மலிவு விலையில் வாங்கிய காஞ்சிபுர பட்டு புடவைகள்😍👌🇮🇳 | Kanchipuram Silk Sarees 😮🇮🇳

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024

Komentáře • 66

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 11 měsíci +8

    புடவை கடை காணொளி நன்றாக இருந்தது அனைத்து புடவைகளும் நன்றாக அருமையாக இருந்தது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 11 měsíci +12

    காஞ்சிபுரம் பட்டு புடவைகள் உலக பிரசித்தி பெற்றது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 11 měsíci +6

    பட்டுப் புடவைகள் அனைத்தையும் தெளிவாக விளக்கமாக சொன்னார் கடையில் பணியாற்றும் பெண்மணி மிக்க நன்றி

  • @RuckmaniM
    @RuckmaniM Před 11 měsíci +2

    உங்கள் இலங்கை தமிழ் அருமை!

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 11 měsíci +2

    நானும் இங்கு புடவைகள் வாங்கி உள்ளோம்.. உண்மையில் நல்ல தரமான புடவைகள்..

  • @ddhanapal5009
    @ddhanapal5009 Před 11 měsíci +1

    அண்ணா காஞ்சிபுரம் வந்திருக்கீறீர்களா எங்கள் ஊருக்கு வந்திருக்கீறீங்க அண்ணா ரொம்ப மகிழ்ச்சி. முடிந்தால் சந்திப்போம் அண்ணா தொடர்பு கொள்ளுங்கள்

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před 11 měsíci +6

    பட்டு புடவைகள் என்றால் காஞ்சிபுரம் தான்.. சங்கவி மிகவும் அழகாக உள்ளீர்கள்.. 😍

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Před 11 měsíci +4

    இன்றைக்கு என்ர மனிசி பத்து சாறி எடுக்காமல் விடமாட்டாள் போல இருக்கு 😂😂. உண்மையில் நல்ல சாறிகள் நன்றிகள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 11 měsíci +7

    அடம்பிடித்தால் தான் பொருட்கள் வாங்க முடியும்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 11 měsíci +2

    அந்த காலத்திலேயே காஞ்சிபுர பட்டு சேலை மண பெண்ணுக்கு உடுப்பார்கள்.முதல் முறை கல்யாணம் செய்பவர்கள் சிகப்பு கலர் சேலையும் ,இரண்டாம் தாரம் கல்யாணம் க்கு ப்ளூ கலர் சேலையும் எடுப்பார்கள்

  • @alexrobin6586
    @alexrobin6586 Před 11 měsíci +3

    Super selection

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před 11 měsíci +7

    இலங்கைக்கு வரும் போது வாங்க தான் வேண்டும் இங்கு பத்தாயிரத்திற்கும் மேல் விற்கிறார்கள்

  • @ambi3663
    @ambi3663 Před 11 měsíci +2

    சங்கவி நேரம் இருந்தால் சாறி வடிவாக உடுத்த இரண்டு நாள் class எடுங்கள். சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்.நாங்கள் இந்தியாவில் செய்தோம்.

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 11 měsíci +1

    Sales pantra sister super. Nalla business pantra.

  • @velud3064
    @velud3064 Před 11 měsíci +1

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள் ❤

  • @nice_bts_love
    @nice_bts_love Před 11 měsíci +1

    வாழ்த்துக்கள்

  • @JGMMEDIA-MANNAR
    @JGMMEDIA-MANNAR Před 11 měsíci

    சாறி உடுப்பதனா சங்கவி வடிவாக மாறுவதில்லை. மாறாக சங்கவி அழகாக இருப்பதனால் தான் சாறி அழகாக உள்ளது.

  • @rajupepsi5875
    @rajupepsi5875 Před 11 měsíci +1

    Blue nice

  • @mayurasureshkumar4030
    @mayurasureshkumar4030 Před 11 měsíci +1

    FedEx மூலம் பெற்றுக்கொண்டால் tax (வரி )கட்ட தேவை இல்லையா?

  • @iramanathanmithushika1321
    @iramanathanmithushika1321 Před 11 měsíci +1

    Green read saree sema sis I'm from batticaloa

  • @SasiKumar-jo1yl
    @SasiKumar-jo1yl Před 11 měsíci

    Hello Sri Lanka price how much

  • @user-pj5ce1oy2v
    @user-pj5ce1oy2v Před 11 měsíci +1

    Wow super sangavi

  • @ManojShalini-dg7ru
    @ManojShalini-dg7ru Před 11 měsíci +1

    Sister price sollum podu srilanka price sollaum

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před 11 měsíci

    பட்டுப்புடவை செம

  • @kamalrajjensy3149
    @kamalrajjensy3149 Před 11 měsíci

    Price srilanka or india ?

