் சரியான விளக்கம்......

  • @videoeditking
    @videoeditking Před rokem +72

    தலைவர் புட்டின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது 👍😁👏

    • @prakashanpalanisamy6708
      @prakashanpalanisamy6708 Před rokem +6

      ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக்கொண்டது ரஷ்யா.

    • @belustar120
      @belustar120 Před rokem +3

      RUSHYA WIN 100/100

    • @M.91986
      @M.91986 Před rokem +2

      புத்தின் வாழ்க

    • @vadapoche3611
      @vadapoche3611 Před rokem +5

      @@prakashanpalanisamy6708 சார் உக்ரைன் நம் முதுகில் குத்திய நாடு. ரஷ்யா என்றும் வலிமை மிக்க நாடு. மறந்து விட வேண்டாம்.

    • @chintuz1002
      @chintuz1002 Před rokem

      ethana pera kolla porano

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Před rokem +25

    உலகநடப்பை கேட்டால் தான்
    தூக்கம் வரும். நன்றி,விக்கி.

    • @kannakanna3895
      @kannakanna3895 Před rokem

      ஆமாம் நல்லா தூக்கம் வரும்

  • @gobinaths6026
    @gobinaths6026 Před rokem +91

    தமிழ் இனத்தின் ஒரே தலைவர் மேதகு பிரபாகரன்

    • @venmalt6154
      @venmalt6154 Před rokem +9

      பிரபாகரன் இலங்கைக்கு வேண்டுமானால் தமிழ் தலைவனாக இருக்கலாம். நாங்கள் இந்தியர்கள். எங்கள் நாட்டில் எங்கள் தலைவர்கள் இருக்கிறார்கள். மற்றவர்கள் அதாவது பத்மநாபா, சபாரத்தினம் உமாமகேஸ்வரன் இவர்களை எல்லாம் கொன்று விட்டு அவர்கள் கீழ் இருந்த போராளிகள் பெரும் பகுதியை அழித்து விட்டு தான் தான் தலைவன் என்று சொல்ல
      வெட்கமாக இல்லை. L.T.T.E யில் உள்ள யாரும் காதலிக்கவோ, திருமணம் செய்து கொள்ளவோ கூடாது. ஆனால் தான் மட்டும் ஒரு பெண்ணை கெடுத்து பிறகு கல்யாணம் செய்து கொண்டு குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்தவன் இலங்கை தமிழர்களுக்கு தலைவனாக. எங்கள் இந்தியாவை உங்களுடன் சேர்த்து கொள்ளாதீர்கள் இலங்கை தமிழ் மக்களே.

    • @morattugorilla605
      @morattugorilla605 Před rokem

      @@venmalt6154 💯

    • @user-rm4bg9up6i
      @user-rm4bg9up6i Před rokem

      @@venmalt6154 டேய் பரதேசி திருட்டு வண்டி ஏறி வந்து உங்களை ஏமாற்றும் கருணாநிதி குடும்பத்துக்கு பொய் கழுவி விடு எங்கள் தலைவரை பற்றி பேச ஒரு தகுதி வேணும்

    • @infinitywar9582
      @infinitywar9582 Před rokem +5

      @@venmalt6154 வரலாறு தெரியாமல் தவறாக பேசாதீங்க நண்பா, இலங்கை அரசு சொன்னவற்றைதான் அனைத்து செய்தி ஊடகங்களும் தவறாக சொல்கின்றன, உண்மை உங்களிற்கு தெரியமல் இருக்கலாம் ஆனால் ஈழத்தில் இருக்கும் எங்களுக்குதான் உண்மை தெரியும் நண்பா.

    • @infinitywar9582
      @infinitywar9582 Před rokem +1

      @@venmalt6154 திருமணம் செய்ய கூடாது, காதலிக்ககூடாது என்று சட்டம் இல்லை,செய்தி ஊடகங்கள் கூறுகின்ற அனேகமானவை பொய்,

  • @balibalaraman
    @balibalaraman Před rokem +7

    உங்கள் செய்தி மழையை முழுவதும் கொட்கொட்டித்தீர்த்து விட்டீர்கள் செம்மையாக இருந்தது முழவதும் புரிந்தது தெளிவாக இருந்தது நன்றி.

