சந்தனக்காடு பகுதி 161 | Sandhanakadu Episode 161 | Makkal TV

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • சந்தனக்காடு பகுதி 161
    SandhanaKadu VeerapanHistory சந்தனக்காடு
    All Episodes: bit.ly/2RdnUsC
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne

Komentáře • 553

  • @PATTALI-GURU
    @PATTALI-GURU Před rokem +153

    வீரப்பனை பிடிக்கும் என்றால் லைக் பண்ணுங்க

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Před 4 lety +404

    *வீரப்பன் 💙 மாதிரி ஒரு வீரனை பார்க்க முடியாது....நம் தமிழ் மண்ணில்..💪வீரப்பனின் வாழ்க்கையை ! நம் கண் முன் காட்டிய ! இயக்குனர் கெளதமன்...வீரப்பனாகவே வாழ்ந்து நடித்த ! காரத்தே ராஜா 😍..மற்றும் இதில் உழைத்த ...அனைவருக்கும் என் நெஞ்சம் ! நிறைந்த நன்றிகள்.....🙏👏👍 # Rj #*

  • @ashokm4343
    @ashokm4343 Před 3 lety +252

    மாவீரன் வீரப்பன் அவர்களை நேருக்கு நேர் சண்டை போட்டு நிறுத்தமுடியாது சூழ்ச்சியின் காரணமாக வீழ்த்தப்பட்டார் வளர்க அவர் புகழ் வளர்க

    • @KavinPriyan
      @KavinPriyan Před 2 lety +3

      அவர் மாவீரர் தான் ஆனால் அனைத்து உயிரினங்களின் சொத்தான காட்டை அழித்தது தான் தவறு. இதுவே ராணுவம் அல்லது காவல் துறைகளில் இருந்திருந்தால் பாரதம் போற்றுபவராய் இருந்திருக்கலாம். அவர் காட்டை அழித்த காரணத்தால் கொள்ளப்படவோ தண்டிக்கப்படவோ இல்லாமல் இருந்திருந்தால் நாட்டில் சங்கிலி பறிப்பு கூட மக்களை வீட்டில் பூட்டி வைத்திருக்கும்

    • @shajankeys3634
      @shajankeys3634 Před 2 lety +1

      @@KavinPriyan அய்யா , ஏதாச்சும் தெரிஞ்சுகிட்டு பேசுங்க, சும்மா ஏதாவது சொல்லணும் னு சொல்ல வேண்டாம்...லூசுத் தனமா இருக்கு

    • @Arun_black_kutty
      @Arun_black_kutty Před 2 lety

      ட்ட்ட்ட்ட்க்ஷ்ட்க்ஷ்க்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ப்ட்ட்ட்க்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    • @dhineshkumar2936
      @dhineshkumar2936 Před 2 lety

      @@shajankeys3634 poda mental

    • @mohanselvi4291
      @mohanselvi4291 Před rokem +1

      Ll

  • @sivaji71
    @sivaji71 Před 3 lety +43

    கோவிந்தா. வுடுற ஈடு,🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kidipedia383
    @kidipedia383 Před 4 lety +168

    Director அவர்களே இந்த பதிவை பார்க்க மனம் வலிக்கிறது.
    இந்த lockdown நாட்களில் நான் வீரப்பன் ஐயா அவர்களோடு வாழ்ந்தேன்.

  • @aswathaswath5516
    @aswathaswath5516 Před 4 lety +125

    மானம் உள்ள தமிழர் நல்ல மனிதர் ஐயா வீரப்பனார்❤️

  • @karthigaeswari1017
    @karthigaeswari1017 Před 3 lety +95

    ஒரு மனிதனுக்கு முடிவு காலம் வரும்பொழுது தெய்வம் எந்த அறிகுறியும் காட்டாது

  • @gurusamy9002
    @gurusamy9002 Před 2 lety +202

    பிரபாகரனும் வீரப்பனும் கடைசி வரை நேரில் சந்திக்க முடியாமலே போய்விட்டது.

