Komentáře •

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Před 4 lety +51

    மகன் தந்தைக்காற்றும் ௨தவி இவன் தந்தை ௭ன்நோற்றான் கொல் ௭னும் சொல் ௭ன்ற குறளுக்கு ௭ற்ப விஜய் சார் இருப்பது மிக்க மகிழ்ச்சி ஜெய் சார் ஆன்மா ௮வரை வாழ்த்தும்

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 Před 4 lety +20

    ஜெய்சங்கர் அவர்கள் மிகவும் தர்ம சிந்தனை உள்ள நல்ல மனிதர் என்று கேள்வி பட்டுள்ளேன் அவரைப் போலவே அவர் மகன் இருப்பதில் ஆச்சரியம் இல்லை அவர்கள் குடும்பத்தரர் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @narayanankrishnamurthy6224

    Dr Vijay sankar is a good & exemplary service dr in my 74 years of age I went to his hospital for check-up & had an operation a four years back now I am well
    God SriRama will give him good health &his family

  • @priyac2637
    @priyac2637 Před 4 lety +28

    Iam crazy about Jai uncle. Very happy when I hear everybody praising his son dr.vijayshankar.hats off

  • @versap9198
    @versap9198 Před 4 lety +25

    Jaishankar himself a very good human being. He studied in our New College. James bond of South India. Vijay Shankar is a well know Dr.
    It is great pride to know so much about Vijay Shankar. Great person.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 4 lety +8

    உங்களுடைய செல்ல கோபம் பார்க்க ரொம்பவே அழகாக இருக்கு குட்டி அம்மா. மருத்துவர் விஜய சங்கரோட மருத்துவ சேவை தொடரனும் தொடர்ந்து கொண்டே பலருக்கும் கண்ணில் ஒளி கொடுத்துக் கொண்டே இருக்கனும். 👍👍🙏🙏

    • @sudhaanand1243
      @sudhaanand1243 Před 4 lety

      குட்டி பத்மினி மேடம் உங்கள ரொம்ப பிடிக்கும் ஏன் நீங்க சீரியல் எல்லாம் பன்றதில்ல ...இப்போ பண்லமே

  • @zahidajaleel
    @zahidajaleel Před 4 lety +55

    மக்களுக்கு பிடித்த ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் மகன் பற்றி நீங்கள் சொன்னது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இதெல்லாம் பார்க்க இன்று அவர் இல்லையே என நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது.

  • @rajamohammed7460
    @rajamohammed7460 Před 4 lety +20

    நல்ல உள்ளம் படைத்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் மகன் அப்படி தான் இருப்பார் குட்டி பத்மினி அவர்களே நீங்கள் இரட்டை சுட்டி வேடத்தில் அவர் மகளாக நடித்த குழந்தையும் தெய்வமும் படம் அவர் நடித்த படங்களிலயே அதிக நாட்கள் ஓடியது நான் பல வருடங்கள் முன்பு பார்த்தது இப்போது பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது ஆனால் அந்த படம் யூடூப்பில் அப்லோடு ஆக மாட்டேங்குது நானும் ஒரு வருடமாக போட்டு பார்த்து விட்டேன்.. ஜெய் அவர்கள் இதயம் பார்க்கிறது படத்தில் முழுவதும் கண் தெரியாமல் நடித்தார் அப்போது தான் நாம் கண் தெரியாமல் நடிப்பதற்கே இவ்வளவு சிரமமாக உள்ளது உண்மையாக கண் தெரியாமல் இருப்பவர்கள் எவ்வளவு சிரமத்திற்கு ஆளாவார்கள் என்று தான் யாருமே இனி குருடர்களாக இருக்க கூடாது என்று தான் தன் மகனை கண் டாக்டருக்கு படிக்க வைத்த உத்தமர்.கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ. அன்பில்லாத காட்டிலே

  • @Omie2456
    @Omie2456 Před 4 lety +10

    மேடம், எல்லோருடைய நல்லபக்கங்களை எல்லோரும் அறியும்படி சொல்கிறீர்கள், எல்லோருக்கும் அமையாத குணம். God bless you. Jai sir what a human? Vijayshankar follows his father. Long live.

