ஆபிரிக்கா பழங்குடியினரின் வினோத சந்தை Karamojong Tribal Market | KAJAN VLOGS

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2023
  • ஆபிரிக்கா பழங்குடியினரின் வினோத சந்தை Karamojong Tribal Market | KAJAN VLOGS
    Hey guys! I'm In Africa recently I went to Moroto Uganda. I met a tour guide he took me to a village market. There I saw lot of tribes of Karamojong people and their dresses, foods, drinks and I learned how Karamojong tribes dating each others. I made a tribal village market in Uganda Moroto. I hope you will enjoy this video.
    Please do support by subscribe the channel.
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    👉Face Book : / kajanvlogs
    #Karamojong #TribalMarket #Kajanvlogs #Uganda #Africa #Tamiltrekker

Komentáře • 216

  • @KajanVlogs
    @KajanVlogs  Před 10 měsíci +33

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @muruganmurugan7305
    @muruganmurugan7305 Před 9 měsíci +42

    நாங்கள் இந்தியாவில் இருந்து ஆப்ரிக்காவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🥰🥰 சூப்பர்

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci +2

      நன்றி🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @mohanludie3864
    @mohanludie3864 Před 7 měsíci +4

    நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து ஆப்பிரிக்காவை பார்தில் மகிழ்ச்சி அடைகிறோம் 🎉

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 Před 10 měsíci +24

    கஜன் உங்கள் வீடியோ உண்மையில் மாறுபட்ட மக்களின் கலாச்சராத்தை வெளிபடுத்தியதுடன் இது தான் காணொளியின் தரம் மென்மேலும் வளா்ச்சியடைய வாழ்த்துக்கள்.❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      நன்றி ❤️🥰, தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள் ❤️🥳

    • @dhinadk6161
      @dhinadk6161 Před 9 měsíci

      👍

  • @amigo4558
    @amigo4558 Před 20 dny

    ஈழத் தமிழர் கஜன் அவர்கள் ஒரு நல்ல காணோளியை உருவாக்கி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதுவரை யாரும் செல்லாத இடங்கட்கு சென்று இந்த காணோளி ஆவணத்தை உருவாக்கியுள்ளார். அவரது வழிகாட்டி மிக்கேல் நல்ல விளக்கம் கொடுத்து காணோளிக்கு மெருகு ஊட்டியுள்ளார். நன்றி, வாழ்த்துக்கள்.

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Před 10 měsíci +5

    சில கலாச்சார மக்களுக்காக வாழாக்கை இப்படிப்பட்ட கானொலி அருமையாக உள்ளன, உங்களுடைய காட்ச்சிக்காக நன்றிங்க

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci +1

      நன்றி ❤️🥰 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 9 měsíci +2

    இதுவரை அதிகம் பார்க்காத முகங்கள் அவர்களின் கலாச்சாரம் அனைத்தும் உங்கள் பதிவில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அருமை தம்பி

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Před 10 měsíci +6

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇳🇱🙏🇱🇰

  • @vsivas1
    @vsivas1 Před 10 měsíci +7

    புதிய தகவல்களுடன் சிறப்பான காணொளி.
    கவனமாக பாதுகாப்பாக இருக்கவும்.
    நன்றி கஜன்.

  • @venmaikitchen
    @venmaikitchen Před 10 měsíci +3

    மிகவும் அருமையான காணொளி 🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci +2

      நன்றி ❤️ அக்கா & அண்ணா ❤️🥰

  • @ganapathy6711
    @ganapathy6711 Před měsícem

    அவர்கள் அணியும் செருப்புகள் கார்களின் டயர்களில் இருந்து செய்யப்படுவது
    என்பது நல்ல மறுசுழர்ச்சி முறை. Recycling. இம்மாதிரியான முறையில் 1960
    வருடங்களில் டயர்கள் செருப்புகளின் அடிப்பகுதிகள் செய்ய தமிழ்நாட்டில்
    பயன்படுத்தினார்கள்😊

  • @user-lf6nd1uh8z
    @user-lf6nd1uh8z Před 10 měsíci +2

    கஷன்! நீங்கள்புதிய பதிவுகளை பதிவேற்றம் செய்வது அருமையாக உள்ளது. எப்போதும் உங்கள் பதிவுகளைவிரும்பிப்பார்ப்பேன்உங்கள் பணிதொடர என்வழமானநல்லாசிகள்❤

  • @vijayakumarthamotharampill9869
    @vijayakumarthamotharampill9869 Před 10 měsíci +3

    வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றிபெற வேண்டும்

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      நன்றி ❤️🥰🙏🥳

  • @gunabalasingham2740
    @gunabalasingham2740 Před 10 měsíci +3

    நீங்கள் பார்த்தது அந்த புகையிலை தூள் ஸ்ரீலங்காவிலும் உள்ளது அது அதுக்குப் பெயர் மூக்குப்பொடி

