SP Balasubramanyam | S Janaki | Spread SPBism | SPB Memories | Tamil Shorts | இசைப்பற்று

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2022
  • SPB Songs Shorts | Tamil | Telugu | Hindi | Kannada | Malayalam | SPB Memories | Tamil songs | SPB | SP Balasubramanyam | Vaali | Yesudas | Chithra | Janaki | Kannadasan | MSV | KVM | Vairamuthu | Uma Ramanan | AR Rahman | Swarnalatha | Love | Sad | BGM | Ilayaraja | Gangaiamaran | 80s songs | 70s songs | 60s songs | 90s songs | Mano | Malaysia Vasudevan | Whatsapp Status | Shorts | Trending | Background Music | Krishnan Ubadesam | Mahabaratham | Lyrical Love
    ╔══╗
    ║██║
    ║ .. ║♫ ♪ ♫ ♪
    ╚══╝
    ▄ █ ▄ █ ▄ ▄ █ ▄ █ ▄ █
    Min- - - - - - - - - - - -●Max
    𝚂𝚝𝚊𝚢 𝚂𝚊𝚏𝚎 | 𝚂𝚝𝚊𝚢 𝚃𝚞𝚛𝚗𝚎𝚍
    𝙿𝚞𝚛𝚎𝚕𝚢 𝚏𝚞𝚗 𝚖𝚘𝚍𝚎 ✨
    𝕴𝖘𝖆𝖎 𝕻𝖆𝖙𝖗𝖚 𝚒𝚜 𝚊𝚗 𝙴𝚗𝚝𝚎𝚛𝚝𝚊𝚒𝚗𝚖𝚎𝚗𝚝 𝙲𝚑𝚊𝚗𝚗𝚎𝚕
    𝙽𝚘 𝚌𝚘𝚙𝚢𝚛𝚒𝚐𝚑𝚝 𝚒𝚗𝚏𝚛𝚒𝚗𝚐𝚎𝚖𝚎𝚗𝚝 𝚒𝚗𝚝𝚎𝚗𝚍𝚎𝚍
    𝙲𝚛𝚎𝚍𝚒𝚝𝚜 𝚐𝚘𝚎𝚜 𝚝𝚘 𝚛𝚎𝚜𝚙𝚎𝚌𝚝𝚒𝚟𝚎 𝚌𝚘𝚗𝚝𝚎𝚗𝚝 𝚘𝚠𝚗𝚎𝚛𝚜
    #isaipatru #whatsapp #shorts #spreadspbism #spbalasubramanyam #vaali #lyricallove #Tamil #Songs #backgroundmusic #bgm #chithra #spb #ilayaraja #gangaiamaran #tms #msv #janaki #susila #kannadasan #love #sad #whatsapp #whatsappstatus #swarnalatha #80ssongs #70ssong #60ssongs #90ssongs #vairamuthu #vairal #trending #kvm #arrahman #music #musicvideo #lyrics #mahabaratham #krishnaubadesam
    ➖➖➖➖➖
    𝙽𝚘𝚋𝚘𝚍𝚢 𝚒𝚜 𝚊𝚋𝚘𝚟𝚎 𝚊𝚗𝚢𝚋𝚘𝚍𝚢 𝚑𝚎𝚛𝚎
    𝚃𝚑𝚒𝚗𝚔 𝚐𝚘𝚘𝚍 𝚊𝚗𝚍 𝚁𝚎𝚜𝚙𝚎𝚌𝚝 𝚘𝚝𝚑𝚎𝚛𝚜
    ~ 𝚂𝙿 𝙱𝚊𝚕𝚊𝚜𝚞𝚋𝚛𝚊𝚑𝚖𝚊𝚗𝚢𝚊𝚖
  • Hudba

Komentáře • 206

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 Před 2 lety +882

    ஒருவரை பாராட்டவும்,ஈகோ இல்லாத ஒரு குழந்தை மனம் வேண்டும்.
    அதை இந்த மாமனிதரிடம் காண்கிறேன்.அதே போல் அந்த அம்மாவும்.
    இருவர் பேசிக்கொள்வது பார்க்க இரு சுட்டி குழந்தைகள் பேசிக்கொள்வது போல் உள்ளது.இதெல்லாம் வரம்.