  • @thangarajtailor573
    @thangarajtailor573 Před rokem +58

    ரஷ்யா பின்வாங்கும்போதே நினைத்தேன் ஏதோ ஒன்று பெருசா செய்யப் போகின்றது என்று ரஷ்யா உடன் இணைய உக்ரனின் பல பகுதிகள் இணைய வாழ்த்துக்கள்

    • @ketheeswaranjeyarasa710
      @ketheeswaranjeyarasa710 Před rokem +1

      Nothing to do anything puttin

    • @nellaisingam2910
      @nellaisingam2910 Před rokem

      Ok pm

    • @mohdrisam5165
      @mohdrisam5165 Před rokem

      ஆயுதங்களை கைவிட்டு ரஸ்ய இராணுவம் பின்வாங்கி ஒடியது செய்திகளில் தெளிவாக வீடியோ காட்சியாக காணக்கிடைத்தது

    • @belustar120
      @belustar120 Před rokem +2

      JAI SRI RAM 100/100

    • @thangarajtailor573
      @thangarajtailor573 Před rokem

      @@mohdrisam5165 உங்களுக்கு எத்தனை வீடியோ எடிட் செய்யப்பட வேண்டும் சொல்லுங்கள் உடனே எடிட் செய்து தருவார்கள் நாடுகளின் சதி உக்கிரனை அரசனாக அங்கீகரித்து விளையாட்டு காட்டுகிறார்கள் பலி கொடுக்க ரஷ்யாவிற்கு

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Před rokem +10

    எதுவாக இருந்தாலும் முடிவு நாம் நினைப்பது போல் அமைவதில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். 🙄🙄!!

  • @bhuviranjith
    @bhuviranjith Před rokem +17

    நல்ல புரியும்படியான விளக்கம் & தெளிவான அரசியல் விளக்கம் தருகிறீர்கள் அண்ணா ❤️👍🏻
    வாழ்த்துக்கள் ❤️

    • @bhuviranjith
      @bhuviranjith Před rokem

      @Ch Royapuram நன்றி ❤️🙏
      போய் வாருங்கள்

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 Před rokem +11

    3,00,000. மூன்று இலட்சம் இராணுவம் விக்கி!

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 16 dny

    மிகவும் தெளிவானபேச்சு கருத்துக்கள்இந்திய மக்களுக்கே பயனுள்ள கருத்துக்களாக உள்ளது

  • @panneerprakash
    @panneerprakash Před rokem +5

    புதிதாக 3 லட்சம் troops, 30 ஆயிரம் இல்லை என்று நினைக்கிறேன்.. சரி பார்க்கவும்

  • @pranav1340
    @pranav1340 Před rokem +4

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️🕵️

  • @ashokk704
    @ashokk704 Před rokem +22

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அண்ணா சிறப்பு மிகச் சிறப்பாக உள்ளது ❤️❤️❤️❤️❤️

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 Před rokem +27

    Russia is not a ordinary country advance equipment used one of the more powerful country i am supporting any period Russia thanks Vicky sir

    • @murthy2680
      @murthy2680 Před rokem +1

      Hahaha sema joke ... outdated weapons bro... Russian have...

    • @ketheeswaranjeyarasa710
      @ketheeswaranjeyarasa710 Před rokem

      Russia is not powerful now only he have nuclear weapons otherwise Russia will be finish with weak

  • @sajaakanavusajaa1644
    @sajaakanavusajaa1644 Před rokem +7

    அணு ஆயுத போர் யாரும் எதிர்பாராத விதமாக விரைவில் அது நிச்சயம் நடக்கும்.

  • @sridarjana4570
    @sridarjana4570 Před rokem +1

    Super Super Fantastic ❤️❤️❤️❤️❤️News updates bro. 🔥🔥🔥🔥🔥vera level update Bro 👍👍👍👍👍

  • @sooriyadevan4367
    @sooriyadevan4367 Před rokem +7

    புடின், ஒரே மனிதன் மற்றும் அவரது உத்தி மட்டுமே, நேட்டோவை சவால் செய்ய போதுமானது,

  • @RajParasu12
    @RajParasu12 Před rokem +2

    Simply superb.All the very best to USSR ( Putin ).👍

  • @vijaynoble2029
    @vijaynoble2029 Před rokem +3

    Naamm.. inniku valvaduku karanamaa Russia dhaan🇸🇮🇸🇮⚡⚡🇮🇳🇮🇳💐

  • @deepakram3355
    @deepakram3355 Před rokem +3

    3lakhs soldiers bro not 30000 🙏🙏

  • @aswinws
    @aswinws Před rokem +17

    3:36 30,000 illa bro 3 lakhs troops

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message 😘🇮🇳🇷🇺🌹👌👍🙏

  • @pradeepshanmugam278
    @pradeepshanmugam278 Před rokem +1

    Great move by Putin Bravo putin and Russia 🇷🇺 love from India 🇮🇳

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Před rokem +4

    இந்த ஆண்டு டிசம்பரில் என்ன நடக்க போகிறது என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது.

    • @conflicts7546
      @conflicts7546 Před rokem

      Yen December la yenna ?

