NAADHAM EN by Super Singer ALKA AJITH in GANESH KIRUPA (+91 98410 89555) Best Orchestra in Chennai

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2013
  • SONG : NAADHAM EN JEEVANE by Super Singer ALKA AJITH in Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, MEGA TV ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MARITIUS & DENMARK. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra.
    A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
    +91 90942 69334
  • Hudba

Komentáře • 273

  • @siva__0162
    @siva__0162 Před 4 lety +19

    என்ன இனிமையானக் குரலம்மா உன் குரல் கேட்கக் கேட்க நெஞ்சில் உள்ள பாரமெல்லாம் மெல்ல விலகிச்செல்லுது இறைவன் அற்புதமானவன் தான் எம் மனக்கஷ்டங்கள் நீங்க உங்கள்கள்
    நாவின் ஊடே எம்முடன் பேசுகிறான் போலும் வாழ்த்துக்கள் அம்மா நீ வாழ்க உன் இசைப்பயணம் வளர்க
    இனிவரும் காலத்திலும் உன் குரலது எம் செவிக்கு விருந்தாய் ஆகட்டும்
    வாழ்க வளர்க

  • @gnanaselvi9544
    @gnanaselvi9544 Před 2 lety +6

    அல்கா அஜித்... உன் குரல் இனிமையிலும் இனிமை...உன் பாடல் கேட்கும் போது மனசு சந்தோஷமாக இருக்கிறது....

  • @davidrajadaikalasamy133
    @davidrajadaikalasamy133 Před 5 lety +47

    அல்கா எப்பொழுதும் உன் குரல் ஆளை மயக்கி விடும்.அதற்கு இந்தப் பாட்டும் விதி விலக்கல்ல.ஜானகி பாடிய ஒரிஜினலை விட உம் குரலில் கேட்கையில் மனம் லயித்து விடுகிறது.ஆண்டவன் உன்னை மென்மேலும் உயர்த்தட்டும்.

    • @sureshsa3661
      @sureshsa3661 Před 2 lety

      ஆம் நண்பா‌ அருமையான குரல் வளம் மயக்கும் குரல்

    • @janakiammastatus
      @janakiammastatus Před 2 lety +10

      என்னங்க பேசுறீங்க.. ஜானகி அம்மாவை இவர்களுடன் ஒப்பிடுகிறீர்கள்... ஜானகி அம்மா பாடிய பாடலை கேட்டு தான் இவர்களால் பாட முடிகிறது... இந்த அல்கா பாடும் போது இந்த பாடலில் உயிரே இல்லை...

    • @arulmuthu2744
      @arulmuthu2744 Před 2 lety +1

      Super sister

    • @arumugamarumugam4535
      @arumugamarumugam4535 Před 2 lety

      Brother thaangal migavum unmyana karuththukkal solli irukkindrirgal vazhthukkal vazhga valamudan

    • @maheshanush5099
      @maheshanush5099 Před 8 měsíci

      Q

  • @arulmuthu2744
    @arulmuthu2744 Před 2 lety +3

    Super sister 👌👌👌janaki amma voice madhiri iruku 👍👍👍👍

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Před 2 lety +7

    இனிமையான குரல்....
    அன்பு தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்.. 💕

  • @keerthi.k5382
    @keerthi.k5382 Před 2 lety +7

    கடவுள் கொடுத்த வரம் குரல் வளம் .இசை அருமை வாழ்த்துக்கள்.

  • @ramalingama.m799
    @ramalingama.m799 Před 4 lety +5

    சாமி நீ நல்லா வருவே. உயிரோட்டம் இருக்கு.. வாழ்த்துக்கள்

  • @vasukiviky2697
    @vasukiviky2697 Před rokem +6

    மிகவும் இனிமையான குரல்...அப்படியே ஜானகிஅம்மாவின் குரலை கேட்டமாதிரியே உள்ளது, வாழ்த்துகள்..!

  • @sbalabala4938
    @sbalabala4938 Před 2 lety +2

    வார்த்தை அழகு

  • @narayanankutty9812
    @narayanankutty9812 Před 6 lety +23

    MS.Alka Ajith
    Your voice is amazing ,One day will become an UNIVERSAL SINGER.
    All my best wishes. GOD bless you.

