திதி சூன்யம் | Thithi Soonyam

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2018
  • திதி சூன்யம்
    Thithi Soonyam

Komentáře • 102

  • @r.govindraj2318
    @r.govindraj2318 Před 2 měsíci

    Very Good Evplai n SIR Thanks

  • @sugunanandanvictorroyroger4022

    Thanks OM SIVAYANAMA OM

  • @6969kaiser
    @6969kaiser Před 4 lety

    திரு ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் தங்களின் விளக்கங்கள் மிக மிக அருமை!!! ஒவ்வொன்றும் ஜோதிடத்தில் உள்ள ஆர்வலர்களுக்கு எளிமையாக புரியும்படி உள்ளது. எனது ஜாதகத்தில் லக்னம் மேஷலக்னம் இதற்கு திதி சூன்ய ராசி சிம்மம் ஆக ஐந்தாம் இடமாக வருகிறது. இதன் அதிபதி சூரியன் ராகுவோடு இணைந்து துலாத்தில் நீசமாகி இருக்கிறார்.
    துலாம் அதிபதி சுக்கிரனும் சிம்மத்தில் பூரம் நட்சத்திரத்தில் தனித்து அமர்ந்து இருவரும் பரிவர்த்தனை ஆகி உள்ளனர். இதில் என் ஜாதகத்துக்கு யோகியாக ராகுவும்
    அவயோகியாய் சுக்கிரன் உள்ளார். சூனிய ராசி உள்ள இந்தப் பரிவர்த்தனை எந்தக் கிரகத்தை திதி சூன்ய ராசிகள் மாட்டிக்கொண்டது என்பதை நான் எடுத்துக் கொள்வது?

  • @vinodleela4347
    @vinodleela4347 Před 18 dny

    Super

  • @r.govindraj2318
    @r.govindraj2318 Před 3 měsíci +1

    Good explain sir

  • @r.govindraj2318
    @r.govindraj2318 Před 3 měsíci

    .super iya

  • @shivu3
    @shivu3 Před 5 lety

    அய்யாதிதிசூன்யதில்இருக்கும்பாபகிரகம்பார்வை.எல்லாம்சுபபபார்வையாஅய்யா சிவசிவ

  • @sakthiswaamynathandr6032

    அருமையான விளக்கம்.அற்புதம் . மேலும் உங்கள் தொலைக்காட்சி வெளியிட தாழ்மையுடன் வேண்டுகிறேன். சிறந்தவர் சிறப்படைய வேண்டும். சீர்தூக்கிவளர ஞானம் வளர நீங்கள் வேண்டும்.

  • @cvtech224
    @cvtech224 Před 5 lety +2

    iyya miga arumaiyana bavanayil pesareega nantri 🙏naan meshalagnam kadaga rasi 6ril guru sani 2til suriyan gujan bhuthan nanmaiya iyya

  • @ravichellappan7795
    @ravichellappan7795 Před 3 lety

    தங்கள் உரை ப்பத. நண்றகா இருக்கிறது. நாண். ஒருஜோதிடர்

  • @SuperJeg18
    @SuperJeg18 Před 6 lety +4

    Thank you Sir very good lecture easy to follow.Thanks and pranams

  • @yogaamurthy
    @yogaamurthy Před 5 měsíci

    சிறப்புங்க ஐயா

  • @periyanayagam1117
    @periyanayagam1117 Před 5 lety

    சூப்பர்! நன்றி அய்யா!

  • @murugesank5546
    @murugesank5546 Před 4 lety

    அருமையான பதிவு ஐயா நன்றி 🙏

  • @Venkateshvenki-st3gq
    @Venkateshvenki-st3gq Před 6 lety

    Iyya vanakkam, nalla vilakam iyya nanri iyya

  • @vadukupetswaminathan382

    Always clear Sir. Thank you. Namaskaram.

  • @muralithars
    @muralithars Před 6 lety

    அருமையான விளக்கம். தகவலுக்கு மிக்க நன்றி

  • @sureshbabu5687
    @sureshbabu5687 Před 4 lety +1

    Very good explanation Sir. Thanks a lot.

  • @scevap1578
    @scevap1578 Před 4 lety

    Nalla vilakkam nandri

  • @thilagaammu6819
    @thilagaammu6819 Před 6 lety

    அருமையான விளக்கம்.. மிக்க நன்றி ஐயா...

