பிஸ்தா | Pistha (1997) | Full Movie | Karthik | Nagma | (Full HD)

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
    For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
    Vennila, the arrogant daughter of a wealthy businessman, gets married to Mani in order to inherit her grandfather's property. However, her life changes when she finds out that Mani is an ex-convict.
    Directed by K. S. Ravikumar
    Produced by Pyramid Natarajan
    Written by M. A. Kennedy
    Starring Karthik, Nagma, T. S. B. K. Mouli, Manivannan, Mansoor Ali Khan, Jayashree
    Music by S. A. Rajkumar
    Cinematography by Ashokrajan
    Edited by K. Thanikachalam
    Production company by Pyramid Films International
    Distributed by Pyramid Films International
    Release date 9 May 1997
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    bit.ly/PyramidonFB
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​

Komentáře • 880

  • @kiyoovj007
    @kiyoovj007 Před 6 měsíci +812

    Who watching in 2024 😅 for interval scene

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Před 3 lety +178

    கார்த்திக்கின் கலகலப்பு நடிப்பும் நக்மாவின் பேரழகும் அவரின் அபூர்வமான நடிப்பும் படத்தைப் பார்க்க வைக்கின்றன நன்றி

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Před rokem +230

    கிரிஞ் இல்லாத காமெடி அந்த காலத்துல படத்துல மட்டும் தான் இருக்கு😅❤

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 Před 4 měsíci +1

      @@user-ej6li6qh9u ethu enna kinji erukku puriyaa

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj Před 3 měsíci +2

      எனக்கு புரியல நண்பா

  • @lifetimechannel5355
    @lifetimechannel5355 Před rokem +294

    25வருசத்துக்கு முன்னாடியே யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இப்படி ஒரு வெற்றிகரமான படத்தை நமக்கு கொடுத்திருக்காங்க

    • @ELANGAMANIE
      @ELANGAMANIE Před rokem

      முற்றிலும் உண்மை தான் கே எஸ் ரவி குமார் இயக்கத்தில் பிடித்து படம் நவரச நாயகன் கார்த்திக் நடித்த பிஸ்தா

    • @sundarsundar128
      @sundarsundar128 Před rokem +8

      ❤😂😅

    • @Selvakumarr-hb4gt
      @Selvakumarr-hb4gt Před měsícem +1

      Vara laval

  • @gowthamc5413
    @gowthamc5413 Před rokem +196

    கடைசி வரைக்கும் எதுக்கு அந்த முதலாளி வேலையை விட்டு தூக்குனாருன்னு சொல்லவே இல்ல....😅சிறப்பான சம்பவம்!!!😂

    • @user-if7hl6bo3r
      @user-if7hl6bo3r Před 8 měsíci +2

      Amaa......amaaa 😂😂

    • @divyasri4325
      @divyasri4325 Před 8 měsíci +1

    • @anjalasangeetha853
      @anjalasangeetha853 Před 8 měsíci +5

      தெரிந்த சொல்லுங்க
      அதை தெரிந்து கொள்ள தான் படம் பார்க்க வந்தேன்
      அப்போ படத்தில் அதை சொல்லல 😢😢😢

    • @eswaris9179
      @eswaris9179 Před 7 měsíci +2

      அவர் சிறைக்குப் போனதைப் பத்தி சொல்லி யிருப்பாங்களாக யிருக்கும்

  • @areshdme1118
    @areshdme1118 Před rokem +320

    any Karthik fan's
    2024 watching 🎉🥰👍

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj Před 2 lety +63

    மணிவண்ணன் சார் சூப்பர் சார் உங்க நடிப்பு வேரலெல் சார் இப்போ நீங்கள் உயிரோடு இல்லை ரொம்ப வருத்தமா இருக்கு

  • @sksivagv
    @sksivagv Před 6 měsíci +93

    தமிழ் சினிமா வில் இப்படி ஒரு இடைவேளை இல்லை இந்த பாடம் வரும் வரை😅😅😅

  • @pokkirijai8897
    @pokkirijai8897 Před 3 lety +224

    1:12:20 Transformation ipdi irukanum 90skids favvv scene childhood gossebumps scene
    1:26:17 Mani 😂

  • @vimalavimala3468
    @vimalavimala3468 Před 11 měsíci +67

    கார்த்திக் நக்மா pair nice ... 2023 ல் அல்ல 3023 ஆனாலும் தலைமுறை கடந்து ரசிக்கும் அருமையான படம்

  • @mfdin8049
    @mfdin8049 Před 2 lety +62

    Interval scene pakka yarlam vanthinga?

