Interesting கேள்விகள் in tamil | gk tamil | general questions in tamil | gk quiz | Amazing facts 250

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • interesting கேள்விகள் in tamil | gk tamil | general questions in tamil | gk quiz | Amazing facts
    #topinterestingquestions_#currentaffairs_gk_quiz_#unknownfacts #MiniGKKey
    நீங்கள் கேட்கும் சுவாரஸ்யமான கேள்விகள் :
    Mini GK Key latest episode 250
    general questions tamil,
    interesting questions & answers
    qeneralquestions in tamil,
    qeneral questions,
    interestingquestions
    interesting questions
    unknownfactstamil
    unknown facts tamil
    unknownfacts intamil
    gk general questions in tamil,
    gk general questions tamil ,
    gk questions & answers 2022,
    gk questions & answers 2022 tamil
    general questions and answers in tamil,
    general questions and answers tamil,
    interesting tamil general questions and answers,
    gk general knowledge questions in tamil,
    general knowledge gk questions in tamil,
    gk questions in tamil,
    tamil general knowledge gk,
    general gk questions in tamil,
    gk questions in tamil,
    tamil gk questions,
    gk questions with answers,
    gk,
    gk quiz,
    quiz gk,
    interesting facts in tamil
    interesting facts
    interesting facts tamil
    interesting prasnalu in tamil
    interesting Kēḷvikaḷukkāṉa patilkaḷ tamiḻ
    interesting quiz
    interesting gk
    interesting gk tamil
    interesting கேள்விகள்
    general knowledge,
    tamil general knowledge
    general knowledge in tamil
    general knowledge kelvigal tamil
    general general knowledge kelvigal tamil
    general knowledge questions in tamil 2022
    Mini GK Key
    minigkkey
    mini gk key episode
    mini gk key latest episode 250
    mini gk key episode 250
    mini gk key latest videos
    mini gk key
    gk general knowledge questions in tamil,
    top interesting questions in tamil
    top10 interesting questions in tamil
    most interesting questions and answers tamil
    gk quiz tamil
    gk tamil,
    general questions in tamil 2022
    general questions tamil
    gk quiz in tamil,
    quiz in tamil,
    gk in tamil,
    most interesting questions in tamil
    top 5 interesting questions in tamil
    amazing interesting questions tamil
    unknown interesting questions tamil
    top interesting questions tamil
    Interesting questions in tamil
    interesting கேள்விகள் in tamil
    general questions in tamil
    Unknown and Amazing Facts
    InterestingFacts
    tamil InterestingFacts
    tamil Facts
    Top 5 Interesting Facts in tamil
    amazing facts in tamil
    tamil interesting questions
    general knowledge quiz
    interesting questions in tamil
    interesting questions tamil
    interesting questions
    interesting question and answers in tamil
    interesting quiz video in tamil
    interesting gk video in tamil
    interesting general knowledge video in tamil
    interesting general questions in tamil
    interesting current affaires in tamil
    interesting unknown questions in tamil
    interesting general questions in tamil 2022
    interesting gk general knowledge questions in tamil
    gk kelvigal
    interesting kelvigal in tamil
    most importent questions tamil
    amazing and unknown interesting questions tamil
    amazing questions tamil
    unknown questions tamil
    Mini GK Key
    mini gk key episode
    mini gk key channel
    mini gk key latest videos
    mini gk key
    mini gk key latest episode

Komentáře • 942

  • @MiniGKKey
    @MiniGKKey  Před 2 lety +197

    Mini GK Key English Channel ---> czcams.com/video/lsHR-RkZuyI/video.html
    தமிழ் மக்களே! அன்பான வணக்கங்கள்!! 🙏இந்த video உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு L_I_K_E பண்ணுங்க, எங்களின் உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும். நன்றி!!🙏🙏

  • @kanistan.d5786
    @kanistan.d5786 Před 2 lety +1191

    எந்த மாநில பெண்கள் அழகு என்று தெரிஞ்சிக்க இந்த வீடியோவை பார்த்தவங்க மட்டும் ஒரு லைக் போடுங்க

    • @peterjohn3673
      @peterjohn3673 Před 2 lety +12

      நான் போட மாட்டேன்.ஏமாளிகள் எவ்வளவு பேர்கள் என்று தெரிந்து கொள்ளத் தானே! Sir.