  • @ravichandran.761
    @ravichandran.761 Před 2 lety +379

    இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு அழுகை தான் வருகிறது..
    S P B இழந்து விட்டோம்

  • @user-xc5ho8up8t
    @user-xc5ho8up8t Před 11 dny +6

    இன்னும் நம்ம... SPb.sir
    உயிரோடு இருப்பது.போலவே
    இருக்கும‌.இருந்தும்.ரோம்ப
    மிஸ் பன்னுரேன் ❤❤❤

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em Před rokem +264

    இமயத்தை இன்னொரு இமயம் பாராட்டுகிறது

  • @indianever4698
    @indianever4698 Před 2 lety +271

    யாருக்கு தெரியும் இந்த ஆச்சர்யங்கள் ஜானகி அம்மா பற்றி நீங்கள் சொன்னால் தவிர.. நீங்கள் இல்லாத குறை ஒன்று தான் என்றும். 😏 🇮🇳

  • @shaikaliali3197
    @shaikaliali3197 Před rokem +142

    ஜானஹி அம்மாவும் பிடிக்கும் spb சார் உங்கள் உயர்த்த உள்ளமும் பிடிக்கும்

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Před 2 lety +268

    இசை அம்மாவை புகழும் ,இசையின் இமயம்.🙏🙏🙏

  • @muralimohang6040
    @muralimohang6040 Před rokem +91

    அடுத்தவரை பாராட்டவும் ஒரு நல்ல மனம் வேண்டும்👍👍👍👍 🙏🙏🙏🙏🙏

  • @muhammadrashidpk6687
    @muhammadrashidpk6687 Před 2 měsíci +13

    Spb sir . ഇത്രയും ഉന്നതിയിൽ നിൽക്കുമ്പോയും മറ്റുള്ളവർക്ക് കൊടുക്കുന്ന ബഹുമാനം ആദരവ്. ബിഗ് സല്യൂട്ട് സാർ - ഇനിക്കാണില്ല ഇത്തരം മഹാ പ്രതിഭകളെ - ജാനകി അമ്മവേദിയിൽ ഇരിക്കുന്നത് എത്ര വിനയത്തോടെ കൂടിയാണ്. ചിത്ര ചേച്ചി .ദാസേട്ടൻ തുടങ്ങിയ എല്ലാവരും പർവ്വത സമാനമായ അത്ഭുത പ്രതിഭകളാണ് -

  • @user-sl9ck2qu2k
    @user-sl9ck2qu2k Před 2 měsíci +42

    இளைய ராஜா, SPB sir, ஜானகி அம்மா combination என்பது நல்ல வெயில் காலத்தில் பழைய சாதமும் , , சின்ன வெங்காயம், கருவாடு குழம்பு சேர்த்து சாப்பிடுவது போல சுகம்

  • @manikandanmanikandan8004
    @manikandanmanikandan8004 Před rokem +60

    பாடுவதற்கு பகவானால் படைக்கப்பட்ட ஜீவன்

  • @AbdulHameed-ek4ri
    @AbdulHameed-ek4ri Před měsícem +8

    தான் புகழ்ச்சியில் இருந்தும் சக கலைஞரை மனதார பாராட்ட ஒரு தனி மனசு வேணும் அதெல்லாம் இந்த காலத்துல எவனும் செய்ய மாட்டான் எவனுக்கும் அந்த மனசும் வராது
    Spb ஐயா Is always legend

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 Před 5 měsíci +37

    Ilayaraja , spb janaki Amma.. ultimate combination 😅😅😅

  • @panneerselvamk8995
    @panneerselvamk8995 Před 2 měsíci +3

    ஜானகி அம்மா தமிழ் இசை உலகிற்கு கிடைத்தது பெரும் பாக்கியம்,அதைக் கேட்டு நாம் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றது நமக்குக் கிடைத்த வரம்.