  • @alfinaalfi6024
    @alfinaalfi6024 Před 3 lety +66

    Njan oru malayaliyaaa Karthik sir nite ella movie um enike ishttamaahhh...ishttamullavarundooo like cheyuuuu 💖💖💖

  • @user-rm3dx7gj1f
    @user-rm3dx7gj1f Před 2 lety +49

    கார்த்திக் நக்மா மணிவண்ணன் மௌலி நடிப்பு காமெடி அனைத்தும் சூப்பர்.

  • @rajaphotography6056
    @rajaphotography6056 Před 3 lety +105

    Ayyappan song vera level 🙏🙏🙏swamy saranam ayyappa🙏🙏thank you K. S. Ravi kumar sir🥰

    • @pushparajthangamani9428
      @pushparajthangamani9428 Před rokem +1

      வச உண வலது கை ஊககக் வலது ழீன் அர ஷ வலது ஸவாநே டவுன் மற்றும் ஊராட்சித் துறையின்

    • @subramani.csubramani.c6124
      @subramani.csubramani.c6124 Před rokem

      Thank you for k.s.R..v sir

    • @abinavan003aa
      @abinavan003aa Před rokem

      🙏🏻🙏🏻

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před měsícem

      Yes swamy saranam
      Elloraiyum kaapathitu irukaru🙏🙏

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc Před 3 lety +326

    The success of this movie is the mass interval scene. Well done Ravikumar sir. Karthik rocks!!

  • @sakthivels3541
    @sakthivels3541 Před 3 měsíci +7

    ena interval ya, ks ravikumar sir, vera level neenga

  • @user-rm3dx7gj1f
    @user-rm3dx7gj1f Před 2 lety +591

    இந்த படம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.இப்பவர படம் எதுவும் நல்ல இல்லை.என்னதான் இருந்தாலும் பழைய வாழ்க்கை சூப்பர் திரும்பி வரப்போவதில்லை.

  • @iyyappaniyyappan6473
    @iyyappaniyyappan6473 Před 3 lety +155

    உண்மையாவே கார்த்திக் சார் நடிப்பு செமயா இருக்கு 👌👌👌👌👌👌

  • @user-rv7cs2ro4v
    @user-rv7cs2ro4v Před 3 měsíci +6

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் 😍

  • @rakeshm2708
    @rakeshm2708 Před 2 lety +36

    கார்த்திக் சார் வாட் எ ஸ்டைலிஸ் & அழகான லவ்லி ஜாலி
    நவரச நாயகன் .
    தமிழ் ஐ இங்கிலிஷ் கார்ன் பேசுவது போல் இருக்கு.
    வி ஆல் மிஸ் யூ!

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 Před 2 lety +54

    இடைவேளை க்கு பிறகு தான் செம்ம ட்விஸ்ட்...