    • @Dhinadeena..
      @Dhinadeena.. Před 2 lety +4

      @@peterjohn3673 thalivare periya alu than pola 😅

    • @missnoobmeowyt1896
      @missnoobmeowyt1896 Před 2 lety +1

      😁

    • @meeransview1605
      @meeransview1605 Před 2 lety +5

      Nan video pakala.onley comments mattum tha path😉

    • @aishusworld5151
      @aishusworld5151 Před 2 lety +1

      😆

  • @vasanthr9649
    @vasanthr9649 Před 2 lety +42

    வெள்ளையாக இருந்தால் அழகு என்று எவண்டா சொன்னது

  • @gandhikenworth2784
    @gandhikenworth2784 Před 2 lety +773

    கலாச்சாரத்திலும் , வீரத்திலும், அழகிலும் எங்கள் தமிழ் பெண்களே அழகு

    • @raffiqenterprenur
      @raffiqenterprenur Před 2 lety +11

      Athuku enna pandrathu

    • @9791332271
      @9791332271 Před 2 lety +13

      Irunthurukalam epovo... Ipa sorry boss

    • @sbhavatharani9056
      @sbhavatharani9056 Před 2 lety +3

      😍😍😍😍

    • @BlazeInfiltrator
      @BlazeInfiltrator Před 2 lety +3

      டேய் தமிழ் guys நானும் தமிழன் தாண்டா ஆனா அதுக்கெல்லாம் முன்னாடி நாமெல்லாம் மனிதபிமானம்தோட இருக்க வேண்டிய மனுஷங்கடா அப்புறதான் தமிழ் இங்கிலிஷ் இந்தி எல்லாம் 😤😤😤

    • @human5870
      @human5870 Před 2 lety +3

      @@BlazeInfiltrator ivangallam thirundhave mattanga.
      Vitta worldla adigama pesura language yedhunu ketta tamil nu vai kusama poi solluvanga pola.

  • @jjfoodstips4293
    @jjfoodstips4293 Před 2 lety +6

    முக அழகு மட்டுமல்ல ...மனதும் அழகானவர்கள் தமிழ் நாட்டுப் பெண்கள் தான்❤️👍

  • @kadarolisalman5055
    @kadarolisalman5055 Před 2 lety +77

    நான் ஒரு மலையாளிபெண்ணைத்தான்திருமணம்செய்திருக்கிறேன்.styleஆக இருப்பார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால். அழகு. நம் தமிழ் பெண்கள் தான். அஸ்ஸாம் பெண்களைவிட தமிழ் பெண்கள் தான் அழகு. திருத்தி கொண்டால். லைக். போடலாம்

    • @Dhinadeena..
      @Dhinadeena.. Před 2 lety +1

      Style nu soningala athu crd bro

    • @annadore9128
      @annadore9128 Před 2 lety

      அது தமிழ் தேவதை திரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா

  • @sureshsuper4451
    @sureshsuper4451 Před 2 lety +338

    வீர தமிழச்சி தமிழ் நாடு ♥️♥️♥️

    • @BlazeInfiltrator
      @BlazeInfiltrator Před 2 lety

      டேய் தமிழ் guys நானும் தமிழன் தாண்டா ஆனா அதுக்கெல்லாம் முன்னாடி நாமெல்லாம் மனிதபிமானம்தோட இருக்க வேண்டிய மனுஷங்கடா அப்புறதான் தமிழ் இங்கிலிஷ் இந்தி எல்லாம் 😤😤😤

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 2 lety

      @@BlazeInfiltrator pochu eriyutha naye poi unpondati ya Kerala la couple swap ku kootitu po brathalu

    • @FFKING-809
      @FFKING-809 Před 2 lety

      Qwertyuiopasfdghjklzxcvbnm thalaivar Tamil

    • @annadore9128
      @annadore9128 Před 2 lety

      அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை திரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழ் பொண்ணு திரிஷா தமிழ் தேவதை திரிஷா

  • @vijayalakshmimurali6904
    @vijayalakshmimurali6904 Před 2 lety +193

    காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. அவங்க அவங்க ஊர் பெண்கள் அவங்க அவங்களுக்கு அழகு.

