Video není dostupné.
Omlouváme se.
Pongal Fest 2020 | AR Rahman Hit | Ennai Kaanavillaye | Kadhal Desam | Benny Dayal | Arya Canada
Vložit
- čas přidán 17. 01. 2020
- 🇨🇦❤!
Benny Dayal @ Pongal fest 2020 with Mani & Band did a superb job. His soulful & power-packed performances kept the Toronto audience cheering past midnight in the middle of deep cold weather. Looking forward to having you back here in summer this year :)
An Event By Arya Canada
Event Partner Mr. Tamil Canada
Yov Benny you are extraordinary talented person. Evlo variety ah padringa. Semma talented person 😍😍😍😍
He is a versatile performer 😍
Hi
Sbp..sir..voiceye thanii azhagutha .. ..god of singer....we miss u sir. Thirumba vaangaa..
உண்மை தான், SBP ஐயார்விற்கு நிகர் அவரே.
இவர் கொஞ்சம் பிரபலமானவர் என்பதால் பலபேர் இந்த பாடலை கைதட்டி ரசித்தார்கள். இதுவே புதிதாக வந்து யாரும் பாடியிருந்தால் அவர் மொக்கை என்று பேர் வாங்கி இருப்பார். எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. இனிமேல் கேட்கும் போதெல்லாம் இவர் ஞாபகம் தான் வரப் போகிறது.
முதலில் இவரையும் இப்படிதான் தள்ளி விட்டிருப்பார்கள் சகோ
Mee too brother
Mookkkala padaraaare
ஐயோ என் விருப்ப பாடலை கொலை செய்துட்டார்
உண்மை உண்மை
You can only sing SPB can touch our heart that’s why legends never die RIP sir ❤️❤️❤️❤️❤️
8
I love Benny dhayal songs and mind relaxing voice. I love so much ❤️❤️
Benny sir Semma ......U r an extraordinary performer ......love you always sir
Love you Benny. you're awesome. I think this is your one of the best and best singing.
Good comment
Karthi devaraj you rocking man, wonderful,very very bright future man love you ❣️❣️❣️
Ennathan sollunga namma spb Sir anbe solra azhage azhaguthan...
Sß
Yes
Yes😢
Nijama...
Veraa11 Voice Benny Sir ,😍❤️
ஆண்: அன்பே …… .அன்பே ……
அன்பே அன்பே ……
குழு: …………………………………… ..
ஆண்: எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே ...
ஆண்: நான் நிழலில்லாதவன் தெரியாத
என் நிழலும் நீயெனப் புரியாத
உடல் நிழலைச் சேரவே முடியாத
அன்பே ... அன்பே ....
ஆண்: நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
குழு: வா வா ...
ஆண்: என் வாசல்தான் ...
குழு: வந்தால் ...
ஆண்: வாழ்வேனே நான்
ஆண்: எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே ...
ஆண்: ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால் தீக்குச்சி
இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
ஆண்: நான் என்று சொன்னாலே
நான் அல்ல நீதான்
நீ இன்றி
வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்
ஆண்: எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே ...
ஆண்: நான் நிழலில்லாதவன் தெரியாத
என் நிழலும் நீயெனப் புரியாத
உடல் நிழலைச் சேரவே முடியாத
அன்பே ... அன்பே ....
ஆண்: நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
ஆண்: மெய்யாக நீ என்னை
விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே
என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலன்
ஆண்: எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே ...
ஆண்: நான் நிழலில்லாதவன் தெரியாத
என் நிழலும் நீயெனப் புரியாத
உடல் நிழலைச் சேரவே முடியாத
அன்பே ... அன்பே ....
ஆண்: நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
குழு: வா வா ...
ஆண்: என் வாசல்தான் ...
குழு: வந்தால் ...
ஆண்: வாழ்வேனே நான்
ஆண்: எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே ...
