இன்ப இயேசு ராஜாவை| பாரீர் அருணோதயம் போல் பாடல் இயற்றியவர்|Sis lizzy Dhasaiah|Mega music revival time

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2020
  • கிறிஸ்துவில் மிகவும் பிரியமானவர்களே! "அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்."
    சங்கீதம் 113.7
    தன்னுடைய வாழ்வை கிறிஸ்துவுக்கென்று சிறு வயது முதல் அர்ப்பணித்து இன்று வரை கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து வரும் தயார் lizy Dhasaiah அவர்கள் பல பாடல்களை எழுதி ராகம் அமைத்து பாடி இருக்கிறார்கள். இன்றுவரை தனக்கென்று சொந்த வீடின்றி வாடகை வீட்டில் குடியிருந்து வரும் இவர்கள், கிறிஸ்துவுக்காக பல தியாகங்கள் செய்துள்ளார்கள்.எப்பொழுதும் கிறிஸ்துவுக்குள் மகிழ்ந்து அவரை ஆராதிப்பதே அவர்கள் விருப்பம். அவர்கள் குடும்பத்தாரும் கிறிஸ்துவின் சந்ததியாய் வளர்ந்து வருகிறார்கள்.பிரபல பாடல்களை எழுதி பலர் பாடினாலும் சிறுதும் பெருமை இன்றி கர்த்தரை எல்லோரும் கெம்பீரமாய் பாடுவதே என் வாஞ்சை என்றார்கள்.
    இவர்கள் இந்த பாடலுக்கென்று எந்த copyright வாங்காத காரணத்தால், இவர்களுக்கு நாங்கள் இயன்ற காணிக்கை கொடுத்து உற்சாகப் படுத்தி அவர்கள் காணிக்கை பெற ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் account number அவர்கள் அனுமதியுடன் கட்டாயப்படுத்தி தெரிய படுத்த விரும்பினேன்.
    ராஜ்யத்தின் சுவிசேஷம் சிலுவையின் சிந்தை மட்டுமே இவர்கள் நோக்கம். உற்சாகம் கணம் தேவனைத் தவிர வேறொருவராலும் கொடுக்க இயலாது.
    இவர்கள் ஒரு ஓரமாய் நின்று கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு ஓராயிரமாய் காண்பிக்கிறார்கள்.இப்படி பட்டவர்களை உற்சாக படுத்த விரும்பும் உங்களுக்காக நான் வலுக்கட்டாயமாக இவர்கள் வங்கி கணக்கை வாங்கியுள்ளேன்...
    Mrs.Lizy Dhasaiah-97869 58554
    A/c No.170901000011871
    IFSC IOBA0001709
    Rathinapuram branch
    Coimbatore
    உங்கள் மனதில் ஏவினால் நீங்கள் தாங்குங்கள்! ஜெபியுங்கள்!
    நம் ஒவ்வொருவரையும் தேவன்தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
    இன்ப இயேசு ராஜாவை பாரீர் அருணோதயம் போல் பாடல் இயற்றியவர்
    Special thanks Mr.Victor Samuel (puppet Ministry)- 8825448998
    Subscribe and Share My Mega music revial time

Komentáře • 107

  • @greencladsRathinam
    @greencladsRathinam Před 2 lety +9

    அம்மாவின் நேர்கானலுக்கு நன்றி 🙏❤ வங்கி கணக்கை கொடுத்ததுக்கு நன்றி 🙏 என் அம்மாவுக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்வேன் ❤

  • @rubanraj2809
    @rubanraj2809 Před 4 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அம்மா.

  • @sundaramsundaram4650
    @sundaramsundaram4650 Před 2 lety +26

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நிச்சயமாகவே இது ஒரு அருமையான பதிவேடு இதுபோல இன்னும் மறந்துபோய் இருக்கிற அநேகரை வெளியில் கொண்டுவர பயன்படுத்துங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @3rdheavenchannel233
    @3rdheavenchannel233 Před 2 lety +4

    ஊழியம் எல்லாம் ஊதியமாக மாறிக்கொண்டு வருகிற இந்த நாட்களில் கர்த்தருடைய சீஷியின் உண்மையான ஒரு சாட்சி வேதம் எத்தனை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் இன்னும் நம்மிடம் பேசுகிறது அதுபோல அம்மா அன்று எழுதின பாடல்கள் இன்றும் நம்மை தேற்றுகிறது கர்த்தருக்கே மகிமை ஆமென்

