கேட்பதை கொடுக்கும் தேவன் | Jesus Redeems Ministries

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 734

  • @sreejasreeja2819
    @sreejasreeja2819 Před 2 lety +2

    இயேசுவின் நாமத்தில் விடுதலை ஆமென் அல்லேலூயா . கர்த்தர் பெரியவர் அற்புதர் அதிசயமானவர் நன்றி

  • @jilsonpunitha5425
    @jilsonpunitha5425 Před 5 lety +1

    இயேசுவே வாக்குத்தத்தம் நிறைவேறியதற்கு கோடி நன்றிப்பா நான் நினைத்த காரியம் மலை போல் வந்த துக்கம் பனிபோல் மாற்றிய தேவனுக்கு கோடி கோடி நன்றி இயேசுவே (அற்புதம் செய்ததற்கு)

  • @michealboy4047
    @michealboy4047 Před 4 lety +2

    Appa en akkirmgalai mannithe,en noiyagalai sugamakum raja... Neere en dhevan.....

  • @TonyStark-tf9sw
    @TonyStark-tf9sw Před rokem

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட உதவும் ஏசுவே ஆமென் அல்லேலூயா கடன்காரர்களிடமிருந்து என்னை காப்பாற்றும் இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @mehalavijayendran3626
    @mehalavijayendran3626 Před 3 lety +1

    இயேசு என்னும் நாமம் உயிருள்ளது. நாம் அழைக்கும் வேளைகளில் உதவி செய்ய காத்திருக்கிறார். அவர் நல்லவர். ஏற்ற வேளையில் கைதூக்கி விடுவார். I love you Jesus.

  • @ebinroman8815
    @ebinroman8815 Před 4 lety +1

    இயேசுவின் நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்

  • @samdharshan1475
    @samdharshan1475 Před 2 lety

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கப்படும் என் ஜெபத்திற்கு பதில் கொடுக்க வல்லமையுள்ள என் ஜீவனுள்ள தேவனே உமக்கு ஸ்தோத்திரம்🙏.

  • @kiruthirajendhran1000
    @kiruthirajendhran1000 Před 2 lety

    என்னை குணமாக்குகள் ஏசுவே என் அப்பா தேவனே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @vidyaprabha2999
    @vidyaprabha2999 Před 6 lety

    இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் நல்ல பிதாவே ஆமென் ஆமென் எல்லா தேவைகளையும் சந்திப்பீர் விசுவசிக்கிறேன் ஆமென்

  • @anandans3085
    @anandans3085 Před 3 lety

    ஆமேன் இயேசுவே நன்றி நன்றி நன்றி ராஜா நன்றி நன்றி நன்றி

  • @kadiyapattiarimalam5444

    கேட்டதை கொடுத்த தேவன். என்மூச்சுதினறனிலிருந்து அற்புதச்சுகத்தை கொடுத்தவருக்கு ஸ்தோத்திரம்.

  • @leelavathisundar9925
    @leelavathisundar9925 Před 4 lety +1

    yesu appa ennoda manasuku pidichavanga mana nilai sari illamala haspital la irukanga avanga sariyaga kirubai seiyungal...
    Ennoda manasuku pidichavanga dha enaku kidaikanum appa adhu ungalin siththathin padi nadakanum appa...

  • @devajustin122
    @devajustin122 Před 4 lety +5

    ஆண்டவரே இந்த உலகம் உமக்கு கிருபை உள்ளதாக இருக்க வேண்டும் ஆமேன் 💯🙋‍♂️✝️

  • @dselladurai3501
    @dselladurai3501 Před 4 lety

    இயேசு நல்லவர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்

  • @vanithapremkumar6513
    @vanithapremkumar6513 Před 2 lety

    Yesappa ennoda payathin Aaviyei pokki ennoda karbathin kaniyei padhuganga appa please 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumar7319
    @muthukumar7319 Před 3 lety

    En karpathin kaniyai aasirvathithar amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏I love my appa JESVS 🙏🙏🙏🙏🙏

  • @jasonsdiary.9425
    @jasonsdiary.9425 Před 5 lety

    yesuvin namathil ini nadapavai ellam nallavaigalaga nadapathaga ,yesuvin namathil thadai patu poi iruntha ella nalla nigazhvugalum nadapathaga Amen, praise the lord...