    • @ranfast6241
      @ranfast6241 Před 2 lety +7

      😢

    • @suryasirpisuryasirpi3383
      @suryasirpisuryasirpi3383 Před rokem +17

      Anna இரண்டு‌ பேரும் சந்திருந்தால் தமிழ் நாட்டில் உள்ள அரசியல். வாதிகள் கதிகலங்கி இருப்பார்கள்

    • @gurusamy9002
      @gurusamy9002 Před rokem +3

      @@suryasirpisuryasirpi3383 நீங்க சொல்றது சரிதான்

    • @KumarKumar-iu2no
      @KumarKumar-iu2no Před rokem

      இருவரும் சந்தித்து இருந்தால் அரசியல் வாதிகள் திருட்டு அவளவுதான் .நல்ல ஆட்சி மலர்ந்து இருக்கும் தமிழகத்தில்

    • @jamunamaari-ng1hs
      @jamunamaari-ng1hs Před rokem +2

      @@ranfast6241 nu

  • @vijaytn21
    @vijaytn21 Před 3 lety +80

    காடு தான் அவனை காப்பாற்றியது..... அதை விட்டு வெளிய வந்து இருக்க கூடாது.... காடு மட்டும் தான் அவனுக்கு பாதுகாப்பாக இருந்த ஒரே ஆயுதம்..........

    • @gopalgopal-np1wf
      @gopalgopal-np1wf Před 2 lety +1

      அருமை

    • @arjunanvskarnan9028
      @arjunanvskarnan9028 Před 2 lety +4

      Veerappan veliya vara vaippu illa athum gun udan

    • @gurusamy9002
      @gurusamy9002 Před 2 lety

      இலங்கை தமிழர் பேர சொல்லி ஏமாத்திட்டாங்க

    • @kannana66
      @kannana66 Před 2 lety

      Unmai

    • @y.arokkiaselvay.arokkiasel9403
      @y.arokkiaselvay.arokkiasel9403 Před rokem +4

      Pro. ஐயா வை அவன் இவன்.மரியாதை நிமித்தம் மாக சொல்ல வேண்டும்..

  • @rjagan6634
    @rjagan6634 Před 4 lety +672

    இந்த பாவத்துக்கு தான் ஜெயலலிதா வின் சாவும் கேவலமாக ௮மைந்தது

  • @nsmurugan7448
    @nsmurugan7448 Před 4 měsíci +4

    என்றும் வீரப்பன் ஐயா வழியில் நாங்கள் 💥💥💥

  • @43riders26
    @43riders26 Před 3 lety +18

    வீரப்பன் தெய்வம். தமிழ் வீரம் நீ மீண்டும் ஒரு வீரப்பன் உருவக வேண்டும் தமிழ் மற்றும் தமிழ் இனத்தையு ம் காப்பாற்றுவதற்கு

  • @barathwaj6146
    @barathwaj6146 Před 4 lety +18

    Romba thanks *makkal* TV for uploading all episodes of santhanakaadu.

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 Před 3 lety +40

    தமிழர் நாங்கள் இந்திய போலீஸ் ராணுவத்தை மிக கேவலமாக பார்க்கிறோம் கேவலம்.) மாவீரன் ஐயா வீரப்பனார்க்கு ✊️🙏🙏🙏🙏 வீரவணக்கம் 🙏

  • @thalaivaaselva9613
    @thalaivaaselva9613 Před 4 lety +22

    நண்பர்களே இது உண்மை அல்ல கற்ப்பனை சித்தரிப்பு... நான் இந்த தொடர்பு முழுவதும் பார்த்து கொண்டு இருக்கிறேன்..... இரண்டாவது முறையாக இதற்கு முன்பு வேறு ஒரு CZcams channel la பார்த்தேன் ஆனால் முதன் முறையாக comment செய்கிறேன்
    வீரப்பர் என்னும் மாவீரர் வீழ்த்தப்பட்டது துரோகத்தால் மட்டுமே அவர் உயிருடன் இருக்கும் வரை அவரின் மயிர கூட புடுங்க முடியவில்லை..விஷம் வைத்த தன் மூலமே அவரை சித்ரவதை படுத்தி கொள்ள பட்டார்... இதுவே நிசப்தமான உண்மை