  • @muralikrishnan5994
    @muralikrishnan5994 Před 5 lety +1

    Vera level

  • @amsarekaganesan3864
    @amsarekaganesan3864 Před 4 lety

    Narbhavi narbhavi narbhavi💐💐💐

  • @velviji6252
    @velviji6252 Před 6 lety +2

    Excellent sir.!

  • @shivu3
    @shivu3 Před 5 lety

    சிவசிவ

  • @user-gb3es3ou3c
    @user-gb3es3ou3c Před 3 lety

    அருமை

  • @uttamsurana9594
    @uttamsurana9594 Před 6 lety

    24/5/1984birthdate
    4.10 pm
    Chennai....ennoda jathagathai ungal board IL kanikkavum..kullapamana oru nalla jathagam..... 20 jothidargal kitta en jathagathai kattiyum naan dharidhiramagave erukiren...

  • @muralikrishnan5994
    @muralikrishnan5994 Před 5 lety

    Sema ..

  • @babbloll5996
    @babbloll5996 Před 4 lety

    அருமை ஐயா!

  • @fireman5630
    @fireman5630 Před 2 lety

    Good explanation like a professor...

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 Před 5 lety

    அருமை ஐயா

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 3 lety

    Superb information sir

  • @bondmanibond8502
    @bondmanibond8502 Před 4 lety

    Nandri ayya

  • @TheAshy1212
    @TheAshy1212 Před 6 lety +3

    Wonderful topic sir... was waiting for this video for long time...

    • @subramaniankm7552
      @subramaniankm7552 Před 6 lety

      திதி சூன்னயாத்திற்கு அருமையான விளக்காம் ஐயா நன்றி

  • @senthilmurugan6505
    @senthilmurugan6505 Před 5 lety

    Thanks. Sir

  • @dadapanyravi8081
    @dadapanyravi8081 Před 3 lety

    Good and excellent explanation

  • @rstiger9533
    @rstiger9533 Před rokem

    thithi sunyam suriyan chanthiranuku illai apuram epadi kadakarasi simmarasiku varum

  • @FHTamilnadu
    @FHTamilnadu Před 5 lety

    ayya thulam lagnathukku lagnathibathi 6 il uchcham aagathasi thithiyil piranthavar thanusum meenamu thithisoonyam sukkiran thithi soonyathil mattikkondar palan yeppadi irukkum

  • @alagappensp8962
    @alagappensp8962 Před 6 lety +1

    👌In which time ?

  • @RadhaRani-cf4ym
    @RadhaRani-cf4ym Před 6 lety +1

    Midunam-Lagam.guru.3kedu_4sun,seva,budan,5sukaran,7sani,9ragu,12,Moon 20_09_1989--12.50am please ,replay, Ayya

  • @lenint9633
    @lenint9633 Před 2 lety

    Nice

  • @anandChina
    @anandChina Před 4 lety

    Excellent sir

  • @spgnew
    @spgnew Před rokem

    Super sir

  • @harirmp1804
    @harirmp1804 Před 5 lety

    தங்களின் முகவரி தொலைபேசி எண்

  • @suryalakshmi8460
    @suryalakshmi8460 Před 4 lety

    please tell the remedy for me.thithi
    -thiroyodasi,yogam-vyatipata.my yogi is rahu,avayogi sukran,my lagna is kumbha .

  • @shivalingampk5013
    @shivalingampk5013 Před 5 lety +1

    ஐயா, உங்கள் விளக்கம் தெளிவாகவும், சுருக்கமாகவும் இருந்தது. நல்ல உபயோகமான தகவல். நன்றி.

  • @lakshmi1976
    @lakshmi1976 Před 6 lety

    sir thulam laganam thulam rasi santhiran laganathil eruku athu thethi suniyathil eruku magarathil ragu eruku athum thethi suniyathil eruku athu yeppati erukum sollunga sir plz

  • @maheshwaranvasanthakumar4726

    ஐயா,
    பிறந்த ஜாதகத்தில் உள்ள கரண பலன் பற்றி கூறுங்கள்

  • @saigeetha3544
    @saigeetha3544 Před 4 lety +1

    Parigaram sollunga

  • @shivsara23
    @shivsara23 Před 4 lety

    Dear singaravelu sir my pranams to y hope y are fine at cuddalore most of the astrologers experts says in my opinion thithi sooniya rasigal has been badly affected it won't work at all in some other few astrologers experts says I won't calculate thithi sooniya rasigal at all i won't concentrate on it i have seen them saying like that but as far iam concern my opinion as far I have seen y only sir as a astrologer have said thithi sooniya rasigal will do favours really appreciated here in this statement iam not blaming anyone else but they have opted their own style of using it that solve y video presentation will be a example to all I beleI've in future thanks for giving usefull information sir my wishes to y sir