  • @suganthisuvithira4000
    @suganthisuvithira4000 Před 5 lety

    இயேசுவின் நாமத்தினாலே எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது கோடான கோடி நன்றி இயேசப்பா. இன்னொரு குழந்தை வேண்டும். இயேசுவின் நாமத்தினாலே என் கர்பத்தில் கனியை ஆசிர்வதியும் இயேசப்பா

  • @PremKumar-er7bu
    @PremKumar-er7bu Před 2 lety

    நான் ஓரு விசியத்தை நினைச்சி ரொம்ப பயந்து இருந்தேன். இப்போ பயத்தின் ஆவியை இயேசு அப்பா என்னை விட்டு விலக்கி வீட்டார் நன்றி அப்பா🙏இயேசுவின் நாமத்தினால் எனக்கு பயத்தின் ஆவி என்னை விட்டு போய் விட்டது ஆமென்

  • @carerexa2272
    @carerexa2272 Před 2 lety

    En udhambu arokiyamaga vendum Appa🙏🙏🙏

  • @MahaRajan1990
    @MahaRajan1990 Před 5 lety +2

    இன்றைக்கு எங்களுக்கு ஒரு அற்புதம் நடக்க வேண்டும்...

    • @MahaRajan1990
      @MahaRajan1990 Před 5 lety

      19.11.18 அற்புதம் நடக்க போகிறது...

  • @thilupaulthilupaul9248

    Yesuvin naamathinaale ennudaiya sagala vithamaana pavangal mannika pattu.yesuvin naamathil en thirumana thadaikal maari enakaana thirumana naalai vaaika pannuvaar.amen hallelujah

  • @sivalingam2838
    @sivalingam2838 Před 4 lety

    இயேசுவின் நாமத்தில் என் தலைவலி குணமாகும்

  • @kanagarajrajammu6347
    @kanagarajrajammu6347 Před 3 lety

    vallamain aaviyanavare umakku nantri appa kettathai koduppavare umakku nantri appa engal vazhkailum oru thevaigalai santhithir nantri appa amen prise the lord

  • @anbarasanr3052
    @anbarasanr3052 Před 5 lety +1

    Esu vin namatthi enakku kuzhanthai undagattum

  • @rameshshanthi6837
    @rameshshanthi6837 Před 2 lety

    இயேசுவின் நாமத்தினால் என் கணவர் குடிப்பழக்திலிருந்து விடுதலை பெறவேண்டும் இரட்சிக்க வேண்டும் ஆமென்

  • @user-yu9rg6qd5k
    @user-yu9rg6qd5k Před 4 lety

    இயேசுவின் நாமத்திலே சுகம் பெறுவீர்கள்

  • @user-ue3tl1bv4f
    @user-ue3tl1bv4f Před 5 lety +25

    ஏசுவின் நாமத்தின்நாழே
    எங்களை ஆசிர்வதிக்கும்
    ஆண்டவரே

    • @sumithradharmu697
      @sumithradharmu697 Před 3 lety

      Praise the lord pastor plz pray for my through pain bec eating food difficulty

    • @karuppusamy2136
      @karuppusamy2136 Před 2 lety

      ஆண் டவரே உங்கறுக் நனறீ

  • @jesusneverfails4477
    @jesusneverfails4477 Před 4 lety +18

    Nan poruthanai panni kondu ketta anaithu kariyathayum karthar seithar avar enimelum seiya vallavar atharkai avarku kodana Kodi sthothiram 🙏

  • @murugesant8135
    @murugesant8135 Před 3 lety

    Jesuve.enakku.adputham.nadakkanum.appa.ungala.nan.visuvasikkuran.amen

  • @ushae369
    @ushae369 Před 4 lety +1

    Enn bavangala manniyum Appa umakke natripa ennakul erukum subavum marunum Appa umakku natripa

  • @pell.3consulting717
    @pell.3consulting717 Před 5 lety +3

    கர்த்தர் நல்லவர்அவர் கிருபை என்றும் உள்ளத்

  • @sheelabharathiramesh8012

    நன்றி ஸ்தோத்திரம் ஆண்டவரே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumars737
    @sivakumars737 Před 4 lety +5

    Amen hallaluya praise the Lord amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thank you so much Jesus APPa pedava amen hallaluya ummaku mattuma magimai undavadhaga ummaku mattuma magimai undavadhaga Jesus APPA pedava amen hallaluya ummaku mattuma magimai undavadhaga ummaku mattuma magimai undavadhaga Jesus APPA pedava amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya

  • @deepalakshmi8766
    @deepalakshmi8766 Před 2 lety

    அப்பா ஸ்தோத்திறம் கேட்பதை கொடுக்க கூடிய தேவனா இருக்கிருங்க தகப்பனே என்னுடைய இடது பக்க கழுத்தில் கட்டி இருந்து ஆப்ரேசன் பன்னிருக்கேன் கழுத்து வீக்கமாக உள்ளது வீக்கம் வத்துவதற்கும் புண் சரி ஆவதற்கும் கழுத்தில் உள்ள தழும்பு மறைவதற்கும் கழுத்தை ரெண்டு பக்கமும் திருப்புவதற்கும் நீங்கதான் உதவி புரியனும் தகப்பனே உங்கள நம்பி தான் இருக்கேன் உங்கள நம்பபி வந்தவங்ளை நீங்க கைவிட மாட்டேண்டு சொல்லிருக்கீங்க அப்பா உங்களை தேடி வந்துருக்கேன் உதவி புரியவும் அப்பா எனக்காக ஜெபம் பன்னுங்க

  • @fazeelan
    @fazeelan Před 4 lety +1

    எனது சொந்த அனுபவம் நான் டொரோண்டோ வசிக்கிறேன் 2013 ஆண்டு மோகன் லாசரஸ் ஐயா டொரோண்டோ வந்திருந்தார் அந்த கூட்டத்தில் குறைந்தது 600 பேராவது வந்திருப்பார்கள் நானும் அதில் இருந்தேன் கடைசி வரிசையில் இடுந்த என்னை இப்பிடி கூப்பிட்டார் இந்த கூட்டத்தில் இந்து பையன் ஒருவர் என்ட பிரச்சனையை சொல்லி அவர் இடுப்பில் கூடு கட்டி இருக்கார் .ஜேசு அவரை Thottu விட்டார் என்று சொன்னார் நன் மெய் சிலிர்த்து போனேன் அன்றுடன் என்ட பிரச்சனை குணாமாகி நன் நல்ல ஆரோக்கிய மாக உள்ளேன் நான் ஓரு இந்து பையன் என்னை ஜேசு தொட்டத்தை நான் அன்று உணர்ந்தேன் நன்றி சகோதர் நீங்கள் செயித் உதவிக்கு .என்னை அந்த கூட்டத்திட்கு அழைத்தவர் ஜினா என்ற கிறிஸ்தவ சொகோதாரி .நற்றூண்டேபினெட் நன்றி ஜீசஸ் என்றும் அந்த உதவிய நான் மறக்க மாட்டேன்

  • @simieliza1942
    @simieliza1942 Před 5 lety +6

    Yesuvin namathinale en karpathin kaniyai aaservathiyum yesuappa

  • @dsony5190
    @dsony5190 Před 4 lety +9

    Yesuvin namathathinal nan ketpathy yesu enaku kandipa tharuvanga... I love you Jesus🙏

  • @MariaMaria-ri9ss
    @MariaMaria-ri9ss Před 5 lety

    Yeasuvin namathinal enaku viduthalai kidaithadhu. Kartharuku kodana kodi nanri

  • @nandininandhu7325
    @nandininandhu7325 Před 2 lety +1

    Tq appa🙏🙏🙏🙏glory to God🙏🙏🙏🙏🙏 🙌🙌🙌❤

  • @gandhikenworth2784
    @gandhikenworth2784 Před 5 lety +89

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
    நான் வேண்டியதை நிறைவேற்றியதற்கு கர்த்தருக்கு கோடான கோடி நன்றி

    • @arokyaraj4540
      @arokyaraj4540 Před 5 lety +2

      Sthothiram

    • @paneerg8904
      @paneerg8904 Před 4 lety +2

      F2f 😗🤔😆😆

    • @elambarithi547
      @elambarithi547 Před 3 lety +2

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபைஎன்றும் உள்ளது நான் வேண்டிய தை
      நிறைவேற்றிய இயேசு வே கோடன கோடி நன்றி

    • @g.neelammagolkonda7166
      @g.neelammagolkonda7166 Před 3 lety

      సోత్రం

    • @g.neelammagolkonda7166
      @g.neelammagolkonda7166 Před 3 lety

      వంధనాలుఅన్నా

  • @dhanshigadharshini8748

    Jesus sthotharam daddy i love you appa 🥰😍

  • @katarinakatarina7365
    @katarinakatarina7365 Před 5 lety

    ஆமென் நான் 6மாதமநாட்ககக முடியாமல் கெஸ்ப்பிரலில் இருக்கிரென் டாட்டார் செல்லுராங்க எஎனக்கு தசை கரையுதம் எலும்பு போலயினாம்இல்லையாம் எனக்கு என் வாருத்தம் சுகம் கிடைக்க நான் கண்ணிரேடுகேட்கிரோன் எனக்க ஜொபம் பாண்ணுங்க😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 Před 5 lety +16

    garpathi kanikaga jabam pannikonga brother , this month i expect and Iam waiting for the Gods miracle, am only believing jesus, God bless you always 👍🤗 jesus 👍

  • @anusiyaanu2843
    @anusiyaanu2843 Před 5 lety +7

    Yesu krishthuvin namathuku kodana kodi shthothiram pa!...