    • @BlazeInfiltrator
      @BlazeInfiltrator Před 2 lety

      டேய் தமிழ் guys நானும் தமிழன் தாண்டா ஆனா அதுக்கெல்லாம் முன்னாடி நாமெல்லாம் மனிதபிமானம்தோட இருக்க வேண்டிய மனுஷங்கடா அப்புறதான் தமிழ் இங்கிலிஷ் இந்தி எல்லாம் 😤😤😤

    • @balakongubalakongu5540
      @balakongubalakongu5540 Před 2 lety

      அது கருங்குஞ்சுயா

    • @vijayalakshmimurali6904
      @vijayalakshmimurali6904 Před 2 lety +4

      @@balakongubalakongu5540 பிறர் பார்வைக்கு கருங்குஞ்சு. அதன் அம்மாவுக்கு பொன் குஞ்சு.

    • @vijayduraipandi2044
      @vijayduraipandi2044 Před 2 lety

      Correct answer

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 Před 2 lety +1

      யாரையும் காயப்படுத்தாமல், எதார்த்தமான கருத்தை வெளியிட்ட, சகோதரி அவர்களை பாராட்டுகிறேன்; வாழ்த்துகள்!

  • @raviaravisankar
    @raviaravisankar Před 2 lety +18

    வீடியோ பாக்காம நேரா கமெண்ட் பாக்ஸ்ல ரிசல்ட் பாக்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க..!

  • @kadharbeevi2987
    @kadharbeevi2987 Před 2 lety +44

    பெண்கள் என்றாலே தனி அழகு, அதில் மாநிலங்களும் தேவை இல்லை, நாடுகளும் தேவை இல்லை

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 Před 2 lety +395

    எங்களுக்கு தமிழ் பெண்கள்தான் என்றும் அழகு

  • @user-oj7yc7eh2n
    @user-oj7yc7eh2n Před 2 lety +124

    என் தமிழும்,தமிழின ஆடவர்,மங்கையர் தமிழக மண்,இயற்கை இன்னபெரும் அனைத்துமே அழகுக்கே அழகு என்று பெயர் சூட்டிய தழிழ் ...தமிழை வெல்ல தமிலே போதுமானது...பாரத மொழி தமிழை போற்றி...நன்றி

    • @BlazeInfiltrator
      @BlazeInfiltrator Před 2 lety +1

      டேய் தமிழ் guys நானும் தமிழன் தாண்டா ஆனா அதுக்கெல்லாம் முன்னாடி நாமெல்லாம் மனிதபிமானம்தோட இருக்க வேண்டிய மனுஷங்கடா அப்புறதான் தமிழ் இங்கிலிஷ் இந்தி எல்லாம் 😤😤😤

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 Před 2 lety

      @@BlazeInfiltrator நீ..
      திராவிடன்..

    • @Cybertron_creatives
      @Cybertron_creatives Před 2 lety +1

      Super 👍🙏👏🔥

    • @annadore9128
      @annadore9128 Před 2 lety

      அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை திரிஷா

  • @sarvanasarvana2798
    @sarvanasarvana2798 Před 2 lety +54

    பெண்கள் என்றாலே அழகுதான் அது என்ன தமிழ்நாடு கேரளா ஆந்திரா குஜராத் பெண்கள் அனைவரும் அழகுதான் 🥰🌹❤️

  • @durgaprasad6489
    @durgaprasad6489 Před 2 lety +150

    தமிழ்ப்பெண்களே அழகு, உண்மையான அழகு, அழகில் சிறந்த அழகு 💯💯💯💯💯

    • @BlazeInfiltrator
      @BlazeInfiltrator Před 2 lety +1

      டேய் தமிழ் guys நானும் தமிழன் தாண்டா ஆனா அதுக்கெல்லாம் முன்னாடி நாமெல்லாம் மனிதபிமானம்தோட இருக்க வேண்டிய மனுஷங்கடா அப்புறதான் தமிழ் இங்கிலிஷ் இந்தி எல்லாம் 😤😤😤

    • @babitharekha6779
      @babitharekha6779 Před 2 lety +1

      Unmai

  • @janayogendran2052
    @janayogendran2052 Před 2 lety +10

    எங்கள் தமிழச்சிகள் தான் அழகு 💪😎♥️

    • @annadore9128
      @annadore9128 Před 2 lety

      அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை திரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா

  • @kumarkumaresh4454
    @kumarkumaresh4454 Před 2 lety +12

    கலையான முகம் உள்ள என் தமிழ் பெண்களே அழகு

  • @kokku_jersey_no_7
    @kokku_jersey_no_7 Před 2 lety +49

    பெண் என்றாலே அழகு தான் 🌼🌸

  • @parthipanp6988
    @parthipanp6988 Před 2 lety +25

    Option தேவை இல்லை.தமிழ்நாட்டு பெண்கள் அழகுக்கு வேறு யாரும் இல்லை

  • @venkateswarasharma7770
    @venkateswarasharma7770 Před 2 lety +144

    நம்ம தமிழ்நாட்டுப் பெண்கள் தான்.அவர்களை மகாலெட்சுமி அம்சம் என்றே சொல்வதுண்டு.பெண்களைப் போற்றுவோம்

    • @BlazeInfiltrator
      @BlazeInfiltrator Před 2 lety +1

      டேய் தமிழ் guys நானும் தமிழன் தாண்டா ஆனா அதுக்கெல்லாம் முன்னாடி நாமெல்லாம் மனிதபிமானம்தோட இருக்க வேண்டிய மனுஷங்கடா அப்புறதான் தமிழ் இங்கிலிஷ் இந்தி எல்லாம் 😤😤😤

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 2 lety

      @@BlazeInfiltrator why ella commentlayum poi oombittu irrukka vantheri thayoli poi un pondaatiya kerala poi couple swap brathal mama vela paru 😂

    • @monkysonky
      @monkysonky Před 2 lety

      😁😀😀

    • @babitharekha6779
      @babitharekha6779 Před 2 lety +1

      Unmai

    • @monkysonky
      @monkysonky Před 2 lety

      @@babitharekha6779 😂😂😂

  • @chithu651
    @chithu651 Před 2 lety +47

    அழகான பெண்கள் தமிழ்நாடு தான். அதனால் லைக் போடவில்லை. மன்னிக்கவும் சகோதரி 🙏

    • @BlazeInfiltrator
      @BlazeInfiltrator Před 2 lety +2

      டேய் தமிழ் guys நானும் தமிழன் தாண்டா ஆனா அதுக்கெல்லாம் முன்னாடி நாமெல்லாம் மனிதபிமானம்தோட இருக்க வேண்டிய மனுஷங்கடா அப்புறதான் தமிழ் இங்கிலிஷ் இந்தி எல்லாம் 😤😤😤

    • @chithu651
      @chithu651 Před 2 lety

      @@BlazeInfiltrator 😂😂😂

  • @DM.Thanvi
    @DM.Thanvi Před 2 lety +61

    சீனா ல எல்லாரும் அப்படி ஒன்னும் அழகா இல்லையே இந்தியால தமிழ் பொண்னுங்கதா அழகு

    • @sktamilan.8903
      @sktamilan.8903 Před 2 lety +3

      சீனா இல்ல பாஸ்....அஸ்ஸாமை கூறினார்கள்.

    • @BlazeInfiltrator
      @BlazeInfiltrator Před 2 lety +6

      சீனா வுக்கும் அஸ்ஸமுக்குமே வித்யாசம் தெரியல 🤣🤣🤣

    • @BlazeInfiltrator
      @BlazeInfiltrator Před 2 lety

      டேய் தமிழ் guys நானும் தமிழன் தாண்டா ஆனா அதுக்கெல்லாம் முன்னாடி நாமெல்லாம் மனிதபிமானம்தோட இருக்க வேண்டிய மனுஷங்கடா அப்புறதான் தமிழ் இங்கிலிஷ் இந்தி எல்லாம் 😤😤😤

    • @renugarenugamuthu8509
      @renugarenugamuthu8509 Před 2 lety +3

      சீனபெண் உங்கவீட்டுல இரண்டுநாள் தங்கவச்சா யார்அழகானவங்கனு சொல்லுவிங்க?

