தஜ்ஜால் பிறந்துவிட்டானா.? தஜ்ஜாலை நேரில் பார்த்தது யார் தெரியுமா.? அவன் எங்கே இருக்கின்றான் தெரியுமா

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2023
  • tamilbayan #Tamildawahmedia #HussainManbae
    தஜ்ஜால் பிறந்துவிட்டானா.? தஜ்ஜாலை நேரில் பார்த்தது யார் தெரியுமா.? அவன் எங்கே இருக்கின்றான்.? அவனின் உருவம் எப்படி இருக்கும்.?┇Moulavi Hussain Manbae┇ TDM Reminder - Tamil Bayan
    🔔In the Name of Allah,
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
    🛑 special Best Islamic scholars
    +Regular Uploads Tamil Bayan ( Every Days)
    👉 Facebook
    / tamildawahmedia
    👉Instagram
    / tamildawah
    👉CZcams
    / tamildawahmedia
    👉Twitter
    / tamildawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
    Tamil bayan
    Tamil bayans
    Tamil Dawah
    Tamil Dawah Media
    Moulavi Hussain Manbae
    Hussain Manbae
    அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114).

Komentáře • 170

  • @NEVER_TECH7
    @NEVER_TECH7 Před 9 měsíci +34

    தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்து நம் அனைவறையும் அல்லாஹ் ரப்பீல் ஆலமீன் பாதுகாப்பானக

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Před 10 měsíci +87

    தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானக

  • @mansoormohammed8066
    @mansoormohammed8066 Před 9 měsíci +12

    நல்லவர்களுடன் இறைவன் இருக்கிறான்

  • @Alinahalinah1
    @Alinahalinah1 Před 9 měsíci +3

    No words to say, my eyes are full of tears.. may Allah bless you bro . From today onwards I will try to to be a better Muslim.

  • @ijasahamed8390
    @ijasahamed8390 Před 10 měsíci +9

    Allahmdhu lillah நான் ஒரு hafeez ❤

  • @kbmurugan70
    @kbmurugan70 Před 10 měsíci +7

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

  • @user-pm4bz4uu5v
    @user-pm4bz4uu5v Před 10 měsíci +16

    Subhanallah ALLAH

  • @MUFEEDHASIDDEEQ-xl9ot
    @MUFEEDHASIDDEEQ-xl9ot Před 9 měsíci +3

    Jazakhallah khairan......❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 10 měsíci +32

    இன்று சில மனிதர்கள் அற்புதம் செய்து விட்டார்கள் என்பதற்காக அவன் பின்னால் போகின்றவர்கள் ஆனால் இவன் வரும் காலத்தில் எவ்வளவோ அற்புதத்தை கொண்டு வருவான் அந்த நேரத்தில் ஈமான் யாருகிட்ட இருக்கும் என்று நினைத்து கூட எண்ணிப் பார்க்க முடியாமல் இருக்கிறது

  • @user-bw8co4vs7u
    @user-bw8co4vs7u Před 10 měsíci +10

    Lailaha illalah muhammadur rasoolillah

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 10 měsíci +32

    எல்லா இறைத்தூதர்களும் ஒருவனை பற்றி எச்சரிக்கை செய்தார்கள் என்றால் அது இந்த தஜ்ஜால் மட்டுமே

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 10 měsíci +3

      Is it? Bro மறுமையில் எனக்கு நரகமும் வேண்டாம் சொர்க்கமும் வேண்டாம் ஆளை விட்டால் போதும் அப்படி ஒரு option இருக்கா?