  • @user-vy3yi5fz2d
    @user-vy3yi5fz2d Před 10 měsíci

    அருமை அருமை
    உண்மையிலேயே நம் பண்டைய கால வாழ்க்கை முறையை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது
    இக் காணொளி. நல் வாழ்த்துக்கள்

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      நன்றி❤️🥰🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @ustamizha
    @ustamizha Před 10 měsíci +2

    super . தனித்துவமான மற்றும் வித்தியாசமான vlog. Keep Rocking bro

  • @Muyalkutty09
    @Muyalkutty09 Před 5 měsíci

    , im from INDIA but unga videova ipothan parkuren very nice information kedakuthu,, happy to see u💐💐💐👌🏻👌🏻

  • @12040044
    @12040044 Před 8 měsíci

    Kajan, you are matter of fact, composed and to the point in your vlogs without unnecessary repetitions/adjectives. I am sanguine that you will be a roaring success in the field of vlogging. As a fellow Tamil I wish you the best. You are the only Vlogger I have ever subscribed. I wish you the best. Thamizh vaazhga.

  • @KethTamilTubing
    @KethTamilTubing Před 10 měsíci +5

    In canada and USA we also eat sunflower seeds like that. Put it in the mouth and separate the seed from the shell and spit out the shell. People eat it, similar to peanuts 🥜 in sri lanka.

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      தகவலுக்கு நன்றி 🤩❤️

  • @thangarajnirmalraj4363

    Nice bro. All the best

  • @rifadrifad4782
    @rifadrifad4782 Před 10 měsíci +4

    நான் உங்களுக்கு எப்பவும் என்னது ஆதரவு தருவேன் கஜன்😂🎉

  • @rasaratnamreynoj733
    @rasaratnamreynoj733 Před 2 měsíci

    Arumai Sahotharaa

  • @kalidoss5744
    @kalidoss5744 Před 10 měsíci +3

    நல்ல ஒரு வித்தியாசமான காணொளி 🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      நன்றி அண்ணா 🙏🥰❤️🥳

  • @KannanPradeep
    @KannanPradeep Před měsícem

    Thank you so much bro naan unga video allame paape super ❤❤❤❤🤝🤝🤝👍🫂🫂

  • @arunsanarunsanarunsan8250
    @arunsanarunsanarunsan8250 Před 10 měsíci +2

    ஆச்சரியமாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணன் ✨️

  • @dhanudhanu0817
    @dhanudhanu0817 Před měsícem

    Bro semma all the best 👍

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Před 10 měsíci +5

    நாங்கள் கச்சான் சாப்பிடுவது போல இவர்கள் Sunflower விதையை சாப்பிடுகிறார்கள், இவர்கள் மட்டும் இல்லை ஈரான், ஈராக், துருக்கி போன்ற நிறைய நாட்டு மக்கள் இதை வளமையாக உண்கிறார்கள், கவனம் தம்பி புகையிலை என்று சொல்லி கஞ்சாவை தந்திட போறாங்கள் 😂😂

  • @thayakaran7540
    @thayakaran7540 Před 10 měsíci

    ப்ரோ உங்கள் பதிவு அனைத்து புதிய கலாச்சாரத்தை காட்டுகின்றது.. அந்த மக்களுக்கு கடவுள்தான் கை கொடுக்கணும்🙏

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      நன்றி❤️🍃 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள் 🥰

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před 10 měsíci +1

    Thank you for showing this people

  • @ganapathy6711
    @ganapathy6711 Před měsícem

    சப்பாத்து என்று சொல் இலங்கை வானொலியில் கேட்டிருக்கிறேன்😊
    😊

  • @silentprincesureshteam
    @silentprincesureshteam Před měsícem

    Tamilnadu ku vanthu intha search panna neraiya support kedaikum bro

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Před 10 měsíci +2

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @eswarnmaari9951
    @eswarnmaari9951 Před 10 měsíci +1

    கஜன் தம்பிக்கு வணக்கம். வீடியோ தொடர்ந்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. இப் பகுதி மக்கள் ஆடம்பரமின்றி எழிமையாக கலப்படம் இல்லாத பொருளை பயன்படுத்துகின்றனர் . மிக அருமை மகிழ்ச்சி...

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      நன்றி ❤️🌍, தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰

  • @ShajahanSarpudheen-qe7ry
    @ShajahanSarpudheen-qe7ry Před 9 měsíci

    அருமை அண்ணா .வரலாறு முக்கியம் .