  • @rajgopal3796
    @rajgopal3796 Před 4 lety +52

    வி(பு)தைத்த வீரம் விருட்சமாய் மீண்டும் வளரும்.. வாழ்க வீரப்பனின் வீரம்..வளர்க நின்‌ புகழ்....

  • @gurusamy9002
    @gurusamy9002 Před rokem +41

    2009 இலங்கை போர் நடக்கும் போது வீரப்பன் இருந்திருந்தால் யாரையாவது கடத்தியாவது போரை நிறுத்திருப்பார்.

    • @suryavijayarangan
      @suryavijayarangan Před rokem

      🥺🥺🥺🥺🥺

    • @yoge__97
      @yoge__97 Před rokem +2

      S...echaaa raajabhakshae...

    • @VijayKumar-kd1th
      @VijayKumar-kd1th Před rokem

      Verrban ayya bolo irughu intha comment bothathu Super Super comment😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @yoge__97
      @yoge__97 Před rokem

      @Pirunthan Varathan ama ...

    • @yoge__97
      @yoge__97 Před rokem

      @Pirunthan Varathan apo antha thaayali raajabhakshae nallavana

  • @user-yw1hh5fh5x
    @user-yw1hh5fh5x Před 4 lety +71

    இன்னொரு வீரப்பன் உருவாக வேண்டும்

    • @TRAVELER_LI
      @TRAVELER_LI Před 3 lety +5

      Neenga ellarum usupethi vitrunga aprm yaro oruthar ipdi poi setruvanga makkal marubadiyum same dialogue soluvanga

    • @venkatesanbalakrishnan9948
      @venkatesanbalakrishnan9948 Před 3 lety +3

      Neeye avu da....

    • @radhakrishnan5121
      @radhakrishnan5121 Před 3 lety +1

      Yes

    • @thamilviews6488
      @thamilviews6488 Před 3 lety +2

      Ipo iruka technology la one day la kandu pudichu mudichuruvainga

    • @user-yw1hh5fh5x
      @user-yw1hh5fh5x Před 3 lety +4

      அதே டெக்னாலஜி யூஸ் பண்ணி தப்பிக்கலாம்

  • @naveenkumarnk3184
    @naveenkumarnk3184 Před 3 lety +16

    Good job..... 😀.... Karnataka police no one ಪೊಲೀಸ್..... ಕರ್ನಾಟಕ....

  • @damagerssam2133
    @damagerssam2133 Před 4 lety +220

    தமிழ் வீரதலைவர்கள் எல்லாரையும் த்ரோகதால் மட்டும் தாண்ட உங்களால கொள்ளமுடியும். 1 மலையூர் மம்பட்டியான்
    2 வீரப்பன் ஐயா
    3 கேப்டன் பிரபகரன்

    • @raviprasad3024
      @raviprasad3024 Před 3 lety +1

      Ada chi kosu kitalan pesitrikka mudiyadhu, adichu thooki potu po vendi dhan 😂

    • @rkrockstar5243
      @rkrockstar5243 Před 2 lety

      Kolai bro avainga apdithaan pannuvanunga Veera kolai jaika mudiyathu la athanala intha mathiri throgam chilli thanaththa easy ya pannuvanunga tamizanin ethiri throgathal mattumthaan veeztha mudiyum illena ivanunga laa ....... panniruka kooda mudiyathu