    • @manigandans8521
      @manigandans8521 Před 3 lety

      It is true i dont belive in thithi soonyam,i have seen things happen opposite so concentre only on planet position

  • @honestrajt5322
    @honestrajt5322 Před 5 lety

    supthami thithi ill piranthal kadagam dhanush rasi syuniyam adaiyum kadaga rasi moon irrunthu virchigathil guru irunthu guru parvai irrunthal athu moon syuniyam adayuma sir

  • @cvtech224
    @cvtech224 Před 4 lety

    Ayya thithisuniyam. Adaintha gragam rahu kalil nintral yanna palan ayya

  • @praveening
    @praveening Před 5 lety +3

    ஐயா, திதி சூன்ய ராசி நாதன் கேது நட்சத்திரதில் அமர்ந்தால் திதி சூன்யம் விலகுமா?

  • @maha9179
    @maha9179 Před 5 lety

    Vanakkam. Thithi soonya veedu lagnamaga amaindhuvittal? Thryodasi simha lagnam guru lagnathil.

  • @kalyanaramansundaram8348
    @kalyanaramansundaram8348 Před 5 lety +4

    Sir, I have been watching your postings, which are more informative. kindly give your opinion that in one chart, the native is born in tuhuvadasi thithi, makara Lagna, happens to be the rashi, because the star is thiruvonam 3m padam, ragu, and Saturn in rashi, in kadagam, Jupiter and kethu is placed. Because of Jupiter’s 7th aspect, who happens to be 12th lord, whether the thithisoonyam get rectified?

    • @manigandans8521
      @manigandans8521 Před 3 lety

      Good question
      He or shr should be bron in 1990 s,give full birth details

  • @rajalakshmim9155
    @rajalakshmim9155 Před 5 lety

    Sir vanakkam.En mahan jathakathil kanni lagnam sevvaium dasa sani buthi nadappil ullathu.sani vakkram petru maanthiudan inainthu 4 M veetil thithi sunya rasiyana dhanusil irunthu kondu 10 parvaiyaha lagnathai parkirathu.melum sevvaium chadiranum mesathilum raghu 5 M veetilum sukkiran guru kethu surion thithi sunya rasiyana kadakathil ullanar .sevvai 4 m parvaiyaha kadakathai parpathal thithi sunyam vilakkapaduma.lagnathipathi budhan 12 M veetil marainthu lagnam pavam balam ilakkuma? Dhayavu seithu enakku vilakkam aliungal please.

  • @mkavi8937
    @mkavi8937 Před 4 lety

    Thatha vakram Petra kiragam thithi suniyathil amainthal

  • @tkv213
    @tkv213 Před 6 lety

    ஐயா வணக்கம்.கடகலக்கணம் 2-5ல் சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை.தசமி திதியில் இரு வீடுகளும் சூன்யம்.இந்த அமைப்பு யோகத்தை தருமா?தடுக்குமா?சிம்மத்தில் செவ்வாயுடன் சந்திரன்,மாந்தியும் உள்ளது.விருச்சிகத்தில் சூரியன்.

  • @alagusundarammba
    @alagusundarammba Před 3 lety

    ஜயா எனக்கு மீன லக்னம் கடகம் ராசி அம்சத்தில் விருச்சிக ராசியில் சந்திரன் நீசம் நடப்பு திசை சந்திர திசையில் கேது புக்தி நடக்கிறது விபரம் சொல்லுங்க ரவிந்திரன் தேவதானப்பட்டி நன்றி

  • @rajuk463
    @rajuk463 Před 3 lety +1

    ஐயா வணக்கம் 🙏 ஒவ்வொரு திதியின் அதிபதி கிரகம் யார்?
    கூறுங்கள். நன்றி

  • @marudhavananm7015
    @marudhavananm7015 Před 6 lety +3

    Hi Sir. I was expecting about this topic from anyone. Finally we got from you. But still I have a doubt with my Rasi chart. For me Mithuna Lagnam. Rishaba rasi. Mirugasridam 2. Sathurthasi thithi. DOB 02-01-1988 @ 4:55PM in Pattukkottai. As per Thirukanitha panchangam, Puthan in Dhanusu rasi. What will be the impact of both Lagnam and Laganathipathi are placed in “Thithi soonya” rasi.

