ஒரு முறை சென்றாலே வாழ்க்கையே மாற்றும் அதிசய கோவில் !! - Akil Siddharth Astrologer | IBC Bakthi

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #ibcbakthi #akilsiddharth #prasannajothidam #prasannam #astrology #astrologer #astrologytips #devotional #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos #devotionalchannel #devotionalcontent
    ஒரு முறை சென்றாலே வாழ்க்கையே மாற்றும் அதிசய கோவில் !! - Akil Siddharth Astrologer | IBC Bakthi
    ---------------------------------------------------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ---------------------------------------------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Komentáře • 112

  • @sulochana4859
    @sulochana4859 Před rokem +6

    Thank you IBC Bhakthi, always waiting for akil siddharth sir video

  • @mitomito8975
    @mitomito8975 Před rokem +14

    வணக்கம் சார் தங்களிடம் எங்கள் மகள் சவுந்தர்யாவிற்கு 7 வருடங்களாக பொறியியல் படித்தும் வேலை கிடைக்கவில்லை ஆனால் தங்களிடம் பிரசன்னம் பார்த்த பின் பயிற்சியுடன் வேலை கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி வாழ்க்கையில் தங்களை மறக்க மாட்டோம் நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி அகில் தங்கம் சுகமே சூழ்க

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem +8

    பணமே சூழ்க🙏

  • @kalaiselvikalaiselvi299
    @kalaiselvikalaiselvi299 Před 8 měsíci

    Anna unga video parathu kumbakoom kubasavaroom kovil poitu vanthu sema change enga family life thank you sir...

  • @nanayam786
    @nanayam786 Před rokem +48

    சார் ஒவ்வொரு வீடியோல உங்க கதையே சொல்லி நிக்கிறீங்களே மக்களுக்கு ஏதாவது ஒரு நல்லது சொல்லுங்களேன் சார்

    • @parthibanramachandran369
      @parthibanramachandran369 Před rokem +3

      Correct

    • @rajaganapathyv
      @rajaganapathyv Před rokem +3

      Yes
      Speak to audience
      This method is like
      Discount of
      Your old stories
      Be upto the point
      Time is precious for all
      Thank you ❤

    • @Suresh...Edappadi
      @Suresh...Edappadi Před rokem

      💯💯💯🤝🤝🤝💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👌👌🤣

    • @user-ot9dh3de2v
      @user-ot9dh3de2v Před rokem

      எல்லாம் கூட்டுச்சதி இவனுக்கு ஒரு ஜோதிடம் என்பது தெரியாது

  • @vishnupriyat682
    @vishnupriyat682 Před rokem

    நீங்க கும்பகோணம் கோவிலுக்கு வந்தது மிக சிறப்பு சார் நாங்களும் மறுபடியும் நீங்கள் கும்பகோணம் கோவிலுக்கு வர வேண்டும் ஆனால் நாங்கள் உங்களை எப்போது பார்ப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை ஐயா நீங்கள் ஒரு ஊருக்கும் செல்லும்பொழுது நாங்களும் வந்து உங்களை பார்ப்பதற்கு நீங்கள் முன்கூட்டியே சொன்னால் உங்களைப் பார்ப்பதற்கு எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் தயவு செய்து மறுபடியும் நீங்கள் முன்கூட்டியே தெரிவித்தால் நாங்கள் உங்களைப் பார்ப்பதற்கு காணக் கோடி கண் கிடைப்பதற்கு சமம் ஐயா வணக்கம்

    • @andhoniraj1020
      @andhoniraj1020 Před rokem

      டடந்தையில இந்தகோவில் எங்கய்யா இருக்கு...

  • @suryag9914
    @suryag9914 Před 5 měsíci

    Kalinganarthanar temple. Kumbakonam. Rishab raasi makkal selghaaaa

  • @lathakumari4018
    @lathakumari4018 Před rokem +5

    நீங்க அன்னைக்கு கூட என் கிட்ட சொன்னீங்க..ஓரு 4 தடவை.. நாம கூட அந்த கோவிலுக்கு நீங்க தான் அழைச்சிட்டு போனீங்க..1 தடவை....ஆச்சரியமாக இருந்தது ..3 தடவை.. அந்த பையனும் வந்திருந்தான் .......சுகமே சூழ்க ..வணக்கம்.....இந்த சொந்த கதை தான் ...செந்தில் & அகில் ..பதிவுகள்...மற்றவர்களுக்காக ஏதுவும் இல்லை...