    • @mhdabbath
      @mhdabbath Před 10 měsíci +6

      @@kaliswaran5880 irandil ondru thaan bro appidi yaarum thapikka mudiyadhu

    • @eswaryamani7100
      @eswaryamani7100 Před 10 měsíci

      ​@@mhdabbath😂😂😂 ingu paavam seithavan eththanai kaalam naragaththil iruppaan. Avan seitha nanmaikku engu iruppaan 😅😅😅

    • @mhdabbath
      @mhdabbath Před 10 měsíci

      @@eswaryamani7100 kettavan naragam nallavan sorgam

    • @sulaiman5015
      @sulaiman5015 Před 10 měsíci +1

      Kadavul orutharthan nu nambatyavangaluku naragam nirantharam

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před 10 měsíci +3

    Very Very super information mashaallah Mashaallah alhamdullilah bhaut qub shukriya bhai aamin

  • @sivakumarr6492
    @sivakumarr6492 Před 9 měsíci +1

    எல்லாம் வல்ல இறைவன் காப்பார்

    • @msmmafaz3995
      @msmmafaz3995 Před 8 měsíci

      Are you Christian? Thajjal means anti vhrist

  • @fathimaasani1138
    @fathimaasani1138 Před 10 měsíci +6

    Jezakkallahu khaira

    • @itnerisa
      @itnerisa Před 10 měsíci

      Dhuva seynge 🤲🤲

  • @channel-td8sv
    @channel-td8sv Před 9 měsíci +3

    Sadham Zain channel இந்த ஹதீஸை தத்ரூபமாக பதிவிட்டுள்ளார். அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக.

  • @user-bg1mm3tx3h
    @user-bg1mm3tx3h Před 10 měsíci +7

    மல்ஹமா யுத்ததைப் பற்றியும் பேசினால் நன்றாக இருக்கும் விளக்கமும் பெறும் இந்த சமுதாயம்(மல்ஹமா யுத்தம்)

  • @zakirahzakirah7012
    @zakirahzakirah7012 Před 10 měsíci +3

    Pleas upload about drugs use..this hazrath speech very good..so give heading talk about cinema and drug use

  • @NawasNawas-gn2mi
    @NawasNawas-gn2mi Před 10 měsíci +2

    Jazakkumullahu kaira

  • @mohammedyaseen233
    @mohammedyaseen233 Před 9 měsíci +1

    Nam anaivaraiyum Allah rabbul aalameen kappatruvanaha

  • @Alinahalinah1
    @Alinahalinah1 Před 9 měsíci +4

    Memorize 1st ten verses of surah Al kahf. Masha Allah every Friday am reciting surah kahf , and almost I memorize kahf

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 10 měsíci +19

    இன்று பல இடங்களில் ஒற்றைக் கண்ணை வைத்து அவன் வருகையை ஊக்கமளிக்கிறார்கள் நான் வேலை செய்யும் நாட்டிலும் ஒற்றை கண்ணில் ஓரிடத்தில் வரையப்பட்டிருக்கிறது கவலையாக இருக்கிறது 😥

    • @user-jp5wx8ld4g
      @user-jp5wx8ld4g Před 10 měsíci +3

      😂

    • @MohammadMohammad-sq1he
      @MohammadMohammad-sq1he Před 10 měsíci

      நஜ்த் சைத்தான் சவூது நசாக்காரகுட்டாத்து மன்னர் குடும்பத்து நாய்கள் கூட்டம் காபவில் உல்ல செக்குருட்டி உடையுலும் கூட
      ஒத்த காண் வைத்திருக்கிறார்கள் மதினாவிலும்
      செவுரில் குர்ஆன் வடிவில் அதன் நடுவில் ஒத்த காண் சிம்பால்
      வைத்து அலகு பார்த்து கொண்டேயிருக்கும் இந்த நஜ்த் சைத்தன் சவூது நசாக்காரகுட்டாத்து மன்னர் குடும்பத்து நாய்கள் கூட்டம்
      இந்த நாய்கள்
      தஜ்ஜாலுக்கு வேண்டி மதினவுக்கு ஏலு வாயுல்கள் போட்டுத்தான் வைத்திறுக்கிறார்கள்
      ரஸூல்ல சொன்னார்கள் தஜ்ஜல் வறும்போது மதினவுக்கு ஏலு வாயுல்கள் இருக்கும் மதினாவில் வெலிபுறத்தில் தங்குவான்
      இந்த நஜ்த் சைத்தன் சவூது நசாக்காரகுட்டாத்து மன்னர் குடும்பத்து நாய்கள் கூட்டம்
      மதினாவெலி புறத்தில் ஒரு மலிகை கட்டிவெச்றுக்கனுங்க
      அதில் வெலிநட்டவர்கள் மட்டும் பொகமுடியும் என்று சொல்லபடிகிறது

