Azhagooril Poothavale - 4K Video Song | அழகூரில் பூத்தவளே | Thirumalai | Vijay |Jyothika |Vidyasagar

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #Thirumalai #Vidyasagar #Ayngaran
    Groove to the superhit romantic song 'Azhagooril Poothavale' from 'Thirumalai' starring Vijay, Jyothika & Others. Music Composed by Vidyasagar.
    Song Credits:
    Azhagooril Poothavale
    Singer: S. P. Balasubrahmanyam, Sujatha Mohan
    Music: Vidyasagar
    Lyrics: Arivumathi
    Thirumalai is directed by Ramana. Thirumalai has Vijay and Jyothika in the lead roles, while Lawrence Raghavendra and Kiran Rathod make special appearances in the film. Produced by Kavithalayaa Productions banner. In which Vijay plays a bike mechanic of the Pudupet area in Chennai. Thirumalai was a turning point in actor Vijay's career as he transitioned himself into a leading action hero in his acting career.
    Directed by Ramana
    Produced by Pushpa Kandaswamy
    Written by Ramana
    Starring: Vijay, Jyothika, Vivek, Raghuvaran
    Music by Vidyasagar
    Cinematography R. Rathnavelu
    Edited by Suresh Urs
    Music Label: Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran

Komentáře • 62

  • @ThalapathyvijayRasigan-tu8ic
    @ThalapathyvijayRasigan-tu8ic Před 6 měsíci +22

    Thalapathy vijay trisha
    Thalapathy vijay simran
    Thalapathy vijay jyothika
    Thalapathy vijay asin beautiful jodi 😍

  • @vijaykumarmurugan6487
    @vijaykumarmurugan6487 Před 8 měsíci +37

    2024ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்....💞💞💞💞

  • @ZulfiM
    @ZulfiM Před 15 dny +2

    3:31 uffff സുന്ദരൻ ❤️‍🔥🥰

  • @sathieskumar7932
    @sathieskumar7932 Před 4 měsíci +9

    ஆண் : அழகூரில் பூத்தவளே
    என்னை அடியோடு சாய்த்தவளே
    மழையூரின் சாரலிலே
    என்னை மார்போடு சேர்த்தவளே
    ஆண் : உனை அள்ளித்தானே
    உயிர் நூலில் கோர்ப்பேன்
    உயிர் நூலில் கோர்த்து
    உதிராமல் காப்பேன்
    ஆண் : அழகூரில் பூத்தவளே
    என்னை அடியோடு சாய்த்தவளே
    பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
    ஹ்ம்ம் ஹ்ம்ம்
    பெண் : நீ உடுத்தி போட்ட உடை
    என் வயதை மேயுமடா
    ஆண் : நீ சுருட்டி போட்ட முடி
    மோதிரமாய் ஆகுமடி
    பெண் : இமையாலே நீ கிருக்க
    இதழாலே நான் அழிக்க
    கூச்சம் இங்கே
    கூச்சப்பட்டு போகிறதே
    ஆண் : சடையாலே நீ இழுக்க
    இடைமேலே நான் வழுக்க
    காய்ச்சலுக்கும் காய்ச்சல்
    வந்து வேகிறதே
    பெண் : என்னை திரியாக்கி
    உன்னில் விளக்கேற்றி
    எந்நாளும் காத்திருப்பேன்
    ஆண் : ஹோய் ஹோய்
    அழகூரில் பூத்தவளே
    என்னை அடியோடு சாய்த்தவளே
    ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே
    நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்
    பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே
    நான் இறங்கி தூங்கிடுவேன்
    ஆண் : குறிலாக நான் இருக்க
    நெடிலாக நீ வளர்க்க
    சென்னை தமிழ்
    சங்கத்தமிழ் ஆனதடி
    பெண் : அறியாமல் நான் இருக்க
    அழகாக நீ திறக்க
    காதல் மழை
    ஆயுள் வரை தூருமடா
    ஆண் : என்னை மறந்தாலும்
    உன்னை மறவாத
    நெஞ்சோடு நானிருப்பேன்
    பெண் : ஹோய் ஹோய் ஹோய்
    அன்பூரில் பூத்தவனே
    ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
    என்னை அடியோடு சாய்த்தவளே
    பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
    மழையூரின் சாரலிலே
    ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
    என்னை மார்போடு சேர்த்தவளே
    பெண் : உனை அள்ளித்தானே
    உயிர் நூலில் கோர்ப்பேன்
    ஆண் : உயிர் நூலில் கோர்த்து
    உதிராமல் காப்பேன்