  • @parthiparthiban7958
    @parthiparthiban7958 Před 4 lety +7

    இனிமையான குரல் சகோதரி.. வாழ்த்துக்கள்

  • @ccdoris7930
    @ccdoris7930 Před 9 lety +26

    this is how when Heaven sings!!!...God bless you my dear!!!

  • @muhammadmehraj8469
    @muhammadmehraj8469 Před 5 lety +18

    ultimate legendary voice

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před 3 lety +2

    அல்காஅஜித்க்கு கொரானாக்கு பிறகு பாருங்க சினிமாவில் மிகவும் பிரபலமாக போறாங்க வாழ்த்துக்கள் மா

  • @kalithasansubramaniam3422

    Excellent... that's all I can say..love this song very much..

  • @srivatsanr8637
    @srivatsanr8637 Před 4 lety +10

    Really excellent performqnce by alka ajith Wonderful Orchestration done by Ganesh kruba 👍🎊🎊🎊 i Really enjoyrd always thanks Regards Raghuraman kanchipuram

  • @saleempallimedu7100
    @saleempallimedu7100 Před 20 dny

    சூப்பர் டியர் பேபி சூப்பர் ❤❤❤

  • @kalimuthu5341
    @kalimuthu5341 Před 3 lety +2

    அருமை அற்புதமான திறமை .இது இறைவனின் கிருபை.

  • @praveenkumar-xp2ht
    @praveenkumar-xp2ht Před 5 lety +10

    Very beautiful voice appa. God bless you.

  • @regi1948
    @regi1948 Před 2 lety +1

    The comments coincides with your skills and merit. Your success is true 👍. Gods bless you 🙏.

  • @shobhanaren27
    @shobhanaren27 Před 2 měsíci

    Azhagu kural cutie. My fav airtel super singer ❤❤❤❤

  • @vksundar8293
    @vksundar8293 Před rokem +2

    Sister Vallgavallamudan.

  • @subramaniyamgobi2132
    @subramaniyamgobi2132 Před 5 lety +12

    என்ன எளிமையான பாடகி அல்கா. வாழ்த்துக்கள்

  • @akil00
    @akil00 Před 2 lety +2

    அருமை சகோதரி

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 6 lety +24

    இசைஞானியின் அருமையான இசைச்சேர்க்கை, அச்சேர்க்கையைச் சிதைக்காதே சிந்தையிலேற்றியிருக்கிறீர்கள் கணேஷ் கிருபா குழு. மகிழ்வுடனே நன்றி.

    • @ganeshkirupa
      @ganeshkirupa  Před 6 lety +2

      Thank You Sir

    • @athmaramsridharan0210
      @athmaramsridharan0210 Před 6 lety

      Ganesh kruppa, simply classic. Keep it up. Makes me light. God bless you and your troop. All the best. Go on encouraging budding talents. Thanks a lot.

  • @mcaangel7813
    @mcaangel7813 Před 2 lety +5

    Wat a mesmerizing voice... Really loving it.. Alka ajith ur voice was so melting

  • @BinuBalan
    @BinuBalan Před 5 lety +33

    After Janakimamma only Alka can sing this so beautifully

  • @ravichandrank4759
    @ravichandrank4759 Před rokem +1

    God is great you r voice nice.

  • @gopinathgopi8157
    @gopinathgopi8157 Před 3 lety +1

    அழகான வாய்ஸ் பாப்பா உங்களோட பாடல் அனைத்தும் ரொம்ப புடிக்கும் வாழ்த்துக்கள்

  • @selvamsel3392
    @selvamsel3392 Před 5 lety +5

    My favourite singer Alka very very nice voice

  • @srivatsanr8637
    @srivatsanr8637 Před 4 lety +1

    Superb....orchestra Good musicians Good Ganesh san....Raghuraman kpm

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 Před 4 lety +7

    Fantastic singing. God bless you. Soulfully sung.😍

  • @mohanakrishnan8885
    @mohanakrishnan8885 Před rokem +1

    Sister.... vera level...no words to say....

