Gathering Pant Cutting in Tamil for Beginners | கேதரிங் பேண்ட் | Easy Method | Tailor Bro

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Gathering Pant Cutting in Tamil for Beginners | கேதரிங் பேண்ட் | Easy Method | Tailor Bro
    WhatsApp Channel : whatsapp.com/c...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

Komentáře • 165

  • @user-hr8sc8ml9f
    @user-hr8sc8ml9f Před 8 měsíci +27

    அண்ணா சூப்பர் சூப்பர் அண்ணா 🎉🎉 இதுதான் நான் சொன்னேன் டாப் ஒரு நாள் பேன்ட் ஒரு நாள் செட் டாக போடுங்க நாங்களும் இரண்டையும் சேர்த்து கற்றுக்கொள்ள முடியும் டாப் மட்டும் தைத்து அண்ணி மாதிரி போட முடியாது அண்ணா இது செட்டாக தைக்கவும் நன்றாக இருக்கும் பிள்ளைகளுக்கும் செட்டாக போடவும் நன்றாக இருக்கும் இது போலவே போடுங்க அண்ணா பிலீஸ் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் அண்ணா

    • @amudhajesu4431
      @amudhajesu4431 Před 8 měsíci +7

      Anna pls saree convert to umberlla gown cutting podunfa

  • @solaimaha6782
    @solaimaha6782 Před 8 měsíci +10

    போர்டில் வரைந்து காட்டி பின் அளவு எடுத்து வெட்டி காட்டவும் (தைத்து காட்டவும்) ஒவ்வொரு முறையும் அளவு எடுத்து எடுத்து காட்டினால் இன்னும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🎉❤😊ஒரு ஐந்து ஆறு வீடியோ இதுபோல் இருந்தால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா 🎉❤😊

    • @solaimaha6782
      @solaimaha6782 Před 8 měsíci +3

      பேண்ட் தைத்து காட்டவும் 😊🎉❤

  • @lavanyasekar9045
    @lavanyasekar9045 Před 8 měsíci +2

    ரொம்ப நன்றி அண்ணா உங்கள் நேரத்தை ஒதுக்கி எங்களுக்காக முயற்சி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அண்ணா ❤️

  • @saravananrani9642
    @saravananrani9642 Před 8 měsíci +6

    அண்ணா நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வீடியோ மிக்க நன்றி அண்ணா அண்ணி🎉🎉🎉

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Před 8 měsíci +6

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி 👌👌

  • @user-li8gj9vs5t
    @user-li8gj9vs5t Před 8 měsíci +3

    நீண்டகாலம் எதிர் பார்த்த பதிவு சகோதரா மிக்க மகிழ்ச்சி பட்டேலா வெட்டித் தைக்கும் பதிவை தாருங்கள்

  • @aafiqsafa6376
    @aafiqsafa6376 Před 8 měsíci +2

    Anna na unga video paathu tha thaikiren.. nalla varuthu anna thanks roma thanks.. saree to umbrella chudi podunga anna..

  • @bhuvans_kitchen1912
    @bhuvans_kitchen1912 Před 8 měsíci +3

    நான் பவர் மெஷின் வாங்க வேண்டும் என்றால் என்ன கம்பெனி வாங்க வேண்டும் தெளிவாக கூறுங்கள்

  • @vinayaga1399
    @vinayaga1399 Před 8 měsíci +3

    எதிர் பார்த்த பதிவு அண்ணா 😊

  • @fatimafrancis8271
    @fatimafrancis8271 Před měsícem

    Thank you bro njan keralathil ninnanu enikku brode class othiri usefull anu thanks

  • @shakirabanu7083
    @shakirabanu7083 Před 8 měsíci +2

    ரொம்ப நன்றி அண்ணா

  • @MohanDas-qs3bu
    @MohanDas-qs3bu Před 8 měsíci +2

    அண்ணா எதிர்பார்த்தபதிவுரொம்பநன்றி🎉🎉❤❤❤

  • @fathimabeevi5045
    @fathimabeevi5045 Před 8 měsíci +1

    Hi bro nice explanation .15 and 16th years ku gathering pant azhavu eppdi eduppathu video podunga