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 Před 2 lety +5

      @@renugarenugamuthu8509 சீனா காரன் பின்னாடி கழுவ மாட்டான்.. ஒரு நாள் இருந்து தான் பாரேன் 😏😏😏

  • @anbumani1809
    @anbumani1809 Před 2 lety +24

    Idhu vara Assam ponnungala pakkala ..so adhanala avanga azhagu nu accept panna mudiyala ...adhanala engalukku tamil ponnunga dha Azhagu..😍😍

  • @mirask5396
    @mirask5396 Před 2 lety +103

    பெண்கள் மட்டும் இல்லை அழகான ஆண்களும் தமிழ்நாட்டு லதான் இருக்காங்க 🥰

    • @Shelirishav
      @Shelirishav Před 2 lety +6

      Alagu matum ila kambeeramum

    • @sktamilan.8903
      @sktamilan.8903 Před 2 lety +3

      இதை நான் யோசிக்கவே இல்லையே....

    • @maxell008
      @maxell008 Před 2 lety +2

      🥰🥰🥰🥰

    • @ananthanayaginarayanan1562
      @ananthanayaginarayanan1562 Před 2 lety

      Yeah both men's and women's are beautiful by point of view 🤗. Everything based on our thoughts only

    • @suriya8364
      @suriya8364 Před 2 lety

      😅😅

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Před 2 lety +5

    அருமையான பதிவு நன்றி

  • @PrakashPrakash-tr4ur
    @PrakashPrakash-tr4ur Před 2 lety +32

    கேரளா ....... But எனக்கு தமிழ்நாட்டு பெண்களைதான் பிடிக்கும் but அவங்களுக்கு தான் என்னைய புடிக்க மாட்டேங்குது 😭😭😭

  • @navomijansi3170
    @navomijansi3170 Před 2 lety +4

    எல்லாரும் சொல்லிருக்கும் பதில் தமிழ் நாட்டு பொண்ணுங்க தான் 🤣🤣🤣 ஆனா வேற ஊரு பொண்ணுங்கள தான் பாத்து வழிவாங்க 😅😅😅 இங்க இவங்கள விட்டா வழி இல்லனு தமிழ் பொண்ணுங்களாம் கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா 😅

  • @gayathri1556
    @gayathri1556 Před 2 lety +21

    இருபதாவது கேள்வி சுவாரசியமாக இருந்தது ...
    Nan keralanu nenachen...

  • @thalapathyrasigan7497
    @thalapathyrasigan7497 Před 2 lety +6

    Tamilnadu than ena enga than en amma irukkanga ennuku enga en amma than davathai ❤️❤️❤️

  • @ganesanr1295
    @ganesanr1295 Před 2 lety +34

    என்றைக்கும். தமிழ். நாடு. பெண்கள். அழகு. தவறான தகவல்.

    • @BlazeInfiltrator
      @BlazeInfiltrator Před 2 lety

      டேய் தமிழ் guys நானும் தமிழன் தாண்டா ஆனா அதுக்கெல்லாம் முன்னாடி நாமெல்லாம் மனிதபிமானம்தோட இருக்க வேண்டிய மனுஷங்கடா அப்புறதான் தமிழ் இங்கிலிஷ் இந்தி எல்லாம் 😤😤😤

  • @ajay103k
    @ajay103k Před 2 lety +10

    தமிழ் பெண்களும் அழகிகள் தான்
    விடை:தேணி

    • @Dhinadeena..
      @Dhinadeena.. Před 2 lety

      Covai ,Salem vanthathu illiya ? Nenga Theni yaaa athunala tha solringa

  • @navaninavani3039
    @navaninavani3039 Před 2 lety +9

    சும்மா அதிர்ச்சி வைத்தியம் அருமையான தொகுப்பு நன்றி 🙏

  • @nanthininanthini2588
    @nanthininanthini2588 Před 2 lety +2

    India

  • @selvippalanichamy4804
    @selvippalanichamy4804 Před 2 lety +7

    தமிழ் நாட்டு பெண்கள் தான் எப்போதுமே அழகானவர்கள்.
    இவர்கள் கோயில் சிலை போன்றவர்கள் . கம்பீரமான மாநிறமான மகத்தான அழகிகள்.