  • @sankaranr2353
    @sankaranr2353 Před 4 lety +2

    திரு மருத்துவர் விஜய் ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம் உங்கள் மருத்துவ சேவை தொடர வாழ்த்துக்கள் .சென்னையிலிருந்து ஜெய்சங்கர்.

  • @suppinithathasiruvarkathai8142

    Great Dr. Vijay sir. I pray to God for your longest life with all happiness

  • @subhavenkatvenkat8597
    @subhavenkatvenkat8597 Před 3 lety +1

    Madam எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க நடித்த எல்லாம் படமும் பிடிக்கும் உங்க தைரியம் ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்லுற பழைய நினைவுகள் எல்லாம் Super இன்னும் மேன்மேமலும் வளர இறைவன் எப்பொழுதும் உங்கள் துணை இருப்பார்

  • @ramanjan46
    @ramanjan46 Před 4 lety +16

    I was one among the big fans of Jaisankar who was said to be a very good human being also apart from.a.very good actor..He is said to have helped a lot of people who ce to him for any assistance.
    I used to feel that he should've lived a longer life n felt sad when he died. My wife also regards him.
    Happy that his son.Vijaysankar toes his father's steps by being a good n amicable n amiable person.God bless him!

  • @naveencreation6047
    @naveencreation6047 Před 4 lety +6

    குட்டி பத்மினி அம்மாKP TV நா தொடர்ந்து பார்க்கிறேன் அம்மா ரொம்ப சூப்பரா இருக்கு மா

  • @umasasi3586
    @umasasi3586 Před 4 lety +15

    Madam I am also big big fan of Actor Jaishanker. That gets increased to hear about his son's exemplary service to society. Thank you I always admire your younger days movies.

  • @lathaslessons
    @lathaslessons Před 4 lety +7

    Hi mam I am also living in Canada, I always like your interviews . We can feel that you you talk from your heart.

  • @suthanharishsrisri568
    @suthanharishsrisri568 Před 4 lety +47

    விஜய் sir கண் கொடுத்த தெய்வம் மட்டும் அல்ல. கண் கண்ட தெய்வமும் கூட

    • @kuttypadmini
      @kuttypadmini Před 4 lety +4

      Suthan Harish Sri Sri Aha I found a writer for my series

    • @MrAswin88
      @MrAswin88 Před 3 lety

      @@kuttypadmini Suprise your dear ones on their birthday/ anniversary with a doll that looks just like them/ you . ping me..+918056694757 for further details

    • @kasthuridayanand1852
      @kasthuridayanand1852 Před 3 lety

      @@kuttypadmini 0

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před rokem

      Very apt praises for Dr. Vijaysankar.

  • @IndraniV54
    @IndraniV54 Před 4 lety +9

    1000000000.... % correct... Since I am also one of the beneficiary, I experienced the
    eye operation exactly as told in the video..
    He is the real Sooooooooper STAR in the ஐ
    World. Thanks to மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் சார்.. கடவுள் அருளால் நம்ம வீட்டு டாக்டர் விஜய் சார் இன்னும் 200000 👀களுக்கு ஒளி தருவார்..வாழ்க பல்லாண்டு....
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    • @jebaselvi5027
      @jebaselvi5027 Před 4 lety

      Vimalanaathan G Udayar
      Which hospital sir

  • @chiapet9570
    @chiapet9570 Před 4 lety +23

    Great guy, like father, .. i am a big big fan of jai sanker. He is my time hero.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před 2 lety

    இவர் கள் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் உலகில் எவ்வளோ இயற்கை சீற்றங்கள் கொடி ய நோய் வந்தும் உலகம் அழியமல் இருக்கு என்பது. சர்வ நிச்சயம்

  • @vimalaradhakrishnan3344
    @vimalaradhakrishnan3344 Před 3 lety +2

    Padhmini...your narration of each and every episode is Excellent....beautiful...

  • @drsky1177
    @drsky1177 Před 4 lety +16

    Super inspiring 🙏🏻🙏🏻❤

  • @gayathiridevichandrasekar1394

    Enakku ungala romba pidikkum. This episode is very special as u talk about my most favourite gentleman actor jaishankar

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 Před 4 lety +21

    அப்பல்லோ ஹாஸ்பிடலில் அம்மாவின் கண் பிரச்சனைக்கு போய் அவரை பார்த்தோம். ரொம்ப இதமாக அக்கறையாக சிகிட்சை அளித்தார். நடிகர் ஜெய் அருமையான கண் மருத்துவரை உருவாக்கியிருக்கிறார். Dr. Vijay family valga valarga.

