வேட்டையன் வசூல் நின்னு பேசும், பிரஷாந்த் இடத்தில தான் இப்போ விஜய்யே | Trichy Srither Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • வேட்டையன் வசூல் நின்னு பேசும், பிரஷாந்த் இடத்தில தான் இப்போ விஜய்யே
    #Vettaiyan #rajinikanth #prashanth #andhagan #superstarrajinikanth #coolie #vijay #goat #thalapathyvijay #trichysrither #cinemurugan
    Subscribe To : / recentvoice
    Follow Twitter : / recentvoiceoffl
    Follow Facebook : / recentvoiceoffl

Komentáře • 48

  • @keyankarthi9951
    @keyankarthi9951 Před měsícem +1

    Top star Prasanth 🎉 mass Thalivaa 🎉

  • @nagasundaramm2133
    @nagasundaramm2133 Před 23 hodinami

    Super sir valthukal unmai

  • @karthicksivakumar4294
    @karthicksivakumar4294 Před měsícem

    Mr. Rajinikanth is a Legend and Super one..
    Producers are queuing up and he has list of movies as said by Mr. Maran..

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 Před měsícem +11

    எத்தனை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் இப்ப ஜெயிலர் வசூல் 640+கோடி இன்னும் தமிழ் படம் மிஞ்சவில்லை..அது எப்படி சூப்பர் ஸ்டார்?ரஜினி உச்சபட்சவசூல் 2.0 826 கோடி ஜெயிலர் 640 கோடி விஜய் உச்ச பட்சம் லியோ 580 கோடி கமல் உச்ச பட்சம் விக்ரம் 540 கோடி அஜீத் எஸ்கே சூர்யா இது தான் தமிழ் சினிமாவின் தர வரிசை.இதில் எங்கே விஜய் சூப்பர் ஸ்டார்?

    • @aarirose6072
      @aarirose6072 Před měsícem

      ஆந்திராவில் பிரபாஸ் நடித்த படங்கள் பாகுபலி தற்போது கல்கி 1000 கோடிக்கு மேல் வசூல் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் ஆர் ஆர் ஆர் 1000 கோடிக்கு மேல் வசூல் ஆனால் ஆந்திரம் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கர்நாடக மாநிலத்தில் தற்போது இருக்கும் புகழ்பெற்ற நடிகர்களில் சுதீப் சிவராஜ்குமார் தர்ஷன் தற்போது ஜெயிலில் இருக்கிறார் கணேஷ் துனியா விஜய் போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் இருக்கும்பொழுது யாஷ் என்ற புதிய நடிகர் கேஜிஎப் என்ற படத்தில் நடித்து ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தார் நண்பா படங்கள் நன்றாக ஓடுவதற்கும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு எதற்கு தொடர்பு வைத்து பேசி விட்டீர்கள் அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் சூப்பர் ஸ்டார் பிறகு எம்ஜிஆர் ரஜினி விஜய் என்று தொடர்கிறது அவ்வளவுதான் ரசிகர்கள் அதிகம் மக்கள் விரும்புவது யாரை அப்போது ரஜினிகாந்த் விரும்பினார்கள் தற்போது விஜய்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் நான் விஜயின் ரசிகன் கிடையாது ஆனால் பெரும்பாலான வீடுகளில் இளம் பிள்ளைகள் விஜயின் ரசிகர்களாக இருக்கிறார்கள் ரசிகர்களை வைத்துத்தான் அந்த பட்டங்கள் ரஜினிகாந்த் நடிக்கும் பொழுது எண்பதுகளில் எத்தனையோ நடிகர்களின் படங்கள் அவர் படங்களை விட மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது அவர் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் போதுதான் அபூர்வ சகோதரர்கள் தேவர் மகன் கேப்டன் பிரபாகரன் புலன் விசாரணை கரகாட்டக்காரன் சின்னத்தம்பி வால்டர் வெற்றிவேல் வேலை கிடைச்சிடுச்சு நாட்டாமை சூரியவம்சம் முதல்வன் ஜென்டில்மேன் புது வசந்தம் துள்ளாத மனமும் துள்ளும் மங்காத்தா காதல் கோட்டை இம்சை அரசன் 23-ம் புலிகேசி இப்படி பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது நல்ல கதை இருந்தால் படங்கள் வெற்றி பெறும் நண்பா வசலும் ஆகும் அதற்கும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கும் சம்பந்தமே கிடையாது ரஜினிகாந்த் முதல் படம் கதாநாயகனா நடித்தது பைரவி அந்தப் படத்தின் விநியோகஸ்தர் எஸ் தாணு அவர்கள் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வைத்து விளம்பரப்படுத்தினார் அந்த சமயத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரே கிடையாது ஏன் அதற்குப் பிறகும் எத்தனையோ படங்களில் இரண்டாவது கதாநாயகன் வில்லன் என்று நடித்து வந்தார் எண்பதுகளுக்குப் பிறகு அனைவரும் ரசிக்கும்படி படங்கள் நடித்து வெற்றி கண்டார் சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம் அவ்வளவுதான் எல்லா மாநிலங்களின் சூப்பர் ஸ்டார் ஸ்டார்கள் இருக்கிறார்கள் அதுபோல் தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்தார் தற்பொழுது விஜய்க்கு ரசிகர்கள் பலர் இருப்பதால் அவர் ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடுகிறார்கள் அவ்வளவுதான் நண்பா உண்மையாக ரஜினியின் பெயர் ஸ்டைல் கிங்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Před měsícem