  • @kavithajeyakani
    @kavithajeyakani Před 2 lety +2

    தேவனுடைய பிள்ளைகள் பாடும் பாடல் காட்சியை பார்த்து எந்தவித பெருமை இல்லாது ...என்று எழுதுவதற்கு பதிலாக பெறுமை என்று தவறாக எழுதி இருக்கிறீர்கள் திருத்திக் கொள்ளவும்.
    எனக்கும் மிகவும் பிடித்த பாடல் எங்களுடைய குடும்ப ஜெபத்தில் அடிக்கடி இந்தப் பாடலை நாங்கள் பாடுவது உண்டு இந்தப் பாடலைப் பாடும்போது நமக்கு கண்ணீர் வராமல் இருந்ததே இல்லை
    அனேக நல்ல பாடல்களை சந்தோஷமாக பாடி தேவனை ஆராதிப்போம் அதில் அநேக பாடல்களை எழுதினது யார் என்று தெரியாது போகிறது இந்த நல்ல பாடலை எழுதின சகோதரியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த குழுவிற்கு மிக்க நன்றி
    மிகவும் எளிமையான ஒரு சகோதரி இவர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்

  • @SanthanamAN-zj7cd
    @SanthanamAN-zj7cd Před 3 lety +14

    அருமையான பதிவு !
    கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @jayaprasath7032
    @jayaprasath7032 Před 2 lety +1

    என் தாயாருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று... எனக்கும் இது மிகவும் பிடிக்கும்... என் தாய் இயேசு இராஜாவை பார்த்துவிட்டார் அவரோடு இருக்கிறார் என்று நம்புகிறேன்...

  • @user-xo8bf5wc9y
    @user-xo8bf5wc9y Před 8 měsíci

    All glory to Jesus only

  • @hareesselvasingh2445
    @hareesselvasingh2445 Před 2 lety +4

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @ushalani3655
    @ushalani3655 Před 2 lety +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அம்மாவின் ஊழிய பாதையிலும் வாழ்க்கையிலும் நடந்தவைகளை சாட்சியாக சொன்னது அருமை அவர்கள் பாடலில் தேவ பிரசன்னம் அபிஷேகம் இருப்பதை உணரமுடிகிறது ஆமென் அல்லேலுயா

  • @vallikkannujeyakumar974
    @vallikkannujeyakumar974 Před 2 lety +6

    GOD BLESS YOU ABUNDANTLY AMMA

  • @samuelayyasamy8512
    @samuelayyasamy8512 Před rokem

    ஆமென்

  • @darideri9846
    @darideri9846 Před 2 lety +3

    Edu manithanal kudathu nammudaya thevanal mattume kudum praise the Lord

  • @christopherjohn266
    @christopherjohn266 Před 6 měsíci

    அன்பு தாயாருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்..தேவ கிருபை சமாதானம் உங்களோடு இருப்பதாக..

  • @umakeerthi9135
    @umakeerthi9135 Před 2 lety +11

    Thank you for this interview brother. We learnt many things such as godliness, humbleness from her.

  • @subhasharon6625
    @subhasharon6625 Před 2 lety +2

    Love you Amma ungala pathathula romba santhosam Thank you Anna for showing the Amma God bless you ❤️😍😘

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 2 lety +2

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Před 3 lety +7

    Praise Jesus Allaluha Amen.

  • @AsapSingh
    @AsapSingh Před 2 lety +10

    Great testimony. God lifts up his chosen one...

  • @simonraj9062
    @simonraj9062 Před 2 lety +4

    Thank you Lord Jesus for hearing this message.

  • @gladisgracechellaiah5079
    @gladisgracechellaiah5079 Před 2 lety +1

    Unga vazhakai ethanai arumaiyana saatchi amma 😇😇

  • @stellastella7714
    @stellastella7714 Před 2 lety +5

    Great god bless you

  • @anithadass5880
    @anithadass5880 Před 2 lety +5

    Nalla oru mannasulla Amma

  • @stephenpackiyanathan8591
    @stephenpackiyanathan8591 Před 2 lety +5

    Very nice song

  • @yesudassn4249
    @yesudassn4249 Před 3 lety +4

    ஸ்தோத்திரம் அம்மா அவர்களுக்கு அதிகாலை வணக்கம்

  • @jalajagerald8162
    @jalajagerald8162 Před 2 lety +4

    Praise God
    May Godbless you amma

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 Před 7 měsíci

    Very useful

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 Před 2 lety

    இயேசுவின் நாமம் மகிமை உண்டாவதாக நன்றி

  • @fshs1949
    @fshs1949 Před 2 lety +5

    God bless you.

