Isai Tamizh Ni Seitha Video Song | Thiruvilayaadal Songs | Sivaji Ganesan | Nagesh | Savithri

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Isai Tamizh Ni Seitha Video Song - Thiruvilaiyadaal is the Super Hit Tamil classic movie ft. Nadigar Thilagam Sivaji Ganesan, Savithri, Nagesh, KB Sundarambal in the lead role.
    Cast: Sivaji Ganesan, Savithri, Nagesh, KB Sundarambal
    Director: AP Nagarajan
    Singer : TR Mahalingam
    Music : KV Mahadevan
    For more updates,
    Subscribe to Vision Time - bit.ly/SubscribeVT
    Like us on: / visiontimeindia

Komentáře • 684

  • @RamKumar-zy7bb
    @RamKumar-zy7bb Před 2 měsíci +83

    பயபுள்ள..எவ்வளவுநேர்த்தியா கோர்த்து விடுது பார்த்தியா? சிவன் மைன்ட் வாய்ஸ்..உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை..எவ்வளவு அழகான வரிகள்..இப்பவும் பாட்டு எழுதுறானுக...

    • @kurinjinaadan
      @kurinjinaadan Před 2 měsíci +2

      😅😂😢

    • @Hervin-lh9jt
      @Hervin-lh9jt Před měsícem

      0:40 0:40 0:40 0:40 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:41 0:42 0:42 0:42

    • @Skandawin78
      @Skandawin78 Před měsícem +3

      Sivan will say Madurai is technically not my jurisdiction it's my wife Meenakshi's place , better plead with her.

    • @Abhishekkumar-uz7rw
      @Abhishekkumar-uz7rw Před měsícem +1

      ​@@Skandawin78😅😅

    • @lathavinkadhaineram9991
      @lathavinkadhaineram9991 Před 25 dny +1

  • @magudeeswaranananth2914
    @magudeeswaranananth2914 Před 2 lety +363

    தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ..!
    அன்னைத் தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ..!

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Před rokem +2

      🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @sundaramindia5507
      @sundaramindia5507 Před rokem +9

      இந்த பாடல்களை கேட்க நான் என்ன தவம் செய்துவிட்டேன் இறைவனுக்கு நன்றி

    • @kurinjinaadan
      @kurinjinaadan Před 11 měsíci

      கண்ணதாசனின் தமிழ் வெறி. சிவனுக்கே தாய் தமிழென்று முழங்குகிறார்.

    • @vigneshwaran9331
      @vigneshwaran9331 Před 6 měsíci +1

      So that’s why after this sentence Lord Shiva came 🙏🙏🙏

    • @devadoss9212
      @devadoss9212 Před 10 dny

      ❤🎉🎉🎉thamizhukku u ok

  • @nagarajanm4898
    @nagarajanm4898 Před 2 lety +150

    நாத்திகனையும் உருக வைக்கும் ஒப்பற்ற பாடல், தமிழுக்கு கிடைத்த காவியம் 🙏

    • @Skandawin78
      @Skandawin78 Před rokem +5

      AP நாகராஜன், KV மகாதேவன் , T R Mahalingam , magic ❤

    • @koppalampillaisrinivasn9726
      @koppalampillaisrinivasn9726 Před 2 měsíci +1

      True

    • @dailyvideos.2611
      @dailyvideos.2611 Před 12 dny +2

      பழம்பெரும் கலாச்சாரம் கொண்ட பாரத தேசத்தில் நாத்திகனாக இருப்பதை விட சாவது மேல்😂😂😂

  • @saravananmla
    @saravananmla Před 2 lety +574

    1000 வருஷம் ஆகும்...
    நாம இருக்க மாட்டோம்
    இந்த பாட்டு இருக்கும் ❤️

    • @ganesanganesan7860
      @ganesanganesan7860 Před 2 lety +13

      இந்தப்பாடல் மரணதருவாயில் உள்ள வரயும் எழுந்து நின்று கேட்க சொல்லும்

    • @ganesanganesan7860
      @ganesanganesan7860 Před 2 lety +11

      உலகம் இருக்கும் வரை இருந்த பாடல் வரிகள் இருக்கும் வாழ்க தலைவர் TR மகாலிங்கம் ஐயா

    • @bamaaan
      @bamaaan Před 2 lety +3

      True that Sir. Timeless masterpiece

    • @gopinathtamil5255
      @gopinathtamil5255 Před rokem +4

      i am MA Tamil

    • @Balerionsfa
      @Balerionsfa Před rokem +2

      @@gopinathtamil5255 irundhutu po....enna ippo adhuku

  • @dhanaraj5242
    @dhanaraj5242 Před 2 lety +383

    இந்தப் பாட்டு க்கு நான் அடிமை ஓம் நமசிவாய வாழ்க வாழ்க!!!!!