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q Před 8 měsíci +10

    Thalapathy Vijay very Cute ❤❤❤❤❤

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q Před 8 měsíci +17

    Wow !! Enna Oru Quality ❤❤❤❤❤
    Thanks Ayngaran Team for Excellent 4K Quality ❤❤❤❤❤❤️❤️

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q Před 8 měsíci +11

    Lovely Song and Lovely Movie ❤❤❤❤❤

  • @user-bo5nd9gf9h
    @user-bo5nd9gf9h Před 3 měsíci +3

    Cute Vijay Anna .... 🥰

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q Před 8 měsíci +8

    Favorite Song and Favorite Movie ❤❤❤

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q Před 8 měsíci +8

    Thalapathy Vijay Mass 🔥🔥🔥🔥🔥

  • @harikrishnan8337
    @harikrishnan8337 Před 5 dny

    3:38 😩❤️

  • @user-cq6gc7md4j
    @user-cq6gc7md4j Před 4 měsíci +3

    Thalapathi super jothika cute 😅😅

  • @vidisharoy3630
    @vidisharoy3630 Před 5 měsíci +2

    Aiyoooo Vijay anna cutie🥰🥰😍😍😘😘

  • @mdhubail
    @mdhubail Před měsícem +7

    Watching July 2024?

  • @RamananRaju-sr4rq
    @RamananRaju-sr4rq Před 5 měsíci +3

    Vijay vidyasagar commercial entertainment, missing those films now

  • @saravanaKumar-jd3es
    @saravanaKumar-jd3es Před 2 měsíci +1

    Innacent ஜோதிகா

  • @SumiSumiFai
    @SumiSumiFai Před 5 měsíci +1

    This song hits different when this song is dedicated by our dearest one ❤❤❤

  • @vs6892
    @vs6892 Před 2 měsíci +7

    ശാരംഗ് എന്ന ഞാൻ ഇന്നിവിടെ ലൈക്ക് കൊടുത്തിട്ടുണ്ട്. ഇന്ന് ജൂൺ ഇരുപത്തിരണ്ട് 2024 ശനിയാഴ്ച. വിജയ് സാറിന് എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ പിറന്നാളാശംസകൾ നേരുന്നു.

  • @aheedyassar5522
    @aheedyassar5522 Před 8 měsíci +4

    my favourite movie

  • @THAMEEM_MOHAMED_7
    @THAMEEM_MOHAMED_7 Před 8 měsíci +7

    Please Re-upload with Audio Sound Mix not Perfect

  • @mr.ahamedazmal9590
    @mr.ahamedazmal9590 Před 7 měsíci +2

    Thalapathy 🎊

  • @gowthaminampudi
    @gowthaminampudi Před 4 měsíci +2

    Love from Telugu ❤

  • @RajadevRaja-nr5cl
    @RajadevRaja-nr5cl Před 8 měsíci +66

    அது ஏயா எல்லா சேனல்லையும் இந்த பாட்ட மட்டும் எதாவது கொளறுபடி பண்ணிட்ரீங்க 😭😭 எங்கேயும் இதோட ஒரிஜினல் கெடைக்கல