  • @sunithaambarkhana5404
    @sunithaambarkhana5404 Před 2 lety +33

    Simply great janaki amma luv u maaa

  • @sushilakumar5534
    @sushilakumar5534 Před 2 měsíci +7

    இந்த பெருந்தன்மை யாருக்கும் வராது. மாமனிதர். 🎉🎉🎉🎉

  • @rajad3944
    @rajad3944 Před 2 lety +35

    Unga iruvarai aduchuka inimel yaaralaiyum mudiyatu unga voice ketatu kadavul engaluku koduta varam

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 Před rokem +27

    🙏 திரு எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 🙏
    🙏 ஐயா, அடுத்தவரை பாராட்டும் பெருந்தன்மை கொண்ட மாமனிதர் 🙏

  • @Manisthought
    @Manisthought Před 3 měsíci +2

    Yes unmaiyave Janaki amma sundhari kannal oru sethi, song la first charanm la second stanza la " pai virithu" nu start aagum atha breath vidama paaduvaanga , but spb aiiyaa andha second stanza "porkalathil" nu aarambikkum athula porkalathil saindhaal kooda apdinnu padi oru breath edupparu,,,,, andha breathukku kaaranam kooda avaru charanam start pannumbothu ahhhhhhhh nu oru hum la aarambipparu athunaalathano ennamo andha edathula breath vitrukkaru pola❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love u spb aiyyaaa & and janaki amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 Před rokem +27

    Spb appa Janagi amma 🥰🥰

  • @saranmusicchannel
    @saranmusicchannel Před rokem +17

    Janaki amma love ❤️ spb sir ❤️

  • @Kathiresan.G
    @Kathiresan.G Před měsícem +5

    Superb legend of 2 are there 🎉🎉🎉

  • @manikandanj7494
    @manikandanj7494 Před 4 měsíci +10

    Pesuradhee paadraa maari iruku 😊

  • @ravichandransrinivasan1808
    @ravichandransrinivasan1808 Před 2 lety +88

    Spb is like son of Janaki amma

  • @janakiammastatus
    @janakiammastatus Před rokem +14

    Janaki amma goddess

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l Před rokem +9

    அருமையான பதிவு பாலசுப்பிரமணியம் அய்யா.

  • @Sugirtha86
    @Sugirtha86 Před 4 měsíci +13

    Janaki amma musical singing GOD

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs Před rokem +13

    இந்த மனசு யாருக்கு வரும்.

  • @pissirukelappu2849
    @pissirukelappu2849 Před 4 měsíci +5

    Legends always legends ❤❤❤

  • @johnson.george168
    @johnson.george168 Před 2 měsíci +2

    What a fantastic artistic SPB sir, actually Janaki Amma was one way his mentor and senior one of the motivator in his early career days..🙏🙏

  • @user-eo9fg2ix1z
    @user-eo9fg2ix1z Před 2 měsíci +1

    பார்க்க பார்க்க ஆனந்தம் ❤❤❤❤❤❤❤❤SPB love you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 Před rokem +32

    Actually Janaki Amma is asthmatic but singing has kept her fit

  • @STRSHAKTHI
    @STRSHAKTHI Před 2 měsíci +2

    My favourite singer s Janaki Amma 💐 wow ❤ super explaining SPB sir🎉

  • @user-mx8mp7xt8m
    @user-mx8mp7xt8m Před 2 měsíci +3

    We are sooooooooooooooooo luckiest to listen to these.. Gods of music....❤❤❤

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 Před 2 lety +16

    Love u Janaki ma..

  • @vinothkgs1576
    @vinothkgs1576 Před 2 lety +15

    I love my sweet mom janakiyamma 👌👌🙏🙏🙏❤❤❤

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ Před 5 dny

    Raaja Sir - SPB - Janaki Amma .. All GOAT 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @user-ik6hg4ji9v
    @user-ik6hg4ji9v Před 2 měsíci +2

    எஸ் பி பாலசுப்பிரமணி போல இது மாதிரி யாரும் பாட முடியாது

  • @shanke300
    @shanke300 Před rokem +6

    Love you, my dearest legend.

