Shivaji Ganesan's Longest Dialogue

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 515

  • @jayaramanradhakrishnan3235
    @jayaramanradhakrishnan3235 Před 6 měsíci +7

    இது தான் நடிகர் திலகத்தின அற்புதமான சிம்மகுரல

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Před rokem +24

    இவ்வளவு ஒரே நீள காட்சியை கண்டதில்லை.
    மிக அருமை...

  • @sparksecret9902
    @sparksecret9902 Před 3 lety +16

    இது போல் இனி ஒரு நடிகர் தலைவர் பிறக்க போவது இல்லை.பேரிழப்பு சிவாஜி அவர்கள் மறைவு.கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு திறமை.அறிவியலால் உருவாக்க முடியாத நுணுக்கம்.புகழ் கூற வார்த்தை தேட வேண்டும் ......என்றும் வாழ்க உமது புகழ் 🙏🙏🙏🙏🙏🙏

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 Před 8 měsíci +6

    தமிழ் மொழியை சிறப்பிக்க பிறந்த நடிகர்.வாழ்க உன் புகழ்.ஆஸ்காருக்கே ஆஸ்கார் சிவாஜி அவர்கள்.

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 4 lety +5

    ஒரே டேக்கில், நடித்தார் சிங்க தமிழன், அவரால் மட்டுமே முடியும்

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Před 6 lety +42

    கலைஞரின் வசனமும் அதைப்பேசும் சிவாஜி கணேசன் நடிப்பும் அருமை.

    • @mrmuneeswar
      @mrmuneeswar Před 2 lety

      வசனம் - கண்ணதாசன்

    • @funboypugal7355
      @funboypugal7355 Před 2 lety +3

      @@mrmuneeswar Kalaignar vasanam than Iyya❤️👍

    • @sureshsanji8602
      @sureshsanji8602 Před 2 lety +2

      @@mrmuneeswar karunanidhi dialogue

    • @es5613
      @es5613 Před 15 hodinami

      Kalaingar's pen it is

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 Před 6 lety +11

    தமிழ் வாழ்க!!!!!தமிழை இவர் போல உச்சரித்து நடிப்பதில் ஈடு இணை இல்லாத நடிகர் சிவாஜி கணேசன்!!. உடல் முழுவதும் நடிக்கும்!!!! முகத்தில் உணர்ச்சிகள் துள்ளி விளையாடும்!!!! ஒரேயொரு சிவாஜி தான்!!! இவரின் கட்டபொம்மன் வசனத்தை யார் பேசினாலும் இவரைப் போல பேச முடியவில்லை!!!! நமக்கும் திருப்தி இல்லை!!!!!!

  • @subramanikarthi8634
    @subramanikarthi8634 Před 3 lety +5

    மெய் சிலிர்த்து போனேன் இந்த வீடியோவை கண்டு

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 8 měsíci +4

    What Great Actor and his dialogue delivery what a Tamil pronunciation without knowing he is saved tamil language and also great speech

  • @user-hw7ey6kf4t
    @user-hw7ey6kf4t Před 3 lety +32

    இதை பார்த்து படிப்பதற்கே நமக்கு மயக்கம் வந்துவிடும்போல....