    • @gurusamy9002
      @gurusamy9002 Před 2 lety

      நானும் இதைத்தான் நினைத்தேன்

    • @koduvaikings
      @koduvaikings Před rokem +1

      10:36

  • @mohamedaltaif3424
    @mohamedaltaif3424 Před rokem +35

    இன்றைய அரசியல் கட்சி தலைவர்களை விட அண்ணன் வீரப்பன் உண்மையிலேயே பெரிய வீரன் பெரிய தலைவர் வீரப்பன் தான்

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 Před 2 lety +12

    Veerappan aiyya😭🔥🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ungala romba miss panrom Kadavul ungaluku 100Years ku neenda aayul kuduthurukalam neenga ipo irunthuruntha Nala irunthurukum ungala aniyayama poision vechu shoot panitaaga😭😭😭😭😭 ninga ivlo nallathu pannium ungaluku ipdi Oru saavu alugaye varuthu..Ungalodai aathma Engaluku ellam nallathu pananum,Thappu na thatti kekanum Rape Panravagala niga Suma vida kudathu ninga than Kadavul Mari irunthu Engaluku Thunaiya irukanum.. Veerappan Aiya😭😭🔥🙏🏼🙏🏼🙏🏼Ungala Miss panrom appa..Rip Veerappan appa🙏🏼🙏🏼🙏

  • @gurusamy9002
    @gurusamy9002 Před rokem +2

    பிரபாகரன் வீரப்பன் சந்தித்திருந்தால் எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும்.

  • @sukumars8841
    @sukumars8841 Před 4 lety +10

    Supper, director, full filam pakka, mass hero roll veerappanna super music, super thanks for full team, valka, tamil,

  • @user-lc7ld4lk7o
    @user-lc7ld4lk7o Před 8 měsíci +1

    After webseries anybody?

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 Před 4 lety +125

    கடைசி நேரம் வீரப்பனுக்கு எந்த தெய்வ அறிகுறியும் காட்டவில்லையா

    • @Powerfactson
      @Powerfactson Před 4 lety +5

      ஆறுமுகம் ஆறுமுகம் alam katula erka varaikum thann

    • @ArunArun-gh3jx
      @ArunArun-gh3jx Před 3 lety +3

      அது தான் கெட்ட நேரம் என்பது

    • @parit3240
      @parit3240 Před 3 lety +4

      Ithu oru nadagam , natanthathu alla , natanthathai makkal tholaikatchi pathivi seithu ullathu , athai parunga

    • @tamasalwaedison2262
      @tamasalwaedison2262 Před 3 lety +2

      @kowsalya kowsi நக்கல் பண்ணவில்லை ஆதங்கத்ததான் வெளிப்படுத்தினேன் கோத்தா பு...டா ஓ

    • @user-ye4ii8ht8f
      @user-ye4ii8ht8f Před 2 měsíci

      Pls send The Link ​@@parit3240

  • @p.dineshtpr1364
    @p.dineshtpr1364 Před 3 lety +11

    Intha katha innum mudiyala wait panni paaru Nanga erukom 🔥🔥

  • @mackimedia
    @mackimedia Před 2 lety +13

    👑Veerappan is the king of forest

  • @chefakashsona9675
    @chefakashsona9675 Před 4 lety +5

    நன்றி மக்கள் தொலைக்காட்சி இந்தத் தொடரை அதாவது ஐயா என்பது உண்மையா வீரப்பனின் வாழ்க்கை வரலாறை தொடரை நீங்கள் ஒளிபரப்பி இதற்கு நாங்கள் நன்றிகளையும் துரோகத்தினால் மட்டும் தான் ஐயா வீரப்பன் அளிக்க முடியும் என்பதை அறிந்த அரக்கர்கள் துரோகத்தினால் நமது ஐயாவை இழந்து விட்டோம் ஆனால் ஐயாவின் இறுதி நொடிகளே பார்க்க கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது என்றும் அழியா புகழ் கொண்ட என் தெய்வமே வாழ்க தமிழ் வளர்க ஐயா வீரப்பனார் ் புகழ்