  • @v.mohankumar2457
    @v.mohankumar2457 Před 4 měsíci +5

    Miss u sir

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas Před měsícem +1

    Nalla manuzan spp❤

  • @sayedhussain2877
    @sayedhussain2877 Před 2 lety +23

    😥Spb🙏 sir 😥janakiamma 💖

  • @BTSTAMIL-p7q
    @BTSTAMIL-p7q Před měsícem +1

    Power of ஜானகி அம்மா

  • @SuperPsuresh
    @SuperPsuresh Před rokem +3

    Miss SPB sir. Still not come out of his demise. What a human being..

  • @bineshm7626
    @bineshm7626 Před 16 dny +1

    എസ്പിബി❤

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Před rokem +5

    Superb sir i miss you 😍😍😘😘❤️❤️💚💚

  • @user-tx2qb8rf6k
    @user-tx2qb8rf6k Před 4 měsíci +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @SuperStarGamerNEMK
    @SuperStarGamerNEMK Před rokem +7

    ஜானகி அம்மா❤🙏😊

  • @lakshmibaiar6290
    @lakshmibaiar6290 Před rokem +8

    Legends

  • @senthilrajan5379
    @senthilrajan5379 Před 2 měsíci +1

    S. JANAKI.....the magical melody queen of this universe ❤❤❤

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 Před 2 měsíci +1

    இறைவனால் மக்களுக்காக அனுப்பப்பட்ட இரண்டு இசை ஜீவன்கள்

  • @nsk_kamal
    @nsk_kamal Před rokem +14

    இசைக்காக பிறந்தவர்கள் 🙏🙏🙏

  • @JAYASAKTHI-ey3qz
    @JAYASAKTHI-ey3qz Před 4 měsíci +3

    Spb and janaki Amma wonderfull ❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤

  • @dhiyanisurendran6894
    @dhiyanisurendran6894 Před měsícem

    நான் வணக்கும் தெய்வங்கள்..

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Před rokem +34

    இந்தியாவின் உச்சம் அம்மாவின் குரல்

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 Před 4 měsíci +1

    இமயங்கள்❤❤

  • @user-og1dd2dm9c
    @user-og1dd2dm9c Před měsícem +1

    Legend we are lost

  • @WelcomeJai
    @WelcomeJai Před 4 měsíci +2

    SBP..... Real true human 😢

  • @hemalathamuthukrishnan8003

    We are missing you and your precious
    Voice Sir when you return to the world
    Sir we are waiting for you eagerly Sir

  • @girijathangavel88
    @girijathangavel88 Před 22 dny

    SPB sir..janakki അമ്മ ചിത്ര ചേച്ചി സോ cut എന്താ പറയാ...ലൗ u

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 Před rokem +7

    Miss you so much Balu Appa 😭😭😭

  • @தமிழ்சங்கம்

    Spb sir music king .. world record❤❤❤❤

  • @bindubv3930
    @bindubv3930 Před 22 hodinami

    Madam Janaki, splendid singer!.. 🙏

  • @maheshlovely4203
    @maheshlovely4203 Před rokem +1

    I❤ you janiki and sp balu

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Před 2 měsíci +1

    S P B ஐயாவிற்கு குழந்தை போன்ற மனது தன் மனதில் எந்த பொறாமை எண்ணம் இல்லாமல் அடுத்தவர்களை வாழ்த்துவது தெய்வி பிறவி............

  • @vasanthaopk
    @vasanthaopk Před měsícem

    அருமை

  • @arulpandiyana5196
    @arulpandiyana5196 Před 4 měsíci +1

    Hee is great legend

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 Před 2 lety +8

    Spb Sir...❤️❤️❤️

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 Před 4 měsíci +1

    Wr.miss.you.so.much.spb.sir

  • @tckumar
    @tckumar Před 2 měsíci +3

    தன்னை மட்டும் புகழ்பவர் டி எம் எஸ்.அடுத்தவரை புகழ்பவர் எஸ்.பி.பி.