  • @gireeshkumar1266
    @gireeshkumar1266 Před 2 lety +1

    Great expressions

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 Před 2 lety

    அல்கா வின் குரல் அசலா நகலா என்று தெரியவில்லை... சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sundarams579
    @sundarams579 Před rokem +1

    Excellent voice.

  • @Tamizhnila.
    @Tamizhnila. Před 2 lety

    சிறப்பு அக்கா& குழுவினர்.

  • @vksundar8293
    @vksundar8293 Před rokem +1

    Sister, Vallgavallamudan.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před 3 lety

    ஆஹா அருமையான குரல் வளம் அல்காஅஜித் வாழ்த்துக்கள் மா கணேஷ்கிருபா இசை குழு அற்புதமான இசை அமைத்துள்ளார்கள் வாழ்த்துக்கள் நண்பரே அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் குடும்பத்தினர் பவானி ஈரோடு

  • @maranprt
    @maranprt Před 5 lety +4

    அல்கா குரல் அற்புதம்

  • @puvaasam
    @puvaasam Před 10 lety +19

    Thanks ganesh.
    Alka what a lovely voice..!

  • @shobhanaren27
    @shobhanaren27 Před měsícem

    ❤❤❤❤Cinema la padanum. My. Blessings

  • @malligav3931
    @malligav3931 Před rokem +1

    Melting my mind Amazing

  • @ravichandrank4759
    @ravichandrank4759 Před rokem +1

    Very nice voice

  • @gustonjacobson2513
    @gustonjacobson2513 Před 8 lety +5

    I love this voice very nice.
    from G.Jacobson.Doha Qatar.

  • @prabhakarboss5581
    @prabhakarboss5581 Před 5 lety +2

    Hi Alka good opportunity will reach u very soon ,film industry's lost such a talented singer ,god bless u ma.

  • @muthukaruppanponnaiah3502

    Excellent. No words to say. God bless her.

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 Před 8 lety +11

    wonderful and my best wishes alka

  • @malarvizhisenthamilkumar4155

    Really great. Beautiful voice. Her voice suits for all songs sung by female singers. It is wonderful to listen the songs. We are lucky to have such an amazing singer in our decade.

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 Před 4 lety +2

    I like alka ajith. Her songs very clearly

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 5 lety +41

    அருமையாக பாடும் இந்த பெண்ணுக்கு கூட டிஸ்லைக் போட்டுள்ளதுதான் வருத்தம்....என்ன சொல்ல இவர்களை....

    • @stalinstalin7741
      @stalinstalin7741 Před 4 lety +1

      Avanunga sevuttu pasanga brother

    • @perlinsinekha2840
      @perlinsinekha2840 Před 4 lety +2

      Sad state of negativity in this world

    • @mahroofmohideen1235
      @mahroofmohideen1235 Před 4 lety

      இவர்கள் இசைக்காக அல்ல state kerala ஸ்டேட்டுக்காக டிஸ்லைக் போட்டுள்ளார்கள் . அவமானப் பேர்வழிகள்.

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 Před 4 lety +1

      2k kids.and ear less people.