  • @sheiksellur9310
    @sheiksellur9310 Před 2 lety +5

    அவரை சுட்டுக் கொல்லவில்லை... ஐயாவுக்கு விஷம் வைத்து கொன்று விட்டுதான்... 😭😭😭 (சுட்டதாக சொன்னார்கள்)

  • @sivaguru9411
    @sivaguru9411 Před 4 lety +45

    அண்ணா இப்படி கொல்ல வில்லை நாளைக்கு பாருங்கள் கதை புரியும் இது விஜய்குமார் போட்ட திட்டம் அதற்கு மாவீரன் சரி வர வில்லை அதனால் அவர் சொந்த காரனை வைத்து மோரில் விசம் கலந்து கொடுத்து கொண்டார்கள் இது தான் உண்மை கொண்ற பிறகு வீரப்பன் ஐயாவை விஜய்குமார் போற்ற திட்டத்தின் படி ஏற்கனவே விசம் கொடுத்து கொண்டு விட்டு அவரை சுட்டது போல் காமித்து இருக்கிறார் நாளைக்கு சீரியல் பாருங்கள் புரியும் வீரப்பன் இது போன்ற செயலால் கொல்ல வில்லை இது விஜய்குமார் போட்ட திட்டம் ஏற்கனவே விசம் கொடுத்து கொண்டு விட்டு அவரை சுட்டது போல் காமித்து இருக்கிறார் நாளைக்கு சீரியல் பாருங்கள் புரியும் வீரப்பன் ஒரு வேளை விஜய குமார் திட்டத்திற்கு ஒத்துவந்தால் இது போல நடந்திருக்கும் என்பதை கௌதமன் கற்பனையில் காட்டி உள்ளார் புரியுதா அண்ணா

  • @shivubaitreand6592
    @shivubaitreand6592 Před 2 lety +7

    Im form karnataka veerapan ayya really romba nalvandha 🙏

  • @rockbro632
    @rockbro632 Před 10 měsíci +7

    அய்யாவின் நினைவு நாள் ஆன இன்று இந்த பகுதியய் பார்த்து கொண்டு இருக்கிறேன்..... வாழ்க ஐயா புகழ்.....வளர்க தமிழ்....

  • @thuglifecommanter4619
    @thuglifecommanter4619 Před 3 lety +27

    சத்தியமங்கலம் கொம்பன்... முனுசாமி வீரப்பகவுண்டர்

    • @gurusamy6270
      @gurusamy6270 Před rokem

      வீரப்பன் படையாட்சி தானே

    • @thuglifecommanter4619
      @thuglifecommanter4619 Před rokem +1

      @@gurusamy6270 kongu nattil padayachi kal Gounder Ena serthukolvargal veerappanum apdy serthu kondar...

    • @gurusamy6270
      @gurusamy6270 Před rokem +1

      @@thuglifecommanter4619 இது எனக்கு தெரியாது அதனால் தான் கேட்டேன்

    • @thuglifecommanter4619
      @thuglifecommanter4619 Před rokem

      @@gurusamy6270 thavarillai

  • @rajakannan683
    @rajakannan683 Před 4 lety +45

    மக்கள் டி வி அவர கொலை பன்னாது விசம் வச்சு ஆளும்கட்சின்றனதுனால climax மாத்திட்டிங்களே டா கௌதம் 2climax எடுத்து இருக்கார் இது ரொம்ப தப்பு

    • @anandruban7819
      @anandruban7819 Před 4 lety +1

      Poduvanga bro ithu police sonnathu unmaiil nadanthathunu innoru 2 episode poduvanga