    • @shanmugamarasu8083
      @shanmugamarasu8083 Před 2 lety +7

      Ullam urukkum Tamiz padal

    • @dharas121
      @dharas121 Před 2 lety +4

      divine song 🙏

    • @akvalepillai6533
      @akvalepillai6533 Před 2 lety +3

      இதுபோன்ற பாடல்களை இந்த நூற்றாண்டு இல்லை இனிவரும் நூற்றாண்டுகளிலும் காண்பதும் கேட்பதும் அரிது.

  • @arunkumar.j6210
    @arunkumar.j6210 Před 2 lety +171

    இது போன்ற பாடல்களும் கலைஞர்களும் இனி பிறக்க போவதில்லை என நினைக்கும் போது ஏதோ மனம் பதை பதைக்கிறது..

    • @user-sm7mk3zq2u
      @user-sm7mk3zq2u Před 2 lety +5

      கண்டிப்பா நண்பா இனி வரும் யாரும் இது மாதிரி பாடல்கள் பாட முடியாது 😔

    • @chitragopal5240
      @chitragopal5240 Před rokem +3

      Yes

    • @AK47.95
      @AK47.95 Před 5 měsíci

      எழுத என் போன்ற கவிஞர்கள் உள்ளோம்

  • @kalais8586
    @kalais8586 Před rokem +99

    இசை தமிழ் நீ
    செய்த அறும் சாதனை.
    நீ இருக்கையிலே எனக்கே
    பெரும் சோதனை இறைவா
    ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
    இசை தமிழ் நீ
    செய்த அறும் சாதனை
    இசை தமிழ் நீ செய்த
    அறும் சாதனை நீ இருக்கையிலே
    எனக்கே பெரும் சோதனை (2)
    இசை தமிழ் நீ செய்த
    அறும் சாதனை
    வசை வருமே
    பாண்டி நாட்டினிலே
    இறைவா ஆஆ ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ
    வசை வருமே பாண்டி
    நாட்டினிலே குழலி
    மணவாளனே உனது
    வீட்டினிலே (2)
    உயிர் மயக்கம்
    நாத பாட்டினிலே உயிர்
    மயக்கம் நாத பாட்டினிலே
    வெற்றி ஒருவனுக்கோ
    ஓஓ மதுரை தமிழனுக்கோ
    ஓஓ (2)
    இசை தமிழ் நீ
    செய்த அறும் சாதனை
    சிவ லிங்கம்
    சாக்ஷி சொன்ன கதையும்
    பொய்யோ மாமன் திருச்சபை
    வழக்குரைத்த முறையும்
    பொய்யோ (2)
    பிட்டுக்கு மண்
    சுமந்து பிரம்படி பட்ட
    உன்னை (2)
    பேசும் தமிழ் அழைத்தும்
    வாராதிருப்பதென்ன (2)
    இசை தமிழ் நீ
    செய்த அறும் சாதனை
    தாய்க்கொரு
    பழி நேர்ந்தால் மகற்கில்லையோ
    அன்னை தமிழுக்கு பழி
    நேர்ந்தால் உனக்கில்லையோ
    வேருக்கு நீர் ஊற்றி
    விளைக்கின்ற தலைவா
    உன் ஊருக்கு பழி நேர்ந்தால்
    உனக்கின்றி எனக்கில்லை
    உனக்கின்றி எனக்கில்லை
    உனக்கின்றி எனக்கில்லை

    • @manoharanparamanantham6838
      @manoharanparamanantham6838 Před rokem +3

      அரும் சாதனை

    • @essaar1956
      @essaar1956 Před rokem +5

      எத்தனை ஜன்மம் எடுத்தாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். காலங்கள் கடந்தபாடல்களில் பாடல்களில் இதுவுமொன்று.

