Maalai Podum Paavangal | Parithabangal

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2022
  • Entri Elevate form : forms.gle/ngSZH33EjnGGNxJa6
    Video Disclaimer:
    Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.
    ________________________________
    We are back with yet another fun video "Malai Podum Paavangal". Watch & enjoy.
    Also , Subscribe to Parithabangal for more exciting videos...
    #parithabangal #maalaipodumpaavangal #paavangal #gopisudhakar
    ________________________________
    Starring
    GO-SU
    / gopi_aravindh
    / duniya_sudhakar
    Dravid Selvam: / dravidselvam_6
    Camera
    Deva
    Editor
    Creflo: / creflo_jakes
    Thumbnail
    Kamal: / kamalbeatz
    Social Media
    Edition Mani
    ________________________________
    Follow Us On Social Media
    PARITHABANGAL
    Facebook - / parithabangalproductions
    Instagram - parithabang...
    Twitter - / parithabangal_
    CZcams - / @parithabangal
    ___________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _____________________________________
  • Komedie

Komentáře • 2,7K

  • @dhanapalramamoorthy838
    @dhanapalramamoorthy838 Před rokem +1546

    எந்த ஒரு தருணத்திலும் மதத்தை புண்படுத்தாத நல்ல நகைச்சுவை... வாழ்த்துக்கள் 🎉👏

  • @r_a_kesh_1_2
    @r_a_kesh_1_2 Před rokem +5733

    இது வரை மாலை📿 போடாமல் வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊

  • @vaan1376
    @vaan1376 Před rokem +62

    07:21-சிகரெட் குட்கா போதை பொருள்கள்.மாலை போடுபவர்களுக்கு ஒரு தரமான அறிவுரை👌

  • @basheerahamed7248
    @basheerahamed7248 Před rokem +376

    புண் படுத்தாத நகைச்சுவை... மாலை போட்ட சாமிகள் மீது எனக்கு பேரன்பு உண்டு எப்போதுமே 🤝...காரணம் அவர்களது சாந்தம்... 😍

  • @cheerfullife2715
    @cheerfullife2715 Před rokem +210

    கவுண்டமணி சொன்னது சாமி to சாமி அடிச்சா அது தப்பு இல்ல சாமி.....😂😂😂😂 ஆனால் இந்த concept la இது தான் முதல் வீடியோ சூப்பர்.......

  • @ragavspritz2625
    @ragavspritz2625 Před rokem +412

    48 நாள் சரக்கு தம் அடிக்காமல் பக்தியுடன் உண்மையாக கடைபிடிக்கும் ஐய்யப்ப சாமிகள் சார்பாக வாழ்த்துக்கள்.‌....சாமீயே...
    சரணமையப்பா..🙏

  • @sivababu3011
    @sivababu3011 Před rokem +14

    😂சுதாகர் bro: நம்பியார் சாமிக்கே நான் குருசாமி🤣 யோவ்! வேற லெவல் fun யா..👏😆👌👍

  • @nakarjunnm6885
    @nakarjunnm6885 Před rokem +22

    1:27 Nambiyaar Saamy Ku Gurusaamy Nallavela Nambiyaar Illa😂

  • @saravanakumarmurugesan4558
    @saravanakumarmurugesan4558 Před rokem +698

    தலையில் இருமுடி கட்டு இல்லாமல் காமெடி செய்தது நன்று
    சாமி சரணம் 🙏🙏🙏🙏🙏🔥

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +3891

    0% cringe
    100%comedy 👌👌👌👌❤️❤️❤️❤️

  • @ashokamithiran3484
    @ashokamithiran3484 Před rokem +88

    I don't know how the parithabangal team got to understand all district people character and their lifestyle and imitate in their videos..simple incredible...and most importantly their consistency level..👏👏👏

  • @iyyappankaliyamurthy2926
    @iyyappankaliyamurthy2926 Před rokem +13

    உங்களுடைய அனைத்து video-க்கள் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றே ஆகையால் உங்கள் இனிதான பரிதாபங்கள் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍

  • @sudheerm.s6792
    @sudheerm.s6792 Před rokem +37

    4:40 golden words

  • @skHibiscus
    @skHibiscus Před rokem +65

    *மலை பாதையில் குரங்கு*
    *மரம் மேல் ஏறும் ஒனான்*
    *கிராஃபிக்ஸ் சூப்பர்*
    👍👍😀

  • @yasarrockstar7416
    @yasarrockstar7416 Před rokem +47

    Out standing performance 👏👌🤝😍😍😍gopi sudhagar ❤️❤️

  • @RK-dr5ot
    @RK-dr5ot Před rokem +19

    Sudhakar acting vera level 😂😂😂

  • @chandrup4568
    @chandrup4568 Před rokem +28

    7:15 Indha vandhuruchula😆...

