பிள்ளைகளை ஒழுக்கத்தில் வளர்ப்பது எப்படி? / The Best way to discipline our Child / சாலமன் திருப்பூர்

Sdílet
Vložit
  • čas přidán 11. 02. 2022
  • Part 2 video link - • Part 2 / The Best way ...
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Discipline
    -------------------------------------------------------
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 10 Am
    புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 10 Am
    BiblebStudy wed 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
    #Online_Rummy #Online_MPL

Komentáře • 116

  • @gloryyesudason833
    @gloryyesudason833 Před 2 lety

    கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்காக கர்த்தரை துடிக்கிறேன்.

  • @josephinealex5940
    @josephinealex5940 Před 2 lety +11

    சொந்த அனுபவ சாட்சிகளுடன்,குழந்தைகளை எப்படி சகல நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது என்று பகிர்ந்துகொண்ட குறிப்புகள் அனைத்தும் சிறப்பானவை கள்தான் ,நிச்சயமாக இன்றைய இளம் சமுதாயத்தின் பெற்றோர்களுக்கு பிரயோசனமான செய்திதான் நன்றி .🙏

  • @rajasekarans5222
    @rajasekarans5222 Před 2 lety +4

    உங்கள் தாய் தகப்பனார் உங்களை நன்றாக வளர்த்திருக்கின்றார்கள் நல்ல ஆலோசனை நன்றி

  • @gideonshirtsdesigncorner4116

    அடுத்த தலைமுறை கிறிஸ்துவை நோக்கி பயணிக்க பெற்றோர்கள் அவசியம் கேட்கவேண்டும். அதனால் இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து போடவும்.🙏🙏🙏🌾🌾🌾

  • @jenifermeena1112
    @jenifermeena1112 Před 2 lety +10

    சுவாரஸ்யமாகவும் பயனுள்ளத்கவும் இருக்கிறது..தொடர்ந்து பதிவிடுங்கள்...நன்றி🙏

  • @biblesecretstamil
    @biblesecretstamil Před 2 lety

    பைபிள் வாழ்க்கை ரகசியம் அடங்கிய புத்தகம் மட்டுமே ! ! ! !

  • @maingate7417
    @maingate7417 Před 2 lety

    சரியான பதிவு. இளம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய செய்தி 🌹🙏

  • @aruls8247
    @aruls8247 Před 2 lety +1

    உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா

  • @blessy37
    @blessy37 Před 2 lety +1

    ஆமேன்

  • @karthikarthi5148
    @karthikarthi5148 Před 2 lety +2

    Amen daddy I love you

  • @sheelaraja5811
    @sheelaraja5811 Před 2 lety +1

    நிச்சயம் இந்த காலத்து பெற்றோர்களுக்கு அவசியமான ஆலோசனையை தந்து உள்ளீர்கள்.அருமையான பதிவு.நன்றி பிரதர்

  • @prabapraba4049
    @prabapraba4049 Před 2 lety +2

    நன்றி. நல்ல ஆலோசனைகள்.

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Před 2 lety +3

    Praise The Lord Jesus Amen

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 2 lety

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி நல்லதொரு விழிப்புணர்வு தெளிவான ஆலோசனைகள் நன்றி வாழ்த்துக்கள்

  • @rajabalan7529
    @rajabalan7529 Před 2 lety +1

    பயனுள்ள செய்தி 👌

  • @ashokbenny1567
    @ashokbenny1567 Před 2 lety +1

    Rompa Nandi Anna 🙏

  • @rosliancy7708
    @rosliancy7708 Před rokem

    Praise the lord

  • @user-zr2zr5un2v
    @user-zr2zr5un2v Před 2 lety +3

    பிள்ளை வளர்ப்பைப் பற்றி தாங்கள் எளிமையாக சொன்ன விதம் மிகவும் அருமை. என்னுடைய தாழ்மையான கருத்து பிள்ளைகள் நாம் சொல்லுவதை கேட்டு வளர்வதை பார்க்கிலும், நமது செயல்களைப் பார்த்து வளர்வது தான் அதிகம். 🙏🏻

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 2 lety +3

    Praise the Lord Amen 🙏🏻 🙏

  • @lillydean7069
    @lillydean7069 Před 2 lety +2

    Thank you brother praise God g

  • @princy_pricy
    @princy_pricy Před 2 lety +1

    Thank you brother....🙏

  • @raheljohn5157
    @raheljohn5157 Před 2 lety

    Very nice 👏👏
    As usual wonderful msg pastor 👍👍
    Glory to God 🙏🙏

  • @victoriabalu6428
    @victoriabalu6428 Před 2 lety +1

    Arumaiyana pathivu brother.