    • @rathi.v
      @rathi.v Před rokem +1

      🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

    • @kamaldeboss
      @kamaldeboss Před 6 měsíci +2

      “எனக்கே பெரும் சோதனை” இல்ல..
      “எனக்கேன் (எனக்கு + ஏன் ) பெரும் சோதனை னு varum lyrics la

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Před 6 měsíci

      ​உங்கள்விளக்கம்அருமை!உடன்பிறப்பே!கூடுமானவரைதமிழில்பதிவிடுங்கள்!நன்றி!​@@kamaldeboss

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz Před 2 lety +268

    T. R. மஹாலிங்கம் குரல் என்றும் தனி சிறப்பு, பக்தி பாடல்களில் 🙏🏻🙏🏻

    • @balasubramaniyama1285
      @balasubramaniyama1285 Před 2 lety +1

      Abi Irctcto

    • @krishnamurthi2421
      @krishnamurthi2421 Před rokem

      @@balasubramaniyama1285 àa

    • @user-dk4lq7bo2p
      @user-dk4lq7bo2p Před rokem

      Bal
      Bap
      Palaamuralioppp
      Balamuralikrishna

    • @Jayantan846
      @Jayantan846 Před rokem

      TMS குரல் தான் காட்டு கத்தல்
      கேட்டா தலைவலிக்கும்😀😀😀😀

    • @rajavalli2160
      @rajavalli2160 Před 11 měsíci

      T.R மகாலிங்கம்

  • @lingeshe5513
    @lingeshe5513 Před 5 měsíci +14

    உடம்பெல்லாம் சிலிர்க்குது.... கண்ணீர் வழிகிறது.... மனசெல்லாம் ஓரு ஆனந்தம்... இனிய தமிழுக்கும், அந்த ஈசனுக்கும், TRM அவர்களுக்கும் நன்றி 🙏🏿

  • @sathishkumarc9862
    @sathishkumarc9862 Před rokem +64

    இன்றும் இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது...இறைவன் இசை மற்றும் வரிகள்,நடிப்பு இவற்றின் மூலம் தென்படுகிறார்

  • @shivasundar9823
    @shivasundar9823 Před 6 měsíci +27

    இந்த குரலுக்கும்...
    இந்த இசைக்கும்...
    இந்த தமிழுக்கும்
    வராத சிவன், சமஸ்கிருத மந்திரத்துக்கு வருவாரா????
    என்னடா பித்தலாட்டம்...
    தெய்வக் குரல் இதுவன்றோ ❤❤❤

    • @shrgh1876
      @shrgh1876 Před měsícem +2

      இரண்டுக்கும் வருவார். சந்தேகமே இல்லை.

    • @kumarlaxman400
      @kumarlaxman400 Před 23 dny

      Anbuku varuvaar. Nothing to do with language. You can call out to Sivan in Tamil or Sanskrit

  • @user-il5me8it4l
    @user-il5me8it4l Před 2 lety +87

    எம் ஈசனையே உருக வைக்கும் பாடல்..... இசை, பாடல் வரி, குரல் அனைத்தும் கச்சிதமாக சேர்ந்துள்ளது....

  • @lovelydg9112
    @lovelydg9112 Před 2 lety +70

    என் அப்பன் ஈசன் திருவிளையாடல் நடத்திய ,மதுரையில் பிறந்ததற்கு நான் பல ஜென்மமாக புண்ணியம் செய்திருக்க வேண்டும் ❤️❤️🔥 ஓம் நமசிவாய 🔥🔥

  • @user-hn3fj1om9l
    @user-hn3fj1om9l Před 3 měsíci +12

    தமிழின் உச்சரிப்பு, குரல் வளம், இசை இவைகளை எதிர்காலம் மீண்டும் புதுப்பிக்க இப்பாடல் ஒரு வழிகாட்டி.

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 Před rokem +12

    இதுபாட்டல்ல இறைவன் நேரடியாக காட்சிதரும் உயிரோட்டமான இறை வாக்கியம்.ஐயா டி.ஆர்.மகாலிங்கம் அவர்களுக்கு என்றென்றும் நன்றி.வாழ்த்துக்கள்.அவர் இறக்கவில்லை காவியமாய் இருக்கிறார்.

