இவளோ நாள் ஏன் கனக்கா பாட்டி வீடியோல வரல இனிமே வருவால தெரியாது

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • sarve jana sukhinobhavanth🙏
    loka samastha sukhinobhavanthu🙏

Komentáře • 271

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 Před měsícem +9

    மாமாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    பெண்களுக்கே உரிய மனோ தைரியத்தில் மீண்டு வரட்டும் அம்மாவிற்கு தைரியம் தாருங்கள் பாட்டிக்கு மட்டும் அல்ல தங்களுக்கும் எங்கள் ஆதரவு உண்டு

  • @villuran1977
    @villuran1977 Před měsícem +6

    மாமா பரமபதித்ததை அறிந்து மிகவும் துக்கம் கொண்டோம். மாமாவின் ஆத்மாவைப் பெருமாள் தன் திருவடியில் சேர்த்துக் கொண்டு அநுக்ரஹிப்பார் என்பது நிச்சயம்.
    கனகாப் பாட்டியின் ஈடு செய்ய முடியாத இந்த இழப்பில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
    ஓம் நமோ நாராயணாய..!

  • @geethar6634
    @geethar6634 Před měsícem +2

    அப்பாவைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். நீ சொல்லியப்படி நிறைவான வாழ்க்கை வாழ்த்திருக்கிறார் சுஜாதா. வெகு அழகாகப் பேசினாய்.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před měsícem +8

    கனகா மாமிக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஶ்ரீமன் நாராயணா

  • @anasuyaram4865
    @anasuyaram4865 Před měsícem +3

    Her voice, her approach, her kindness and her simplicity won the hearts of several viewers.
    May she recover from her husband’s loss through divine grace.

  • @usharanipadmanabhan7062
    @usharanipadmanabhan7062 Před měsícem +5

    அடடா. கேட்கவே வருத்தமா இருக்கு. மாமிக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அதே நேரத்தில் மாமா ஶ்ரமபடாமல் acharyan திருவடி அடைந்தது கேட்டு ஆறுதல் .
    By god's grace expecting mami soon as usual to share the recipies with us.

  • @chitraa5902
    @chitraa5902 Před měsícem +10

    தாத்தாவின் ஆத்மா சாந்தி அடைய ப்ராரத்தனைகள் 🙏

  • @srmelmango
    @srmelmango Před měsícem +1

    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம 🙏🏼
    பெருமாள் உங்கள் எல்லோருக்கும் போதிய ஆறுதல் அருளவேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏🏼

  • @anuradhagiri7391
    @anuradhagiri7391 Před měsícem +4

    மாமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மாமிக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @periyasamyrajendiran4388
    @periyasamyrajendiran4388 Před měsícem +1

    தாத்தா ஆன்மா இறைவனிடம் சேர இறைஞ்சுவோம்.பாட்டிக்கு எங்களின் நமஸ்காரம்.

  • @padmaja6796
    @padmaja6796 Před měsícem +1

    மாமிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மாமாவின் ஆன்மா சாந்தி அடைய பெருமாள வேண்டிக்கிறேன். ஓம் சாந்தி!!

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Před měsícem +4

    My deepest condolences to manamum family and My loving Kanaka patti. Sri Narayana will protect her with good health and happiness 🙏🙏

  • @lakshmivenkatraman3310
    @lakshmivenkatraman3310 Před měsícem +3

    கனகா பாட்டிக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். 🙏🙏🙏

  • @manoharang4636
    @manoharang4636 Před měsícem +2

    வைகுண்டம் புகுதல் மண்ணவர் விதியே,
    அழகான குடும்பத்தில ஒரு சலனம்.
    கனகா பாட்டிக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    🙏🙏🙏
    ஓம் சாந்தி

  • @radhikasubramaniam4129
    @radhikasubramaniam4129 Před měsícem +1

    I have seen Srinivasan Narayan mama in a video about 2 years ago introduced as an Astrologer and most importantly an Anjaneyar Upasakar. My Condolences to Kanaka Patti and family!

