'பனைபதநீர் to கருப்பட்டி' - 100% இயற்கை முறையில் தயாரிப்பு நேரடி காட்சிகளுடன் | Palm Jaggery

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #Organic #Palm #Jaggery #கருப்பட்டி
    In this video Mr.Ayyasamy Explains about Organic Palm Jaggery manufacturing.
    If you want farm owner contact details
    Click to Download
    play.google.co...
    விவசாயிகளின் தொடர்பு எண்கள் மேற்கண்ட செயலியில் உள்ளது.
    Thanks for watching.

Komentáře • 58

  • @versionanbu01
    @versionanbu01 Před 4 lety +5

    நம்ம பாட்டன்களின் நிம்மதியான ஒரு வாழ்வியல் இது..

    • @ranjith6156
      @ranjith6156 Před 2 lety

      பாட்டன் பனையேறி,, என் அப்பா வேற தொழில்,, இன்று நான் தென்னை மரம் ஏரி .

  • @user-lv9ov7sj4q
    @user-lv9ov7sj4q Před 3 lety +2

    கருப்பட்டி வாங்க வேண்டும்.. இந்த பனை ஐயாவின் அலைபேசி எண்ணை பதிவிடுங்கள்...

  • @ranjith6156
    @ranjith6156 Před 2 lety +1

    பனையேறி நாடார் ❤️.......

  • @Krish-jy9lh
    @Krish-jy9lh Před 4 lety +1

    மிக்க பயனுள்ள பதிவு நன்றி நண்பரே 👍🙏

  • @vigneshc1494
    @vigneshc1494 Před rokem

    Super 😍♥️♥️♥️♥️♥️♥️♥️👍

  • @johnjolly5521
    @johnjolly5521 Před 4 lety +2

    சென்னையில் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்,இவர்கள் தயாரிக்கும் கருப்பட்டியை நாங்கள் எப்படி வாங்குவது, ஏதும் வாய்ப்பு இருந்தால் தெரிவிக்கவும், மிகவும் அருமையான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்

    • @SakthiOrganic
      @SakthiOrganic  Před 4 lety

      வாட்சப் பண்ணுங்கள் 9994757706

  • @dhinasri7848
    @dhinasri7848 Před 4 lety +3

    other thn best to cover this important info. Its just feedback and hope your team will get better for upcoming.. highly appreciated!!! All the best and keep continue your good work......🙏🙏🌴🌴🌴🌴🌴🌴👏👏🙌🙌🙌👌👍

  • @Bts_army_girl842
    @Bts_army_girl842 Před 3 lety +2

    அருமை தங்கள் U tube Channel ல் தங்கள் கேள்வியும் அவர் பதிலும் தெளிவாக உள்ளது அந்த பெரியவர் விலாசம் மற்றும்
    செல் நம்பர் கிடைத்தால் உதவியாக இருக்கும் நன்றி 🙏

  • @kozhunji
    @kozhunji Před 3 lety +1

    நல்வாழ்த்துகள்

  • @dilip036
    @dilip036 Před 4 lety +1

    நம்ம ஊர் ❤

  • @programming6881
    @programming6881 Před 3 lety

    Awesome video. Excellent explanation

  • @ayilaibalah
    @ayilaibalah Před 4 lety

    Good. Choosen good and well experienced guy for interview , that gentlemen clearly explained 👍

  • @100acre
    @100acre Před 3 lety +1

    Who handled cameraa n top of the tree 👍👆👍

  • @sharansharan3953
    @sharansharan3953 Před 3 lety +1

    உடன்குடி 👍

  • @mohamedfahad7639
    @mohamedfahad7639 Před 4 lety

    நல்ல பதிவு
    நல்ல மணிதர்கள்

  • @dhinasri7848
    @dhinasri7848 Před 4 lety +6

    நுங்கு, பனங்கிழங்கு, பனங்கொட்டை மற்றும் பனை மரம் சார்ந்த தொழில்கள் பற்றி கேட்காதது இந்த பதிவு முழுமை அடையவில்ல்லை என தோன்றுகிறது.🤔🤔 பானை சீசன் முடிந்த பிறகு, அவர்களின் வாழ்க்கை மற்றும் தினசரி வாழ்வாதாரத்திற்கு என்ன தொழில் செய்வார்கள்?🤔🤔

  • @chinnathangamj7845
    @chinnathangamj7845 Před 4 lety

    Crystal clear speech..

  • @ekalavyaaa
    @ekalavyaaa Před 4 lety +3

    நல்ல பதிவு நண்பரே ✌✌

  • @elangovanelango1028
    @elangovanelango1028 Před 4 lety

    சிறப்பு

  • @manojprakash9373
    @manojprakash9373 Před 2 lety

    Appuchi👍🔥

  • @ramya8184
    @ramya8184 Před 4 lety

    Awesome 👏 👏👏👌

  • @daisynicholas6027
    @daisynicholas6027 Před 3 lety

    excellent

  • @venkateshvenkatesh-xg6pz

    Super

  • @maxpain4501
    @maxpain4501 Před 4 lety

    வாழ்க வளமுடன்.

  • @sivasubramaniyan3556
    @sivasubramaniyan3556 Před 4 lety

    Wonderful explanation by the person 🙏

  • @shanmugapriyavinayagam2632

    இவர்களிடமிருந்து பனங்கற்கண்டு எவ்வாறு வாங்குவது

  • @dilll264
    @dilll264 Před 4 lety

    I would like to buy Palm sugar and Palm jaggery, pls share price and mode of payment.

  • @naveenkumar7710
    @naveenkumar7710 Před 3 lety

    what is the shelf life of karuppatti

  • @100acre
    @100acre Před 3 lety +1

    Phone not working 😭😭🙄

  • @kittyponys7608
    @kittyponys7608 Před 3 lety

    பண கல்லில் மட்டும் கருப்பட்டி செய்வது எப்படி

  • @rvk7796
    @rvk7796 Před 4 lety

    Price per kg ? I need palm jaggery

  • @kvkkamal8951
    @kvkkamal8951 Před 4 lety

    Eethu entha place

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 Před 4 lety

    சகோ 6 சென்ட் இடத்தில் எத்தனை நாட்டுக் கோழிகள் வரை வளர்க்கும்

  • @elangovanelango1028
    @elangovanelango1028 Před 4 lety

    எந்த ஊர்

    • @muniappansweety3739
      @muniappansweety3739 Před 3 lety

      கெட்டிசெவியூர் கிராமம்
      கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம்....

  • @suwastikav8904
    @suwastikav8904 Před 3 lety

    How to get the product?

  • @vigneshc1494
    @vigneshc1494 Před rokem

    Number pls

  • @valarmathiramasamy188
    @valarmathiramasamy188 Před 3 lety

    Pone. Numpr

  • @rajis965
    @rajis965 Před 4 lety

    Contact number kudunga sir

    • @dilll264
      @dilll264 Před 4 lety +2

      @@SakthiOrganic not working pls share another number

    • @chinnathangamj7845
      @chinnathangamj7845 Před 3 lety

      They wantedly give Mohanrajs 9 number instead of 10 as a contact number.

    • @chinnathangamj7845
      @chinnathangamj7845 Před 3 lety +1

      Why shakthi organics not displaying the contact numbers of the farmer.. ?