  • @vigneshn4083
    @vigneshn4083 Před 2 lety +78

    வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கு 😍😍Super. Lyrics 😍😍😍

    • @Skandawin78
      @Skandawin78 Před rokem +3

      இப்போ இந்த பாட்டு வந்திருந்தால், 'வெற்றி ஒருவனுக்கு' என்று இல்லாமல் வெற்றி vadakkannukko என்று வந்திருக்கும்.

    • @mmurugesanmmurugesan608
      @mmurugesanmmurugesan608 Před rokem +2

      மதுரை தமிழக்கே வெற்றி இன்றும்

    • @guideweb
      @guideweb Před rokem

      @@Skandawin78 😆😅😂

    • @Neeraja664
      @Neeraja664 Před rokem

      Tamil valartha pandiyarkal

    • @madhan363
      @madhan363 Před rokem

      @@Skandawin78 Sema

  • @pallavisreetambraparni6995

    I am a kannada speaking person and I am literally brought to tears listening to this beautiful tamil movie song on lord Shiva 🙏🙏🙏

  • @Maruthi_Goundamani_93
    @Maruthi_Goundamani_93 Před 2 lety +37

    தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ,
    அன்னை 'தமிழுக்கு' பழி நேர்ந்தால் உனக்கில்லையோ?? 🙏
    தாயும் தமிழும் அப்பன் சிவனும் ஒன்றே.. ஓம் நமசிவாய 🙏♥️

  • @lovelydg9112
    @lovelydg9112 Před 2 lety +125

    2:50 பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை,பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன??செல்லமாய் கேட்கும் TR மகாலிங்கம் அவர்களின் முக பாவனை...கொள்ளை அழகு 🔥சிவனின் உண்மை பக்தனில் ஒருவன்🔥🔥

  • @mohamedyasinyasin5053
    @mohamedyasinyasin5053 Před 3 lety +109

    அற்புத ராகம் குரல் மறைந்துவிட்டாலும் கானம் காற்றிலே கலந்து மெய்மறப்க செய்கிறது.

  • @ramakrishnanselvam7991
    @ramakrishnanselvam7991 Před rokem +28

    டி ஆர் மகாலிங்கம் குரலில் இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு நிமிடமும் சிலிர்க்கும் நன்றி ஐயா

  • @sethupondy1891
    @sethupondy1891 Před 6 měsíci +13

    எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் கண்களில் தானாக கண்ணீர் வரவழைக்கும் பாடல்
    தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏

  • @vairamsairam4944
    @vairamsairam4944 Před 2 lety +26

    நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை இறைவா.......😣

  • @amohan5733
    @amohan5733 Před rokem +11

    தென்னாடுடைய ****சிவனே**** போற்றி!!!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!!
    Praise the ****Shiva**** of the South!!!! Praise God for all people!!!!
    எம் பெருமான் ****சிவன்**** அருள் பரவட்டும் எத்திசையெங்கும் - மோகன் ஆறுமுகம்.
    May God ****Shiva**** Grace spread everywhere - Mohan Arumugam.

  • @RaviChandran-rr5rz
    @RaviChandran-rr5rz Před 4 lety +109

    இந்த காலத்தவர் மட்டுமல்லாது எக்காலத்தவரும் கேட்டு ரசிக்க வேண்டிய அற்புதமான பாடல்
    இது போன்ற பல அற்புத பாடல்கள் இன்னும் கேட்பாரின்றி இருக்கிறது என்பதுதான் வருந்த தக்க செய்தி

  • @parthasarathi5626
    @parthasarathi5626 Před 2 lety +62

    அப்பப்பா...... 🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍 என்னா பாட்டுடா சாமி... அருமை அருமை... I love sooooooooooo much my அப்பா சிவன்...... 🤗🙏😍💖😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @RajKumar-vw9bn
    @RajKumar-vw9bn Před 2 lety +19

    இந்த பாடல் கேட்டு எம்பெருமான் ஈசன் இறங்கி வந்து அருள் செய்ய வேண்டும்.

  • @jagannathan2401
    @jagannathan2401 Před 2 lety +80

    கண்கலங்க வைக்கும் பக்தி பரவச பாடல்

  • @kriskris956
    @kriskris956 Před rokem +17

    வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ ☝️🙏🙏☝️☝️☝️🏆🏆🏆🏆🏆🌺🌹🔥🔥🌹

  • @TheUmaragu
    @TheUmaragu Před měsícem +1

    சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.

