Nee vera ya.. Vera level ya nee.. ❤️🤗 | Vijay Television Awards

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2022
  • #7thAnnualVijayTelevisionAwards #VijayTelevisionAwards #VTA #VijayStars #VijayTelevision #VijayTv
  • Zábava

Komentáře • 8K

  • @rajeswarimedia8429
    @rajeswarimedia8429 Před 2 lety +8841

    இந்த வீடியோ பார்த்தவுடனே என்னையறியாமல் கண்களில் கண்ணீர் நான் கை தட்டிய சத்தம் பாலாக்கு கேட்கவில்லை அவ்வளவு பெரிய மனிதன் பாலா❤️❤️🥰🥰🥰🥰🎉🎉🎉🎉🎉🎉

  • @shrutis4014
    @shrutis4014 Před 2 lety +2060

    bala ஏன் இன்னும் ஒரு வீடு வாங்கல ஒரு car வாங்கல nu நிறைய முறை யோசித்து இருக்கிறேன் இப்போ தான் தெரியுது அவர் கோடி உள்ளங்களை வென்று இருக்கிறார்💞❣

  • @lathabasker5918
    @lathabasker5918 Před 5 měsíci +81

    இறைவா நீண்ட ஆயுளையும் உடல் நலத்தையும் இந்த பிள்ளைக்கு தாருங்கள்

  • @Mr.A2Bvlogs
    @Mr.A2Bvlogs Před rokem +112

    இவரா இப்படி செய்தார்.. கண்களில் நீர் வந்து விட்டது....
    Hats off Bala..

  • @Mr__Local420
    @Mr__Local420 Před 2 lety +1536

    பல நடிகர்கள் படத்தில் மட்டும் ஹீரோவாக நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து சொத்து சேர்க்கும் இந்த காலத்தில் பல நிகழ்ச்சிகளில் கோமாளியாக நடித்து ரியல் லைப்ல ஹீரோவாக இருக்கின்ற பால சார் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்

    • @VickyDonar86758609
      @VickyDonar86758609 Před 2 lety +5

      ⁰0⁰09⁹8⁹ⁿ⁸

    • @dhivakaran4540
      @dhivakaran4540 Před 2 lety +5

      🥺❤️

    • @jeyakumar3996
      @jeyakumar3996 Před 2 lety +1

      🥰🤩

    • @VP_7Editz
      @VP_7Editz Před 2 lety +3

      வார்த்தைகள் இல்லை இதைப் பற்றி பேச

    • @arockiadass668
      @arockiadass668 Před 2 lety

      Yes Bala is an Hero.
      . Bala should change his hair style also like Hero.
      Cine field should not degrade Tamil actors.
      .

  • @rameshkumar9070
    @rameshkumar9070 Před 2 lety +2802

    பாலா ரசிகன் என்ற முறையில் பெருமையாக நினைக்க வைத்த தருணம்..thanks vijay tv 💘

  • @niviniha3096
    @niviniha3096 Před 8 měsíci +126

    இளம் வயதில் முதிர்ந்த மனம் கொண்ட மாமனிதன்

  • @ramajayamramvimal9729
    @ramajayamramvimal9729 Před 8 měsíci +48

    பல கோடிகள் வாங்குவதால்,ஒருவன் உயர்ந்தவன் இல்ல,இருப்பதை வைத்து பல பேர்களை சம்பாரிபவன் உயர்ட்ந்வன்,நீதான் real hero,

    • @ajins9896
      @ajins9896 Před 2 měsíci

      Sotta star pathi enna solrathu.