  • @vasanthselvam5202
    @vasanthselvam5202 Před rokem +146

    நிஜத்தில் நடக்கும் பிரச்சனைகளை அருமையாக நகைச்சுவையாக சொல்லியிருக்கீங்க மிக நன்று சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @ranjithkumar158
    @ranjithkumar158 Před 6 měsíci +2

    புது tv ஒன்னு வாங்கினேன் அண்ணே செண்டிமெண்ட் ah முதலில் பார்த்த video இதுவும் ஆடி மாத பாவங்களும் தான் அண்ணே....

  • @palani.surya.6476
    @palani.surya.6476 Před rokem +10

    12:42 aravana payasama ..

  • @rubankennady7950
    @rubankennady7950 Před rokem +21

    5:05 oru malapottavaru innorathara polakalam....😂😂😂

  • @physics6312
    @physics6312 Před rokem +31

    13:03 Subtitle
    TR Returns
    STR Joins Tooo...😂🥲

  • @krishnarajm5530
    @krishnarajm5530 Před rokem +25

    Yeah... Even I saw gang of Swami's smoking in tea shop. What's purpose of being Swami.

    • @ManiKandan-ry1fn
      @ManiKandan-ry1fn Před rokem

      அது கருத்து அதை மட்டும் பாருங்கள்

    • @rakshith6337
      @rakshith6337 Před rokem +1

      Yeaaa that's true they will get what they deserve... u better go once to shabarimalai u feel how it feels some peoples are not worth only not even 1% peoples doing that... rest all is fine...

    • @rajeshprakash4966
      @rajeshprakash4966 Před rokem

      இல்ல தமிழே காணுமே🤔

  • @Findyourselfwithinyourself

    சுவாமி சரணம்...keep rock Gobi & suthakar brother's

  • @looserdevil1591
    @looserdevil1591 Před rokem +654

    0 % religious mocking
    100% comedy..
    Super👏👏👏

  • @stvmobiles6950
    @stvmobiles6950 Před rokem +51

    11:08 Sudden unexpected 🤣🤣🤣🤣

  • @Adhi-gd6ry
    @Adhi-gd6ry Před rokem +36

    4:18 lottery ticket scene happens for our gang for past 7 years 😂 awesome

  • @venkatvenkatesh2152
    @venkatvenkatesh2152 Před rokem +29

    7:28 ultimate. 😂

  • @physics6312
    @physics6312 Před rokem +24

    09:33 Muttta Uricha Kai😂🙌🏻

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +8

    மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பதிவு அண்ணா அடுத்த ஒரு அருமையான பதிவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏராளமான ரசிகர் கூட்டம்

  • @benedictanto7039
    @benedictanto7039 Před rokem +12

    Add வந்தாலே....ஓட்டி விட்டு பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்...

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +406

    மனசு கஷ்டமாக இருக்கும் போது உங்களது வீடியோக்களை பார்க்கும் போது தான் சிரிக்க முடிகிறது 🤩🤩🤩🤩😆😆😆😆

    • @anandbaby8870
      @anandbaby8870 Před rokem +2

      🤣

    • @shekmohamed3217
      @shekmohamed3217 Před rokem +1

      fun pandrom SIDDHU Anna வீடியோ பாருங்க இன்னும் relax ah இறுக்கும் நல்லா இருக்கும்

    • @tamil2dynews480
      @tamil2dynews480 Před rokem +1

      @@shekmohamed3217 apdilam ila

    • @shekmohamed3217
      @shekmohamed3217 Před rokem +1

      @@tamil2dynews480 என்ன அப்படி இல்ல... சகோ

    • @tamil2dynews480
      @tamil2dynews480 Před rokem +1

      @@shekmohamed3217 nothing sago chuma

  • @shridevibharath623
    @shridevibharath623 Před rokem +4

    Ayaa vera level....i couldn't control laughter when u say samyyyeee saranam ayapaaa....Ponga Samy no one can stop u .....hats off team

  • @arivanandank5643
    @arivanandank5643 Před rokem +29

    உண்மையான சிந்திக்க வைக்கும் மிகவும் ரசிக்க கூடிய நடப்பு. சிரிப்பை அடக்க முடியவில்லை. படித்த இளைங்கர்கள், பக்தியில் நடக்கும் புனதமற்ற சிலரின் செயல்பாடுகளை ரசிக்கின்ற வகையில் பாடம் புகட்டியமைக்கு நன்றி... பாராட்டுகள்...