  • @holisticlifecenter
    @holisticlifecenter Před 2 lety +1

    super pastor, Thanks for your teaching

  • @shanthinys3661
    @shanthinys3661 Před 10 měsíci

    நல்ல பதிவு brother god bless you

  • @kavithakavi7472
    @kavithakavi7472 Před 2 lety

    அண்ணா 100% உண்மை
    நான் என் மகனை இப்படி தான் வளர்த்தேன்.கர்த்தருக்கு நன்றி

  • @johnsonjohnson6675
    @johnsonjohnson6675 Před 2 lety +3

    என் கணவர் இறந்த பிறகு இரண்டு பிள்ளைகளின் சுபாவம் கண்டு பயந்துவிட்டேன். பெரியவன் கோபத்தையும் சிறியவன் அடம்பிடிப்பதையும் கண்டுபயமுற்றேன். பிள்ளைகளிடம் நான் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அளித்தசெய்திமிகவும் பயனுள்ளதாயிருந்து.தேவனுக்கேநன்றி.

  • @premgobyprem3324
    @premgobyprem3324 Před 2 lety

    Thanks pastor iny kattayam

  • @kumarasamy8357
    @kumarasamy8357 Před 2 lety +1

    Praise God

  • @TheCraena
    @TheCraena Před 2 lety +3

    Very very useful ways not only to children also to every parents. Thank you for sharing.
    One thing I also want to add ie., We aren't suppose to beat/shout at our children wen we are at intensive anger.. cos at tms it may go wrong and may fail parenting. First I av to calm down myself n den to see to get through the problem.

  • @sureshkumarrubha5920
    @sureshkumarrubha5920 Před 2 lety +1

    Useful message arumai

  • @chithrachithra8142
    @chithrachithra8142 Před 2 lety +1

    Hai ana, praise the lord 🙏 it's very very powerful msg, very full yo all tq brother

  • @asharobinson172
    @asharobinson172 Před 2 lety +1

    Amen amen amen God bless you faster

  • @naveenthomas2261
    @naveenthomas2261 Před 2 lety +3

    Super Pastor, very useful , God bless you

  • @ushana1973
    @ushana1973 Před 2 lety

    Thank you for the good lesson. God bless you.

  • @praveenabalu7310
    @praveenabalu7310 Před 2 lety

    Thanks anna. Praise the Lord🙏

  • @abiashtamilgaming723
    @abiashtamilgaming723 Před 2 lety +2

    Thank you brother very useful

  • @BibleBrushup
    @BibleBrushup Před 2 lety +1

    Very nice practical advice brother..

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 Před 2 lety

    Good evening respected salaman brother praise the lord jesus christ amen

  • @iwewgcreation450
    @iwewgcreation450 Před 2 lety

    Brother very nice, no word more then this.!

  • @freeadvice9496
    @freeadvice9496 Před 2 lety +1

    Very useful points for me because I'm always doing that mistakes.thankful

  • @kingdomiscomingsoon5793

    Thank u for this msg bro. Praise God. I also have learnt soo much.. i ll be more careful here onwards to train my kids..

  • @anianto20
    @anianto20 Před 2 lety +3

    Praise God. That was an extremely useful guideline video brother. Several young parents will benefit out of your practically applicable self help. Would like to add one more add-on ....shall teach the adolescent children to pause for a while before uttering any word ( pause can help in crafting or framing a better deliverance of thoughts ) which will be of great assistance in speaking worthy to others inside home aswell as outside. If put to practice from childhood..that can become one of a super good quality of their personality.

