Komentáře •

  • @karuppugulla1123
    @karuppugulla1123 Před rokem +325

    Thala Unga manasukku neenga Nalla irukkanum😍💯

  • @Mr.S_u_r_y_a_11
    @Mr.S_u_r_y_a_11 Před rokem +89

    இப்பதான் தெரியுது நண்பா உங்கள் வளர்ச்சிக்கு என்ன காரணமென்று.மற்றவர்கள் நல்லாயிருக்கணும்னு நினைக்கிறீங்க நாலு தலைமுறைக்கு நல்லாயிருப்பாங்கன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.அது 💯% உண்மை.

    • @santhiharini9230
      @santhiharini9230 Před rokem +1

      Sir vanakam
      Oru doubt widow category apply pannamudiyuma.ippo ennaku age 42yrs apply pannalama .pls solluga 🙏

  • @ManiMani-bm4qt
    @ManiMani-bm4qt Před rokem +38

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும் அண்ணா 👌👌👌🙏

  • @jeyavel7666
    @jeyavel7666 Před rokem +9

    அன்பு வாழ்த்துக்கள் நண்பா..
    உண்மையான வளர்ச்சி என்பது நம்மோடு மற்றவர்களையும் அரவணைத்து, சேர்ந்து வளர்வதுதான்.
    மற்றவை யாவும் வெறும் சுயநலம் மட்டுமே...

  • @shobanbabu4289
    @shobanbabu4289 Před rokem +7

    அண்ணன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் இந்த பயனுள்ள தகவலை கொடுத்தமைக்கு நன்றி மேலும் நல்ல பயனுள்ள தகவலை கொடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி சகோதரர் அவர்களே ...

  • @Stephen-pl7to
    @Stephen-pl7to Před rokem +51

    தம்பி தங்கை 😀💕என்று நீங்க சொல்வது குறிப்பாக தமிழ் மொழி கூறுவது சிறப்பு.. உங்களது சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎊

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Před rokem +10

    உங்கள் நல்ல மனசு + தமிழ் மீது உள்ள ஒரு வெறித்தனமாக அன்பு ❤️🔥😈etc..... I like it brother💯❤️👌

  • @santhoshpanneerselvam
    @santhoshpanneerselvam Před rokem +6

    இது போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் உலகம் இயங்குகிறது. நன்றி அண்ணா ❤️

  • @ganesanganesan5387
    @ganesanganesan5387 Před rokem +13

    என் நெஞ்சம் நிறைந்த மனப்புர்வமானா வாழ்த்துக்கள் அண்ணா..🥰🥰🥰

  • @callmekaushik8218
    @callmekaushik8218 Před rokem +6

    Semma Anna. Bold speech about advertisement

  • @susrajah
    @susrajah Před rokem +19

    Oh and please if you can on one of your videos or a video itself talk about time management , how do you fit in your work, fitness and youtube. Or maybe a video about a typical day for you if you can...small request .

  • @sridevishankar8916
    @sridevishankar8916 Před rokem +1

    Anna super information 👍.
    Suyanalam ulla intha Ulagathil, Pothunalamaga neengala sonna ubayagamana thagavaluku Nandri......
    Yethana per Life Maarapoathoa... Ungaluku migavaum nandri kalantha Vaalthukal Anna...

  • @saravananm164
    @saravananm164 Před rokem +5

    Good bro,youngsters kku semma yana motivation

  • @siddik003
    @siddik003 Před rokem +18

    உங்கள் வீடியோ எல்லாத்தையும் நான் பார்த்துகிட்டு தான் இருக்கேன் நீங்கள் மற்றவர்களை மாறி அட்வர்டைஸ்மென்ட் பண்ணாம மக்களுக்கு பயனுள்ள தகவலை சொல்றீங்க நீங்கள் ரொம்ப அருமை அண்ணா உங்கள் தங்கை தம்பியில் நானும் ஒரு தம்பி 🙋🙋🙋

  • @manikandan820
    @manikandan820 Před rokem +2

    Uningaa speech ketathulaa yaa manasuu mothamumm Neranjii pochii no Skip this video full haa pathaa oru Thelivaanaa
    Varthigal rombaa pudechi irundhathu tq so much thalivaa 🤗🤗 I like u thalaa 🤞

  • @murallivengadasalam1300
    @murallivengadasalam1300 Před rokem +4

    Hi Raja ... A content on lord Murugan and his significance in the Tamil community. Thanks

  • @arumugaprabu0404
    @arumugaprabu0404 Před rokem +2

    ரொம்ப பயனுள்ள தகவல்கள் சகோ. மிக்க நன்றி 🙏🙏

  • @vimal6734
    @vimal6734 Před rokem +7

    Mass annae neenga...💥💪🏻

  • @karmegaraj85
    @karmegaraj85 Před rokem +3

    Really you are very good inspiration for young generation..... Thank you friend.....🤝

  • @WOW-CYCLES.
    @WOW-CYCLES. Před rokem +1

    Anna Nenga epovumae mariyathaikuriyavarrrrr….. ungal varthaigal unthuthal kondathu udhavum thanmaiyum udiyathu….saluteeeeee….