  • @sundarrajan1459
    @sundarrajan1459 Před 4 lety +2

    Am also one of the guy got treated by Vijay. Very very nice gentleman. Great guy. God bless him for a long and healthy life.

  • @kannankathalan6471
    @kannankathalan6471 Před 3 lety +7

    இரவு நேரேத்தில் அழைத்தாலும் சேவைசெய்வது என்பது மகத்தானது .

  • @padmadevir.padmadevi8748

    நீங்க சொன்னது மிக சரி.நானும் சர்ஜரி என்றால் நேரம் ஆகும் என்று புக்ஸ் எடுத்து சென்றேன் அம்மாவை அழைத்து செல்லும்போது ஆனால் 30 நிமிடங்கள் தான் முடிந்தது என்றார் வியப்பாக இருந்தது. தெளிவாக நம் பிரச்சினை கேட்டு அறிந்து அன்பாக சிகிச்சை முறைகள் சொல்லுவார். நல்ல திறமையான பண்பான கண் மருத்துவர்.அவரது மனைவியும் அது போல .வாழ்க வளர்க.

  • @sakthisree7835
    @sakthisree7835 Před 4 lety +16

    Vijay was my immediate junior in SRMC . He was simple during college days.

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 Před 4 lety +17

    Hats off to his dedication to noble medical profession...

  • @gowrikarthik6484
    @gowrikarthik6484 Před 4 lety +3

    Super. Continue his work. God bless vijayshankar sir.👌👍🤝🙏🙏. Gowrikarthik

  • @MrMskbuilder
    @MrMskbuilder Před 4 lety +4

    Truly such a wonderful and good hearted human🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deenravanan
    @deenravanan Před 4 lety +18

    அடுத்தமுறை அவரை பாக்கும் போது திருஷ்டி சுத்தி போடுங்கள்...உங்க கண்னே பட்டிருக்கும்.

  • @umaseshasai8522
    @umaseshasai8522 Před 4 lety +2

    .nice to hear abt Dr.Vijayshankar....thanks to Kutty Padmini madam...for sharing the msg..

  • @senthilkumarbalu8497
    @senthilkumarbalu8497 Před 4 lety +4

    May God Bless Dr.Vijay Shankar and his family Abundantly. 💐💐💐

  • @thenmozhi9798
    @thenmozhi9798 Před 4 lety

    Great kutty padmani sister showing very good doctor to social media.
    Vijay ji go ahead. Hatts of to jayshanker ji to real hero @obeying father's word.salute to your sincere work

  • @anbarasi100
    @anbarasi100 Před 4 lety +10

    S ,cinefield varamalae real hero ivar ,i too had heard lot about him ,i owe great respect for all service oriented doctors ,he is also one among them.

  • @kamaldeen4718
    @kamaldeen4718 Před 4 lety +4

    Jai called chinnavathiar in those days. He helps the people like m. G. R. He depoisted ponniyam more than money to his family. His son is great. I always pray for jai family. I admire m. G. R and jai in Tamil cinema for their generosity.

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 Před 4 lety +11

    Madam: Thanks for bringing about the greatness and the service minded nature of Dr. Vijay Shankar. I heard about him before briefly here and there but not to the level of details you provided. The practice of medicine is not easy as many people think. I really salute this doctor for spending most of his hours on the profession he was trained for and gained expertise in Ophthalmology. Perhaps he should train a few of his next level associates to bring up to some level so that he can balance work and personal life. We really need such wonderful doctors to have a long and healthy life as well.

  • @NatrajanS961
    @NatrajanS961 Před 4 lety +9

    Dr. Vijay .Ungal kudubamum ningalum needuzi vaza vendum Vazga Valamudan.

  • @apalaniappanchettiyar6454

    பலவருடங்களுக்கு முன்னர் எங்கள் ரசிகர் மன்றத்திற்கு அப்பாவின் உதவியாளர், கண்ணன் அப்பாவின் திருமணப் பத்திரிகை அனுப்பியிருந்தார்கள்.

