How to grape pruning | திராட்சை கவாத்து செய்யும் முறை | Update

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #grapes#purning#farming
    திராட்சை கவாத்து செய்யும் முறை
    பற்றிய செயல் முறை விளக்கமாக இந்த வீடியோ...
    வீட்டு தோட்டம் மற்றும் மாடி தோட்டங்களில் திராட்சை வளர்ப்பில், தொடர்ந்து திராட்சை பழம் காய்க்க ஒவ்வொரு முறை பழம் பறித்து முடித்தவுடன் கிளைகளை வெட்டி விடுதல் வேண்டும்..
    அதாவது கவாத்து செய்ய வேண்டும்..
    எப்படி கவாத்து செய்வது?
    திராட்சை செடியில் எந்த பகுதியில் கவாத்து செய்வது?
    என்பது குறித்த விளக்கமே இந்த வீடியோ..

Komentáře • 106