  • @dhineshk.r.4306
    @dhineshk.r.4306 Před 2 lety +3576

    He is not a comedian, he is a real hero❤

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 2 lety +1586

    பணம் இருப்பவன் எல்லாம் பெரிய மனிதன் இல்லை.., நல்ல குணம் இருப்பவனே சிறந்த மனிதன் என்பதற்கு பாலா அண்ணா ஒரு உதாரணம் 👍👍🙏🙏

  • @kanagaparamathma-uy7ux
    @kanagaparamathma-uy7ux Před rokem +176

    எத்தனை முறைபார்த்தாலும் தன்னை அறியாமல் கண்னீர் வறுகிறது

  • @paranthamanparanthaman2106

    நடமாடும் கடவுளாக வாழும் பாலா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @extrasugar809
    @extrasugar809 Před 2 lety +806

    பாலாவுக்கு எத்தனை அவார்டு கொடுத்தாலும் அது வொர்த் தான்,, 🔥🔥❤️

    • @sundaramsundaram2238
      @sundaramsundaram2238 Před rokem +4

      பணம் என்னடா பணம்
      மனம் தானடா குணம்

  • @muralimassmedia
    @muralimassmedia Před 2 lety +1794

    இதுவரை இவரை மேடையில் பார்த்து சிரித்த எனக்கு, இன்று என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது Hats off Bala sir 💗

  • @deepikar8722
    @deepikar8722 Před rokem +54

    என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வந்தது......😢 Love you Bala Anna ❤️💓🥰

  • @ttflollypop85
    @ttflollypop85 Před 10 měsíci +64

    BALA is a LEGEND ❤
    Other artists should learn from him !

  • @krishhh6782
    @krishhh6782 Před 2 lety +618

    Roufa madam is crying , தன்னால் வளரந்த ஒருவனின் உயர்ச்சியை பார்த்து ஆனந்தப்படுபவர்கள் சிறந்த மனிதர்கள்..

  • @sangeetpriya5777
    @sangeetpriya5777 Před 2 lety +2050

    மனித நேயத்தின் உச்சம் பாலா.. இன்று போல் என்றும் சிறப்புடன் இருக்க கடவுளின் ஆசி உங்களுக்கு என்றும் இருக்கும் ❤️

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok Před rokem +45

    உயர்ந்த மனிதன் ❤️🙏

  • @s.surya28
    @s.surya28 Před rokem +80

    கண் கலங்க வைத்த பாலா 🥺✨

  • @sivakumarv652
    @sivakumarv652 Před 2 lety +514

    கடவுளுக்கு தரும் காணிக்கையை விட
    ஒரு மனிதனுக்கு தரும் கல்வி மேலானது நன்றி பாலா சார்

  • @prakashperil6789
    @prakashperil6789 Před rokem +470

    கடவுளுக்கு தரும் காணிக்கையை விட
    ஒரு மனிதனுக்கு தரும் கல்வி மேலானது♥♥♥♥♥

  • @dharsankumarg1895
    @dharsankumarg1895 Před rokem +8

    பாலா ரசிகன் என்ற முறையில் பெருமையாக நினைத்த தருணம்..

  • @vigneshmanimegalai6632
    @vigneshmanimegalai6632 Před 2 měsíci +4

    உயர்ந்த மனிதன்..
    நீ தாண்டா அண்ணா உயர்ந்தததத மனிதன்... ❤

  • @karthicksn
    @karthicksn Před 2 lety +1712

    At the young age Bala, Becoming such a good human taking responsibilities is truly inspiring...:) Way to go Bala...

    • @muthusamys8988
      @muthusamys8988 Před 2 lety +1

      Bala ungala Rimpa pitikkum

    • @filmicreels476
      @filmicreels476 Před 2 lety

      czcams.com/video/lgt3cEm9DlU/video.html Vijay Tele Awards Santhosh Dance O Solriya...

    • @flashtalkies3064
      @flashtalkies3064 Před 2 lety

      czcams.com/video/fo0iW_Vk-_E/video.html Amir Pavni Video Vijay Tele Awards...

    • @chithuskitchenspot4234
      @chithuskitchenspot4234 Před 2 lety

      Uploaded cook with Comali 3 this week recipes Ammu abirami’s “CHERRY TOMATO CONSOMME”, darshan’s “SPINACH & CORN QUICHE” , grace’s “POTATO & LEEKS SIZZLER” etc.. in CHITHU’s KITCHEN SPOT

    • @flashtalkies3064
      @flashtalkies3064 Před 2 lety

      czcams.com/video/lgt3cEm9DlU/video.html Vijay Television Awards O Solriya Santhosh Dance Performance...