  • @vaisnu
    @vaisnu Před 2 lety

    Hello Mam , I just casually started watching your episodes very recently , then its become kind of craze listening to your voice , the way you narrate the incidents... its like a story. I'd watched Kuzhandaiyum Deivamum movie many times especially for Jaishankar and you. nalla kolikundu mathiri eyes.. I liked Kutty Padmini , a baby doll in that movie. Jaishankar sir pathi video add pannunga when you can...

  • @jagathasrecipes7643
    @jagathasrecipes7643 Před 4 lety +22

    பேர் சொல்லும் பிள்ளை.James pond jai

  • @gowrir6686
    @gowrir6686 Před 4 lety +2

    Actor jaishankar is a goog hearted man. My father and his friends saw actor at taj Mahal and took snaps. At that time, they said to the actor that they are in his rasikar mandram but he advised them don't waste time in such things and bring your family in a good way.

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 Před 3 lety +1

    Fantastic.uyarndha manidhan..

  • @rajeshingarsol205
    @rajeshingarsol205 Před 4 lety +2

    Basically i like JaiShankar Sir, my father too had the same looks like JaiShanker Sir. I lost my father 10 years back ..he got sick and left this world...but the true feeling of Love between relationship will live only in mind and images before eyes... I have my mother she had eye problem , i came to know about Vijay Shankar Sir and his service. I got the feedback that he is a standing legend in handling even an old aged peoples risky eye operation doing it in such an ease with 100 percent success...So Operation done ..and all became good. According to me he is a Real Star who is just working to render his service to thousands and thousands of people, for just some words of request from his father...My Salute to you Sir. May the God give you all goodness and strength, for ever and ever....🙏

  • @umamaheswari9317
    @umamaheswari9317 Před 4 lety

    Mam really you are great. You are replying to most of the comments. That itself very good nature. Not only that. You are having good people around you. You love them. Great mam.

  • @anandhid8211
    @anandhid8211 Před 4 lety +1

    Excellent superb wonderful

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 Před 4 lety +5

    Great Dr.Vijay Shankar.

  • @clayforum4545
    @clayforum4545 Před 4 lety +2

    Super vijay sir. God bless you and your family for your wonderful service to humanity. Live long. Live happily. Thanks Lutti padmini mam for making this world know about such a wonderful person. Love you a lot mam. Loved you in the film kulaindaiyum deivamum. Great child artist. I could see that you were very intelligent through that film.

    • @kuttypadmini
      @kuttypadmini Před 4 lety +2

      Clay Forum I can’t believe people still remember Kuzandaiyum Deivamum

    • @sangeethasekar9535
      @sangeethasekar9535 Před 4 lety

      @@kuttypadmini y not my age is 29 my parents like old movies alot i remember very well i loved that movie u sooo cute in that movie and jaishankar sir u done a same reaction when u people are anger then i still like a song" kozhi oru kootile seval oru kootile ".

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 Před 4 lety +1

    Love you always handsomee JAISHANKAR sir and respect smartest VIJAYSHANKAR sir..

  • @apalaniappanchettiyar6454

    முரட்டுக் காளை படத்தில் அப்பாவுக்கு பதிலாக வேறு யாரும் நடத்திருந்தால் படம் வெற்றியடைந்திருக்காது.

  • @geethas8643
    @geethas8643 Před 4 lety +6

    GOD BLESS YOU ĎR.VIJAY SHANKAR

  • @rajboy9818
    @rajboy9818 Před 2 lety

    Jaishankar was a great actor and above all a good human.There is a saying 'Like father like son' We overseas heard lots of great things by both of them.Dr Vijay to find dynamic specialists like you is a gift to TN. God willing someday after the restrictions I hope I will be able to meet you in person just for a minute,Cheers Dr. From Dr Mohan Gopala Iyer,KL

  • @lathaa4932
    @lathaa4932 Před 3 lety

    Excellent brother, we also try to follow your kind hearted habits. God and good people support always with you sir

  • @sathiyapriya6694
    @sathiyapriya6694 Před 4 lety +4

    I know him very nice person he treat my daughter I thank him

  • @raghavendrakumarkandaswami4263

    Hare Krishna 🙏
    Supreme Godhead Sri Krishna
    Bless him
    We are Proud of him 🙏👍

  • @nagarathnambalasubbunaidu1188

    Super super god bless you sir

  • @jidhendhras955
    @jidhendhras955 Před 4 lety +5

    God bless you doctor sir

  • @apalaniappanchettiyar6454

    குட்டி பத்மினி இரட்டை வேடத்தில், குழந்தையாக நடித்திருந்தார்கள்.
    "அன்புள்ள மான்விழியே ஆசையில் ஒரு கடிதம்" பாடல் சூப்பர் ஹிட்.