  • @johnsonandrew
    @johnsonandrew Před rokem +19

    10:05 😂😂😂😂🤣🤣

  • @solaiyappan02
    @solaiyappan02 Před rokem +4

    Gopi : நம்பியார் சாமிக்கு நான் குரு சாமி மாதிரி..🤣🤣🤣

  • @anbumalargale9230
    @anbumalargale9230 Před rokem +10

    Super form..all artists.. Good script.. excellent editing

  • @sudhandurai6768
    @sudhandurai6768 Před rokem +472

    Gosu combo ultimate 😂
    Dravid also rocking now a days
    Hits likes
    Keep rocking guy's ❤️
    Evening stress buster 😂

    • @kongutamilan5071
      @kongutamilan5071 Před rokem +2

      Dei dei ithella oru comedy ah itha paathu unnaku stress vera pooghutha! enaku itha paatha thu ku aprm thanda stress eh varuthu😵🥴

    • @a.ismaail6357
      @a.ismaail6357 Před rokem +7

      @@kongutamilan5071 ada kunjan

    • @user-pp6qr2yi8v
      @user-pp6qr2yi8v Před rokem +5

      @@kongutamilan5071 review kekala ungakitta scroll pannitu kelambunga

    • @hiabbapromotion4676
      @hiabbapromotion4676 Před rokem +2

      ❤..czcams.com/video/aEMjO0nyFIo/video.html

    • @AjithKumar-jk5uq
      @AjithKumar-jk5uq Před rokem +2

      @@kongutamilan5071 Stress iruntha sethu poda naye

  • @saravanankishore8504
    @saravanankishore8504 Před rokem +7

    Love today parithabagal podugga thalaivaa🔥🔥

  • @user-gj2jg8ue8l
    @user-gj2jg8ue8l Před rokem +1

    Andhaaa gopina adikkum podhuu kuduthaa vilakkam rombaa superrr naa.....😂😂😂 semmaaa......

  • @chandrup4568
    @chandrup4568 Před rokem +18

    11:50 samy start 😆 indha bike uhh samy ya vittutu indha car samy yaa ultimate...😆

  • @prabhuchaitanya6564
    @prabhuchaitanya6564 Před rokem +28

    Nambiyar Samy ku Guru Samy Sudhakar thala timing 🤣🤣🤣🤣🤣🤘

  • @viswavizhak2162
    @viswavizhak2162 Před 8 měsíci

    சுவாமி சரணம் 😊..2023 la ipo maalai potutu unga video pakuren saamy .Really damage pannama nalla visayatha azhaga sollirukinga good thanks for that ..Swamiye saranam ayyappa...2023 like here!❤

  • @manichan8192
    @manichan8192 Před rokem +1

    All india ayyapa Seva sangam sarbaga video. Vetri pera vazhuthukal 🔥😂

  • @user_ramkumar
    @user_ramkumar Před rokem +524

    வருடத்தில் ஒரு மாதம் மட்டும் மாலை போட்டு விட்டு,மற்ற அனைத்து மாதங்களிலும் எல்லாவிதமான சேட்டை பன்னும் நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்!

  • @battalionforce4084
    @battalionforce4084 Před rokem +14

    12:12 andha kaavi saami ya 😂

  • @paulgregoryfelix7003
    @paulgregoryfelix7003 Před rokem +80

    The way in which GoSu has handled this sensitive topic is appreciable.! Without disrespecting any religious sentiments, this team has maturely handled the topic and made us all laugh!! Hilarious!!!

  • @perumaalvinothkumar6969
    @perumaalvinothkumar6969 Před rokem +5

    10:40 Exact village scenario 😂😂😂

  • @harris.5130
    @harris.5130 Před rokem +18

    7:37!😂😂😂

  • @kuppusamyn8249
    @kuppusamyn8249 Před rokem +18

    13:25 🔥😂

  • @saibaba172
    @saibaba172 Před rokem +3

    மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌

  • @ManikandanChinthamani
    @ManikandanChinthamani Před rokem +7

    swamy saranam Most anticipated one bro.. Romba varuthu eduthutanunga 😂😂 thanks Gopi,Sudhagar saamy😂😂😂😂