    • @zia_olfec172
      @zia_olfec172 Před 10 měsíci

      ஓடி விடுங்கள்... அங்கு.வேலை செய்ய வேண்டாம் 😱

    • @user-cp1sg6rw2i
      @user-cp1sg6rw2i Před 10 měsíci

      Saudiyila

    • @MohammadMohammad-sq1he
      @MohammadMohammad-sq1he Před 10 měsíci +1

      @@zia_olfec172 நான் பிறந்த ஊர்லதன்
      போலச்சுட்டு இருக்கேன் வரும் காலம் எப்படியோ இன்ஷா அல்லாஹ்

  • @saravanavadivelarcherycoca6837

    Jazakallhak kairan🫡

  • @user-jw7zr
    @user-jw7zr Před 10 měsíci +4

    Hazrat Hussain menbai✨🤝

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 10 měsíci +20

    எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி அடைந்திருந்தாலும் இறைவன் நாட்டம் இன்றி இவனை யாரும் பார்க்க முடியாது இன்று வரைக்கும் விஞ்ஞான உலகம் இவனை கண்டு கொள்ளவில்லை

  • @afraazrachettaigal...5828
    @afraazrachettaigal...5828 Před 10 měsíci +3

    Sallalahu alaiki wassalam

  • @abdullahmalabar1815
    @abdullahmalabar1815 Před 10 měsíci +9

    இஸ்பஹான் என்றஇடத்தில் தஜ்ஜால் வந்து விட்டார் என்று செய்திவந்தவுடன் எழுபதாயிரம் யூதர்கள் ஒன்றுகூடி தஜ்ஜாலுடன் பயணிப்பதற்க்கு அணிதிரளுவார்கள் என்றுதான் கேட்டிருக்கிறேன்.இன்னும் இதுபற்றி விளக்கம் தரவும்.மற்றது சரியானதே.

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Před 10 měsíci +2

      நீங்கள் சொல்வது ஒரு அறிவிப்பாளர் வரிசை மற்ற அறிவிப்பில் மற்ற மாதிரி வரலாம்

    • @mhdabbath
      @mhdabbath Před 10 měsíci

      Muslim hadithla irukku

    • @mafakahmed759
      @mafakahmed759 Před 3 měsíci

      Ennanu irukku​@@mhdabbath

  • @kamthikamthi5633
    @kamthikamthi5633 Před 4 měsíci +1

    Yes

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Před 10 měsíci +2

    MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah

  • @3rdworldwarhindu
    @3rdworldwarhindu Před 9 měsíci

    நாங்க ஏதான சொன்னோமா நீ என்ன கல் சிலை மண் சிலை சொல்லுற நீங்க கூடத்தான் உருவம் இல்லாத கடவுளை கும்புடுற நாங்க சிவ பெருமான் 🕉️ நீங்க அல்லாஹ் ☪️ வா ஒத்துமையா இருப்போம் 🇮🇳

  • @RajmohamedRaihana-hl1bi
    @RajmohamedRaihana-hl1bi Před 10 měsíci +4

    Super muslim musthfa bayanlakuda theliva sollirukanga masha allah thajjal

    • @RajmohamedRaihana-hl1bi
      @RajmohamedRaihana-hl1bi Před 10 měsíci

      Thajjal fithana pathi theluva irukku bayan insha allah anaivarum parka vendiya baya

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Před 10 měsíci +5

      சூப்பர் முஸ்லிம் முஸ்தபா ஒரு தெரிவு இல்லாதவர் அவர் பேச்சுக்களை கேட்பதை தவிர்க்கவும்