  • @prakashvelu5614
    @prakashvelu5614 Před 9 měsíci +5

    Ethanai murai ketpathu?... Vatratha varigal.. Udal silirlkirathu..❤❤❤❤

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před rokem +14

    Brilliant Singing by TR MAHALINGAM at a very high pitch. Inimitable. A magnificent composition by Thirai isai Thilagam K V MAHADEVAN based on Raagam Bheemplas to KaNNadasan's excellent lyrics to the situation.

    • @murugesanb152
      @murugesanb152 Před rokem +1

      Verynice explanation

    • @RajagamG
      @RajagamG Před rokem +1

      வணக்கம்.😢ஜிஈ, zz, zX👍, q,

  • @a.ariyasundaramahavishnu1182

    திருவிளையாடல்களை ஒரே வரியில் சொன்னது அருமை

  • @pasumairaj4867
    @pasumairaj4867 Před rokem +16

    தமிழ் மொழியின் சிறப்பு இந்த பாடல் தமிழ் என் உயிர்

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Před rokem +8

    நீ இருக்க்கையிலே எனக்கேன் பெரும் சோதனை.இறைவா?

  • @sathishkumarc9862
    @sathishkumarc9862 Před rokem +12

    வலிகள் உள்ளவர்களுக்கே இந்த வரிகள் புரியும்...இறைவா

    • @shrgh1876
      @shrgh1876 Před měsícem

      பிரச்னைகள் வரும் போது நினைத்து கொள்ளும் வார்த்தைகள்... உனக்கன்றி எனக்கில்லை

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 Před 4 lety +38

    அருமை, இதுதான் வெங்கலக்குரல்.

  • @sathisha6389
    @sathisha6389 Před 2 lety +87

    காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கும் பாடல்

  • @ravindrancs5847
    @ravindrancs5847 Před 2 lety +7

    இந்த TR மாகாலிங்கம் குரலுக்கு இறைவனே வந்து விடுவார் உண்மையாகவே.

  • @naveenavalluvan5711
    @naveenavalluvan5711 Před rokem +11

    அண்ணன் சீமானின் அறிவுறுத்தலின்படி இந்த பாட்டை கேட்க வந்தேன். தமிழின் இனிமை மனதை இதமாக்குகிறது.

  • @Musicbaskar007
    @Musicbaskar007 Před rokem +14

    No one can sing in this pitch and scale amazing singing 👏 🙏

  • @Venni_videos
    @Venni_videos Před 2 lety +14

    Thank you so much for the APN sir for making these kind of movies and songs,, Tamil people will proudly say these are epic classic, no one can take a film like this.....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem

      Ithaith thangal mattum.sollavillai
      Yendiran sathanaiyalar Superstarre sollivittar.thiruvilaiyadal 65.
      Avar vanthathu 1974.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Před rokem +185

    அண்ணன் சீமான் பேச்சை கேட்டு, திரும்பவும் இந்த இனிய தமிழ் இசையை கேட்கப்பெற்றேன் :) 🙏

    • @Neela1625
      @Neela1625 Před rokem +11

      நானும் சகோதரரே

    • @kkarthikeyan.5130
      @kkarthikeyan.5130 Před rokem +7

      நானும் ஒருவன்

    • @bharthiak3719
      @bharthiak3719 Před rokem +6

      நானும் seeman pesunatha keettu vanthan 31/10/2022

    • @gmdcm2828
      @gmdcm2828 Před 11 měsíci +19

      Ada che.....
      Etha kondanthu ithoda compare pannurathu...?
      Seeman voice Donkey voice

    • @nagarajankiller4376
      @nagarajankiller4376 Před 10 měsíci +3

      அருமை நண்பரே

  • @arockiaraj7883
    @arockiaraj7883 Před rokem +11

    இந்த ஆள் இன்னும் உயிரோட இருந்தா வாயிலேயே குத்தி இருப்பேன்! வேலை வேட்டியை போட்டு எத்தனை வாட்டிதான் கேட்பது? இப்படியா எங்கள் உசுரோட விளையாடுவது!