  • @elanthiraiyanm8783
    @elanthiraiyanm8783 Před 3 lety +14

    காவிரி தந்த தமிழகத்து புதுமணலில் களமமைத்து
    சேர சோழ பாண்டி மன்னர்
    கோபுரத்து கலசத்தில் யார் கொடி தான் பறப்பதென்று
    இன்று போல் போர் தொடுத்து கொண்டிருந்த காலமது
    அந்நாளில் ஓர் களத்தில்
    தாய்நாடு காக்க தாவிப்பாய்ந்த்து செத்தான் தந்தையென்ற செய்தி கேட்டு
    தணல்வீழ் மெழுகானாள் தமிழகத்து கிளியொருத்தி
    அனல்போலும் கண்ணுடனே அயலூர் சென்றிட்ட அவள் கணவனும் வந்திட்டான்
    புனல்போக்கும் விழியாலே அவள் போர்ச்செய்தி தந்திட்டாள்
    தந்தை களம்பட்ட செய்திக்கோ தவித்தாய் என்றான்
    இல்லை அன்பா
    முல்லைசூழ் இந்நாட்டு படையிலோர் வீரர் குறைந்திட்டால்
    நல்ல உடையிலோர் கிழிசல் வந்ததுபோலன்றோ
    இனி தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன்
    அடைபட்ட கண்ணீர் அணை உடைத்தது அத்தான் என்றாள்
    அவன்
    குகைவிட்டு கிளம்பும் ஓர் புலியென
    புகைவிட்டு குமுறும் எரிமலையென
    பகைவெட்டி சாய்க்கும் வாளெடுத்தான் சூளுரைத்தான்
    சுடர்முகம் தூக்கினான்
    சுக்குநூறு தான் சூழ்ந்து வரும் பகையென்றான்
    நாடு மீட்காமல் வீடு திரும்பேன் என்றான்
    நங்கையோ நகைமுழக்கம் செய்து நடந்திடுக கண்ணே என்றாள்
    திரும்பி வருவேனா இல்லையோ எதற்கும் இப்போதே ஒரு முத்தம் இந்த திரும்பு என்றான்
    கொடுத்தான்
    பின்பு தொடுத்தான் பகைவர் மீது பாணம்
    போர் போர் எனவே முழங்கிற்று முரசொலி
    பார் பார் அந்த பைங்கிளியின் உரிமையாளன் பகைவர் மீது பாய்ந்து கொல்லும் வீரம் பாரென்று பட்டாளத்து தோழரெல்லாம் வியந்துரைத்தார்
    அந்த கட்டாணி முத்தாளும் கண் வழியே சிரித்திட்டாள்
    களத்தினிலே அத்தானுக்கு அடுக்கடுக்காய் குவிந்துவரும் வெற்றிகளை கேட்டுவிட்டு
    கோட்டைகள் விடுபட்டன
    எதிரியின் குதிரை கால்கள் உடைபட்டன
    வேழப்படை முறிபட்டது
    வேல்கள் போடிபட்டன
    எம் கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடையிடியென கேட்குது கேட்குது என குதித்திட்டாள்
    புது பண் அமைத்திட்டாள்
    வீரர்கள் வந்தனர்
    வெற்றி உன்கணவனுக்கே என்றனர்
    வேந்தனின் தூதுவர் வந்தனர்
    வாழ்த்துக்கள் வழங்கினர்
    வீட்டோரத்து தோழிகள் வந்தனர்
    வெற்றி நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்
    அந்த அழகி ஆனந்த கண்ணீர் பொழிந்தாள்
    அப்போது ஏனந்த மனிதன் வந்தானோ எழவு செய்தி சொல்வதற்கு
    என்னருமை பெண்பாவாய்
    கண்ணல்ல கலங்காதே
    களச்செய்தி கடைசி செய்தி கேளென்றான்
    அந்தோ
    மாவிலை தோரணம் கட்டி மணவிழா மேடை தன்னில்
    வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன்
    மார்பிலே வேல்தாங்கி நல்ல சாவிலே வீழ்ந்துவிட்டான்
    ஆவி தான் போன பின்னும் உயிர் வாழும் ஆரணங்கு
    அச்சடித்த தமிழ்ப்பதுமை கூவி அழுதாள்
    கொத்தான மலர் அந்த குடும்பம்
    அதை கொத்தாமல் கொத்தி விட்ட கொடுஞ்சாவை பழித்தாள் இழித்துரைத்தாள்
    இனியென்ன மிச்சமென்றும் கனியழுகி போனதென்றும் கதறி அழுதாள்
    பனி வெல்லும் வழிகாட்டி
    பனைவெல்லம் மொழியுரைத்து
    பள்ளியறை கவிபாடும் நாளெல்லாம் மண்தானோ
    இனி இது தூங்காத கண்தானோ என அழுதாள்
    அத்தான் பிணம் கிடைக்கும் களம் நோக்கி தொழுதாள்
    சோகத்தால் வீழ்ந்துவிட்ட அவள் காதில்
    வெற்றி வேகத்தால் பகைவர் தட்டும் போர் முரசம் பட்டது தான் தாமதம்
    கெட்டது தான் கெட்டது நம் குடி
    முழுவதுமே பட்டொழிந்து போகட்டுமென எழுந்தாள்
    மட்டில்லா புகழ் கொண்ட நாட்டுக்கேயன்றி வீட்டிற்கோ வாழ்வேனென்றாள்
    வட்டிலினால் நாழிப்பார்க்கும் விதங்கொண்ட தமிழ்நாட்டு மாதரசி
    தொட்டிலிலே இட்டு தான் வளர்த்த தூய செல்வன்
    அட்டியின்றி கல்வி கற்க ஆலமரத்தடி ஆசானிடம் சென்றிருக்கும் நினைவுகொண்டாள் அங்கு சென்றாள்
    அம்மா என பாய்ந்தான் அழகுமிகு மழலை மொழி அன்பு தங்கம்
    அப்பா தாத்தா ஊர் திரும்பினாரோ என்றான்
    திரும்பி வந்து சாவூர் சென்றுவிட்டார்
    கரும்பே நீயும் வாயென அழைத்தாள்
    என்ன வாங்கிவந்தார் என்றான்
    மானம் மானம் அழியாத மானம் என்றாள்
    மகனே அதை சுவைக்க நீயும் வருக என்றாள்
    வந்துவிட்டான் குலக்கொழுந்து
    குடும்ப விளக்கு எரிந்துகொன்டே கூறுகின்றாள்
    எதிரிகளின் படையெடுப்பால் நம் குடும்பம் தலை உதிர்த்து விட்ட மரமாக போனதடா தம்பி
    கவலையில்லை
    களம் சென்றார் மாண்டார்
    ஆனால் இந்த நிலம் உள்ளவரையில் மானம் காத்தார் என்ற பெயர் கொண்டார்
    மகனே நீயும் உன் தோளிலே பலம் உள்ள வரையில் பகையை சாடு
    பரணி பாடு
    இது உன் தாய் திருநாடு
    உடனே ஓடு என தாவி அனைத்து தளிர்மகன் தன்னை சீவி முடித்து சிங்காரித்து ரத்த காவி படிந்த வாள் கொடுத்து சென்று வா மகனே தெருமுனை நோக்கி என வாழ்த்தி விட்ட திருவிடத்து காட்சி தன்னை போற்றி பாடாதோர் உண்டா திருமகளே இப்பூவுலகில்....

    • @lvj3031
      @lvj3031 Před 3 lety

      நன்றி.சில வார்த்தைகளை கேட்டு பெற முடியவில்லை. இப்போது சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி.

    • @gokulthenmozhi9423
      @gokulthenmozhi9423 Před měsícem

      Excellent MSG... extraordinary actor...outstanding performance... great people

  • @anbuarunkumar1147
    @anbuarunkumar1147 Před 5 lety +30

    கலைஞரின் எழுத்துக்களில் கனேசனின் அருமையான வசனத்தை உச்சரிப்பும் அழகும் தனி

  • @govindarajalubalakrishnan8758

    பிரமிக்க வைக்கும் வசன உச்சரிப்புடன் நடிப்பு. இதே படத்தில் சாக்ரடீஸ் வேடத்திலும் நடிடித்திருப்பார். அவரா இவர் என்று வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்லும் ... படத்துக்கு படம், காட்சிக்கு காட்சி வித்தியாசமான நடிப்பு, வசன உச்சரிப்பு. Versatile என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம்.🙏.