  • @jesusneverfails4477
    @jesusneverfails4477 Před 4 lety +8

    Nan kettaithai ellam en dhevan enaku seithar atharkai avarku sthothiram

  • @kalakala1625
    @kalakala1625 Před 4 lety

    அப்பா அப்பா அப்பா நன்றி நன்றி நன்றி

  • @ambikachinnasamy3381
    @ambikachinnasamy3381 Před 4 lety +8

    Jesus please always be in my life...

  • @sivam7184
    @sivam7184 Před 3 lety

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @vanithapremkumar6513
    @vanithapremkumar6513 Před 2 lety

    Yesappa enga Mama ku sugam kidaikanum appa please morning kulla nalla Aayidanum appa 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @clarakanimozhi7531
    @clarakanimozhi7531 Před 5 lety +18

    Yesuvin namathinala enaku kulainthai pakkiyam thara povatharkai nantri

  • @mahalashmi2667
    @mahalashmi2667 Před 5 lety

    Yesuvin naamathal yennaku kuzhanthai bakyam intha varudathil kedaika yessappa yeenai asirvathika vendum.

  • @shoba6930
    @shoba6930 Před 4 lety +10

    Glory to God of God Jesus 🙏❤️⛪

  • @selladuraiselladurai3261

    இயேசு என் தகப்பானர்

  • @kanthimathikasthuribai1147

    Praise the Lord Jesus Christ

  • @suganyav13
    @suganyav13 Před 2 lety

    நா 7 மாதம் கர்ப்பம் குழந்தைக்கு இடது புறம் நுரையீரலில் குடல் ஏற்றாம் இருக்கு குணமடையாவும் இயேசுப்பா எனக்கு அற்புதம் செய்யுங்கள் உங்கள் நாமத்தினாலே நிறைவேறும் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏

  • @prakashbubi8629
    @prakashbubi8629 Před 5 lety

    nan adhigam peruku udhavi seiya yesuvin naamathinaalae aasirvathinga yesappa

  • @lessliebrighten9631
    @lessliebrighten9631 Před 5 lety +11

    I received a miracle in middle of the prayer today, i received fitness in my visa medical .... Praise the Lord for His Grace and Mercy. In Jesus name I prayed for the fitness. Amen.

  • @anandhsoniya222
    @anandhsoniya222 Před 4 lety

    Andavare ennaku nethu athisayem seithar appa nandri

  • @tamiltamilarasi109
    @tamiltamilarasi109 Před 4 lety

    Yesuvin namathil jebikiran pithave Amen

  • @yogeshyogesh3860
    @yogeshyogesh3860 Před 5 lety

    இயேசுவே ஸ்தோத்திரம் .........

  • @shalinac34
    @shalinac34 Před 5 lety +7

    Yesuvin namathinale jebikirean pithave amen

  • @stejithacaitlin8456
    @stejithacaitlin8456 Před 2 lety

    இயேசுவே அற்புதம் நடக்கட்டும்

  • @mayothiyarb691
    @mayothiyarb691 Před 5 lety +10

    Who ever is seeing this video please pray for my uncle rajendra. He is in critical condition in ICU please 🙏 pray for him plz

  • @hanairene1955
    @hanairene1955 Před 5 lety +1

    Jesus is a wonderful god

  • @krishnarajn1632
    @krishnarajn1632 Před 4 lety

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @sevipandi8595
    @sevipandi8595 Před 5 lety

    Yesuin namathula en pavathai mannithu enakku oru athisayam seiyum yesuve amen amen amen allalula

  • @aayyappan5007
    @aayyappan5007 Před 2 lety

    Amen appa nandri yesappa hallelujah

  • @paviindhu4000
    @paviindhu4000 Před 4 lety

    Yesuvin nammathinale en vinambam keluga appa

  • @jccorporation6691
    @jccorporation6691 Před 3 lety

    🙏Praise the lord JESUS CHRIST 🙏

  • @velayadhamraja9683
    @velayadhamraja9683 Před 4 lety +2

    Anakku muthuku alumbu odaithu spinal cord D12. narmbukal batheppu nadakka mudiyala esu Ennai naduthuvar Nan vesuvasikkeran amen

