Aasai Tamil Movie Songs | Pulveli Pulveli Video Song | Ajith | Suvalakshmi | KS Chitra

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Aasai Tamil Movie, Pulveli Pulveli Video Song, featuring Ajith Kumar and Suvalakshmi in lead roles.
    The film was remade in Hindi, Pyaar Zindagi Hai.
    Release Date : 8 September 1995
    Star Cast : Ajith Kumar, Suvalakshmi, Prakash Raj, Rohini, Poornam Viswanathan, Vadivelu, Nizhalgal Ravi, Dhamu, Mayilsamy, and in special appearances Pooja Batra, Raju Sundaram, S J Suryah
    Director : Vasanth
    Producers : Mani Ratnam, S Sriram
    Music : Deva
    Singers : K S Chitra
    Cinematography : Jeeva
    Editor : B Lenin, V T Vijayan
    Genre : Thriller
    Click Here to Watch :
    Aasai Movie Tamil Movie
    bit.ly/1Qvm5Qq
    Ji Tamil Movie
    bit.ly/1Jvv4wO
    Mankatha Tamil Movie
    bit.ly/1InFUGu
    Tamil Love Songs
    bit.ly/1zLAfIW
    For more updates :
    Subscribe - goo.gl/udhCV1
    Like - / apinternational
    Follow - / apifilms
    Online Purchase - www.apinternati...
    Blog - apinternational...
    Website - www.apinternati...

Komentáře • 1,1K

  • @prabhuvlogs5253
    @prabhuvlogs5253 Před 5 lety +1249

    வாட்ஸ் ஆப் , facbook இல்லாத காலம் ய அந்த காலம், அது ஒரு சொர்க்கம் ...இப்போ எல்லாம் இருந்தும் எதையோ மிஸ் பண்றோம்...இந்த பாடலை கேட்க்கும் போது மிஸ் பன்னத திரும்ப பெட்ர ஒரு ஆனந்தம் அடைகிறோம்.....பாடல் இசை அமைப்பாளர் தேவா அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி

    • @venkatesanganesan7517
      @venkatesanganesan7517 Před 3 lety +8

      Super prabhu

    • @jesyjesy9306
      @jesyjesy9306 Před 3 lety +28

      S romba v2la TV Kuda irukkadhu. Engayo oru v2la radio pogum appo indha songslaam ketkum podhu evalo sugam

    • @prabhuvlogs5253
      @prabhuvlogs5253 Před 3 lety +35

      @@jesyjesy9306 its true....Ellarumey kaasu panam sambathikuraanga...but santhosama irrukaangalaanu ketta true va illa...Ellarumey ethayo miss pannu feel la thaan irrukaanga....

    • @fitnessfreak421
      @fitnessfreak421 Před 3 lety +4

      👌👌👌👏

    • @user-ie9mi1fd6e
      @user-ie9mi1fd6e Před 3 lety +5

      Agree

  • @queencrape2241
    @queencrape2241 Před 8 měsíci +176

    2024 ல் இந்த பாடலை கேட்கிறவங்க ஒரு லைக் போடுங்க நண்பர்களே......❤️🤗

  • @தமிழ்-கதிர்

    இந்த பாடல் வந்தபோது(1995) தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் tv கிடையாது. ஆனால் ரேடியோ இருந்தது. ஒரு நாளைக்கு 20-30 லட்சம் பேராவது கேட்டிருப்போம்.ஒரு வருடம் முழுவதும் நாள் தவறாமல் ஒலிபரப்பினார்கள்.500 மில்லியனுக்கும் மேல் கேட்கப்பட்ட பாடல் இது.

  • @karthivk737
    @karthivk737 Před 3 lety +89

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகை தமிழில்1 ஆசை 1995
    2 கோகுலத்தில் சீதை 1996
    3 லவ் டுடே 1997
    4 நிலாவே வா 1998
    5 இனியவளே 1998
    6 பொன்மனம் 1998
    7 தினந்தோறும் 1998
    8 நீ வருவாய் என 1999
    9 ஹவுஸ்ஃபுல்
    10 சுயம்வரம் 1999
    11 மாயி 2000
    12 பொட்டுஅம்மன் 2000
    13 சந்தோசம்
    ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தமிழ் சின்னத்திரை நாடகங்கள் வேற்று மொழி படங்கள் சில நடித்தார் பின் 2001இல் திருமணம் செய்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார் இவர் திரும்ப வர வேண்டும்