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி🥰🥰❤️

  • @subrann3191
    @subrann3191 Před 10 měsíci +1

    Happy highest quality best deal your CZcams channel

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      நன்றி ❤️🥰, thank you so much keep supporting 🙏 ❤️

  • @sirkathan7539
    @sirkathan7539 Před 10 měsíci +1

    அருமை அண்ணா

  • @AtputhamKali
    @AtputhamKali Před 10 měsíci +1

    Bro you doing Really great vidoes ❤️❤️❤️hard work to bro ✌️

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      நன்றி அண்ணா 🤩❤️🥰🥳

  • @user-fh3sc6vx8w
    @user-fh3sc6vx8w Před 9 měsíci

    அருமை சகோ..

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி🥰🥰❤️❤️❤️

  • @amasavenidorai4150
    @amasavenidorai4150 Před 9 měsíci

    அருமை தம்பி நல் வாழ்த்துக்கள் from combatore

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @itsmeanbu2975
    @itsmeanbu2975 Před 8 měsíci

    Valthukkal bro 😊👍

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 8 měsíci

      நன்றி❤️❤️🥰

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Před 10 měsíci +1

    Thampe super thodaraddum kavanam ❤👌

  • @mrjokerhot2820
    @mrjokerhot2820 Před 8 měsíci

    Nan first time video watching patha udane subscribe pannitan bro 😍😘

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 8 měsíci +1

      Thank you so much❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰

  • @zubairirshadkandy
    @zubairirshadkandy Před 10 měsíci +1

    Thangs for ur logs we are enjoying 🇱🇰

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      நன்றி ❤️🥰 , Thank you so much 💗

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Před 10 měsíci +2

    Super review dear brother IAM shehan from batticaloa

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 Před 9 měsíci

    Thank you for sharing

  • @shawnmichael6757
    @shawnmichael6757 Před 9 měsíci

    Bro super bro best of luck do more videos and move lots of places

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much😍😍🥰❤️ keep supporting🥰❤️

  • @mhdrizvi7148
    @mhdrizvi7148 Před 9 měsíci

    Very nice vedio Mr jagan❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you ❤️🥰 keep supporting

  • @True2care
    @True2care Před 10 měsíci +2

    Great effort.❤🎉

  • @user-cp6jk7lg8p
    @user-cp6jk7lg8p Před 7 měsíci

    Good

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Před 10 měsíci +1

    Amazing

  • @nallaiah1
    @nallaiah1 Před 8 měsíci +1

    You are simply superb brother...

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 8 měsíci

      Thank you so much❤️❤️❤️❤️❤️

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Před 10 měsíci +1

    கரமோஜோ...

  • @gopalakrishnangopalakrishn648

    Valthukal bro 🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி❤️😍🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்❤️

  • @abishekgowthaman5092
    @abishekgowthaman5092 Před 7 měsíci

    Adhu time pass da

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Před 10 měsíci +1

    சூரியா or ரஜனி படப்பாடல் இந்த இடங்களாக படப்பிடிப்பு உள்ளது நீங்களும் அடுத்த மயில் கல் தாண்டி விட்டீர்கள் தொடர்ட,!!!!!!!@@@@@
    Can you 🚶‍♂️ go ? South Africa 🇿🇦 ♥️ ?@

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Před 10 měsíci +1

    Awesome

  • @POOJA_7_POOJA
    @POOJA_7_POOJA Před 9 měsíci

    Anna nomadic Iran people s video podunga

  • @ManiMuthu-hc1de
    @ManiMuthu-hc1de Před 10 měsíci +2

    Super bro 🎉🎉🎉

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Před 10 měsíci +1

    Today good explaners with u.

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 Před 10 měsíci +1

    Super thambi from Holland eelatamilan

  • @amigos_por_el_mundo_._
    @amigos_por_el_mundo_._ Před 8 měsíci

    Wow

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 8 měsíci

      Thank you🥰🥰🥰🥰❤️

  • @NeymarKamal
    @NeymarKamal Před 9 měsíci

    Mass thala

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much❤️🥰🥰🥰🥰🥰🥰 keep supporting😍😍

  • @selvamsela-lr2qi
    @selvamsela-lr2qi Před 10 měsíci +1

    Super bro🎉🎉

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG Před 10 měsíci +1

    Super brother

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      நன்றி ❤️🥰 அண்ணா ❤️

  • @prasathprasath4406
    @prasathprasath4406 Před 8 měsíci

    Bro super..🤗

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 8 měsíci

      Thank you so much❤️❤️❤️

  • @bestmovie1024
    @bestmovie1024 Před 8 měsíci

    Opening bgm enna movie bro

  • @selvam8657
    @selvam8657 Před 7 měsíci

    😮

  • @kaliyaperumalkittu
    @kaliyaperumalkittu Před 10 měsíci

    superbroanthananparum
    nallavar👋👋👋👋👋👧

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      Thank you so much ❤️ keep supporting

  • @nathanbalenthiran9299
    @nathanbalenthiran9299 Před 10 měsíci +1

    Super bro

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      Thank you so much 😍❤️✔️