  • @sasiganth16
    @sasiganth16 Před 2 lety +103

    2:04:11 Nature Of Acting... Hatsoff To #navarasanayagan Karthik Sir

  • @nilaganesan1879
    @nilaganesan1879 Před 3 lety +124

    Mouli sir acting always superb👌👌..nd Fan of Karthi 😍

  • @thalapathysuganth7069
    @thalapathysuganth7069 Před 2 lety +36

    Semma bgm intervalla😂😂🔥🔥😆👏 pisthaa....!!🔥

  • @ganeshKumar-pp6db
    @ganeshKumar-pp6db Před 3 lety +56

    .k.s. ரவிக்குமார் இயக்கத்தில் ரொம்ப பிடித்த படம் பிஸ்தா மட்டும்தான் 🙏👌🤝

  • @sarahthenmozhi2893
    @sarahthenmozhi2893 Před 2 lety +171

    2026 la இந்த படம் பாக்கறவங்க like போடுங்க 😂

  • @ananthimohan529
    @ananthimohan529 Před 2 lety +86

    After intermission Karthik sir office entry semma mass scene...bgm vera level

  • @kalaivani1107
    @kalaivani1107 Před rokem +13

    Pisthaaaaaa all time favorite😍😍😍😍😍😍 karthi and manivannan sir combo💕💕💕💕💕💕

  • @zaitunzaitun50
    @zaitunzaitun50 Před 2 lety +54

    My favourite hero. 🥰🥰🥰
    Karthik sir super acting.💞💞

    • @Durgadevi60345
      @Durgadevi60345 Před 2 lety +2

      Yeah what super acting and funny at the same time. I was practically laughing my head off at the way he was acting. It was not a joke but the way he always gets tensed and runs around like a chicken is so hilarious hahaha.

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 Před 2 lety +91

    One of the Best interval blocks ever. Watched this movie more than 5 times. Karthik 🔥

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 Před 2 lety +59

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது டா 🤣😂😂😂😂

  • @mahtwog4964
    @mahtwog4964 Před 2 lety +23

    Snake episode Ultimate🤣🤣🤣 Karthik Transformation in Interval scene Masss... semma padam

  • @yogesproduction1413
    @yogesproduction1413 Před 10 měsíci +7

    90s and early 2k kids Nambe Lucky pa Coz nambe Kids ah irukum bothu life semmaya valnthom Intha Matri feel good Movies lam patu sricu omg vere level Always 90s films still fresh This Movie My Fav film💯❤

  • @itsnilakutty
    @itsnilakutty Před rokem +31

    Adhitya tv la oru pada comedy pathutu padam pakka vanthen... 😂but movie vera lvl... K.S. R direction always Semma ❤️🤗Then Karthik Acting 🤩

    • @faizalkamal8035
      @faizalkamal8035 Před rokem +2

      watch mettukudi movie too same cast superb movie..

  • @33karthickprabhu83
    @33karthickprabhu83 Před 2 lety +32

    Evergreen actor our 💙💙💙Navarasa nayagan karthick 💙💙💙

  • @rudhranswag6677
    @rudhranswag6677 Před rokem +6

    Ipolam na chinna vaisla patha movie ya paka than pidikithu... Atha pakrapo stress free ah iruku...

  • @ajithkanna
    @ajithkanna Před 2 lety +128

    Feel good movie..karthik's acting variations in 1st half and 2nd half is good..nagma is ❤

  • @Petalheart3861
    @Petalheart3861 Před 2 lety +27

    Mouli sir dialogue modulations vera level "இப்படியாவது இருக்கே"

  • @Samsudeen365
    @Samsudeen365 Před rokem +14

    யாருலாம் 2023 பிப்ரவரி மேல படம் பார்க்க வந்தீங்க?
    எனக்கு இந்த படத்தில
    நக்குமாவுடைய தந்தை மற்றும் கார்த்திக் சாருடைய நடிப்பும் மிகவும் அருமையா இருந்தது...
    இப்படத்தில் உங்கள் மணம் கவர்ந்த கதாபாத்திரம் யார்?

  • @gowthamvijay14
    @gowthamvijay14 Před rokem +14

    One of the finest comedy films with beautiful songs ,yaarumye indha padam 1 scene bore nu kooda sola mudiyaadhu full fun dha 🤣

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE Před 2 lety +47

    Mass movies
    Mass action
    Mass song
    Mass navarasen nagkan

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 Před rokem +9

    Great movie k s Ravikumar sir direction fire ..navarasa nayagan ultimate

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj Před 2 lety +69

    மௌலி சார் இப்படத்தில் வெறி சூப்பர் அண்ட் வெகுளியான மனிதர் இப்போது கூட மவுளி சார் கெட்ட கேரக்டரில் நடிக்க மாட்டார் இது உண்மை

  • @faridv24
    @faridv24 Před rokem +114

    Wonderful movie... Remains me of my Childhood... Wish i could go back to the evergreen 90's era... ❤️