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary Před 8 měsíci +3

    சகோதரா நீங்கள் கற்பிக்கும் முறையே தனி அழகு.நன்றி சகோதரா

  • @ramyaa1015
    @ramyaa1015 Před 8 měsíci +6

    Patchwork blouse model video podunga anna

  • @kmokkasamy7256
    @kmokkasamy7256 Před 8 měsíci +8

    அண்ணா பட்டியாலா பேண்ட் உங்க ஸ்டைலில் சொல்லி குடுங்க அண்ணா

  • @sathishraji3343
    @sathishraji3343 Před 8 měsíci

    Super anna tq enakku indtha pent cutting thaan varala but ippo cleara purinjathu anna❤

  • @sathiyarani1713
    @sathiyarani1713 Před 8 měsíci

    மிகவும் அருமை அண்ணா.. இந்த டவுட்.நேற்று உங்களுக்கு.கேட்ட.
    அண்ணா.🙏💯.

  • @PriyaKumar-lv3gi
    @PriyaKumar-lv3gi Před 8 měsíci +5

    வணக்கம் அண்ணா பிளவுஸ் முன் பக்கம் டாட் பிடிப்பது அனைத்து அளவுகளுக்கும் விளக்கமா சொல்லுங்க pls எல்லா அளவுக்கு ஒரே மாதிரி சொல்றீங்க அது எனக்கு புரியல அண்ணா pls கொஞ்சம் சொல்லூங்க

  • @anburaj4283
    @anburaj4283 Před 8 měsíci

    வணக்கம் அண்ணா... உங்கள் 30நாள் தையல் பயிற்சி மூலம் கற்றுக்கொண்றேன்...மிக்க நன்றி ❤4 duck blouse pathi video poduga Anna....

  • @shivababa6922
    @shivababa6922 Před 8 měsíci

    மிகவும் பயனுள்ள வகையில் பதிவுகள் ‌ப்ரோ சுசிலா அஸ்தினாபுரம் குரோம்பேட்டை சென்னை

  • @user-bp9gl9qf7k
    @user-bp9gl9qf7k Před 8 měsíci

    Super 👌👌👌👌👌 Anna anni remba nanri🙏🙏🙏🙏🙏 nalla purikindathu

  • @user-py8hv6nf5q
    @user-py8hv6nf5q Před 8 měsíci +4

    Anna sudiku podura coat matum solli kudunga

  • @nandhulakshan123
    @nandhulakshan123 Před 8 měsíci

    Yes we want to know how to stitch and I'm ur new subscriber bro ur stitching method is effortless as well as effective thank bro.

  • @user-xh6tq4bq6f
    @user-xh6tq4bq6f Před 8 měsíci +1

    சூப்பர் sk அண்ணா 🎉🎉🎉

  • @murugrshwaris
    @murugrshwaris Před 2 měsíci

    Super Annan nallaa puriyuthu

  • @user-gj7ec5sh7g
    @user-gj7ec5sh7g Před 2 měsíci +1

    Tnx bro

  • @dhanalakshmi972
    @dhanalakshmi972 Před 8 měsíci +2

    Normal pant podunga Anna 👏

  • @user-dv7ks8qx2s
    @user-dv7ks8qx2s Před 8 měsíci +2

    அண்ணா அளவு புளோஸ் வைத்து அளவு எடுப்பது எப்படி அதை எப்படி கட்பண்ணுவது எப்படி என்று சொல்லுங்க அண்ணா எனக்காக ப்ளீஸ்

  • @skeerthika3732
    @skeerthika3732 Před 7 měsíci

    நன்றி அண்ணா அண்ணி ❤️

  • @kalakumar3866
    @kalakumar3866 Před 8 měsíci

    நன்றி அண்ணா சூப்பர்🙏🙏🙏👌👌👌

  • @umapaneer1608
    @umapaneer1608 Před 5 měsíci

    Super son I am chennai uma age 64 athan son very easy methods

  • @laxmikrish6881
    @laxmikrish6881 Před 5 měsíci

    tks bro free class useful anna

  • @Elakkiyathiyagu
    @Elakkiyathiyagu Před 8 měsíci +1

    Normal pant alavu eduthu bord la ezhuthi cut panni kamiga anna pleaseee❤❤❤

  • @Tham494
    @Tham494 Před 8 měsíci +2

    🙏 bro how are you and your family+ your native about the rain flood

  • @dhrunff7282
    @dhrunff7282 Před 8 měsíci +1

    Super anna❤

  • @AishaAisha-lb3cm
    @AishaAisha-lb3cm Před 8 měsíci +1

    Bro 8 years baby ku normal pant, gathering pant la elastic vechum, naadaa vechum soli kudunga bro pls