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 8 lety +181

    நீண்ட வசனம் பேசும் ஏற்ற இறக்கம் என்ன அருமை ! உன்னை விட்டால் யாரு ? நடிகர் திலகமே ! என்றும் நிலைத்து இருக்கும் உன் புகழ் ! உனக்கு இறப்பு இல்லை !

  • @babunarasiman8281
    @babunarasiman8281 Před 2 lety +4

    எத்தனை பெருமையடா நம் தமிழுக்கு, கலைஞரை போல் தமிழ் எழுத இன்னும் ஓர் நூறாண்டுகள் போதாது, சிவாஜி அவர்களை போல் தமிழ் உச்சரிப்பிற்கு இனி ஒருவர் பிறந்தால் அதிசயம்

  • @aathinimurugesh6340
    @aathinimurugesh6340 Před 5 lety +5

    உங்கள் நடிப்பை நான் ஒரு நாளும் நடிப்பாக பார்த்ததில்லை, உங்கள் மூலமாக அந்த மாபெரும் மனிதர்களை அல்லவா பார்த்தோம்....

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před 6 lety +81

    நீண்ட வசனைத்தை நினைவில் வைத்து பேசுகிற அதே நேரத்தில் முகபாவத்தையும் காட்டி ஒரே டேக்கில் எடுப்பது சாதரண விஷயம் அல்ல. தவிர இன்றைய முன்னணி நடிகர்களுக்கு அரசர் வேடம் போட கூட முக அமைப்பு பொருந்தி வராது. 60 களிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட ஹாலிவுட் நடிகர்களை பார்த்து வருகிறேன். யாருமே இவ்வளவு வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்ததில்லை. செவாலியே விருது குழுவினரே பல் வேறு கதாபாத்திரத்தை பார்த்து விட்டு இவர் ஒரு நபர் அல்ல, வெவ்வேறு நபர் என்றனர். இருதியில் கணினி உதவியுடன் ஒப்பிட்டு பார்த்து விட்டுதான் நம்பினராம். இதை பாரிஸ் தமிழ் சங்க தலைவர் திரு. ஜமால் அவர்களே குறிப்பிட்டிருந்தார். அவர்தான் செவாலியே விருதுக்கு பரிந்துரை செய்தவர். நடிகர் திலகம் , நடிகர் திலகம் தான். அவர் உடல் மொழி, தமிழ் மொழி யாருக்கும் வராது.

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 Před 5 lety +5

      Jagannathan sir Shivaji is FIRST all are NEXT it's my opinion

  • @SundarRM
    @SundarRM Před 6 lety +111

    இது போன்று இன்னொருவரால் எழுதி விட முடியும். ஆனால் இது போல பேச இனி யாரும் வர போவதில்லை!

    • @anbesivam2540
      @anbesivam2540 Před 6 lety +14

      மன்னிக்கவும் இதுபோல எழுதவும் முடியாது நடிக்கவும் முடியாது

    • @kaviyarasukaviyarasu2777
      @kaviyarasukaviyarasu2777 Před 5 lety +3

      How can write. R u.

    • @g.vimalraj85
      @g.vimalraj85 Před 5 lety +6

      Ithu pola ezhutha innoruvan INI pirakka povathillai

    • @rosis9563
      @rosis9563 Před 5 lety

      Lp

    • @user-ib4ux2vy7y
      @user-ib4ux2vy7y Před 3 lety +3

      இதை போல் இப்ப இருக்குற கவிஞர்களை எழுத சொல்லுங்க,நான்கு வரிகள் கூட எழுத மாட்டார்கள்

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 Před 6 lety +10

    சிவாஜியைப் போல உச்சரிப்பில் தெளிவு இனிமை இரண்டுமே கலந்த ஒரே குரல் நம் சுசீலா அம்மா தான்!!!!!!!! அவர் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்!!!!

  • @harikumar2707
    @harikumar2707 Před 4 lety +4

    இவரின் வசன உச்சரிப்பிற்க்கும், நடிப்பிற்கும் உலகில் இன்றும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. என்ன ஒரு ஏற்ற இறக்கம் முக பாவனை யப்பா அருமை அழகு இனி எவராலும் இவரைப் போல நடிக்க முடியாது...

  • @sreenidhies7910
    @sreenidhies7910 Před 8 měsíci +3

    பிறவிப் பெருங் கலைஞர்கள் மு.க சிவாஜி

  • @danperiasamy1725
    @danperiasamy1725 Před 6 lety +56

    மற தமிழச்சியின் வீரத்தை பேசும் அருமையான நடிப்பு. தமிழ் சொற்கள் அனைத்தும் சிவாஜியின் நடிப்பில் விளையாடுகின்றன. அந்த ஏற்ற இறக்கமும், உச்சரிப்பும், உடல் மொழியும் நிறைந்த மாபெரும் கலைஞனுக்கு எந்த நிலையிலும் மரணம் இல்லை.