  • @user-qr6qi2ki2j
    @user-qr6qi2ki2j Před měsícem +1

    மாமாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.‌தயவுசெய்து மாமி எப்போதும் போல் வரும்படி மிக்க அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.மாமா கனகா மாமிக்கு எனதுநமஸ்காரம்.‌அன்புடன் துளசி சரோஜா ❤❤

  • @kalabalaji5953
    @kalabalaji5953 Před měsícem +1

    Our condolences to all of you particularly Kannaka Patti.. May bhagwan give all of you the strength to bear this loss. Om shanthi .🙏🏻

  • @kanchanascooking8939
    @kanchanascooking8939 Před měsícem +3

    மாமா ஆத்மா சாந்தி அடையவும்..பகவான் திருவடி அடைய பிராத்திக்கிறேன்....மாமிக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @shanthin4297
    @shanthin4297 Před měsícem +2

    மாமிக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கவும்..
    மாமா பெருமாள் திருவடிகளை நிச்சயம் அடைந்திருப்பார்.பெற்றவர்கள்
    இழப்பு ஈடு கட்டமுடியாதது என்பதில் சந்தேகமேயில்லை

  • @rupasridhar4486
    @rupasridhar4486 Před měsícem +1

    Very sad to hear this news.
    My heartfelt condolences to your family.
    May his soul rest in peace 🙏

  • @padmanabhank17
    @padmanabhank17 Před měsícem +1

    Sorry to know the sad news . Let the soul rest at perumal thayar thirvadi

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal Před měsícem +3

    மாமாவுக்கு எங்கள் அஞ்சலிகள் 🙏🙏🙏 மாமிக்கு தேறுதல் அளிக்கவும் மாமி விரைவில் நம்மை சந்திக்கவும் பகவானை வேண்டுகிறோம் 🙏🙏🙏

  • @satishshriraman4290
    @satishshriraman4290 Před měsícem +1

    Superb sole who will get perumal thayar thiruvadigal alankarika oru bhagiyam without any trouble in the ehalogam perumal came gave his hands and walked to Paramapadam so blessed.Brave Kanaka patti thayar should console her soon and ask her to continue in video is my only wish.Shriman Narayana sharane sharanam prabhataye

  • @user-xh4xr5jd1h
    @user-xh4xr5jd1h Před měsícem +4

    Kanaka Patti ku என்னுடைய வருத்தங்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @indumathisrinivasan1825
    @indumathisrinivasan1825 Před měsícem +2

    மாமா ஆச்சாரியார் திருவடி அடைந்தது மீளா துக்கம். எங்க ஆத்துல ஒரு அப்பா இல்லைனா ஒரு தாத்தா போனது போல ஒரு துக்கம்‌ இது. கனகா மாமி நீங்க எங்க ஆத்து பெரியவானுதான் நாங்க நினைக்கிறோம். உங்கள் மனவலி ஆறியதும் எங்களை பார்க வரனும். உங்கள் ஆசீர்வாதமும் அறிவுரைகளும் எங்களுக்கு அவசியம் தேவை. உங்களை பார்காமல் உங்கள் குரலை கேட்காமல் எங்களால் இருக்கமுடியாது. உங்களுக்கு மன தைரியம் குடுத்து பழைய கனகா பாட்டியா வருவதற்கு எம்பெருமான்‌ ‌ரங்கநாதனை வேண்டிக்கிரேன்....

  • @Ushamurali-
    @Ushamurali- Před měsícem +2

    Kanaka Pattiya ippa than adigama care eduthu pathukongha Patti please come back soon.