  • @hari9349
    @hari9349 Před 2 lety +483

    யாரும் எதிர்பாராத பாலாவின் முகம் ❤️❤️ இல்லாதவன் தான் இன்று நல்ல தர்மம் செய்கிறான் கண்கள் களங்கவைத்தது 😭

    • @28sethuramanv55
      @28sethuramanv55 Před 2 lety +4

      Ama bro yepoo irukura world la illathavantha middle class pasanga tha help pandranga... Bala veriyan yenpathil perumai padura 😢🔥🔥🔥🔥🔥

    • @jeevanandhams3198
      @jeevanandhams3198 Před rokem

      @@28sethuramanv55 me too

  • @agilanravi4185
    @agilanravi4185 Před rokem +27

    He is a real hero of Bala ❤️, Really good heart person ,I'm so inspiration of Bala ,I love you Bala sir.

  • @praveenpraveen7204
    @praveenpraveen7204 Před rokem +31

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காவில்லை ❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 2 lety +797

    பாலா அண்ணாவின் வலியும் வேதனையும் தெரியாம எத்தனை நாள் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம்😭😭

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Před rokem +5

      அந்த நல்ல மனசு தான் கடவுள்.தம்பி பாலா நீ கடவுள் .

    • @abdulhalik5687
      @abdulhalik5687 Před rokem +3

      It's true

    • @Balan_official_
      @Balan_official_ Před 8 měsíci

      ❤❤❤

  • @jayalakshmip3117
    @jayalakshmip3117 Před 2 lety +433

    என்னை மீறி அழுதுட்டேன். பயங்கரமா சிரிக்கவும் வைக்கிறீங்க, இப்ப அழவும் வச்சிட்டீங்க.நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாலா...

  • @veerenderk.v.7985
    @veerenderk.v.7985 Před 11 měsíci +18

    Goosebumps Bala vera level❤❤❤

  • @_psychetropic___drug__
    @_psychetropic___drug__ Před rokem +13

    Blindly became fan of him🥺🤩

  • @user-pb9cy3rl4w
    @user-pb9cy3rl4w Před 2 lety +465

    நீ எங்களுக்கு கொடுத்த சிரிப்பை அந்த கடவுள் உனக்கு வாழ்நாள் முழுதும் கொடுக்கட்டும்... ❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 lety +903

    பாலா comedy எல்லாம் ரொம்ப பிடிக்கும்....great legend

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 Před 2 lety +4

      Yes I like comedy

    • @priya-qg4sv
      @priya-qg4sv Před 2 lety +5

      I am inspired by Bala anna🥰

    • @lakshmi0732
      @lakshmi0732 Před 2 lety +4

      you real hero😍😍😍

    • @filmicreels476
      @filmicreels476 Před 2 lety

      czcams.com/video/lgt3cEm9DlU/video.html Vijay Tele Awards Santhosh Dance O Solriya...

    • @flashtalkies3064
      @flashtalkies3064 Před 2 lety

      czcams.com/video/fo0iW_Vk-_E/video.html Amir Pavni Video Vijay Tele Awards...

  • @ramasubramanianvv259
    @ramasubramanianvv259 Před rokem +5

    பாலா சகோதரருக்கு நீண்ட ஆயுள் நிறை செல்வம் நல்ல ஆரோக்கியம் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @vidhyashankarl5189
    @vidhyashankarl5189 Před rokem +14

    God is there in form of people like bala. Proud of you brother.

  • @kowhamkrishnan7480
    @kowhamkrishnan7480 Před 2 lety +191

    பேராசை பிடித்த உலகில் இதை செய்வதற்க்கே ஒரு தனி மனது வேண்டும்.......பாலா நீ வேற Level-யா........🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kalaivani_1551_
    @kalaivani_1551_ Před 2 lety +627

    கண்ணு கலங்கிடுச்சு பா...😥
    Great Bala... 👍 Super...👏
    அவ்ளோ சீக்கிரம் யாருக்கும் இந்த மனசு வராது... 🤗

  • @divyabharathidiya1974
    @divyabharathidiya1974 Před rokem +25

    He is real hero 💯 good hearted soul 💫😊

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 Před 5 měsíci +4

    பாலா .. ! இது போல் எங்கேயும் / எப்பொழுதும் நீளட்டும் , உங்கள் அன்பு கரங்கள் .. 🙏🙇‍♂️👌❤💕🌈💯🙏🙇‍♂️

  • @mrxtamil4075
    @mrxtamil4075 Před 2 lety +237

    கண்ணீரை அடக்க முடியவில்லை ஒரு நல்லவனுக்கு அது சிந்தட்டும்….