    • @user-iq6nc4ji3p
      @user-iq6nc4ji3p Před 2 lety

      அற்புதமான வார்த்தைகள் 🌹💞

  • @MathiInfluencer
    @MathiInfluencer Před 2 lety +15

    இறகு இல்லாத பறவை வௌவால்.........
    இறக்கை இல்லாத பறவை கிவி.....
    இறகு /இறக்கை வேறுபாடு அறிக..... நன்றி

    • @SSSelvi
      @SSSelvi Před 2 lety

      வௌவால் ஒரு பூச்சியினம்

    • @aishusworld5151
      @aishusworld5151 Před 2 lety +1

      @@SSSelvi
      Poochi illa animal la varum

    • @DadaDada-cm3mn
      @DadaDada-cm3mn Před 2 lety +1

      That's a mammal not a avis or insect

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n Před 2 lety +7

    எப்போதும் எங்கள் வீர தமிழச்சிகள் தான் அழகு
    இதற்கு சரிசமம் கேரள பெண்கள்

  • @HariVayuGurus
    @HariVayuGurus Před 2 lety +38

    Outer beauty will never win inner beauty.

  • @palanirani765
    @palanirani765 Před 2 lety +10

    Tamil nadu

  • @vijayalakshmilakshminaraya1941

    சிந்து நதியின்மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே.

  • @RajaRaja-wq3qu
    @RajaRaja-wq3qu Před 2 lety +8

    Tamil.nadu

  • @maruthapillaiathiyaman1158
    @maruthapillaiathiyaman1158 Před 2 lety +11

    தமிழ் நாடு

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 Před 2 lety +43

    சமுதாயத்தை கெடுக்கும் பூச்சிகள் என்று நாம் அரசியல்வாதிகளை கூறலாம்

  • @wordofgod8215
    @wordofgod8215 Před 2 lety +1

    அழகுக்கு கேரளா..கலாச்சாரத்திற்கு தமிழ்

  • @sribalaji1366
    @sribalaji1366 Před 2 lety +12

    Tamil nadu 🥰😍

  • @kavyashni256
    @kavyashni256 Před 2 lety +20

    Tamil is the mother of other languages and first language on earth ❤️❤️❤️ tamilzan were first species on earth ❤️❤️❤️.. Tamil is alluring language and people live with highly intellectual , Education, rich cultured people, best attitude, good manners and behaviour, dress sense etc TN is the only state in India that you can find all above quality .. so beuty is based on above criteria not by skin colour .. so TN is beautiful state where all beautiful boys and girls are living

    • @BM-et3vb
      @BM-et3vb Před 2 lety

      ஹா.....தூ.....

    • @spreadlove3135
      @spreadlove3135 Před 2 lety +1

      Tamil nu sollitu English la type panni iruka

    • @nanthakopanrajintha1811
      @nanthakopanrajintha1811 Před 2 lety

      Tamii is the mother of other languages and first language on earth❤❤❤

    • @nanthakopanrajintha1811
      @nanthakopanrajintha1811 Před 2 lety

      ❤tamii is alluring language and people live with highly inteellectual education rich cultured people dest attritude good manners attitude behaviour dress sense etc fn is the only state in india that you can tend all adove criteria not bytu skin colour so fn but beautiful state where all beautiful doys and girls are living

  • @veerapillai2769
    @veerapillai2769 Před 2 lety +3

    வர்னம் தீட்டப்படத ஓவியம் என் தமிழச்சி

  • @balastatuscreation950
    @balastatuscreation950 Před 2 lety +73

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  • @saisaransaran4961
    @saisaransaran4961 Před 2 lety +9

    Tamil ponugathan

  • @santhiyask2424
    @santhiyask2424 Před 2 lety +9

    Tamil nadu girls always beautiful

  • @athavanstill6717
    @athavanstill6717 Před 2 lety +10

    தமிழ்நாட்டு பெண்கள் தான் அழகு நான் இலங்கை

  • @comment819
    @comment819 Před 2 lety +22

    அழகு பெண்கள் வீர ஆண்கள் தமிழ்நாட்டில் தான்

    • @Dhinadeena..
      @Dhinadeena.. Před 2 lety +1

      All over India bro

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 Před 2 lety +2

      பாவாடை போட்ட ஊரே ஏமாத்துற பீ பயலே.. நீ தமிழனா

  • @natureexplorer2.024
    @natureexplorer2.024 Před 2 lety +1

    iam from tamil nadu but i like Kerala kuttinga tha

  • @jacobjacob4116
    @jacobjacob4116 Před 2 lety +12

    எங்கள் தமிழ் பெண்கள் மிகவும் அழகானனவர்கள்

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 Před 2 lety +2

    மிகவும் அருமையான கேள்விகள் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @bornracer6404
    @bornracer6404 Před 2 lety +23

    மத்த பொண்ணுங்க அழகா இருந்தாலும் தமிழ் பெண்களின் முகம் தான் மனதின் ஆழம்வரை போகுது.என் ஜோடி கூட என் மொழியில் மாறிமாறி பேசி,பாட்டு பாடி கவிதை சொல்லி மகிழனும்.