  • @fflsg9665
    @fflsg9665 Před 2 lety +31

    எவ்வளவு அழகா Heroina👰‍♀❤️❤️ காட்டியிருக்காங்க🥰🥰🥰🥰🥰

  • @narmadha.m6952
    @narmadha.m6952 Před 7 měsíci +15

    90'ஸ் வாழ்க்கை எப்போதுமே சொர்க்கம் 💚💚 இப்போது வார பாடல்கள் பல முறை கேட்டாலும் நியாபகம் வராது ஆனால் 90'ஸ் Song's ஒரு முறை கேட்டாலே மறக்க மாட்டோம் இப்போ அப்படியான song's வாறதே இல்ல இந்த song கேட்கும்போது மனசுல எவ்வளவு வலிகள் இருந்தாலும் காணாமல் போகுது , இந்த பாடலை கேட்கும்போது எல்லா எங்கயோ புல்வெளி இருக்க இடத்தில இயற்கையோட நான் மட்டும் தனியா இருக்கமாதிரி ஒரு மனா நிலை , இந்த பாடல்ல இருக்க குரலும் இசையும் வேற ஒரு உலகத்துக்கே கொண்டு போகுது my all time FV😍❤❤❤ 2024!!!!!!!!!!

  • @Rameskannan
    @Rameskannan Před rokem +27

    மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளை அருவி
    அருவியை முழுவதும் பருகிவிட ஆசையில் பறக்குது சின்னக் குருவி எவ்வளவு ஆழமான அர்த்தமுள்ள வரிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @KarthiKarthi-xh2hp
      @KarthiKarthi-xh2hp Před měsícem +1

      எனக்கு பிடித்த வரிகள் ❤❤❤

  • @user-ff2gj6cc2b
    @user-ff2gj6cc2b Před 5 lety +205

    பழைய நினைவுகள் திரும்பின.மீண்டும் பசுமையான அந்த வயல்வெளி காலங்கள் நினைவுகள் வருகிறது

  • @anishasivakumar7004
    @anishasivakumar7004 Před 3 dny +3

    1985ல் பிறந்தவர்களுக்கு இந்த பாடல் எவ்வளவு பிடிக்கும் என்று எனக்கு தெரியும் 🎉🎉🎉🎉🎉
    ரேடியோ அருகில் காதை வைத்து கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று 🎉🎉🎉
    பிளாக் and வைட் closing door டிவியில் பார்த்த பாடல்களில் இதுவும் ஒன்று 🎉🎉🎉
    முதல் தடவை இந்த பாடலை colour டிவியில் பார்க்கும் பொழுது மீண்டும் புதிதாய் தெரிந்தது 🎉🎉🎉
    அதே போல் மிடி ஒன்றை போட்டுக்கொண்டு நானும் சுவலக்ஷ்மியாய் மாறிய தருணம் 🎉🎉🎉
    இன்று வீட்டில் இரண்டு டிவி இருக்கலாம் 🎉🎉
    இரண்டு பி ரோல் நிறைய புடவை இருக்கலாம் 🎉🎉
    கையில் மொபைல் இருக்கலாம் 🎉🎉🎉🎉
    வாழ்க்கை பல மடங்கு மாறி இருக்கலாம் 🎉🎉🎉🎉
    ஆனால் ரேடியோ அருகே காது வைத்து இந்த பாடலை உன்னிப்பாக கேட்கும் பொழுது இருந்த சந்தோசம் இப்பொழுது குறைவு தான் 🎉🎉🎉🎉
    அதனால் தான் இந்த மாதிரி பாடலை கேட்கும் பொழுது நம் மனம் 10 வயது சுவலக்ஷ்மியாக மாறுகிறது 🎉🎉🎉🎉
    ஏனோ மீண்டும் அந்த காலத்தில் பயணிக்கிறோம் 🎉🎉🎉🎉
    இது போன்று பாடல்களால் தான் நம் பழைய நினைவுகளை நாம் இன்றும் சுமக்கிரோம் 🎉🎉🎉
    என் பழைய நினைவினை அழியாமல் புதுப்பித்து கொண்டிருக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +167

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍🙋‍♀️

  • @rskarthik2k3tube
    @rskarthik2k3tube Před 3 lety +87

    K S Chitra got TN State Govt award for Best female singer category for this song along with Kannalane song from Bombay. Both came in same year and she was awarded for both films

  • @barathi0766
    @barathi0766 Před 3 lety +56

    இறைவனின் படைப்பை எல்லாம் கண்டு வியந்ததால் தோன்றிய வினாக்கள் தான் இங்கு வரிகளாக....!!!