  • @aroalwinaroalwin3121
    @aroalwinaroalwin3121 Před 2 lety +743

    சொந்தக் காரங்கனால....அடி பட்டு💔 வழந்தவங்க.. வளற்றவங்க..... யாரெல்லாம் இருக்கீங்க💯

  • @Hamdhiaadhilraleen
    @Hamdhiaadhilraleen Před rokem +9

    Bala bro I'm your biggest fan
    From Sri Lanka ❤️

  • @temporaryaccount-xt6hn
    @temporaryaccount-xt6hn Před rokem +13

    I'm really proud of Bala sir ❤️

  • @martinajmc6503
    @martinajmc6503 Před 2 lety +883

    இந்த வீடியோவ பார்த்த உடன் என்னையே அரியாமலயே கண்ணீர் விட்டேன் வாழ்த்துக்கள் பாலா நண்பா........🎉💐❤

  • @sailyendar1
    @sailyendar1 Před 2 lety +573

    என்றும் நம்மை சிரிக்க வைத்தவன் இன்று அழ வைத்து விட்டான்... Respect Bala🙏🙏.. நீ வேற யா🔥🔥

  • @GowthamanJayapal
    @GowthamanJayapal Před 2 lety +502

    மேடைக்காக கண்ணீர் இல்லை. தற்பெருமை இல்லை. பதட்டம் கலந்து மனதில் பட்டதை கொட்டிவிட்டார்.
    இடது கை கொடுப்பது வலது கைக்கு கூட தெரிய வேண்டாமே... என்று வாழ்ந்து காட்டிய பாலா.. வாழ்த்துக்கள் 🙏😊

    • @mkumarmkumar2277
      @mkumarmkumar2277 Před 2 lety +3

      Super bala...

    • @thayakaranthaya4713
      @thayakaranthaya4713 Před 2 lety +9

      உண்மை பதட்டத்தில் தான் கொட்டினார் தவிர இதில் தற்பெருமை எதுவும் தெரியவில்லை

    • @vijayakumarvenkatachalam1354
  • @murugananthamnatarajan1274
    @murugananthamnatarajan1274 Před 2 lety +331

    இவர் வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரித்த தருணத்தைவிட இன்று கண்களில் கண்ணீர் தேங்கிய இந்த தருணம் இவரின் மாபெரும் vetri🔥🔥 நீ வேற லெவல் யா 💪

  • @Dhanushsh-sc2hn
    @Dhanushsh-sc2hn Před 2 měsíci +1

    பாலா நீங்க நல்லா இருக்கணும் உண்மையா எனக்கு கண்ணீர் வந்துடுச்சி 👏👏கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பர் 😭😭💐💐🙏🙏🙏🙏

  • @SF_Sasvi2023
    @SF_Sasvi2023 Před rokem +6

    கண் கலங்க வைத்த பதிவு🥺

  • @rmithuran9975
    @rmithuran9975 Před 2 lety +465

    இந்த வீடியோ பார்க்கும் போது அழுகை நிறுத்த முடியவில்லை. பாலா really super man salute

    • @yuvandrugs1383
      @yuvandrugs1383 Před rokem +1

      அண்ணா. நீங்க வேற லெவல் na super na

    • @kumaravelk589
      @kumaravelk589 Před rokem

      🙏🙏🙏🙏🙏💐💐🥀🥀

  • @arunherbalnursery3648
    @arunherbalnursery3648 Před 2 lety +411

    ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவருக்கு நாம் செய்யும் உதவியில் இருந்து கிடைக்கும் மகிழ்ச்சி பெரியது .. வாழ்த்துக்கள் பாலா