  • @dineshmoorthy4742
    @dineshmoorthy4742 Před rokem +6

    True Speech Bro Nice❤️ வாழ்க பல்லாண்டு🙌👐👐👐

  • @sivanyyaabeauty4156
    @sivanyyaabeauty4156 Před rokem +1

    Thank you brother... Neenga sonna information enaku useful irukku

  • @kr.udhayasurya260
    @kr.udhayasurya260 Před rokem +4

    உங்களின் நல்லதொரு வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அண்ணே
    அனைவருக்கும் நல்ல வாய்ப்பு பயன்படித்திகொள்ளவும் நண்பர்களே

  • @sweetfavour
    @sweetfavour Před rokem +4

    ரொம்ப தெளிவா எடுத்து சொல்லிடீங்க நன்றி சார்.....

  • @VinciFranky
    @VinciFranky Před rokem +7

    One of the good hearted persons in youtube 👍

  • @kirthikashortsandvlogs
    @kirthikashortsandvlogs Před rokem +2

    Arumai arumai brother👌👌👌👌🙌🙌

  • @probasedental
    @probasedental Před rokem +2

    Great information sir,god bless u,
    Keep going.

  • @nandhakumar9398
    @nandhakumar9398 Před rokem +2

    சூப்பர் அண்ணா...எக்ஸலண்ட் உங்களோட ஒவ்வொரு வார்த்தையும் அவளோ அருமையா இருக்கு அண்ணனா..

  • @gautam_hustler
    @gautam_hustler Před rokem +5

    அண்ணா நல்ல தகவல் நன்றி💯

  • @bismillahfishmarketsjfishc4512

    நீங்கள் தற்போது செய்த உதவி பத்தாவதுக்கு மேல் படிக்க குடும்ப சூழ்நிலை காரணமாகவும் படிக்க முடியாதவர்களுக்கு இந்த செய்தி நல்ல ஒரு வாய்ப்பு தரும் உங்கள் மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️

    • @srilalatravelstn31
      @srilalatravelstn31 Před rokem +4

      இருந்தாலும் apply செய்றவங்க diploma, degree many persons apply 🤣

    • @bismillahfishmarketsjfishc4512
      @bismillahfishmarketsjfishc4512 Před rokem +1

      இருக்கலாம் நண்பரே இருந்தாலும் இந்த மாதிரியான ஒரு ஸ்கீம் இருப்பது அதிக அளவில் யாருக்கும் தெரியாது நான் இதுபோன்று வாய்ப்புகள் தெரியாமல் இருந்தால் வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன் ஆனால் இந்த பதிவை பார்த்த பிறகு என்னுடைய மனைவிக்கு பதிவு பண்ணிருக்கிரென் அஞ்சல் துறையில் நன்றி

    • @fall3232
      @fall3232 Před rokem

      I quote

    • @sms-lj3dw
      @sms-lj3dw Před rokem +1

      Eaga bro edhu positing ku aplay panrathu

    • @sms-lj3dw
      @sms-lj3dw Před rokem +2

      Yapadi aplay panrathu kojam solluga please

  • @maransview5442
    @maransview5442 Před rokem +3

    நான் மதிக்கும் மிக சில மனிதர்களில் அண்ணன் முக்கியமானவர்..... அண்ணன் வளர்ச்சி இளைஞர்களின் வளர்ச்சி.

  • @balajibalaji7459
    @balajibalaji7459 Před rokem +1

    Thank you very much my dear brother Vazhka Valamutan🙏🙌👍👌🤝😍

  • @saravananravi4345
    @saravananravi4345 Před rokem +1

    அண்ணா உங்கள் நல்ல மனசுக்கு இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் 😘😘