    • @user-py5lb8wk9w
      @user-py5lb8wk9w Před 8 měsíci

      Poda naye unna yaruda ketka sonnadhu

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před 21 dnem

      வேலை வெட்டியை போடலாம்.வேட்டியை போடக்கூடாது.எதிர்பாராத எழுத்துப்பிழைக்கு வருந்துகிறேன்.

    • @arockiaraj7883
      @arockiaraj7883 Před 21 dnem

      @@elumalaimunisamy3295 தவறுக்கு வருந்துகிறேன்!

  • @janarthananvelayutham3808

    When ever I feel bad that time I hear this song I will get 100% energy
    ""om Shivya""

  • @radhakalathur777
    @radhakalathur777 Před rokem +4

    super. Of the three songs, namely by Bala Murali Krishna, TMS and TR.Mahalingam, TRM'S is the best.

  • @paransothyparamanandhan4961

    பாட்டின் கருத்து மிகப்பெரிய உண்மை

  • @samvelu8253
    @samvelu8253 Před rokem +6

    There are no words we can praise the producer and director of of this films. They are not here with us but their legacy would continue to be in with generations to come.
    Thank you very much for sharing this wonderful clip.
    God bless 🙏🙏

  • @rajesharumugam5508
    @rajesharumugam5508 Před 2 lety +8

    Today I went to thiruvannamalai temple and suddenly I remember this song 🙏🙏🙏🙏 Hara Hara Maja deva🙏🙏🙏😍

  • @darumugam
    @darumugam Před 2 lety +18

    Sivalingam saatchi sonna idam - Thirupurambiyam
    Vanni maram, kinaru, sivalingam
    Time: 2:33

  • @rajendrand681
    @rajendrand681 Před rokem +6

    Goosebumps

  • @yba666_
    @yba666_ Před rokem +19

    My humble and gasping salute to the incredible devotion towards 'Shiva'..mahadeva by tamils. Just gasping devotion and admiration tamils have towards shiva! 🙏🙏🙏

    • @elanthiraiyanradhakrishnan5451
      @elanthiraiyanradhakrishnan5451 Před rokem +2

      இதுமாதிரி பாடல் எல்லுத கவிங்சர் இல்லை இப்புபொள்ளுது

  • @jeyaveerapandijeyaveerapan5035

    இப்படிப்பட்ட குரல்கள் தெய்வீகராகம்

  • @sudarsanansrinivasan3674
    @sudarsanansrinivasan3674 Před 2 lety +65

    No one can beat the voice of T R Mahalingam

  • @rajaravindarrajaravindar613

    Ohm Namasivaya!! Great Divine Song of Golden Toung of (ஏழிசை திலகம்) T.R.MAHALINAM Ayya and great KAVIYARASAR. KANNADASAN Ayya Lyrics also K.V.MAHADEVAN GREAT MUSIC.

  • @prabakarans9042
    @prabakarans9042 Před rokem +5

    மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் இந்த பாடல்

  • @shivasundar9823
    @shivasundar9823 Před 6 měsíci +7

    தமிழை நீஸ பாசை... காட்டுமிராண்டி மொழி என்றவன் நாக்கை....

  • @user-ew3lw2rp1j
    @user-ew3lw2rp1j Před rokem +2

    ஓம்நமசிவாய போற்றி 🙏❤️💚💗...
    சீமான் அவர்கள் சொல்லவும் தான் எனக்கு தெரியும். அவருக்கு மிகவும் நன்றி

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 Před 2 lety +2

    எம் இறைவனுக்கு உயிருக்கு மேலான தமிழ் புரியவில்லையாம்... இறைவா.... இந்த பழி உனக்கின்றி எமக்கில்லை....

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +4

    தமிழ் சங்கம் வளர்த்த மதுரையின் இசை தமிழான இறைவன் சொக்கநாதனிடம் பாடி நேரில் முறையிடும் தமிழ் பாடகன் டி.ஆர்.மகாலிங்கம்.. தமிழன் வெற்றி பெற தமிழ் கடவுளிடம் தமிழ் பாடும் காட்சி படைத்த தமிழ் கலைஞன் நாகராஜனுக்கு தமிழ் கவிமகன் கவிஞர் கண்ணதாசன் தந்த தமிழ் வரிகள்... இசை தமிழுக்கு மயங்காதவர் யார்.. பேசும் தமிழ் அழைக்க பாடகனாக உரு கொண்டு வந்து பாடி வேற்றி பெற்ற இறைவனின் திருவிளையாடல்...

