ECI VBS - 2023| DAY 3| வேதம் தானே BEST| Tamil Children Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2023
  • நாள் 3 : உணவாகும் வேதம்
    Song: வேதம் தானே BEST
    Lyrics, Tune & Sung by: Rev. Abel
    Lyrics Arrangements: Rev. Dr. T Aaron Martin, Rev. Dr. B. Aaron, Rev. Kingslee Libin Joel, Songster Rev. Arul Doss, Rev. Jebin Kuttaicode, Rev. G. Arun Babu
    Music:
    Key Arrangements, Mixing and Mastering: Kevin Sound Factory
    Rev. Emmanuel Dallison
    Percussion: A. Jothi Bass Nellai
    நாள் 3 : உணவாகும் வேதம்
    வேதம் தானே BEST
    Vera Level TASTE
    படிச்சு பாரு MUST
    நீ ஆகிடுவ FIRST
    வேதமே உணவாகுமே
    வேதமே பசியாற்றுமே
    வேதமே ருசி தருமே
    வேதமே பெலனாகுமே - வேதம் தானே
    உண்ணும் உணவினால் மாத்திரமல்ல!
    உண்மை வார்த்தையினால் வாழ்ந்திடலாமே!
    உணர்ந்து வேதத்தை தியானிப்பாயா?
    உன்னை தேவனுக்குத் தருவாயா? - வேதமே

Komentáře •