    • @Bloodysweet1994
      @Bloodysweet1994 Před 7 měsíci +6

      எல்லாம் சரியாக தான் இருக்கிறது என்ன குளறுபடி இருக்கு

    • @thuparas_6982
      @thuparas_6982 Před 7 měsíci +2

      @@Bloodysweet1994 spb da voice la different

    • @ganeshkarthik412
      @ganeshkarthik412 Před 6 měsíci

      Original Miss ayiduchu pola

    • @SATHISH-pu8en
      @SATHISH-pu8en Před 5 měsíci

      Sound Sari ila bro ​@@Bloodysweet1994

    • @taekook2334
      @taekook2334 Před 17 dny

      czcams.com/video/PkCIBlYc2hw/video.htmlsi=wGHzkI39KU7kzGf7

  • @ajithkumar-ix6wg
    @ajithkumar-ix6wg Před 2 měsíci +1

    evry wk ,evry month evry yr.. all time fave. @ jun 2024

  • @abhirhx
    @abhirhx Před 5 měsíci +7

    Any one new here 😌

  • @harikrishnan8337
    @harikrishnan8337 Před 5 dny +1

    👇Sep 24 ❤

  • @SaninEranhikkal
    @SaninEranhikkal Před 2 měsíci

    What a lovely screen presence of vijay... He looks so lovely than jo❤

  • @g.anandharaj8453
    @g.anandharaj8453 Před 8 měsíci +3

    Spb voice damage

  • @Arunvijayfan945
    @Arunvijayfan945 Před 8 měsíci +2

    Thalapathy fans like here❤

  • @ThalapathyvijayRasigan-lj7ex

    My first love temple 23/7/2023 indha naal enaku maraka mudiyatha naal avala romba miss panndren I love you di parvati #arcot 😭💔🥺🫂

  • @srkrajkumar16
    @srkrajkumar16 Před měsícem

    Azhaguril puthavale🫰

  • @Madhu-dk5yj
    @Madhu-dk5yj Před 3 měsíci

    So cute reactions both of you ❤

  • @shalisoumyashalisoumya5891
    @shalisoumyashalisoumya5891 Před 8 měsíci +1

    Superbsong

  • @harikrishnan680
    @harikrishnan680 Před 4 měsíci

    Fav ❤❤❤ from kerala

  • @mano.j789
    @mano.j789 Před 3 měsíci

    My fav song 🥰

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Před 7 měsíci +3

    LEO LO LEO

  • @classicsthemes7041
    @classicsthemes7041 Před 8 měsíci +1

    Good work ayngaran channel.
    But rather than 4k upscaled 4k restored got more details and clarity!
    So waiting for your old classic films and songs must be 4k restored soon!

  • @user-pt4wz9ou4t
    @user-pt4wz9ou4t Před 4 měsíci

    Super song ❤❤❤

  • @SelviSelvi-cr1jg
    @SelviSelvi-cr1jg Před 2 měsíci

    My love song

  • @starkvicky564
    @starkvicky564 Před měsícem +1

    Evanda antha costume designer

  • @LeedhiyalLeedhiyal
    @LeedhiyalLeedhiyal Před měsícem

    Yes

  • @DkDk-wl2iv
    @DkDk-wl2iv Před 7 měsíci +1

    ❤❤❤🎉🎉🎉

  • @hey346
    @hey346 Před 4 měsíci +7

    9/5/2025 anyone 🙋‍♀

    • @srisarusakthi8349
      @srisarusakthi8349 Před 3 měsíci +1

      Yov24 dhan ya aguthu😅

    • @hey346
      @hey346 Před 3 měsíci +1

      @@srisarusakthi8349 future kaha potu vachen sir 😆😁

  • @stephenrajan3203
    @stephenrajan3203 Před 5 měsíci

    3rd standard moment ❤

  • @silpaammus
    @silpaammus Před 4 měsíci

    😘

  • @mr.karthick7389
    @mr.karthick7389 Před 3 měsíci

    Mr.surya

  • @sharunjishnu3543
    @sharunjishnu3543 Před 2 měsíci +1

    Any malayalees

  • @SudhakarJ-y9d
    @SudhakarJ-y9d Před 19 dny

    3:38❤‍🩹

  • @jaganraj7472
    @jaganraj7472 Před 8 měsíci +1

    Sound mix is not perfect as like original song

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q Před 8 měsíci +1

    Audio Mix is not good.

  • @shineds2955
    @shineds2955 Před 7 měsíci +1

    No 4k bad quality

  • @laal_khan_1315
    @laal_khan_1315 Před 29 dny

    🩵🩵🫰