  • @nadiyachneelu8336
    @nadiyachneelu8336 Před 2 lety +16

    ... சித்ரா அம்மா....🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @selvamk5628
    @selvamk5628 Před 2 lety +12

    கவிப்பேரரசு வைரமுத்து வாழ்க பல்லாண்டு உங்கள் அனைத்து வரிகளையும் ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது

  • @kpp1950
    @kpp1950 Před 2 lety +56

    இன்று வரை இந்தப் பாடல் நம்மை மயக்குகிறது அல்லவா ....
    தேவா அவர்களின் இசையும் இந்தப் பாடலை பாடிய குரலும் காட்சி அமைப்பும் நடிப்பும் நம்மை எங்கோ கொண்டு போகிறது அல்லவா .‌அது தான் ஒரு பாடலின் வெற்றி. இதன் ஒரு பாடலின் காரணமாக ஒரு திரைப்படம் வெற்றி பெற்றது
    என்றும் சொல்லலாம்.‌

  • @jaguarraguram159
    @jaguarraguram159 Před rokem +26

    நான் பிறந்த 1995 காலகட்டத்தில் வந்த பாடல் 2023 லும் அதே ஆசையுடன் உள்ளது my fav song ❤❤❤

  • @leshstudio8574
    @leshstudio8574 Před 4 lety +285

    Omg..my childhood 90s songs❤️❤️❤️ memories 😍

    • @snekar2164
      @snekar2164 Před 9 měsíci

      Pls intha mathiri 90s movies songs la sollunga

  • @shahilahamed.a4458
    @shahilahamed.a4458 Před 11 měsíci +8

    எதார்த்தமான பாடகி சித்ரா அவர்கள்👌🏻👌🏻👌🏻😍😍😍
    Enakku மிகவும் பிடித்த paadal😘😘😘

  • @srikanthnarayanan9574
    @srikanthnarayanan9574 Před 2 lety +75

    What a song.. nostalgic 90s..... Everybody talks about the singer and the picturisation of the song. But we should remember the music director Deva... No 90s without Deva...

    • @BetheChange80
      @BetheChange80 Před 2 lety +1

      Yes, copycat esp he copied from hollywood albums .Nobody then would have access to albums easily.
      This tune from Maggie May.
      And the worst was he copied 4 songs of Mugaveri from well known BACKSTREET Boys...
      Deva is a Ghana king. But his melodies are a lift off.

    • @naranjay4795
      @naranjay4795 Před rokem +3

      @@BetheChange80 sari moodu...pudungi mathiri koovatha

    • @GOODIETROLL
      @GOODIETROLL Před rokem +1

      @@naranjay4795 enna pangu ore வார்த்தை ல மொக்க pannitta avana 😅

  • @kargopikp
    @kargopikp Před 4 lety +86

    Unsung hero of the song, Cinematographer Jeeva. Such a beautiful visuals in every frame of the song which is unlikely during the 90s. Jeeva Sir, you will be missed..

  • @asifmulani6786
    @asifmulani6786 Před 5 lety +194

    I am from maharashtra 39 years old. I dont know tamiI. I was very young at the time this movie along with muththu was released. I also bought the casset. One side Muththu another side Aasai. I like S.P Bala sir @ Chitra madam voice. I use to listen South Indian songs because of the creativity of Rehman sir. I know this song is not been directed by Rehman sir but I like this song the most.