    • @austinjus578
      @austinjus578 Před 4 lety +10

      ஆமா விஷம் வைத்து கொன்னதுதான் உண்மை

    • @khizermohamed3521
      @khizermohamed3521 Před 4 lety

      I have seen old episode
      This is changed

    • @govinth94
      @govinth94 Před 2 lety

      Ama

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Před 3 lety +14

    அந்த பாவம் ஜெயலலிதாவின் முடிவில் அனுபவித்தார்

  • @pandeeswari2515
    @pandeeswari2515 Před 2 lety +19

    அனியாயமா ஒரு வீரர் கொன்று விட்டிர்களாடா. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 வீரப்பன் அய்யா.❤️❤️

  • @MohanKumar-el1xw
    @MohanKumar-el1xw Před 2 lety +6

    Karnataka state Police Department 😍

    • @sureshcatdeer
      @sureshcatdeer Před 2 lety

      Othanuva....karnadaka police....potta pasanga

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 Před rokem +4

    வீரப்பனாரைப் பற்றிய உண்மையை உரைத்த அந்தப் பெரியவருக்கு நன்றி 🙏🙏🙏🙏.

  • @adhiladil6576
    @adhiladil6576 Před 2 lety +8

    Great karnataka police👮

    • @8xanandmalaysia150
      @8xanandmalaysia150 Před 2 lety +3

      Poda karnataka nayi😂

    • @adhiladil6576
      @adhiladil6576 Před 2 lety +1

      @@8xanandmalaysia150 nayi mari sathad yarpa 🤣🤣🤣

    • @8xanandmalaysia150
      @8xanandmalaysia150 Před 2 lety

      @@adhiladil6576 poda sunni paileh 😂😂😂

    • @arunkumarn894
      @arunkumarn894 Před 2 lety +3

      Kong soole maklu barking 😂

    • @Sunil-fg1rf
      @Sunil-fg1rf Před 2 lety +1

      @@8xanandmalaysia150 ungomma nara kudi.terrorist support panriya da paithakara. Tamilnadu nayi

  • @RamManoharKonkimalla-km4xz

    He Has Helped The Poor But Is A Bandit. Killed Innocents And Policemen. Ivory and Sandalwood Smuggling. Elephant Killer.

  • @nousadpommi9079
    @nousadpommi9079 Před 4 lety +12

    Veerapan great

  • @monk6567
    @monk6567 Před 3 lety +6

    ஏன் Walter thevaram தண்டிக்கப்படவில்லை???கட்டாயம் பதிலளிக்க வேண்டும்

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 Před 4 lety +6

    Pls..one request.. For veerappan magal...veerappan mathri thaniya ninnu nallathu panunga people Ku...veerappan mathri poor people Ku help panunga..Tamil kaaga poradunga...caste , religion ilama veerappan mathri irukanum...

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 3 lety +11

    செங்கோட கவுண்டர் ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி

  • @seenivasan5272
    @seenivasan5272 Před 4 lety +5

    ராவணன், கெளதமன் பொண்டாட்டிய கடத்திருந்தாலும் நல்லவனு அது இதுனு டயலாக் வைப்பான் போல