    • @ruebans4267
      @ruebans4267 Před rokem +6

      Same As Me

    • @vijayanandkrishnanv
      @vijayanandkrishnanv Před 11 měsíci +2

      true. My mom took me to the theatre matinee show. I enjoyed this so much as a ten-year-old kid. She passed away last year

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf Před 11 měsíci +2

      Ayo ayo adhenthaanga enakum .... Ena otu beautiful period adhu

    • @Leokalai
      @Leokalai Před 11 měsíci +1

      Joined the club bro ❤️

    • @Leokalai
      @Leokalai Před 11 měsíci +1

      @@vijayanandkrishnanv stay strong bro ❤️

  • @suryasmart2062
    @suryasmart2062 Před 3 lety +32

    KS. Ravikumar the LeGenD...🔥

  • @mamariyappan7967
    @mamariyappan7967 Před 3 lety +131

    நவரச நாயகன் என்றால் சும்மாவா i love கார்த்தி சார்

  • @harshinivijay8151
    @harshinivijay8151 Před rokem +27

    Karthik sir is versatile actor. Excellent family and comedy movie. 90s fav movie

  • @manikandaraman
    @manikandaraman Před 2 lety +25

    Engaluku epavum Karthick dhan first hero..💕

    • @eswaris9179
      @eswaris9179 Před 2 lety +3

      அருமைதான்

    • @rithishprabha9374
      @rithishprabha9374 Před 2 lety +2

      அவர் எப்பவும் பிஸ்தா தான்

    • @rithishprabha9374
      @rithishprabha9374 Před 2 lety +1

      @@eswaris9179 naa karthik sir verithanamana fan karthik sir ah paththi neraiya visiyam ungalidam kekka aasai naa ungalukku brother mary please number kudunga

    • @AKA-jk3mv
      @AKA-jk3mv Před 2 lety

      Unakku

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 Před 2 měsíci +4

    Fight scenes are soo funny
    Climax & Interval 😂🤣🤣🤣

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 Před 3 lety +161

    Outstanding comedy entertainment movie ever..
    1:12:21 Pistha bgm rocks..👍👍👍

  • @aishwaryavaidhya1928
    @aishwaryavaidhya1928 Před 2 lety +48

    I ❤️ the second half from the Karthik transformation scene

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před měsícem

      Yes Karthik shows correct variations among between two characters he is versatile actor

  • @menagameenu2152
    @menagameenu2152 Před 3 lety +81

    ரொம்ப பிடிச்ச ஹீரோ கார்த்திக். 💙💙💙💙💙💙💙💙💙

  • @sharlinamarysharlina4995
    @sharlinamarysharlina4995 Před 3 lety +35

    I love Karthik sir voice

    • @akbarali-kp4fj
      @akbarali-kp4fj Před 3 lety +4

      எனக்கும் மிகவும் பிடிக்கும்

    • @s.nithyasri281tm8
      @s.nithyasri281tm8 Před 2 lety

      @@akbarali-kp4fj அவர பிடிக்காது என்று சொல்றவன் குருடனாகதான் இருப்பான்

  • @devidevi8050
    @devidevi8050 Před 2 lety +38

    Nagma acting Vera level

    • @malavikaharikuttan6772
      @malavikaharikuttan6772 Před 2 lety

      Yeah unlike her sister

    • @raveenkumar8275
      @raveenkumar8275 Před 2 lety +2

      ​@@malavikaharikuttan6772 is this a joke? jo's acting is certainly much better than her sister's

    • @malavikaharikuttan6772
      @malavikaharikuttan6772 Před 2 lety +1

      @@raveenkumar8275 nope she was the overacting queen. All of her movies had the same expressions. In my opinion she's one of the worst actress in tamil

    • @raveenkumar8275
      @raveenkumar8275 Před 2 lety

      @@malavikaharikuttan6772 joker. There are far more trashes in tamil cinema

    • @malavikaharikuttan6772
      @malavikaharikuttan6772 Před 2 lety

      @@raveenkumar8275 well she was the worst. Most of the heroines are useless anyway, atleast they were pretty

  • @ajithkanna
    @ajithkanna Před 2 lety +258

    1:06:17 karthik changes his acting from humour to serious..only a versatile actor can do this❤🔥