  • @sundaram
    @sundaram Před 4 lety +172

    Suvalakshmi was a beautiful actress who wasnt utlilised properly by Tamil cinema. Devayani, on the other hand, was given roles to shine

    • @McMichael85
      @McMichael85 Před 3 lety +10

      She was excellent in Gokulathil Seethai then she done few films with Vijay and faded away. I wonder what she could have accomplished if she was given some proper roles

    • @dividd7543
      @dividd7543 Před 3 lety +4

      Bcz devaiyani is fairer than her and also the height matters and weight too

    • @Attitudezero884
      @Attitudezero884 Před 3 lety +2

      That’s what the thing is becoz of devayani established in homely roles suvvalakshmi was not able to shine.

    • @mhmdahmd7234
      @mhmdahmd7234 Před 2 lety +5

      My favourite actresses are Devayani, Suvalakshmi and Jyothika

  • @rajagopal8997
    @rajagopal8997 Před 4 lety +150

    Anyone one 2020??

  • @VaasuNga
    @VaasuNga Před 5 lety +564

    Anyone still remember the "aasai" chocolate?

  • @sangeetha4370
    @sangeetha4370 Před 3 lety +11

    Suvalakshmi fans ❤

  • @kandasamykannan247
    @kandasamykannan247 Před 11 lety +58

    Evergreen song with Chitra, deva ,Suvalaksmi,,combinations

  • @SumitSingh-pu5yj
    @SumitSingh-pu5yj Před 4 lety +69

    I worked just for few months in Tiruchhendur and I still admire their culture , language .Hope I will learn this beautiful language someday🖤

  • @anishasivakumar7004
    @anishasivakumar7004 Před 3 dny

    மலை அன்னை தருகிற தாய் பால் போல் வழியுது வழியுது வெள்ளை அருவி 🎉🎉🎉🎉
    அற்புதமான வரிகள் 🎉🎉🎉

  • @39-ragavendiran71
    @39-ragavendiran71 Před 4 lety +22

    Such a beautiful actress my favorite SUVALAKSHMI ❤️

  • @harikrizz102
    @harikrizz102 Před 3 lety +18

    Thala with suvalakshmi =aasai
    Thalapathy with suvalakshmi = lovetoday
    Two movies are wonderful lovely movie ❤️❤️

  • @gndhina
    @gndhina Před 4 lety +22

    Happy Birthday Deva Sir... Thenisai Thendral for a reason... ❤️

  • @balajihaasan-officialchannel

    Humming Voice - Unni Krishnan
    Aaaa aaaaa aaaaaaaa aaaaaaaa

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 Před 4 lety +108

    I don't understand Tamil, but I loved this Cheerful song very much.Beautiful location,Very graceful singing by Chitra Mam-God gifted voice.Exceptional Music by Deva Sir. marvellous job done by the whole Team. Love from Mumbai.

  • @mandramoorthy1779
    @mandramoorthy1779 Před 3 dny +1

    சித்ரா அம்மா உங்களுக்கு இவ்வளவு அற்புமான குரலை தந்தது யாரு???????❤❤❤

  • @priyapubalan8903
    @priyapubalan8903 Před 3 lety +95

    December 2020 and still here for Chitrama's voiceeeeeeeee.

  • @LokeshLokesh-rh3xz
    @LokeshLokesh-rh3xz Před 6 lety +37

    Chitra Amma voice oh my God my heart is melted

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 3 lety +9

    இந்த பாடலுக்கு மயங்காத மனம் மனமே இல்லை.இதை கேட்கும் போது ஒரு புதுவித உணர்வு. 🌷🌷🌷 By Dubai Tamizhan.

    • @superstar-vijay
      @superstar-vijay Před 2 lety

      அஜீத் பாட்டு என்றால் எங்களுக்கு பிடிக்காது 😁

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Před rokem

      ​@@superstar-vijayஇது அஜித் பாடல் இல்லை 🌹 சுவலட்சுமி பாடல் 🌹

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Před 8 měsíci +2

    ஆசையுடன் அடிக்கடி கேட்ட கேட்கின்ற பாடல் மதுரை குரு தியேட்டரில் நண்பர்கள் குழுவுடன் சென்று பார்த்த படம் ❤❤ எத்துனை முறை கேட்டாலும் ஆசைதான்

  • @velmurugannatarajan7822
    @velmurugannatarajan7822 Před rokem +7

    மழையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளையருவி.
    அருவியை முழுவதும் பருகிவிட ஆசையில் பறக்குது சின்னக்குருவி.