  • @julieimmanual285
    @julieimmanual285 Před 2 lety +2

    Thanks brother
    எனக்கு திருமணம் நடத்து 9மாதம்.
    இப்பொழுது குழந்தைக்காக ஜெபிக்கிறேன். நீங்களும் ஜெபித்து கொள்ளவும். இந்த பதிவு மிக பயன் உள்ளது மிக்க நன்றி. என் சகோதரியுடைய பையன் சிறு பிள்ளையில் அட பிடித்த போது எல்லாம் என் அக்கா செய்து விட்டார்கள். அதனால் இன்றைக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அவனால். Please ஜெபித்து கொள்ளவும்.

  • @reaganchristy6340
    @reaganchristy6340 Před 2 lety +2

    Thank you so much brother 🙏 God bless you 🙏

  • @karthickkk4021
    @karthickkk4021 Před 2 lety +2

    Super anna... especially in come to the corner, I've realised that in my life

  • @tamilselvitamilselvi184
    @tamilselvitamilselvi184 Před 2 lety +2

    Amen thank you so much

  • @deepa4245
    @deepa4245 Před 2 lety

    Thank you pastor 🙏

  • @mnancy2807
    @mnancy2807 Před 2 lety +1

    Thanks brother

  • @divyapratha8038
    @divyapratha8038 Před 2 lety +3

    "God loves you. Jesus blesses you. We loved your message. Thank you for teaching me my name is Jiyan. I loved your message salaman uncle" 😊
    This is from my 6 year old son after hearing the message. 😊

  • @VaisalsKumar
    @VaisalsKumar Před 2 lety +1

    Thank u brother,god bless u

  • @leedadavid7336
    @leedadavid7336 Před 2 lety +2

    Very Very useful message for my family. Thank you soo much brother. We are waiting for 2nd part. God bless you brother🙏

  • @vimalathirumeni2338
    @vimalathirumeni2338 Před 2 lety

    Amen praise the lord

  • @anandthres9913
    @anandthres9913 Před 2 lety +2

    Praise the lord brother 🙏
    Very nice message brother.
    Thanks brother 🙏👍

  • @Raspberry_7A
    @Raspberry_7A Před 2 lety +1

    Very interesting and Useful 👍

  • @mercyponniah3321
    @mercyponniah3321 Před 2 lety +1

    Very useful . Awaiting for the rest.

  • @veeranebi542
    @veeranebi542 Před 2 lety +1

    Tq Bro God bless you both dear brother

  • @sankarsam340
    @sankarsam340 Před rokem

    Thank you very much. Dear bro. May God bless you. 💐💐🤝

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran2688 Před 2 lety +1

    Thank you brother good effort wonderful message

  • @hemaprabavincelydevakumar530

    Very useful message brother. Hats off to you for the variety of subjects you are addressing. Thank God for such a good teacher in you.

  • @light-qo8rk
    @light-qo8rk Před 2 lety +1

    It's very useful message 👍

  • @victoriabalu6428
    @victoriabalu6428 Před 2 lety +1

    Very useful brother, Praise the lord.

  • @thavammalar1552
    @thavammalar1552 Před 2 lety

    Thankyou Brother great

  • @blessthenu1
    @blessthenu1 Před 2 lety

    Very useful. Thank you.

  • @sowmiyaselvam8003
    @sowmiyaselvam8003 Před rokem

    Thank you brother

  • @paulinekumari7350
    @paulinekumari7350 Před 2 lety

    Very useful msg
    Thank you Brother

  • @sumathyprabakar4852
    @sumathyprabakar4852 Před 2 lety

    Praise the Lord. Excellent brother. So helpful for me here this.

  • @solomon2923
    @solomon2923 Před 2 lety

    Very useful brother praise God.

  • @cmohankumar8567
    @cmohankumar8567 Před 2 lety +1

    Praise the lord amen 🙏 thanks 🙏 good advice

  • @shanmugasunder5126
    @shanmugasunder5126 Před 2 lety +1

    It was not just a message. It was an Engineering of how-to-do parenting!!

  • @jebamalar2633
    @jebamalar2633 Před 2 lety

    Thank you brother. It's very useful for us

  • @sirucb8711
    @sirucb8711 Před 2 lety +1

    Thankyou Brother. Please add point for teen age children and parents.