  • @sweetsri6981
    @sweetsri6981 Před měsícem

    My hearty condolences to dinamum manamum family. I think you asked him doubts about kuladeivam in the video. Kanaga mami will soon recover from the current situation with perumal anugraham

  • @raghavanak9719
    @raghavanak9719 Před měsícem +2

    😢மனதிற்கு மிகவும் துக்ககரமான நிகழ்வாக உள்ளது 😢
    மாமிக்கு எங்கள் ஆத்தில் உள்ள அனைவரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢
    மாமியை தைரியமாக இருக்க சொல்லுங்கள்
    மாமா ஶ்ரீ ஆசார்யாள் திருவடி அடைந்து இருப்பார், உங்கள் அனைவருக்கும் தெய்வமாக இருந்து ஆசிர்வாதம் பண்ணுவார்
    Ram 🙏 Ram 🙏

  • @bhavanimahalingam2639
    @bhavanimahalingam2639 Před měsícem

    Sorry Sowmya.. very sorry to hear the news. May his soul rest in peace 🙏 Om namo narayana......

  • @orkay2022
    @orkay2022 Před 15 dny

    தாத்தாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்😢😢
    கனகா பாட்டியிடமும் எங்கள் இரங்கலைத் தெரிவியுங்கள்.🙏

  • @kaleeswarikaleeswari9793
    @kaleeswarikaleeswari9793 Před měsícem +3

    Manasu romba varuthamairuku sister paatiku nanga erukom

  • @neeldani7450
    @neeldani7450 Před měsícem +1

    So sorry to hear about Thatha. May he rest in peace. My deepest condolences to your family. Thank you for sharing your very personal details with us.

  • @varunvedhu1764
    @varunvedhu1764 Před měsícem +1

    Vazhga valamudan kanaka Patti. Thanks

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh Před měsícem

    Very sorry to hear the sad news Sowmya .Deepest condolences. RIP. Om Shanthi.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Před měsícem

    Very sorry to heard the sad news. May his soul rest in peace.please convey our condolence to Kanaga Mami

  • @kondaguntavenkatakrishnasw1496

    Deepest condolences to all the family members and especially for Kanaka paati. May his soul attain the lotus feet of Lord Narayana

  • @premasridharan1962
    @premasridharan1962 Před 29 dny

    So sad😢!!! Our deepest condolences to her and your entire family. May your father's soul attain Sadgati. On Namo Narayana!!!

  • @deepasr9665
    @deepasr9665 Před měsícem

    Varuthathoda aazhntha anuthaabangal.
    Romba lively channel. Very special family. Please be strong. 🙏🙏🙏

  • @vasumathiarvind4182
    @vasumathiarvind4182 Před měsícem

    Extremely saddened to hear the news. May your father’s arms attain sadgati 🙏. Praying to Perumal to give Kanaka Patti and the family strength to bear the loss 🙏

  • @learnwithyokesh9491
    @learnwithyokesh9491 Před měsícem

    Akka now I'm at Kanchipuram came to see Divya Desam. Watching this video in front of pavala vanna perumal temple. Im sure perumal arulal avar vikundha praptham pera vendugiren. Perumal Thayar Arul ungaluku kidaikum. Om namo narayana 🙏

  • @vasumathyparandhaman4709
    @vasumathyparandhaman4709 Před měsícem

    Condolences to kanaka patti and all in the family. Praying for mamas sathgadi

  • @sudharsanchandran6215
    @sudharsanchandran6215 Před měsícem

    Our heartfelt condolences, Om Shanti 🙏🙏🙏🙏🙏

  • @ashasrinath5187
    @ashasrinath5187 Před měsícem

    Sorry to hear about appa/thatha. May his soul rest in peace.

  • @jaishreenarayanan560
    @jaishreenarayanan560 Před měsícem

    Sorry to hear this news my heart felt condolences to Patti and family members and Sowmya

  • @premasattianarayanane4471
    @premasattianarayanane4471 Před měsícem +1

    Deep condolences 😢

  • @pillaipakkamsridhar971
    @pillaipakkamsridhar971 Před měsícem

    Noble soul. A life of fulfilment. May the Almighty give the family sufficient fortitude to overcome the loss. Om shanti.