  • @samayalaraiy2344
    @samayalaraiy2344 Před 2 lety

    God bless him. Very good and reliable informations you share about others, hats off to you Ma'am. God bless you.

  • @funfamily8867
    @funfamily8867 Před 4 lety +1

    Wow super information mam about vijay shankar.

  • @TV-ti9ul
    @TV-ti9ul Před 4 lety +1

    Wow super information kutty padmini Mam👌👌👌👍👍👍

  • @ScrapProjectIdeas
    @ScrapProjectIdeas Před 4 lety

    Great service Dr. Vijay... Good info video.. Nice

  • @sadayanbakthar
    @sadayanbakthar Před 4 lety

    Super. I like your program. Keep going madam.

  • @ramanikrishnamurthy8141

    உங்கள் வாயால் ஒரு நல்ல கண் டாக்டர் ஒருநல்லமனித நடிகரின் மகனை தெரியாத அவர்களுக்கு தெரியபடுத்தற்கு
    மிக்கநன்றி‌ குட்டி பத்மினி மேடத்திற்கும் விஜய் சங்கர் டாக்டர் ஆவர்களுக்கும்மிக்கநனாறி.
    இந்தமாதிரி. எண்ணம் கொண்ட
    டாக்டர் கள் கிடைப்பது கடினம்.
    மீண்டும் ஒருமுறை நன்றி.

    • @ramanikrishnamurthy8141
      @ramanikrishnamurthy8141 Před 2 lety

      மிக்க நன்றி இருக்கவேண்டும்
      தவறுதல் ஆகிவிட்டது மன்னிக்கவும்.

  • @selvakumarrajakumar2921

    Super super Good Thank 🙏🙏🙏🙏👍👍👍

  • @mbmalar3660
    @mbmalar3660 Před 4 lety +2

    Mam.... ungha panjami serial ennaku romba pudikum... unghaluku 3 daughter's thaane..👍👍👍👍👍👍

  • @phyliscardoz6944
    @phyliscardoz6944 Před 4 lety

    Good sharing Madam👌👌👌

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman Před 4 lety +3

    God bless you always.

  • @Stressrelease108
    @Stressrelease108 Před 3 lety

    Beautiful saree... yes good episode of a doctor with values

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 3 lety

    பப்பிம்மா வணக்கம்! விஜயசங்கர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், இப்போது நீங்கள் கூறியதிலிருந்து அவர் மீது மதிப்பு மேன்மேலும் அதிகரித்துள்ளது
    அவர் நீண்ட காலம் குடும்பத்தோடு, சுற்றம் சூழ
    மகிழ்ச்சியுடன், நன்றாக வாழ வேண்டும்
    வாழ்க வளமுடன் ராதே க்ருஷ்ணா 🙏🙏

  • @ssbama1705
    @ssbama1705 Před 4 lety +1

    God bless you Doctor vijai Shankar

  • @saradamadhavannair3135

    Super DR vijay shankar kutty...God bless you.. ..4rm malaysia

  • @Phani1742
    @Phani1742 Před 4 lety

    Please let us know how to contact this eye doctor Vijay as my wife has eye problem after operation

  • @jayabharathirup8715
    @jayabharathirup8715 Před 2 lety

    Mam enn amma ku avar thaan eye operation pannar mam very sweet person ❤️

  • @ssbama1705
    @ssbama1705 Před 4 lety +2

    Your necklace is awesome

  • @ssbama1705
    @ssbama1705 Před 4 lety

    Sevvaname song is one of my favourite song

  • @sundariravi7682
    @sundariravi7682 Před 4 lety

    Super mam Vijaya Shankar is exclient Marvel's mam God bless him

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Před 4 lety +1

    God Bless you vijai Shankar.

  • @srividhya1011
    @srividhya1011 Před 3 lety

    Superb set...