  • @gnirmala7602
    @gnirmala7602 Před 6 měsíci +4

    He is the real hero❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Prathap182
    @Prathap182 Před 8 měsíci +5

    The most down to earth person ❤

  • @vairamchandran9366
    @vairamchandran9366 Před 2 lety +311

    கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு தான் கஷ்டப்படும் மனிதர்களை புரிந்து கொள்ள முடியும். நல்ல நண்பன் என்பது தான் நண்பன் மேடையில் பாராட்ட படுவதை ஆர்வத்தோடு ரசித்து உற்சாகப் படுத்துவது. குரேஷி standing claps👍❤️

  • @vishwanathansbangalore
    @vishwanathansbangalore Před 2 lety +404

    Slipper shot to all celebrities who show off in social media with their car and home pics :)
    His Insta stories are always about helping poor and needy. He has won many awards, but doesn't share any of them in social media. This is how a person should be

  • @balajin1308
    @balajin1308 Před rokem +2

    Good hearted person u r Mr.Bala....god bless u abundantly...thanks for the media showing bala other part of his life....u are earning lot of love from the god...om shanthi

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před rokem +3

    Even top hero's don't care about old people atleast vijay tv Bala helping many people it shows his kind heart

  • @mugeshsharma2462
    @mugeshsharma2462 Před 2 lety +349

    திரையில் மட்டுமே நீ comedian நிஜத்தில் hero தலைவா ... குடுக்க பெரிய மனசு வேணும் bro..

  • @gopisajan7242
    @gopisajan7242 Před 2 lety +357

    உங்களை போல் யாரும் இப்படி செய்வது இல்லை நிங்க வேற லெவல் அண்ணா

  • @Thetube9620
    @Thetube9620 Před rokem +4

    Fan from Dharwad Karnataka never miss any show of Bala pughaz,my favourite show is CWC it's just something which makes my stress relief

  • @madhiporch1390
    @madhiporch1390 Před 2 měsíci +1

    சூப்பர் பாலா.. உங்க பர்பாமென்ஸ் பாத்து நிறைய முறை சிரிச்சிருகேன்.. ஆனா இப்போ எழுந்து நின்று சல்யூட் பன்றேன்..வாழ்த்துக்கள் பாலா

  • @prakgm4235
    @prakgm4235 Před 2 lety +305

    பாலா ஜெயிச்சா நாமளே ஜெயிச்ச மாறி தோணுது. இன்னும் பெரிய இடத்தை அடைய வாழ்த்துக்கள். நல்லவன் என்னைக்கும் ஜெயிக்கணும், நாங்க கூட இருக்கோம் பாலா நீ முன்னேறு.

    • @mahesrajan7992
      @mahesrajan7992 Před 2 lety

      Yes bro.Bala win panathu Nane win panamari irunthuju ♥️♥️

  • @s.k.kamala9252
    @s.k.kamala9252 Před 2 lety +517

    உடலால் மட்டுமல்ல மனதாலும் நீ உயர்ந்த மனிதன் என்பதை நிரூபித்து விட்டாய் அண்ணா ...மேலும் உன் பணிகள் தொடர என் இனிய வாழ்த்துக்கள்

  • @GopiDhamothiran
    @GopiDhamothiran Před 5 měsíci +2

    பாலா உனக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கணும் எல்லா கடவுளையும் வேண்டிக்கிறேன்

  • @jayaveljayavel9022
    @jayaveljayavel9022 Před 2 lety +206

    பாலா உன்னுடைய காமெடிய பார்த்து நாங்கள் ரசித்து சிரித்து இருந்தோம், இந்த ஒரு தருணம் என்னை கண்கலங்கவைத்துவிட்டது மென்மேலும் வளரனும் வாழ்க வளமுடன்.