    • @vdtoname1644
      @vdtoname1644 Před 3 lety +1

      De Ramadoss De Goudhama devidiya pasaga

  • @kashkash6706
    @kashkash6706 Před 4 lety +19

    ayyo vayiru eriuthey,,ippudy konnuttanunga

    • @thirubemech
      @thirubemech Před 4 lety

      Dai adutha episode paarunka. Konathu visam vachu

  • @ashokbabu1683
    @ashokbabu1683 Před 3 lety +10

    நீர் சிங்கம் ஜயா

  • @ajam3535
    @ajam3535 Před 4 lety +14

    162 episode upload pls

  • @maruthupandiyan52674
    @maruthupandiyan52674 Před 2 lety +4

    Real hero

  • @gauthamappunni703
    @gauthamappunni703 Před 3 lety +18

    🙏🙏🙏❤❤❤"(Veerappan Aya Real Legend With Pure Soul)"❤❤❤🙏🙏🙏

  • @deepanvelumani6
    @deepanvelumani6 Před 4 lety +30

    Veerappan ❤

  • @parit3240
    @parit3240 Před 4 lety +10

    Makkal tv original episode last year publish pannatha pannunga pls

  • @manickammanickam5725
    @manickammanickam5725 Před rokem +1

    Epo avaru irunthurtha yougstars la avunga kuda tha irunthurpom 🔥❤️🤩

  • @yaaalouu2693
    @yaaalouu2693 Před 2 lety +9

    Missss u ayya veerappan love from karnataka

  • @tamilvanan.vindira5834
    @tamilvanan.vindira5834 Před 2 lety +4

    அய்யா 😘வீரப்பன் 😘😘சாமி

  • @nithishnandhini6652
    @nithishnandhini6652 Před 3 lety +3

    ஒரு வீரத்தின் அடையாளம்

  • @dhoni434
    @dhoni434 Před 2 lety +4

    எங்க குல சாமி 🥰😌

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Před rokem +13

    I miss you veerappan 😥😥😥

  • @srikanthrsrikanthr8984
    @srikanthrsrikanthr8984 Před rokem +2

    King of my favorite hero veerappan

  • @anthoniraj4572
    @anthoniraj4572 Před 4 lety +24

    Director sir,plz show real climax(death scene).this is totally lie...

    • @deepanvelumani6
      @deepanvelumani6 Před 4 lety +5

      Santhanakadu serial has two climax ,there will show both real and government story climax

  • @ravindrankallan731
    @ravindrankallan731 Před 4 lety +26

    தமிழர்கள் வரலாற்றில் துரோகம் தான்

  • @ramvijayentertainments424

    What a acting ❤️

  • @gurusamy9002
    @gurusamy9002 Před 2 lety +4

    நம் தமிழினம் பல போராளிகளை கொண்டது
    அதில் முக்கியமானவர்கள்
    பிரபாகரன்
    வீரப்பன்

  • @vadkasi597
    @vadkasi597 Před 3 lety +3

    supper veerapan

  • @romankanna283
    @romankanna283 Před měsícem

    ஒரே ஈடு நடுங்கியது நாடு 🔥 🔥🔥

  • @nandhamani8537
    @nandhamani8537 Před rokem +3

    👑... Veerappan ayya 🙏🙏🙏

  • @rameshponnusami5741
    @rameshponnusami5741 Před 4 lety +10

    வீரம் னா நோ் நாே் நிக்கனம் முதுகில் குத்தக்குடது...

  • @ranfast6241
    @ranfast6241 Před 2 lety +16

    😢😢மிஸ் u வீரப்பன் அண்ணா😢

  • @tveeramanitveeramani2650
    @tveeramanitveeramani2650 Před 4 lety +6

    நல்லவனுக்கு ஆயில் குறைவு

  • @silambusharvin584
    @silambusharvin584 Před 4 lety +3

    supper hero veerappan

  • @sabarisavi8176
    @sabarisavi8176 Před 3 lety +5

    Kalaingar save the virrappan but jayalalitha kill the virrappan

  • @vetriventhanvelubusinessma7923

    Veerappan Ayya real forest God

  • @manashababy3546
    @manashababy3546 Před 4 lety +4

    Thaleva neenga irunthiruntha makkal ivalo kashda pada thevailla I like Veerappan anna

    • @KavinPriyan
      @KavinPriyan Před 2 lety +1

      Aana kaatru illama sethiruppome aiyya. Avar veeratha vera vithama katirukkalam aana kalathin kattayam avar veerame avar maranathirkku karanama vandhurichi

  • @jaisuryadhoni1296
    @jaisuryadhoni1296 Před 3 lety +9

    Miss U Thatha 💔

  • @balajis_namma_channel
    @balajis_namma_channel Před 4 lety +10

    We need real climax not government climax

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx Před 4 lety +1

      Well said bro..