    • @user-jw7zr
      @user-jw7zr Před 10 měsíci

      ​@@mohammadrisvan5975ama sago avarai thavirkavum

    • @abdulazeemaa
      @abdulazeemaa Před 10 měsíci

      Pls show me any evidence from Quran. Thanks

    • @mohammedumar640
      @mohammedumar640 Před 10 měsíci

      Appa ivarda peachila Enna telivu irikki thajjal kollappaduvan endu solgirar idusariya hadeesil appadi kidayathu dajjal uppu karayvaday pondru karayvaan endu than ulladu ippadi pavichayaggal ulladu

  • @JJ-qu1gr
    @JJ-qu1gr Před 10 měsíci +8

    இறைவன் உருவமற்றவன்

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Před 10 měsíci +1

      ஆமாம்

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 Před 10 měsíci +2

      இந்த உலகத்தில் மட்டும்

    • @smulerocker3654
      @smulerocker3654 Před 10 měsíci +6

      அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது அதை நாம் கற்பனை செய்து கொள்ளக் கூடாது..
      தீர்ப்பு நாள் முடிந்து சொர்க்கத்திற்குள் நுழைவதற்கு முன்பாக பௌர்ணமி நிலவை பார்ப்பது போல உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை நாம் நமது ரப்புல் ஆலமினை பார்த்து விட்டு தான் சொர்க்கம் செல்வோம்🤗
      இதை நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்🤗😍👍

    • @srilankaningermany9047
      @srilankaningermany9047 Před 10 měsíci

      Irukkirazuuuu

    • @smulerocker3654
      @smulerocker3654 Před 10 měsíci

      @@Fancypigeon567 அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நான் வாய்க்கு வரத பேசல பாய் இஸ்லாத்தில் இல்லாததையோ ரசூலுல்லாஹ் சொல்லாதையோ சொன்னா நாளைக்கு மறுமை நாள்ல கத்திரிகொலால் நாக்கு வெட்டப்படும்
      உங்களுக்குத் தெரியாட்டி தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்கள் சொர்க்கத்தில் நுழைவதற்கு முன்பாக அல்லாஹ்வை பார்ப்பார்களா மாட்டார்களா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்🤗

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b Před 10 měsíci +2

    👍👍👍

  • @musakkirmusa6095
    @musakkirmusa6095 Před 10 měsíci +2

  • @abdulazeemaa
    @abdulazeemaa Před 10 měsíci +1

    @tamil dawah media - Salamun Alaikkum, can you please quote any verse from the Quran for your Bayan?

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  Před 10 měsíci

      Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu

  • @story_time884
    @story_time884 Před 9 měsíci

    நேர்வழி நேர்வழி என உலகஆசையும் பதவியின் மோகமும் வரட்டுகவுரமும் இமாம்களின் மறுமை மஹ்தி மவுனமும்...இஸ்லாத்தின் கடமையான ஜகாத்திற்க்கும் ஒரு சிலர்பெருமைக்காக செய்யும் ஹஜ்ஜிர்க்கும் வீன்விரயத்திற்க்கும் ஊர்நிறைந்திருக்கும் வட்டிக்கும் வாட்டிவதைக்கும் வருமைக்கும் சரியான ஈமானும் மறுமைக்கான சிந்தனையும் இல்லாமல் உலகமோகத்திலே பணம் சொத்து பங்களா பதவி என ஜகாத்தே சரியாகவோ அரவே கொடுக்காமலோ இருந்தால் அவர்களை யார் எப்படி நினைப்பது அல்லாஹ் அவர்களின் மூலம் ஊரோருக் ஊர் நல்ல மனிதர்ளை சிரமப்பபடுத்தி சோதிக்கிறானா ஆனால் அல்லாஹ் யாரையும் அவர் அவர் வரம்புக்கு மீறிசோதிப்பதில்லை அப்படியிருக்க எப்படி ஈமான் ஜகாத் கொடுக்காமல் பூரணம் அடையும்

  • @abdulcadermuhammadhufaiz5983
    @abdulcadermuhammadhufaiz5983 Před 10 měsíci +6

    இஸ்பஹானிலிருந்து 70000( எழுபதாயிரம்) யூதர்களுடனதான் தஜ்ஜால் வருவான் .

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 10 měsíci

      அந்த யூதர்கள் என்ன செய்வார்கள் முஸ்லிம்களை கொல்வார்களா?