  • @musicworld-hf6pv
    @musicworld-hf6pv Před 2 lety

    Very useful brother

  • @johnweslyedward2237
    @johnweslyedward2237 Před 2 lety

    Wonderful points brother. Keep it up. Glory to God...

  • @malathydevarajan8661
    @malathydevarajan8661 Před 2 lety

    biblical essence will add to the flavour bro.

  • @kathiravanraja8505
    @kathiravanraja8505 Před 2 lety +1

    Very useful massage brother please do updates those points remains thanks
    Praise the Lord Jesus Christ 🙏Amen

  • @elangomoses6849
    @elangomoses6849 Před 2 lety

    So effective

  • @akbarbasha7769
    @akbarbasha7769 Před 2 lety

    Praise God. In our church teaching the same and they given more guidance about how to make discipline our children and marriage counselling and personal life advises.

  • @Vishal-ks9fr
    @Vishal-ks9fr Před 2 lety +2

    👍

  • @allineedischrist3168
    @allineedischrist3168 Před 2 lety +1

    Thank you 🙏 Annan for this message.. Pls upload more parenting videos as well as for marriage couples to grow in CHRIST

  • @lillydean7069
    @lillydean7069 Před 2 lety +1

    Very good message brother thank you

  • @gilbertjeyakumar
    @gilbertjeyakumar Před 2 lety +2

    👌👌👌❤️

  • @veeranebi542
    @veeranebi542 Před 2 lety

    Suppar Bro

  • @vijaysamuel3511
    @vijaysamuel3511 Před 2 lety +1

    Very useful Ayya

  • @bhuvaneswarivellaisamy8194

    👌

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 Před 15 dny

    ❤❤🎉

  • @durairaj5355
    @durairaj5355 Před 2 lety

    👍👍👍

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q Před 5 měsíci

    ❤.

  • @mercyjayaseelan5685
    @mercyjayaseelan5685 Před 2 lety +3

    Brother, can you post similar video for grandparents also ..how to treat their grandchildrens...

  • @naveenthomas2261
    @naveenthomas2261 Před 2 lety +2

    Also pastor pls include some kids are very possessive , they don't like anyone talking to their parent or their siblings, they also don't share with other kids

  • @maxwellprince1139
    @maxwellprince1139 Před 2 lety +1

    Points தலைப்புகளை display பண்ணி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நன்றி.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 2 lety +1

    பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும் அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்

  • @joycypauline-playtime244

    Brother, nice guidance. One word correction- not mariyathai kuraivintri, but mariyathai kuraivaha

  • @Viswa-sx4zn
    @Viswa-sx4zn Před 2 lety +1

    "Come to the corner" 😀 (🤔🤔🤔 😢😢😢என்னுடைய பிள்ளையை மற்றவர்கள் முன்பாக நான் அடிசிருகேன்😢😢😢😢😢)

  • @eminem30
    @eminem30 Před 11 měsíci

    100%

  • @samisrael1234
    @samisrael1234 Před 2 lety +1

    Brother kulandhaiya valarkirathil appaukku pangu athigama kadamaiiruku ana en kanavar oru visayathilkoda antha porupai edukrathe illinga brother kulandhaigal desipline pathi avar caring eduthukirathe kidaiyathu nan vanthu nalla visayangala sollikuduthalum ennidam en pillaiku rools podathe ena sandaipannugirar enakku enpillaigalaininaithu kavalaiyaga irukirathu brother anal en kanavar pillagaluku veenana chellam kuduthu kedukirar ennasevathu brother

  • @shanthinys3661
    @shanthinys3661 Před 10 měsíci

    மிகுதியையும் சொல்லுங்கோ, brother

  • @jonathanisaacrajr9139
    @jonathanisaacrajr9139 Před 2 lety +1

    Sir, do you believe in the doctrine of eternal security (once saved always saved) which teaches a saved person can never lose their salvation.

  • @JohnJohn-od9ql
    @JohnJohn-od9ql Před 2 lety

    Check title of last point

  • @daniee333
    @daniee333 Před 2 lety +1

    Dear brother, please add how to control children from TV and Mobile addiction