  • @cookwithme4922
    @cookwithme4922 Před rokem

    Thanks Sir 🙏 l always wait for his interview 😊

  • @muralis2403
    @muralis2403 Před rokem +3

    Temple address please. Always give full information please. Temple location?

  • @storyofgods5149
    @storyofgods5149 Před rokem +10

    நீங்க போங்க வாங்க.உங்களுக்கு நல்லது நடக்கும்...அத மட்டும் பேசிட்டு இருங்க நாங்க கேட்டு இருக்கோம்..எங்களுக்கு எதையும் சொல்லாதிங்க

  • @rajpriya9591
    @rajpriya9591 Před rokem +1

    சனி மகா தசை நற்பலன்களை பற்றி கூறவும்.

  • @mukeshr4128
    @mukeshr4128 Před 10 měsíci

    Akil super

  • @sivajinykoneswaran4933
    @sivajinykoneswaran4933 Před 2 měsíci

    We are living in different country we can't come if go that temple please send the video at least we can see it

  • @navinnarasimhan5147
    @navinnarasimhan5147 Před rokem +1

    Aiya indha melmalayanur angalamman kovil pathi solunga aiya

  • @nanayam786
    @nanayam786 Před rokem +16

    நீங்க நல்லா இருப்பிங்க சார் ஏனென்றால் உன் வீடியோ எல்லாம் பாத்துட்டு லைக் ஷேர் எல்லாம் பண்றோம்ல உங்களுக்கு வருமானம் வந்துட்டே இருக்கும் நீங்க என்ன சொன்னாலும் நாங்க பார்க்கிறோம் இல்லையா நீங்க நல்லா தான் இருப்பீங்க

    • @user-ot9dh3de2v
      @user-ot9dh3de2v Před rokem +1

      1000000%

    • @user-ho8qw9be9s
      @user-ho8qw9be9s Před rokem

      Seriya sonneenga.....namakku enda use illai

    • @itsmylife5512
      @itsmylife5512 Před 9 měsíci

      அருமையான பதிவு

    • @gomathirajadhuri5345
      @gomathirajadhuri5345 Před 7 měsíci

      எந்த கோயில் காலிங்க நர்த்தனர் அட்ரஸ் இல்லை எவனை கேட்டாலும்
      கோவில் தெரியலன்கிறான் நல்லா சுத்துறீங்கடா.இறைவ
      இறைற

  • @mukeshr4128
    @mukeshr4128 Před 10 měsíci

    Yai pothum thammpi

  • @vinokanesh1850
    @vinokanesh1850 Před rokem

    pirasannathukkaka waiting sir.from SriLanaka

  • @yogeshharish5811
    @yogeshharish5811 Před 27 dny

    ❤❤

  • @shobhavijayshiva1780
    @shobhavijayshiva1780 Před 9 měsíci

    Sugame Soozlga Waiting eagerly for my turn. Kanna

  • @b.venkateswaranb.venkatesw6463

    Nanmaiye seiyum gragankal parikaaram edukku sir

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 Před rokem

    Thanks iyya
    Reach Reach Reach

  • @ponnaiyan0582
    @ponnaiyan0582 Před rokem

    சுகமே சூழ்க வணக்கம் அண்ணா

  • @sibasubramanianramachandra5546

    Ayya,vintha kovil moolam banish govt debt all. Make people happy.

  • @mohanjack7952
    @mohanjack7952 Před rokem

    Thanks Sir ❤❤❤

  • @RajChannel2500
    @RajChannel2500 Před rokem +2

    Sir almost 5 months I am trying to contact but unable to contact

  • @vijayenthiranvijayenthiran9994

    என்னய்யா சொள்ளவரின்க யார்யார் எந்த நட்சத்திரத்தில் அந்த கோவிலுக்கு போகணும் என்னவோ கதை சொல்வது போல சொல்றிங்க ?????