  • @anniyanda3817
    @anniyanda3817 Před 7 lety +37

    K.S Chitra Voice is Very Soothing.

  • @cutesana1994
    @cutesana1994 Před 5 lety +334

    Anyone 2019😍😍😍😍

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri Před 4 lety +21

    Devi sir chiramma rocks what a tremendous melody song❤❤

  • @achiwachu3449
    @achiwachu3449 Před 5 lety +20

    Beautiful & homely actress suwalatsmi....

  • @jessinabreez3576
    @jessinabreez3576 Před 3 lety +68

    3:50-4:08 melting my heart ❤️

  • @harsith844
    @harsith844 Před rokem +4

    Chithra Amma 🥰 voice ultimate😘😘😘😘😘

  • @sanchay8499
    @sanchay8499 Před 8 měsíci +2

    புல்வெளியில் உள்ள பனித்துளிப் போல மனதில் நீங்கா நினைவுகளைக் கொண்ட வாலி என்றும் வாழ்க!!! ❤❤

  • @thiruananthasai
    @thiruananthasai Před 5 lety +39

    what a voice...so nicely sung...low budget but amazing picturisation....remains in memory for long long years

  • @msel04
    @msel04 Před 2 lety +22

    If suvalakshmi watches this song in her 50s or 60s, she will definitely feel proud of having worked in Tamil film industry which crafted such a majestic song for her for ever.

  • @linkdva
    @linkdva Před 9 lety +92

    i've always thought this song is by ar rahman, just got to know this awesome song is from Deva sir!

    • @rahmanaddictravi
      @rahmanaddictravi Před 9 lety

      There is a mystery behind this bro as the director has confessed in one of this interview that this movie was originally suppose to do by AR, but then due to whatever reasons it went to Deva...

    • @ridgewoodindie3563
      @ridgewoodindie3563 Před 3 lety

      @@rahmanaddictravi vasanth worked with deva on doordarshan TV shows. That's why he wanted deva for this film

    • @nagavenarasen9448
      @nagavenarasen9448 Před 3 lety +2

      I too thought it was from ARR..hats off Deva Sir

    • @ridgewoodindie3563
      @ridgewoodindie3563 Před 3 lety

      @@nagavenarasen9448 he copied it from rod stewart

    • @venkatkrishna8278
      @venkatkrishna8278 Před 2 lety

      @@ridgewoodindie3563 which song bro

  • @divyapurplerose5850
    @divyapurplerose5850 Před 6 lety +22

    beautiful actress* suvalaxmi

  • @ta2-musicworld975
    @ta2-musicworld975 Před 4 lety +36

    it is quite different from our Bangladeshi song. Salute tamil song, i love u forever.

  • @izuanremely226
    @izuanremely226 Před 4 lety +35

    i am malay from malaysia and i really love this song and the melody even i cannot understand the lyric

  • @revathithiagu3635
    @revathithiagu3635 Před 5 lety +52

    3:51 - 4:07 fullfilled the song! Mesmerised👌

  • @Keviv0309
    @Keviv0309 Před 6 měsíci +1

    சிறு வயதில் கேட்ட பாடல் மீண்டும் அந்த வயதுக்கு அழைத்து சென்றுள்ளது 2024 இல்

  • @keerthanakutty456
    @keerthanakutty456 Před 4 lety +41

    Music director: Deva
    Singer : Padma sri.chinna kuyil Ks chithra amma
    Two legends of Indian film industry 😍 salute them

  • @maheswaransathya9184
    @maheswaransathya9184 Před 3 lety +2

    2021

  • @cheemakurthysarojini5129
    @cheemakurthysarojini5129 Před 8 lety +29

    chitra mam ur super very big magic in ur voice i love this song verymuch

  • @swarnaswarna9080
    @swarnaswarna9080 Před 2 lety +1

    Sorgam meendum varuma....life is so beautiful ovovoru nimidamum iraivanaal kodukkapattavai anbaga anubavikawe

  • @rhoads5597
    @rhoads5597 Před 5 lety +14

    That mandolin part was played by Ray Jackson on Rod Stewart's 1971 hit, "Maggie May". Credit where credit's due. Deva had the talent. If only he was more original.