    • @mhdabbath
      @mhdabbath Před 10 měsíci

      M

  • @aafanasamji1543
    @aafanasamji1543 Před 9 měsíci +1

    Allahu akbar Allahu akbar Allahu akbar

  • @bareethalharam506
    @bareethalharam506 Před 10 měsíci +10

    அஸ்ஸலாமு அலைக்கும் தயவுசெய்து வீடியோ பெரிதாக போடவும்

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  Před 10 měsíci +3

      Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu
      In Sha Allah

    • @mohammedumar640
      @mohammedumar640 Před 10 měsíci

      Uggalukku periya bayan iday vidavum telivana peachu adarathudan vendumanal youtubil super Muslim il irudi nootrandu paruggal

  • @moovicreatzzz
    @moovicreatzzz Před 9 měsíci

    ❤..

  • @lazerlight5496
    @lazerlight5496 Před 10 měsíci +2

    Saudi police logo ஒற்றைக் கண்தான் ... ஒற்றைக்கண் வடிவில் பள்ளி இருக்கு ....

  • @user-jw7zr
    @user-jw7zr Před 10 měsíci +2

    Hussain menbai

  • @riyad5505
    @riyad5505 Před 9 měsíci +3

    நம்ம என்ன 21வது நூற்றாண்டில் வாழ்கிறோமா இல்ல ஐந்தாவது நூற்றாண்டில் வாழ்கிறோமா?

    • @ervadimalik7421
      @ervadimalik7421 Před 9 měsíci

      Insha allah allah nadinal
      21 am nootra su 5 am notrandaha Mari idum

  • @muhammadrinas9293
    @muhammadrinas9293 Před 10 měsíci +1

    suvarkam 8 endru arinthu ullen rasoolullah ethil entha suvarkathil iruppargal please solluggal

  • @ahamedbasheer4064
    @ahamedbasheer4064 Před 8 měsíci

    Surah khalf

  • @myrose5063
    @myrose5063 Před 10 měsíci +2

    Surraa kaf Oodha kudathu,, athan artham purithu,, athan vali sella vendum,,

  • @user-uk2pk1ld5t
    @user-uk2pk1ld5t Před 8 měsíci

    10:50

  • @haflalali
    @haflalali Před 10 měsíci +2

    க்ஷுல்கர்நயீம் அவர்களால் நிறுவப்பட்ட இரும்புச் சுவர் எங்கே உள்ளது என்று இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் கண்டு பிடிக்க முடியவில்லை

    • @Aslamaaqib1426
      @Aslamaaqib1426 Před 10 měsíci

      Super Muslim youtube channel parunga kahf surah ku alaha velakkam kuduthurukanga apa theriyum ungaluku dulkarnain suvar enga irukunu

  • @michaelraja8329
    @michaelraja8329 Před 9 měsíci

    You are true. I saw tajjal like Jesus structure in Malaysia.

  • @noormohamedmeeran9473
    @noormohamedmeeran9473 Před 10 měsíci +3

    Isfahan in Iran....

  • @SeeriyaMuslim
    @SeeriyaMuslim Před 3 měsíci

    czcams.com/video/i5Xm_Bsvur8/video.html பைத்துல் முகத்தஸ் வரலாறு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த பதிவு. குரான் ஹதீஸ் மூலம் தொகுக்கப்பட்ட உலக அரசியலை கேட்டால் மட்டுமே உங்களால் நல்ல முடிவுக்கு வர முடியும்

  • @minnel2693
    @minnel2693 Před 8 měsíci

    "தஜ்ஜால்" மற்றும் இமாம் "மஹ்தி" என்ற பொருள்(subject)/ வார்த்தைகள், குர்ஆனில் எங்குமே இல்லை. அல்லாஹ சொல்லாததை பிரச்சாரம் செய்வதால் *அல்லாஹ-வுக்கு விரோதமாக பாவம் செய்கிறீர்கள்.* இஸ்லாமியர்களை வழிகெடுக்குகிறீர்கள்.