  • @chandramadabushi9905
    @chandramadabushi9905 Před měsícem

    Mama acharyanthiruvadi adaindhathu mlgavum kashtamaga ulladhu.mamikku engaladhu aazhndha anuthabangal
    Chandra Ranga from U.S.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před měsícem

    My deepest condolences to Kanaga amma and family....
    Even though it is sad that appa passed away but to hear about how he lived his life is so motivating for me. May God give Kanaga amma and family the strength to bear this great loss.🙏🙏🙏🙏🙏

  • @deepagopalan374
    @deepagopalan374 Před měsícem

    We are so sorry to hear this news.
    Our deepest condolences to Kanaka Patti.
    So nice to hear about Mama’s positive attitude 🙏
    We pray that Kanaka Patti heal through this bereavement.
    Our Best Wishes that the joint family tradition in your family continues!

  • @hamsahari3980
    @hamsahari3980 Před měsícem

    My heartfelt condolences to your family 🙏🙏ohm shanthi 🙏🙏please take care of your mother in law Sowmya ji 😊🙏

  • @kalyanasoundararajankrishn7478

    🙏🙏நாராயண நாராயண நாராயண 🙏🙏👏👏

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Před měsícem

    🙏🙏❤🎉🎉😊hugs 🤗 and luv ❤to kanakka paati❤🎉in a video paati 💗 used to share how to wear mejantha colour kumkum ❤so nice of her❤🎉 please 🙏🙏 continue with dhinamum manamum❤🎉this is a kalyanam for thatha with perumaal🎉❤🎉purushoththaman❤🎉

  • @sopanasundari4875
    @sopanasundari4875 Před měsícem

    My heart felt condolences.
    May mama soul rest in peace.

  • @raghavansridhar826
    @raghavansridhar826 Před měsícem +2

    Om Shanthi
    Thatha oda Aatma sadgati adayaitum. Perumal uh aathmarthama vendikaren.
    Kanaka paati please stay strong,bhagawan irukar
    Neenga kandipa videos la varanum future la.

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Před měsícem

    கனகா ஆச்சிக்கும் சௌம்யா அம்மா அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா வின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 😢. சிவாயநம. ஆண்டாள் திருவடிகளே சரணம் 😢😢😢

  • @bhuvaneshwariarvindkumar8011

    Very nicely said. FEELING
    Very SAD to know that your father has reached the Almighty 's lotus feet.
    Heart felt condolences to your family members

  • @raduvedi
    @raduvedi Před měsícem

    Kanaka pattikku heartfelt condolences and to the whole family. Kanaka Patti should come out to the video moving forward. We need her positivity and she should continue to share her thoughts and views please 🙏🙏🙏🙏

  • @lukeshvaradharajan9728
    @lukeshvaradharajan9728 Před měsícem

    My deepest condolences to kanaka patti and her family members.

  • @sriram.v5910
    @sriram.v5910 Před měsícem +1

    அம்மா அப்பாவிற்கு ஈடு இணை இல்லை😢

  • @kanilingam7710
    @kanilingam7710 Před měsícem

    May his soul rest in peace … our condolences to all especially to Patti

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 Před měsícem

    Dear Kanaka paati Namaskaram...,Aadi masathil Mama paramapathamana Andal Nachiyar thiruvadigalai adainthular
    Don't worry Sarvam krishnarpanum...please stay strong... Andal ungallukkum ungal family all members shakthi koduppal...Mama Ashirwadham eppodhum irukkum..... Kanaka paati and DM team please take care... idhuvum kadandhu poogum..... take your own time Kanaka paati we ate eagerly waiting for your vlog. Andal Nachiyar thiruvadikaley charanam

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 Před měsícem

    Sorry to hear on ur dad's news. Great to hear about ur dad's health. Convey our condolences to ur family&Kanaka mami🙏🙏🙏🙏