  • @msdesignbuild6009
    @msdesignbuild6009 Před 6 lety +16

    மெய்சிலிர்த்து விட்டடேன்
    மெய்சிலிர்க்க விடாமல் இருந்தால் அல்லவா ஆட்சிரியம்
    யார் அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அல்லவா மிக சரியான உச்சரிப்பு மிக சரியான நபர் மட்டுமே பேச முடியும் எங்கள் அய்யாவை போல

  • @govindarajalubalakrishnan7158

    மனோகரா,ராஜாராணி,இல்லறஜோதி, கட்டபொம்மன் பட. வசனங்களை அந்த காலகட்டங்களில் பள்ளி,கல்லூரி விழாக்களில் எத்தனையோ மாணவர்கள் பேசி வந்தார்கள். அந்த வகையில் சிவாஜி ஒரு தமிழ் ஆசான்.எப்பேர்பட்ட சாதனை.

  • @Kiruthi26.
    @Kiruthi26. Před 5 lety +12

    Kadavule..... Ena Oru dedication
    Sivaji sir nenga legend kulam legend

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 Před 8 měsíci +8

    தலை வணங்குவதை தவிர நாம் வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. உண்மையான கலைஞன்..!

  • @adarshjose3891
    @adarshjose3891 Před 4 lety +48

    I am not a Tamilian but I can say that he is the greatest actor India has ever seen and maybe this is one of the best acting performance ever captured.
    A real Genius..
    Respect 🙌🙌🙌🙌🙌

  • @broncho569
    @broncho569 Před 10 lety +66

    The actor who has been THE biggest influence on Tamil Cinema since his entry in 1952!!! Enough said.

  • @prathap8745
    @prathap8745 Před 3 lety +7

    sivaji sir fan from kerala❣️❣️❣️💯😍😍😍😍

  • @VishnuNachiappan
    @VishnuNachiappan Před 5 lety +4

    தமிழனின் வீரத்தின் மீது வீசினாய் சொல் அதற்கு பரிகாரமாக தூக்குவாய் கல்
    Mass acting skills mass dialogue Sivaji sir always mass

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 3 lety +21

    Sivaji sir studied only upto 3rd standard but he takes class to every one(including Tamil scholars)by his prounounciation

  • @giriraj1516
    @giriraj1516 Před 7 lety +124

    வசனம் எழுதினாலும் அதை பேச வேண்டுமே. அதற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை விட்டால் வேறு எவர் இருக்கிறார்

    • @yoursnaveenrm1998
      @yoursnaveenrm1998 Před 4 lety

      Guys please do watch this performance of mine in single shot 📽️. I tried my best and I know it's nowhere near the legend sivaji sir. Do support and subscribe to my channel n my performance ❤️ czcams.com/video/j8sV4PD2pFU/video.html

  • @suralenin9582
    @suralenin9582 Před 6 lety +60

    Almost 4 minutes continues dialog delivery with the proper accents and body language. That too in a poem form. What an actor!!! Oh God!!! He is the only actor in the world. Hat's Off my dear Sivaji Ganesa!!!!

    • @pearlstatus206
      @pearlstatus206 Před 4 lety

      sivaji mass dialogue: czcams.com/video/3Y9m8I7rbng/video.html

    • @kircyclone
      @kircyclone Před 3 lety +1

      4:30 mins... 2:10 from 6:50. Think about the one who wrote it too...

  • @AB-tf6tn
    @AB-tf6tn Před 4 lety +3

    Wow..What a dialogue Dr.Kalaignar Karunanidhi.. Kalaignar and Sivaji combo was great combo of Tamil Cinema.

  • @prem91
    @prem91 Před 2 lety +3

    வசனம்'கலைஞர்
    நடிப்பு'நடிகர்'திலகம்
    நடிப்பா வசனமா எது சிறப்பு என்பதை போட்டியிடுவது தமிழா'தமிழனா என பிரிப்பதற்கு சமம்🙏

  • @wildview6227
    @wildview6227 Před rokem +8

    How many got tears after really understanding the lyrics, the pain, the anger,the patriotic feeling,the love ❤️...strong lyrics and unmatchable acting

  • @hermeslord
    @hermeslord Před 4 lety +11

    there will never be another like him ever in the history of the world.. he is a genuine treasure for tamizh and India

  • @omkumarav6936
    @omkumarav6936 Před 2 lety +9

    அற்புதம் அற்புதம்..... சொல்ல வார்த்தை இல்லை.
    ஓம்குமார்
    மதுரை.

  • @2GFactFinder
    @2GFactFinder Před 6 lety +40

    கலைஞர் கலைஞர்தான்யா.....!!!!

  • @ravipamban346
    @ravipamban346 Před 4 lety +3

    Such a long dialogue legend Dr sivaji sir alone can speak. hats off

  • @pradeepkumar-yc8cu
    @pradeepkumar-yc8cu Před 4 lety +7

    யார் எழுதினாலும் ஊயிரூட்டியது சிவாஜி

  • @kurinjinaadan
    @kurinjinaadan Před 5 lety +126

    ஒரு வாக்கியம் பேசுவதை கேட்டு பஞ்ச் டயலாக் என கை தட்டும் மூடர்கள் வாழும் தேசமிது இப்போது. நம்புங்கள்.

  • @durgaprasadkothuri256
    @durgaprasadkothuri256 Před 7 lety +32

    I understand very little Tamil. I saw many movies of Shivaji Ganesan dubbed in to my language. I think as an actor Shivaji has no equal.Really he is Nadigar Tilakam.

    • @srikanths2741
      @srikanths2741 Před 7 lety +2

      May I know your mother tongue..good to see a comment from my fellow state person...also this is not normal tamizh...he delivered the dialogues in poetic tamizh.

    • @mohammadilyas6336
      @mohammadilyas6336 Před 5 lety +1

      @@srikanths2741 yes poetic tamizh.but we understand very easily brother

    • @prasanna8990
      @prasanna8990 Před rokem

      ​@@srikanths2741this is pure correct Tamil...
      Current generation Tamil is becoming Shit

  • @hastha48
    @hastha48 Před 9 lety +45

    Only Shivaji can deliver such dialogues with emotions and expressions. When he faces the camera, not only his mouth but every part of his body speak. Every muscle on his face moves. His eyes speak. Great man and actor. We never had any aone equal to him and will never have one in feature also. Every historical movie of his worth seeing again and again.