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz Před 2 lety +16

    சிவபெருமானை நினைக்க கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகுகிறது

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 Před 2 lety +14

    ஒரே விஷயந்தான். இவர்கள் காசிற்காக கப் பாடவில்லை, பாட்டுக்கொரு தலைவன் இறைவனுக்கா கப் பாடியவர்கள்.

  • @rajmohan4547
    @rajmohan4547 Před 3 měsíci

    அருமை, அருமை ..
    என்ன ஒரு பாடல் வரிகள் ..
    எத்தகைய உன்னதமாகிய,
    கம்பீரமான குரல் வளம். ..
    இனி மறுபடியும் வருமோ. ..
    🙏🏻🙏🏻🙏🏻

  • @catherinemascarenhas761
    @catherinemascarenhas761 Před 2 lety +11

    What a voice? Getting Goose bumps. Great singer.

  • @g.jayalakshmilakshmi3766

    ஓம் நமசிவாய என்பது கட்டத்தை துன்பத்தை போக்கிய பாடல்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️

  • @anbarasananbarasan2740
    @anbarasananbarasan2740 Před 2 měsíci +4

    T.r மகாலிங்கம் மகாலிங்கம் தான் யா வேற லெவல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shrgh1876
    @shrgh1876 Před měsícem

    திருவிளையாடல் படத்தில் பாட்டும் நானே.. ஒரு நாள் போதுமா.. இவை தான் அதிகம் தெரிந்த பாடல்கள்.. ஆனால் முதல் முறை கேட்டதும் மனதில் பதிந்த பாடல்... பிரச்னைகள் அதிகமாகும் போது நினைத்து கொள்வது "உனக்கின்றி எனக்கில்லை"

  • @sutharsonp7868
    @sutharsonp7868 Před 2 lety +8

    கேட்க கேட்க என்றும் இனிக்கும் இந்தப் பாடல் 👍

  • @KirshnaMoorthi-lx9rk
    @KirshnaMoorthi-lx9rk Před 3 měsíci

    இன்று வரை இந்த பாடல் நான் கேட்டு கொண்டிருக்கிறேன் 💯🙏

  • @seeyanthomas9700
    @seeyanthomas9700 Před 2 lety +17

    Oh God!!! The true spirit of Tamil

  • @balasundarece
    @balasundarece Před 2 měsíci

    ஆலவாய் நகரின் சிறப்பு.. 😍😍

  • @chandramohan6628
    @chandramohan6628 Před 2 lety +11

    அழகான குரல்
    அருமையான பாடல்
    ஓம் நமசிவாய

  • @sampathsivanesan4606
    @sampathsivanesan4606 Před 2 lety +10

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் தொண்டு.....

  • @EnadhuManithuligal
    @EnadhuManithuligal Před rokem +1

    இப்படி ஒரு பாட்டு பாட இன்னொருத்தன் பொறந்து வரனும்

  • @thendralk4927
    @thendralk4927 Před 2 lety +11

    ஓம் நமசிவாய
    இப்பாடலில் சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ மற்றும் மாமன் திருச்சபை வழக்குறைத்த முறையும் பொய்யோ என வரும் வரிகளுக்கு விளக்கம் தெரிய வேண்டி ஆசை.

    • @thamizhmannan3185
      @thamizhmannan3185 Před 2 lety +2

      திருவிளையாடல் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு உள்ளன.

    • @thendralk4927
      @thendralk4927 Před 7 měsíci

      சிவ சிவ

  • @venkatajalapathysampath4579

    TR மகாலிங்கம் அவரின் குரல் வசியம் செய்யும்

  • @kanank13
    @kanank13 Před rokem +8

    We will never know the history of the recording of this song. Was it done in one take? We are all forever indebted to AP Nagarajan Sir, KV Mahadevan sir,TR Mahalingam sir and Kanndasan sir and all the musicians involved in making this song.

