பச்சை மிளகாய் சட்னி ' தோசை இட்லிக்கு சுவையான சட்னி 5 நிமிடத்தில் செய்து அசத்துங்க

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • இட்லி, தோசை க்கு சுவையான சட்னி, பச்சை மிளகாயை கீறி எண்ணெய் ஊற்றி வதக்கவும், வெங்காயம் இரண்டு பல் பூண்டு கருவேப்பிலை தேங்காய் ஒரு கீத்து எண்ணெய் ஊற்றி வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.சுவையான பச்சை மிளகாய் சட்னி ரெடி.

Komentáře • 3