  • @selvakumar-js6jk
    @selvakumar-js6jk Před rokem +2

    வாழ்த்துக்கள் அண்ணே உங்கள் பணி சிறக்க

  • @kowsalyathandeeswaran6759

    Rompa Nantri Anna Thamila Neenga Pesunathukkum Unga Nalla Ullathukkum

  • @shanmugavelshanmugavel9478

    Good bro. Open heart talk. Humility 👨 body builder keep it up

  • @mathivannan3009
    @mathivannan3009 Před rokem +3

    வாழ்த்துக்கள் 💐

  • @gilbertrajan5297
    @gilbertrajan5297 Před rokem +9

    Announcement வந்ததுமே நீங்க ஒரு detail வீடியே போடமாட்டீங்களா ணு எதிர்பார்த்து காத்திருந்தேன் மிக்க மகிழ்ச்சி 👍👍👍 அனைவருக்கும் ரொம்ப ரொம்ப useful ஆக இருக்கும்

  • @murallivengadasalam1300
    @murallivengadasalam1300 Před rokem +28

    Thank you Raja... Thank you for lifting my spirit. You have just proven a few things. 1.) It's sexy to be oneself ( Be real & authentic ).
    2.) Make the best of what is infront of you.
    3.) Just live your life
    4.) Be kind and helpful as much as possible to others.
    Best wishes bro. Please dont lose this authenticity.👌💪

  • @mahibabaiju6050
    @mahibabaiju6050 Před rokem +1

    Thala nenga than best Hero, I like your simplicity

  • @rajeshsivapriya8565
    @rajeshsivapriya8565 Před rokem +1

    GOOD MESSAGE FOR POST JOB INFORMATION BRO MASS PANNURINGA 💐💐💐.

  • @nklsuperboys4856
    @nklsuperboys4856 Před rokem +1

    Nalla manushan pa❤️ romba realistic ah pesuraru

  • @aagasht8370
    @aagasht8370 Před rokem

    Nalla oru msg anna. ivlo detail ah sonnathuku romba thanks Anna

  • @tunanin
    @tunanin Před rokem +5

    I subscribed you because you are more human than Virat Kohli and Rohit Sharma who promotes gambling for money. Way to go man.

  • @nagercoil_vandi_maker
    @nagercoil_vandi_maker Před rokem +2

    Thank you for your times and information bro😍

  • @susrajah
    @susrajah Před rokem +15

    I didn't understand a thing of what you said as am not based in India but honestly you are such a kind hearted human being. How many people would literally take the time to post about job availability and the details about it . Am becoming a fan , I've officially started to start my days with your videos . ❤️

  • @kimjongun2872
    @kimjongun2872 Před rokem +1

    Neenga pota videolaye neraiya peruku indha video dha useful nah irukum super

  • @arul-fk9xn
    @arul-fk9xn Před rokem

    வாழ்த்துக்கள் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் 😍😍

  • @mohamedsalmankhan6741

    Raja bro nice convey Arumayana vilakkam Soft ta slow va supera sonnigga

  • @c.subramaniannaveen3183
    @c.subramaniannaveen3183 Před rokem +4

    இன்று காலை செய்தித்தாளில் பார்த்த வேலைவாய்ப்பு தகவலை, நீங்களும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணா🙏🏻😍
    உங்கள்.,
    நெல்லை சீமை சொந்தங்கள்❤️

  • @ravi.sgrb.pugazharuvi2980

    ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு

  • @SakthiVel-po1ye
    @SakthiVel-po1ye Před rokem

    Spr bro ithu mari usefulla vidum podunga

  • @vasantgoal
    @vasantgoal Před rokem +1

    Proud of you தம்பி

  • @n.b.snithinkrishna9958
    @n.b.snithinkrishna9958 Před rokem +2

    Useful information Anna 👍👍

  • @krishna...001...
    @krishna...001... Před rokem +2

    நன்றி அண்ணா 👍🏻

  • @selvakumar3860
    @selvakumar3860 Před rokem +16

    உங்கள் மணம் போல் நீங்க நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @suganvlogs2195
    @suganvlogs2195 Před rokem

    Rompa thanks Anna..unga video pathu na apply panniten today.. rompa rompa nandri Anna...

  • @sridarram6684
    @sridarram6684 Před rokem

    Very worth Full vedio. Keep doing this for ever love from CBE

  • @sadupperikingpuvinyuvin2304

    வாழ்த்துக்கள் பிரதர்

  • @rahulkmuraleedharan
    @rahulkmuraleedharan Před rokem

    Big man with big heart too
    Love from kerala❤

  • @gladwina8647
    @gladwina8647 Před rokem +6

    Post office schemes related a videos podunga nallaruku

  • @vinothkumar-nx7du
    @vinothkumar-nx7du Před rokem

    VERY USEFULL INFORMATION RAJA

  • @sathishkumar-ul4qr
    @sathishkumar-ul4qr Před rokem

    ,really appreciate you and Bro
    Good job..