  • @arjuna529
    @arjuna529 Před 2 lety +34

    அங்க இருக்கரவங்க hero தா ஆனா அவங்கல அந்நாந்து பாக்கவச்ச super HERO நீதான் ❤️❤️❤️❤️❤️

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB Před rokem +7

    This is the best promo😻🤩😘😘😍🔥😭

  • @savithrinadaraja2448
    @savithrinadaraja2448 Před 7 měsíci +2

    சூப்பர்ஸ்டார் உஙிகளின் கால் தூசுக்கு பெறமாட்டார்கள் மக்களின் மனதிலும் என்றும் நீங்கா இடம் பெற்ற சூப்பர்டாராக விளங்கு விளங்குவீர்கள்நல்ல மனித நேயமுள்ள நல்ல மனிதர் வாழ்க வளர்க என மனம் மார்ந்த நல் வாழ்த்துக்கள்

  • @boopathyp3284
    @boopathyp3284 Před rokem +61

    உன்னுடைய ரசிகனாக இருக்க பெருமை படுகேரன்❤️👍

  • @nithyayogarajan137
    @nithyayogarajan137 Před 2 lety +90

    எங்கிட்ட இல்லாத இரண்டு்... ஒன்னு இல்ல.. ஒன்னு என்கிட்ட வரவே வேணாம்னு நினைக்கிறேன்... அது சொந்த காரு... இன்னொனு சொந்தகாரு... உண்மையான வரிகள்... சில சொந்தகாரவங்க நம்மள மேலே வரக்கூடாதுனு நினைக்கிறாங்க.... நூறு சதவீதம் உண்மையே... வாழ்க வளமுடன் பாலா...

    • @austin3757
      @austin3757 Před 2 lety

      czcams.com/video/FbywJket5bs/video.html 🎧

  • @ArunPriya-sg1mg
    @ArunPriya-sg1mg Před 6 měsíci +2

    Super Bala anna

  • @jayaprakashramamoorthy7344

    Bala anna super ah panringa...nanum panrenu elarta kaamikanumnu nenakama silent ah ethumea nadakatha madhri nikura hero anna nengalum...🌄⭐⭐⭐⭐⭐🎉🎉

  • @user-kx4tu8nf6b
    @user-kx4tu8nf6b Před 2 lety +89

    கீழ இருந்து வந்தவனுக்குதான் தெரியும் அந்த வலி வருத்தம் எத்தனை பேரு கன்டஸ்டன்ட் இருந்தாலும் அவர்களுக்கு வராத மனசு உனக்கு இருக்கு இறைவன் அருள் புரிவானாக நீ பெரிய மனுஷன்...

    • @amudhag3578
      @amudhag3578 Před 2 lety +3

      மகன் பாலா.நீ வாழ்வாங்கு வாழவேண்டும் உன் முயற்சிகள் மேலும் தொடர. வாழ்த்துக்கள்

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 Před 2 lety +287

    இந்த வீடியோ பார்த்ததும் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது இதுபோல் நல்ல உள்ளம் கொண்ட பாலாவுக்கு என் வாழ்த்துக்கள் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @sriravi-zd8bb
    @sriravi-zd8bb Před 8 měsíci +2