    • @samays
      @samays Před 4 lety

      Rhoads i just happened to discover it, when i was listening to maggie may for the first time. xD

    • @youknowme2322
      @youknowme2322 Před 4 lety

      I listened to that song after seeing your comment, yes it is.

  • @saravanand1677
    @saravanand1677 Před 2 lety +14

    What a great composition by Deva sir .... !!! This song makes me so blissful .... God bless you Deva sir 🙏🙏 Speechless

  • @sjkarthick28
    @sjkarthick28 Před 5 lety +16

    listening this song at sep 2019.... whenever i hear this song i remember all of my childhood memories.... i don't know why particularly this song gives so much happiness to me ..... is this only for me? 90 kidsnalay perumaiya irukku. #90 kids_always_rocks

  • @nandhinishanmugam9459
    @nandhinishanmugam9459 Před 5 lety +18

    song always reminds me of my dear most soul ....She's such a beautiful lady with elegance...this song portraits and depicts the blessing of being woman....#love u my sweet soul 💖💖

  • @renurenu501
    @renurenu501 Před 3 měsíci +10

    இந்தப் பாடல் பிடித்தது போய் இந்த படத்தில் நடித்த சுபலட்சுமி என்ற ரேஷன் கார்டில் என் மனைவியாக சேர்த்து விட்டேன் ரேஷன் கார்டு வாங்கிவிட்ட எனக்கு கல்யாணமே ஆகவில்லை கல்யாணம் ஆன பிறகு என் மனைவியின் பெயரை மாற்றவும் செய்தேன் அவ்வளவு பிடித்த பாடல்

  • @Nithish201
    @Nithish201 Před 8 měsíci

    My favourite heroin suvalaxmi Enna oru alagu ❤❤❤❤❤

  • @joachimdass6299
    @joachimdass6299 Před 6 lety +16

    What a magnificent song and movie..suvalakhsmi was great..Thala ajith great performance...from then and now a SUPERSTAR

  • @rmeahmed5914
    @rmeahmed5914 Před 6 lety +266

    புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
    தூங்குது தூங்குது பாரம்மா - அதை
    சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய்த் கில்லி
    எழுப்புது எழுப்புது ஏனம்மா?
    இதயம் பரவை போலாகுமா பரந்தால் வானமே போதுமா?
    (புல்வெளி)
    சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
    சிட்டாகச் செல்லும் சிரகைத் தந்தது யாரு?
    பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
    பலனூறு வன்னம் உன்மேல் தந்தது யாரு?
    இலைகலில் ஒலிகின்ற கிலிக் கூட்டம்
    எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
    கிளைகளில் ஒலிகின்ற குயில் கூட்டம்
    எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
    பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
    அம்மம்மா...
    வானம் திரந்திருக்கு பாருங்கள் - எனை
    வானில் ஏற்றிவிட வாருங்கள்
    (புல்வெளி)
    துல்துல்துல் துல்துல்துல்லென துல்லும் மயிலே
    மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
    ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
    சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
    மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
    வழியுது வழியுது வெள்ளை அருவி
    அருவியை முழுவதும் பருகிவிட
    ஆசையில் பரக்குது சின்னக்குருவி
    பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
    அம்மம்மா...
    வானம் திரந்திருக்கு பாருங்கள் - எனை
    வானில் ஏற்றிவிட வாருங்கள்
    (புல்வெளி)

    • @a.sviswanathan7472
      @a.sviswanathan7472 Před 6 lety +2

      Very super

    • @kumarisouthindian2798
      @kumarisouthindian2798 Před 5 lety +2

      வாருங்கல் இல்ல வாருங்கள் சரியா முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    • @smilybaby9683
      @smilybaby9683 Před 5 lety +3

      👍 but konjam eluthu pilaihal irukku athe correct pannikonge... appuram sooriyan vanthu chellemai 'thatti' ille ' killi...'

    • @sivasheala5382
      @sivasheala5382 Před 4 lety +1

      Thanks for the lyrics 😊😚😘😍😁

    • @user-qf2vx3ql1u
      @user-qf2vx3ql1u Před 4 lety +1

      thanks for the lyrics 😊😊

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri Před 4 lety +13

    3.50 unnikrishnan humming ❤

  • @kargopikp
    @kargopikp Před 3 lety +13

    03:25 such a lovely frame. infact the whole song has some of the best shots!!