  • @beautifulworld7716
    @beautifulworld7716 Před 3 lety +5

    Whole world cinima..one and only actor of actors SIVAJI 🔥🔥

  • @Veilfire07
    @Veilfire07 Před 7 lety +18

    Such command over the language. I am lucky to be born a tamilian to understand this and be in awe. Nadigan thilagam 😍😋

  • @GaneshMoorthyTS
    @GaneshMoorthyTS Před 7 lety +20

    Acting = Mr. Shivaji Ganesan = Acting.
    Nobody can stand in front of him. He is always a Legend in World Cinema

    • @prajy895
      @prajy895 Před 5 lety

      Dr Rajkumar

    • @ravishankar3454
      @ravishankar3454 Před 4 lety

      NTR

    • @GaneshMoorthyTS
      @GaneshMoorthyTS Před 4 lety +4

      @@ravishankar3454 I dont like to argue, I agree he is good actor but not like Shivaji. He did many versatile roles no one can match him

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 Před 6 lety +5

    கவிதை புனைவதில் தமிழை மிஞ்சும் ஒரு மொழி இவுலகில் இல்லை .

  • @abdulazziz8171
    @abdulazziz8171 Před 9 lety +22

    நடிகர் திலகம் நாம் மற்க்கமுடியாத திலகம்

  • @ksaawan1232
    @ksaawan1232 Před 8 lety +18

    Un parallel performance in the history of indian cinema,Shivaji you are great.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před 6 lety +8

    நடிகர் திலகம் சிவாஜி "
    வையகத்தின் திரை கனவு
    நனவாக்கியது உம் அறிவு
    திரை வானின் முழு நிலவு
    நீர் நாட்டிர்கோர் நல்வரவு
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்
    சங்கத் தமிழ் வளர்த்த
    தங்கத் தமிழ் மக்களுக்கு
    சிங்கத் தமிழன் சிவாஜி
    தந்த சீரும் கொடையும்
    கலையும் நற்றமிழுமே
    தமிழ் திரை உலகும்
    உமை என்றும் வணங்குமே
    கலைத் தாயின் தவப்புதல்வனே
    காமராஜரின் கடை தொண்டனே
    தமிழகத்தின் திரை வேந்தனே
    நின் புகழ் வாழ தமிழ் வாழும்
    தமிழ் திரையுலகும் வளம் காணும்
    காலமும் மறவாது உம் பெயர் கூறும்
    சிங்கை ஜெகன்

  • @michael8597
    @michael8597 Před 7 lety +15

    I believe that is a single shot and the dialogue delivery of Shivaji is just unbelievable and he has given life to them with his acting skills.

  • @balasubramaniam2436
    @balasubramaniam2436 Před 7 lety +21

    There's NO One will Act as him ~ he's the "Genius Of Acting"

  • @karthickjasmine3901
    @karthickjasmine3901 Před 7 lety +63

    dislike pannavanga kaila kustam varum da pannikala....Summave Avlo neram pesha mudiyathu....Adhum orea take hats offf...my mom ur lovly fan😘😘😘

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 Před 5 lety

      Kattikodukkum kayavargal endrume ingu undo. Our tamilians r jealous of our own talents.

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Před 5 lety +1

      Those who disliked didn't knowledge which language it was probably. Some Indians appreciate English more than their mother tongue.

    • @amarantirupur
      @amarantirupur Před 4 lety

      No they're not all TAMILIANS.

    • @kircyclone
      @kircyclone Před 3 lety

      Dislike psychos...

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 Před 7 lety +99

    அபாரம் சரம்தொடுத்த மாதிரி பேசினாலும் ஏற்றம் இறக்கம் குறையாமல் நடிக்கும் திறமை, நடிகர் திலகத்திடம் மட்டுமே, பார்த்தே படிக்க தெரியாத பலர் இப்போது சிறந்த நடிகரகள்

  • @gayathribr7342
    @gayathribr7342 Před 8 lety +121

    இனி இப்படி ஒரு நடிகன் பிறக்கபோவதில்லை

  • @Maanfrank
    @Maanfrank Před 10 lety +9

    Great !! amazing Mind blowing...None can even try it except the Great Dr.Shivaji Ganeshan Sir...Look at the Tamil coming out of his wonderful voice..

  • @cyrilretchakar1705
    @cyrilretchakar1705 Před 9 lety +8

    Always He will remain as the Great Legend in World Cinema, we Tamilian and Government not honoured the Greatest Actor

  • @pariparthi
    @pariparthi Před 10 lety +18

    no wonder why he is the best till date... #LEGEND

  • @lindabao9635
    @lindabao9635 Před 10 lety +19

    Total dedication. He lived and breathed cinema

  • @dhaneeshbabu7064
    @dhaneeshbabu7064 Před 10 lety +7

    wow what a dialogue delivery with expression hats off to shivaji sir

  • @arunaponnusamy2536
    @arunaponnusamy2536 Před 7 lety +13

    Two legends, Acting Legend and Tamil Literature legend. Cant be recreated. Got thrilled to watch

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g Před 3 lety +3

    மானம் மானம்🔥🔥🔥

  • @vijayaraghavankrishnamurth9206

    Wonderful human being, divine actor, God Bless him...can only wonder at this amazing display of histrionics...salute, salute, salute!!!

  • @DP-qp8wr
    @DP-qp8wr Před 5 lety +2

    கலைஞர்- சிவாஜி போன்ற இணை இனி அமையாது.

