Seaweed farming: கடற்பாசி வளர்ப்பின் பயன்கள் என்ன? | Eco India | DW Tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • #marinealgae #climatechange #ecoindia
    புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஜெர்மனியின் பிரபல சர்வதேச ஊடகமான DWவும் இணைந்து வழங்கும் ‘ஈகோ இந்தியா’ தொடரை சனிக்கிழமை தோறும் இரவு 9:30 மணிக்கு புதிய தலைமுறையில் காணலாம்.
    சுமார் 3.5 பில்லியன் வருட காலமாக வாழும் சிறப்பை கொண்டது இந்த கடற்பாசி. இந்த பூமி பந்தில், பிராணவாயு உருவாக காரணமாக இருந்தது இந்த கடற்பாசி தான். காற்றில் உள்ள கார்பனில் ஒன்றில் மூன்று பங்கு கடற்பாசிகள் உறுஞ்சிக்கொள்கின்றன. கடற்பாசி வளர்ப்பதால் சுற்றுசூழலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? பற்பசைகள், அழகுசாதன பொருட்கள் தயாரிக்க கடற்பாசி தேவையா? இயற்க்கை உரங்கள் தயாரிக்க பயன்படுகிறதா? பருவநிலை மாற்றத்தை சீர் செய்ய கடற்பாசிகள் வளர்ப்பு ஒரு தீர்வாக இருக்குமா..?
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 10

  • @ponnusamy8937
    @ponnusamy8937 Před 2 lety +5

    WD சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @preethi7611
    @preethi7611 Před 2 lety +2

    Payanula thakaval romba nandri

    • @DWTamil
      @DWTamil  Před 2 lety

      Thank you Preethi. Have you head about Seaweed and its uses?

  • @nramkumar06
    @nramkumar06 Před rokem +2

    I use Seaweed for my Organic Farming.

  • @thulirmurali
    @thulirmurali Před rokem +5

    25 kg seaweed manure
    Rupees 1350/- only

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      Do you think the seaweed manure will boost the organic farming?

  • @skathiravan9980
    @skathiravan9980 Před rokem

    If I got seaweed on beach side, how can I use as fertilizer for plants? Pls share

  • @080aswanth3
    @080aswanth3 Před rokem

    Where can I get this sea moss in Tamil Nadu?

  • @life.is.beautiful83
    @life.is.beautiful83 Před rokem

    தமிழ் நாட்டில் இது எங்கு வளர்கின்றது??? அல்லது இந்தியாவில் எங்கு அதிகம் கிடைக்கும்?