    • @Dhinadeena..
      @Dhinadeena.. Před 2 lety

      Unga jodi enna language bro

    • @bornracer6404
      @bornracer6404 Před 2 lety +1

      @@Dhinadeena..எதிர்காலத்தில அப்படி ஒரு ஜோடி அமையனும்னு சொன்ன .

    • @Dhinadeena..
      @Dhinadeena.. Před 2 lety

      @@bornracer6404 ipa ungaluku merrige aeirucha

  • @meerasakthi3888
    @meerasakthi3888 Před 2 lety +4

    Thmail nadu

  • @poorvithamagesh642
    @poorvithamagesh642 Před 2 lety +24

    Ans- Honey bee.

  • @davidthangaraj3287
    @davidthangaraj3287 Před 2 lety +17

    தமிழ் நாட்டு பெண்கள் எப்போதும் அழகு தான்

  • @barathirajabarathiraja9851
    @barathirajabarathiraja9851 Před 2 lety +13

    தமிழ்நாட்டுப் பெண்கள் தான் அழகு

    • @durairajan8213
      @durairajan8213 Před 2 lety

      Then why the tamil ladies are not shining in film industry?

  • @stalinstalin5836
    @stalinstalin5836 Před 2 lety +5

    Taminadu

  • @jamesbasker5081
    @jamesbasker5081 Před 2 lety +3

    VERY USEFUL PROGRAMME. THANKYOU VERY MUCH

  • @ranjithkumar1521
    @ranjithkumar1521 Před 2 lety +14

    தமிழ்நாடு

  • @selvaranirani3990
    @selvaranirani3990 Před 2 lety +2

    தமிழச்சி 😘😚😙😗

  • @ShadowMan855
    @ShadowMan855 Před 2 lety +7

    இதில் எவ்ளோ கேள்வி உள்ளது ஆனாலும் அந்த எந்த ஊரு அழகிகள் என்கிற கமண்ட் மட்டும் தான் பா அதிகமா இருக்கு 🤣🤣🤭

  • @balann8188
    @balann8188 Před 2 lety +1

    வெள்ளைத் தோல் இருந்தா அழகா??

  • @ganesanganesh1870
    @ganesanganesh1870 Před 2 lety +4

    தமிழ் பெண்கள் சினிமாவில் நடிக்க மாட்டார்கள்

    • @kRaja-hk1bm
      @kRaja-hk1bm Před 2 lety

      Athulaam antha kalam ippa adutravalaam mekup.pottavalaam nadikai aukanum veriyodu erukalukey summa likeku kannu adikira kissu adikira

    • @ushamoorthi9126
      @ushamoorthi9126 Před 2 lety

      19. Questions. Yaarum paakaliya..??

  • @sethuajith5774
    @sethuajith5774 Před 2 lety +1

    சமுதாய பூச்சியா🤔 வெட்டுகிளி😄

  • @jamesabraham6257
    @jamesabraham6257 Před 2 lety +5

    Azhagu enpathu parkum parvaiyil thaan .mother Teresa is beautiful women on the earth. It is not about skin colour , height and structure. All girls are beautiful whn they carry much love . Karunai ullam konda Ella pengalum azhagiye..

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 2 lety +2

    அருமையான பதிவு 👌 👌 👍

  • @kavinnavina4585
    @kavinnavina4585 Před 2 lety +6

    Thamil pengal thaan ennaikkume alagu

  • @noorrasoolnoorrasool895
    @noorrasoolnoorrasool895 Před 2 lety +1

    B . Kerala

  • @SureshKumar-oo5ei
    @SureshKumar-oo5ei Před 2 lety +32

    unmaiyave Kerala ponnuga than rompa rompa alaga irupanga

  • @manikyangiramanikandan5299

    Nalla content ha upload panringa but konjam speed ha words delivery kudunga neenga Romba slow ha pesuringa but use full video

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 Před 2 lety +3

    Kerala

  • @Tamailan9276
    @Tamailan9276 Před 2 lety +6

    பெண்கள் என்றாலே அழகு தான்?