  • @BalajiSathyaMoorthyconnect

    தமிழ் செந்தமிழ்
    உலகத்தோடு பிறந்த தமிழ்
    கல்தோன்றி மண்தோன்றா
    காலத்தின் முன்தோன்றிய
    முதன்மை தமிழ்

  • @dhatchanamoorthimoorthi7322

    Good writer from Karunanidhi
    Good emotional acter from Sivaji
    Good movie on Raja Rani
    WONDERFUL

  • @ashokn7532
    @ashokn7532 Před 4 lety +1

    Super. Long dialogue. By the
    Dr. Sevaliyar Shivaji Ganesan.
    Really Greatest person

  • @enrichingexchanges
    @enrichingexchanges Před 6 lety +7

    I don't think anyone in the world can deliver a single shot monologue with this kind of theatrical cadence. Sri Sivaji Ganesan is unparalleled in the world of theater (I mean international movie and drama). Like many who have commented here, one will never find another actor of Sivaji's caliber.

  • @projecttamil
    @projecttamil Před dnem

    அம்மாடியோ... இதுதான் அடை மழையோ? நடிகர் திலகத்தின் வசனங்கள்... அருமை... மிகவும் அருமை!🙂

  • @sureshmaha7901
    @sureshmaha7901 Před 4 lety +2

    வியப்பு.. வியப்பு... வியப்பு.... வார்த்தை வரவில்லை.... லெஜண்ட்

  • @muthuswamykrishnamoorthy1484

    MAN WHAT A PERFORMANCE BY THE GREAT ACTOR.IMPOSSIBLE FOR ORDINARY MORTALS. NO COMPARISON.
    WE SHOULD BE PROUD AS TAMILIAN BECAUSE OF SIVAJI AS ACTOR.

  • @gowthmankeg8
    @gowthmankeg8 Před 8 lety +21

    super dialogue by shivaji written by kalinger

  • @venibala3282
    @venibala3282 Před 3 lety +2

    Just a single take. Camera is focusing only on him. What a great combination. Good personality. Great acting. Excellent dialog delivery.

  • @mbala68
    @mbala68 Před 10 lety +6

    All-time greats.....feeling lucky having listened to this dialogue...

    • @mohammadilyas6336
      @mohammadilyas6336 Před 5 lety

      Same mind voice brother.I'm 30+ but I understand fluency my mother tamizh. thanks to God

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 Před 5 lety +1

    Shivaji. Kalainjar. Tamil. These 3 mingled together. No other language equivalent to Tamil. Similarly shivaji kalainjar such a wonderful pair to tamil. I'm proud to say I'm a tamilian lived during kalainjar n shivaji period.

  • @rajumuthu8263
    @rajumuthu8263 Před 5 lety

    நடிகர் திலகத்தின் அபார நடிப்பையும் உச்சரிப்பையும் பாராட்டும் அதே வேளை, இப்படி அழகு தமிழ் நடையில் வசனம் எழுதிய கலைஞரி்ன் மொழியாற்றலையும் மறந்துவிடக்கூடாது. இந்தக் காட்சியின் சிறப்பே அந்த எழுத்தோவியத்தில்தான் அடங்கியுள்ளது. மடைதிறந்த வெள்ளம்போல் பாயும் அழகு தமிழ்! எங்கே போனது அந்தத் தமிழ் ஆளுமை!

    • @prasanna8990
      @prasanna8990 Před rokem

      மெரினாவில் உரங்கிக்கொண்டு இருக்கிறது..

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Před 5 lety +14

    I have a simple request to all his fans. We must cherish these performances. That will be his legacy.

  • @killivalavan6103
    @killivalavan6103 Před 9 lety +35

    அகிலத்தின் அழகான நடிகன்

    • @gurunathan6212
      @gurunathan6212 Před 5 lety +1

      Good action for sivajiganesan God is great vllga Valga sivajiganesan

  • @natvishnu
    @natvishnu  Před 12 lety +26

    This dialogue is from "Raja Rani" released in 1956.

    • @2GFactFinder
      @2GFactFinder Před 6 lety +2

      கலைஞர் வசனம். சேரன் செங்குட்டுவன் நாடகம்:
      ராஜாராணி திரைப்படம்:
      சிவாஜி நடிப்பு: புறநானூற்று புறக்காட்சி.

  • @sevenscreenstudios9662
    @sevenscreenstudios9662 Před 2 lety +1

    நான் இதனை என் பள்ளி annual day இல் பேசினேன்.. மிக கடுமையான ஒன்று.. என்னால் அவரை போல் பேச இயலவில்லை.. ஆனால் என்னால் முடிந்த முயற்சி செய்தேன்

    • @manoharp4926
      @manoharp4926 Před 8 měsíci +1

      வாழ்த்துக்கள் நண்பரே

  • @jkumarsv
    @jkumarsv Před 10 lety +7

    Amazing..thats why நடிகர் திலகம்... no one can break this record.. Delivering at one shot..

  • @sameernm3762
    @sameernm3762 Před 2 lety +4

    I am a Kannadiga & great fan of Dr Rajkumar but i like Sivaji Ganesan in tamil & NTR in Telugu

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Před 8 měsíci +1

      Ji just to know...ever rajkumar acted like this and with long dialogue with excellent modulation?

  • @BalasubramanyamNagarajan
    @BalasubramanyamNagarajan Před 8 měsíci

    Feeling lucky to live inis century to see the pictures of great actor. His dialogue in tamil brings life to the languages. He is genius. I am 80 plus now, and i have seen almost his pictures from 1952 to his last film. Excellent actor.