  • @smrma1640
    @smrma1640 Před 4 lety

    அமரர் ஜெய்சங்கர் ஐயாவை வரும் எல்லோருமே பாராட்டுகிறார்கள் புகழ்கிறார்கள் >> மிக மிக நல்ல மனிதராக இருந்திருக்கிறார். வாழ்க ஜெய்சங்கர் புகழ் .

  • @subbanarasuarunachalam3451

    Jai Shankar May his soul Rest In Peace. Really great job in educating his son to be a doctor,who is doing great service to society.I presume that Jai Shankar was in postal service before he entered cine field.Also a good friend of K.Balachandar. Am I right? Ido not want to comment on those who simply make their children enter the film field, or tinsel world!Where good doctors and good teachers are there, only such states will flourish.God bless this doctor and his tribe. Thanks to Padmini madam for bringing this to light.

  • @mathiyazhagi4298
    @mathiyazhagi4298 Před 3 lety

    Thats why these kind of drs. are equal to God.God bless him and his family.🙏🙏🙏🙏🙏

  • @greatgood5321
    @greatgood5321 Před 4 lety +2

    My favorite artist jaishankar.

  • @albertstanislaus1870
    @albertstanislaus1870 Před 3 lety

    Good inspiration. Thanks Madam

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před rokem

    Vazhga Valamudan❤❤❤❤vijay shankar❤❤❤❤sir

  • @meenary1650
    @meenary1650 Před 4 lety

    Mam,enaku ungala romba pidikum.Neenga sinna vaisule nadicha padam paathukren...semma cute irupengge.

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Před rokem

    மதிப்பிற்குரிய ஜெய் சார் கண்பார்வையற்றவராக நடித்த இதயம்பார்க்கிறது படத்தை அப்போது DBYC சர்ச்சில் தொலைகாட்சியில் சிறுவனாக பார்த்தேன் அப்போது B&W TV மிகவும் அரிது .யானையின் பலமெதிலே தும்பிக்கையிலே, மனிதனோடபலமெதிலே நம்பிக்கையிலே என்றபாடல் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது அதேபோல கோழி ஒரு கூட்டிலே என்றபாடலும் பசுமையாக நினைவில் உள்ளது ஜூனியர் ஜெய்சார் நீடூழி வாழவேண்டும்

  • @ushanagarajan2833
    @ushanagarajan2833 Před 4 lety

    ரொம்பவே உண்மை. அருமையான மனிதர். நான் அவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மட்டும் அல்ல. அவர் மனைவியும் டாக்டர் தான். ஆனால் படாடோபமற்ற எளிமையடன் இனிமையாக பழகக் கூடியவர். இருவரும் இனிதே வாழ்த்துக்கள்

    • @ushanagarajan2833
      @ushanagarajan2833 Před 4 lety

      இனிதே வாழ வாழ்த்துக்கள்

  • @senthikumar8828
    @senthikumar8828 Před 4 lety +5

    Super ma,avara paratta varthaiye ila,avarum avar kudumbamum nalla erkanum,

  • @jayanthieraghunathan8562

    I like Jaishanker very much.May God bless his son with a happy life for ever

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 Před 3 lety

    ஜெய்சங்கர் சார் மனைவி குழந்தைகளை நன்றாக வளர்த்து இருக்கிறார் என்று தான் அர்த்தம். மேலும் குழந்தைகள் எப்போதும் தாய் தந்தையரை தான் முன்னுதாரணமாக எடுத்து வளருவார்கள். அந்த விதத்தில் ஜெய்சங்கர் சாருக்கு பாராட்டுக்கள்.

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Před 3 lety

    God bless him no words to explain

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 Před 3 lety

    Enakum ide anubavam. Ungalai mathiri vip illai naan. Analum ade treatment than. What a man he is. God bless him with all good things under the world

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 Před 4 lety

    Lovely character ....

  • @jayanthiravi9834
    @jayanthiravi9834 Před 4 lety +1

    Super

  • @saralaravikumar520
    @saralaravikumar520 Před 4 lety

    Heart touching speech mam

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Před 4 lety +6

    எனக்கு கண் பார்வையில் பிரச்சனை இருக்கு அந்த மாமனிதர் எண் கிடைக்குமா மேடம்??

  • @subramaniyabharathi2026

    Nice God bless you vijai sir

  • @shekarravi5264
    @shekarravi5264 Před 2 lety

    Mam avar endha htpl li doctor aga irukirar pls tell me amma enakum eye problem iruku