  • @suganthiaakhashaakhash6781

    90's songla romba hits song idhu indha song'a ketkkumpodhu masasu appadiye lesakidum😍😘😘😘

  • @user-vk1bq7sj4h
    @user-vk1bq7sj4h Před 4 měsíci +1

    I like this film very much. I remember my school days..

  • @onlycomments
    @onlycomments Před 4 lety +4

    intha songs na vaanoli radio la ketruke
    Na school padikum pothu 90s la
    Na apa enna standard padichenu therila romba Chinna age la😔😔😔😔😔😔😔😔😔😔

  • @limralathif2412
    @limralathif2412 Před 9 měsíci +1

    Super song chitra

  • @chaitanyakumar56
    @chaitanyakumar56 Před 5 lety +64

    I didn't understand the meaning of this song..but I love this song.. love from Jharkhand Ranchi

  • @lioneldavid2662
    @lioneldavid2662 Před 9 lety +70

    I was 5 when i first listened to this song , really amazing & heart touching song which describes clearly the beauty of the mother nature , hat's off to vairamuthu sir for lyrics

    • @asviasvi6911
      @asviasvi6911 Před 6 lety +3

      yes I also like this only happens for me

    • @revanth36
      @revanth36 Před 3 lety +2

      மலையன்னை தருகின்ற தாய்ப்பால் னு சொன்னார் பாருங்க, அருவி ய....
      #நாட்படுதேறல்..

  • @prabhakaranjaganathan5945
    @prabhakaranjaganathan5945 Před 3 měsíci +1

    Really gentle actress for suvalakshmi

  • @spartanguts8398
    @spartanguts8398 Před 3 lety +13

    Lyrics,actress,acting,singing,music,videography,sceneries..perfectly blended..rarely happens..kudos to entire team.

  • @ManiMegalai-fk5jv
    @ManiMegalai-fk5jv Před rokem

    சூப்பர்ஹிட் பாடல்,my favarate songs,my friend dance in school life sweet memmories

  • @ManiMaran-qu1mk
    @ManiMaran-qu1mk Před 4 lety +4

    Everytime I like suvalakshmi

  • @yuvisinger5523
    @yuvisinger5523 Před 5 měsíci

    Such a wonderful melody soul in this song❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @thulasithulasi1638
    @thulasithulasi1638 Před 3 lety +7

    My favorite song I love Chitra Amma voice

  • @user-nc6jc6xu1b
    @user-nc6jc6xu1b Před 7 měsíci

    Naturalodu natural beauty raichu paduvathu alagu.super song

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Před 3 lety +8

    Always Suvalaxmi mam ❤️❤️❤️❤️❤️❤️

  • @hariharan-yk6wz
    @hariharan-yk6wz Před 2 lety

    Unni krishna humming,ppphaaa💙💙💙💙

  • @vigneshadhi.r9414
    @vigneshadhi.r9414 Před 2 lety +3

    This song is filmed by sj surya.. unknown fact 👍🏻

  • @chandranran8713
    @chandranran8713 Před 3 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அமைதியான காதுகளில் 🎶🎵இயற்கை🌿🍃 தாயின் தலட்போல இனிமையான குரல்❤❤❤❤❤

  • @arbinrajasibin2329
    @arbinrajasibin2329 Před 2 lety +10

    I thought it's only for me but now I get to know that this song is making all 90's kids to remember their childhood memories

  • @msembaruthi4048
    @msembaruthi4048 Před 2 lety +1

    Intha song kekkum podhu rompa azhaga irukku,athum intha heavy rain time la rompa azhaga irukku

  • @kargopikp
    @kargopikp Před 3 lety +10

    Jeeva shows his class in Cinematography.. still looks fresh after 23 years!!

    • @AhmedRaza-ny8so
      @AhmedRaza-ny8so Před 3 lety +1

      ஜிவா சார் மறைந்து விட்டாலும் அவரின் ஒளிப்பதிவு மறையவில்லை

    • @AhmedRaza-ny8so
      @AhmedRaza-ny8so Před 3 lety

      ஜிவா சார் எப்படி இறந்தார் அண்ணா?

    • @kargopikp
      @kargopikp Před 3 lety

      I heard he died during the shoot of Dham Dhoom in Russia because of Heart Attack.

