லாபம் தரும் காங்ரேஜ் மாடு வளர்ப்பு | Rudhra Dairy Farm | Gir & Kankrej Native Breed Suppliers in TN

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #WorldMilkDay | ருத்ரா பார்ம்ஸ் | காங்ரேஜ் மாடுகளின் முக்கிய சிறப்பம்சங்கள் |
    How to Run Profitable Dairy farm | இன்று உலக பால் தினம் | கோவை ருத்ரா நாட்டு மாட்டு
    Coimbatore Rudhra native breed Dairy Farm | Gir Cow & Kankrej Cow Sale | How to start a profitable Dairy Farm | Coimbatore Rudhra Dairy Farm sale native north Indian breeds like Gir and Kankrej cows, and also native breed cattle milk products sales in Coimbatore.
    Contact:
    Rudhra Dairy Farm
    Coimbatore, Tamil Nadu, 641407, India
    Supplier: Mr Rajesh Karthik & Mr Prakash
    #DairyFarm #DairyFarm #CowSale #Kankrejcows #GirCow
    Rudhra Dairy Farms- 9070507050,9943770000
    RUDHRA DAIRY FARM SUPPLIERS IN TAMILNADU ,GIR COW SALE,KANKREJ COW SALE,SAHIWAL COW SALE,RATI COW SALE
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 91

  • @asmfarm8263
    @asmfarm8263 Před 4 lety +9

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை நன்றி மேலும் அவர்கள் பண்ணை வளர வாழ்த்துக்கள்.....

  • @rameshperiyasamy6637
    @rameshperiyasamy6637 Před 4 lety +2

    வீடியோ நன்றாக வீடியோ மிக மிக நன்றாக இருந்தது

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 Před 3 lety +1

    அருமை கடைசியா சொன்ன வார்த்தைகள் மிக அருமை 👍

  • @mohammedhusain3738
    @mohammedhusain3738 Před 3 lety +1

    very good informativ video very impressive and i want 5 days training also.

  • @mangaiselvam1574
    @mangaiselvam1574 Před 3 lety +1

    Super

  • @ganapathikalyanasundaram1735

    Very useful to me

  • @sriramsundars9993
    @sriramsundars9993 Před 3 lety +1

    super

  • @lingamoorthye3143
    @lingamoorthye3143 Před 3 lety +1

    சூப்பர் 😍

  • @natchimuthu3633
    @natchimuthu3633 Před 4 lety +2

    சார் அப்படியே கொஞ்சம் அவர்களின் எருமை பண்ணையும் அதன் விலையையும் விடியொ எடுங்க

  • @naagha8597
    @naagha8597 Před 4 lety +12

    He is a seller agent . So i dont like him

    • @goodorbad4946
      @goodorbad4946 Před 4 lety

      உண்மைதான் அண்ணா எல்லாத்துக்கு ஒரு ஏஜென்ட் தேவைதான் ஒரு நல்ல விஷயத்துக்கு அது இருந்தா தப்பில்லையே

    • @naagha8597
      @naagha8597 Před 4 lety

      @@goodorbad4946 ji but ivanga nalla agent ila they are concentrating on profit. Not to spread that cows here.

    • @ravithejak6866
      @ravithejak6866 Před 4 lety +1

      Can u please explain in details ur experience with them, I am thinking to meet these guys to get help in setting up dairy

    • @agriculturebusinesses651
      @agriculturebusinesses651 Před 4 lety +1

      @@ravithejak6866 good men u can contact sir . I am near to there farm only sir..

    • @jaiprasathgowda7877
      @jaiprasathgowda7877 Před 4 lety +1

      Sir they don't have good breed . Better don't buy

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 Před 4 lety +1

    வாழ்த்துக்கள்

  • @aravind2817
    @aravind2817 Před 4 lety +2

    Super 🔥🔥

  • @neppathurgovindaraj4491
    @neppathurgovindaraj4491 Před 4 lety +4

    Eyarkai vivasayam 5varushama 10 vivasayikal seithukonduvarukirom ungalal mudinthal paramarikamudiyatha nattumadukali engalidam tharavum eyarkai vivasayathirkaka

  • @gnanaveltc3705
    @gnanaveltc3705 Před 4 lety +2

    தார்பார்கர் மாடுகள் குறித்து தகவல் கிடைக்குமா ? யூடியூப்பில் தமிழில் நேர்த்தியான பதிவு இல்லை.

  • @ramponkumarraj7580
    @ramponkumarraj7580 Před 4 lety +1

    Super anna

  • @kishorkkumar9709
    @kishorkkumar9709 Před 4 lety +1

    Nice bro

  • @sriramsundars9993
    @sriramsundars9993 Před 3 lety

    review about rudra farms bulls

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 Před 4 lety +1

    Tharparkar cow video podunga

  • @sowkathali5460
    @sowkathali5460 Před 4 lety +1

    GOOD GOOD

  • @mathivanan5578
    @mathivanan5578 Před 4 lety +3

    இவர்களின் வீடியோ நிறைய
    பார்த்துள்ளேன் நன்றாகவே
    பேசுகிறார்கள்,உண்மை
    நிலை அறிய போன் செய்து
    பாருங்கள் சரியான பதில்
    இருக்காது,என் அனுபவத்தில்
    கண்டது...