  • @ramamoorthysubbulakshmi9348

    Dear sowmya mam, may your father in law's anma Rest in peace. Om shanthi shanthi shanthi. May god give courage to kanaka paati and entire family to face this loss. Om shanthi

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 Před měsícem +1

    மாமா ஆச்சார்யர் திருவடி சேர்ந்து விட்டார். மாமிக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அவரது பிரிவினை தாங்கிக் கொள்ளும் சக்தியை ஆச்சார்யருயம் தாயாரும்-பெருமாளும் அருளப் பிரார்த்திக்கிறேன்

  • @ai77716
    @ai77716 Před měsícem

    Sattvic prana, sattvic food, bagawan chittam,enriched vayu mandalam 🙏🏾its a divine blessing cannot be bought crores🙏🏾
    Blessed being
    हरी ॐ नारायण 🙏🏾

  • @vasanthinarasimhan4614
    @vasanthinarasimhan4614 Před měsícem

    Hare krishna ammauku en love. Entha kalathil erukirerkal. Pl amma be happy. Come out and enjoy your life till our krishna calls us. ❤

  • @jayanthiamudhan6446
    @jayanthiamudhan6446 Před měsícem

    My deepest condolences, may mammas soul rest in peace🙏

  • @Kousalyasampath-g3b
    @Kousalyasampath-g3b Před měsícem

    மாமிக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @jaykrish3566
    @jaykrish3566 Před měsícem

    So sad to hear. My deepest condolences for his sudden demise. Convey my regrets to Kanaga mami. Ohm shanthi 🙏

  • @jayalakshmimv2734
    @jayalakshmimv2734 Před měsícem

    So sorry to hear about thatha
    Om Shanti
    Our deepest condolences to Our D M family
    Namaste 🙏

  • @raudrinarasimhi3233
    @raudrinarasimhi3233 Před měsícem

    kalyana manushaal ,
    Namaskarangal maamikki , unga yellorukkum therivicchukarom.
    Sri Krishna

  • @narasimhank2436
    @narasimhank2436 Před měsícem

    Jayanthi wkn-very sad to hear our deep condolences to Kanaka Patti and entire family!!!

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Před měsícem

    Sorry sowmai ji father in law rip 🙏🙏🙏 take care of patti sister in law is💯correct my father mother also same doing and rip always telling kuraiontrum illa patti videos waiting patti🙏🙏

  • @raghunathanmaadabushi3296
    @raghunathanmaadabushi3296 Před měsícem

    SRIMAN NARAYANAN THIRUVADI CHARANAM. HEARTFELT CONDOLENCES TO DEAR KANAKA PATTI AND FAMILY. MEENDUM UNGAL ALOSANAI ARIYA Aasai. Sita chennai

  • @p.n.ranganathan9193
    @p.n.ranganathan9193 Před měsícem

    May The Lord give Kanaka Paatti and your family the needed strength. Sarvam Sri KrishNArpaNam

  • @charusankar9325
    @charusankar9325 Před měsícem

    Soumya, please convey my heartfelt condolences to Kanaka patti and the entire family. I pray for mama's soul to attain eternal peace. Om Shanti. 🙏

  • @usharathy
    @usharathy Před měsícem

    ஓம் நமோ நாராயணா ! அவர் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கிறேன்

  • @ayyappaad9376
    @ayyappaad9376 Před měsícem

    Intha video paatha odane etho oru far relative paati veetla nadakra dhookam mari feel panren, paati seekram sari aagi varanum naanga irukom paatiku

  • @srilatha7305
    @srilatha7305 Před měsícem

    Very sorry to hear the news , may his sole rest in peace.

  • @sumithranarasimhan367
    @sumithranarasimhan367 Před měsícem

    My heartfelt condolences to my grandma.I pray to God to give her strength to bear this irreparable loss.