  • @fathimarizana226
    @fathimarizana226 Před 8 měsíci

    தஜ்ஜால் இந்த நவீன உலகில் இருக்கிறான்.

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 Před 9 měsíci

    எல்லா புகழும் இறைவனுக்கே~தஜ்ஜால் பிறந்து பிறந்து விட்டதால் தான் இவ்வளவு அராஜகம் அவன் எங்கே இருக்கிறான் எந்த வடிவத்தில் அமெரிக்க இஸ்ரேல் அல்லது மோடி பாஜாகாRss வடிவிலா என்பதுதான் தெரியவில்லை

  • @armiikki-wn9io
    @armiikki-wn9io Před 9 měsíci +1

    10.50 - 10.55 nega soli ikirathuku vilakkam enna

  • @ahamadhumuhuseen2061
    @ahamadhumuhuseen2061 Před 10 měsíci +3

    தஜ்ஜால் பற்றி குர்ஆனில் எங்காவது اللہ கூறிஇருக்கிறா
    னா கூறியிருந்தால்.செல்லுங்கள்

    • @muhibbara6190
      @muhibbara6190 Před 10 měsíci +2

      ஸூரா கஹ்ப்
      பாருங்க

    • @Iamshabnasen
      @Iamshabnasen Před 9 měsíci

      ஹதீஸில் தான் கூறப்பட்டுள்ளது

  • @user-tf1tp5to6k
    @user-tf1tp5to6k Před 8 měsíci

    தஜ்ஜால் எத்தனை தீமைகள் பொருந்தியவன் அதை சொல்லுங்க மொதல்ல

  • @Guider50
    @Guider50 Před 9 měsíci

    Game cloth company product இது எல்லாவற்றிலும் ஒற்றைக்கண் logo இருக்கு தஜ்ஜால் வருகைக்கு காத்திருக்கிறார்கள் யூதர்கள்

  • @similiamedicine7720
    @similiamedicine7720 Před 10 měsíci +1

    Antha aalie udana varasollungo

  • @pauljosephs-qf6cy
    @pauljosephs-qf6cy Před 9 měsíci +2

    தஞ்ஞால் என்றால் ஆண்டிகிரைஸ்ட் என்று அர்த்தம்.ஏமாந்தால் நீங்கள் தான் அது.

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal Před 9 měsíci

      அது தஜ்ஜால் எழுத்து பிழை.. ஈஸா நபியை உங்களை விட அதிகமாக நம்புவது முஸ்லிம்கள் மரியாதை செலுத்துவது முஸ்லிம்கள். அவரின் போதனைகளை கடைப்பிடிப்பது முஸ்லிம்கள். அப்போ யார் நேர் வழியில் உள்ளார்கள் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்..

  • @UltimateSuresh
    @UltimateSuresh Před 9 měsíci

    Omen movie parunga puriyum ellame

  • @DrMYPJ
    @DrMYPJ Před 9 měsíci

    🤐

  • @user-tf1tp5to6k
    @user-tf1tp5to6k Před 8 měsíci

    தஜ்ஜால் பெயர் எந்த மொழியில் இருந்து பிறந்தது அதை முதலில் சொல்லுங்கள்

  • @jeyanthansanoja2090
    @jeyanthansanoja2090 Před 3 měsíci

    Anthi ciristhuvukkaka (thahsalukkaka kaththirukka vellai)cristhavarkal kaththirukkavillai jesusuvukkaka (isa napikkaka )kaththirukkirarkal
    Cristhavarkal /thahsal/ anthi cirusthu Yar enru cristhavarkalukkum therium
    Unkalukku theriyamal ethaium sollakudathu unkalukku maddumthan ellam therium endu sollakudathu
    (Jesus enpavar-isa napikal) sariya (Andavar enpavar-Alla enpavar)ellam onduththan Ninka marakkathinka sariya ❤❤❤❤

  • @abdouradjack9454
    @abdouradjack9454 Před 10 měsíci

    சூப்பர் முஸ்லிமை பற்றி பேசும் போது மட்டும் கீழே கமெண்ட் செக்சன்ன பிளாக் பண்ணி இருக்கீங்க ஏன்?