    • @tamilselvannatarajan7024
      @tamilselvannatarajan7024 Před 6 lety

      ஐயா வணக்கம் , tamilselvan.N D.O.B 26/11/1989, time - 11.50pm,birth place - sholinghur
      திதி : சதுர்தசி திதி, சூன்ய ராசிகள்
      மிதுனதில் குரு வக்ரம்
      ,கன்னி,
      தனுசில் சனி(6ம் அதிபதி & சோபன யோக -அவ யோகி கிரகம்
      ,மீனம்
      சூன்ய ராசியில் பாபிகள் இருந்தால் யோகம் சொன்னிங்க ஆனால் எனக்கு நீன்ட நாட்கள் தீராத கடன் தொல்லை உள்ளது எப்போது நீங்கும் நன்றி...

  • @channelofthirumayam
    @channelofthirumayam Před 2 lety

    ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா

  • @alagappensp8962
    @alagappensp8962 Před 6 lety

    👌👌👏👏

  • @pubgfunny8778
    @pubgfunny8778 Před 5 lety

    ஐயா நான் ரிஷபம் ராசி துலாம் லக்னம் திரயோதசி திதி 7ல் குரு அடுத்து 8ல் குரு வந்தால் நல்லதா

  • @tamilselvannatarajan7024

    ஐயா வணக்கம் , tamilselvan.N D.O.B 26/11/1989, time - 11.50pm,birth place - sholinghur
    திதி : சதுர்தசி திதி, சூன்ய ராசிகள்
    மிதுனதில் குரு வக்ரம்
    ,கன்னி,
    தனுசில் சனி(6ம் அதிபதி & சோபன யோக -அவ யோகி கிரகம்
    ,மீனம்
    சூன்ய ராசியில் பாபிகள் இருந்தால் யோகம் சொன்னிங்க ஆனால் எனக்கு நீன்ட நாட்கள் தீராத கடன் தொல்லை உள்ளது எப்போது நீங்கும் நன்றி...

  • @rajuk463
    @rajuk463 Před 4 lety

    ஐயா வணக்கம் 🙏 எளக்கு சப்தமி திதி துலா லக்னம் 1 சுக்ரன்,2 சனி ரவி ராகு, 3 புதன், 5 மதி, 6 குஜன், 8 கேது, 12 குரு. திதி சூன்யமான மதி 5ல் இருப்பதால் பரிகீரம் என்ன? புதன், குரு திதி சூன்ய கெடுபலன் தவிர்க்க வழி கூறுங்கள் நன்றி ...

  • @v.keeranurmanimaran9580

    சிம்ம லக்கனம் 10ல் சூரியன்/ புதன் சூரியன் பகையாகும் வீட்டில் அமரும் மோது யோகமா? தீமஸயா?

  • @suryalakshmi8460
    @suryalakshmi8460 Před 4 lety

    Name:s.p.surya,18/11/1983,time-1pm,chennai.

  • @muralikrish2009
    @muralikrish2009 Před 4 lety

    திரயோதசி திதியில் துலா லக்னத்தில் பிறந்த எனக்கு 8ல் குரு மற்றும் பாதகாதிபதி சூரியன் இணைந்து இருக்கிறார்கள்.. என்ன பலன் ஐயா

  • @rajuk463
    @rajuk463 Před 4 lety

    ஐயா வணக்கம் 🙏 சப்தமி திதி , கடகம் தனுசு ஆகிய வீடுகளை பலப்படுவது எப்படி? துலா லக்னம் , கும்ப சந்திரன் , தனுசு புதன். திதி சூன்ய பரிகாரம் கூறுங்கள். please sir, raju

  • @suvarnalathasuresh6695

    அய்யா வணக்கம் எள் மகள் ஜாதகம் தேனி பேரியகுளம்

  • @sethuramanrangabashyam9140

    ஐயா துலாம் லக்னம் 11ல் ராகு கேது புதன் இருந்தால் நன்மை தரும் என்று கூறினிர் அங்கு சூரிய ன் இருந்தால் எப்படி இருக்கும்?

  • @RadhaKrishnan-sb2ek
    @RadhaKrishnan-sb2ek Před 6 lety +1

    Aya vanakkam en kulanthaiyai amavasya Andru school admissions pannalama. Please advise me sir

  • @Prabhakar_LV
    @Prabhakar_LV Před 5 lety

    ஐயா,
    அருமையான பதிவு.
    நான் மகர லக்னம், பிரதமை திதி, சனி மேஷத்தில் நீசம்.
    நீங்கள் எனக்கு நல்ல ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள்.
    முடிந்தால் தங்களின் Contact Number தரவும்.
    நன்றி

  • @9345760996
    @9345760996 Před 5 lety +1

    திதிசூன்யமாவதன் அடிப்படைகணக்கீடுஅறிந்திருந்தால்கூறவும்.
    ராசிகள்அல்ல
    எதன்அடிப்படையில்எனவிளக்கவும்.