    அன்புத் திருமணியே
    அகமலரே!அருள் மணமே அறமே போற்றி!
    புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த
    பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த
    வாழ்வே போற்றி!
    இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த
    புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும்
    பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த
    மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.
    ஓம்சிவாயநமக!...
    தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன்
    என்மனதில் ஆனையிட்டதால்....................
    தந்தைக்கும். மதிப்புக்கும்.
    மரியாதைக்கும். சூரியனும்.................
    அன்னைகும் அன்னத்திற்கும்.
    ஆடைக்கு சந்திரனும்..........................
    வீரத்திற்கும். துனிவிற்கும்.
    வெற்றிக்கு செவ்வாயும்..........................
    விவேகத்திற்கும். கல்விற்கும்.
    நல்வாக்கிற்கும் புதனும்..............................
    பொன்னுற்கும். பொருளிற்கும்.
    அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்..............
    அழகன மனைவாகனத்திற்கும்.
    அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்................
    வாழ்வின்ஜீவனத்திற்கும்.
    செய்கின்ற கடமைக்கு சனியும்................................
    செய்யும் செயலின்
    பிரமாண்டத்திற்கு. இராகுவும்............................
    ஞானதியானத்திற்கும்.
    ஆன்மீக அருளுக்கு கேதுவும்....தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..............
    பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்
    வாழ்த்தட்டும் அருளட்டும்.......................
    சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...................
    விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்........
    பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்.............
    விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்.....
    வள்ளி தேவானை சமேத
    முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்....
    அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
    நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....
    சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்....
    அறுபத்தி நான்கு நாயன்மார்கள்
    வாழ்த்தட்டும் அருளட்டும்.........
    குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும்
    பெருகி நிலைக்கட்டும்..................
    வாழ்த்துகள்....................
    தங்களின் அன்பும் வாழ்க..... அறிவும் வாழ்க........
    ஆண்டவன் அருளும் வாழ்க..... ஆயுள் வாழ்க........
    செய்யும் தொழில் வாழ்க.............
    செய்தநற்செயல்கள் வாழ்க............
    சிறந்த செல்வம் வாழ்க........................
    சீர்மிகு வாழ்கை வாழ்க...........................
    ஒற்றமை துனையுடன் வாழ்க....................
    ஓம்கார அருளே வாழ்க வாழ்க......................
    தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க....
    ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ....
    ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க......................
    தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க......................
    ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...................
    450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல
    ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
    டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
    ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257
    🍊🍊🍊🍊🍊🍊🍊
    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rani123srilanka7
    @rani123srilanka7 Před rokem +3

    பாலா தேவ மகன் நூறாண்டு வாழ்க

  • @premashanker8256
    @premashanker8256 Před 2 lety +49

    இப்பிறவி அனைவருக்கும் கிடைக்காது .உம்மை நினைத்து மனமுருகி நெற்றியில் முத்தமிட்டேன் கண்ணே இந்த அம்மா.

    • @premajeeva5684
      @premajeeva5684 Před 2 lety

      God bless u bala. தினை அளவு ‌பயன்‌பனையளவு‌பயனை தரும்‌ தம்பி‌ நீ பனையளவு செய்து ள்ளாய் நல்லா இருப்பாய்

  • @abdulshalam3136
    @abdulshalam3136 Před rokem +43

    பாலாவை பார்த்து சிரிக்க மட்டுமே தெரிந்த எங்களுக்கு...இன்று தான் கண்ணீர் வந்தது...நீ பணத்தில் சிரியவன்...மனதில் பெரியவன்...

  • @jetjoshujetjoshua4349
    @jetjoshujetjoshua4349 Před rokem +1

    ஒரு ஏழை பணக்காரன் ஆனா மட்டுமே பல ஏழைகளின் குறை தீருகிறது .பல பணக்கார்கள் நம் நாட்டில் இருந்தும் பலன் இல்லை.❤❤❤ பாலா சகோ love u ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kathiravansuganthikathirav3617

    இந்த சமுதாயத்தை வெறுக்க நினைக்கும் போது உன்னை போல் ஒருவன் வந்து நேசிக்க வைக்கிறான்

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 Před 2 lety +171

    பாலாதம்பி எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் வரவழைத்து விட்டாய்,ஆனால் அவை ஆனந்த கண்ணீர்.வாழ்த்துக்கள் தம்பி.

  • @prabhakaran5563
    @prabhakaran5563 Před rokem +297

    பாலா உன் காமெடி பார்த்து சிரிச்சு வயிறு வலிச்சது இந்த நிகழ்ச்சி பார்த்து கண்ணில் நீர் கசிந்தது 🙏🙏🙏

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 Před 7 měsíci +1

    பிறவியிலே கொடுத்து மகிழும் குணம் பாலா வாழ்க நீ பல்லாண்டு இதுவரை நீ செய்வது மற்றவர்கள் துயரை துடைத்ததை இன்று தான் அறிகின்றேன்

  • @vanithakamaraj2011
    @vanithakamaraj2011 Před rokem +2

    அடுத்த பிறவி ஒன்று இருந்தால் பாலா என் மகனாக பிறக்க வேண்டும்..