  • @k.palanimurugank3289
    @k.palanimurugank3289 Před 3 lety +15

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sharlinamarysharlina4995
    @sharlinamarysharlina4995 Před 3 lety +50

    Karthik looks walk style semma

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Před 2 lety +6

      Yeah, i also like his stylish walk ❤️❤️❤️

    • @s.nithyasri281tm8
      @s.nithyasri281tm8 Před 2 lety +5

      Ivaru pandra style rajiniye thorkadichiduvar

    • @eswaris9179
      @eswaris9179 Před rokem +3

      @@s.nithyasri281tm8 அருமைதான்

  • @mageshboopathy4384
    @mageshboopathy4384 Před 2 lety +24

    Will see that movie was 47times.
    Much better then movie .
    And legend direction

  • @cristiasno
    @cristiasno Před rokem +10

    Puthu padangalkk ellaam palaya padangaloda antha oru feel kodukka mudiyaathu , OLD IS GOLD 🪙

  • @mathusoothananperiasamy9870
    @mathusoothananperiasamy9870 Před 3 lety +111

    Navarasa Nayagan Karthik is my favourite hero. He is romantic and humorous person.

  • @murugeswarit6799
    @murugeswarit6799 Před 3 lety +52

    I ♥️ karthik sir acting. Vera level karthik sir. So cute. I am big fan of you

  • @bottlemani4861
    @bottlemani4861 Před rokem +16

    Karthick Sir only nailed it... Super
    .

  • @sriram-mv9qg
    @sriram-mv9qg Před rokem +6

    Intha Mari padam ellam intha generation la edukkave mudiyathu vera level acting sir

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Před 2 lety +121

    Karthik is a rare talent.. Nobody can do variety of roles like Karthik

  • @pgschannal1266
    @pgschannal1266 Před 3 lety +40

    I am a navarasa nayagan karthik fan. I like so much for our speech and smile

  • @psprogamingyt
    @psprogamingyt Před 3 lety +13

    All time favourite movie ... pista , ullaithai allitha...

  • @rajeshraja6181
    @rajeshraja6181 Před 2 lety +20

    My favorite movie correct ah ippo pakkurathoda more than 100 times pathuruppan

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Před 9 dny +3

    Nice movie, entertains each time i saw it.

  • @VS_Gamer84
    @VS_Gamer84 Před 7 měsíci +4

    Watched this movie in theatre when I was studying 6th std.... Awesomes movie... Nostalgic....90's was such a wonderful time!!!

  • @user-mk8of8ge6o
    @user-mk8of8ge6o Před 14 dny +1

    ஐயப்பன் பக்தர்களுக்காக என்றும் ஒலிக்கும் அருமையான பாடல் 🥰🥰

  • @meezanconsultansy6701
    @meezanconsultansy6701 Před 2 lety +20

    நான் திரையரங்குகளில் பார்த்த முதல் திரைப்படம்.. மறக்கே முடியாத நினைவு

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj Před 2 lety +2

      எல்லோருக்கும் நாம் பிறந்து முதலில் பார்த்த படம் யாரலியும் மறக்க முடியாது இல்லையா

    • @ELANGAMANIE
      @ELANGAMANIE Před 2 lety +1

      Thanks

  • @loveling2460
    @loveling2460 Před 3 lety +26

    Navarasa Nayakan kathick love u thalaiva ❤😘 . Nagma no words super cutie 😇 .

  • @kawinmurugan
    @kawinmurugan Před rokem +10

    கார்த்திக் நக்மா மணிவண்ணன் மௌலி இவர்கள் 4 பேரும் சேர்ந்து கலை கிட்டாங்க மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஒரு அற்புதமான நகைச்சுவை மிக்க சிறந்த படம் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @tamizharasan7329
    @tamizharasan7329 Před 2 lety +33

    Karthik sir acting❤👌

  • @dhivyakumarakrishnan4238

    Vera level movie.. each and every one rocks.. scene by scene I enjoyed.. love you karthik darling..

  • @manikandandhasarathan5782

    Saranam iyappa song very nice 👍👍👍

  • @balachandran4365
    @balachandran4365 Před 2 lety +17

    My all time favorite மௌலி...