  • @Murugaraj-ts8bd
    @Murugaraj-ts8bd Před rokem +24

    0:56 யாராவது அத பாத்தீங்களா?🙄

  • @shriraj4010
    @shriraj4010 Před rokem +8

    இப்ப தான்டா சபரி மலைக்கு போய்ட்டு வந்துட்ருக்கேன்.. வீட்டுக்கு போறதிக்குள்ள வீடியோ போட்டீங்களேடா...ultimate💐💐💐💐

  • @naanarjun5751
    @naanarjun5751 Před rokem +2

    Anna இருமுடி எங்கெ மண்டை இருந்த கொண்டை மறந்துட்டீங்க 🤣

  • @bytbacthere
    @bytbacthere Před rokem +20

    that 3:18 divakar smiling moment

  • @sarathkumar8473
    @sarathkumar8473 Před rokem +104

    Background la Monkey Sapdura Scene Vera Level 😁😁😁🤣

  • @jayakumarg3436
    @jayakumarg3436 Před rokem +453

    Now I am wearing maala for sabarimala ayyapan now enjoy the every scenes of this episode really well performed 😍😍😊😊😊😊

    • @sabarishkl6100
      @sabarishkl6100 Před rokem +5

      Swami saranam

    • @jpsviews4306
      @jpsviews4306 Před rokem +1

      I came after seen ur status

    • @jayakumarg3436
      @jayakumarg3436 Před rokem +2

      @@sabarishkl6100 swamiye saranam

    • @boomeruncle
      @boomeruncle Před rokem

      Saami youtube laam paakalaama

    • @jayakumarg3436
      @jayakumarg3436 Před rokem +5

      @@boomeruncle tv lam pakka koodadhunu dhan soldranga but mobile ipo avasiyama pochi so adhunala use Panama irukka mudiyala adhula bad content patha dhana thappu namaku unmaiya viradham irundha no problem I think😊😊

  • @eggmasala3552
    @eggmasala3552 Před rokem

    சூப்பரான காணொளி...மிகவும் நன்றாக இருக்கிறது..

  • @photo_has_a_heart
    @photo_has_a_heart Před rokem

    That tea la mutta kalakura comedy scene vera lvl bro siripu adaka mudia🤣🤣

  • @rajeshthayappan2979
    @rajeshthayappan2979 Před rokem +10

    11:00 Tuticorin thepakulam background.... 👍👍👍👍

  • @nehaschannel991
    @nehaschannel991 Před rokem +223

    We can expect seasonal comedy from one and only parithabangal team!!!!!👏👏👏✨✨✨

  • @lokeshloke9685
    @lokeshloke9685 Před rokem +1

    Vera level Sudha Anna gethu ❤

  • @rajrio
    @rajrio Před rokem +50

    Never failure combo Go-Su brothers &team 💥❤😎😂

  • @jayanarendran9478
    @jayanarendran9478 Před rokem +71

    You keep us alive with your outstanding performance.... Proud of you GOSU👏👏👏👏

    • @shubhamgill9464
      @shubhamgill9464 Před rokem

      Doing comedy in this subject without hurting religious sentiments is awesome

  • @maraa_edits_.7664
    @maraa_edits_.7664 Před rokem +13

    11:25 correct

  • @karthi_neymar
    @karthi_neymar Před rokem +231

    கல்யாணத்துக்கு முன் மாதம் 1 video
    கல்யாணத்துக்கு பின் மாதம் 10 video
    🤣🤣🤣

  • @kuttystatus9606
    @kuttystatus9606 Před rokem +17

    பாரதி கண்ணம்மா பாவங்கள் கேட்டு காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...🎉🎉🎉

  • @abiramivijayaragavan7396

    13:29 kids go for Nethi kadan
    Legends for nenthram chips😂

  • @CristianoBinRonaldo
    @CristianoBinRonaldo Před rokem +16

    11:13 english subtitles yarupa pannathu🤣🤣🤣🤣
    maathinaanga 😁😁😁, ella government kum porunthum , summave vitrukkalam

  • @lovedreams8187
    @lovedreams8187 Před rokem +20

    7:44 *Vadaikkanaga mariya sudhakar..😂*

  • @ckramnadkaaran
    @ckramnadkaaran Před rokem +38

    Tea la mutta kalapaangalaa comedy vera level...🤣😂😂 Gopi and sudhakar anna comedy ultimate thaan...

  • @hilalkinghilalking6910

    Romba nall kaleachi Eipa than comedy video irruku. Athu Antha motta comedy ultimate...