  • @ravimoorthy8645
    @ravimoorthy8645 Před měsícem

    Om shanthi🙏
    Heartfelt condolences
    May the Great soul continue to bless u all🙏

  • @jayashreesubramania234
    @jayashreesubramania234 Před měsícem

    Our heartfelt condolences to mami and the entire family. May his soul attain the lotus feet of the Lord.🌹🙏🙏🙏🌹

  • @sri4suja
    @sri4suja Před měsícem

    Heartfelt condolences to you all. My sincere prayers to Bhagawan to grant the departed soul a very high place in Vaikuntam. My sincere prayers for Kanaka Paati’s peace of mind and good health. Paati sheekrama sagajama aidanum nu prarthanai pannikaren. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @saiprakashbalasubramanian9057

    Sairam. Very sad to hear the news. Deepfelt condolences to the bereaved family members and prayers for the departed Mama soul to attain Sadgathi. Om Shanthi

  • @ramanarayanan8275
    @ramanarayanan8275 Před měsícem

    உங்க குடும்பத்தில் அனைவர்க்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்
    நாராயண நாராயண 🙏

  • @usharavi3613
    @usharavi3613 Před měsícem

    My heart felt condolences to your family. May his soul attain the lotus feet of Lord Krishna. My pranams.

  • @VijayalakshmiSrinivasan-ef7zt

    My heart felt condolences to Kanaka Mami and family. I pray God to give strength to her and the family. May the soul rest in peace 🙏

  • @prabhabob784
    @prabhabob784 Před měsícem

    Our prayers are with Kanaka Madam and family

  • @anithagopal8095
    @anithagopal8095 Před měsícem

    My Heartfelt condolences to the entire family kannakapaatiye jagarthiya paathukonge

  • @radhikaramakrishnan1070
    @radhikaramakrishnan1070 Před měsícem

    Our heartful condolences to your family

  • @radhakannan1457
    @radhakannan1457 Před měsícem

    நாராயணா நாராயணா நாராயணா

  • @mythilinarayan1247
    @mythilinarayan1247 Před měsícem

    Deepest condolences to pati & the family members 🙏🙏 may Perumal Thayar give u all strength to bear the loss 🙏 Om Shanti 🙏🙏

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 Před měsícem

    V sorry to hear.. om shanthi.. plz take care of Kanaga paati..my sincere prayers...🙏🙏🙏

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 Před měsícem

    Our condolences to the whole family.

  • @meenakshisuresh7573
    @meenakshisuresh7573 Před měsícem

    It's because of his devotion his soul departed peacefully

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 Před měsícem

    மிகவும் வருத்தமளிக்கின்றது. உங்கள் அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்தனுதாபங்கள். Especially for Mami.நீங்கள் அனைவரும் இந்த இழப்பிலிருந்து விரைவில் மீண்டு வருவதற்க்கு பெருமாளிடம் ப்ராத்திக்கின்றேன்.நாம் இருவரும் மாதவரம் கரிவரஜராஜ பெருமாள் கோவிலில் meet பண்ணினோம்(As Raman uncle’s friend)

  • @usharagu9789
    @usharagu9789 Před měsícem

    மாமிக்கு என் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். தினசரி மாமிய நினைத்து கொண்டே இருப்பேன். அவர்களின் spirit எனக்கு தினசரி டானிக் ஆகும் . மாமா ஆத்மா சாந்தியடைய பெருமாளை பிரார்த்திக்கிறேன் . Mami சீக்கிரம் திரும்ப வந்து எங்களுக்கு விஷயங்கள் share பண்ணனும்னு ஆசையாய் இருப்பதானால் அவர்களுக்கு மன ஆறுதல் கிடைக்கணும்

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před měsícem

    Heartfelt condolences

  • @SubbuDeepa-es8yf
    @SubbuDeepa-es8yf Před měsícem

    ஓம் சாந்தி. கனகா பாட்டிக்கு எங்களுடைய நமஸ்காரங்கள்.

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 Před měsícem

    Our deepest condolences.