  • @ranjithkumarmurugan
    @ranjithkumarmurugan Před 29 dny +2

    Watched 27.07.2024

  • @rockmanitcr2007
    @rockmanitcr2007 Před rokem +65

    மிக பொருத்தமான பட்டம் "நவரச நாயகன்" கார்த்திக்

  • @rahulpr6355
    @rahulpr6355 Před rokem +27

    25 Years Of Pistha.

  • @RajuRaju-ol3of
    @RajuRaju-ol3of Před 3 lety +35

    Karthik manivannan meeting Scrnce 👌👌👌

  • @dineshanandan01
    @dineshanandan01 Před 2 lety +50

    Best transformation and interval block scene 🔥🔥🔥🔥🔥🔥

  • @vijayragunath5004
    @vijayragunath5004 Před rokem +4

    💓💓💓navarasa nayagan karthik all time favourite avarudaiya idathai pidikka endha oru nadiganalum mudiyadhu 💖💖💖

  • @AravindHan008
    @AravindHan008 Před 2 lety +388

    Who comes here to watch the movie after the pistha movie trending intermission meme 2022(April) 😂

  • @anirruddhb8680
    @anirruddhb8680 Před rokem +6

    I like Ks Ravikumar's film very much and till then I watch his film

  • @kawthamanarumugam9904
    @kawthamanarumugam9904 Před 3 lety +56

    Just a few scenes...but mansoor alikhan nails it. Great

  • @vishnukarthik6502
    @vishnukarthik6502 Před 2 lety +14

    KARTHIK is Stylish and super hero

  • @Saravanan_from_Tamilnadu72

    கார்த்திக்கின் காமெடியில் சிரிச்சு வயிறு வலிக்கும்போது மாப்ள என அறிமுகமாகும் மணிவண்ணனின் காமெடியும் சேரும்போது படம்வேறலெவல் .வணிகரீதியாக பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டியபடம்.

    • @Hsk6191
      @Hsk6191 Před 11 měsíci +2

      Antha year oda one of the blockbuster movie tha ithu

    • @ganeshkumararunachalam2218
      @ganeshkumararunachalam2218 Před 6 měsíci

      இது மிகப் பெரிய‌ வெற்றி படம். அன்று படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா, இன்றைய முதல்வர் தலைமையில் நடந்தது.

  • @pmprpmpr8855
    @pmprpmpr8855 Před 3 lety +39

    Manivannan sir .. always ultimate actor

  • @thamasharochani7670
    @thamasharochani7670 Před 10 měsíci +5

    Everything in this movies is perfect but can we take a minute to appreciate the beuty of nagma ❤

  • @user-rv7cs2ro4v
    @user-rv7cs2ro4v Před 3 měsíci +3

    கே. எஸ். ரவிக்குமார் விசிறிகள் லைக் பண்ணுங்க 👍

  • @seethalakshmi01
    @seethalakshmi01 Před 2 lety +19

    Super interval part..Karthik sir variation from humour to serious awesome . excellent actor Karthik

  • @Rameshram-zy8sk
    @Rameshram-zy8sk Před 2 lety +22

    Kartick is wonder full actor
    I am big fan of him😘😘😘

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 Před rokem +10

    My favourite movie childhood memories 🎥 12/6/2023

  • @veniveni786
    @veniveni786 Před 3 lety +72

    Super movie. Karthik sir acting extraordinary.

  • @divyakumar439
    @divyakumar439 Před 3 lety +22

    Evergreen comedy movie

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE Před rokem +7

    அருமை யான படம் நவரச நாயகன் கார்த்திக் ஸ்டைல் மன்னன் தான்

  • @rasselnadar
    @rasselnadar Před 6 měsíci +3

    Iam watching today 2024 super star Karthik

  • @barunsathya10
    @barunsathya10 Před 2 lety +49

    Watched the movie in Casino !!!! Will we see such a combo ? Karthik - Nagma- Manivannan-Mouli sir … missing such feel good movies . Nice music , comedy & direction 🎉❤

  • @meenameena5026
    @meenameena5026 Před rokem +12

    Kathik sir ultimate 😎😎😎😍😍😍❤❤❤💞💞💞💞