  • @sktamilan.8903
    @sktamilan.8903 Před 2 lety +10

    அருமையான தொகுப்பு. பாராட்டுக்கள்.⚘⚘⚘⚘

  • @arularul-sw4nq
    @arularul-sw4nq Před 2 lety +1

    அழகான பெண் அதிகம் மாநிலம் குஜராத்

  • @mahesharthi3559
    @mahesharthi3559 Před 2 lety +4

    This vedio is very useful for everyone's keeping it akka I expected more gk information from you

  • @bhuvaneshkumarbhuvaneshkum5030

    Vethukili

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Před 2 lety +4

    Super programme 👌

  • @shakthy2007
    @shakthy2007 Před 2 lety +2

    Kerala 🥰🥰

  • @AnbeSivam4394
    @AnbeSivam4394 Před 2 lety +11

    கேரளா பெண்கள் கேரளா பெண்கள் என்றாலே அழகுதான்.. 🤩🤩🤩

  • @heashikaheashika4762
    @heashikaheashika4762 Před 2 lety +1

    Alagana pengal ,alagana aangal enru solvathai vida
    Arokyamana manithan eingu athigam ullargal enru soluingal

  • @VigneshKumar-tq2kw
    @VigneshKumar-tq2kw Před 2 lety +5

    Tamil Nadu ponnunga tha

  • @vanitha4242
    @vanitha4242 Před 2 lety +4

    உடால் அழகா மனது அழகா எந்த அழகு உள்ளவங்க

  • @parasuraam836
    @parasuraam836 Před 2 lety +1

    Kerala penkal

  • @fashiongifts3427
    @fashiongifts3427 Před 2 lety +4

    20 th question thappu, ans: tamil nadu

  • @nageshishanth7870
    @nageshishanth7870 Před 2 lety +2

    Kerala .....pengal....Karnataka....magakur madkeri.super.pengal

  • @balasaraswathis2854
    @balasaraswathis2854 Před 2 lety +3

    Please give the questions in English also

  • @arockiam.sarockiam1390
    @arockiam.sarockiam1390 Před 2 lety +1

    B

  • @BalaKrishnan-kw6ii
    @BalaKrishnan-kw6ii Před 2 lety +6

    Only tamil pengal than

  • @nanthininanthini2588
    @nanthininanthini2588 Před 2 lety +3

    50 சதவிகிதம்

  • @VijayVijay-wq6le
    @VijayVijay-wq6le Před 2 lety +1

    Kerla

  • @rjsanjaibgmvoice4076
    @rjsanjaibgmvoice4076 Před 2 lety +5

    கேட்ட கேள்விக்கு ஆன்சர்

  • @ManjuManju-dy5fz
    @ManjuManju-dy5fz Před 2 lety +6

    Society insect - Honey bee

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 Před 2 lety

      தமிழ்நாட்டு பெண்களிடம் உள்ள கிக் எங்கும் கிடைக்காது

  • @pandiyant7887
    @pandiyant7887 Před 2 lety +5

    kerala

  • @skyteksystemsandservices7901

    Fact: Many of you are here by seeing the thumbnail picture 😂

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 2 lety +2

    தமிழ்நாடு !@ 😊😊😊😊😊

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 Před 2 lety +4

    சேரநாட்டு பெண்கள் மலையாள பெண் குட்டி தான்

  • @thulkarunai7358
    @thulkarunai7358 Před 2 lety +2

    தமிழ்நாட்டுப் பெண்கள் தான் அழகிகள் அனைத்திலும்

  • @kumarans1369
    @kumarans1369 Před 2 lety +7

    உடல் அழகா? முக அழகா?.தற்ப்போதைய நிலவரப்படி இந்தியாவில் அதிகமான குண்டுப்பெண்கள் உடல் பருமனான பெண்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் உள்ளது. அதற்க்கு காரணம் அழகைப்பற்றிய போதிய விழிப்புணர்விண்மை.பருத்த உடல் 35 வயதுக்கு மேல் தொலதொலத்து விடும். உடல் நலக்கோளாறுகளும் வரும். நல்ல உணவுப்பழக்கமும் ,நல்ல மனவலம்,நல்ல பழக்க வழக்கம்,நல்ல வாழ்க்கை முறையுமே நல்ல உடல் தோற்றத்தையும் அழகையும் தரும்.