  • @bala9083
    @bala9083 Před 8 měsíci

    வாழ்க கலைஞ்ர் அவர்களின் இனிய தமிழ்

  • @rajagopal7841
    @rajagopal7841 Před 7 lety +11

    தமிழனின் வீரம் ; தமிழினமே கூறும்;

  • @kumaransenthurpandian309
    @kumaransenthurpandian309 Před 6 lety +15

    Shivaji's delivery and kalaignar's dialogues... A lethal combo... Only Shivaji can give life to Kalaignar's dialogues... :)

  • @balasubramaniam5442
    @balasubramaniam5442 Před 10 lety +11

    no words other than legend.

  • @MCSPrakashV
    @MCSPrakashV Před 2 lety +4

    நடக்காத கதையொன்று சொல்லுங்கள் அத்தான்
    சுவைக்காது கண்ணே அது
    ஆங் காதல் கதையொன்று..
    ஆகா இதோ புறநானூற்றில்
    போதும் வீரக்கதைதானே
    வீரத்தை மணந்த காதல் கதை
    தந்தையையும் கணவனையும் போரிலே பலி கொடுத்த பெண்ணொருத்தி
    தன் மகனையும் போருக்கு அனுப்பிய புறக்காட்சி வேண்மாள்
    கொஞ்சம் கேளேன்
    நானே எழுதி இருக்கிறேன் புதிய நடையில்
    காவிரி தந்த தமிழகத்து புதுமணலில் களமமைத்து
    சேர சோழ பாண்டி மன்னர்
    கோபுரத்து கலசத்தில் யார் கொடி தான் பறப்பதென்று
    இன்று போல் போர் தொடுத்து கொண்டிருந்த காலமது
    அந்நாளில் ஓர் களத்தில்
    தாய்நாடு காக்க தாவிப்பாய்ந்த்து செத்தான் தந்தையென்ற செய்தி கேட்டு
    தணல்வீழ் மெழுகானாள் தமிழகத்து கிளியொருத்தி
    அனல்போலும் கண்ணுடனே அயலூர் சென்றிட்ட அவள் கணவனும் வந்திட்டான்
    புனல்போக்கும் விழியாலே அவள் போர்ச்செய்தி தந்திட்டாள்
    தந்தை களம்பட்ட செய்திக்கோ தவித்தாய் என்றான்
    இல்லை அன்பா
    முல்லைசூழ் இந்நாட்டு படையிலோர் வீரர் குறைந்திட்டால்
    நல்ல உடையிலோர் கிழிசல் வந்ததுபோலன்றோ
    இனி தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன்
    அடைபட்ட கண்ணீர் அணை உடைத்தது அத்தான் என்றாள்
    அவன் குகைவிட்டு கிளம்பும் ஓர் புலியென புகைவிட்டு குமுறும் எரிமலையென பகைவெட்டி சாய்க்கும் வாளெடுத்தான் சூளுரைத்தான் சுடர்முகம் தூக்கினான் சுக்குநூறு தான் சூழ்ந்து வரும் பகையென்றான்
    நாடு மீட்காமல் வீடு திரும்பேன் என்றான்
    நங்கையோ நகைமுழக்கம் செய்து நடந்திடுக கண்ணே என்றாள்
    திரும்பி வருவேனா இல்லையோ எதற்கும் இப்போதே ஒரு முத்தம் இந்த திரும்பு என்றான்
    கொடுத்தான்.பின்பு தொடுத்தான் பகைவர் மீது பாணம்
    போர் போர் போர் எனவே முழங்கிற்று முரசொலி பார் பார் பார் அந்த பைங்கிளியின் உரிமையாளன் பகைவர் மீது பாய்ந்து கொல்லும் வீரம் பாரென்று பட்டாளத்து தோழரெல்லாம் வியந்துரைத்தார் அந்த கட்டாணி முத்தாளும் கண் வழியே சிரித்திட்டாள் களத்தினிலே அத்தானுக்கு அடுக்கடுக்காய் குவிந்துவரும் வெற்றிகளை கேட்டுவிட்டு கோட்டைகள் விடுபட்டன எதிரியின் குதிரை கால்கள் உடைபட்டன
    வேழப்படை முறிபட்டது
    வேல்கள் பொடிபட்டன
    எம் கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடையிடியென கேட்குது கேட்குது என குதித்திட்டாள்
    புது பண் அமைத்திட்டாள்
    வீரர்கள் வந்தனர்
    வெற்றி உன்கணவனுக்கே என்றனர் வேந்தனின் தூதுவர் வந்தனர் வாழ்த்துக்கள் வழங்கினர் வீட்டோரத்து தோழிகள் வந்தனர் வெற்றி நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்
    அந்த அழகி ஆனந்த கண்ணீர் பொழிந்தாள்
    அப்போது ஏனந்த மனிதன் வந்தானோ எழவு செய்தி சொல்வதற்கு
    என்னருமை பெண்பாவாய்
    கண்ணல்ல கலங்காதே
    களச்செய்தி கடைசி செய்தி கேளென்றான்.அந்தோ
    மாவிலை தோரணம் கட்டி மணவிழா மேடை தன்னில்
    வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன்
    மார்பிலே வேல்தாங்கி நல்ல சாவிலே வீழ்ந்துவிட்டான்
    ஆவி தான் போன பின்னும் உயிர் வாழும் ஆரணங்கு
    அச்சடித்த தமிழ்ப்பதுமை கூவி அழுதாள்
    கொத்தான மலர் அந்த குடும்பம்
    அதை கொத்தாமல் கொத்தி விட்ட கொடுஞ்சாவை பழித்தாள் இழித்துரைத்தாள்
    இனியென்ன மிச்சமென்றும் கனியழுகி போனதென்றும் கதறி அழுதாள்
    பனி வெல்லும் விழிகாட்டி
    பனைவெல்லம் மொழியுரைத்து
    பள்ளியறை கவிபாடும் நாளெல்லாம் மண்தானோ
    இனி இது தூங்காத கண்தானோ என அழுதாள்
    அத்தான் பிணம் கிடைக்கும் களம் நோக்கி தொழுதாள்
    சோகத்தால் வீழ்ந்துவிட்ட அவள் காதில் வெற்றி வேகத்தால் பகைவர் தட்டும் போர் முரசம் பட்டது தான் தாமதம்
    கெட்டது தான் கெட்டது நம் குடி
    முழுவதுமே பட்டொழிந்து போகட்டுமென எழுந்தாள்
    மட்டில்லா புகழ் கொண்ட நாட்டுக்கேயன்றி வீட்டிற்கோ வாழ்வேனென்றாள்
    வட்டிலினால் நாழிப்பார்க்கும் விதங்கொண்ட தமிழ்நாட்டு மாதரசி தொட்டிலிலே இட்டு தான் வளர்த்த தூய செல்வன்
    அட்டியின்றி கல்வி கற்க ஆலமரத்தடி ஆசானிடம் சென்றிருக்கும் நினைவுகொண்டாள் அங்கு சென்றாள்
    அம்மா என பாய்ந்தான் அழகுமிகு மழலை மொழி அன்பு தங்கம்
    அப்பா தாத்தா ஊர் திரும்பினாரோ என்றான்
    திரும்பி வந்து சாவூர் சென்றுவிட்டார்
    கரும்பே நீயும் வாயென அழைத்தாள்
    என்ன வாங்கிவந்தார் என்றான்
    மானம் மானம் அழியாத மானம் என்றாள்
    மகனே அதை சுவைக்க நீயும் வருக என்றாள்
    வந்துவிட்டான் குலக்கொழுந்து
    குடும்ப விளக்கு எரிந்துகொன்டே கூறுகின்றாள்
    எதிரிகளின் படையெடுப்பால் நம் குடும்பம் தலை உதிர்த்து விட்ட மரமாக போனதடா தம்பி
    கவலையில்லை
    களம் சென்றார் மாண்டார்
    ஆனால் இந்த நிலம் உள்ளவரையில் மானம் காத்தார் என்ற பெயர் கொண்டார்