  • @SaravanaKumar-ii8yl
    @SaravanaKumar-ii8yl Před 5 lety

    ஐயா வணக்கம் கரணம் பற்றி கூறுக அதன் நன்மை தீமையை பலன் பற்றி கூறுக அதில் வளர்பிறை தேய்பிறைக்கு தனி பலன் உண்ட திதி சுன்யத்திற்கு வளர்பிறை தேய்பிறை க்கு தனி பலன் உண்ட கூறுக

  • @gandhimathiarumugam1430

    வணக்கம் சார் எனக்கு தனுசு லக்னம் லக்னாதிபதி லக்னத்தில் கூடவே ராகு இருக்கிறது பாதகாதிபதி. புதன் சூரியன் செவ்வாய் 10ஆம் இடமான கன்னியில் உள்ளது நான் பஞ்சமி திதியில் பிறந்திருக்கிறேன் அப்படியானால் புதன் எனக்கு நன்மையை செய்வாரா தயவு செய்து விளக்கவும் சார் நன்றி

  • @sridhar2013
    @sridhar2013 Před 6 lety

    Tell me about poor yogam

    • @shanmugampss4113
      @shanmugampss4113 Před 6 lety

      Iyya avargalukku vanakkam.I am seeing your Astrological analysis since last 4 months only .Today I happened to see your thithi soonyam brief I am verymuch impressed and with a single watching I understood the thithi soonyam. Your explanations are in a clear and natural as clear as water.So many factors , I learner in the past 4 months.Mighavum nandri Iyya. I cannot type in Tamil.

  • @naveenkumar-qi1rx
    @naveenkumar-qi1rx Před 5 lety

    Can anyone explain this in English I don't know this language.but i need to know about this concept.please

  • @ramyasri751
    @ramyasri751 Před 5 lety

    5:0

  • @jayaprakashmurugesan6881

    saturthasi thithi sollungha sir

  • @raniravichandran9335
    @raniravichandran9335 Před 6 lety +1

    ர ராணி
    ஐயா கும்ப லக்னம். கும்பராசி ஏழில். சுக்ரன். ஆறில் சூரியன். குரு. என்னுடைய சுக்ரதிசை. எப்படி. இருக்கும்? Date. Of birth 25 -7-67

    • @muthuxs
      @muthuxs Před 4 lety

      The time of birth and place of birth have only we make jadhagam

  • @babbloll5996
    @babbloll5996 Před 4 lety

    சிம்மம், விருச்சிகம் அப்பப்பா!!!!
    மிக அதிகம்!!!

  • @arumugaraj6066
    @arumugaraj6066 Před 6 lety

    ஐயா வணக்கம் என்னுடைய லக்னம் மிதுன லக்னம் என்னுடைய திதி வளர்பிறை திதி எனக்கு திதி சூனியம் எப்படி இருக்கும்

  • @shivajraam999
    @shivajraam999 Před 6 lety

    Ayya ungal contect nomber

  • @vanakkamtamizha7190
    @vanakkamtamizha7190 Před 6 lety +1

    Sir what it means that sunya thiti in calendar

    • @muthuxs
      @muthuxs Před 4 lety

      That is sunya thithi lagnam that is one of the brief philaosophy

  • @venkatesanparthasarathy2919

    திதிசூன்ய வீட்டில் லக்னாதிபதி செவ்வாய் 10 ஆம் அதிபதி சனியும் மிதுனத்தில் அமரலாமா.? நல்ல பலனா? கெட்ட பலனா?

  • @Radhakrishnan-fq2nx
    @Radhakrishnan-fq2nx Před 3 lety

    எல்லோரும் ஜோதிட பலன்கள் சொல்வார்கள்.ஆனால் எந்த ஜோதிட நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை தெரிவிப்பது இல்லை.ஜோதிடம் முனிவர்கள் கொடுத்த பொதுச் சொத்து.யாரும்சொந்தம் கொண்டாடலாம்

  • @kumarnn7765
    @kumarnn7765 Před 3 lety

    Super

  • @kuppusamyr7216
    @kuppusamyr7216 Před 5 lety

    Super Sir

  • @kathirvel-pw8nq
    @kathirvel-pw8nq Před 6 lety

    Super sir