      ​@@aarirose6072ரஜினி பெரிய கஞ்சா கிறுக்கன்

    • @rama417
      @rama417 Před měsícem

      Jailer black money to white film average hit thaan - above 300.crores - 600 crores ellam chance illai.
      Padathukku 7 naal piragu kootam- crowd kidayadhu.
      Rajnikku endhiran one piragu periya collection real ah enda padamum kidayadhu da.
      Rajni market 2010 oda over . Ippo rajni kku kootam- serkiranga.
      Indru ajeeth ultimately star nu number one. Sottaiyanakku oru mayirum kidayadhu

    • @rama417
      @rama417 Před měsícem

      ​@@amaran-ue4xncorrect bro

    • @rama417
      @rama417 Před měsícem

      Vijay kooda compare panra allavukku rajni Market kevalama poochu

  • @PravinKumar-ns3gh
    @PravinKumar-ns3gh Před měsícem +2

    கேள்வி கேட்க்கும் நபர் யாரு கிட்ட என்ன கேள்வி கேட்கணும்னு தெரியல.இன்னும் பயிற்சி வேண்டும் .andhagan AUG 9 ரிலீஸ் பண்றதா அந்த படம் நிறுவனமே சொல்லி 2 நாட்கள் ஆகுது..இந்த வீடியோ இன்னைக்கு upload பண்ணிட்டு இருக்கீங்க.

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 Před 19 dny

    தலைவர் நம்பர் ஒன்

  • @Arumugam-s9i
    @Arumugam-s9i Před měsícem

    Thalapathi ❤❤❤❤❤

  • @parithikarkki218
    @parithikarkki218 Před měsícem

    Yeppa Kelvi kekkura thambi .... 😊

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 Před měsícem +1

    Porumaiyaa engapaa badhil sonnaaru. 😂😂😂

  • @user-jb3hn2pi9c
    @user-jb3hn2pi9c Před měsícem +1

    Goat frist day collection 1000 cr😂😂😂

  • @karthickraon2499
    @karthickraon2499 Před měsícem

    Anchor murugha

  • @As12772s
    @As12772s Před měsícem +4

    Now a days no.1 actor super star , thalapathy vijay thanda ,

    • @Raomogan
      @Raomogan Před měsícem +4

      😂😂😂😂😂😂😂😂😂 kaaaaaaka Vijay

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Před měsícem +1

      இவனுக்குக். இரண்டு அப்பன் டோய் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ரஜினி ஒரு அப்பன் .விஜய் ஒரு அப்பன்

    • @As12772s
      @As12772s Před měsícem

      @@amaran-ue4xn உனக்கு ரஜனி ஒரு அப்பனா,

    • @kumarblues292
      @kumarblues292 Před měsícem

      No 1 Paitiyam 😅😂😂😂

    • @As12772s
      @As12772s Před měsícem +1

      நான் அரசியலுக்கு வருவது உறுதி, எப்போ வருவ எப்படி வருவனு ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்ட் ah வருவ 😅😅😅😅😂😂😂😂😂

  • @vedachalam658
    @vedachalam658 Před měsícem +3

    Kalvi katkuravan oru muttal, 😂😅😊😂😁😊🥶😎😎

  • @Thiagamanusa
    @Thiagamanusa Před měsícem +1

    யாருங்க இந்த எங்கர்..?? முட்டாள் மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கிறான்....
    😮😮😮😮

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 Před 19 dny

    வேட்டையன்

  • @user-kj4jm9zh4k
    @user-kj4jm9zh4k Před měsícem

    Jailar.vadaivasoolthan

  • @user-kj4jm9zh4k
    @user-kj4jm9zh4k Před měsícem

    Those.floprajinikku

    • @karthicksivakumar4294
      @karthicksivakumar4294 Před měsícem

      Kakka Kootam Katharal

    • @user-kj4jm9zh4k
      @user-kj4jm9zh4k Před měsícem

      @@karthicksivakumar4294 dei.mendalans.kathari
      Katatarie.savungada.athuthan
      Ungalukku.thandanai.nantamilan

    • @user-kj4jm9zh4k
      @user-kj4jm9zh4k Před měsícem

      B.o.king.only.vijay.da

    • @karthicksivakumar4294
      @karthicksivakumar4294 Před měsícem

      @@user-kj4jm9zh4k He himself is a mix of Fisherman and Kanndiga Brahman and with out knowing the Background fools and build up is making his fans fools..