  • @subbulakshmimanickavasagam3779

    All together in peace

  • @mailursanthosh
    @mailursanthosh Před rokem

    Sugame sulga 🙏

  • @JemiGeorge-ip6ry
    @JemiGeorge-ip6ry Před 8 měsíci +1

    ஐயா.22.7.1975.என் பிறந்த நாள். ஜாதகம் கிடையாது. சுகமே சூழல்

  • @mohanshailajaa-dd7gj
    @mohanshailajaa-dd7gj Před rokem +5

    இவர் சொல்றது எதுவுமே நடக்கவில்லை.நாங்க இவரிடம் ஜாதகம் அனுப்பி பார்த்து இவர் சொன்ன அத்தனையும் ஒன்று விடாமல் செய்தோம்.ஆனால் இன்று வரை எதுவுமே நடக்கவில்லை.பணம் தான் வேஸ்ட்.இவர் சொல்றது எல்லாம் வேஸ்ட்

    • @Unique04
      @Unique04 Před rokem

      How much cost

    • @user-ot9dh3de2v
      @user-ot9dh3de2v Před rokem

      எல்லாம் பணம் சம்பாதிக்க இல்லாத ஒன்று கிளப்பி விட்டு பணம் சம்பாதிக்க

  • @surirayar
    @surirayar Před rokem

    சுகமே சூழ்க...

  • @nithyanandhividhu1259

    Come to the point

  • @yasminadeena2974
    @yasminadeena2974 Před rokem

    Thanks thanks thanks

  • @janakijanakiraman1566

    Sugame sullga🙏🙏

  • @gururani
    @gururani Před rokem +5

    மக்களுக்கு நல்ல தகவல் சொல்லுங்க ஐயா பொதுவாக தகவல் தாங்க நீங்க உங்களைபற்றி மட்டும் பேசாதீர்களையா

  • @sureshb977
    @sureshb977 Před rokem

    Where is this KAlIYAMARDHANA TEMPLE in Kumbakonam

  • @mohamedalijinna5564
    @mohamedalijinna5564 Před rokem

    Hai.akil.anna.

  • @RaviRavi-ez7ec
    @RaviRavi-ez7ec Před rokem

    சுகமே சூழ்க

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +1

    Sugame Sulga

  • @sathyabama7488
    @sathyabama7488 Před rokem +1

    I paide before 4 months but when I call you your not attending and also not responding the WhatsApp message but gave an appointment on June 4th

  • @user-jq8pl7nq8y
    @user-jq8pl7nq8y Před rokem

    How to contact for akil sidharth sir I want to ask some pariharam .akil sir help please.

  • @banumathi5398
    @banumathi5398 Před rokem +3

    மக்களுக்கு உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

  • @radhakannan1457
    @radhakannan1457 Před rokem +3

    சார் வணக்கம்.
    எனக்கு உங்கள் whatsup ikuஅனுப்பி இருக்கே ன். வழிகாட்டுங்கள் சார்

  • @venkatesangsv3261
    @venkatesangsv3261 Před rokem

    சுகமே சூழ்க அகில் தம்பி
    மூன்று மாதங்கள் முடிந்தது விட்டது அகில் தம்பி பிரசன்னம்?

  • @sundardakshnamoorthi4427

    Timing sonna thana na theriyum

  • @rameshl7639
    @rameshl7639 Před rokem +1

    செந்தில் சார் வணக்கம் சுகமே சூழ்க!!
    அகில் சார் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி கொடுங்க 😢

  • @cookwithjanu3156
    @cookwithjanu3156 Před rokem +1

    Anna Kumbakonam dha enga iruku indha temple

  • @akhandh4057
    @akhandh4057 Před rokem +5

    கருத்து ஒண்ணும் இல்லை கதை கதையாக இருக்கிறது

  • @ramaiyathangarasu8011
    @ramaiyathangarasu8011 Před rokem +3

    நீங்க உங்க கதை மட்டும் சொல்லுறீங்க இத பார்க்கிற எங்களுக்கு ம் போது மக்களுக்கும் பயனுள்ளதா ஏதும் செய்யுங்கள் ஒரு நாளைக்கு 10பேருக்காவது ஜாதகம் பார்த்து நல்ல பெயர் வாங்கலாம்

  • @kirthikapurushothaman8330

    Sir how can we contact you sir?