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th Před 11 měsíci

    ஆந்திர போயாச்சு, கேரளா போயாச்சு, வட நாடு போயாச்சு. கர்நாடக தான் பாக்கி மைசூர் பேலஸ் செல்லு௩்கள் வந்தே பாரத் ரயிலில்😊😊😊

  • @saisasi5977
    @saisasi5977 Před 11 měsíci

    Gold court sree price

  • @tamilworld666
    @tamilworld666 Před 11 měsíci

    அருமை

  • @ranijoseph1911
    @ranijoseph1911 Před 11 měsíci +1

    இலங்கையில் இருந்து எப்படி பணம் அனுப்ப வேண்டும்
    அந்த விபரம் சொன்னால்
    உதவியாக இருக்கும்

  • @akalvilyarulmuththu-mq6cc
    @akalvilyarulmuththu-mq6cc Před 11 měsíci +1

    🥰🥰 nice nice very nice❤️

  • @savindrankanesamoorthy6639
    @savindrankanesamoorthy6639 Před 11 měsíci +1

    Wow super👌

  • @sasiruban3454
    @sasiruban3454 Před 11 měsíci

    Please send me the websites and addresses.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před 11 měsíci

    Very beautiful

  • @saisasi5977
    @saisasi5977 Před 11 měsíci

    Ple let ne know place

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 Před 11 měsíci

    Very nice sarees

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Před 11 měsíci

    Super video

  • @saisasi5977
    @saisasi5977 Před 11 měsíci

    Ethu enke shop?

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 Před 11 měsíci +1

    இந்திய நாணயத்தை இலங்கை நாணயத்தின் பெறுமதியுடன் ஒப்பிடுங்க. 1*4.

  • @SLVFashionRound
    @SLVFashionRound Před 11 měsíci

    Nice

  • @BalaJaya-qy7ng
    @BalaJaya-qy7ng Před 11 měsíci

    ஆல் சேல்
    கிடைக்குமாங்

  • @HelloHarini
    @HelloHarini Před 11 měsíci +1

    Ohh superma.saree vanguga❤❤❤❤❤

  • @Ninthu02
    @Ninthu02 Před 10 měsíci

    இத விட குறைவான விலையிலையும் இருக்கு

  • @puvanalogini9866
    @puvanalogini9866 Před 11 měsíci

    Nice 👍🇱🇰

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 Před 11 měsíci

    Shanghavi lakshya shop work panndu
    Kada acca jaff Tamil talking

  • @navamnavam6600
    @navamnavam6600 Před 11 měsíci

    சங்கவிநீங்கள்சொன்னவிலைஇலங்கைவிலையாஇந்தியன்விலையாபதில்எதிர்பாப்பேன்

  • @Ninthu02
    @Ninthu02 Před 10 měsíci

    இலங்கையில உள்ள சாறிலையும் குஞ்சம் கட்டலாம்

  • @malarlatha-ie7ej
    @malarlatha-ie7ej Před 11 měsíci

  • @ara3388
    @ara3388 Před 11 měsíci

    ❤bonjour pour les femmes

  • @girichennai2756
    @girichennai2756 Před 11 měsíci

    ஒரு மாதத்திற்கு முன்பு தானே திருமணத்திற்கு முன் நிறைய புடவைகள் எடுத்தீர்கள். மீண்டும் புடவைகளா ??? 🤔🤔😢😢😢😢😢😢

  • @ragulraje7
    @ragulraje7 Před 11 měsíci

    இது உண்மையான கான்சிபுரம் இல்லை

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Před 11 měsíci

    🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👌👌👍💐💐💐💐❤️❤️

  • @rajasan8451
    @rajasan8451 Před 11 měsíci

    Number plzz akka

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr Před 11 měsíci

    Hi sangavi

  • @satheas26
    @satheas26 Před 11 měsíci

    👍👋

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Před 11 měsíci

    You both have a cold symptoms 😢

  • @user-cv1ku8dm1o
    @user-cv1ku8dm1o Před 11 měsíci

    பிரமாதம் புடவைகள் சங்கவி குடுத்துவைத்தீர்கள்

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 11 měsíci

    Sangavi nee periya allu than.
    Mappila unn purse galli than.

  • @MuhammadAbbas-ye7fv
    @MuhammadAbbas-ye7fv Před 10 měsíci

    Unka nampar thara muduma thayakaran

  • @fatmaa5034
    @fatmaa5034 Před 11 měsíci

    Sangavikku Enna suhamillaya

  • @kopikopi5071
    @kopikopi5071 Před 11 měsíci

    Very beautiful

    • @tittoker4627
      @tittoker4627 Před 11 měsíci

      Srilankan price or indian price and how to pay the money for online order

  • @manirubi8880
    @manirubi8880 Před 11 měsíci

    Super❤