குழு: ……………………………………………
2:37 to 2:50 karthik devaraj ❣
Who
@@mohammedtharik8523 one of the finest keyboard artist in South India
@@emeemasanthosh9912 ok
@@emeemasanthosh9912 why.
Fantastic man
Benny dayal voice vera leval 😍😍
வெறித்தனம் என்ன மாதிரியான குரல்வளம் அருமை சகோதரர்
I love Benny sir voice
Love for Benny♥️
Fro 2:30 to 2:50 just mind blowing,you r amazing benny, God bless,TRUTH ALONE TRIUMPHS. Keep it up!
Extraordinary Man🤠.. Entertainer of the Music panel😍
Hi
Intha manushanoda kal oru idathula nikkkathu adikitey paduvar padikitey aduvar feel n emotion of the song also phaaaaa sema benny ji happy birthday god bless you🙏 motta boss
100000000 like poodalam...ana ena pandrathu oru like than pooda mudiyum....love u penni anna
Penni ya
Benny dayal..
Benny Always Rocks..
My husband favorite song ❤️
Love u Benny sir ❤️
Love u benni dhayal sir❤
Benny sir god gift voice
Miracle voice
Super vc anna chance illa mind blowing singing Benny anna
Congrats for your attempt as *SOLO*
👏👏👏👍
He is singing like western song . It is a feeling song .
Hii
Yes😂
He forgot tats feeling song😂
😂🤦♂️ama
Awesome 👏 Binny sir 😘
Sema sema.unka kuralukku naan adimai sir super
Wow.. Surprise to hear the benny dayal voice.
Benny sir you fantastic ever
Benny Anna ungele eneke romb pidikum unge smaile super Anna l love u anna
Super voice sir
I love ur songs
Can't express how it feels by hearing dis compositions
❤❤❤supar song
Benny dhayal FAv....
My favourite songs ❤️❤️❤️❤️❤️❤️💯
💜💜💚💚💛💛🧡🧡❤️❤️❤️
All are people in super singer mani. In band..
Spb sir yaarellam romba miss pandreenga😞
Voice no chance. Ultimate.
I like so much Benny sir super voice
Beautiful ❤👌👌
Benny annangathan super singer papen ....very leave bro..... I love u Benny brother.... .....🥰🥰
Yenna song da ithu vera level yevlo time venalum kekalam
Wow very super songs Love you
ARR thaliva
Benny Anna ungelode songs ellame super
I love benny sir
Very very nice anna i love u song
Iam favorite of benny sir voice...💋💘
Super anna
Super benny, i like u toooooooo
Love you penni Sir you voice
Hats of Tamil singers you people are awesome, make my day
He is a Malayali ❤❤
@@jitheshputhiyottil4417 so what?, he is singing tamil song.
Nice singer😍
My love song bro ❤️
My favorite 🥰
My one of the best
I like benny sir all songs and video style
Lovely 👌🌺
CHANCE A ILLA SIR LOVELY 🥰🥰
He one of the encouragement pant
😍Super sir😍
Energy level vera level
Spb sir best this song
From Sri Lanka. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Fantastic 😍🤩😻🍾🎇♥️⛲💒
Super voice I love you to 😍😍
Fantastic 🎶🎶🎶💞💞💞👌👌👌
Energetic person crazy guy
சூப்பர்
Great performer
Super voice🔥🔥
Awesome 👌🆒️🙌
I love sir big fan
Benny ❤
Super 🥰
Benny pro super & nic voice pro
Sema voice
Super super nice 👍 ❤️🌹💯
Bro awesome sound....I think you come after AR rahman
Superb. Bro. God bless you. 👍👍👍
Spb voice maari engayumee illa pa... thalaivan saagalla.. saavu daan settu irukku
I love Benny sir
Gud voice 😘
Benny anna super
Stylish Benny
Benny is amazing as always but what a dead crowd
Super
Super very nice Benny
Vaa thalaiva
Benny soon will meet you in Malaysia.. you can feel the energetic here 🤣🤣🤣
First anbe evlo super pa
Super❤️
Very nice song
Man magic.....
Spb great...
What a hype