  • @tvkumar7022
    @tvkumar7022 Před 2 lety +53

    Divine song🙏
    what a high pitch 👍
    No one can imitate 🤞👉

  • @PraveenKumar-df7xf
    @PraveenKumar-df7xf Před rokem +3

    எம்மை ஆலும் ஈசனே போற்றி 🙏🙏🙏

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 Před 2 lety +22

    சர்வம் சிவமயம் சம்போ மகாதேவா ஓம் நமசிவாய 🙏

  • @kovaikandhasamykrishnan6582

    ஓம் நமச்சிவாயம்வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப் பொழுதும் நீங்கா தான் தாழ் வாழ்க

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 Před 2 lety +10

    கண்ணதாசன் அய்யா பாடல் வரிகள் அருமை (சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை யும் poiyye

  • @savenatures1259
    @savenatures1259 Před 2 lety +3

    வாழ்க தமிழ்மொழி
    வளர்க விவசாயம்
    கிடைக்கட்டும் சுதந்திரம்

  • @sunandhas795
    @sunandhas795 Před rokem +7

    Goosebumps experience 🙏🙏TNattukku sodhanaykkhalaam Eeshwara Shaneeshwara bless us🙏🙏grateful to the whole team of this movie 🙏🙏VijayHO Sanathanas🙏🙏

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 Před 2 lety +18

    கண்ணதாசன் எழுதிய பாடல் T R மகாலிங்கம் குறள் தெய்வீக கானம்

  • @abiaruna2141
    @abiaruna2141 Před 8 měsíci

    மிகவும் அழகான பாடல் மற்றும் டி ஆர் மஹாலிங்கம் அவர்களின் குரல் மனதை உருக ைவக்கிறது❤❤❤

  • @royalmayurraa4363
    @royalmayurraa4363 Před 2 lety +8

    What a song .... The Voice From the GOD.....I Love The Song

  • @shiningstar_madurai8343
    @shiningstar_madurai8343 Před rokem +1

    வெற்றி ஒருவனுக்கோ அதுவும் மதுரை தமிழனுக்கோ 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vijayjack9986
    @vijayjack9986 Před rokem +2

    one lyric I'm literally 😭 "nee irukaiyilea enaken perum sodhanai iraivaa"

  • @rajatamilchannel
    @rajatamilchannel Před 2 lety +16

    மிகவும் அருமையான பாடல்

  • @devaraj-fz1vy
    @devaraj-fz1vy Před rokem +2

    கவியரசர் கண்ணதாசன் மற்றும் மகாலிங்கம் அவர்களின் கூட்டணியில் ஆக சிறந்த தமிழ் பாடல்

  • @ARUNKUMAR-oe8mb
    @ARUNKUMAR-oe8mb Před 10 měsíci +1

    மூன்று வரிகளில் திருவிளையாடலை கண்ணதாசன் தவிர யாரால் கூற முடியும்.

  • @paramananthamparamanantham3642

    சர்வமும் சிவ மயம்

  • @subramaniyankandhasamy6228

    பிட்டுக்கு மண் சுமந்த இறைவா

  • @madhavansivasankaran4901
    @madhavansivasankaran4901 Před 8 měsíci

    When my confident level low. I hear this song. Immediately I get positive energy. and go through my work with full energy. I love this song. Always prayers and believing make a new steps 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaresan404
    @kumaresan404 Před rokem +26

    சீமான் சொன்னதுக்கு அப்புறம் தான். இந்த பாடலை கேக்கிறேன் ❤️💥

  • @rpganesan6738
    @rpganesan6738 Před 2 lety +11

    💐2022 ஈடு இனைஇல்லைஇதற்க்கு ஈரேழு உலகம்.💐

  • @Truth-j3b
    @Truth-j3b Před 4 měsíci

    உலகில் தமிழ் மொழியே இனிது என்பதை உணர்த்தும் பாடல். இந்த பாடல் முடியும் வரை எனது கண்ணீர் நின்றக்கவில்லை .

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr Před rokem +1

    இறைவன் அருள் இருந்தால் மட்டுமே இந்த வரிகளும், இசையும்,குரலும் சாத்தியம். திருவிளையாடல் படம் அமைந்தது அந்த சொக்கனின் திருவிளையாடலே. இது போன்ற படமும், இசையும், பாடலும், குரலும், நடிகர்களும், இயக்குனர்களும் இனி வர வாய்ப்பே இல்லை என நினைக்கும்போது மனம் வலிக்கிறது.

  • @HariRam-lz6qq
    @HariRam-lz6qq Před 2 lety +9

    What a voice and lines. Made me cry.