  • @ranjanranjan1980
    @ranjanranjan1980 Před 10 měsíci +1

    Good jobl

  • @PriyaPriya-fy2oz
    @PriyaPriya-fy2oz Před 9 měsíci

    Super brother ❤️❤️❤️

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you do much🥰🥰😍❤️

  • @AsAsan550
    @AsAsan550 Před 10 měsíci +1

    Super bro ❤

  • @meganathanmegu6991
    @meganathanmegu6991 Před 8 měsíci +1

    தமிழன்டா

  • @user-hd7bc1xn1p
    @user-hd7bc1xn1p Před 10 měsíci +1

    Yes kajan ugandvukku Tamil tracker mattum sendullar,,,avar India

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci +1

      நன்றி ❤️🥰 He is my inspiration too ❤️

    • @user-hd7bc1xn1p
      @user-hd7bc1xn1p Před 10 měsíci

      Yes great try to travel some more hard full countries,,and take care when you go somalia, god bless you always

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před 10 měsíci +1

    Super

  • @jillunuorukadal5300
    @jillunuorukadal5300 Před 9 měsíci

    Bro good effort and good explanation so be careful..

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much❤️🥰 keep supporting

  • @amayababy9194
    @amayababy9194 Před 10 měsíci +1

    Hi Super.

  • @arumugampaliah6372
    @arumugampaliah6372 Před 10 měsíci +1

    super

  • @atmansteep8756
    @atmansteep8756 Před 9 měsíci

    Super❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much🥰❤️ keep supporting😍🥰❤️

  • @SLVFashionRound
    @SLVFashionRound Před 10 měsíci +1

    Nice

  • @srinivasan-ip8fi
    @srinivasan-ip8fi Před 9 měsíci

    unga pinnadi usaIN Bolt bro 6.48

  • @user-pr5jo3eg6u
    @user-pr5jo3eg6u Před 8 měsíci

    😮😮woe

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 8 měsíci +1

      Thank you so much😍🥰❤️ keep supporting😍😍

  • @thurairajahsuthesarajah5406
    @thurairajahsuthesarajah5406 Před 10 měsíci +1

    👍

  • @user-lf6nd1uh8z
    @user-lf6nd1uh8z Před 10 měsíci +1

    4:40

  • @Thegreatsrilankanlover7942
    @Thegreatsrilankanlover7942 Před 9 měsíci

    Nice bro

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      Thank you so much🥰❤️ keep supporting

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 10 měsíci +1

    ❤❤❤❤

  • @narenselva4538
    @narenselva4538 Před 10 měsíci +1

    Appu, nekeh nala yemathingkeh! Nan atha alakaneh penn muka thane kandu video pathal, ambelayeh katuringkeh!

  • @manassaint
    @manassaint Před 6 měsíci

    Neengal sreelankan naa enakku slang rombapudikkum😇

  • @KethTamilTubing
    @KethTamilTubing Před 10 měsíci +1

    Maze means corn 🌽 kernals

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      தகவலுக்கு நன்றி ❤️🤩

  • @childrenfoodrifath5079
    @childrenfoodrifath5079 Před 10 měsíci +1

    Sooper you

  • @pakavathkumarpakavathsingh1913

    ❤❤❤

  • @MuthuvelK-
    @MuthuvelK- Před 6 měsíci

    Bro vibraniom errk

  • @Niranjan_1991
    @Niranjan_1991 Před 10 měsíci +2

    HI KAJAN❤

  • @user-lf6nd1uh8z
    @user-lf6nd1uh8z Před 10 měsíci +1

    அருமையானபதிவுமகிழ்ச்சி.

  • @indranbaba5216
    @indranbaba5216 Před 10 měsíci +2

    ❤❤❤❤👍👍👍🥰🥰🥰

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci +1

      நன்றி ❤️🥰

  • @fashion1285
    @fashion1285 Před 9 měsíci

    உழைப்புக்கு பலன் உண்டு

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci

      நன்றி🥰😍🥰😍❤️

  • @Money00777
    @Money00777 Před 10 měsíci +1

    Your video's are good. We people's interested to subscribe & uplift the Srilankan Tamils channels. But Srilankan Tamils always interfering in Tamilnadu politics & disrespecting our leaders.

  • @user-bo2by5hp3y
    @user-bo2by5hp3y Před měsícem

    Africa tamilan

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Před 9 měsíci

    இலங்கை கொஞ்சும் தமிழ் 😊😅❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 9 měsíci +1

      நன்றி🥰🥰❤️

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Před 10 měsíci +1

    கஜன் அந்த ரயரில் செய்யும் செருப்பு வாங்குக்கள் கம்பாலாவில் உள்ளது சிகிப்பு மார்க்கெட்டில் உள்ளது...

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 10 měsíci

      நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