    • @AhmedRaza-ny8so
      @AhmedRaza-ny8so Před 3 lety

      @@kargopikp aparam Dhaam Dhoom relies eppadi achi bro.

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před měsícem

    What a voice of chitra amma n unnikrishnan sir, location is amazing, Suva Lakshmi looking so cute

  • @Paappi94
    @Paappi94 Před 5 lety +4

    Chithra chechi🥰

  • @poornachandrarao9375
    @poornachandrarao9375 Před 2 lety +1

    Manchi song baagundi.I like Tamil songs more

  • @Sajee_Venus_Aadheev.T
    @Sajee_Venus_Aadheev.T Před 3 lety +5

    One of the Best Song....Im Early 2k kid ..Still listen to this song... I like it very much

  • @Jeevalages7974
    @Jeevalages7974 Před 7 měsíci

    ❤aasai❤

  • @ramamurthykumararaja3264
    @ramamurthykumararaja3264 Před 6 lety +6

    Amazing song celebrating mother nature totally blissful..mother nature loves you😍😍😍I too love mother nature😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @VannThondar_2022
    @VannThondar_2022 Před 10 měsíci +1

    DEVA DEVADEVA DEVA DEVA DEVA DVA

  • @swaminathansaravanan913
    @swaminathansaravanan913 Před 4 lety +30

    Life of Ram in female side 🙂

  • @swarnaswarna9080
    @swarnaswarna9080 Před 2 lety

    My favourite song chinna vayasu nenaiwugal vandu pogum weru yardayo veedugalil parthom

  • @blo.123
    @blo.123 Před 2 lety +3

    Tamil :
    புல்வெளி புல்வெளி
    தன்னில் பனித்துளி பனித்துளி
    ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
    அதை சூாியன் சூாியன் வந்து
    செல்லமாய் செல்லமாய் கிள்ளி
    எழுப்புது எழுப்புது ஏனம்மா
    இதயம் பறவை போலாகுமா
    பறந்தால் வானமே போதுமா
    நான் புல்லில் இறங்கவா
    இல்லை பூவில் உறங்கவா
    புல்வெளி புல்வெளி
    தன்னில் பனித்துளி பனித்துளி
    ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
    சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட்
    சிட்டுக்குருவி சிட்டாகச் செல்லும்
    சிறகைத் தந்தது யாரு பட்பட்பட்
    பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி பலநுாறு
    வண்ணம் உன்னில் தந்தது யாரு
    இலைகளில் ஒளிகின்ற
    பூக் கூட்டம் எனைக்கண்டு
    எனைக்கண்டு தலையாட்டும்
    கிளைகளில் ஒளிகின்ற குயில்
    கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு
    இசை மீட்டும் பூவனமே எந்தன் மனம்
    புன்னகையே எந்தன் மதம்
    அம்மம்மா
    வானம் திறந்திருக்கு
    பாருங்கள் எனை
    வானில் ஏற்றிவிட வாருங்கள்
    புல்வெளி புல்வெளி
    தன்னில் பனித்துளி பனித்துளி
    ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
    துல்துல்துல் துல்துல்துல்லும்
    அணிலே மின்னல்போல் வேகம் தந்தது
    யாரு ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென
    ஓடும் நதியே சங்கீத ஞானம் பெற்றுத்
    தந்தது யாரு
    மலையன்னை தருகின்ற
    தாய்ப்பால் போல் வழியுது வழியுது
    வெள்ளை அருவி அருவியை முழுவதும்
    பருகிவிட ஆசையில் பறக்குது சின்னக்குருவி
    பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
    அம்மம்மா
    வானம் திறந்திருக்கு
    பாருங்கள் எனை
    வானில் ஏற்றிவிட வாருங்கள்

  • @jasminevimala
    @jasminevimala Před 7 měsíci +1

    Its thrilling to know that this song was shot in Kodayar river and Kilamalai hills view point near Pechiparai of Kanyakumari district in Tamil Nadu. Already i love this song very much and it becomes more closer to heart after knowing the place of shooting. Recently we visited that place and identified that this song was shot there ❤

  • @Uknow.m
    @Uknow.m Před 3 lety +15

    Even in 2021,during this pandemic still ruling hearts....💓💕