  • @pv5730
    @pv5730 Před rokem +3

    Proud of you 🎉

  • @ManiKandan-lv1cn
    @ManiKandan-lv1cn Před rokem

    THANKS ANNAN UNGAA NALLA MANASUKU EPAYUMEE NALLA ERUPINGAAA🤩❤️

  • @santhoshnetworker537
    @santhoshnetworker537 Před rokem +2

    Bro accsys india network margeting oh pathi video potunga 👍🏻👍🏻

  • @yugansview2k24
    @yugansview2k24 Před rokem +1

    Anna,
    Romba Nalla manasu ungaluku

  • @user-dk4zh5lt1k
    @user-dk4zh5lt1k Před rokem +1

    வாழ்க ராஜா அண்ணா🥰❤️

  • @navaneethakrishnankrishnan5586

    அருமையான பதிவு அண்ணே

  • @pksdgnanampksdgnanam6538

    Iam the first like Annan

  • @Sarathy_92
    @Sarathy_92 Před rokem

    அருமையான பதிவு சகோ 👍👍👍

  • @ambeth660
    @ambeth660 Před rokem +2

    Bro I like ur caring and concern

  • @sathishkumar-fk6mh
    @sathishkumar-fk6mh Před rokem

    Valthukal Bro........

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem

    மிக்க நன்றி சாா்🙏

  • @tamils4303
    @tamils4303 Před rokem +2

    என் அண்ணனின் நேர்மையான வார்த்தைக்கு நன்றி

  • @visvadancer9271
    @visvadancer9271 Před rokem

    Super anna🙏romba thanks❤️

  • @devendrank6400
    @devendrank6400 Před rokem

    Really great information Anna. Thanks lot

  • @christuraj1490
    @christuraj1490 Před rokem +1

    நன்றி அண்ணா

  • @suryaraj8874
    @suryaraj8874 Před rokem

    Thalai vanangukiren..... Sir...... Thank you so much

  • @infocorner7398
    @infocorner7398 Před rokem

    Super brother....well and good explanation....

  • @vigneshravichandran4732

    Mika nandri velai iladavarukutan adan Valli teriyum ungal pathivuku Mika nandri

  • @elumalaim7856
    @elumalaim7856 Před rokem

    Thanks Brother useful information

  • @vinothdj5429
    @vinothdj5429 Před rokem +1

    Appreciate it 💪👍👍

  • @TamilGeo75
    @TamilGeo75 Před rokem

    Nice vedio Thalaiva👍

  • @balachander4199
    @balachander4199 Před rokem

    Raja baron is a simple , honest human being. I like his honesty and simplicity.

  • @yuvanathan
    @yuvanathan Před rokem +8

    Tnpsc, ssc person therinja interview podunga bro❤️

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 Před rokem +1

    🤗🤗👍🤗சூப்பர் bro👌👌👌

  • @jeya7994
    @jeya7994 Před rokem

    Super anna. Thanks for your kind information anna

  • @c.karankumar6914
    @c.karankumar6914 Před rokem +5

    Unmmaiyaave neenga vela level na 👑

  • @vellingiri9542
    @vellingiri9542 Před rokem

    நன்றி அண்ணா ❤️❤️❤️

  • @nareshbabu7624
    @nareshbabu7624 Před rokem

    Nice video bro love you from chennai❤️

  • @umadevi6408
    @umadevi6408 Před rokem

    Super bro good explain👌

  • @prabhupaa
    @prabhupaa Před rokem

    அருமையான பதிவு நன்றி

  • @krishaartandcraft1347

    Thanks for your valuable information

  • @PukazhenthisBC
    @PukazhenthisBC Před rokem

    Nandri Anna❤️‍🔥

  • @BharathiIASAcademy
    @BharathiIASAcademy Před rokem +1

    Yes ama anna. job seekers, apdiye SSC MTS Havaldar Exam tamil la eluthalam Feb 17th last date 10th 12th pothum athuvum UPSC civil services exam IAS IPS IFS vanthu iruku athuvum podunga. Central govt jobs tamil people kammiya dan apply panuringa.

  • @Stuart_Harish
    @Stuart_Harish Před rokem +1

    Intha getup dress sarpatta movie la vra maari iruku bro💯😍🔥

  • @Sanjaymanohar01
    @Sanjaymanohar01 Před rokem +4

    அய்யா போல இல்ல எங்க அண்ணன் ஆதி சிவன் புள்ள 🔥🔥🔥🔥

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug Před rokem

    மிக்க நன்றி bro

  • @muthupandipriya3564
    @muthupandipriya3564 Před rokem +1

    Super annan 🙏🙏❤️