    • @athisayaamirthamathisayaam8352
      @athisayaamirthamathisayaam8352 Před rokem +2

      @@conflicts7546 எல்லா டிசம்பரிலும் உலகத்தில் எதாவது ஒரு பயங்கரம் நடந்து விடுகிறது அதனால்தான். சுனாமி முதல் கொரோனா வரை நடந்ததும் ஆரம்பித்ததும் டிசம்பரில் தானே.

    • @conflicts7546
      @conflicts7546 Před rokem +1

      @@athisayaamirthamathisayaam8352 okay bro

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +2

    நல்ல தரமான தகவலுக்காக வாழ்த்துக்கள். ✌

  • @kannajaishankar7415
    @kannajaishankar7415 Před rokem +5

    வாக்கெடுப்பு நடக்குமிடங்களில் himas மூலம் துல்லிய தாக்குதல் நடக்கும்

  • @RamKumar-tf1lg
    @RamKumar-tf1lg Před rokem +2

    Thalaivan Putin ,🔥🔥🔥🌅❣️❣️

  • @nanthagopalkandasamy6123

    Thanks.Good night sir

  • @thalamani5666
    @thalamani5666 Před rokem +1

    Thalaivar thaan mass

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo Před rokem +18

    அப்போ உலக நாடுகள் தயாராஇருக்கனும் போல இந்தியா உட்பட.

  • @withyou-123
    @withyou-123 Před rokem +1

    Super bro

  • @RajKumar-lo5us
    @RajKumar-lo5us Před rokem +9

    தலைவனை ஒரு நாள் கும்பிடும் நேரம் வரும்

  • @user-gv3si3vo2y
    @user-gv3si3vo2y Před rokem +3

    நாம் தமிழர்
    தலைவர் அய்யா பிரபாகரன்

  • @akilanbal6604
    @akilanbal6604 Před rokem +5

    இது இந்தியவுக்கு தெரியாம போச்சே இலங்கைல போர் நடத்தி அங்குள்ள சிங்களற கொன்று விட்டு தமிழரிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவுடன் சேர்த்து இருக்களாமே

  • @nethan_0104
    @nethan_0104 Před rokem

    Awesome mr Putin sir. speech...👌👍🙏🙋‍♂️🚀🚀.
    thanks for the info Vicky..👌

  • @kumaravel3569
    @kumaravel3569 Před rokem

    Arumai Arumai yana video bro...

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před rokem

    Good update nantri brother
    Sabesan Canada

  • @happydear
    @happydear Před rokem +10

    facebook lam interested illa neenga CZcams la post pannunga

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem +1

    வணக்கம் நன்றி 🌹

  • @praveencaffasso4133
    @praveencaffasso4133 Před rokem +1

    Please put old Tamil pokisham introduction music at the begining of your video, it looks good.

  • @gokulvista2737
    @gokulvista2737 Před rokem +5

    Waiting for voting day,,and waiting for New Russian federation map with new places 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🔥🔥🔥

  • @newmechanicalmind8818

    Good information bro

  • @ahdhithya622
    @ahdhithya622 Před rokem

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před rokem +1

    👍👌
    Fight Eppo dhan mudivukku varum...

  • @ramsarath7385
    @ramsarath7385 Před rokem +5

    When Ukraine recruited soldier for there own countries freedom. Vicky was like Ukraine is killing his own people.
    When russia did the same. Vicky be like wow Russia is doing great.
    Putins sembuuu Vicky.

    • @bhuvishomebaker
      @bhuvishomebaker Před rokem

      Dei moodra rendu naalukku munnadi vandha news ah paaru da venna

    • @shreenathan2144
      @shreenathan2144 Před rokem

      Well said

    • @shreenathan2144
      @shreenathan2144 Před rokem

      @@bytpokornykareem8897 russia sombu"ku kobbam vaandurichi😂🤣😅

    • @mbdAli
      @mbdAli Před rokem +2

      Vikki biased towards Russia from beginning. Oru nadunilamai pesavendum, Russia Ukraine annex pandrathukku oru niyamana karanamum ilia. Very bad example set by Putin and sombu thookiu supporting it. God will do correct things. Remember history esp. Hitlar

  • @abineshchinnadurai4968
    @abineshchinnadurai4968 Před rokem +1

    Vanakkam

  • @umasasi7215
    @umasasi7215 Před rokem

    Super

  • @rameshr5707
    @rameshr5707 Před rokem +1

    Love you 💖💖 bro

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks for the information

  • @narayanasamyprabakaran3943

    விக்கி நண்பரே 30,000 ஆயிரமா? 300000 இலட்சமா?

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g Před rokem

    From srilanka

  • @devaraj3243
    @devaraj3243 Před rokem

    Always waiting your video " SIR "..

  • @naveen6899
    @naveen6899 Před rokem

    Super Anna , Ennum 4 days Ku marakama news update pannite erunga......