    • @goodorbad4946
      @goodorbad4946 Před 4 lety

      அண்ணா மன்னிக்கவும் என்ன பிரச்சனை என்ன சொல்லுங்க என்னுடைய தொடர்பு எண் இதுல கீழே குறிப்பிடுகிறேன் என்னுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் எல்லாருடைய நம்பரையும் எடுத்து தெளிவா பேச முடியல ஒரு நாளைக்கு சுமார் 200 இருந்து 300 அழைப்புகள் வருது 9070507050

    • @agriculturebusinesses651
      @agriculturebusinesses651 Před 4 lety

      Mathivanan anna. Thapa edukathinga 8 Mani neram velai seiyara namakae sila neram kastam ayiduthu .Ivan gala parunga ithana madu maintain panrathu ungalae theriyum Eva lo kastamnu

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan Před 4 lety +1

    1 லிட்டர் பால் 100 ரூபாய் என்றால் நான் சென்னை நம்பி வந்திருக்க மாட்டேன்...

    • @selvanthomas2876
      @selvanthomas2876 Před 3 lety

      one litter 25 rs only .... i dont know covi...........................

  • @srilaa3944
    @srilaa3944 Před 2 lety +2

    🐂🐃🐄🚚🚢✈🇲🇾

  • @gkmarivu8983
    @gkmarivu8983 Před 4 lety +9

    வணக்கம் சார். இந்த மாட்டின் விலைக்கு நம்மஊர் உம்பளச்சேரி 4. 5 மாடுகள் வாங்கி விடலாம் போல் இருக்கிறது

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety +4

      அவரவர் தேவையைப் பொறுத்து மாடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் ஐயா நமது நாட்டு மாடுகள் அனைத்தும் இழுவை மாடுகள் அவற்றில் பால் கறவை என்பது இந்த மாடுகளை விட கம்மியாகத்தான் இருக்கும்

    • @prabhakarans3199
      @prabhakarans3199 Před 4 lety

      Naatu madu than best

    • @VimalnathV
      @VimalnathV Před 4 lety

      G umbalacherry kidaikum ma

  • @jaiomgamingff8432
    @jaiomgamingff8432 Před 4 lety +1

    Anna this is my uncle

  • @yugendranb5649
    @yugendranb5649 Před 3 lety

    After 300 days it do not give milk or it will give after some time

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      it will not

    • @yugendranb5649
      @yugendranb5649 Před 3 lety

      Only 1 year it will give milk it is waste

    • @babub8112
      @babub8112 Před 3 lety

      Why mam after that it will not at all will give milk

  • @ajitaadhish5118
    @ajitaadhish5118 Před 3 lety

    Cow kedaikkumah

  • @rubabu
    @rubabu Před 4 lety

    following natural breeding or artificial breeding ?

  • @yugendranb5649
    @yugendranb5649 Před 3 lety

    What is sannai

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 4 lety +1

    👍👏👏👏👍

  • @dineshvelusamyvelu3015
    @dineshvelusamyvelu3015 Před 4 lety +1

    Pureoriginal Tharparker

  • @nsr.rajeshnsr.rajesh1449

    Can u share the image of the infrastructure

  • @suthankrish9353
    @suthankrish9353 Před 4 lety

    Visaysm ellq ur interview

  • @Naveen-eb9xv
    @Naveen-eb9xv Před 4 lety +1

    2019 aavathu varusamaa..?

    • @Naveen-eb9xv
      @Naveen-eb9xv Před 4 lety +1

      10.45

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety +1

      இது பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட வீடியோ ஆகையால் வருடத்தை மறந்து மாற்றி சொல்லி இருக்கலாம்

    • @Naveen-eb9xv
      @Naveen-eb9xv Před 4 lety

      Oooo kk bro

  • @dineshr2124
    @dineshr2124 Před 4 lety +1

    Sir gir 2 month calf rupees

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      தொடர்பு எண் desc உள்ளது

  • @yasarvly4581
    @yasarvly4581 Před 4 lety +1

    Kapathge annnaaa

  • @yasuvanthvenkatraj5574

    sirkali tvன் உரிமையளரை சந்திக்க விரும்புகிறேன்....தங்களது தொடர்பு எண் அல்லது முகவரியை கொடுக்குமாறு பணிவுடன் கேட்கிறேன்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      சொல்லுங்கள் ஐயா உங்களுக்கு எவ்வாறு நாங்கள் உதவ வேண்டும்

    • @user-wv1rs1ep6c
      @user-wv1rs1ep6c Před 9 měsíci

      anna i am sirkali

  • @palanikumar283
    @palanikumar283 Před 4 lety

    அண்ணா.!விலைஅதிகமா இருக்கே

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      வடமாநிலங்களில் இருந்து கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல ஆகையால் இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது

  • @VimalnathV
    @VimalnathV Před 4 lety

    G buffalo calf kedaikuma

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      Phone number in description Box please call and conform them

  • @yugendranb5649
    @yugendranb5649 Před 3 lety

    Sennai meaning

  • @lingamoorthye3143
    @lingamoorthye3143 Před 3 lety

    Cow வேண்டும்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Phone number in description Box please call and conform them

  • @dineshvelusamyvelu3015

    Kankrejclaf

  • @dineshvelusamyvelu3015

    Anna Kandrukutty

  • @dineshvelusamyvelu3015

    Ruthrafarm

  • @agriculturebusinesses651

    Sir ivanga vechu iruntha erumai ena achu??

  • @jayasankarjayadarsan7793
    @jayasankarjayadarsan7793 Před 4 lety +1

    ஒரு மாடு விலை எவ்வளவு அண்ணே

    • @jayasankarjayadarsan7793
      @jayasankarjayadarsan7793 Před 4 lety

      Brother oru madu odda vilai enna brother

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      தொடர்பு எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு அழைத்து தெரிந்து கொள்ளவும்

  • @dineshvelusamyvelu3015

    Sircontactdetal

  • @nrni777
    @nrni777 Před 4 lety +1

    Super bro