    • @zahirhussain9482
      @zahirhussain9482 Před 9 měsíci

      அந்த வீடியோ லிங்க் தரமுடியுமா

    • @abdouradjack9454
      @abdouradjack9454 Před 9 měsíci +1

      @@zahirhussain9482 தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

  • @abishekap9179
    @abishekap9179 Před 9 měsíci

    thajalunu neanga solluravana than Christians Antichrist nu solluranga. appuram yutharkalum 3 varudam kalithu avana yeathukka mattanga avangalum manam maruvanga. war nadakkum appo Israel fail agura oru nilamai varum appo messiah vae varum nu koopiduvanga appo messiah varuvanga maruroobamakkappatta janangalodu utham saeivar Antichrist siraila poduvanga 1000 varudam kalithu avan meendum viduvikkappaduvan aduthu oru utham nadakkum appo god vanthila irunthu akkiniyala avana alipparu pin nyayatheerpu ellarukkum . so entha mathathaum orumari paesatheanga vaenumna Bible padinga enna irrukkunu theringikkonga

  • @ThiruViviliamAudio
    @ThiruViviliamAudio Před 9 měsíci

    ம்...

  • @Iamshabnasen
    @Iamshabnasen Před 9 měsíci

    தாப்பதுல் அரழ் பிராணி பற்றி சொல்லுங்க

  • @nadrathnadrath4869
    @nadrathnadrath4869 Před 9 měsíci

    Jessa alla jjezaza😢

  • @mohamedyaseen6160
    @mohamedyaseen6160 Před 9 měsíci +1

    Dajjal yaarunu sollala

  • @humayunraja9898
    @humayunraja9898 Před 9 měsíci +1

    Thajjal tharpodu pakistanil irukkuhiran adhanal pakistanil vilai vasi yerivittadu

  • @bawamohamedalisrirambikal9396

    ENNAGA NA KEKKATHE BAYAN ENAKKUM 56 YEAS HAGITHU BALA BALA AHMEDYYÀ MUSLIM JAMÀTH

  • @jaferhussainkhan6506
    @jaferhussainkhan6506 Před 9 měsíci

    ALLAHUAKBAR ☝️
    ALLAHUAKBAR ☝️
    ALLAHUAKBAR ☝️
    ALLAH KAREHIM 🤲
    ALLAH KAREHIM 🤲

  • @kaali5042
    @kaali5042 Před 9 měsíci

    Bro appo these are all written by another human, so if I start today telling I'm God and start writing miracle about me like my own Bible after 3000 years even I may be called as God na, and most of times god and prophet are all from Arabs, why god didn't like our land huh are v wat Satan's with 2 horns😅

  • @Edwins2152
    @Edwins2152 Před 10 měsíci +2

    அப்போ தஜ்ஜால் ஒரு யூதரா?????

    • @syedabdulhalick7749
      @syedabdulhalick7749 Před 10 měsíci

      உண்மையான ஒற்றை இறைவனை மறுப்பவன் ...மக்களை வழிகெடுப்பான்......அவன் ஒரு இறைமறுப்பாளன் (காஃபிர்)

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 Před 9 měsíci

      🤣🤣 muslim frds kita kelunga Or yt la podunga varum

    • @jamanulhaque7247
      @jamanulhaque7247 Před 3 dny

      ஆமாம் தஜ்ஜால் யூதனாக தான் வெளி வருவான்

  • @thunderx479
    @thunderx479 Před 9 měsíci +1

    puriyura mathiri pesungada vennaingala

  • @madharshamaster4115
    @madharshamaster4115 Před 9 měsíci

    Eanda losu tajjal miru solle kwlta otra

  • @mrugan90
    @mrugan90 Před 9 měsíci +1

    மறைமுகமாக..பிரதமரைசொல்றான்😂😂😂😂

  • @Tamilmoviexclusive
    @Tamilmoviexclusive Před 9 měsíci

    there nature and god is very simple.. love and to be loved ..love is god.. all what you say is only drama..not true... see all ur life time nothing wil happen ....