இருவகை சம்பல் | Sambol 2 Ways In Tamil | Sri Lankan Sambol Recipe | Masi Sambol | Coconut Sambol |

Sdílet
Vložit
  • čas přidán 14. 09. 2020
  • இருவகை சம்பல் | Sambol 2 Ways In Tamil | Sri Lankan Sambol Recipe | Masi Sambol | Coconut Sambol |
    #sambol #சம்பல் #masisambol #polsambol #coconutsambol #srilankansambol
    #ceylonsambol #dryfishsambol #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Sambol 2 Ways: • Sambol 2 Ways | Pol Sa...
    Out Other Recipes:
    சிலோன் பரோட்டா: • சிலோன் பரோட்டா | Ceylo...
    அத்தோ: • அத்தோ | Atho Burmese F...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    இருவகை சம்பல்
    தேவையான பொருட்கள்
    தேங்காய் சம்பல் செய்ய
    காய்ந்த மிளகாய் - 6
    சின்ன வெங்காயம் - 7
    துருவிய தேங்காய் - 1 கப்
    கல்லுப்பு - 1 தேக்கரண்டி
    எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்
    சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
    மாசி சம்பல் செய்ய
    காய்ந்த மிளகாய் - 8
    துருவிய தேங்காய் - 1 கப்
    சின்ன வெங்காயம் - 8
    கல்லுப்பு - 1 தேக்கரண்டி
    சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
    மாசி தூள் - 2 மேசைக்கரண்டி
    எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்
    நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    செய்முறை
    தேங்காய் சம்பல் செய்ய
    1. உரலில், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், கல்லுப்பு, எலுமிச்சை பழச்சாறு, சர்க்கரை சேர்த்து, நன்கு இடிக்கவும்.
    2. தேங்காய் சம்பல் தயார்.
    மாசி சம்பல் செய்ய
    1. உரலில், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், கல்லுப்பு, எலுமிச்சை பழச்சாறு, சர்க்கரை, மாசி தூள் சேர்த்து நன்கு இடிக்கவும்.
    2. பேன்'னில் நல்லெண்ணனை ஊற்றி, மாசி சம்பல்'லை போடவும்.
    3. இதனுடன், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
    4. சிறிது நேரம் எண்ணையில் வதக்கவும்.
    5. மாசி சம்பல் தயார்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingtamil
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Jak na to + styl

Komentáře • 110