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx Před 4 lety +4

      இப்பவும் Real climax CZcams ல Santhanakkadu 167 ல இருக்கு..அதுதான் original climax scene

    • @deepanvelumani6
      @deepanvelumani6 Před 4 lety +3

      Santhanakadu serial has two climax, there will show both real and government story climax

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx Před 4 lety +1

      @@deepanvelumani6 ok bro..thanks

    • @balajis_namma_channel
      @balajis_namma_channel Před 4 lety +2

      @@deepanvelumani6 ya bro. Waiting for that.

  • @vetrik4899
    @vetrik4899 Před 2 lety +1

    😍😍😍All videos 💟💕 mass iya 🙏🙏🙏

  • @nagarajankokila5432
    @nagarajankokila5432 Před 2 lety +1

    Veerappan oru katavul

  • @SSimba-bb9mm
    @SSimba-bb9mm Před 2 lety +1

    Really God sir 🙏

  • @user-mm2cx1on6w
    @user-mm2cx1on6w Před 3 měsíci +1

    இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இது பொய் பொய் பொய் சாப்பாட்டுல விஷம் வைத்துதான் கொன்னாங்க அதுவும் மோரில் விஷம் கொடுத்து கொன்னாங்க

  • @udhayakumar8867
    @udhayakumar8867 Před 4 lety +39

    Veerappan ayyava pavam da 😭😭😭😭😭😭😭

  • @user-ss7qs4yq3f
    @user-ss7qs4yq3f Před 4 lety +3

    மாவீரன் வீரப்பன்

  • @venugopal.s1943
    @venugopal.s1943 Před 4 lety +8

    😭 veerapan ayya 😭😭

  • @sureshbabu-xy1ze
    @sureshbabu-xy1ze Před 3 lety +2

    Nalla manusan veerapan

  • @chandarasekaran3101
    @chandarasekaran3101 Před 4 lety +14

    வீரப்பன் மாவீரன்

  • @k.archana3574
    @k.archana3574 Před 2 lety

    Virappan gari athma ku Shanti kalugalani parameswarunni korukunttuna

  • @ganeshganeshgoodsong6097
    @ganeshganeshgoodsong6097 Před 4 lety +8

    Veera thamilan veerappanar pala kodi tamil idayangalil walndhukonduthan irukkindrar

  • @tsindhu173
    @tsindhu173 Před 2 lety +2

    Miss u anna 😭😢😢

  • @vijay-vl7no
    @vijay-vl7no Před 4 lety +2

    I miss you anna

  • @dreampannu2198
    @dreampannu2198 Před 4 lety +13

    விஷம் குடுத்து கொன்றது உண்மை இல்லையா...???

  • @jegadhes4714
    @jegadhes4714 Před měsícem

    🔥🔥🔥🔥 veerappan

  • @dharmavedha8415
    @dharmavedha8415 Před 2 lety +1

    TAMIL NADU SUPER HERO

  • @tamilaa4398
    @tamilaa4398 Před 3 lety +6

    மண் காத்த மாவீரன்........

  • @sudhakarktt5319
    @sudhakarktt5319 Před 4 lety +3

    சாரின்ன நாளைக்கு தெடரைபார்துட்டு செல்லுரேன்

  • @kalarikalari2560
    @kalarikalari2560 Před 2 lety +8

    വീരപ്പൻ 💪💪💣

  • @freefiresupersaran4219
    @freefiresupersaran4219 Před 3 lety +1

    Super

  • @krishnankrishnan3001
    @krishnankrishnan3001 Před 2 lety +7

    காட்டு சிங்கம் வீரப்பன் அய்யா

  • @chandhrum5527
    @chandhrum5527 Před 4 lety +1

    Thanks

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 Před 2 lety +2

    Maha maa manidan ayya veerapan

  • @seenusmk6912
    @seenusmk6912 Před 4 lety +29

    எங்க குல சாமி