  • @user-nd1rg2ps8p
    @user-nd1rg2ps8p Před 5 měsíci

    Super anna

  • @sathyasaranya7244
    @sathyasaranya7244 Před 8 měsíci

    Romba thanks anna I am join the class

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 Před 8 měsíci

    நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு

  • @manyluxmy9977
    @manyluxmy9977 Před 6 měsíci

    Super Anna very easy method cutting

  • @baranivairam1449
    @baranivairam1449 Před 8 měsíci

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @bhuvanabhuvan6260
    @bhuvanabhuvan6260 Před 8 měsíci

    Super ah solringa brother

  • @subhabalu4850
    @subhabalu4850 Před 8 měsíci

    Super bro,clear explanation.

  • @keerthanamugeshkumar6652
    @keerthanamugeshkumar6652 Před 8 měsíci +2

    Semi patiala video also podunga bro....thank you so much for ur teaching

  • @parameswarisubramanian9953
    @parameswarisubramanian9953 Před 8 měsíci

    Super thampi

  • @sumithmohamed5776
    @sumithmohamed5776 Před 8 měsíci +1

    Frill palazzo cutting method solli thaanga anna

  • @SanaSana-mi1nn
    @SanaSana-mi1nn Před 7 měsíci

    Please measure calculate mention paani cloth mark podunga broo

  • @arunkrivis3548
    @arunkrivis3548 Před 8 měsíci +1

    அண்ணா வணக்கம் அண்ணா இடுப்பு அளவில் சந்தேகம்மா இருக்கு பேன்ட் நீளம் நாற்பது என்று பாதி பற்றி சொல்லுங்க அன்னா தயவு பதில் சொல்லுங்க அண்ணா

  • @sriannaisri8068
    @sriannaisri8068 Před 8 měsíci

    வாழ்க வளமுடன் தம்பி இன்னும் காணவில்லையே என்று எதிர்பார்த்தேன் நன்றி

  • @Roshi_Kowsi1019
    @Roshi_Kowsi1019 Před měsícem

    Anna I'm your subscriber & I'm a student & I'm a sister❤😊

  • @saravananrani9642
    @saravananrani9642 Před 8 měsíci +2

    அண்ணா அண்ணியை தைக்க சொல்லவும்

  • @vamudha2658
    @vamudha2658 Před 8 měsíci

    நன்றி bro

  • @harsathharsath4342
    @harsathharsath4342 Před 4 měsíci

    Bro gathering pentuku mela 12 inch vachurukeenga adhu edupu alava eduthu edhula pathiya vaikanuma

  • @winpowermusic3306
    @winpowermusic3306 Před 8 měsíci

    Thank you Anna and anni

  • @sornasankari6652
    @sornasankari6652 Před 8 měsíci

    Super anna thanks 🎉🎉🎉🎉🎉❤

  • @user-et7hi2bm4w
    @user-et7hi2bm4w Před 8 měsíci

    வந்தாச்சு அண்ணா🙏

  • @settuv3230
    @settuv3230 Před 4 měsíci

    ❤ super anna thanks

  • @renugam-pe5mw
    @renugam-pe5mw Před 4 dny

    Bro stitching video podunga

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Před 8 měsíci

    தம்பி வகுப்புக்கு வந்து விட்டோன் ❤

  • @MalaSaravanan-yu8mc
    @MalaSaravanan-yu8mc Před 8 měsíci

    Super Anna 👌✂️

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Před 8 měsíci

    தைத்து காட்ட வேண்டும் தம்பி ❤

  • @svedhavigneshivb564
    @svedhavigneshivb564 Před 5 měsíci

    Super bro

  • @87levirap
    @87levirap Před 8 měsíci

    Anna periya chudihar size adjust pandrathu epdi nu video podunga please

  • @bhavhanavetriaraai3092
    @bhavhanavetriaraai3092 Před 8 měsíci

    Saree la full grown sitting paina princess cut method best ta illa normal dot pedekara method best ta soluga size 40

  • @gods3946
    @gods3946 Před 8 měsíci

    Thank you Anna

  • @seethaseetha8880
    @seethaseetha8880 Před 8 měsíci

    வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.

  • @thoorigai28
    @thoorigai28 Před 8 měsíci

    hello thambi blousil ,chudiyil pad vaithu thaippathu eppady ena kooravum. stiche viedio podavum.