  • @ranisekar2098
    @ranisekar2098 Před 2 lety +74

    குறைந்த வருமானம் தான். ஆனால் நிறைந்த கருணை. இது தொடர, இனி இவன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். ❤️

  • @manikandansha2558
    @manikandansha2558 Před 2 lety +149

    ஆனந்த கண்ணீர் வந்தது இந்த சிறு வயதில் உங்களுக்கு இவ்வளவு பெரிய மனது இருக்கிறது.இறைவன் உங்களுக்கு எல்லாம் வளமும் தருவார்... வாழ்க வளமுடன்

  • @ssmedonaamedonaa9239
    @ssmedonaamedonaa9239 Před 5 měsíci +1

    பாலா நீண்ட ஆயுளுடன் இருந்து பல விருதுகள் பெற்று பல குழந்தைகளுக்கு மட்டுமின்றி வயதான அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் கடவுளின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டும் தான் உதவ முடியும் வாழ்க வளமுளன்

  • @s.jegan1977
    @s.jegan1977 Před 2 lety +46

    கலக்க போவது யாரு வெற்றிபெற்றபின் பாலாவின் முகத்தில் தேனீர் ஊற்றியவர்கள் உண்டு . இதை பார்தால் தனது முகத்தில் அவர்களே ஊற்றிகொள்வார்கள்.
    பாலா வாழ்க பல்லாண்டு

  • @brokenbrother6562
    @brokenbrother6562 Před 2 lety +34

    அடுத்த ராகவா லாரன்ஸ் மாஸ்டர் நீங்க தான் அண்ணா இன்று போல் என்றும் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @prakashr6074
    @prakashr6074 Před rokem +12

    Salute bala brother

  • @kalaidharshi7773
    @kalaidharshi7773 Před rokem +12

    Proud to be a bala anna fan

  • @godfreymelloscam9922
    @godfreymelloscam9922 Před 2 lety +387

    Dont judge a book by it's cover-hence proved👏♥️(respect)bala anna

  • @rajanbrindha354
    @rajanbrindha354 Před měsícem +1

    பணத்துக்காக நடிக்கும் ஹீரோ கு நடிகர் மன்றம் இருக்கு ஆனா இப்படி உதவி பன்றவங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்

  • @edayageethamar8567
    @edayageethamar8567 Před 2 lety +173

    இந்த நிமிடம் வரை நான் Bala vai ori comedian என்றுதான் ரசித்தேன்.ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கண்களில்.n கண்ணீர் வரவைத்த Bala எனக்கு ஒரு ஹீரோ போல் தோன்றுகிறார்.வாழ்க Bala.வாழ்க வளமுடன்

  • @skchinnacreationofficial3364

    பாலா அண்ணா நீ மட்டுதா என் உண்மையான Hero'❤🥺💥💥💥💥

  • @sasikumari885
    @sasikumari885 Před 5 měsíci +1

    பாலா தம்பி நீ கடவுள் தான் சூப்பர் ஸ்டார் 🎉🎉🎉🎉❤

  • @rajustephen5392
    @rajustephen5392 Před 2 lety +23

    நண்பா நீ செய்த உதவி இந்த தலைமுறையில் மட்டும் அல்ல ஏழேழு ஜென்மமும் உன்னை தலைவணங்கி வாழ்த்தும்.வாழ்த்துக்கள்.

  • @King-ee9de
    @King-ee9de Před rokem +36

    யாருக்காகவும் சிரிக்கலாம் ஆனால் நமக்கு புடிச்சவங்குளுக்கு மட்டும் தான் அழ முடியும்
    Love you பாலா அண்ணா ❤️❤️
    From ஸ்ரீலங்கா 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @m.v.govindhammal7295
      @m.v.govindhammal7295 Před rokem

      பாலா தம்பி நீங்க. இண்நும் மேல வருவீங்க யாரூ மே இல்லாத குழந்திகலுக்கு நீ எப்பவூம் சொந்தமா இருக்கணும்

  • @raghavilakshara5291
    @raghavilakshara5291 Před rokem +1

    Periya manasu....dharmam enbathu satharnam ila..god bless