  • @aruldoss2355
    @aruldoss2355 Před 2 lety

    Kariye sithiyo kartharal varum manjula vo kartharal varum amen 🙏🙏❤❤🌹🌹

  • @jayadevisathiyaseelan7291

    Devanukke magizhmai undavathaga amen

  • @sasikumar-oz2jl
    @sasikumar-oz2jl Před 5 lety +2

    Yesappa en kashtatha keppar naa neerkatti proplam athanala baby Ella Entha month yenaku ennaku goodnews vennum preyar pannuga manasu rompa kashtama eruku entha video pakum pothu manasu relax ah eruku aaruthala eruku😭

  • @priyapriya8483
    @priyapriya8483 Před 5 lety

    yeasuvin namadhinale eanaku oru nala life thara porathtkai nandri

  • @rdhinesh1929
    @rdhinesh1929 Před 5 lety +60

    என் உயிரான தேவனுக்கு ஸ்தோத்திரம்.....

  • @sevipandi8595
    @sevipandi8595 Před 5 lety +4

    Yesuve en pavathai mannithu enakku oru athisayam seiyum antavare

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 Před 4 lety

    Devan ungalai aseervathiparaga bro amen hallelujah 😊😊🙏🙌

  • @kbharathme9393
    @kbharathme9393 Před 5 lety +46

    கேட்பதை கொடுக்கும் தேவன்
    அற்புத விடுதலை பிராத்தனை

  • @joilcerajthomas2916
    @joilcerajthomas2916 Před 4 lety +7

    Praise the lord

  • @rojaroja3080
    @rojaroja3080 Před 3 lety

    Thank you apa sthothiram appa..🙌

  • @ushae369
    @ushae369 Před 4 lety +1

    Enga anniyum kovama pesittan Appa ennaiyum manniyum appa

  • @gowthamiv9437
    @gowthamiv9437 Před 4 lety +3

    Amen....praise the lord 🙏🙏🙏

  • @SArockiasArockiam-
    @SArockiasArockiam- Před 5 lety +1

    Amen Amen Amen

  • @iamalittlemore.6917
    @iamalittlemore.6917 Před 5 lety +1

    Amen alleluya.thank you jesus.

  • @kishanthvr9309
    @kishanthvr9309 Před 4 lety +9

    Praise the lord
    Please pray for me since three years I am suffering from back pain have consulted lot of doctors still the problem is not cured but I believ jesus will clear my problem amen kindly pray for me please.

  • @Jenifer-wj2hg
    @Jenifer-wj2hg Před 5 lety +9

    I love you Jesus

  • @muthusathi4532
    @muthusathi4532 Před 5 lety

    En uyir en yesu

  • @rathnamanthony9255
    @rathnamanthony9255 Před 5 lety +7

    Thank you Jesus

  • @vetrivel1142
    @vetrivel1142 Před 4 lety +1

    Amen Jesus

  • @PraveenKumar-ne4wf
    @PraveenKumar-ne4wf Před 5 lety +8

    Thanks father jesus

  • @ayanakash9686
    @ayanakash9686 Před 4 lety +3

    Love you appa

  • @malathi935
    @malathi935 Před 4 lety +1

    God is Good always..what ever asked in faith ll be given by God

  • @shauncalvin4643
    @shauncalvin4643 Před 5 lety +6

    Jesus relief us from depth

  • @praveenapraveena4922
    @praveenapraveena4922 Před 4 lety

    Appa eloruyaum aasir vathukumaru ketkiren Yesu appa

  • @shynishynishibu3959
    @shynishynishibu3959 Před 5 lety +1

    Please pray pastor

  • @nesa9897
    @nesa9897 Před 2 lety

    Yenudaya karther yenakaga yavayum saidhu mudepar avar saiya nenaithadhu oru naalum thadai padadhu ❤ 👑 🙇🙏

  • @RajaRaja-ie4qx
    @RajaRaja-ie4qx Před 5 lety

    Jesus jesus. Jesus. Jesus Jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus

  • @shauncalvin4643
    @shauncalvin4643 Před 5 lety +3

    Jesus pls our business

  • @devakidevaki5318
    @devakidevaki5318 Před 4 lety +1

    Amen