  • @epsicharles4063
    @epsicharles4063 Před 2 lety +3

    Amen 🙏🙏 praise be to our lord 🙏🙏

  • @christildajohnson7641
    @christildajohnson7641 Před 2 lety +5

    Praise god...God bless grandma...

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Před 2 lety +4

    Very Nice Song 🙏🙌❤️

  • @louisp3398
    @louisp3398 Před 3 lety +7

    Nice Interview. Good advice for the young worshippers. We should turn away from showing our pride, our talents and rather glorify only God

  • @kalidosschellam404
    @kalidosschellam404 Před 2 lety +5

    Praise the Lord, Praise the Lord.

  • @sjchristena8742
    @sjchristena8742 Před 2 lety +3

    Amen god bless you amma

  • @sophiamargaret2152
    @sophiamargaret2152 Před 3 lety +6

    God bless your Ministry Amma

  • @RajaRaja-po5gz
    @RajaRaja-po5gz Před 3 lety +3

    Super song praise the lord

  • @shanthirose8290
    @shanthirose8290 Před 2 lety +5

    Praise God 🙏🙏

  • @anuamalaphilip680
    @anuamalaphilip680 Před 2 lety +5

    So encouraging . PRAISE God

  • @kalaiselvan4236
    @kalaiselvan4236 Před 3 lety +4

    Praise the lord

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 2 lety +2

    Ungal uliyam todaramanamarnta valthtukkal Amma

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      czcams.com/video/2QxoIlmaurM/video.html

  • @jjunaprischilla2152
    @jjunaprischilla2152 Před 2 lety

    Inna yesu rajavai parthal pothum song naan adatha masley illai. I sing a song daily.

  • @KumarKumar-bu3vz
    @KumarKumar-bu3vz Před 2 lety +3

    Praise the lord .

  • @jjohn7214
    @jjohn7214 Před 3 lety +4

    Praise the lord amma

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 Před 3 lety +3

    Amma super...🙏🙏🙏

  • @rosemaryrossy6656
    @rosemaryrossy6656 Před 2 lety +3

    Praise the Lord amma 🙏🙏🙏

  • @jesussondani3988
    @jesussondani3988 Před 3 lety +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

  • @jayanthivincent732
    @jayanthivincent732 Před 2 lety +2

    Super amma

  • @juliajohnson6334
    @juliajohnson6334 Před 2 lety +2

    Meaning full songs. It's really God's gift for us through you aunty. Thank you 💖

  • @reginadeva9479
    @reginadeva9479 Před 2 lety

    Thank you for the information Anna. God bless you

  • @sakthikumaranusha3262
    @sakthikumaranusha3262 Před 3 lety +3

    Super amama God bless you

  • @a.leninlenin8567
    @a.leninlenin8567 Před 2 lety +2

    Amen

  • @paulvijay3946
    @paulvijay3946 Před 2 lety +9

    Praise the Lord!
    May God Blesses your ministry Amma

  • @ckalpana8968
    @ckalpana8968 Před 2 lety +1

    Amen....

  • @evanglintv4495
    @evanglintv4495 Před 3 lety +4

    சிறப்பு...

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      czcams.com/video/2QxoIlmaurM/video.html

  • @leenamarc
    @leenamarc Před 2 lety

    Praise the Lord!!! Amen Hallelujah!!!

  • @yemenpraise
    @yemenpraise Před rokem

    The "TRUTH NEVER CHANGES" what a wonderful testimony and experiential sharing!!!

  • @darathyjebaselvi3512
    @darathyjebaselvi3512 Před 3 lety +6

    Arumaiyana conversation 🙏🙏
    Glory to Almighty

  • @manojdavidson7151
    @manojdavidson7151 Před 2 lety

    Thank you sister

  • @sheebadevakirubaidevakirub5420

    Excellent Amma. Glory to JESUS🙏🙏🙏💐💐💐

  • @sundaravallimdu
    @sundaravallimdu Před 2 lety +3

    🙏🙏🙏

  • @arulappanarul8474
    @arulappanarul8474 Před 3 lety +4

    Praise the Lord God bless you Amma

  • @catherinerajan9530
    @catherinerajan9530 Před 2 lety +1

    Praise the Lord

  • @blessyk803
    @blessyk803 Před 3 lety +3

    Praise god

  • @dohaqatar7852
    @dohaqatar7852 Před 2 lety +1

    Alleluyah

  • @kavithas8121
    @kavithas8121 Před 2 lety

    Thank you much 🙏 team .. i have learned many things from Amma😊

  • @kalpanasivinsivinkalpana7061

    super amma

  • @thatheyua2983
    @thatheyua2983 Před 2 lety

    Thanks god

  • @angeljustin2248
    @angeljustin2248 Před 2 lety

    Amen amma.