    • @mohanhaifa3587
      @mohanhaifa3587 Před 3 lety

      @@mahroofmohideen1235 v
      Bv
      B
      B
      Bbb
      Hbb
      Bv
      B
      Bbv
      Bv
      B
      B
      Bbb
      Bv
      B
      Vbhbb
      B
      Bb
      B
      Bb
      B
      B
      Hb
      B
      Bv
      V
      B
      Bb
      Hb
      V
      Hv
      Bbh
      H
      B
      V
      V
      Hb
      Bh
      H
      V
      B
      B
      B
      B
      B
      Boh
      Vb
      B
      Bb
      V
      Bbb
      B
      B
      Bbv
      H
      Bh
      Bbv
      V
      B
      Bbb
      Bb
      H
      B
      V
      Obbhbhbb
      Bbh
      H
      Vv
      Bihb
      Bv
      H
      V
      B
      B
      B
      H
      B
      B
      Bb
      B
      V
      H
      V
      B
      B
      H
      Bb
      B
      B
      H
      B
      B
      B
      B
      B
      H
      B
      B
      V
      B
      V
      V
      B
      V
      B
      B
      V
      V
      B
      B
      V
      B
      V
      B
      V
      V
      H
      B
      B
      H
      B
      B
      V
      B
      V
      B
      V
      B
      B
      B
      B
      V
      V
      B
      B
      B
      B
      B
      B
      B
      V
      V
      B
      B
      V
      V
      V
      B
      B
      V
      B
      V
      B
      B
      V
      B
      B
      B
      V
      B
      B
      B
      V
      B
      H
      B
      B
      B
      V
      B
      V
      B
      B
      V
      V
      B
      V
      V
      V
      B
      B
      V
      B
      B
      B
      B
      B
      B
      B
      B
      V
      Vv
      B
      H
      B
      B
      B
      B
      V
      V
      B
      V
      B
      V
      V
      B
      V
      V
      B
      V
      Bb
      B
      B
      B
      V
      V
      V
      V
      V
      B
      B
      B
      V
      V
      V
      B
      B
      V
      V
      V
      V
      B
      H
      B
      B
      V
      B
      B
      B
      V
      B
      B
      H
      V
      B
      B
      B
      V
      B
      B
      V
      V
      B
      Bb
      B
      V
      H
      V
      V
      B
      V
      V
      B
      V
      V
      V
      B
      V
      B
      B
      V
      V
      B
      B
      V
      B
      B
      B
      V
      B
      B
      V
      B
      B
      V
      B
      B
      B
      V
      V
      V
      V
      V
      V
      B
      B
      V
      V
      B
      B
      B
      V
      B
      B
      B
      B
      H
      V
      B
      B
      V
      V
      B
      B
      B
      B
      H
      B
      V
      B
      V
      B
      B
      B
      B
      B
      B
      B
      V
      V
      B
      B
      V
      B
      V
      V
      B
      B
      B
      V
      H
      Vb
      V
      V
      B
      V
      V
      B
      H
      H
      H
      V
      V
      Bb
      V
      B
      H
      V
      Bb
      B
      V
      B
      V
      B
      V
      Bv
      V
      B
      B
      V
      Best but vv.

  • @parimp
    @parimp Před 6 lety +3

    So nice. Congrats to Alka and Ganesh Kirupa orchestra!

  • @smaharaja4137
    @smaharaja4137 Před 2 lety

    அருமை👌

  • @goldenpistol6
    @goldenpistol6 Před 3 lety +7

    tears , tears, tears. i never fear about corona, this life enough for me after listening to this song.

    • @vijayakumarjayakumar3458
      @vijayakumarjayakumar3458 Před 3 lety

      Sir/madam,if you not mistaken,no negative words,even for a appreciation.Please be positive always...If you enjoy the music,your life will be so beautiful & also live long happyly with the blessings of God. Hope you understand positively please🌹...

    • @varuvel172
      @varuvel172 Před 3 lety

      @@vijayakumarjayakumar3458 சரியாக குறிப்பிட்டீர்;வாழ்த்துகள்!.

  • @mariyadasst7488
    @mariyadasst7488 Před 2 lety

    எத்தன முறை கேட்டனும் தெரியல.... என்னை மயக்கிய இசை தேவதை...

  • @priyadharshini5395
    @priyadharshini5395 Před 3 lety +3

    Humming voice 😍

  • @hussainmohamed5784
    @hussainmohamed5784 Před rokem

    V.good alka...sister...nice voice...

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +1

    🌹Dear Alka Ajith super sung.🤗😘

  • @kavithabalaji8771
    @kavithabalaji8771 Před 6 lety +4

    Very nice alka

  • @beautybirds708
    @beautybirds708 Před 4 lety

    நல்லதொரு இசை விருந்து அழகு அருமை விநோதம் சந்தோஷம் மகிழ்ச்சி

  • @780822100
    @780822100 Před 10 lety +7

    your hard work shinning now...keep it up.gifted..god bless..one day i will see u sing your own song..

  • @romanrajesh7094
    @romanrajesh7094 Před 6 lety +10

    Semma voice halka g....

  • @ganapathysubramaniyam1854

    இனிமையானகுரல்

  • @subramaniankumar8668
    @subramaniankumar8668 Před 9 lety +8

    beautiful and wonderful rendering by you alka . god bless

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 Před 4 lety +2

    Very nice song 😍👍🎤👏

  • @karthickb1973
    @karthickb1973 Před 7 měsíci

    oh, god its 10 years, since we heard alka.