  • @tasneeworld
    @tasneeworld Před 5 měsíci

    Aliya cut chudithar vedio podunga bro.

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 Před 7 měsíci

    Thanks bro

  • @user-mp6uu7vp7v
    @user-mp6uu7vp7v Před 8 měsíci

    வணக்கம் அண்ணா அண்ணி

  • @jjenciba8994
    @jjenciba8994 Před 8 měsíci +1

    அண்ணா அளவு சுடிதார் வைத்து சொல்லி தாங்க pls அண்ணா

  • @87levirap
    @87levirap Před 8 měsíci

    Thanks a lot anna❤

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165 Před 8 měsíci

    Hi bro how are you and your family everyone are safe l hope take care 😀🙏

  • @hansuhi-tech6604
    @hansuhi-tech6604 Před 21 hodinou

  • @harshiniekumar8255
    @harshiniekumar8255 Před 6 měsíci

    Anna top stitching video poduke anna. Pappa dress.

  • @barakathnisha2319
    @barakathnisha2319 Před 5 měsíci

    Pant cloth hight 35dha erukku yeadi pottu veatanum bro

  • @sweetha1207
    @sweetha1207 Před 8 měsíci +1

    Endha pant alavu etuppadhu eppati anna

  • @roobi.b8159
    @roobi.b8159 Před 7 měsíci

    Anna bangle sleeve video potunga

  • @hemadinesh6772
    @hemadinesh6772 Před 6 měsíci

    அண்ணா geatharing pant stiching poduga anna pls

  • @parishasathak6507
    @parishasathak6507 Před měsícem

    Buttrrfly pant elastic vachi thaikka solli thanga plz

  • @kanis1441
    @kanis1441 Před 8 měsíci +1

    Rani akkava thaikka sollunga

  • @ishwarya8129
    @ishwarya8129 Před 8 měsíci

    Anna vanthuttean sry late hi anna

  • @tcytff6987
    @tcytff6987 Před 8 měsíci

    Thank u na

  • @user-oj5jz5fs9b
    @user-oj5jz5fs9b Před 8 měsíci +1

    Rani sistera stchi panna sollunga anna

  • @tailoring8282
    @tailoring8282 Před 8 měsíci

    Small medium large 3sizes pant measurements um sollunga tailor raja rani

  • @resikabaskaran9152
    @resikabaskaran9152 Před 8 měsíci

    Thank you so much Anna Anni🎉

  • @arshath_16
    @arshath_16 Před 8 měsíci

    Alavu dress vachu cutting stitching solli kudunga Anna

  • @sivasiva4974
    @sivasiva4974 Před 5 měsíci

    Anna nan sri lana enaku nadandhdu sonniga puriyndhadhu 😊 uggaludaya cuttig palaguren

  • @Dhanish6198
    @Dhanish6198 Před 8 měsíci

    Thank you so mach anna

  • @Rehanabathool
    @Rehanabathool Před 8 měsíci

    Super butterfly model pant how to cutting and stitching video podukadunga Dhodi model pant o cutting and stitching video podukadunga gathering pant epadi stitch panano stit h pani kamenga konjam slowa solunga

  • @sangeethaselvaraj5182
    @sangeethaselvaraj5182 Před 8 měsíci

    Anna body la alavu eduthu evalo lose vitu cut panni stich pannanum sollithanga

  • @manokannan4779
    @manokannan4779 Před 8 měsíci

    Annan nan vanthuten

  • @YuvaneshwariYuvaneshwari-ev2yd

    Super

  • @bhavhanavetriaraai3092
    @bhavhanavetriaraai3092 Před 8 měsíci

    Anna saress la full grown sitting ok anna prience cut illa ma normal method la cutting paine katuga

  • @nithim7560
    @nithim7560 Před 8 měsíci

    வணக்கம் அண்ணா

  • @vasanthivigneshwaran3799
    @vasanthivigneshwaran3799 Před 8 měsíci

    Hi Anna 👋 👋 super

  • @vinayaga1399
    @vinayaga1399 Před 8 měsíci +1

    அண்ணி தைத்து காட்டவும்

  • @anjanakaliappan4797
    @anjanakaliappan4797 Před 8 měsíci

    Tq bro

  • @poopathy.schinnaiyanpoopat4135

    அண்ணா நானும் டைலர் தான் ஒரு உதவி