  • @SriRam-eh8si
    @SriRam-eh8si Před rokem

    Evaloa fees vangura...MBA padichi iruka vela illa but lacks sampathikara

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf Před rokem

    சுகமே சூழ்க அகில் தம்பி

  • @cookwithjanu3156
    @cookwithjanu3156 Před rokem

    Ennaku ungala pakka kodupanai illa ma poitu anna😢

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 Před rokem

    Sugame sulga

  • @SriRam-eh8si
    @SriRam-eh8si Před rokem

    Enna solla vara...

  • @karthikathangam1231
    @karthikathangam1231 Před rokem +2

    Stop your stories, because not use, you are not attend the call 😡

  • @sripriyasridhar2761
    @sripriyasridhar2761 Před rokem

    ஆனா எண்ட முகூர்த்தம் நு சொல்லடிங்க. எனா public will benefit.. எல்லா ரகசிய தயும் நீங்களே வசிகொங்க

  • @Train_vlog
    @Train_vlog Před 11 měsíci

    How to contact akil sidharth pls

    • @pandiselvi3028
      @pandiselvi3028 Před 10 měsíci

      Ungaluku number kitacha enakum number thanga pl

  • @sagunthala9969
    @sagunthala9969 Před rokem +1

    Akhil sir Vanakkam , please kindly attend calls when you're free. From coimbatore

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 Před 11 měsíci

    டைட்டிலில் உள்ள விஷயங்களை பேசனும் கோவில் வரலாறு எப்படி போகனும் அதன் வழிபாட்டு முறை இதை சொன்னால் போதும்.தேவையில்லாத செய்திகளை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் அய்யா

  • @fireball7413
    @fireball7413 Před rokem

    அது காளிங்க நர்த்தனர்

  • @nithyanithya7321
    @nithyanithya7321 Před rokem +1

    Sir unga Mob number

  • @RanjithTheWolf
    @RanjithTheWolf Před rokem +3

    Already poitu vandhachu

  • @gomathirajadhuri5345
    @gomathirajadhuri5345 Před 7 měsíci

    😅😅😅😅😅😅lusungala adres poatu gada..இப்பவும் குழந்தை மாதிரிதான் பேசுறீங்கடா..😅😅😅😅😅😅😅😅😅😅

  • @user-ot9dh3de2v
    @user-ot9dh3de2v Před rokem

    சாமி ஒவர் பில்டப் என்ன ஊத்து ஊத்துறாங்க சினிமா எடுத்தால் ஓடாது நாடகம் எடுக்கலாம்

  • @rajalakshmikumaran4148

    சார். நான் 3ஜுலை பணம் செலுத்தி உங்கள் அழைப்புக்கு காத்திருக்கிறேன்.

  • @sathishkumar-xj1kl
    @sathishkumar-xj1kl Před rokem

    தனலப்பில் சொன்ன கோவில் பற்றி ஏதும் சொல்லவில்னலயே விலாசம் ஏதும் கொடுக்கவில்னலயே அனனத்து ராசியினரும் நட்சத்திரம் கொண்டவர் யாரேனும் போகலாமா

    • @meenatchis6256
      @meenatchis6256 Před rokem

      கும்பகோணம் காளிங்க நர்த்தனர் கிருஷ்ணர் ஆலயம் ஆவூர் ஊத்துக்காடு ராகு திசை ராகுபுத்தி நடந்தால் போகலாம்

  • @tamilthalaimurai3114
    @tamilthalaimurai3114 Před rokem +1

    Akil sir contact number

  • @pooraniarkabahadur5105

    Contact number sir

  • @sudhapramod9876
    @sudhapramod9876 Před rokem

    ❤❤

  • @n.venkatesann.venkatesan7150

    sir contact number