  • @emimalemimal8503
    @emimalemimal8503 Před 2 lety

    Glory to Jesus Amen 🙏

  • @sujikumar4107
    @sujikumar4107 Před 2 lety

    Love u Jesus Christ father

  • @anitajebakumari5809
    @anitajebakumari5809 Před 2 lety

    Thank you Jesus

  • @inbarajg5244
    @inbarajg5244 Před 2 lety +1

    I love my jesus

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      czcams.com/video/2QxoIlmaurM/video.html

  • @raniponmani5735
    @raniponmani5735 Před rokem

    Praise the Lord.
    Amen

  • @durairaj-ng2sg
    @durairaj-ng2sg Před rokem

    Praise the Lord.

  • @davidjayajaya8851
    @davidjayajaya8851 Před 2 lety

    Arumai god's grace 🙏

  • @BetoSeewithme
    @BetoSeewithme Před rokem

    Super. Anna also unga all carnatic songs very super

  • @AnanthaganeshAbcd-cr4lq
    @AnanthaganeshAbcd-cr4lq Před rokem +1

    நான்இந்துதான்எனக்குரொம்பபிடித்தாபாடல்

  • @elizabethpremalatha6015
    @elizabethpremalatha6015 Před 3 lety +6

    Useful conversation

  • @MohanRaj-hl8ds
    @MohanRaj-hl8ds Před 3 lety +5

    Praise the Lord Jesus

  • @jeyanthir9468
    @jeyanthir9468 Před rokem

    God is great

  • @rev.christopher1684
    @rev.christopher1684 Před rokem

    அருமை அம்மா 👌

  • @3c06vinceka.r5
    @3c06vinceka.r5 Před 2 lety

    Amen 😭

  • @soundaram1252
    @soundaram1252 Před 2 lety

    God bless you my

  • @shobaemmanuvel7934
    @shobaemmanuvel7934 Před 2 lety +2

    Unmai amma ippadithaan irukkanunnu ninaikirean aanaal nirai pear appadi illai

  • @muthumary8251
    @muthumary8251 Před 2 lety

    Super

  • @manujv007
    @manujv007 Před 2 lety +5

    Can someome share the first song which Sister sings please

  • @LLCAShalomchurchKotticodePrXAV

    💖💖💖💖💖💖💖💖💖

  • @GopalGopal-cq7lg
    @GopalGopal-cq7lg Před 2 lety

    pls send link oivathillai yesuvey song

  • @chinnaduraialice6867
    @chinnaduraialice6867 Před 2 lety

    Appavin anbai neenithu padavendum.

  • @malathyvedha25
    @malathyvedha25 Před 2 lety

    இயேசு இயேசு என்று சொல்கிறீர்கள் இயேசு எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருங்கள் என்றுதானே சொல்லியிருக்கிறார் மனிதர்களிடம் மட்டுமல்ல எல்லா உயிர்களையும் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஆனால் எந்த கிறிஸ்தவ பிள்ளையாவது ஆடு மாடு கோழி முயல் புறா உயிர் வதை செய்யாமல் சாப்பிடாமல் இருக்கிறீர்களா ஏன் அவர்களை அப்படி கொன்று திங்கணும் அதை அறுக்கும் போது எப்படி வலிக்கும் உங்கள் இருதயத்தில் இறக்கம் இல்லையா அன்பு இல்லையா அந்த உயிர் பாவம் அல்லவா இரக்கமற்ற அவர்களே மதமாற்றம் செய்வது மட்டுமல்ல மற்ற உயிர்களை சாப்பிடாமல் இருங்கள் மற்ற உயிரை கொன்று சாப்பிடுவது எவ்வளவு பெரிய துக்கமான காரியம் பாவம் அல்லவா

  • @kalidosschellam404
    @kalidosschellam404 Před 2 lety +4

    Praise the Lord, Praise the Lord.

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 Před 3 lety +4

    Praise the lord

  • @t.justinjustin314
    @t.justinjustin314 Před 2 lety +1

    Amen

  • @kuthalamd1957
    @kuthalamd1957 Před 2 lety +1

    Praise the lord.

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 Před 2 lety

    Praise the Lord

  • @jansithangamjebaselvig4856

    Praise the lord