Duck (3) | வாத்து | vaathu | in tamil

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2020
  • Duck | வாத்து | vaathu | in tamil
    Duck | வாத்து | vaathu | in tamil
    வாத்து உணவு.....
    பூச்சிகள், கருவாடு & நாம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் சாப்பிடும்.
    நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நோயினால் இறப்பு மிக மிக மிக குறைவு.
    வளர்ச்சி கோழி விட அதிகம்.
    வாத்துக்கு இறையை நீரில்தான் போட வேண்டும். கோழி மாறி கொத்தி சாப்பிட ( மூக்கு அகலமாக உள்ள காரணத்தினால் சிரமமாக இருக்கும்) முடியாது.

Komentáře •