  • @ShahulHameed-oh4xc
    @ShahulHameed-oh4xc Před rokem

    hi bro how are you your message nice message have anice day take care🤝

  • @vanesvaratharajah5535

    Happy news thanks brother

  • @mohamedfairuz9509
    @mohamedfairuz9509 Před rokem

    Super ji..💪

  • @D.M.Krithvik
    @D.M.Krithvik Před rokem

    Supper bro..well ur making video its interesting..kept up..

  • @sureshrajamanickam7031

    Excellent, Waiting for nxt video bro

  • @rmonline1978
    @rmonline1978 Před rokem

    supper bro

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Před rokem +4

    Russia's Strategic move is not only against Ukraine but also against Nato countries and UK which will make USA to join the battle...

  • @pugazhtharnicreations6215

    வணக்கம் விக்கி அன்னா

  • @jm7priya123
    @jm7priya123 Před rokem

    🔥🔥

  • @thamizh6461
    @thamizh6461 Před rokem

    *அருமையான பதிவு* 👌👌👍

  • @rafikd6877
    @rafikd6877 Před rokem

    உங்கள் பதிவு அனைத்தும் மிக சிறப்பு

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před rokem

    👍

  • @elangogovindasamy2002

    ana speak about lkg and ukg removed from government school and how tasmak and online rummy games spoil tamilnadu

  • @deadpool0607
    @deadpool0607 Před rokem +1

    Count doesn't matter quality matters. Unlimited supply with good weapon handling skills matters.. Hope Ukraine will defeat Russia. We can't justify Invasion.. 🥵

  • @ILoveSriLanka
    @ILoveSriLanka Před rokem

    🤩🤩🤩🤩 won the game

  • @manimarangopal9836
    @manimarangopal9836 Před rokem

    Yes good

  • @deepikhavijay5296
    @deepikhavijay5296 Před rokem

    SEMA bro, giving good info

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 Před rokem

    தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகள்....
    746....அரி ஓம் ....
    அரி ஓம்.

  • @balrajkamal7347
    @balrajkamal7347 Před rokem

    👌👌👌👌👌

  • @suryaprakash-mr3gt
    @suryaprakash-mr3gt Před rokem +1

    UK mela Kai vachchah NATO nu solra dash laam battle ku vara maatangala bro?

  • @gowthamkumar3503
    @gowthamkumar3503 Před rokem

    Eppa Vicky , naan kukku FM ikku subscribe pannitten pa. Dailyum solli solli vanga vechutinge.

  • @kesildasaminijesuthasan1763

    Neenga irukkura India la bomp podda vedio poduvinga thaane anna

  • @adhiradiraja2249
    @adhiradiraja2249 Před rokem +5

    Anna 30000 illa 300000

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem

    Hello frien lllumintai book 📚 news

  • @tamilarasang3333
    @tamilarasang3333 Před rokem

    Supper move 👏🤝

  • @selvakumar-yy4mb
    @selvakumar-yy4mb Před rokem

    Vaikku vanthathella pesathappa....
    Victory to ukrine..

  • @hunterthunder8053
    @hunterthunder8053 Před rokem

    Awesome Brother

  • @sivalingarajapalanisamy7181

    Good update

  • @pandians4424
    @pandians4424 Před rokem

    இந்த உலகம் என்னமோ அகபொகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @parathibanb
    @parathibanb Před rokem +3

    விக்கி அண்ணா வணக்கம்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před rokem

    Vicky Putin naai pattri neeraiyae news therithu kondean 👍👍👍 vicky🙏🙏🙏

  • @samuelsamuel7843
    @samuelsamuel7843 Před rokem +3

    வாழ்த்துக்கள் நண்பா விக்கி

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem

    Super ❤️ brother 💕💞

  • @sugirtharajm7232
    @sugirtharajm7232 Před rokem

    Be centralized yout supporting R

  • @sujiqatar7068
    @sujiqatar7068 Před rokem +5

    I like பூட்டின் ❤️❤️❤️

  • @supergamingapp4976
    @supergamingapp4976 Před rokem

    Correct

  • @kandasamykandasamy7715

    Vanakam sakotara😇😇😇🤗🤗🤗

  • @prashanthp2594
    @prashanthp2594 Před rokem

    Good work vicky.

  • @mariamagesh8447
    @mariamagesh8447 Před rokem

    Brother supper 🎉

  • @dhandapani5928
    @dhandapani5928 Před rokem

    Good news 👍

  • @selvampoweraudios6970

    Vicky bro super good news

  • @foxchan9316
    @foxchan9316 Před rokem

    Vicky, cover the latest happenings in Leicester n Birmingham pls

  • @leninmadavan1300
    @leninmadavan1300 Před rokem

    Putin voice tamil pokkisham