நான் நிரந்தரமானவன் அழிவதில்லை | கண்ணதாசன் தனக்கு தானே எழுதிய இரங்கற்பா | Dr. AL.Meenakshi Sundaram

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2020
  • கண்ணதாசன் இறப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத் தானே எழுதிய இரங்கற்பா - லண்டன் நகரத்தார் சங்கம் மற்றும் UK நகரத்தார் சங்கம் இணைத்து வழங்கிய கண்ணதாசனும் தமிழும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர் மருத்துவர் A .L . மீனாட்சி சுந்தரம் அவர்களின் அற்புத பேச்சு { நிறைவு பகுதி }
  • Zábava

Komentáře • 7

  • @pbalamurugan444
    @pbalamurugan444 Před 3 lety +2

    கண்ணதாசன் கவிதைகளை தொடர்ந்து வெளியிட்டதற்கு நன்றி

  • @palaniappanvkr9019
    @palaniappanvkr9019 Před 3 lety +1

    Plz.keep it on /I am dr.vkr.Palaniappan, Tanjore.

  • @sreedevi7877
    @sreedevi7877 Před rokem

    Super sir

  • @jagandeesanvijay731
    @jagandeesanvijay731 Před 4 lety +3

    கண்ணதாசனின் பாடல்களில் கருத்தாழம் இனி யாராலும் எட்டமுடியாது. தமிழ் அது, தமிழனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பாடல்கள் , நாத்திகவாதி யாக இருந்து ஆன்மீகவாதியாகி அர்த்தமுள்ள இந்துமதம் தந்தவர். அவர் இருந்து ஏராளமான பாடல்களை தந்திருக்க வேண்டும். ஏனோ விடை பெற்று விட்டார். அவரின் தமிழை சுவைக்க அவர் காலத்தில் பிறந்ததே பெரும்பேறு. நாகரீகமாக வாழவும், நல்வழிப்படுத்தவும், குடும்பத்தில் பாசமும் பரிவும் கலந்த உறவுகள் வளரவும் வழிகாட்டி யாக இருந்தபாடல்கள். அரசியல் அவருக்கு தெரியும் ,ஏனோ அதில் நிலைக்காமல் கதாநாயகனாக நடித்த எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி எஸ்எஸ்ஆர் போன்ற வர்களின் படங்களில் மறக்கமுடியாத பாடல்கள் தந்து வெற்றி களை வாங்கி கொடுத்து சென்றுவிட்டார். எண்ணற்ற பாடல்கள் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் , கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வரை தந்ததை மறக்கமுடியாது.அவரின் பாடல்கள் தினமும் ஊடகங்களில் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 Před 4 lety +1

    அருமை. 👏👏🌹

  • @drtamizharasikothaimarban7859

    🙏🙏🙏🙏

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 Před 2 lety

    ஐயா அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை என்று வள்ளுவரே எழுதிவிட்டார்