  • @Let-g-i6w1
    @Let-g-i6w1 Před rokem +11

    Bro depression ல இருக்கும் போது உங்கள் வீடியோ தான் பாப்பேன் மைண்ட் ரொம்ப ரிலாக்ஸா ஆயிடும் 👌👍

  • @__-zt3qd
    @__-zt3qd Před rokem +8

    புகையிலை போட்ட Style வேற லெவல் 🔥🔥🔥❤️

  • @naveengaming1764
    @naveengaming1764 Před rokem +2

    Gopi Anna ultimate 😁😁😁

  • @suresh.mmaharajan1027

    Super நண்பா அப்படியே ............ பார்க்கிற மாதிரியே இருக்கு அருமை அருமை

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 Před rokem +74

    13:35 சிப்ஸ் வாங்கவாடா மலைக்கு போறாங்க 🤣
    *சுவாமியே சரணம் ஐயப்பா* 🙏

  • @physics6312
    @physics6312 Před rokem +13

    00:17
    World Record Pannomey😂

  • @loganathans9128
    @loganathans9128 Před rokem

    Super uh ... Editing, background screen pakkaaa , valthukkal brothers

  • @vishnuvardhan9737
    @vishnuvardhan9737 Před rokem +7

    10:40 theppakulam from Thoothukudi,enga urahh katirukinga 🤣🤣🤣

  • @marismari5701
    @marismari5701 Před rokem +86

    வருஷ வருஷ மாலை போடாமல் மாலை போட்ட ப்ரன்ட்ட பஞ்சாமிர்தம் சிப்ஸ் கேட்கும் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள்....

  • @ANBHANANDHANVICO
    @ANBHANANDHANVICO Před rokem +3

    இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தாமல்
    நகைச்சுவை மட்டும் 100 சதவீதம் அருமை...❤❤

  • @kartiknaidu208
    @kartiknaidu208 Před 7 měsíci +3

    Being the season , we need a part 2 of this 😂😂😂😂😂

  • @divakarlankan
    @divakarlankan Před rokem +117

    சுதாகர் acting💯👌👍 big fan of your சிரிப்பு

  • @expressstudiobr7717
    @expressstudiobr7717 Před rokem +8

    பெரிய பாதையில் சபரிமலைக்கு பாதயாத்திரை கடினமான பாதை ஆனால் மறக்க முடியாத மலைப்பாதை

  • @southindianactorsedit5435
    @southindianactorsedit5435 Před 9 měsíci +6

    Who are all watch in 2023 October

  • @raja0723
    @raja0723 Před rokem

    Nadakra smabawatha sirapa senjurking saaami super.... 😄😁😀🤣😅😁😄😄

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Před rokem +7

    ஒரு வாட்டி அது மலைக்கு போகணும் ஆசை படுவோர் சங்கம்

  • @ashabridalmakeover
    @ashabridalmakeover Před rokem +1

    😂🤣bikeuh saamyy... Teala mutta kalandhuruka??? Momentuhh😂😂🤣🤣🤣🔥🔥🔥🔥🔥

  • @jaihari8616
    @jaihari8616 Před rokem +12

    10:34 Thoothukudi Amman temple background reference 👍👍👍

  • @selvwoo
    @selvwoo Před rokem +15

    12:00 😂😂😂😂😂😂

  • @BalaMurugan-jw7hb
    @BalaMurugan-jw7hb Před 7 měsíci

    மிக அருமை, இதுதான் உண்மை. இந்த உண்மையை மிக அழகாக பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி ....ஆன்மீகம் என்பது மூடத்தனம் முட்டாள்தனம்.

  • @gurusamygautham9986
    @gurusamygautham9986 Před rokem

    Thoothukudi template background la vachi irukinga sema 🤝👍😍

  • @rajagopalnanban4472
    @rajagopalnanban4472 Před rokem +15

    முதலாவதாக மாலை போடும் கண்ணிசாமி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  • @thamilanin_kural
    @thamilanin_kural Před rokem +79

    மாலை போட்டு மலைக்கு போகலாம் இருக்குற ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂

  • @42venkatesh
    @42venkatesh Před rokem +2

    பைக் சாமி, கார் சாமி 👌👌🔥🔥🔥😂😂😂😂

  • @harigukan1135
    @harigukan1135 Před rokem +1

    உண்மையாக நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் உங்களுடைய காமெடி வீடியோக்கள் அனைத்தும் நான் பார்த்து ரசித்துள்ளேன் கோபி சுதாகர் டீம் ஒர்க் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @vigneshwaran2481
    @vigneshwaran2481 Před rokem +7

    10:46 secs Thoothukudi Theppakulam in frame near by my home

  • @retina-x5949
    @retina-x5949 Před rokem +14

    2:05 😂😂