Sollathigaram | மாணவர்களுக்கு கொடுத்த தண்டனையை ஏன் NTAக்கு கொடுக்கவில்லை - பொன்ராஜ்,விமர்சகர் | Neet

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • மாணவர்களுக்கு கொடுத்த தண்டனையை ஏன் NTAக்கு கொடுக்கவில்லை - இந்த ஒட்டுமொத்த தேர்வும் Fake - பொன்ராஜ்,விமர்சகர்
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #sollathigaram #NEET #NEETExam #tnassembly #parliment #mkstalin #DMK #ADMK #EPS #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 28

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 Před 2 dny +7

    சார் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே அதிக மெடிக்கல் சீட் உள்ளது இதை வட இந்திய மாணவர்கள் பங்கு பெற்று கொண்டு போகின்றனர் வட இந்தியாவில் நீட் தேர்வு நடக்கும் முறை கேடு கண்கூடாக தெரிகிறது

    • @ukpsruthi
      @ukpsruthi Před 2 dny

      Wrong information.
      No north indian cannot get seat in 85% TN quota seats TN medical colleges.
      They can only join through All india 15% quota.
      At present TN students also get higher marks at par with other state students. So the All india quota 15% seats of TN colleges can be occupied by our students. For that NEET is compulsary

    • @rchandrasekaran101
      @rchandrasekaran101 Před 2 dny

      தமிழக அரசு நடத்தும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் மொத்தமுள்ள இடங்கள் 5400. இதில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் 3300. தனியார் மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் 2100.
      "" அரசு மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு (15 சதவிகிதம்) போக "" மீதமுள்ள இடங்கள் 2784. தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 1050. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 1050 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களாகும்.
      இதில் நீட் மதிப்பெண் ஜாதிவாரி ஒதுக்கீடுகள் ஏனையவும் பின்பற்ற படுகிறது.
      இந்தியாவில் மொத்தம் 70,000 அரசு கல்லூரி மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. அதில் 15% மற்ற மாநில மாணவர்களுக்கு வழங்க அரசு படும். அதனால் நமது தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் சென்று மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளது.

  • @srajaganapathy
    @srajaganapathy Před 2 dny +2

    எந்த தேர்வாக இருந்தாலும் மறுவாய்ப்பு வேண்டும்

  • @RamC-t6r
    @RamC-t6r Před 2 dny +2

    Debate should be conducted by equal number of people on each side. Why this channel is always having one side three people plus and other side has two.

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před 2 dny +4

    Ponraj oru dmk dabur mama

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv Před 2 dny

    NTA MUST BE PUBLISHED FIRST !

  • @karthigavasudevan2213
    @karthigavasudevan2213 Před 20 hodinami

    மாநிலங்களில் entrance exam வைத்தால் muraikkedu நடக்காதா? இன்னும் அதிகமாகத்தான் நடக்கும்

  • @srajaganapathy
    @srajaganapathy Před 2 dny +1

    என்ன மரபை கடபை்பிடிக்றது பி சே பி

  • @karthigavasudevan2213
    @karthigavasudevan2213 Před 20 hodinami

    Neet நல்லது தான் ஆனால் முறைக்கேடு இல்லாத நீட் கட்டாயம் வேண்டும்

  • @chinnachamykrishnasamy2010

    Mr.Ponraj recommendations are super 50 % from +2 Mark and remaining 50% mark from Entrance examination conducted by respective state Government

  • @balakrishnangovind8030

    IN TNPSE ALSO LOT OF MALPRACTISE SHALL WE CLOSE TNPSE GOVT JOB MAY BE GIVEN BASED ON 12 TH MARK

  • @ukpsruthi
    @ukpsruthi Před 2 dny

    Sorry to say this.
    How come this man Ponraj , an adviser to abdulkalam sir.
    Unfortunate...

  • @spencernadar1590
    @spencernadar1590 Před 20 hodinami

    Ban EVM sir

  • @selvapalani9727
    @selvapalani9727 Před 2 dny

    All please just listen, No of qualified should not be more than the no of seats..If you agree then Good if not please put valid reasons

  • @jebajeba7936
    @jebajeba7936 Před dnem

    Re neet to all

  • @ersureshnarain9770
    @ersureshnarain9770 Před 2 dny +1

    Ponraj, You and the DMK goons to stop talking about NEET.
    In 1997, IITs conducted re-exam because of questions leaked out. They didn’t stop entrance exam after that and 26 years have passed since then. There hasn’t been any complaint of Questions leak. Going by your argument, since students are studying for 12 years and scoring marks, should we say, there shouldn’t be an entrance exam for IITs? Ridiculous.
    If there are issues with the NTA, that’ll be corrected. If TN state syllabus is so good, why the students cannot clear NEET?
    Your points are baseless. Only TN is making or housing so much about NEET. All other states have accepted and are getting benefited. Do, just shut up.

    • @ephraimbagthasingh9632
      @ephraimbagthasingh9632 Před 2 hodinami

      TN has the highest number of medical colleges in India. 38 colleges in TN are state government colleges built by TN Government's own money spending 500 to 700 crores of rupees. TN built medical colleges to improve state Healthcare systems in Tamilnadu. TN has the least Maternal mortality rate and Infant Mortality Rate, ie number of mothers die and number of children die during child birth. The Maternal mortality rate and Infant Mortality Rate are very high in North Indian states.
      So, Tamilnadu has every right to decide how it can fill the seats in Tamilnadu medical colleges built by Tamilnadu.
      NEET can continue in Central government colleges like AIIMS and JIPMER.

  • @RamC-t6r
    @RamC-t6r Před 2 dny

    How can Ponraj say entire exam is fake?
    Does he has evidence to support his statement.

    • @VV-yh4uh
      @VV-yh4uh Před 2 dny +1

      Go to Gujarat Bihar Jaharkand and there is a lot of evidence....Salwar gang