    • @MCSPrakashV
      @MCSPrakashV Před 2 lety +2

      மகனே நீயும் உன் தோளிலே பலம் உள்ள வரையில் பகையை சாடு
      பரணி பாடு
      இது உன் தாய் திருநாடு
      உடனே ஓடு என தாவி அனைத்து தளிர்மகன் தன்னை சீவி முடித்து சிங்காரித்து ரத்த காவி படிந்த வாள் கொடுத்து சென்று வா மகனே தெருமுனை நோக்கி என வாழ்த்தி விட்ட திருவிடத்து காட்சி தன்னை போற்றி பாடாதோர் உண்டா திருமகளே இப்பூவுலகில்

    • @prem91
      @prem91 Před rokem

      நன்றி அண்ணா 🙏

  • @kumcha3
    @kumcha3 Před 10 lety +4

    Unique and great skill.The best actor ever in the dramatic sense,

  • @govindarajalubalakrishnan7158

    Extraordinary! In the same film "Rajaranl' he also did another act "Socrates ". Unless they know Sivaji well already, no one would believe that both these acts were done by the.same actor..
    Superlative effort 🙏

    • @mahengct
      @mahengct Před rokem

      thanks for mentioning the movie name

  • @loveling2460
    @loveling2460 Před 3 lety +1

    Proud to be Tamilan , thank you shivaji ganesan appa 😘😘😘 .

  • @HCMOVIES2024
    @HCMOVIES2024 Před 6 lety +9

    oh my godddddd........ my head was spinning after he delivered the dialogue

  • @tamilsongmode8530
    @tamilsongmode8530 Před 3 lety +2

    Orea short la eppadi ayya????
    Such ya great actor

  • @p.indrasenanindrasenan8457

    no one born in tamil nadu like sivaji ganesan legend actor

  • @nandhakumarv.m8983
    @nandhakumarv.m8983 Před 10 lety +10

    Sivaji, the great......

  • @SultanSyedIbrahimHajaMohaideen

    He is not one in a million, he is one in mankind.

  • @stonecold9897
    @stonecold9897 Před 6 lety +2

    Kalaignar vasanam sivaji acting wow enna arumai...

  • @mahaboobjohn751
    @mahaboobjohn751 Před 7 lety +33

    yes 64pages of dialog delivered in a. single take only shivaji can do

    • @drsmahesan203
      @drsmahesan203 Před 7 lety +1

      64...pages...???

    • @palanik8933
      @palanik8933 Před 6 lety

      mahaboobed tut uujohn

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 Před 5 lety +3

      Sorry brothers instead of 16 pages i typed 64 pages once again sorry

    • @tiger1995grvr
      @tiger1995grvr Před 4 lety

      @@mahaboobjohn3982 thuu

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 Před 4 lety +1

      @@tiger1995grvr இது தவறுதானை தவிர தப்பல்ல இதற்கு thuuதேவையா

  • @Veeru0208
    @Veeru0208 Před 9 lety +11

    What a memory power.Awesome..

    • @yoursnaveenrm1998
      @yoursnaveenrm1998 Před 4 lety

      Guys please do watch this performance of mine in single shot 📽️. I tried my best and I know it's nowhere near the legend sivaji sir. Do support and subscribe to my channel n my performance ❤️ czcams.com/video/j8sV4PD2pFU/video.html