  • @SojiSojimol
    @SojiSojimol Před 23 dny

    S PB മരിക്കേണ്ടായിരുന്നു 😢😢

  • @sidkarthik
    @sidkarthik Před měsícem

    Great legend living legend 👏👏👏

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra Před 2 měsíci +1

    என் spb யை பார்க்கும் போது மனம் வலிக்கிறது. இறைவா இந்த நல்ல மனிதரை எங்களுக்கு திருப்பிதந்துவிடு. அதற்குத்தான் எத்தனை உயிர் வேணும், இழக்க கோடிகணக்கில் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

  • @v.mohankumar2457
    @v.mohankumar2457 Před rokem +3

    Great sir

  • @21umeshbabu
    @21umeshbabu Před rokem +3

    No haters only love

  • @HOMEQUEENHepsibahema
    @HOMEQUEENHepsibahema Před 27 dny

    Spb uncle mathiri matravargalai parattum manasu even children and stage cosingers ku kooda romba supportive. He was the only man with most simplicity and very humble child.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nicholassanjeev1847
    @nicholassanjeev1847 Před rokem +3

    JANAKI AMMAH !!!### THE LEGEND

  • @djdark_shadow
    @djdark_shadow Před 15 dny

    vera mari wow

  • @anthonydinesh2413
    @anthonydinesh2413 Před rokem +2

    Great , genius

  • @muthukumari6673
    @muthukumari6673 Před 3 měsíci +1

    👏👏👏👏🙏

  • @rejeevvasu2438
    @rejeevvasu2438 Před měsícem

    Hare Krishna ❤🙏🏻

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 Před rokem +4

    💯%Crct'ah Sonninga😘😘😘😘😘😘😘😘

  • @MohamedIbrahim-kj6ll
    @MohamedIbrahim-kj6ll Před 3 měsíci +1

    2nd Uma Ramanan Amma

  • @rajeshrajeshrajesh8532
    @rajeshrajeshrajesh8532 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏 also SBB. Sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘

  • @thangaveloo1427
    @thangaveloo1427 Před rokem +3

    Thanks

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 Před rokem +1

    We miss you SPB Sir

  • @lakshmansri627
    @lakshmansri627 Před 2 lety +9

    I love you soo much SPB sir

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Před 2 lety +3

    Super super bowl

  • @punithavinith1383
    @punithavinith1383 Před 4 měsíci +1

    Spb sir ❤

  • @sobasoba9710
    @sobasoba9710 Před 13 dny +1

    தொடங்கு இப்போது பேச்சு போகிறது

  • @mohamedbasha5505
    @mohamedbasha5505 Před rokem +1

    ❤️🙏❤️👍❤️🙏.ilovejanumam

  • @madhurakavimadhu6295
    @madhurakavimadhu6295 Před měsícem +1

    Uma Ramanan janaki vida nalla paduvanga

  • @jayashankar7652
    @jayashankar7652 Před 3 měsíci

    Mozhikku appaar pattavar amma JANAKI, isai isai

  • @user-wj5kf7qw3k
    @user-wj5kf7qw3k Před 3 měsíci

    ❤❤❤❤❤ tacing Nice my favourite sweet singers I love you SPB appa ❤️ JANAKI amma ❤️ imiss you iloveyou SPB appa ❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jackdaniel6138
    @jackdaniel6138 Před 2 lety +14

    Paavi Ilayaraja 😇

    • @vijayasangeetha547
      @vijayasangeetha547 Před rokem +2

      Paaviye than. Ennota maariyathaikuriya Balu appava kooda insulting pannina ketuketta paaviyana eena piravi illaiyaraja

  • @radhikavigneswaran6690
    @radhikavigneswaran6690 Před 2 měsíci

    Excellent

  • @user-xs9gz8gy1q
    @user-xs9gz8gy1q Před 3 měsíci

    லவ் யூ ஜானு மா 💙❤️❤️

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Před 3 měsíci

    Arumai Arumai ❤❤

  • @umamaheswarnakka6810
    @umamaheswarnakka6810 Před 27 dny

    👌👍🙏

  • @SaljithC
    @SaljithC Před 13 dny

    Rip SPB sir 🙏🙏🙏