  • @sudhanpap88
    @sudhanpap88 Před 6 lety +23

    பாடல் சூப்பர் அதைவிட பாடலை பாடியவர் அருமையாக பாடி உள்ளார்

  • @n.robert5747
    @n.robert5747 Před 3 lety

    Total team ok super Alka God bless you makkale

  • @mskumars588
    @mskumars588 Před 5 lety +3

    My favourite song Nathan en geevane in your amazing voice thank you

  • @amarenderbethala4847
    @amarenderbethala4847 Před 3 lety

    Super amma

  • @rajagopalanvijayanthimala1154

    Alka, you are a special gift of God to the entire world

    • @pooja-sn9nb
      @pooja-sn9nb Před 6 lety +1

      அருமை சகோதரி

  • @krishnanthanjiammal5450
    @krishnanthanjiammal5450 Před 6 lety +9

    l pray to god you will
    very bright your life

  • @gnanadoriasamy8135
    @gnanadoriasamy8135 Před 7 lety +7

    Perfection and sweet voice is amazing Alka

  • @ravichandrank4759
    @ravichandrank4759 Před rokem

    Very nice great your voice

  • @emilrajkumar
    @emilrajkumar Před 3 lety

    வாழ்த்துக்கள் மகளே !

  • @kumaranp288
    @kumaranp288 Před 3 lety

    Super song

  • @kumaranp288
    @kumaranp288 Před 3 lety +2

    This voice is beautiful

  • @umasharmila9683
    @umasharmila9683 Před 5 lety +2

    Lovely song & Voice 👍👌🌺

  • @interesttamil9487
    @interesttamil9487 Před 3 lety

    Super sister❤ 👍

  • @yokananth6157
    @yokananth6157 Před 3 lety +1

    My big salute to orchestra Gods

  • @tirunelvelithevarboys8350

    Ne padum pothu parayilirunthm aruvi kottuthu... Super inimai inimai... Wow..

  • @telmavincent4541
    @telmavincent4541 Před 2 lety

    സൂപ്പർ ❤️

  • @harishwaranashok9953
    @harishwaranashok9953 Před 2 lety +1

    Sweetest voice ever 😍💙👌...Alka 🧚

  • @buradapraveen178
    @buradapraveen178 Před 7 lety +6

    super voice alka ajith

  • @shanthishree6857
    @shanthishree6857 Před 7 lety +7

    wat a fantastic voice ?I love this voice.

  • @vinayagarvinayagar9916

    Arumai

  • @selvaraj5915
    @selvaraj5915 Před 2 lety

    Hi honey girl nice voice one day you are coming universel singer tnq

  • @kathirjanagan357
    @kathirjanagan357 Před 2 lety +1

    No words to explain. Amazing

  • @kumareshm4026
    @kumareshm4026 Před 5 lety +3

    Awesome thanks

  • @thanjaivicky6965
    @thanjaivicky6965 Před 2 lety +1

    Nice song...😻😍😍

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f Před 4 lety

    கவி பேரரசு வைரமுத்து பாடல் வரிகள்

  • @flutegowtham1287
    @flutegowtham1287 Před rokem

    Super akka 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @umasharmila9683
    @umasharmila9683 Před 5 lety +2

    Beautiful 👍👌🌺

  • @Narendra836
    @Narendra836 Před 6 lety +4

    i love very mach so sweet song

  • @MrParielango
    @MrParielango Před 6 lety +2

    Alka keep it.no words.

  • @monicaignatius5458
    @monicaignatius5458 Před 6 lety +4

    awesome song

  • @vincentraphael748
    @vincentraphael748 Před 3 lety

    excellent work out keep it up God is in you

  • @boblazarus6501
    @boblazarus6501 Před rokem

    excellent voice Alka. Mei maranthein amma un kuralil. God bless you

  • @iqbalali936
    @iqbalali936 Před 5 lety

    சகோதரி க்கு நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @venkat4052
    @venkat4052 Před 3 lety

    Lovely voice god bless you it is very sad that Alka not getting chance in Tamil film